Тёмный

Magic of DRY vs WATER fasting | நீரில்லா vs நீர் விரதம் - பயன்கள் | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 156 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@ilsmedia2223
@ilsmedia2223 3 года назад
@dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 2 года назад
நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...
@Khalidmajestic
@Khalidmajestic 3 года назад
உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...
@bajlulrahmanrahman1554
@bajlulrahmanrahman1554 3 года назад
அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.
@sterlingvelli.p8222
@sterlingvelli.p8222 3 года назад
உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏
@vasanthipillai13
@vasanthipillai13 2 года назад
Very informative
@TamilzhanDurai
@TamilzhanDurai 2 года назад
உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor
@mcjayageetha595
@mcjayageetha595 3 года назад
இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்
@arunthathys5877
@arunthathys5877 3 года назад
Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz
@ashokkumar-xj7bu
@ashokkumar-xj7bu 3 года назад
தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.
@skarvind79
@skarvind79 3 года назад
சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்
@ssk8815
@ssk8815 3 года назад
Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.
@ssk8815
@ssk8815 2 года назад
@@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.
@ssk8815
@ssk8815 2 года назад
@@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!
@rizirizi7193
@rizirizi7193 3 года назад
வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???
@sadikali9373
@sadikali9373 2 года назад
இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....
@VijiBalaTamil
@VijiBalaTamil 3 года назад
சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌
@rajvanstudio5499
@rajvanstudio5499 2 года назад
Correct sir unmaiyai neenka sollitinka Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra
@jaganramasamy
@jaganramasamy 3 года назад
வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது
@ThiruSiva
@ThiruSiva 3 года назад
Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...
@banumuruganm2151
@banumuruganm2151 3 года назад
Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,? I'm following 3 days in a week. Does it create liver stone problem.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 2 года назад
Spin discக்கு நீர் கிடைக்க வேண்டும் என்கிறார்களே. Disc க்கு மேல்&கீழ் உள்ள முள் எலும்பில் இருந்து கிடைக்கிறது என்று சொல்கிறார்களே. Spine problem உள்ளவர்கள் Dry Fasting இருக்கலாமா Dr.
@CrownGanesh
@CrownGanesh 3 года назад
Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...
@anithajayakumar3319
@anithajayakumar3319 3 года назад
Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..
@buvanachandra7872
@buvanachandra7872 3 года назад
Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me
@vijayalakshmi-rq1pf
@vijayalakshmi-rq1pf 3 года назад
I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you
@hamjamohamed3941
@hamjamohamed3941 3 года назад
Good Doctor
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@anandavignesh9016
@anandavignesh9016 3 года назад
Sir if acidity problem happen how to cure while fasting
@PrakashPrakash-fr3ht
@PrakashPrakash-fr3ht 3 года назад
சார் எனக்கு சி ஆர் பி லெவல் 59.6 பட் எனக்கு கொரநாத் தோற்று இல்லை என்னுடைய வெயிட் 80 kg பிசிஓஎஸ் ப்ராப்ளம் இருக்கு எனக்கு கை கால் வலி அதிகமா இருக்கு இதுக்கு என்னுடைய வெயிட் தான் காரணமா ப்ளீஸ் சொல்லுங்க சார்
@monikakathirvel1854
@monikakathirvel1854 3 года назад
Sir pls post about types of cookwares, the pros and cons of them.
@raihanaazeezullah4927
@raihanaazeezullah4927 3 года назад
En payyanku age 6 kalathil 4year a neari katti pola iruku athuku oru video poduga pls sir
@jkvlogs6254
@jkvlogs6254 2 года назад
Ekadashi is such an ancient practice! Even that is amazing
@skthivelchinnasamy9378
@skthivelchinnasamy9378 2 года назад
சார் விரதம் இருந்து கொண்டே உடல் எடை அதிகரிக்கும் முறையை கூறுங்கள்
@LakshV
@LakshV 2 года назад
Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?
@sameernisha1856
@sameernisha1856 3 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே..
@lourduthangagnanamicheal.T
@lourduthangagnanamicheal.T Год назад
SUMMER time la intha dry fasting irukkalama sir India la
@kesavankesavan9999
@kesavankesavan9999 2 года назад
ரொம்ப நன்றி சார் 🙏 நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு பாரா தைராய்டு கட்டி (Tumor) இருக்கிறது, அதனால் கால்சியம் உடம்பில் எலும்புகளில் தங்காமல் வேகமாக வெளியேறுகிறது, Dry fasting இருந்தால் இந்த பாரா தைராய்டு வீக்கம் கட்டி கரையுமா சார், எவ்வளவு நாள் ஆகும் கட்டி கரைய சார் சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏
@hra345
@hra345 3 года назад
I'm following ur low carb diet and showing lot of difference in dress size . But weight doesn't show more difference.... I'll continue......
@jenifernisha2149
@jenifernisha2149 3 года назад
Mee too y..
@sily1959
@sily1959 3 года назад
Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.
@nivedhasumathi6816
@nivedhasumathi6816 7 месяцев назад
Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir
@naturespeaks9569
@naturespeaks9569 2 года назад
வாயில் கெட்டவாடை, மேல்வயிற்றில் எரிச்சல், எதுகளிப்பு அதிகமாக உள்ளது. Helicobacter pylori உள்ளது என உணர்கிறேன். சார் இதற்கு மருந்து கூறவும். Please.
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 3 года назад
"உண்ணாமை உள்ளது உயிர்நிலை" ( திருக்குறள்)
@gowtham6822
@gowtham6822 28 дней назад
sapdama irundha sethuduvom. kurala mulusa solanum😀
@priyankababu4729
@priyankababu4729 3 года назад
Sir back pain pathi sollunga .age37. Female
@sarvin7110
@sarvin7110 3 года назад
அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@fhjcdhhg2101
@fhjcdhhg2101 Год назад
Doctor drinking more water that is safe or dangerous.pls upload video
@zamranazeer367
@zamranazeer367 2 года назад
Very useful information
@anandhanbk3661
@anandhanbk3661 2 года назад
காலை ‌உணவை தவிர்த்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் என்கிறார்களே டாக்டர் .பதில்‌கிடைக்குமா?
@vjbalaje
@vjbalaje 3 года назад
What about Sugar patients Doctor. Could they do fasting.
@subbulakshmi971
@subbulakshmi971 Год назад
Tq so much doctor.. my doubt was cleared...
@kandasamyrajan
@kandasamyrajan Год назад
I came to know 5 days dry fasting is possible. Is it true?
@mohandiya9831
@mohandiya9831 2 месяца назад
சார் வணக்கம் நீரில்லா விரதம் இருக்கும்பொழுது விரதம் நேரம் முடிந்தவுடன் ஒரு நாளைக்கு தேவையான மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டுமா அல்லது குறைவாக அருந்த வேண்டுமா
@NG-pm5rg
@NG-pm5rg 3 года назад
Doctor thank you for your awareness videos. I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏
@mohamedjawaharanverbatcha1464
Dear Doctor, i used to watch most of your video. Thank you so much for great advice, medical conditions. I used to observe dry fasting during Ramadan for 29/ 30 days. We used to take rice porridge for breaking fast. In addition, we used to take 2 or 3 pieces of vadai or samosa or bajji deep-fried item. Can we take these deep-fried items Afterward we don't take any heavy meals, only coffee or tea. Looking for your advice 10:53 Brunei Darussalam Best regards to all Mohamad
@rajiarun1671
@rajiarun1671 3 года назад
Dr migraine problem pathi konjam post panunga
@mathivathana116
@mathivathana116 2 года назад
Sir. 16 மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்டவுடனே ரொம்ப தூக்கம் வருது. தூங்கியே ஆகணும் கிற feel வருது ஏன் அப்படி இருக்கு? தொடர்ந்து 16 மணி நேர விரதம் இருக்கலாமா? ( i am a diabetic patient) pls clarify
@Truth-Spreading
@Truth-Spreading 3 года назад
Doctor, which is the best water to drink RO or Normal?
@boopathythee1484
@boopathythee1484 3 года назад
Sir please advice best diet and exercise for night shift workers
@vickys1210
@vickys1210 3 года назад
What to do if there is no waste going out if there is fasting
@njabeena7273
@njabeena7273 3 года назад
Nan unga kitta kettu irunthen sir dry fasting pathti answer sonnathukku nanri
@venkatyuva44433
@venkatyuva44433 3 года назад
10 days ஒரு தடவை இருக்கலாமா sir
@panneerselvam170
@panneerselvam170 3 года назад
Weekly 2 or 3 days irukalanu solranga
@vedhanayakijagadeesan1040
@vedhanayakijagadeesan1040 3 года назад
Vazhga valamudan sir. thank you.
@ajayulagam2143
@ajayulagam2143 3 года назад
Unga diet and tips follow pani 10kg kammi panita Sir .. Kammi pana weight ah epdi maintain pandrathu solunga plzzzzzz... Waiting for ur reply sir....
@jaleesmahumood2051
@jaleesmahumood2051 2 года назад
Thanks for the good information Doctor.
@stanleymedia786
@stanleymedia786 3 года назад
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நல்ல பயனுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதிவுகள்.. மிக்க நன்றி
@abidavid5084
@abidavid5084 2 года назад
Useful information thank you 🙏
@shahinachan7231
@shahinachan7231 Год назад
Thank you very much for your great advice dr God bless
@serialsreview333
@serialsreview333 Год назад
Dr dailiyum 10 glass water kudikanume fasting illatha nerathula kudichikanuma
@synthiajosh8183
@synthiajosh8183 3 года назад
Explanation Vera level doctor......semma
@Praveen_S-07
@Praveen_S-07 3 года назад
All videos are really good and helpful. Thanks doctor
@sganeshrmd
@sganeshrmd 2 года назад
Some doctor telling that skipping breakfast is not good for health, but in intermittent fasting we need to increase the fasting period, in that case we need to skip the breakfast which one is correct sir
@universe9218
@universe9218 3 года назад
Doctor I have planter fasities Pls tell me some remedy
@sandhiyasanu3402
@sandhiyasanu3402 3 года назад
Helpful information 👌🏻😊
@sindhukaran2870
@sindhukaran2870 3 года назад
Thank you for the excellent video sir
@saranyasaroji9927
@saranyasaroji9927 3 года назад
Sir, naan ungal video parthu naan thyroid test panninaen. Already naan 4 yrs hypothyroid deficiency kku 100mg tablet sapittuvarugiraen. Ippo neenga sonna mathiri test panninaen. T3, T4 ellam, freeT3, freeT4, antiTpg, ellam normal. Only TSH mattum nearly 8.9 irrukku.ippo naan thyroid tablet 150mg sappiduraen. Ennoda weight 93kg, height 150 cm, ennoda weight koraya matinguthu. Melum teaching profession irrukku rathunala, athiganeram nirpathanal leg nalla buldge agiduthu. Doctor till death varaikkum neermathirai sapidanumnu solluraru. Thyroid irrunthal appadi thanu solluraru. Please give instructions to me. 🙏
@senthilkumarbalasubramania6387
@senthilkumarbalasubramania6387 3 года назад
I have glaucoma but surgery done. Can I do water fasting?
@subramanianr5357
@subramanianr5357 3 года назад
Good afternoon Dr. I'm 70 years diabetic for past 3 years and taking Metformin 1000 mg twice a day. I'm also taking 100mcg Thyroxin. Now I am not able to go for Ekadasi fasting for 36 hours as earlier. I get. severe headache and forced to small amount of food. Should I stop fasting. Recent Hb1Ac is 6. FBS 135 PP 165. During fasting I am taking two Panadol to stop headache. I don't take Metformin on fasting day. Should I stop fasting?
@sivansivan3694
@sivansivan3694 2 года назад
மாலை வணக்கம் சார் கீழ்வாதம் மற்றும் யூரிக் ஆசிட் அதிகம் இருக்கும் அனைவருக்கும் மருத்துவம் தேவையா அதை பற்றிய கட்டு கதைகள் மற்றும் உன்மையை பற்றி கூறுங்கள்.
@muruganp8894
@muruganp8894 2 года назад
More information Thank you sir
@sangeethas4409
@sangeethas4409 3 года назад
IBS pathi pesunga. Intermittent fasting edhuku help pannuma
@nalinipurushothaman4529
@nalinipurushothaman4529 Год назад
Even Hindus have dry fasting during ekadesi every 15 days once. But next day we wat aatheekeerai poriyal compulsory.
@மெர்லின்
@மெர்லின் 3 года назад
Hai sir, costic Soda use panni namma veetla soap make pannaa skinku problem varuma?soap uses padri oru video podunga.
@rajeshe4676
@rajeshe4676 2 года назад
Good information doctor
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 3 года назад
நன்றி டாக்டர்.
@sangeethasai136
@sangeethasai136 3 года назад
Dry fasting is possible for gastric people?
@kanimozhinika
@kanimozhinika 2 года назад
Low carb diet la endha mathiri food edukanum sir
@srimurugansreeju8861
@srimurugansreeju8861 3 года назад
Thank u sir..useful video sir🙏
@utubevenky
@utubevenky 2 года назад
Its not just normal fasting but Dry fasting also was practised in our indian culture, just that it was not popular among masses and hence it was lost as time passed by. But common thing that most of the prominent religions , if not all, recommend as part of its rituals/preaching is for the goodness of man & not for religion itself.
@vishnumgmg9908
@vishnumgmg9908 3 года назад
Is it ok for doing once in a week
@vinayakamuruga2014
@vinayakamuruga2014 3 года назад
Hai doctor...MENS BODYHAIR ah TRIM PANALAMA .. ATHUNALA FUTURE LA ANY PROBLEM VARUMA KINDLY REPLY DOCTOR PLZZZZZZ .. Im very depressed about this...How can i contact u sir??
@vilvam
@vilvam 2 года назад
Sir i don't get the recommendation properly, is it advised to do 1 week per month or 2 to 3 days per week?
@shenbagavallimuhesh5463
@shenbagavallimuhesh5463 3 года назад
Superb Sir. Excellent Sir. Thank You Sir.
@akilaandeswarinagaraajan64
@akilaandeswarinagaraajan64 2 года назад
Ekadasi fasting is also the same as you prescribe. Our ancient science has everything which is builtin in our culture. But we forget everything and admire western world.
@rajt1489
@rajt1489 2 года назад
Recommend foods that is less is carbo please.
@musicsoultamil5592
@musicsoultamil5592 3 года назад
Rompa thanks sir......
@arulselvan5937
@arulselvan5937 3 года назад
Thank you doctor. Very good information and advice.
@kavyasharun1376
@kavyasharun1376 3 года назад
Fasting irundhu.... Ipa gas problem adhigam aiduchu doctor.... Enna panradhu sir...
@pavithramanavalan2136
@pavithramanavalan2136 2 года назад
Hi doctor, that’s a great information. I wanted to know whether a breastfeeding mother can use plix (plant based products - tablets )
@lishiprani4046
@lishiprani4046 Год назад
When dry fasting can we sleep sir
@madhumohan4167
@madhumohan4167 3 года назад
சார் எச்சில் முழுங்கலாமா ட்ரய் பாஸ்டிங் ல
@karthikabharath1058
@karthikabharath1058 3 года назад
Twins baby pathi pesunga sir ...plz
@abrahambasker4464
@abrahambasker4464 2 года назад
டாக்டர், வயதானவர்கள் என்று கூறுவது எத்தனை வயதை கடந்தவரகள்?
@gajuanand3783
@gajuanand3783 3 года назад
As usual another lovely info thanks Doctor
@aruthiaspects6896
@aruthiaspects6896 3 года назад
Sir, you are justifying the phenomenon 'service to society'. Keep doing sir.
Далее