Тёмный

Mahabharatham 05/22/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 2 млн
50% 1

Mahabharatham | மகாபாரதம்!
Draupadi curses everyone in the court that they will pay for their price for remaining silent during the game of dice. Sakuni tells Dhritarashtran to send the Pandavas to Vanavasam for 12 years and a year to hide their identity and live among the people. The Pandavas tell everyone in the court that they will take revenge on the Kuru clan after their punishment.
திரௌபதி சபையில் உள்ள அனைவருக்கும் சாபம் கொடுக்கிறாள். சகுனி துரியோதனனிடம் பாண்டவர்களை 12 வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் அனுப்ப திட்டம் கூறுகிறார். பாண்டவர்கள் அனைவரும் அவர்களின் வனவாசம் முடிந்தப்பின் குரு வம்சத்தை அடியோடு அழிக்கபப்போவதாக கூறி சபதம் எடுத்து அங்கிருந்து செல்கின்றனர்.

Развлечения

Опубликовано:

 

21 май 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 446   
@ammuammu4316
@ammuammu4316 Год назад
ராதாகிருஷ்ணரே கோகுலகிருஷ்னரே இவ்வுலகில் வாழும் அனைத்து பெண்களையும் கொடிய ஆண்களிடமிருந்து காப்பாற்றுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏கோவிந்தரே🙏🙏🙏🙏🙏🙏
@kambika3294
@kambika3294 Год назад
Yes truly... your words save the female's 😭😭😭😭
@tonyvinith6067
@tonyvinith6067 Год назад
But not Throwpathi 😂
@tonyvinith6067
@tonyvinith6067 Год назад
Ithu Krishnan senja kevalamana seyal 😂
@revathivaratharaj7228
@revathivaratharaj7228 Год назад
@@tonyvinith6067 கிருஷ்ணான் தப்பா பேசாதீங்க
@tonyvinith6067
@tonyvinith6067 Год назад
@@revathivaratharaj7228 vera epdi pesa
@sureshe_15
@sureshe_15 10 месяцев назад
ஒவ்வொரு சொற்கள் மிகவும் புனிதமான வார்த்தைகள் அதில் மூலம் நமக்கு நல்ல செயல் திறனை காட்டுகிறது 😊
@suvithasuvi6552
@suvithasuvi6552 Год назад
Poniyin Selvam , Paagubali , waste mahabaratham super life line avlo alaga soli irukanga very nice 💫💫💫🙏🙏🙏🙏🙏
@sheshathiri.r
@sheshathiri.r Год назад
மூடன் துரியோதனன்
@lalitharamaswamy
@lalitharamaswamy 10 месяцев назад
Yes😊
@manimanomanimano829
@manimanomanimano829 9 месяцев назад
Panjali song Vera level ❤❤❤ baghubali and ponniyin Selvan movies la kooda ithu Mari oru gethu song illa
@mayababy9121
@mayababy9121 4 месяца назад
ஒரு பெண்ணின் கண்ணீருக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது 😢 அதான் பாவம் உன் வம்சத்தைச் சும்மா விடாது 🔥💯 கருமா யாரையும் விடுவது இல்லை
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
என்னது கருமாவ என்னமோ நீதான் கண்டு புடிச்சா மாறி பேசுர
@mayababy9121
@mayababy9121 Месяц назад
@@kavinkhan557 தவறு பண்ணி இருந்த சாகும் தருவாயில் தெரியும்,, 😏 அது யாரையும் சும்மா விடுவது இல்லை..பேசுற இசி..
@Kff27878
@Kff27878 Месяц назад
Karuma va, enna kuruma madhiri solra😂😂
@dineshvanaraja4245
@dineshvanaraja4245 6 месяцев назад
🙏☘️ 🙏☘️🙏☘️🙏☘️🙏☘️ ஓம் நமோ நாராயணா இந்த கதையை டீவியில் சீரியலாக பார்ப்பதற்க்கே இவ்வளவு வேதனையாக உள்ளதே துவாபர யுகத்தில் துரௌபதி அம்மா எவ்வளவு வேதனை பட்றுப்பாங்க நெனச்சு கூட பாக்க முடியல துரௌபதி அம்மா வாழ்க உங்கள் தியாகம் 🙏☘️🌹
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
நீ வேணா துரோபதி ஆயிடு நான் வேணா கிருஷ்ணன் ஆயிடுறேன் என்ன சொல்ர ஆனா ஒன்னு நைட் என் பெட்ரூக்கு வந்தரனும் குடுத்த சேலையை எடுக்க வேணாம
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
ஆத்தாடி யோவ்
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
போங்க டி பீத்த சிறுக்கிகளா
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
​@@kavinkhan557போடா பு...ந....தி நாயே
@VijayKutty-hb6ek
@VijayKutty-hb6ek 9 дней назад
Unmai 😭😭😭
@thirumalai8188
@thirumalai8188 10 месяцев назад
Dhiroupathi kunthi speech super 🔥🔥🔥
@mediatharun909
@mediatharun909 8 месяцев назад
06:30 தற்போதைய காலகட்ட சூழ்நிலையை எடுத்துரைக்கும் ஸ்ரீ கிருஷ்ணணின் உரை....😢🙏🏻
@FayraSugiati-no5iz
@FayraSugiati-no5iz 7 месяцев назад
Gak aqua qiqiqi q qnq YUQQYQY auto
@saiindhu9726
@saiindhu9726 9 месяцев назад
கிருஷ்ணர் கூறியது மிகவும் சரியே ஸர்வம் கிருஷ்ணர் அர்ப்பணம் 🤴🏹🔥🔥🔥🔥🔥🏹
@sriramjai8947
@sriramjai8947 Год назад
மூடனே துரியோதனா உன்னை பார்த்த பிறகு தான் கோபம் எவ்வளவு ஆபத்து என்பதை உணருகிரேன்.. ஒவ்வொரு characters ம் நமக்கு பாடம் கற்று கொடுக்கிறது.... இது அகிலம் போற்றும் பாரதம்.......
@tonyvinith6067
@tonyvinith6067 Год назад
Unaku karnanuku kidaitha avamanam theriyalaya ila antha episode ah ni pakalaya nithanda moodan , Throwpathi periya uthamiyanu nu therla ana Ava karnanuku ena sona theriuma
@twistedhermit2864
@twistedhermit2864 Год назад
Enna sonna bro... (Draupadi poda marage la nadantha sambavam thana solringa) enna sonna apdi
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
@@tonyvinith6067 Ava vayla insult panathuku vastiram paripathu epdi onna aagum??? Ithanaikum karnan veshi nu draupadi ah vayla insult panan adhu podhadhunu vastiram parikanum nu solirkan Karnan panathu periya thappu
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 9 месяцев назад
​@@Jaya-yt4nxwell said
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 9 месяцев назад
​@@tonyvinith6067ponnunga enna thappu panninalum rape than thandaya adhe madhiri draupadiyum thirupi thitradhuku badhila ipdi pandradhu seri Nu solra neengalam edhuku mahabharatam pakareenga Kadasila karnane thappa unarndhu draupadi kitta mannipu ketenu solla solluvaru
@SahanaIndu-up2fc
@SahanaIndu-up2fc 10 месяцев назад
All time favourite.line to lines goose bumps 2023 till watching
@jok6044
@jok6044 8 месяцев назад
அர்ஜுனன் மற்றும் பீமனிடமிருந்து வெளிவந்தது வார்த்தைகள் அல்ல சினம் கொண்ட அரிமா வின் கர்ஜனை ஒலி..... எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் வகையில் உள்ளது.... பின்னணி இசை புல்லரிக்க வைக்கிறது......
@preethar7981
@preethar7981 5 месяцев назад
Yed
@bala-qe3zq
@bala-qe3zq 5 месяцев назад
உண்மை
@cringecouple
@cringecouple 10 месяцев назад
மணிப்பூர் சம்பவத்திற்கு பிறகு யாரெல்லாம் இந்த பதிவை பார்த்தீர்கள் 😢😢😢😢🙏🏻🐚
@santhoshveerabathra
@santhoshveerabathra 10 месяцев назад
Moodra Cringe payale
@manimanomanimano829
@manimanomanimano829 9 месяцев назад
😭😭😭😭
@devdevidtamil2351
@devdevidtamil2351 9 месяцев назад
Nanum 😭😭😭
@2TAP-GAMING
@2TAP-GAMING 9 месяцев назад
Me
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 8 месяцев назад
Don't worry, in both Ramayan and Mahabharat, Ravana and Kauravas who did injustice to a innocent woman got destroyed completely. In the same way, God will create the space of the destruction of those 50 - 100 gangsters in any way who did injustice to those 2 women
@user-ql7hw9ln9y
@user-ql7hw9ln9y 3 месяца назад
யாதவனே மாதவனே கேசவனே ஓம் நமோ நாராயணா ❤❤❤
@manickavasagamsubramanian9357
@manickavasagamsubramanian9357 10 лет назад
Vow.. The dubbing artist for Arjuna was extraordinarily excellent.. When he says mahabharatham will be created i got goosebumps every time.. what a diction and voice.. absolutely mesmerizing and shows arjuna..
@keerthikeerthi7460
@keerthikeerthi7460 6 месяцев назад
அன்று திரௌபதிக்கு நடந்த அவமானத்தை 100க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு முன் இன்று மணிப்பூரில் ஆயிரம் அல்ல இலட்சக்கணக்காணோர் பார்த்தனர்.... திரௌபதி இல்லாத காலத்தில் அதை நினைத்தாலே மனம் பதைக்கிறது... மணிப்பூர் விசயத்தை நினைத்தால் அதுவும் நாம் இருக்கும் காலத்தில் நடந்ததை நினைத்தாலே கொடுமையாக உள்ளது... ஒவ்வொரு பெண்களின் நிலையும் வெளியே சென்று வீடு திரும்பும் வரை உயிரை கையில் பிடிப்பது போல உள்ளது... என்னால் இப்போதும் ஏள்றுக் கொள்ள முடியாதது மணிப்பூர் அப்பெண்களின் நிலை.....அன்று திரௌபதிக்கு நடந்த அந்நிகழ்வே இன்று நிஜமாக காட்டியுள்ளார்...😢😢😢😢.... எத்தனை துன்பம் தாங்கி இருப்பாள் அத்தனை ஆண்களின் முன்.....கேவலமாக உள்ளது...
@user-kh5lh2ue9o
@user-kh5lh2ue9o 4 месяца назад
மறுபடியும் ம௵பாரதம் நிகழும்
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
ஏன் உங்க கிருஷ்ணன் காப்பாத்த வரலய அப்ப மகாபாரதம் உருட்டுதானே
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
சுன்னி பாரதம் தான் நிகழும்
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
இந்த வாச்சாத்தி கலவரம் எல்லாம் தங்களுக்கு தெரியாதோ
@ilakkiyadharshini7391
@ilakkiyadharshini7391 2 дня назад
வரலாற்றில் அன்று முதல் இன்று வரை எங்கு எந்த பிரச்சினை என்றாலும் ஆண்கள் குறி வைப்பது பெண்களுக்கு மட்டுமே😢😢 பெண்களை அவமானப்படுத்தி அதில் சுகம் காணும் அரக்கர்கள் அவர்கள். ஒரு நல்ல ஆண் மகனுக்கு இப்படி செய்ய துளியும் எண்ணம் இராது. ஆனால் கிருஷ்ணர் கூறியது போல் அவர்கள் வடிக்கும் கண்ணீர் அந்த கயவர்களை பழி வாங்கியே தீரும்🔥 வினை விதைத்தவன் வினையைத் தான் அறுவடை செய்ய வேண்டும்
@SanthiM-rs5kj
@SanthiM-rs5kj Год назад
ஒவ் ஓரு வரும் நன்ற க நடிப்பு மிகவும் சூப் பர்
@rajisammu7386
@rajisammu7386 Год назад
Moodaneyy thuriyothanahhh🤣🤣🤣
@waste30106
@waste30106 Год назад
🤣🤣🤣
@harshapradeep6847
@harshapradeep6847 10 месяцев назад
😂😂😂
@HS-we1ej
@HS-we1ej 8 месяцев назад
சகுனியின் பகடையே அதர்மம் அதை ஏன் யாரும் கண்டுக்கொள்ள வில்லை😡
@beobfxo
@beobfxo 5 месяцев назад
உண்மையான பாரதத்தில் குரு வம்சம் பெரிய துரோகம் செய்தார்கள் சகுனியின் குடும்பத்திற்கு அதனால் தான் அவர் பழி வாங்குகிறார்.
@indumathi7605
@indumathi7605 Год назад
Draupathi kunti speech mass
@tamilmozhiraju298
@tamilmozhiraju298 10 месяцев назад
ஏன் இப்போது நடைபெறவில்லை கோவிந்தரே😢😢
@kiruthikasaravanan6594
@kiruthikasaravanan6594 6 месяцев назад
kali yugam
@beatrizgladyslopezgarcia8710
@beatrizgladyslopezgarcia8710 3 месяца назад
Kaki yugam❤
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
ஒரு புண்டையும் அவதரிக்க மாட்டானுங்க
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
​​@@kavinkhan557உங்க அம்மா அள்ளையில் அறுத்து எடுத்தாலா உன்னை. உங்கப்பா உங்க அம்மா பு....யில் வேலை செஞ்சானா இல்லை நாக்கு போட்டானா
@manyu8783
@manyu8783 6 дней назад
​@@kavinkhan557 What have you done personally to stop any of this my brother... You speak bad word to God but personally what have you done to save them.... But truly I tell you... God will give justice... Personally I will do something before I die under the guidance of God.
@ranihhamadi
@ranihhamadi 15 дней назад
ஹரி கிருஷ்ணா பரமாத்மா ஜீவாத்மா வாசுதேவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthi31390
@sakthi31390 Год назад
Vanai thotathu velvi thee yappaa still mass
@rajeshwarirajeshwari570
@rajeshwarirajeshwari570 Год назад
Again telecast panunga pa we are miss
@kasthurir2508
@kasthurir2508 11 месяцев назад
Daily Vijay tv la telecost aguthu mon to fri morning 6-7
@sivakumarm7880
@sivakumarm7880 7 месяцев назад
பாண்டு அரசனாக இருந்திருந்தால் இவ்விடம் கதையே வேரு
@AnuAnu-yz2sn
@AnuAnu-yz2sn 6 месяцев назад
உண்மை தான்
@abiabinaya9704
@abiabinaya9704 Месяц назад
பீஷ்மர் அரசனாக இருந்திருந்தால்
@Sanjay.s-ll8kc
@Sanjay.s-ll8kc 11 дней назад
ஆம் மூடன் திருதிராஷ்டன் தான் யாவற்றிற்கும் காரணம் 😡😡😤
@sundarameenal2011
@sundarameenal2011 16 дней назад
Na intha episode ah crt ah 10 yrs ku aprm pakkurey 22/05/24
@suganthik3068
@suganthik3068 Год назад
கண்ணனின் வார்த்தைகள் அத்தனையும் சத்தியமே
@AjithKumar-dt7uq
@AjithKumar-dt7uq Год назад
Super
@sahayahency9162
@sahayahency9162 9 месяцев назад
Correct 💯
@kavinkhan557
@kavinkhan557 Месяц назад
No no no no no no no no
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
​@@kavinkhan557என்னடா நோ
@sumaiyakhan5681
@sumaiyakhan5681 7 месяцев назад
Whoever disrespect women .. he never rise up in life .. when women tears lord Krishna he with u Love u Krishna 💓
@krishna90sstories
@krishna90sstories Год назад
பார்ப்போர் உருவாக காரணம் ❤️❤️ இதுவே
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 11 месяцев назад
கண்ணா உண்வார்தைகள் உண்மையானது
@arjunchinnasamy7667
@arjunchinnasamy7667 2 месяца назад
உண்மையை மட்டும் கூறும் சிறந்த இதிகாசம் மகாபாரதம்
@VanajaVanaja-im1eg
@VanajaVanaja-im1eg 6 месяцев назад
ஓம் நமோ நாராயண நாய🙏🙏🙏
@RathiPriya-mk1ys
@RathiPriya-mk1ys 18 дней назад
Semma musica kettale odambe pullarikkuthu semma vere level ❤❤❤❤❤❤❤
@muthaiyapillaiarumugam554
@muthaiyapillaiarumugam554 5 месяцев назад
திரியோதனன் அரசனா? திருதராட்சிதன் அரசனா? இங்கேயும் தர்மம் ஸ்தாபிக்கப்படவில்லை
@jothiananthajothijothi3173
@jothiananthajothijothi3173 Месяц назад
மகாபாரதம் முடிந்ததிலிருந்து அடுத்த பகுதி போட வேண்டும்
@user-tw8yd6hu9e
@user-tw8yd6hu9e 3 месяца назад
விகர்ணன் மட்டுமே நல்லவன் மற்ற அனைவரும். தறுதலைகள் கொடிய மிருகங்கள்
@sureshjakkammel3198
@sureshjakkammel3198 5 месяцев назад
துச்சாதனன் சென்னீர் துரியோதனன் நாக்கை அறுத்து இரத்தம் இரண்டையு குழல் மீது பூசி நற்நெய் குலைத்தே சீவி தலை முடிப்பேன்......அதுவரை முடியேன் என் தலையை ... திரௌபதி சொன்ன வார்த்தை இடம் பெற்றிருந்தாள் நன்றாக இருக்கும்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 месяца назад
பாழ்த் துரியோதனனே ஏன் இந்த ஏளனம் நிறைந்த சிரிப்பு எப்போதும். ஒரு நாள் உன்னால் சிரிக்கவே முடியாமல் போகும்.
@yokarasaathavan6728
@yokarasaathavan6728 10 месяцев назад
Love Arjunan ❤❤❤❤
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
எப்போதும் தான் செய்த தவறுகளை உணர்ந்து கொள்ளாமல் திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்டு ஏளனமாக சிரிக்கிறான் .
@user-ot3in3pb8u
@user-ot3in3pb8u 9 месяцев назад
எம் பெருமானே நாராயணா ❤
@shiyamaladevi2759
@shiyamaladevi2759 10 месяцев назад
I love Krishna and every line told with this world
@cathreenaf5607
@cathreenaf5607 10 месяцев назад
One of the best My all time favourite sriyal 🎥🎥📽️📽️🥰🥰❤️👍 i love it 😘😘😘😘😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️
@Foxy_Topz
@Foxy_Topz 10 месяцев назад
Not An Serial It's An History
@tspking9439
@tspking9439 Год назад
மூடணை துரியோதனா
@dubaiqueen730
@dubaiqueen730 Год назад
Yada Yada Hi Dharmasya Glanirva Bhavathi Bharatha, Abhyuthanam Adharmaysya Tadatmanam Srijami Aham'. Bhagavad Gita (Chapter IV-7) Praritranaya Sadhunam Vinashaya Cha Dushkritam Dharamasansthapnaya Sambhavami Yuge-Yuge."
@VeeramaniPazhani-jz3jj
@VeeramaniPazhani-jz3jj Год назад
Mahabaratham bgm super ❤
@lalitharamaswamy
@lalitharamaswamy 10 месяцев назад
Superb ❣️😊
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
துரியோதனன் ஆக நடிப்பவர் மிகவும் நன்றாக நடித்துள்ளார்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
புற விழிகளை இழந்து இருக்கும் மனிதனின் வாழ்க்கையை விட அக விழி எனும் ஞான விழி இல்லாமல் இருக்கும் போது துரியோதனனிடம் மன மாற்றம் தனை எவ்வாறு காண முடியும். .. அறிவற்ற மூடன் ஆவான் துரியோதனன்.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
துரியோதனனிடம் இருப்பது வெறும் மூர்க்கத்தனம் மட்டுமே. ...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 4 месяца назад
அதனால் தானோ என்னவோ இந்த துரியோதனன் இல்லை இல்லை இந்தப் பாழ்த் துரியோதனன் சகுனி என்னும் விஷ நாகத்தின் யோசனைகள் அனைத்தையும் ஏற்று அதன்படி நடந்து காட்டுகிறான். ....
@prakasht6547
@prakasht6547 Год назад
Anku piditha serial mahaparathaam
@jayakumar.d151
@jayakumar.d151 24 дня назад
நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
Just saw the most disturbing horrific incident happened to manipur women....even after mahabharat women are still getting abused in worst ways Another mahabharat should happen to end all these tragic things happening to women
@shiyamaladevi2759
@shiyamaladevi2759 10 месяцев назад
Ethana jenmam eduthalum aangal thimiru adangathu pavam pengal
@ilakkiyadharshini7391
@ilakkiyadharshini7391 2 дня назад
துரியோதனன் என்ற துஷ்ட ஜந்து 😂😂😂😂😂😂பீமன் rocks🔥
@krishna90sstories
@krishna90sstories Год назад
கொடுமையான தண்டனை 😭
@vinith9166
@vinith9166 3 месяца назад
எத்தனை ராம அவத ரம் நடந்தலும் எத்தனை கிருஷ்னர் அவதரம் எடுத்தலும் இந்த அகிலத்தில் வலும் மனிடர்கள் திருந்த பேவ் வதில்லை இவ்வளவு ஒரு மாக பாரத யுத்தம் மும் நடந்து பகவத் கீதை எனும் புனித நூல் லும் பிறந்தது இருந்தும் என்ன பிரப்பத் தம் கிட்டியது கலி யுகத்தில் அதர்மம் தலைவிரித்து அடுகிறது இப்போது பாங்களி சண்டை வரவில்லை திரெ பதிதாய்க்கு நடந்த கெடுமை இப்பெழுது பொன் குளம் அனுபவிக்கவில்லய வசுதேவரே இப்போது எல்லம் வீட்டுக்கு ஒரு சகுனி இருக்கிறன் தயே திரெபதி பேற்றி பேற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@karthikasankar211
@karthikasankar211 Месяц назад
W😊
@nimariyamithran4952
@nimariyamithran4952 2 месяца назад
ஆற்றிய பணி அனைத்திற்கும் நன்றி அரசே 😭😭
@sathyasathyac3790
@sathyasathyac3790 6 месяцев назад
Shakuni is the exact reason for everything but only dhuryodhan noted
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
14:56 aprm yethuku draupadi kita varam keka sonan 🙄
@vijisundar1995
@vijisundar1995 6 месяцев назад
Hare Rama hare Rama Rama Rama hare hare Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
@lnlordshiva3928
@lnlordshiva3928 11 месяцев назад
Arjuna😘❤
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 Месяц назад
இப்போது ம் மகனுக்கு காக திரௌபதிக்குகொடுத்த வாக்கை கைவிடுகிறான் திருதராட்டினன்
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
I'm happy that kurukshetra war happened People shld know the consequences of disrespecting women
@harinikalyanasundaram3660
@harinikalyanasundaram3660 Месяц назад
3:36 🔥 15:52❤ 20:16 🔥
@deivanaiv5916
@deivanaiv5916 11 месяцев назад
True words lord Krishna 🙏🙏🙏🙏
@subajinichandrasekaram8157
@subajinichandrasekaram8157 Год назад
இலங்கை அரசியல் நாசத்தை நாடிச்சென்று கொண்டிருக்கிறது.
@chamindushehan2096
@chamindushehan2096 Год назад
ආ එහෙමද
@chamindushehan2096
@chamindushehan2096 Год назад
තවත් විනාශ වෙන්න දෙයක් තියෙනවා ද 😂
@hakunamatata3655
@hakunamatata3655 Год назад
​@@chamindushehan2096 srilanka punda unakkenna Inga vela ?
@ayeshshe9357
@ayeshshe9357 Год назад
@@chamindushehan2096 Sinhalese are there
@chamindushehan2096
@chamindushehan2096 Год назад
@@ayeshshe9357 yes
@user-hh5qi9rt7k
@user-hh5qi9rt7k 6 месяцев назад
Draupathi mass❤❤❤😢😢
@rajeshvanitha4563
@rajeshvanitha4563 6 месяцев назад
Krishna speech ❤❤❤😢😢😢😢🔥🔥🔥
@k.kuthra9221
@k.kuthra9221 Год назад
What a words yuthishtra
@thejasabie6017
@thejasabie6017 10 месяцев назад
ilp intha kodumai angaluku nadakkinrsthi
@suganyapratheesh
@suganyapratheesh Год назад
Sri krishna... Hare Hare🙏🙏🙏
@nimariyamithran4952
@nimariyamithran4952 2 месяца назад
முடிவின் ஆரம்பமே 👌🏼❤️
@hemabala5659
@hemabala5659 7 месяцев назад
Arjuna acted very well
@tharajathbagam365
@tharajathbagam365 10 месяцев назад
Thuriyotharan solvathu correct available anaivarum pavihal
@indhu5227
@indhu5227 Год назад
Krishnan sonathu ippo nadakuthu dasmac naala
@rupeshkumar9855
@rupeshkumar9855 Год назад
Therinji pogi kodira tamil dogs senthaa kooda kavala pada mataan
@suthabalajee608
@suthabalajee608 4 месяца назад
ஈழ மக்களுக்கு இன்னும் ஏன் நீதி கிடைக்க வில்லை
@suryasurya4820
@suryasurya4820 6 дней назад
இதே சம்பவம் தான் மனிபூரில் நடந்தது அந்த சம்பவதத்தின். அடுத்த காட்ட நிலைவு அகிலம் உணரும், அனைவரும் தண்டனை அடைவர்கள்
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 11 месяцев назад
Vijay tv re telecast this again I will watch it😭
@durairaj3251
@durairaj3251 21 день назад
It's already ongoing on early morning from 6 to 7 AM without breaks.
@vigneshRGmurthy
@vigneshRGmurthy 11 месяцев назад
Goosebumps at 17.50
@RubyLovely-km9hy
@RubyLovely-km9hy Год назад
Thirutharashten suyanalavathi.evanallam raja VA.?
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Год назад
டேய்யப்பா புல்லறிக்குதுடா சாமி
@user-fm3vk4fz9g
@user-fm3vk4fz9g 11 месяцев назад
Kovindha......🙏🙏🙏🙏🙏
@esakkiammal2970
@esakkiammal2970 10 месяцев назад
Women is please respect full women Draupathi jai draupathi is hands of draupathi is very strong draupathi is roll model
@manikandan-ue9rf
@manikandan-ue9rf 12 дней назад
Sri Krishna
@gunaguna1464
@gunaguna1464 2 месяца назад
உண்மையின் அக்னி பிரவேசம்
@palanisamy9238
@palanisamy9238 5 месяцев назад
Devi draupadi 🙏💥
@ramuanbazhagan2924
@ramuanbazhagan2924 9 месяцев назад
29/08/2023 I am watching
@jayans8362
@jayans8362 2 месяца назад
Goventha Goventha 🙏🙏🙏🌹
@dairyminianimals
@dairyminianimals Год назад
Krishna words True . War eppditha pandraga now days la .
@mariappanmariappan6757
@mariappanmariappan6757 4 дня назад
15:53 to 21:18 dialogue &music super👍👍👍
@lakshminathanrd5174
@lakshminathanrd5174 Месяц назад
Yen da krishna... Enaku oru doubt uh... Adhu ena pen na mattum kodhikra... Karnan ah thaalchikulam nu solli iva asinga paduthra apo nee paathutu amaithiya dhana iruntha....
@savithirisavithiri6491
@savithirisavithiri6491 2 месяца назад
இங்கு ராஜாவே சகுனிதான்
@PadduKunchu-bx7uk
@PadduKunchu-bx7uk Год назад
Thank you so much bro
@cwcfanvishva.m5486
@cwcfanvishva.m5486 Год назад
Super super super super❤❤❤
@Jaya-yt4nx
@Jaya-yt4nx 10 месяцев назад
Yudhistir himself claims he's in dharmam path then how did he do adharam by staking draupadi But he went straight to heaven as if he didn't do wrong at all💀
@nandhini4701
@nandhini4701 10 дней назад
3:57 her walk🔥
@user-bh6wj2xf4p
@user-bh6wj2xf4p 9 месяцев назад
கற்பனை‌ காவியம் அல்ல
@agninirmal4664
@agninirmal4664 7 дней назад
Good
@doledoleswari6109
@doledoleswari6109 11 месяцев назад
Govinda govinda govinda
@Elakkiyavani155
@Elakkiyavani155 2 часа назад
Entha episode pathuttu sollunga... karna oru nallavana... Avan oru kevalamana jenmam.. avana first vettanum..
@anandhanraja4830
@anandhanraja4830 Год назад
Super story
@varshini9006
@varshini9006 День назад
2024❤still mind blowing
@Saroja-lf1fy
@Saroja-lf1fy 2 месяца назад
❤❤ Jai Sri ram Jai Sri Krishna ❤❤
@selvammanimani7209
@selvammanimani7209 11 месяцев назад
Arjun get more angry
Далее
Mahabharatham 05/23/14
22:28
Просмотров 2,2 млн
Mahabharatham 08/21/14
23:02
Просмотров 4,5 млн
Дима сделал мне сюрприз!😭
01:01
Просмотров 332 тыс.
Mahabharatham 05/21/14
22:03
Просмотров 7 млн
Mahabharatham 04/21/14
22:19
Просмотров 1,4 млн
Mahabharatham 06/10/14
22:23
Просмотров 1,9 млн
Mahabharatham 03/05/14
22:29
Просмотров 1,4 млн
#Mahabharat
0:48
Просмотров 158 тыс.
Mahabharatham 07/11/14
22:06
Просмотров 3,6 млн
Mahabharatham 06/20/14
22:32
Просмотров 2,4 млн
Mahabharatham 02/06/14
22:34
Просмотров 1,6 млн
Tg - hahalivars
0:58
Просмотров 1,9 млн
Каха инструкция по шашлыку
1:00