Тёмный

Thirutheril Varum | Naan Vazhavaippen | Ilaiyaraaja | Gnanasekar | Farida | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 83 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Listen to Thirutheril Varum sung by Gnanasekar and Farida at Gopal Sapthaswaram's Trendsetters musical event.
Movie: Naan Vazhavaippen (1979)
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam, P. Susheela
Lyrics: Kannadasan
Direction: D. Yoganand
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, Rajinikanth
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#thirutheril #naanvazhavaippen #kannadasan #illayaraja #spbalasubrahmanyam #sivajiganesan

Видеоклипы

Опубликовано:

 

30 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@a.santhamarialmulanur6816
@a.santhamarialmulanur6816 9 месяцев назад
பாராட்ட வார்த்தைகள் இல்லைங்க சார் எத்தனை முறைகேட்டாலும் சலிப்பதில்லை பரிதா மற்றும் ஞானசேகர் சார் இருவரின் குரல் அருமை குழவினர் இசை அருமை விலைமதிக்கமுடியாத இசைகுழுவினர்களுக்கு பாராட்டுக்கள் இப்பாடலை கேட்காத நாட்கள்இல்லை மனதுககு இதமாக உள்ளது சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
@dhanabalbalan1319
@dhanabalbalan1319 10 месяцев назад
அற்புதமான பாடல், தங்கள் இசைக்குழுவின் இசையின் நேர்த்தியான இசையில் அழகான குரலில் பாடல் இனிமையோ இனிமை 🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@kalyanasundaramkarthikeyan5629
பெரும் பகட்டில்லாத நேர்த்தியான , அற்புதமான இசை.
@sankarraja7955
@sankarraja7955 10 месяцев назад
அதிகம் மேடையில் பாடப்படாத பாடல். மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@jagadeesankandasamy8832
@jagadeesankandasamy8832 Месяц назад
No words wonderful singing faritha .....like p susheela Amma.....inimai inimai...❤❤❤❤❤
@jail771
@jail771 9 месяцев назад
சிறுவயதின் நினைவு கூறும் பாடல்கள் வானொலியில் கேட்டு கொண்டு நடந்த நாட்கள் நினைவில்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@venugopal8992
@venugopal8992 10 месяцев назад
அண்ணாவும் அக்காவும் இந்தப் பாடலை பாடிய விதம் மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் கோபால் சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி🙏
@thangababu391
@thangababu391 Месяц назад
பாடகி பரிதா அவருடைய குரல் இனிமை very nice good
@subburajsivakasi6097
@subburajsivakasi6097 8 месяцев назад
அருமை சார்ந்த ஒரு அழகான பாடல் 🎉🎉🎉🎉🎧🎻🎸👍💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@mathialagan4289
@mathialagan4289 10 месяцев назад
சார் மேலும் ஒரு அற்புதங்களை சுமந்து வந்த பாடல் பாடகர்கள் இருவருக்கும் மட்டுமல்ல உங்கள் குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@malligav3931
@malligav3931 9 месяцев назад
No words Amazing Melting Extraordinary team performances
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 7 месяцев назад
Everything is excellent.singers,orchestra etc..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@udayselvan7681
@udayselvan7681 Месяц назад
Wow amazing lovely wonderful lovely song's
@ramakannan8217
@ramakannan8217 4 дня назад
Super song All performed very well
@prathikshapraba
@prathikshapraba Месяц назад
அருமை
@krishnadoss8751
@krishnadoss8751 Месяц назад
Very nice &super Gopal thank you very much!
@balatamilselvankovai4321
@balatamilselvankovai4321 10 месяцев назад
ரொம்ப மகிழ்ச்சி கோபால் சார்... அருமையான பாடல். இருவரும் பாடியது அவ்வளவு இனிமை. தங்களின் பதிவுகள் அனைத்தையுமே திரும்ப திரும்ப பார்க்கிறேன். கோயில்மணி ஓசை தன்னை பாடலை தாங்கள் பாடியிருந்தது அத்தனை அழகு. 👏 பாலதமிழ்ச்செல்வன் கோவை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 4 дня назад
Both sung well. Nice to hear
@syedksa1296
@syedksa1296 19 дней назад
கோபால் சார் உங்களுக்கு ஒரு பெரிய வணக்கம் SBP சார் ஒரு பேட்டியில் சொன்னார். இசையிலல் இசை யை ரெம்ப ரசித்து இசை அமைக்க கூடிய வர் என்று அப்படி தான் உள்ளது❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 19 дней назад
🙏🙏
@sankarans11
@sankarans11 10 месяцев назад
🙏👏💐👍 வாழ்த்துகள் ஐய்யா : விளக்கம் குறைவு தான், ஆனால் செயல் மிக மிக அபாரம் மற்றும் மிக மிக அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 10 месяцев назад
வேற லெவல்! யாரை எப்படி புகழ் வது? ஒட்டு மொத்த அணிக்கு ம் வாழ்த்துக்கள் ஞான சேகர் faridha வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@bswblacksmithworks4684
@bswblacksmithworks4684 7 месяцев назад
பாடலின் தன்மை சொல்லி பாடல் வழங்கியது பாடலை முழு ஈடுபாட்டுடன் கேட்க முடிகிறது நன்றி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 10 месяцев назад
மிக, மிக அருமை ,இனிமை !! A less heard song on Live Concerts .! Each of the artists excelled , and Smt.Farida and Sri.Gnanashekar were firing at full range 🤩 Such a heavenly treat .. Thank you Sir , God bless the Team 😇
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you so much 🙏
@rajendirandinagaran904
@rajendirandinagaran904 Месяц назад
Excellent one sir.
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 10 месяцев назад
VAALTHUKKAL FARIDA SISTER AND GNANASEKAR. VAALKA PALLAANDU GOPAL SIR AND YOUR TEAM.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@c.madhavanmadhavan.c4833
@c.madhavanmadhavan.c4833 Месяц назад
Supper sir
@duraibaskar1030
@duraibaskar1030 9 месяцев назад
கோபால் சார் சூப்பர் சார் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் நூறாண்டு காலம் எங்களுக்கு இந்த இசையை தந்து கொண்டே இருக்க வேண்டும் நாங்கள் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் சார் மதுரையில் ஏதேனும் கச்சேரிகள் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிப்பீர்களா நான் நேரடியாக உங்களது கச்சேரியை காண ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் கோபால் சார் அருமை அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏
@SuperKumbidi
@SuperKumbidi 9 месяцев назад
Best I have ever heard from others.... especially female voice fluctuations are very good.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@sorimuthiah9060
@sorimuthiah9060 8 месяцев назад
Nice song with the super team of singers and musicians
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@ShahulHameed-yr3ev
@ShahulHameed-yr3ev 10 месяцев назад
அடிக்கடி இந்த பாடலை எங்களது இசைக்குழுவில் இடம்பெற செய்வோம்
@udayselvan7681
@udayselvan7681 Месяц назад
Very nice voice amazing ❤
@srinivasang2415
@srinivasang2415 9 месяцев назад
சூப்பர் சார்.நீங்கள் சிறந்த இசை அமைப்பாளராக மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@kapaleeswarangandla9991
@kapaleeswarangandla9991 3 месяца назад
Excellent band team. Bgm and entire song like original song of layaraja orchestra. Congrats.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thank you 🙏
@manikrishnamachari4520
@manikrishnamachari4520 9 месяцев назад
Gopalji_ I'm basically a tabla n dolki faran lover. Both Ganapati n Kiran hv beautifully played last charanam opening faran by both.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@masanamradha6362
@masanamradha6362 4 дня назад
Waaw no wards superb
@mathuathumathumathu8903
@mathuathumathumathu8903 9 месяцев назад
எல்லாமே அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@govindarajanrangachari5965
@govindarajanrangachari5965 3 месяца назад
Superb Sir. God bless you all forever. 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thank you 🙏
@Natraj_P
@Natraj_P 15 дней назад
அற்புதம்.🎉🎉 வாழ்த்துக்கள் கோபால் ஸார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 15 дней назад
🙏
@sibisibi6752
@sibisibi6752 10 месяцев назад
Thanking you for uploading a sweet, pleasant and delightful melody of Issai Gnani presented by you in stage. Issai Gnani is the only composer who entered Cini Music field with immeasurable knowledge of Carnatic, Hindustani and Western Classics in Raagas; indeterminable knowledge of Folk, South Indian, North Indian and Western instruments. Only composer who manages Orchestration without Co-Composer. He himself defines instruments, tunes, beats, Thalams, musical measures and Structure of the song and writes Orchestration of each and every instrument with timing so as to be delivered to Instrumentalists for rehearsal and re- recording. Also Issai Gnani is the composer who introduced long interludes with change over of instruments in sweet tunes. In lyric administration, he extracts the maximum from lyricists without showing partiality to any one. In your re- creation each and every instrument is being played aptly as in the original sound track of the movie, without even a minute slip; which is always my wonder. Blazing and dazzling start must have amazed audience. Ms. Farida is the best substitute for Susilama's voice and Thiru Gnanasekaran who is the best substitute for SPB has sung well in TMS's voice. Thanks to all instrumentalists and Singers. Not able to thank you enough for your selfless service, Gopal sir. Your everloving fan Sibi
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thanks a ton sir 🙏🙏🙏
@kuskus8427
@kuskus8427 9 месяцев назад
I like your observation
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 10 месяцев назад
Fantastic singing and excellent orchestration. Thanks Gopal Sapthaswaram for this beautiful presentation .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thanks for liking 🙏
@ssjayaraman9798
@ssjayaraman9798 10 месяцев назад
இருவரும் மிக அற்புதமாக பாடினார்கள் இசை மிகவும் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sivasubramanianv2964
@sivasubramanianv2964 10 месяцев назад
Gopalsir super, vazga valamudan
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@dolipdhanarajsingh7578
@dolipdhanarajsingh7578 4 месяца назад
இனிமையான பாடல்.. வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 3 месяца назад
பல்லவி முடிந்து சரணம் எடுக்கும் பொழுது.....அப்பப்பா...என்ன energy.SPB a true legend.பாடலைப் பாடிய சகோதர,சகோதரி இருவரும் the i've done 100% justice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@chhanditachatterjee8163
@chhanditachatterjee8163 10 месяцев назад
Many Many thanks Gopal Sapthaswaram and his entire team for this beautiful presentation. Very much melodious voice of both the singers.
@nareshn6150
@nareshn6150 6 месяцев назад
Superb superb superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Many many thanks 🙏
@k.n.venkatasubramanian7949
@k.n.venkatasubramanian7949 9 месяцев назад
Excellent singing - SPB replica
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you
@k.n.venkatasubramanian7949
@k.n.venkatasubramanian7949 9 месяцев назад
Would like to listen to more of Alka Ajith - wonderful singer not utilised by music industry to show her talent to outside world - good that you are doing it
@cmmnellai3456
@cmmnellai3456 10 месяцев назад
Excellent song of Ilayaraja...Ceylon radio gnabagam..... .79..80
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@johnsamuela8231
@johnsamuela8231 2 месяца назад
மிகவும் பிரமாதம்....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
மிக்க நன்றி 🙏
@saransethu8336
@saransethu8336 10 месяцев назад
Female singer voice superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@andrewsdevaraj6914
@andrewsdevaraj6914 10 месяцев назад
Fantastic sir beautiful song sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@selviusha437
@selviusha437 2 месяца назад
Great voice of spb and VaniJ
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 месяца назад
Just for info, It’s P. Suseela Thank you for watching 🙏
@kathirveluvaradarajulu8279
@kathirveluvaradarajulu8279 10 месяцев назад
Beautiful Song 👌🌺. We know both Gnanasekar sir & Farida mam are popular singers✌️👍. They have Sang this song Sooo lovely 🔥👏. With BGM by Your team, the Song performance is excellent 💯🎈!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you so much 🙏
@n.r.elangoelango5206
@n.r.elangoelango5206 9 месяцев назад
ராஜா சாரோட அந்த Bgm note. அப்படியே இருக்கு.ரொம்ப அருமை சொல்ல வார்த்தை இல்லை..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@shankarramaswamy3315
@shankarramaswamy3315 10 месяцев назад
Brilliant typical start as original. Great start by singers too. Female singer excelled ...... Awesome. Male singer occassionally delivers as that of SPB. AWESOME SHOW GOPAL JI
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you so much 🙏
@dinar2623
@dinar2623 9 месяцев назад
Very tough song😮
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 5 месяцев назад
R.raja.🎉🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Thank you 🙏
@SoWhat-uv8eg
@SoWhat-uv8eg Месяц назад
அருமையான இசைக்குழுவினர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Месяц назад
🙏🙏
@balakrishnans6122
@balakrishnans6122 6 месяцев назад
Super sir ❤❤❤💐💐💐🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thanks so much
@ptsmoorthy7574
@ptsmoorthy7574 4 месяца назад
❤ அருமை...fareda....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thank you 🙏
@rameshsrinivasanramesh5094
@rameshsrinivasanramesh5094 10 месяцев назад
Very good Melody song gopalji your entire team perform super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@maryjeyasingh2612
@maryjeyasingh2612 10 месяцев назад
Exemplary explanation about the Music and the song is sung so wonderful 👏👏👏excellent singing by both at moments reminds us of SPB
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you very much 🙏
@ravichandran1610
@ravichandran1610 10 месяцев назад
அருமை ❤ இசை பாடகர்கள் பின்னிப் பிணைந்த அற்புதம் 💐🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 8 месяцев назад
Nice performance. Especially male singer. He sings as if in the original song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
Thank you 🙏
@janakipadmanapan8078
@janakipadmanapan8078 6 месяцев назад
Wonderful 🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
🙏🙏
@rengasamypalanivel6256
@rengasamypalanivel6256 9 месяцев назад
இசை குழுவின் வாசிக்கும் திறன் மிக அருமை. வாழ்த்துகள். கோபால் சப்த ஸ்வரம். இசை அருவியே.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ggrttarung.6834
@ggrttarung.6834 9 месяцев назад
Super sir❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@thrapthrap3477
@thrapthrap3477 5 месяцев назад
அழகு பட்ட பாடல் அண்ணண வாழ்துகள் அன்றாடம் நான் கேட்க்கும் பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த பாடல் நிலைத்து நிர்க்கும் அப்படிய ஒருசினல் பாடல் கேட்மாதிரி இருக்கு அண்ணா உங்கள் இசை குழுக்கு வாழ்தகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 7 месяцев назад
Super 👌💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you
@venkatesalukanniah6881
@venkatesalukanniah6881 5 месяцев назад
❤ super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Thank you 🙏
@mvelmurugan5265
@mvelmurugan5265 4 месяца назад
Super nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@vijayakumarsrinivasan2938
@vijayakumarsrinivasan2938 5 месяцев назад
Wonderful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
Thank you 🙏
@muthukrishnan5230
@muthukrishnan5230 3 месяца назад
Very nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
Thanks 🙏
@hajjulakbarjalaldeen9272
@hajjulakbarjalaldeen9272 4 месяца назад
I -Really Shocked That Singers Selected By Their Own voices -Absolutely Stunning Performance Sir!My Favorite Singer The Greatest SPB Sirs -P.Susheela Queen’s Voice And Orchestra-Performed Live at Their Original Studio Level Sound in Recording Quality of Music!?I Enjoyed This Song So Much Better Than Others..?!Congratulations And Best Wishes Your Team their Contribution..!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you so much sir 🙏🙏
@sivaselvam
@sivaselvam 8 месяцев назад
Gnanasekar's voice timbre is close to SPB's and he sings very well too.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@nicecharles8935
@nicecharles8935 9 месяцев назад
Excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thanks 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 10 месяцев назад
Very interesting and unexpected selection of song... Old memories of Ceylon radio and this film was a big hit in Srilanka.. Orchestra was soothing.. Though singers sung so well we couldn't avoid following you sir in stage by stage with each notes of song ... Also enjoyed the lighter moments by the female singers behind with the kid.Who is she ( prospective singer in pipe line) 😊😊 A decent performance and a brave attempt Thanks for presenting such a rare song not much heard in stage 😊👌👌👍👍💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thanks a lot 🙏🙏
@rajudhadhimaadu686
@rajudhadhimaadu686 10 месяцев назад
Excellant Performance
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 6 месяцев назад
Female voice...❤ sweet
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
Thank you 🙏
@MusicLoverMars
@MusicLoverMars 10 месяцев назад
Awesome Orchestration especially in Rhythm section( brushing by Mr.Uppili) . Both dung well.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@user-uk7rr5zy7x
@user-uk7rr5zy7x 21 день назад
The sound of the singers are gifted by nature /god .& the truth is climate of countries with temperate heat, cold has a unique birth advantage especially in the formation of sound & lung throat combination at birth .....we in India unlike Pakistan are not blessed with it more over the population , & Industry has affected all of us .PAK singers can be still unique , but for the Non Veg food . In music food stands. 1st --2nd kindness to animals !!!! Female Singer// Mugheera Ahmed (PAK) has the best voice in the population of 800 crore all earth...---on comparison --- Lata Mangeshkar is no where. 2nd Khalid Baig beats Mohammed Rafi at every stage !!!!!!. here also sound of female is very good & male good...Thank you for the divine voice & song
@praneshwarofficial147
@praneshwarofficial147 8 месяцев назад
Superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thanks 🤗
@AhilMuthukumaran
@AhilMuthukumaran 8 месяцев назад
Natural song
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thank you 🙏
@narayananve948
@narayananve948 10 месяцев назад
அருமை கோபால் சார். மிகத் துல்லியமான இசை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@l.kamaraj6739
@l.kamaraj6739 9 месяцев назад
நன்றிகள் பல சார்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
🙏🙏
@thrapthrap3477
@thrapthrap3477 5 месяцев назад
இந்த மாதிரி இசைய கொடுப்பதற்க்கு இனி ஒரு ஆள் இல்லை சார் ராஜா ராஜாதான்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 5 месяцев назад
மிக்க நன்றி 🙏
@pandurangarao5178
@pandurangarao5178 3 месяца назад
Farida அவர்கள் பி.சுசீலாலா அவர்களை போலவே Beautiful voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏
@sridharanrao1276
@sridharanrao1276 10 месяцев назад
Such a class melody, very rare to see on stage performance, Gopal ji tnx for the song, hats off to the team ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@gsjfsjvxv4870
@gsjfsjvxv4870 Месяц назад
மேடையில் அதிகமாக பாடப்படவேண்டும் 🙏🌿
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 10 месяцев назад
Excellent singers
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you
@drelaelanchezhian7437
@drelaelanchezhian7437 7 месяцев назад
Wonderful presentation Sir Lovely 😊 singers Very tough number for orchestrating Kudos to the entire team Thank you 🙏 for choosing We learn Tamizh through such lovely songs Really heart melting My favourite 😍 too 👏👏👍🙏🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Thanks a lot 🙏
@srigowrisankersarma5541
@srigowrisankersarma5541 9 месяцев назад
மிக, மிக அருமை ,இனிமை near to original 99%.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@user-yq2xp7pi1h
@user-yq2xp7pi1h 8 месяцев назад
யோவ் தம்பி நீங்கஎல்லாம் எங்க இருந்தீங்க இவ்வளவு நல சேகர்ஸ் எஸ் பி நீதானோ
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 8 месяцев назад
மிக❤அழகானா❤பாடல்❤ சூப்பர்❤ வாழ்த்துக்கள்❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 10 месяцев назад
In the opening, play the guitar piece Gangai Amaran
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
👍👍 Thank you for watching 🙏🙏
@venkatesank935
@venkatesank935 10 месяцев назад
கோபால் சார் வணக்கம். தங்களுடைய இசைக்குழுவில் இசைக்கப்படும் அத்தனை பாடல்களும் ஒரிஜினல் இசையமைப்பை போன்று உள்ளது. நான் உங்கள் இசைக்குழுவினர் பாடல்களை விரும்பி கேட்பதுடன் Sharing மூலம் பல நண்பர்களுக்கு பல பாடல்களை குறிப்பாக இரவு நேரத்தில் அனுப்பி வைப்பேன். பலரும் கேட்டு மகிழ்ந்து பாராட்டுவார்கள். அந்த பாராட்டுக்கள் உங்களுக்கு உரித்தாக்கிக். வாழ்த்துக்கள். நட்புடன். க.வெங்கடேசன், செஞ்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
எங்கள் இசைக் குழுவில் உள்ள அனைத்து இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் சார்பாகவும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
@mohamedullam6726
@mohamedullam6726 9 месяцев назад
அருமை கோபால் sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sreekanthk.r8344
@sreekanthk.r8344 10 месяцев назад
Very nice 🙏👍👍👌👌❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you so much
@jayalakshmi7515
@jayalakshmi7515 10 месяцев назад
Excellent performance Gopal sir.
@nrslalitha
@nrslalitha 10 месяцев назад
Excellent performance thang you sir🎉🎉🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
Thank you 🙏
@kannanckannanc6352
@kannanckannanc6352 10 месяцев назад
ஒரிஜினல் இசை 🎤🎼🎹🎶மீண்டும் உங்கள் இசைக் கலைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது . மிகவும் அருமை. ஐயா! உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பாடல்கள் தென்படுகிறது.? எவ்வளவு அழகாக உள்ளது! மிகவும் அருமை. பாடகர் பாடகி ஞானசேகரன் பிரீதா நம்பரை பதிவு செய்ய முடியுமா ஐயா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
Далее
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Oru Kathal Enbathu by Murali and Usharaj
4:36
Просмотров 44 тыс.
Thirutheril varum silayo
4:01
Просмотров 41 тыс.
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 350 тыс.
Асфальт
2:51
Просмотров 1,5 млн
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Хьо гале
3:44
Просмотров 239 тыс.
5УТРА - Белая полоса
3:13
Просмотров 356 тыс.