Тёмный

VASANTHA KAALA KOALANGAL by Playback & Super Singer ALKA AJITH in GANESH KIRUPA Best Orchestra 

Ganesh Kirupa
Подписаться 377 тыс.
Просмотров 1 млн
50% 1

We Thank Our Friend SRI JAYANTHA & ILANKAI THAMIZH SANGAM for the Support to the Musicians
Song : VASANTHA KAALA KOALANGAL by Playback & Super Singer ALKA AJITH in TV Fame Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, CANADA, MALAYSIA, SINGAPORE, SWISS, CEYLON, MAURITIUS, DENMARK & KUWAIT. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YESUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, VANI JAIRAM , K.S.CHITHRA ,etc. Performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of AMMA & Complete Cine Industry.
For More Information Visit www.ganeshkirupa.com
CONTACT: +91 98410 89555, +91 9841611353
Email: ganeshkirupamusic@gmail.com
web : www.ganeshkirupa.com

Видеоклипы

Опубликовано:

 

17 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 655   
@sridharr4251
@sridharr4251 Год назад
முதல் சரணம் முதல் அடி - அலையில் ஆடும் காகிதம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...முழு பிரேசும் ஒரே மூச்சில்? ஒரிஜினல் பாட்டில் கூட அப்படி இருந்தா என்று தெரியவில்லை. Awesome 👍👍👏👏👏
@banklootful
@banklootful 7 месяцев назад
சொற்றொடர் -phrase
@marappanpalaniappachettiar2487
@marappanpalaniappachettiar2487 5 месяцев назад
அருமை அருமை
@madeshkannan5308
@madeshkannan5308 3 месяца назад
ஒரிஜினலில் இதேபோல்தான் பாடியிருப்பார் ஜானகி அம்மா
@ThenThiru-bs9fh
@ThenThiru-bs9fh 2 месяца назад
Very nice song super
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Год назад
அல்கா என்றால் அசலையும் மிஞ்சும் அசத்தலான குரல் என்று அகராதியில் எடுத்துக்கொள்ளலாம். ஆஹா.. அற்புதம் அற்புதம்
@aliabuthair
@aliabuthair Месяц назад
Yes
@markprintersjohnson1793
@markprintersjohnson1793 День назад
Best Comment... She is Deserve...
@nagalingam8247
@nagalingam8247 2 года назад
அருமை அருமை அருமையிலும் அருமை மிகவும் அற்புதமான பாடல் குரல் வளம் மிகவும் அருமை ஒரிஜினல் பாடலை விட மிகவும் தெளிவாகவும் குரலோசை மிகவும் இனிமையாக உள்ளது அருமைத் தங்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@manickammanickam7319
@manickammanickam7319 Год назад
Your voice is very best.
@subramanivim2166
@subramanivim2166 3 года назад
நான் எவ்வளவொ பாடகர்களி பாடல்களை கேட்டு ள்ளேன் இவருக்கு. ஈடாக யாரும் இல்லை வாழ்க இவர் புகழ்
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 2 года назад
அல்கா சுசிலா அவர்களின் மறு பதிப்பு 👌
@shanmuganagilandeswari527
@shanmuganagilandeswari527 2 года назад
Ththtttttttttttttttthtttttttttttttttttthttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttgyttttttttttttttgttgtttytttttttttttttytttttttttttttttyttyttttttttyttyttttttttttttttttttttyygyyytttttjttyjttyhtttttyttťttttttttttttttthtttttttttthttttththyjhthtthttthtttththththttthththtgjththtthttttttthtthththhththgthttttthtttththttthtththththhtththtththhttthtththtthtthtthtttttttjttttthththttththhttthtthttttttttthtthttttttjththtthtthtttttjtjththtttttththtthttjthththttththtjtthttttthttjttjthttthttththttthttjthtttthttttjttttttttthtgttttttjttttttttjthttjththtttttjttytthyhthtttttjtttjtttthtthtthtjtthttjttytttttthyhtjjjhhthtthttthhtyhtthttyyjthhjjtttttttttttttttygtttttthttttttttttttgtttttt5tttttttthttttttttttttttttttttttttttttttttjthtjjtjthtttttttytttttttttttttttttthttytyjjjjhhttthttyhthtthtyyjtttttthyythyytyhtytttjtttttttyjjjjttththyjhtttyyttttyyttthtyjttttttgjtttttthttttyjytttttytyjyjjhthttyhttthjhttyjttttthtttttyttjyjjttttyttjttthtttjtttttthtyjytttttthyjtthjhjjjttttttjjhhjjhtyjytyjjjtttjjjjjjtttttytytttjjtttyjtjyttjyjtttyjytttyttttyttjtjthyjtjtgjytythytjjyytytgyjtjtjtjtjhtttytthtjjttyttgygyyttyjtyjygytyjyttttyhytytjythyjjjgtjjyyyyyyyyjjjhtjjyjyjjtyjtyytyyyjyjyjjyjjjjyjjytttttyjttyttyjyjjjyyyttyyjyyyyyyjthjjyjyyytjjjyjyjyytyyyyjyjyytjyjyjyyjjjjjjjjjyttyyjtyyyhtyjyjjjyyyyyyyyjyyyyjgyjgjyttjjyyyyyyyyjyyjyjyjyjyjyyytgyyygyyjyjyyyjjjjjjjjyyjjjgjyyyyytyjyjtjyyyttytyyjjjjyjygyyytyhjjyyyyjjhyjyjyjyjyjyyyjyyjjjjjjjyjyyjyyyyyyjtyjgjyjyyyygjjjjtygttyjjyynjjjtjyjtyyyyyjyyyyyyyyyyjyjyjyytjjjjjyjytytttjjjjjjjtjjjyyjytjygjytjtyyyyyyjyyjytyyjtytggggyyyytyjyjyjyjyjyyyyyyyygngngyyyyyjjjnjjjygjyygjgnyggngnjjyjgjyjygnyyjyyjyyyjgjjjnjjngjyjyjyyyjyyyjjygnjyjyjgjyjjggggygyjynjhnyjjjjjjjyyjyyjjjyyyyyyjyygyyyyytyyttyyyjyytyyyyytygygygyyyjyyygyyyyyygyyygnjjhggyyyyyyyynyyyygjyjytjgyygygyyggggyjyjjygjyyyjgnyyjyjyyjnjyyjgghgyyyyyyytyyyyyyyyyyyygjyhngyyyyygyyyyjgyyyyygnggjjjyjnnjgyhjjyygyyjtyygyyggygjynhyhgyhyyyjgnyyyyyyggggggjjnyntyggngyygyyggggngyjgnyygnyggygjyygyyjgyyyyyyhhyyggyggygyyyyyyyyyyyyyygyyyyyyhygtyyyyyggyyggggyggyyyghyyygyygygyjggyghyhhyyggygyytygyyyyygyyygygyygyyyyyyyyyyggggnyyyygyyggyhnygyyyygyyyyygghyyyyyyygyygnggyyyhygnygygyyygggghhgyyyyggyyyyggyyyygggyggnyggygygygyygyyyygyygyyyhghgggyghyyyyyyghjyyygyggyhyhyyggggyyhgnggbfcccc
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
எவ்வளவோ பாடகர்களின் (பிழைதிருத்தம்)
@n.elumalainarayanan2196
@n.elumalainarayanan2196 2 года назад
அனைத்து பாடல்களும் அருமை
@janakishetty1997
@janakishetty1997 2 года назад
Unmai
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
மிக இனிமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேனமுதம்
@sharankarthik7790
@sharankarthik7790 2 года назад
என்ன ஒரு குரல்வளம் தெய்வீகம்🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை 💐💐💐💐🌹🌹🌹🌹
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
குரல் மிகவும் இனிமை, சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். பாடல் வரியில் ஒரே ஒரு திருத்தம் தேரில் ஏறும் முன்னமே என்று இருக்க வேண்டும்🙏🏻
@johnbaptist8193
@johnbaptist8193 Год назад
Excellent finding, Alakesan!
@sinathampipalanimuththu9601
சரியா'சொண்னீர்கள்
@latchouvenkat633
@latchouvenkat633 Год назад
Yes
@sivaalagarathnam8299
@sivaalagarathnam8299 Год назад
Sweet voice
@rajar1327
@rajar1327 Год назад
அல்கா அஜித் அவர்களின் குரல் மிக அருமை வாழ்த்துக்கள்..
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 года назад
1976ல்வெளியானதியாகம்படத்தில் இடம்பெற்ற பாடல்.கவியரசர் நடிகர்திலகம்.லெட்சமி.இளையராஜா.கூட்டணியில்உருவான அருமையான பாடல்
@syed_hussain144
@syed_hussain144 29 дней назад
1977ல் தான் வெளிவந்த படம் தியாகம் நெல்லை பார்வதி தியேட்டரில் 100
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 29 дней назад
@@syed_hussain144 நன்றி நண்பரே
@juderomaric939
@juderomaric939 3 года назад
அற்புதமான பாடல்... அல்கா மிக மிக அழகாக பாடினார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@jegistanly972
@jegistanly972 3 года назад
என் அம்மாவிற்கு பிடித்த பாடல்..மிக அழகாகவும் பாடுவார்.பாடலை தேர்வு செய்தவருக்கும்,பாடலை பாடிய மகளுக்கும் வாழ்த்துகள்..
@girijasivaraman6513
@girijasivaraman6513 3 года назад
பழைய பாடல்களுக்கு ஈடு இணை ஏது. அருமையான பாடல். பாடிய அல்கா அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@senthilkumar1084
@senthilkumar1084 3 года назад
கலைந்திடும் கனவுகள் என்று பாடியிருக்க வேண்டும் மற்றபடி பாடல் அருமை வாழ்த்துக்கள் Alka
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 3 года назад
@@elumalaimunnusamymunnusamy2776 o.o.m.sari.sir
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 года назад
பழைய நிணைவுகளை அற்புதமாக காட்சிப்படுத்தும் அல்கா இசைக்குழுவினர் ஆஹா...அருமை!...பாராட்டுக்கள்!!!....
@gunaa6155
@gunaa6155 3 года назад
திறமை க்கு எங்கும் எதிலும் மரியாதை உண்டு.வாழ்த்துக்கள்
@marudaibalu2434
@marudaibalu2434 10 часов назад
கலந்திடும் அல்ல....கலைந்திடும். இனிமையான ...இதயத்தை வருடும் குரல் வளம்.
@nrajan1129
@nrajan1129 2 года назад
தேன் மதுரத் தமிழ் மொழியில், வசந்தகாலம் கோலங்கள் , ஜானகியின் குரலினிமையைவிட அல்கா அஜித்தின் குரனிமை, அமுதம்போல் பாய்ந்து மனமெனும் பறவையை வானில் சிறகடித்து , மெய்மறந்து பறக்க வைத்தது . வாழ்க . வளர்க .
@leenaleena7373
@leenaleena7373 3 года назад
டிஸ்போட்டவர்களுக்கு வணக்கம் எங்க நீங்க எல்லாம் ஒரே ஒரு வரி பாடுகள் பார்க்கலாம்
@samdr8624
@samdr8624 3 года назад
இந்தப் பாடாடுக்க டிஸ் போட்டவர்கள் செவிடர்களாகத்தான் இருக்கவேண்டும்.
@kanagaduraia6763
@kanagaduraia6763 3 года назад
கை தவறுதலாக பட்டிருக்கும் மன்னித்து விடுங்கள்
@samuelking9321
@samuelking9321 3 года назад
உண்மை என்றால் Dislike போட்டவர்கள் காது கேளாதவர்கள் தான்..
@jeyaseelanr5621
@jeyaseelanr5621 2 года назад
Na patukiren
@varuvel172
@varuvel172 2 года назад
@@kanagaduraia6763 :ஆம்,அப்படித்தான் இருக்க வேண்டும்.
@ParthiParmi
@ParthiParmi Год назад
பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் அலக்கா பாடிய "சிங்கார வேலனே தேவா" பாடல் இன்றும் செவிகளில் பசுமையாக ஒலிக்கிறது.
@palanisamy.r7241
@palanisamy.r7241 3 года назад
இதயத்தை வருடுகிறது உங்கள் குரல். அருமை அருமை
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 Год назад
தெளிந்த நீரோடை போன்ற தெள்ளத் தெளிவான அருமையான குரல் வாழ்க.. கலைமகள் தமிழ் மகள். ஆம் தமிழ் மகள் தான் அல்கா..
@samdr8624
@samdr8624 3 года назад
அருமையான குரல் வளம்.இனிமையான பாடலும் இசையும்,
@amalraj6816
@amalraj6816 Год назад
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பாடவும்.... பாப்பா... அண்ணனின் ஆசை...
@MsSuba1982
@MsSuba1982 Месяц назад
இளையராஜா இசையில் அலேக்காக குரலில் இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை வாழ்த்துக்கள் செல்லம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@bucephalus1696
@bucephalus1696 2 года назад
இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் வாழ்வில் தவிர்க்க முடியாத வரிகள்... 'நிலையில்லாத மனிதர்கள் அதற்க்கும் என்ன உறவுகள்' 'கலைந்திடும் கனவுகள் கணவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள் ' 😔😔 நினைவுகள் எங்கெங்கோ சென்று சூராவளியாய் சுழன்றடிக்கும் வித்தை.....
@genial64
@genial64 3 года назад
கலைந்திடும் கனவுகள்..பாடல் வரிகளுக்கும், பாடல் சொல்லும் கருத்துகளுக்கும் கவனம் செலுத்த வேண்டும்..
@markadsmark4912
@markadsmark4912 3 года назад
Theril erum munname also mistake
@gamingwithlegend9847
@gamingwithlegend9847 3 года назад
@@markadsmark4912 good
@uvasreuvasre2452
@uvasreuvasre2452 Год назад
கடைசி வரியில் கலைந்திடும் என்று திருத்திக் கொண்டுள்ளார்
@sbalabala4938
@sbalabala4938 2 года назад
எவ்வளவு தெளிவான அழகான இதமான குரல் வளம்.
@vijiviji1023
@vijiviji1023 2 года назад
Vijay 👌👌👌👍👍👍
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 7 месяцев назад
அழகு அருமையான பதிவு உங்கள் குரல் மற்றும் ஆடியோ வாழ்த்துக்கள் ❤
@Sundararajang-vb5vy
@Sundararajang-vb5vy 8 месяцев назад
வரும்காலங்களில் இனி உன் குரல் இந்த இசையுலகில் ஆளுமை செய்யும்.... அதற்கான வாழ்த்துக்கள்...
@murlismk
@murlismk 3 года назад
நல்ல பாடல்... பாடல் வரிகளில் கவனம் தேவை தானே. தேரில் ஏறும் முன்னமே.....அல்லவா...
@gomathimanivel4370
@gomathimanivel4370 3 года назад
Yes
@nisanthbirendth2780
@nisanthbirendth2780 3 года назад
Ooooooooo Appadija
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 года назад
அருமையான குரல்வளம் from france
@vasanthiswathipriya4372
@vasanthiswathipriya4372 3 года назад
Nice
@subramaniabharathy1814
@subramaniabharathy1814 Год назад
TMS க்கு அடுத்தபடியாக குரல் உச்சரிப்பில் சிறந்து விளங்குகிறாய் அம்மா. வாழ்க வளர்க
@saravanakumarrajagopal4320
@saravanakumarrajagopal4320 Год назад
சிலரின் குரலில் மட்டுமே இறைவன் இவ்வளவு இனிமையை வைப்பதேனொ....!!!!!!!!!! இவள் குரல் என்ன தேனோ.....wonderful.
@vengimani2421
@vengimani2421 3 года назад
இந்த பெண் குழந்தை நிச்சயம் கடவுள் கொடுத்த பரிசு தான்.
@vengimani2421
@vengimani2421 3 года назад
கணேஷ் கிருபா அவர்கள் மிக சிறந்த பாடல்களை சிறந்த பாடகர்களை கொண்டு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளருங்கள் நன்றி. 👍👍👍
@shivarajd2698
@shivarajd2698 3 года назад
Alka performance is Excelent, flawless.
@pandiank14
@pandiank14 3 года назад
My hearty congratulations Ganesh kiruppa music team i really enjoyed this song suporo super sir 🙏
@sivakumar-pd3pw
@sivakumar-pd3pw 2 года назад
I am a fan of Alka ,very melodious ,God s Gift👏
@sukumaranvenkatachalam9782
@sukumaranvenkatachalam9782 2 года назад
Alka is one of the God's gift in the music world.
@sethuramalingam9359
@sethuramalingam9359 2 года назад
அற்புதமான குரல் வளம் குழைவு... சங்கதிகள் என்ன அருமை
@bossraaja1267
@bossraaja1267 Год назад
Modulation aalabnai super
@ranipaul100
@ranipaul100 2 года назад
My Goodness what an Amazing and Awesome Rendition, no words to express.. I remember I sang this song during my school days in 1980... amazing, Awesome, Exemplary and incredible maa..
@kumars4052
@kumars4052 Год назад
வசந்த கால கோலங்கள்.காலம் செய்த லீலைகள்.என்னுள் ஒரு கணம் ஓடி மறைந்த மின்னல் கீற்று களைந்து போன என் கனவுகளின் சாயலாய்.வாழ்க்கையில் தோ ற்றுபோ ய் விட்டோமா போன்ற நினைவலைகள் ஒரு கணம் எழுந்து அடங்குகிறது.இப்பாடலை கேட்கும்போது இவ்வாறான இனம் புரியாத தரிகெட்டுப்போன எண்ண ஓட்டம் என்னுள்ளே. ஏதொ பிதாற்றுவதை போன்ற மனநிலை.ஏனென்று புரிவில்லை.முயன்று பாருங்களேன்.
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
மெண்மையான குரல்வளம் வாழ்க வளர்க😀
@psmurali3624
@psmurali3624 3 года назад
What a voice. Pitch perfect. Surprised that this girl has not made big stride in play back. Wish her all the best.
@dragonpearl11
@dragonpearl11 10 месяцев назад
பாடல் திறன் அருமை
@vsrn3434
@vsrn3434 Год назад
அல்கா...குரல் வளம் கடவுள் கொடுத்த கொடை...awesome.......
@durairajaraman7144
@durairajaraman7144 3 года назад
அற்புதமான பாடல். பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது.நன்றி
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
இனிமையாக பாடிய தங்கைக்கு இசை குழுவுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@ASHOKKUMAR-di8hr
@ASHOKKUMAR-di8hr 2 года назад
Alga very nice, my favourite singer nega and my uyir janaki amma songs great valga valamudan
@elavarasum6204
@elavarasum6204 Год назад
இனிமையான குரல் வாழ்த்துக்கள்
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Год назад
What a voice ! Pure honey is flowing. Looking for better words.
@ganeshkirupa
@ganeshkirupa 3 года назад
THANK YOU ALL FOR YOUR WONDERFUL COMMENTS, SUPPORT AND BLESSINGS.
@rosellcirculado3869
@rosellcirculado3869 3 года назад
Thank you very much Sir,for updating Alka Ajith.she is my only favourite singer .keep watching more updates.good luck n god blessed ur studio too.from Malaysia Kuala Lumpur here 😍🥰🙏
@knkumar6268
@knkumar6268 3 года назад
மிகவும் அருமை இசைமொழி மனசு தென்றலில் பறக்கும் இதமான அனுபவம். Lovely song அருமை சகோதரி.
@KammLamm-fy4kc
@KammLamm-fy4kc 10 месяцев назад
சூப்பர் குரல் வளம் வாழ்க வாழ்க வாழ்க
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹Dear Alka baby,magical voice An alluring song.keep going👌👍🤗😘🙏
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 года назад
இனிமை குரல் மிகவும் இனிமை இனிமை... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@arivoomanidavid115
@arivoomanidavid115 Год назад
Dear daughter alka Ajith very nice song and voice
@rengarajan3907
@rengarajan3907 Месяц назад
Super alka ajit. Extradinari singing jana ki ammavuppin neengal superaga padineergal
@Srinivasan-ck6hs
@Srinivasan-ck6hs Месяц назад
My very favorite song- super voice-my favorite singer.my life time meet Alka ajith one day.
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 2 года назад
சாதாரணமாக நினைத்து விட்டேன் ஆகா அருமை
@porkainilavarasan8410
@porkainilavarasan8410 3 года назад
பாப்பா..ஜானகி அம்மாவை மிஞ்சி விட்டிர்கள் தங்கம்..ஆஹா..என்ன ஒரு இனிமை..இசைத்தவர்கள் அணைவருக்கும் நன்றிகள்.
@vijayamanivarman3379
@vijayamanivarman3379 2 года назад
Superb Alka Ajith 👍❤️😍 what a Perfect Performance!! Soulful rendition 👍
@Dadoosnp
@Dadoosnp Год назад
சூப்பர் song வசந்த கால கூளங்கள். மை தலைவா chevaliyar Doctor நடிகர் திலகம் sivajiganesanji'super act. I always like him.
@thangaveluthangam1518
@thangaveluthangam1518 2 года назад
என்ன ஒரு இனிமையான குரல் தாலாட்டுகிறது
@gopalakrishnan6949
@gopalakrishnan6949 3 года назад
சூப்பர் டா செல்ல குட்டி
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 5 месяцев назад
எனக்கு வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல்
@user-hw1op2xm9f
@user-hw1op2xm9f 3 месяца назад
Super. வாழ்க.
@gunasegranraghavan8003
@gunasegranraghavan8003 3 года назад
Hi Alka ajit, Lovely singing😘 Wonderful song!! with beautiful scenery back of you. Keep rocking alka, God bless you!!!👍👍🙏🙏 😘😍🥰
@karthikvaradarajan7272
@karthikvaradarajan7272 4 месяца назад
God-gifted child. What a voice. Thanks for Alka
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 2 года назад
Superb!!! கலந்திடும் அல்ல, களைந்திடும் கனவுகள்.
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 года назад
Neither, kalainthidum is right!
@paulines1228
@paulines1228 Год назад
கலைந்திடும்
@sriram9350
@sriram9350 3 года назад
Arumai....all instrumentalists.... Alka sang beautifully.... What a simple but soulful composition by raja sir .. 🙏
@dmurugeshdmurugesh509
@dmurugeshdmurugesh509 3 года назад
Super my dear daughter...
@sophiabosco8400
@sophiabosco8400 3 года назад
Arumai, அழகுடா, Alka.... பிச்சு otherra... Sema sema..
@kalyansundram4878
@kalyansundram4878 Месяц назад
What a feel ,wonderful thanks fortaking me back to my childhood days
@ragu0806
@ragu0806 3 года назад
Wow, Alka you are simply the best 👏. Well done musicians , excellent 👏
@srilankanraja9338
@srilankanraja9338 3 месяца назад
அருமை அருமை அருமை. அன்பு வாழ்த்துகள் மகளே. ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👌👌👌👌.குரலும் இசையும் அருமை. ❤️❤️🌹🌹👌👌👌👍👍👍
@sivakumarvelvizhi4894
@sivakumarvelvizhi4894 8 месяцев назад
அற்புதம் அம்மா
@ravisanker9533
@ravisanker9533 Год назад
பரம அற்புதம்...
@ziyanziyan1838
@ziyanziyan1838 2 года назад
Alka ajith always great singing
@andiappans9685
@andiappans9685 2 года назад
ஜானகி அம்மா குரல் அப்படியே பிரதி பதிக்கிறது.வாழ்த்துகள். அல்கா!!
@kanchana7060
@kanchana7060 Месяц назад
இனிமையான குரல் வளம் இறைவனின் ஆசி் என்றும்உன்னோடு. வாழ்த்துகள் மகளே.
@tharani5039
@tharani5039 7 месяцев назад
Wow what a beautiful voice given by God keep it up
@cetoujoursmoiou5982
@cetoujoursmoiou5982 3 года назад
நான் இந்த பாடலை என் பெற்றோருடன் இந்தியாவில் வசித்து வந்தபோது அடிக்கடி கேட்டேன்
@MurugesanMurugesan-es8nj
@MurugesanMurugesan-es8nj Год назад
Semma Inimai theiveegam
@SelvarajpSelvarajp-sw8ez
@SelvarajpSelvarajp-sw8ez 10 месяцев назад
Supert voice!,vasantha(k),kalakolangal...,,,❤...
@p1a2d3h4u5
@p1a2d3h4u5 2 года назад
This song is favourite song for my teacher Susila ....when i was studying 5th std (i think year 1979) at DSS School Kakkil Chikkayan Patti she used to hum this song almost everyday regularly....because of her taste ,i also listned and become a big liker of this song....
@AnithaRavichandran-vs2wr
@AnithaRavichandran-vs2wr 2 месяца назад
Super very nice 🎉
@abdullaabdulla2026
@abdullaabdulla2026 Год назад
அபாரமான குரல் வளம்
@Geffry0077
@Geffry0077 2 года назад
Wow Wonderful Angel Rose 🌹Good Sangadhi 🌹HONEY Dew 🍯Voice
@RadioArivipalar
@RadioArivipalar 3 года назад
காவியத்தில் எழுத்பட்ட பாடல் அருமை அபாரம்😍
@krajm3204
@krajm3204 Год назад
Super vaalka valamudan!
@user-ce1rk1in5w
@user-ce1rk1in5w 4 месяца назад
Proud to be a Malayalee, dear super singer Little Alka. Thank you all Tamil Makkal for giving opportunity to this little singer. from Kerala. Love you Alka, God bless you dear.💙💚💜🧡❤
@alagarsamys8659
@alagarsamys8659 9 месяцев назад
அல்கா வின் முதல் ரசிகன் நான்
@krishnaprabhu4090
@krishnaprabhu4090 Год назад
Simply superb ! Enviable yet enjoyable.. 👏👏🎉🎉 hats off alka.
@raviesumanth2640
@raviesumanth2640 3 месяца назад
Beautiful song and beautifully sung. Nice voice. Fully justified
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 года назад
What a fantastic voice.... This girl God's gift.... No words..... to express... Good👍👍👍👍👍
@natarajannatarajan9908
@natarajannatarajan9908 2 года назад
Alka ajith vazha
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 2 года назад
@@natarajannatarajan9908 Thank you
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 года назад
நன்று!நல்ல கீதம்! நன்கு பாடினார்! பாராட்டுகள்!
@srinivasanr3838
@srinivasanr3838 4 месяца назад
அருமையான குரல் வளம். அசல் அப்படியே.இந்த பாடலின் fan நான்.அந்த காலத்தில்.
@harisr8792
@harisr8792 2 года назад
Excellent voice Alka
@rangishs5799
@rangishs5799 3 месяца назад
Super,sweet voise.God bless you magale.
@yjegan
@yjegan 3 месяца назад
No words tp describe the beauty of Alca's voice . Soooo nice
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 2 года назад
அருமை அருமை
Далее
ЮТУБ БЛОКИРУЮТ?
01:52
Просмотров 862 тыс.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 2,5 млн
NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH
5:49
Просмотров 70 тыс.
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Chinnanchiriya Vanna Paravai
6:41
Просмотров 274 тыс.
Pottu vaitha mugamo by SPB sir and Deeptha Sivakumar
4:43
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 68 млн
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18