Тёмный

MALARE MOUNAMA by Playback / Super Singers ALKA AJITH & SHRAVAN in GANESH KIRUPA Best Orchestra 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 397 тыс.
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : MALARE MOUNAMA by Playback / Super Singers ALKA AJITH & SHRAVAN in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
CONTACT: +91 98410 89555, +91 81482 07187 , +91 9841611353
+91 90942 69334
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

7 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@sundararajsundaram360
@sundararajsundaram360 3 года назад
அல்கா அஜித் எனக்கு பிடித்தமான பாடகர் இவரை நான் சூப்பர் சிங்கர் லிருந்து நான் பார்த்து வருகிறேன் வாழ்க...
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
Amazing! ஷ்ராவனும் அல்கா அஜித்தும் மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். இருவரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இசை மிக அருமை! 👌👏💐💯
@chellappapalavesam1225
@chellappapalavesam1225 3 года назад
அருமை அருமை அருமை உங்கள் இருவரது குரலைக் கேட்டதும் வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது..மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@chellappapalavesam1225
@chellappapalavesam1225 3 года назад
அல்காவின் குரலை ஏற்கெனவே கேட்டுள்ளேன் .ஸ்ராவன் குரல் எனக்குப் புதிது .இருந்தாலும் உடன் பாராட்ட நினைத்தேன் . பாராட்டி விட்டேன்.வாழ்க வளமுடன்
@jayabalansp2754
@jayabalansp2754 2 года назад
இருவரின் குரலும் அற்புதம். இசைக்குழுவின் இசையும் சிறப்பாக அமைத்தது.
@5849sam
@5849sam 3 года назад
Brilliant performance by both singers and orchestra. Excellent. Shravan voice is so sweet. He just brought back the immortal legend spb. Keep it up. Alka no words to praise her. Just like Janaki she also does not move her body but keeps intact. But her voice is doing the rest in an extremely beautiful way. I admire both of them for several years. They are talented and itbis a loss to tamil cinema for not iaking use of their talent.
@puduhari1
@puduhari1 3 года назад
Shravan is becoming a wonderful singer, so so happy to hear his voice mature so brilliantly. So much of hard work must be going in.
@k.n.venkatasubramanian7949
@k.n.venkatasubramanian7949 3 года назад
Fantastic - Alka mesmerising and Shravan excellent
@sriranjani45
@sriranjani45 3 года назад
A for Alka and Alka Always Singing " A " Grade only, best singer 🎤 congrads
@jjs3892
@jjs3892 3 года назад
கேட்டுக்கொண்டே இருக்கதோன்றும் பாடல்.
@jafarullahnetti2258
@jafarullahnetti2258 3 года назад
அல்கா அருமையான பாடகர் வாழ்துக்கள்.
@ramanathanm7130
@ramanathanm7130 2 года назад
Congrats.......
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 3 года назад
Vow , Shravan, amazing ....I think u gave justice more than what was expected .u are having a very deep n base voice God bless you nd Alka, ....both of u all were superb.
@shivaccfchef9386
@shivaccfchef9386 3 года назад
@rajeswariv9389
@rajeswariv9389 3 года назад
Adadu asangada Alka Saindadu Shravan perfomance padi bayangaram God bless both
@vsmanitnv4997
@vsmanitnv4997 2 года назад
Super aana pattu enna arumai mayakkumoru Patti 👌 👍 😍 🥰 😘 super super
@sithamaargasanmaargamarabu1881
@sithamaargasanmaargamarabu1881 4 месяца назад
இருவருமே இனிய குரலில் சுவைபட பாடியிருக்கிறீர்கள் நன்றி
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
அன்புச் சகோதரரும், அன்புச் சகோதரியும் மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரும் பல்லாண்டு காலம் வாழ இயற்கை உங்களுக்கு துணை புரியும்.
@thangaveluprema2560
@thangaveluprema2560 5 месяцев назад
மியூசிக்அருமை குரலும்அற்புதம் காதுக்குவிருந்தாகவும்இருக்கிறது இருவருக்கும் மியூசிக்போட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 года назад
Excellent rendition by both shravan and Alka. Kudos to the key boards and rest team work.🙏👍
@sankarin3116
@sankarin3116 2 года назад
Yes👌👌👌
@k.dharmabathi2277
@k.dharmabathi2277 2 года назад
shravan and Alka both of their performance is fantastic
@sanjeevi6651
@sanjeevi6651 Год назад
மிகவும்சிறப்பாக இருந்ததுபின்னனிஇயர்கைகாட்சிகளுடன்
@kichumulu6101
@kichumulu6101 3 года назад
Super shravan and Alka.may god bless u both
@kuhanoliponnuchamy4429
@kuhanoliponnuchamy4429 2 года назад
Simply superb from super singer juniors..Shravan and Alka Ajith..Hats off.
@Ssgpan162
@Ssgpan162 3 года назад
ஐயோ என்னைக் கொல்கிறதே அல்காவின் காந்தர்வ குரல். என்ன தவம் செய்தநரோ உன் பெற்றோர். உன்னை வாரியணைத்து உச்சி முகந்து முத்தமிட்டு ஆசிவழங்க ஆசையடி என் கண்ணே
@VasuDevan-vh4rn
@VasuDevan-vh4rn 3 года назад
Alka and Shravan are 2 of my favorites. Unfortunately, they are not used much for playback. I also wish they never grew up. Loved them as kids in Super Singer
@kandasamysathiyanathan8838
@kandasamysathiyanathan8838 3 года назад
உங்கள் இருவரின் குரலில் இந்த பாடல் கேட்கும் போது இனிமை.
@ubisraman
@ubisraman 3 года назад
What an amazing recreation by Shravan and Alka Ajith!! No words to describe. Long live their fame!!
@madanbabu4658
@madanbabu4658 2 года назад
இரண்டு. பாடகர்கள். அருமை.இசை.அருமை.
@Raji-uu5bs
@Raji-uu5bs 2 года назад
What a God gifted Voice to both of you. We are all blessed to have such a great talented singers.
@janakik503
@janakik503 3 года назад
Beautiful.both shravan and alka outstanding performance 👍👍
@gajanhaas
@gajanhaas Год назад
What a duo, such power packed voice. Beautiful rendition, they did justice. I am a big fan of these 2 best singers
@jeyakumar8104
@jeyakumar8104 2 года назад
Super ma Alka.
@5849sam
@5849sam 3 года назад
We can hear this performance thousnand times without getting bored. Three cheers.
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 2 года назад
Alka Ajith your Voice very very great. Mesmerizing.
@andiappans9685
@andiappans9685 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@abdaheera143
@abdaheera143 2 года назад
அனைத்தும் அருமையான குரல் வாழ்த்துக்கள் அருமை
@vasanthaseelan
@vasanthaseelan 3 года назад
Excellent singing shravan and alka👏👏👏
@vanajasvpr
@vanajasvpr 3 года назад
Simply superb alka.. alatticama alaga singing.. today shravan over bhavam showed.. so far alka is the highest & best voice girl versatility more with alka naturally. God's gift..
@coolatma
@coolatma 3 года назад
Agreed. Shravan overdid the song. But Alka sounded very professional 👍
@ganeshkirupa
@ganeshkirupa 3 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT
@jothisekar8442
@jothisekar8442 3 года назад
அருமை இனிமை பாடல் இது
@bhagavathar3691
@bhagavathar3691 3 года назад
Alka super..Shravan best of best
@manjulammm
@manjulammm Год назад
Appadiye varuthuvathu Pol irukkukkirathu! God bless
@knkumar6268
@knkumar6268 3 года назад
தபேலாவின்இசை சுகம் இசைகலைஞர்களின் திறமை அருமை..
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 3 года назад
அல்காவின் பாடும் திறமை மற்றும் குரல் இரண்டும் இனிமை.. இனிமை
@RaviChandran-zu4bd
@RaviChandran-zu4bd 2 года назад
இருவர்குரலும்-மிகமிக-இனிமை
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 года назад
Alka is the ultimate .soul stirring, intoxicating voice
@boopathimanickam7800
@boopathimanickam7800 2 года назад
Hearing Sharvan voice for the first time. Very nice. All the best. Alka is always supereb
@user-od3ri6ho6o
@user-od3ri6ho6o 6 месяцев назад
இருவரும்சூப்பராபாடியிருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்
@muhamedhussain1928
@muhamedhussain1928 3 года назад
Alka and shrawan both always singing superb!
@harishwaranashok9953
@harishwaranashok9953 2 года назад
We want Alka Ajith back into super singer show... You deserve more than that alka 😍💙👌
@gunasekaransekar4076
@gunasekaransekar4076 3 года назад
சங்கத்திகள் சூப்பர்
@udayasuriyan6293
@udayasuriyan6293 3 года назад
அனைத்தும் அருமை திரு. கணேஷ் கிருபா இசை வல்லுநர்களை பாரட்டவார்த்தைகள் இல்லை.👌👌👌👍💐💐💐
@sivanandh100
@sivanandh100 2 года назад
Very melodious voices! Thanks.
@vijayasrinarayanan1579
@vijayasrinarayanan1579 5 месяцев назад
Both are Extraordinary singers. Lovely
@sivakumarsabapathy8740
@sivakumarsabapathy8740 3 года назад
Shravan I am watching you from your childhood. What great improvement. You now started singing cine songs beautifully and voice matured. Alka what to tell. As always excellent. Your voice very very clear and beautiful. God bless ma. I am following you both from super singer 2. A day will come alka. God bless.
@ramanijam5406
@ramanijam5406 3 года назад
ALKA AJIT YOURE SUPER MELTING VOICE SIMPLEY AWESOME AND MARVELOUS TERIUMA GOD BLESS YOU.
@rengarajan3907
@rengarajan3907 3 года назад
Shravan and alka ajith super rendition 🙏🎉 Regards Rengarajan 75 years Maduraikkaran
@jayalakshmip9130
@jayalakshmip9130 3 года назад
Super Sarvan and Alka I love your carnatic singing Sarvan
@sumathiwalter8705
@sumathiwalter8705 3 года назад
Speechless. Alka your voice is excellent .keep it up God Bless you ma.... 😘😘😘
@rosellcirculado3869
@rosellcirculado3869 3 года назад
My favourite singer ,ever Alka Ajith .god blessed n more updates.Tq🥰🙏
@mallikajayashankar1530
@mallikajayashankar1530 3 года назад
Shravan your voice is so beautiful!
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும். From Nederland
@sundaresansita4458
@sundaresansita4458 3 года назад
இந்த கானடா ,தர்பாரி கானடா ராகத்தை இயக்கி கவிதை க்கு அழகுக்கு அழகு சேர்த்த விதம், பாடல் இசைத்த விதம்,எல்லாமே அபாரம். பாடிய இவர்களும் பக்க வாத்திய்ங்களும் அசத்தி உள்ளார்கள்.வாழ்க நீடூழி.அனைவரும் வாழ்த்துக்கள்.
@devendraramanna5193
@devendraramanna5193 2 года назад
Alka is top class. Bravo
@gnanasambanthams3918
@gnanasambanthams3918 Год назад
Super Vazhthukkal
@ramasamyp7250
@ramasamyp7250 Год назад
Valga Pallandu.Super
@Adwick.
@Adwick. 2 года назад
Nice singing both of you.Best wishes.jai hindu.
@chidambaramn7327
@chidambaramn7327 Год назад
சூப்பர்
@TheSudhirsubramanian
@TheSudhirsubramanian Год назад
Super song,and excellent singing
@doraikausalya8842
@doraikausalya8842 2 года назад
திரு. கணேஷ் க்ருபாவிற்க்கு உள்ள இசை ஞானம் தற்போதைய தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களிடையே இல்லை.
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 3 года назад
Excellent superb by Alka and shravan. God bless these kids with lovely voice and happy singing
@musicmate793
@musicmate793 2 года назад
அல்கா வின் கனிவான குரலில் இந்த மெலடி பாட்டு கேட்க மிகவும் இனிமையான நிகழ்வுகள்,, ஸ் ஸ்,,, அருமை
@rajagopal9587
@rajagopal9587 Год назад
பாடகர்கள் இருவரும் மிக நன்றாக படியுள்ளனர் இசை அமைப்பும் மிக நன்று
@mohanpadma1
@mohanpadma1 3 месяца назад
என்னவென்று சொல்வது 👏👏👏👏💖💖💖💖
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
அல்கா அஜீத் க்கு அருமையான குரல் வளம். தங்களுடைய குரலில் உதயா உதயா பாடல் மிகவும் பிடிக்கும்
@panneerselvam2514
@panneerselvam2514 Год назад
சூப்பர் சிங்கரில் முதல் பரிசு வாங்கியதிலிருந்து அல்கா அஜித்தினா பாடல்களை நான் கேட்டிருக்கிறேன்..பாடல் வரிகளை மிக தெளிவாக பாடுவதிலிருந்து தேனிசை குரல்..கடவுள் தந்த வரம்..மனதார வாழ்த்துகிறேன்..
@seelanseelan3933
@seelanseelan3933 Год назад
அருமை..
@user-fd9ss8gh8x
@user-fd9ss8gh8x 3 года назад
அல்கா அஜித் மீண்டும் ஜானகி அம்மா தரம்🙏
@indianqueen4906
@indianqueen4906 3 года назад
Alka always sings like robot... Perfect singing with no emotion... Manapada panni opikira madri irukum always...
@m.premnath2513
@m.premnath2513 3 года назад
Yes
@subadrasankaran8031
@subadrasankaran8031 3 года назад
Super both of them shravan very fine
@5849sam
@5849sam 3 года назад
இருவரும் தன்னை மறந்து பாடலில் மயங்கி கேட்போரைக் கிறங்க வைக்கிறார்கள். அருமை.
@sundarajanbr8918
@sundarajanbr8918 3 года назад
Very nice superb shravan voice like another spb
@rajeshwarancpoobalasingam6413
@rajeshwarancpoobalasingam6413 10 месяцев назад
Best wishes to both of you Sister and brother 🙏☀️🙏
@sivamanievela3344
@sivamanievela3344 3 года назад
Superb both of you
@OurLife12
@OurLife12 Год назад
Alka. And. Ajit. Everybody. The Jodibeautiful. Lovely. Song. By. L M. N Goa. State
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
HI CHELLAMS WHAT A WONDERFUL EXPRESSION FANTASTIC VOICE AND JOB ALSO
@princearshad7867
@princearshad7867 3 года назад
Super SINGER shravan made his all efforts to bring this play in a nice way.Bye have a nice day. SHRAVAN.
@Meyyappansomu
@Meyyappansomu 2 года назад
அனைத்தும் அருமை.. Perfection at its Best.. Singers.. Gifted children..
@ramakrishnan4491
@ramakrishnan4491 3 года назад
Alka and Shravan performance is great,entire 👍 Ganesh Krupa team keep it up
@santhyramanathan5104
@santhyramanathan5104 3 года назад
my favourite song, fantastic singing by Shravan and Alka. Thanks Ganesh Kirupa for this song
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 года назад
Superb congrats to both of you. Shravan and Alka. God bless you both. Keep rocking like this.
@ranjanfernando4169
@ranjanfernando4169 3 года назад
Superb rendering by both! Such a wonderful combination
@umakameswari7409
@umakameswari7409 3 года назад
Another feather in your cap.....👏👏👏👏👏👏👏👏👏👏👏
@gandhiv2857
@gandhiv2857 3 года назад
அருமை இனிமை வாழ்த்துக்கள் ஆசிகள் 👍
@neelaramachandran8871
@neelaramachandran8871 3 года назад
Shravan and Alka super. Looooooove you
@manjulammm
@manjulammm Год назад
Etho ..... superb singing by both
@satkunamsivalingathasa6129
@satkunamsivalingathasa6129 3 года назад
சிறந்த பாடல் அருமையான பாடகர்கள். மெய்மறந்து ரசிக்கலாம்
@ayyappanplr5906
@ayyappanplr5906 Год назад
സൂപ്പർ
@sethuramalingam9359
@sethuramalingam9359 2 года назад
Wonderful.. excellent
@adipranav
@adipranav 3 года назад
Wow.. What voice both.. Great stuff Alka, have been watching here since she was a kid
@blessingjohnchelliah4317
@blessingjohnchelliah4317 2 года назад
Almost on a par with the version by SPB and Shweta Mohan. Listening from the USA!
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Год назад
AMAZING SONG AND MUSIC ALSO
@girijasivaraman6513
@girijasivaraman6513 3 года назад
அருமை அருமை
@vidyaseshadri1454
@vidyaseshadri1454 3 года назад
Awesome singing by both. Enjoyd as much as I used to when I hear the original.
@lalithadhevisrecipe6328
@lalithadhevisrecipe6328 3 года назад
Super Alka
@sathyaspassion6854
@sathyaspassion6854 3 года назад
Both sing very well, especially Shravan in all sangathis are awesome.
Далее
YAARADHU SOLLAAMAL =  BY ALKA AJITH
5:13
Просмотров 104 тыс.
Это iPhone 16
00:52
Просмотров 915 тыс.
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3 млн
girls vs girls 8.wmv
7:58
Просмотров 995 тыс.
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 605 тыс.