Тёмный
No video :(

3. விரதம் இருந்தால் அல்சர் வருமா? மற்றும் பல கேள்வி பதில்கள் | FASTING - FAQ’s | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 199 тыс.
50% 1

விரத முறை இருந்தால் அல்சர் - வயறு புண் வருமா?
உடல் சோர்வு ஆகுமா?
காலை உணவு முக்கியம் இல்லையா?
தசை இழப்பு ஏற்படுமா?
லோ சுகர் ஆகுமா?
அளவு குறைவாக உண்ணுவதும் விரதமும் ஒன்று தானே?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Will fasting cause stomach ulcer?
Wont body get tired?
Isn’t breakfast essential?
Will muscle loss occur in fasting?
Will sugar levels become low in fasting?
Isn’t fasting equal to taking low calorie diet?
Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Links:
PART 1
• 1. விரத முறை என்றால் எ...
PART 2
• 2. விரத முறை - Intermi...
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@dharaniks4777
@dharaniks4777 4 года назад
Sir hair fall ku oru video podunga
@yasothaselvan3874
@yasothaselvan3874 4 года назад
Sir apple cider vinegar pathi sollunga please
@sahasrakesavan23
@sahasrakesavan23 4 года назад
Doctor can we take tablets like pain killer or cold tablets during the fasting period will it affect the fasting
@prabuprabakaran5939
@prabuprabakaran5939 4 года назад
Sir I have been following your fasting method for past 4 days (16:8) I had faced dysentery (mild) in the morning is this common or have to consult a doctor Food had the day before 2 pm 4 chapathi, chickpeas gravy 5pm dry nuts 6pm garlic milk 9pm 3 idly with gravy Exercises 1 hour of treadmill 300 calories burnt
@abisivasamy8291
@abisivasamy8291 4 года назад
Sir, please tell about caffeine
@babuinnet1
@babuinnet1 4 года назад
Dr. முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.என்னுடைய வயது 52 நான் கடந்த 7 வருடங்களாக Type2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் நிலையான முன்னேற்றம் இல்லாமல் 180/250 என்ற நிலையிலேயே இருந்தது. கடந்த 2மாதங்களாக உங்களது RU-vid சேனலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவு கட்டுப்பாட்டில் இருந்து தற்போது என்னுடைய Sugar level 102/108 என்ற நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு தங்களது உணவு ஆலோசனை மட்டுமே காரணம். மிக்க நன்றி தொடர்ந்து நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்து அனைவரும் பயன்பெற செய்ய வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 2 года назад
Sir, I reduced 30 kg [115 to 85] weight as per your consultation. Now I am Health. Sincerely thank you sir .
@AK-iq1hv
@AK-iq1hv 11 месяцев назад
Sir, am also same weight, so pls share your diet plan
@manikandank3313
@manikandank3313 4 года назад
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. தங்களது பதிவுகளை பார்த்த பிறகு உடல் எடையை குறைப்பது என்பது எனக்கு மிக சுலபமாக மாறிவிட்டது. Thanks for your valuable information..
@DubaiShoppingguide
@DubaiShoppingguide 4 года назад
I lost 7 kgs in 2 months with Intermittent Fasting.
@priyadharsini9515
@priyadharsini9515 4 года назад
Really......spr... How u following this
@poel7473
@poel7473 4 года назад
You skip only the break fast? 16:8 ?,
@harihari8025
@harihari8025 4 года назад
With excercise or without excercise
@DubaiShoppingguide
@DubaiShoppingguide 4 года назад
@@harihari8025 Without. Just fasting
@themanfromnowhere6868
@themanfromnowhere6868 4 года назад
i lost 12kg in past 70 days. fasting really changed my life.
@ganesans1607
@ganesans1607 18 дней назад
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே 🙏🙏🙏🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂
@ganesans1607
@ganesans1607 18 дней назад
உங்கள் பெற்றோர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏
@prakashganesan6220
@prakashganesan6220 4 года назад
Hi Doc, You are awesome..Followed your intermittent fasting formula it does work - I lost 12KG in two months 🙏.. Now all of my family members are following your channel.. Pl keep going 👌
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
good
@sangeethav5458
@sangeethav5458 4 года назад
Prakash Ganesan During fasting days, Are you having regular food or avoiding sugars and junks ?
@saranyabalaji7697
@saranyabalaji7697 9 месяцев назад
@@doctorarunkumar 2 months la 12 kg loss pannrathu udambuku nallatha docter
@knowsomething508
@knowsomething508 4 года назад
Best video in youtube about weight loss
@antojenifer17
@antojenifer17 4 года назад
Sir i'm so happy that you uploaded this video and clarified almost all the doubts about intermittent fasting... i'm much more happy because you have answered my question first👌... thanks a lot Sir😊
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@balkisbanu1382
@balkisbanu1382 4 года назад
மிக தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி
@gmjayaveera6271
@gmjayaveera6271 4 года назад
Sir neenga kadavul kudutha varam god bless u sir
@harikrishnan9713
@harikrishnan9713 4 года назад
Good scientific explanations for the fears & anxieties in the “ fasting “ component of dieting procedure !
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@niraimathiterracegarden
@niraimathiterracegarden 4 года назад
romba nala wait pannitu erunthen intha video ku
@mithra1846
@mithra1846 3 года назад
I am following 20/4 intermittent fasting and lost 4.5 kg in a month
@sharingwithyou7748
@sharingwithyou7748 Месяц назад
Hi Dr, Useful videos for all parents... Intermediate fasting matu iruntha pothuma ila exercise pananuma?
@malathikarthick1284
@malathikarthick1284 2 года назад
Thyroid tablet edukkum bodhu eppadi sir intermittent fasting irukka mudiyum Pls konjam sollunga sir
@vishnu36s81
@vishnu36s81 4 года назад
While watching this, am doing my intermittent fasting 😄
@Ananthyo
@Ananthyo 4 года назад
Me too
@vijaytamizhisaivijaytamizh7718
@vijaytamizhisaivijaytamizh7718 4 года назад
I'm eating cookies😁
@vasanthanchinnasamy
@vasanthanchinnasamy 4 года назад
Can you share the results?
@vishnu36s81
@vishnu36s81 4 года назад
@@vasanthanchinnasamy I was 96 kg now am 74kg... i reduced 22kgs in 8 months with partial Intermittent fasting and daily 2 hours cardio sessions.
@vasanthanchinnasamy
@vasanthanchinnasamy 4 года назад
@@vishnu36s81 That's inspiring. I am 86 kg now, i badly need to reduce my weight. Going to try intermittent fasting bro.
@gowrikumaribhoopathi3832
@gowrikumaribhoopathi3832 4 года назад
Really as per ur instructions I followed and getting changes thank u dr
@singamalways4775
@singamalways4775 4 года назад
Sir please diet chat kodungaa
@mamawithpriya8124
@mamawithpriya8124 4 года назад
வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் கேள்வி பதில் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. அடுத்த பதிவை காண ஆவலாக இருக்கிறேன். டயட் சர்ட் வீடியோவை பதிவு செய்யுங்கள் டாக்டர் 🙏 உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5l071pjm8y4.html
@vigneshwarsunder773
@vigneshwarsunder773 4 года назад
Dr.saar ,neenga gud comedian.gud face saar
@parwin4638
@parwin4638 4 года назад
Thank you sir unga speech rombave nallarku oru vilipunarvu undakuthu neenga neraya videos podunga
@BaradharajanAyanappan
@BaradharajanAyanappan 3 года назад
Valuable concepts explained in simple tamil, Thanks
@ramsankarchandrasekar8959
@ramsankarchandrasekar8959 4 года назад
Doctor, Please make a video on "myths about cooking in microwave and pressure cooker". Recently, I saw a news that Dr. K. Kannan, Head of Cardiology in Stanley hospital, has told that cooking in pressure cooker is bad for heart. Also, it is a popular story that cooking in microwave is bad for health. I don't believe in both the stories. But please clarify this for all of us.
@MalathiVelayudhan
@MalathiVelayudhan 4 года назад
Sir, 1) during diet can we drink milk? Does milk put on weight? 2)some say we can take any food with out salt during fasting, like fruits, milk, nuts,etc., Is it true? If so, how much should we take?
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
depends on total macros
@rabeyadulbaseriyafaiz7029
@rabeyadulbaseriyafaiz7029 4 года назад
Thank u so much Dr. For ur valuable information... Waiting for next video eagerly,...
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@moganamogi2883
@moganamogi2883 4 года назад
மிகவும் முக்கியமான பதிவு,, அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி மருத்துவர் அருண்குமார்🙏🙏🙏
@anbustalinarumainathan3449
@anbustalinarumainathan3449 4 года назад
U r voice tone also very attractive sir
@sudhanprakash3303
@sudhanprakash3303 4 года назад
Super sir, you are educating people.
@ramasamymuthukrishnan3126
@ramasamymuthukrishnan3126 4 года назад
This conversation is very useful for us Dr. Thanks😊
@vasanth2469
@vasanth2469 4 года назад
Kodi nandrigal sir...
@NagaJothi-lf2vu
@NagaJothi-lf2vu 23 дня назад
Sir thyroid irukravanga breakfast skip panlama?pls reply me
@manickamjanani7502
@manickamjanani7502 4 года назад
Sir arumaiya speach seithu puriya vaikirenga kodi nantri
@anbustalinarumainathan3449
@anbustalinarumainathan3449 4 года назад
Sir u r explanation is very good. Really we r getting very useful message sir
@sydhanyapannagasayanan9106
@sydhanyapannagasayanan9106 4 года назад
Sir, I have acid reflux from 7 months, doctor give omeprazole for me here(singapore) but still I have same problem and this acid reflux affects my throat,. Can I follow this fasting method to reduce my acid reflux.
@sarathyrp2912
@sarathyrp2912 4 года назад
Thanks you very much Doctor. As usual it was a great learning Sir.
@n.muruganathan2-a459
@n.muruganathan2-a459 4 года назад
விரதம் இருக்கும் காலத்தில் எந்த மாதிரி உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்
@medhabhat12
@medhabhat12 4 года назад
Unavu eduthu kolladhadhu tha viratham... 16 hrs fasting!! 8 hours eating window la protien rich food and fibre rich food sapdanu...
@nandakishore671
@nandakishore671 4 года назад
Water , lemon juice , green tea or black coffee (strictly no sugar in any food)
@senthilkumarjayachandran570
@senthilkumarjayachandran570 4 года назад
நன்றி டாக்டர் நான் முயற்சி செய்து பார்த்தேன் நல்ல பலன்
@jagadeesanmoorthy6753
@jagadeesanmoorthy6753 4 года назад
Very good explanations. I appreciate you sir. Very useful. Keep doing. Thank you
@easymath599
@easymath599 4 года назад
Sir ,diet chart poodunga...
@kanimozhivasu9515
@kanimozhivasu9515 4 года назад
Avanga songa intermittent fasting pothunga weight loss ku
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5l071pjm8y4.html
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 4 года назад
சார், இந்த முறை 16hrs fastingஐ எவ்ளோ நாள் கடை பிடிக்கணும்?
@silambarasang6583
@silambarasang6583 4 года назад
Morning 9ku saaptu evening 5 kulla saaptu diet follow pannala. Anyone please reply
@vijayanand5542
@vijayanand5542 4 года назад
@@doctorarunkumar sir na9to5irikara OK sir
@syedusmanhero753
@syedusmanhero753 4 года назад
Super doctor kalakkurenga
@saravanans8826
@saravanans8826 4 года назад
My weight 80kg intermittent 16.8 follow panran Sir morning 9 to 5 diet chart soluga Sir low calorie diet please sir
@K14K18
@K14K18 4 года назад
Diet chat sollunga sir
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 года назад
Super super 👌👌 Sleep apnea and Treatment pathi sollunga
@gowrigowri8600
@gowrigowri8600 3 года назад
Sir enaku thyroid problem so 93kg iruke na intha enntermittent fasting follow pannalama plz sollunga sir ???
@baskarankandasamy8819
@baskarankandasamy8819 3 года назад
Thanks for proper guidance. Your channel is very helpful and informative.👍
@manoharijanagaraj3140
@manoharijanagaraj3140 4 года назад
மிக பயனுள்ள தகவல் 👌தம்பி
@nivethanivi657
@nivethanivi657 Год назад
Intermittent fasting irukurapo entha madiri foods edukalam. 1day food chart sollunga sir. Entha quantityla edukalam. Konjam sollunga please.
@jayachandru8640
@jayachandru8640 4 года назад
Crystal clear explanation sir thank you
@mohammedsardar3779
@mohammedsardar3779 3 года назад
Good Morning Dr. Arun, Fabulous and useful information Thanks for your time and effort Keep posting videos God bless you
@renukadevi5847
@renukadevi5847 4 года назад
Is exercise is compulsory during intermittent fasting periods?
@prashanthanrajasenan3265
@prashanthanrajasenan3265 4 года назад
Wow great Doc, Can you please upload practical dietplan for South Indian as well as Sri Lankan.
@archana6697
@archana6697 4 года назад
Please let us know how to be in fast for thyroid patient and request you to upload detailed meal plan. Thanks
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
pls get medical opinion, varies based on reports
@archana6697
@archana6697 4 года назад
@@doctorarunkumar thanks for u valuable reply
@firthoushasniya4389
@firthoushasniya4389 3 года назад
Thyroid ullavaga intermitent fasting irukalama
@rowdy5887
@rowdy5887 4 года назад
Doctor, I do eat white rice every day ( about 140 gms ). Is even this small amount bad for me in the long run ? Other than this I do not intake any carbs at all.
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
உங்களுக்கு இருக்கும் மற்ற பிரச்சனைகளை பொறுத்தது அது
@yamunakalyanasundaram1351
@yamunakalyanasundaram1351 4 года назад
Worthy subscribing a channel🤗
@Chitra10jaya
@Chitra10jaya Год назад
Good cholesterol bad cholesterol video poddunga Dr. Pasikumbothu sapta good cholesterol and pasikatha pothu sapta bad cholesterol soldranga dr.atha pathi video poddunga
@TheAstroengineer
@TheAstroengineer 4 года назад
Great video sir! I have been following intermittent fasting(16 hours fasting every day and 24 hours fasting once in a week) for the last 2.5 years and never had any stomach issues because of fasting. I was able to reduce 17 kgs by taking the LCHF diet and following intermittent fasting.
@gayathrisasikumar4427
@gayathrisasikumar4427 4 года назад
Thank you for the wonderful information doctor.. Keep rocking
@vmkannan15
@vmkannan15 3 года назад
Sir iam Many years of wouk out an diet Also Maintain in slim body fitness Also your right About fasting 👍
@maheswaranramaswamy8074
@maheswaranramaswamy8074 3 года назад
Dear Dr, pl explain when the glycogen is converted to glucose whether the by product ketosis left in the blood stream do harm in case of diabetic patient?
@pradeeshkumarpanakul4130
@pradeeshkumarpanakul4130 4 года назад
வணக்கம் டாக்டர்,நான் டெய்லி மார்னிங் (BP- tablet 40 mg )எடுத்துகிறேன் டாக்டர். இந்த டயட் யூஸ் பண்ணும் போது tablet time change pannanuma (or) same time continue pannanuma doctor .Reply plz doctor
@BEHAPPY-ol8fm
@BEHAPPY-ol8fm 4 года назад
♥️♥️Dear sir kindly upload other topics too apart from diabetes please example: Skin diseases, knee pain, body building, Mental health., you may better know sir, peace be upon you ever with God’s mercy thanks for the good information sir🙂
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
sure
@suryakumar.b1316
@suryakumar.b1316 2 года назад
@@doctorarunkumar u
@maheswaranramaswamy8074
@maheswaranramaswamy8074 3 года назад
Dear Dr, pl explain when the glycogen is converted to glucose whether the by product ketosis left in the blood stream do harm in case of diabetic patient?
@sudhanprakash3303
@sudhanprakash3303 4 года назад
Can we take one or two tea in between fasting?, Please clarify sir.
@ArunkumarSubramaniamEMS
@ArunkumarSubramaniamEMS 4 года назад
no sugar and milk but better avoid it
@livelife3908
@livelife3908 6 месяцев назад
Best video about fasting
@GB-vo4sm
@GB-vo4sm 3 года назад
Ulcer payathai pokkiya doctorukku nanri
@bhuvivinu3509
@bhuvivinu3509 3 года назад
Enaku ulcer iruku naa intha viratham start panlama sir plz rly
@405arunachalamv5
@405arunachalamv5 2 месяца назад
Excellent 👍
@nivi_motivation
@nivi_motivation 4 года назад
And I'm doing 20:4 fasting mng 9 to 1 sapduvan rest d time fasting is tat time fine?pls reply sir
@renugakuppusamy15
@renugakuppusamy15 4 года назад
Waiting for nxt video nga sir...already intermittent fasting la naa 15kg korachuten sir...Epdi maintain panrathu 🤔 erunthen nga sir
@rajasriprasanna199
@rajasriprasanna199 4 года назад
Ethana months la korachinga
@poojapriyadharshini4670
@poojapriyadharshini4670 2 года назад
Intermittent fasting is more like a lifestyle change. Maintain pana try to keep up the consistency 😊
@vinotharumugam3308
@vinotharumugam3308 4 года назад
If someone wanted to reduce wieght watch Arun sir videos and great information, he is best in RU-vid. Moreover, he is giving an information in Tamil and it's hard to videos like this in Tamil. Arun sir thank u for all your videos and reduced my weight because of all your videos. Love your videos
@ganeshraja4653
@ganeshraja4653 4 года назад
Sir. விரதம் இருக்கும் போது ஒரு வாழைப்பழம் சாப்பிடலாமா
@PNS391
@PNS391 4 года назад
@@ganeshraja4653 no
@chithanchettiar4269
@chithanchettiar4269 4 года назад
Wonderful sir.. Thank u for educating
@ashokkumarm577
@ashokkumarm577 4 года назад
Super doctor ur are very great.Thanks for your great support.
@you2can286
@you2can286 Год назад
Using baking soda for cooking good or bad.
@angusenthilk9239
@angusenthilk9239 3 года назад
Crystal clear explanation..
@jebaleverest1715
@jebaleverest1715 4 года назад
Hi Sir, please tell me whether we can follow paleo diet intermittently ?? What will be the result?
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
disastrous
@hepziezrahepzi850
@hepziezrahepzi850 4 года назад
Romba theliva sonninga sr..tnk u.... Useful video...
@r.sudhaswaminathan5079
@r.sudhaswaminathan5079 4 года назад
வணக்கம் Doctor. நான் உங்களின் பல ஆலோசனைகளை கடைபிடிக்கின்றேன். மிகவும் உபயோகமாக உள்ளது. மிக்க நன்றி. Intermittent fastingல அல்சர் ஏற்படாது மாறாக குணமடைய வாய்ப்பு உள்ளதுனு சொன்னிங்க ஆனா.... Gas form ஆகாதா? எனக்கு பொதுவாக 3 மணி நேரத்திற்கு மேல ஒண்ணும் சாப்பிடலைனா gas அதிகமாகி அடி வயிறுகுள்ளே (pelvis area) வலிக்ககவும் குத்தவும் ஆரம்பிக்குது.
@mnoorideen1
@mnoorideen1 4 года назад
Really u r great today onwards im yr followers so many doubts cleared today from yr videos
@samuelyaweh1154
@samuelyaweh1154 4 года назад
ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு விதமாக சொல்றாங்க.எல்லாத்தையும் கேட்டு குழப்பமாக இருக்கிறது.எதை பின்பற்றுவது என்றே தெரியவில்லை
@mohamediliyas3120
@mohamediliyas3120 4 года назад
Correct sir i am also confused
@gssr1830
@gssr1830 4 года назад
Doctor, drinking water while fasting is good?
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
yes
@spsupertv868
@spsupertv868 4 года назад
Mikka nanringa iya🙏
@thiyagujosejaden8137
@thiyagujosejaden8137 4 года назад
மிக்க நன்றி..
@srividhyasri656
@srividhyasri656 4 года назад
Thank u sir. Viratha murai epadi follow panrathunu soluga. entha time la follow panrathu. I plz rly panuga
@jeevanraaj9810
@jeevanraaj9810 4 года назад
You are telling the truth sir hats off
@jamesmilton5304
@jamesmilton5304 4 года назад
By doing weight lifting exercise in morning and being in Intermittent Fasting will affect the health..
@selvamayan
@selvamayan 3 года назад
nope
@ashvikhatrocity4554
@ashvikhatrocity4554 4 года назад
Thnk u so much sir . Becas i hav this doubt nw im clear about it .
@buvanarajagopal2626
@buvanarajagopal2626 4 года назад
A person with BP can follow this intermittent fasting doctor? If fasting is not the cause for ulcer, then can you please explain the reason for ulcer. Thanks doctor
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
will do
@manojrajendran2260
@manojrajendran2260 4 года назад
Duriing Intermettiing Fasting, can we do exercise or we need to skip the exercise on the fasting day? i am really confused? Please respond Thanks
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
yes u can
@manojrajendran2260
@manojrajendran2260 4 года назад
@@doctorarunkumar thanks..👍
@rajat9762
@rajat9762 4 года назад
ரொம்ப ரொம்ப நன்றி சார்........
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 года назад
Thanks for your details 👌👌👌
@krishnalakshmi6110
@krishnalakshmi6110 5 месяцев назад
Hello sir Tyriod irukkuravanga fasting Eppadi irukkunum
@ramachandirane7117
@ramachandirane7117 4 года назад
Dr explain about loose skin issues after weight loss
@kasthurithiruvengadam79
@kasthurithiruvengadam79 4 года назад
Super information sir
@neelakannan1613
@neelakannan1613 7 месяцев назад
So, I have ulcer problems could you tell me , shall I keep fasting sir
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 4 года назад
Excellent communication. Very practical useful information. Kudos to Dr Arun Kumar. God bless you Dr.
@RS-mr1li
@RS-mr1li Год назад
Thanks doctor.. I'm having GERD problem.. Can I do this intermittent fasting?
@sathyanakul8307
@sathyanakul8307 4 года назад
Sir while practising 16hrs fasting ,can we have detox water and refreshing teas like mint tea ,jeera lemon tea,corriandar tea and so on..please explain sir....
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
there is nothing called detox water
@haripriyasubramanian2565
@haripriyasubramanian2565 4 года назад
Sir pls put vegetarian diet chart whilesome nutritive food guideduring intermitent fasting waiting to start this adap
@doctorarunkumar
@doctorarunkumar 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5l071pjm8y4.html
Далее
💀СЛОМАЛ Айфон за 5 СЕКУНД😱
00:26