Тёмный

Malare Pesu Mouna Mozhi | Geethanjali | Sathish | Surmuki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 143 тыс.
50% 1

Listen to Malare Pesu Mouna Mozhi sung by Sathish and Surmuki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Geethanjali (1985)
Music: Ilayarajaa
Singer: K. S. Chithra, Ilaiyaraaja
Lyrics: Vaali
Direction: K. Rangaraj
Starring: Murali, Nalini, Sathyaraj
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#MalarePesuMounaMozhi #Geethanjali #Ilayarajaa

Видеоклипы

Опубликовано:

 

4 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 267   
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 2 года назад
வணக்கம் கோபால் சார்... மிகவும் திறமையான குழுவினர்களை வைத்திருக்கிறீர்கள்... அப்படியே ராஜா சார் இசையமைத்த இசைக்கருவிகளின் ஒலியை துல்லியமாகக் கேட்கும் போது சுகமாக இருக்கிறது... அதேபோல் பாடகர்கள் தேர்விலும் திருப்தி... இந்தப்பாடலின் மறு உருவாக்கத்திற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி... இசைஞானியின் படைப்புகளைப் போற்றுவோம்... இளையராஜாவை கொண்டாடுவோம்.... கொண்டாடிக் கொண்டே இருப்போம்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்களின் மனமார்ந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார் 🙏
@ckumshr
@ckumshr Год назад
பாடகர்களின் குரல்வளம் பாடலுக்கு கூடுதல் பலம் ஒரிஜினாலிட்டி சேர்க்கிறது . குறிப்பாக வீணை bit சூப்பர் . வாழ்த்துக்கள் கோபால் ஜி ❤💯👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 года назад
சதீஷ், சுர்முகி இருவரின் குரல்களும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாகவும் சுகமாகவும் இருந்தது. இசை மிக அருமை. வயலின் மற்றும் வீணை இசைக் கலைஞர்கள் இருவருக்கும் சிறப்பு பாராட்டுக்கள்! 👌👏🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@SelvaRaj-gk8fu
@SelvaRaj-gk8fu 2 года назад
அந்த வயலின் மற்றும் வீணை யின் இசை...என்னவென்று சொல்லுவது...இருவரின் குரல் இனிமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@shakthi_victor5057
@shakthi_victor5057 Год назад
Wonderful treat for ears
@chandrasekar8028
@chandrasekar8028 Год назад
அப்படியே அந்த புல்லாங்குழல் வாசிபதையும் சேர்துகோங்கோ சார், அற்புதம்.
@kalaiselvanm5070
@kalaiselvanm5070 Год назад
எத்தகைய மென்மையான இசை..இருவரும் பிரமாதமாக பாடி இருப்பது அருமை அழகு. வயலின் வீணை... புல்லாங்குழல் பிரமாதம்.. 💖💖💖🌹🌷
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@mydeens.4152
@mydeens.4152 2 года назад
மலரே பேசு...மௌன மொழி.... என்ன ஒரு அழகான பாடல்... நன்றி.... மைதீன் மதுரை...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 3 месяца назад
மேடையில் அனைவரும் இனிமையாக பேசுகின்றனர்!
@music_makes_everything_better
@music_makes_everything_better 2 года назад
Really surmuki ... Very talented person .. 🥰🥰🥰
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@arulbharathibharathi7838
@arulbharathibharathi7838 8 месяцев назад
Divinity personified.... Mastero's imagination in full flow... Thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏🙏🙏
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 11 месяцев назад
Excellent singing by Surmuki and Satish. Surmuki is my favourite singer. Veena bgm by the young girl is outstanding and so too the Violin solo. Hats off to all troupe.👌👍🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@ilangovankanniyappan8415
@ilangovankanniyappan8415 2 года назад
Wonderful sir (Raja the great)
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@jail771
@jail771 9 месяцев назад
நான் பலமுறை ரசித்து கேட்கிறேன்.அருமையான பாடல்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 года назад
எத்தனையோ இசைக்கலைஞர்கள் வந்துபோய் விட்டார்கள் .ஆனால் இசைஞானி வாழ்ந்து கொண்டிருக்கிறார் உங்கள் இசையில் .வாழ்த்துக்கள் கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் பல 🙏🙏
@thamilselvan6993
@thamilselvan6993 Год назад
மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@B.S.Captan.2925
@B.S.Captan.2925 2 года назад
Violin Solo Awesome,Nice to hear.❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much the recognition 🙏🙏
@neethufebial4242
@neethufebial4242 Месяц назад
❤❤❤
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 5 месяцев назад
மனித இதயத்தில் ஆரிக்கிள்,வென்டிரிக்கள் என்று இரு பாகங்கள் உள்ளன.அதுபோல் இசையில் வீணை ஆரிக்கிள் என்றால் புல்லாங்குழல் வென்டிரிக்கிள்.wonderful performance.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@chandrasekar-sb4xt
@chandrasekar-sb4xt 5 месяцев назад
பாடல் அருமை இசை அருமை பாடகர்களும் அருமை இசை விருந்தும் அருமை வாழ்த்துக்கள் 👌👏🤝🔥😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 Год назад
*மிகவும் சிறப்பாக இருவரும் பாடியுள்ளார்கள். இசையின் தரம் மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள் கோபால் சார்❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@maanasik_singer3201
@maanasik_singer3201 2 года назад
Oh my god...Surmukhi voice & range unbeatable always and Raja sir resembling Sathish voice....woww.. third BGM solo violin killer....Above all, how can you bring such a recording quality of audio and instrumentation on the stage??? Miracle!!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@arulrajk2151
@arulrajk2151 4 месяца назад
கோபால் சார் உங்களைபேள் திரைமையண இசை யாரும் இல்லை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@ashokans4999
@ashokans4999 2 года назад
Excellent....உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்......
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@jail771
@jail771 10 месяцев назад
சதீஷ் ,சுர்முகி இருவரும் என் நன்றி.💯❤ மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
🙏🙏
@Deadpool12353
@Deadpool12353 2 года назад
Wow factor to the max, male singer stole the show.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@mathiazhagan8834
@mathiazhagan8834 7 месяцев назад
இருவருமே அற்புதம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
🙏🙏
@pandiank14
@pandiank14 Год назад
Wow super awesome super Super congratulations to all 👌👍🤝💐🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@Abdulraheem-tb5jt
@Abdulraheem-tb5jt 5 месяцев назад
sir ungal kural velvet ilayaraja arpudham continue sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
🙏🙏
@senthilkumart267
@senthilkumart267 10 месяцев назад
Gopal SPTHASWARAM Very Superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@mathiazhagan8834
@mathiazhagan8834 7 месяцев назад
இளையராஜா குரல் அப்படியே!
@user-fk9wl1yx2r
@user-fk9wl1yx2r 10 месяцев назад
Fantastic song Male Female singers vioce very cute. And venai is very super With violin.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@praabhuify
@praabhuify Год назад
Wow that singer Surmuki 🤩🤩🤩
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 2 года назад
இளமை... இனிமை...புதுமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@charucharu1397
@charucharu1397 2 года назад
Surmugi... Unga voice eppavume superb than.. Athuvum sathis sir kuda... Wonderful.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mindtechcricket4944
@mindtechcricket4944 Год назад
She appreciated Sathis also by the time of his portion good team work.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@csmpanchu863
@csmpanchu863 2 года назад
Excellent songs sir.Raja the great
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@sibijoesibi9635
@sibijoesibi9635 2 года назад
Thanking you for uploading this heavenly, immortal and eternal harmony of Issai Gnani, so blissful to hear. All your audience must have got exited and mesmerized. No competitor for the Voice and singing skill of Surmuki which has enchanted me and has hypnotized my mind. Also the exact re-production of Issai Gnani's voice by Varshan sir. Thanking you for undertaking a tough and tedious task; presented miraculously. Thanks to all instrumentalists for their dedication. Your ever loving fan Sibi
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot for nice comments 🙏
@prabhuprabhu1346
@prabhuprabhu1346 Год назад
Excellent performers in the troup i like ever this troup🎉👌💫👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much
@mindtechcricket4944
@mindtechcricket4944 Год назад
This may be my 200 times to enjoy the melody . Thank you gopal sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏🙏
@JoSeph-dm9yx
@JoSeph-dm9yx 8 месяцев назад
Wow wow wow ! Super.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you so much 🙏
@rajas7824
@rajas7824 Год назад
Anna suppar sema suppar sema suppar sema suppar sema mm
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@musicalknots7868
@musicalknots7868 2 года назад
Each and every musicians are enjoying and playing the song. Both singers already in par excellence, no need to praise. Totally best family Gopal sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 года назад
Excellent performance each and everyone surmuki madam sweet voice ...... Both singers excellent.... Thank you kopala sir....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ganesanp9601
@ganesanp9601 Год назад
Great performance! We could see the dynamics of Chitra madam from Surmukhi madam in this song. i.e singer Surmukhi makes singing style according to Janaki & Chitra madam voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@kennedyg3215
@kennedyg3215 Год назад
Best instruments in gopalsapthaswaram only
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@ManojKiyan
@ManojKiyan 2 года назад
We're gifted to enjoy this... Professional musicians... Surmuki and Sathish are fabulous 😍...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ganesanp9601
@ganesanp9601 Год назад
Absolutely,Yes Bro.
@kumaraguru141
@kumaraguru141 2 года назад
Gopal sir, Surmuki and Sathish both voice super... Memorable songs Thank you sir🥰🥰🥰🥰🥰
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
சுர்முகி சொல்லவேவணாம் அவ்வளவு இனிமையாண குரல் மொத்த்தில் சூப்பர்🤠
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 2 года назад
இருவரும் சூப்பர் காம்பினேசன். அருமை. கோபால்சார் .க்கு ரொம்ப நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@pgaming886
@pgaming886 2 года назад
அருமை ஐயா
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 2 года назад
Thankyou Mr. Gopal Sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@umaaashok66
@umaaashok66 Год назад
Excellent singing both of u
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chenniappan.p.chenniappan.4399
பிரமாதம் திரு. கோபால் சார். நன்றிகள்.. 🌹👌🦋🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@hariharakrishnanramaswami4855
BGM is like the original sir that is the biggest plus point you have
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@victorselvakumar5439
@victorselvakumar5439 2 года назад
Allabanam super irruku.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@ambosamy3453
@ambosamy3453 Год назад
இது தான் பாட்டு....! இப்பவல்லாம் அவனவன் பாட்டுக்கு பாட்டுன்னு போடுறான்... கேக்குற நம்ம பாடு பெரும்பாடு ஆகிடுது.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@donymorris8489
@donymorris8489 Год назад
Surmukhi has sung this song very very well. All others in your orchestra are geniuses.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@thelungankaruna6479
@thelungankaruna6479 2 года назад
சதீஸ் ஒரு நல்ல இசைக்கலையன் அருமை இசைக்குழுவுக்கும் நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 2 года назад
இப்படியான பாடல்களால் தான் இதயங்களை கொள்ளைகொள்ள முடியும் சதிஷ் சுர்முகி கோபால் மற்றும் அனைத்து கலைஞர்களே மிகச்சிறப்பாக செயற்பட்டு எமக்கு இந்த இனிய பாடலை அசலை போல வழங்கியுள்ளார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🌺❤️🎈😻💐👍🎊🎉😎🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@SakthiVel-hb1vm
@SakthiVel-hb1vm 2 года назад
இருவரின்பகுரலும்சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@anandpandian3473
@anandpandian3473 2 года назад
இந்த ரெண்டு பேரும் சேர்ந்து உங்க கிட்ட கேட்காமலேயே நிறைய பாட்டு பாடி eruntha எப்படி இருக்கும் . இனிமே இந்த அளவுக்கு சான்ஸ் வாழ்துக்கள் .Gopal sir🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 3 месяца назад
கோபால் சார் இளையராஜா சாரின் classical songs முழுவதும் வலம் வாருங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
நிச்சயம்…. மிக்க நன்றி 🙏
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 2 года назад
இசைவிருந்துக்கு நன்றி கோபால் சார். சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@balakrishnan07866
@balakrishnan07866 Год назад
என்றென்றும் நீங்கள் வேண்டும் சார். வார்த்தைகளில் சொல்ல முடியாது. நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும். அடியேன் பாலகிருஷ்ணன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@raghuramu5840
@raghuramu5840 2 года назад
Simply Great...no words to praise...God bless entire crew....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
அனைத்தும் அருமையான பாடல் இசையோ ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் கோபால் சகோதரே சதிஷ் அப்படியே இளையராஜா ஐயாவின் தெய்வீக தேன் குரல் போல இனிமை. சுர்முகி சகோதரி ஏதோ மூவருக்கும் இளையராஜா இசை சித்தரின். மகான் பார்வை பட்டிருச்சு சுசிலா அம்மா ஜானகி அம்மா சித்ரா. சகோதரி போலவே பாடறாங்க வாழ்த்துக்கள் சகோதரி ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mindtechcricket4944
@mindtechcricket4944 Год назад
Sir surmuki RAKSHASHI . What a voice you are healing the sins for million humans god bless you all sir .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
On behalf our musicians & singers I thank you 🙏
@saravanakumarg3971
@saravanakumarg3971 2 года назад
Super beautiful ❤️❤️❤️❤️ singing and orchestra
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@dillibabu4918
@dillibabu4918 2 года назад
Thank you so much this songs 😀
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 2 года назад
அடடா என்ன ஒரு நிதானம். Hats off to your team gopal sir. Thank you so much sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you so much
@ganeshvn4117
@ganeshvn4117 2 года назад
Beautiful performance by the singers superbly supported by the musicians👏👏👌🌺
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 Год назад
Too great for words to praise . The orchestra is pure and divine.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@rishikesh.d6528
@rishikesh.d6528 2 года назад
No words professional team wonderful performance both the singers and female voice excellent 👌 👏 👍 🙌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks a lot 🙏
@RaviAnnaswamy
@RaviAnnaswamy 2 года назад
Pure Gold Great performance by each and every one! Thanks for the great share sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@itcmohan
@itcmohan 2 года назад
excellent..... Ms.surmukhi and Mr. Sathish... good job done
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 11 месяцев назад
originality super.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 11 месяцев назад
Thank you 🙏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 5 месяцев назад
R.Raja....🎉🎉🎉🎉🎉is...🎉🎉🎉🎉🎉is..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@Abdulraheem-tb5jt
@Abdulraheem-tb5jt Год назад
Super Annan
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you
@perumalsamy.g8788
@perumalsamy.g8788 2 года назад
Excellent sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 Год назад
Super sir GOPAL SIR SIMPLY FANTASTIC. THANK YOU
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@kannanp2836
@kannanp2836 2 года назад
Wow!! superb!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@PammalRaaja
@PammalRaaja 2 года назад
Top Class! Massive credit goes to the Bass guitarist & the veena player.... very good sound stage. so far this is the best you have give us Gopalji...... just back from London. say Hell to Kiranji!!! looking forward to catch up.
@PammalRaaja
@PammalRaaja 2 года назад
Big Hello..... i mean
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@sreekanthv2442
@sreekanthv2442 Год назад
Simply wow
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@amarivuchelvam6708
@amarivuchelvam6708 Год назад
Super singing....the great voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@yarlnithykanagu1217
@yarlnithykanagu1217 Год назад
What a fantastic performance 🤩🤩 cheer up 👋 mind blowing paaa👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@kamarajramakrishnan777
@kamarajramakrishnan777 Год назад
Fantastic music
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 2 года назад
Wonderful performance. Thank you Sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 года назад
யப்பாடா!!! என்ன work ப்பா!# வாய்ப்பே இல்ல!! இனி இப்படி ஒரு Mesmerizing Composition, அதற்கு சற்றும் சலைக்காது, உள்ளது உள்ளபடி அப்படியே வாசிக்கும் இப்படி ஒரு பிறவி கலைஞர்கள் என்றும் கிடைக்காது. அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏🙏🙏
@mariappasamyponnaiah4010
@mariappasamyponnaiah4010 2 года назад
❤️❤️❤️Chill Song 🍨🍨🍨🏊🌼🌼🌼🌧️🌧️🌧️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 2 года назад
Singers sang extremely well Orchestra as usual superb Sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@jayalakshmi7515
@jayalakshmi7515 2 года назад
Enjoyed the melody song. Good wishes to whole team. 👏👏👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@hariharakrishnanramaswami4855
one of the best band in the country i would say
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot sir 🙏
@robinson7337
@robinson7337 2 года назад
Sugam 👍👍👍👍👍👍👍 ilayaraja 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri 🙏
@ramachandranbaktavathsalu2594
@ramachandranbaktavathsalu2594 2 года назад
Simply 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@jail771
@jail771 10 месяцев назад
Good morning all friends
@sankareswaransenthilkumar3691
@sankareswaransenthilkumar3691 2 года назад
Good selection of songs
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@santhoshvinnarasu3928
@santhoshvinnarasu3928 2 года назад
Super Anna ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mohamedfahim7435
@mohamedfahim7435 2 года назад
vera level😍😍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Mikka Nandri 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
It was criticised by Anantha vikatan during release for singing all songs in this film by Raja sir saying not up to mark. Rest all history...Still ringing for decades.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Yeah 🙏 Thank you 🙏
@srinivaspm4775
@srinivaspm4775 2 года назад
Vayalien super sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@karthikmr43
@karthikmr43 2 года назад
Really great
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 2 года назад
Vow nice to hear 👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
Далее
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23
daryana - по Москве (Lyric video, 2024)
2:30
Просмотров 618 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 148 тыс.