Тёмный

Malarnthum Malaradha (மலர்ந்தும் மலராத) - Film Instrumental by Veena Meerakrishna 

Veena-Meerakrishna
Подписаться 221 тыс.
Просмотров 367 тыс.
50% 1

Listen and enjoy the super hit song Malarnthum Malaradha (மலர்ந்தும் மலராத) from the tamil movie Pasamalar ( பாசமலர்) produced by Sivaji Productions. This song is composed by Viswanathan-Ramamoorthy. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 497   
@vijendran52
@vijendran52 3 года назад
I heard this excellent song 50 years back. I find no words to praise. Great Kavingar Kannadasan Great Actor Shivaji Ganesan and actress Savithri Great singers TMS & Suseela all can never be forgotten.we have lived and enjoyed the past golden days.
@nazurudeennoohusahib9101
@nazurudeennoohusahib9101 2 года назад
Hjhg78o9
@angamuthuangamuthu7739
@angamuthuangamuthu7739 Год назад
Very good
@gopalk2388
@gopalk2388 9 месяцев назад
S
@SriRam-mw7zf
@SriRam-mw7zf 3 месяца назад
Y
@natanamnatanam
@natanamnatanam 2 месяца назад
​@@angamuthuangamuthu7739namaste qq857653⅖8😊
@natarajansivalingam
@natarajansivalingam 3 года назад
வீணை உங்களின் கைகளில் பாடுகின்றது! ..வாழ்த்துகள்!! ..
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 года назад
உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். அம்மா நீங்கள் நீடூழி வாழ்க ! இசைத் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
@a.gchinnasamy7973
@a.gchinnasamy7973 2 года назад
AG.chinnasamy
@srivasan4697
@srivasan4697 Год назад
எந்தபாடலாக இருந்தாலும் வீணையில்அற்புதமாக வாசிக்கிறார்மீராகிருஷ்ணா அவர்கள் வாழ்கவளமுடன்மீராகிருஷ்ணா க சீனிவாசன் சென்னை
@muniyandysamy908
@muniyandysamy908 4 года назад
அம்மா மிகவும் அருமையான பாசமலர் பாடலை உங்கள் வீணையிசையில் கேட்டு கண் கலங்கிவிட்டேன் வாழ்த்துகள் அம்மா
@kalakkal9
@kalakkal9 4 года назад
🙏 ..வீணை உங்களின் கைகளில் பாடுகின்றது! ..வாழ்த்துகள்!! ..நன்றிகள்!!
@premnathvrs8171
@premnathvrs8171 2 года назад
இயல் இசை நாடகம் உயிரோட்டமாக இருப்பது நம்முடைய தமிழர்களகளின் திறமையான எழுச்சிமிகு கலைஞர்கள்
@babudhakshina8311
@babudhakshina8311 4 года назад
அற்புதம்! இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர வேறென்ன சொல்ல......... கண்களில் கண்ணீர்!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
நன்றி
@SriRam-mw7zf
@SriRam-mw7zf 3 месяца назад
🎉🎉🎉🎉
@krishnapriya8824
@krishnapriya8824 16 дней назад
❤❤❤❤❤😂
@deivamp564
@deivamp564 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க இறவன் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏
@sivakami2511
@sivakami2511 4 года назад
ஆஹா மறக்க முடியாத பாடலை வார்த்தைகள் மீட்ட மீட்ட சுகமே வீணையில் சோகம்சுகம் தந்தது வாழ்த்துக்கள் சகோதரி.
@v.n.somasundaram3033
@v.n.somasundaram3033 3 года назад
நலமும் வளமும் புகழும் பெற்று மகிழ்ச்சியோடு நீடூழி வாழ்க,மகளே.
@SohamShivoham
@SohamShivoham 2 года назад
I am from Jaipur, Rajasthan & don't know anything about Tamil but I love this song very much
@jegatheesaniyadurai72
@jegatheesaniyadurai72 Год назад
Old IS gold Super Amma i am your fans from Paris France ! 🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
@vickypathmanathan8336
@vickypathmanathan8336 2 года назад
அற்புதம்,தங்களுடைய வாசிப்பு தொடர வாழ்த்துக்கள் மீறா 🥰🙌🌹
@fakirmohammed7142
@fakirmohammed7142 4 года назад
I am not able to control my tears. I am feeling my childhood days.Thanks Madam. Thanks to you tube.
@subramanianpanchanatham908
@subramanianpanchanatham908 4 года назад
Arumai. Pramatham
@vbharathydasan2429
@vbharathydasan2429 3 года назад
@@subramanianpanchanatham908 Madam very excellent presentation.praying for your long and healthy life.
@dossmunuswamy3037
@dossmunuswamy3037 3 года назад
Super
@balanthamburaj7551
@balanthamburaj7551 3 года назад
உண்மை
@sageedahmed9042
@sageedahmed9042 4 года назад
Mom,,, your veena is not ply, but every finger touch my heart,,,, well done👍
@parthasarathysps1548
@parthasarathysps1548 2 года назад
அருமையான மீட்டல். ஆண்குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் காட்டியது மிகச்சிறப்பு. வாழ்த்துகள்.
@maryr1756
@maryr1756 День назад
உலகம் உள்ளவரை உண்மையான அண்ணன் தங்கை பாசத்தை லவெளிபடுத்தும்பாடல் கூடவே வலியையும்வெளிபடுத்தியபாடல்.
@lnmani7111
@lnmani7111 2 года назад
வாழ்த்துக்கள் அம்மா தொடரட்டும் உங்கள் கலைப்பணி!!
@user-zl5uj4rp6e
@user-zl5uj4rp6e 5 месяцев назад
Soooper 🙏🙏👌👌
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 2 года назад
அற்புதம் அற்புதம் உண்மையாகவே சாகா வரம் பெற்ற அற்புதமான பாடல்
@user-et3gk6km7x
@user-et3gk6km7x 9 месяцев назад
இந்தப் பாடலைக் கேட்டு வந்தவுடன் மறுபடியும் தங்கையின் ஞாபகம்
@sivaamutha168
@sivaamutha168 2 года назад
என்னே தெய்வீகம்!!!
@arpadmanabhan7344
@arpadmanabhan7344 3 года назад
Now l am 70 when Iwas 12 to 15 heared this music I was very feeling expecily Sivagi Savithri
@user-vc3cz8ts5i
@user-vc3cz8ts5i 2 месяца назад
கலைவாணி அவதாரம் மீரா நீ வாழ்க
@selvaraj9693
@selvaraj9693 5 лет назад
பாடலைப்போலவே உங்கள் வீணை நாதமும் கண்களில் நீரை வரச்செய்துள்ளது. அந்த பாடலுக்கே உரிய பாணியில் நீங்களும் முகபாவத்தை மாற்றிக்கொண்டு வீணையை மீட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
மிக்க நன்றி
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 3 месяца назад
அருமை அருமை! விரல் பேசுவதைத் தான் கேட்கிறேன்! பாராட்டுகின்றேன்! வாழ்த்துக்கள்!
@naghhatrahspar7480
@naghhatrahspar7480 2 года назад
Very relaxing and soulful. Nothing but gratitude to say. I wish you good luck for a long life
@gnanamurthys7888
@gnanamurthys7888 4 года назад
ஒரே வார்த்தை, அருமை.
@sivarajan8153
@sivarajan8153 10 месяцев назад
தெய்வ இசை வீணையின் நாதமதை கேட்டு உள்ளம் உருகத்தான் முடியும். வாயால் பாராட்ட முடியாது. 🙏💐
@jancyranirengarajan5721
@jancyranirengarajan5721 4 года назад
மிக மிக அருமை சகோதரி 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐🙏
@maryr1756
@maryr1756 День назад
சிவாஜியும்,சாவித்திரியும் கண் முன்னே வந்து சென்றனர். அத்தை மகளை மணங்கொண்டு.எனக்கு பிடித்த வரிகள்
@MdKhan-kw5ry
@MdKhan-kw5ry 3 года назад
Childhoooood life imaginely beautifull for everyone this time never come back
@user-jc4is4uk5z
@user-jc4is4uk5z 3 месяца назад
Excellent excellent music
@maniannamalai-we9ww
@maniannamalai-we9ww 6 месяцев назад
மிக அருமையான இனிய நயம் கலந்த தங்களுடைய வீணையின் நாதமும் சுரமும் கலந்த கலவையாக இருந்தது சகோதரி. இனிமையான நாதம். தங்களுக்கு என் இன்ய நல் வாழ்த்துங்கள். நன்றி.
@purushothamang3894
@purushothamang3894 Год назад
வாழ்கவளமுடன்.super song.thank u sister
@umapandian8925
@umapandian8925 7 месяцев назад
மிக அருமை அம்மா,பாராட்ட வார்த்தைகள் இல்லை❤
@rajendranr3854
@rajendranr3854 5 лет назад
அம்மா அருமை வாழ்த வார்த்தை இல்லை
@kumaranramakrishnan995
@kumaranramakrishnan995 4 года назад
Superb
@muthuramalingamrv1407
@muthuramalingamrv1407 Год назад
❤🎉🎉🎉 verygood song 50 yrs back thanks veenai melodyas
@kirubaanandhamkirubhaa717
@kirubaanandhamkirubhaa717 3 года назад
எனது உயிரினுமினிய வீணை வித்தழகிக்கு வாழ்த்துக்கள் வாழ்க இந்த வையகமுள்ளவரை
@divanidivani1965
@divanidivani1965 4 года назад
அருமை சகோதரி அருமையான பாடல் வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.
@parameshwari6579
@parameshwari6579 5 лет назад
மலர்ந்தும் மலராத மனதுக்கு இனிமை அம்மா 🙏🙏வாழ்க வளமுடன்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
நன்றி
@parameshwari6579
@parameshwari6579 5 лет назад
@@VeenaMeerakrishna vazhga valamudan amma🙏
@narayanaprasannavasn6865
@narayanaprasannavasn6865 Год назад
Most revered Mom How u remember the tunes in vour mind.This is God's blessings.May u entertain the listeners as long as u wish.
@tnramachandran884
@tnramachandran884 Год назад
Wonderfull song wonderfully played .
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 Год назад
Congratulation , really l. Shed tears from my eyes
@MdKhan-kw5ry
@MdKhan-kw5ry 3 года назад
Heart touching lovely
@subaramaniyamar6985
@subaramaniyamar6985 2 года назад
Madam.....neenga God....antha kalai vaani in arul ungalukku kedaidhu erukkunga...thank you very much madam...
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
🙏🙏🙏
@sivas-jr1zq
@sivas-jr1zq Год назад
Excellent no words to say superb
@mohamedaffaan6355
@mohamedaffaan6355 3 года назад
அருமை..அருமை.....அருமை நீங்கள் வாசிப்பதை கேட்க மெய் சிலிர்க்கின்றது. உங்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டுகின்றேன் நன்றி வணக்கம் ஸலாம்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 года назад
நன்றி
@ttnatrajan1983
@ttnatrajan1983 3 года назад
Beautiful no words to express my feelings
@natesansanthanam2464
@natesansanthanam2464 2 года назад
Oh what a great veena music very nice. Thanks
@jayalakshmiponnusamy1238
@jayalakshmiponnusamy1238 Месяц назад
Miga arumaiyana sakothara pasam nirantha padal. I have 2 brothers..but no contact with them now. Tears only come out from my heart and eyes.. 😢😢😢😢😢😢😢😢
@s.sankaranpillais.s.pillai8067
All songs are very nice and heard forever.Really.
@paulinehilary8891
@paulinehilary8891 2 года назад
அற்புதமான கலையர்.
@ravichandranathimoolam
@ravichandranathimoolam 5 лет назад
உங்கள் வீணை இசையில் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது! Thanks Madam!!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
மிக்க நன்றி
@subramani369
@subramani369 4 года назад
Ethanai murai kattalum mendum mendum katka thonudhu Akka
@subramani369
@subramani369 4 года назад
Thanum kasakkiradhu Akka unga esai kku Munn
@sowmiyabaskaran8810
@sowmiyabaskaran8810 2 года назад
அருமை .. S.BASKARAN
@jayanjayan4105
@jayanjayan4105 Год назад
அருமை
@chitraj3145
@chitraj3145 4 года назад
என், அண்ணணுடன் வாழ்ந்த நினைவுகள் வந்து போகின்றது . 🙏🙏😭😭🙏🙏🙏
@jayaramans2981
@jayaramans2981 Год назад
Very nice, excellent, no chance to beat you ma !!
@selvarajugovindasamy2421
@selvarajugovindasamy2421 4 года назад
நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று. சிவாஜி அவர்களின் தீவிர ரசிகன் நான். அற்புதமாக வாசித்துள்ளீர்கள். நன்றி - கோவிந்தசாமி படையாட்சி செல்வராஜூ
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep 3 года назад
My Favourite memory - Devakanam Super music
@NagendraKumar-xj7hj
@NagendraKumar-xj7hj 5 лет назад
Amma meera Krishna garu namaskaram amma, what a beautiful and melody song where mahanati savithri garu acted in Telugu for this song, thank you very much amma for free flowing of this song from your veena and may God bless you and us to live with good health to hear type of songs💐💐💐💐💐
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 лет назад
Thank you
@elangovanad1513
@elangovanad1513 3 месяца назад
Sivaji and sàvthri came veena great
@asaithambisanthi8957
@asaithambisanthi8957 6 месяцев назад
.அந்த மீராவும் கிருஷ்ணன் வந்து தாலாட்டு பாடியது போல் இருக்கிறது நன்றி அம்மா
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 Год назад
Very brilliant forfaments it invited tears from my eyes ,May God bless you in the way of giving good health and long life!!!!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
Thanks
@gladstoneb879
@gladstoneb879 6 месяцев назад
Wonderful music..❤
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 4 года назад
Madam ninge rombeve talented person. Sakala kalai ulla oru penmani.. Respect to such talented ladies. Even my mom is very talented in making design and decoration items.
@vibhukalagopalakrishnan6745
@vibhukalagopalakrishnan6745 8 дней назад
Superoooo super.❤❤❤❤
@columbioaudioskrishnamoort649
@columbioaudioskrishnamoort649 4 года назад
Very very super playing thank you sister ❤️❤️❤️❤️❤️God bless you 🙏
@dinujayasnka
@dinujayasnka Год назад
Dear madam meera kirisna..no words to say or thanks.such excelent voilin read.snd meanwhile your body langage too support to the voilin .those toching the bottem of of hearts therefore i thanks from the bottem of my heart.reen from sri lanka
@sridharanvasudevan8043
@sridharanvasudevan8043 Год назад
Veena speaks. God bless you with healthy life
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
🙏🙏
@luckyguynetajisundar3588
@luckyguynetajisundar3588 4 года назад
Fantastic very very soothing to hear GOD Bless 🙏
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 4 года назад
Very soothing and soulful. Nothing to say but appreciation.
@kanikarajkanikraj9786
@kanikarajkanikraj9786 2 года назад
So supper
@ahmadrawie4002
@ahmadrawie4002 4 года назад
Wow.....speechless. only the heart can subcrise this feelness.
@swarnameadows9267
@swarnameadows9267 4 года назад
No different singing and playing.you enjoyed while you play me too enjoyed.wow.made me to cry.thank you.
@muralitm915
@muralitm915 7 месяцев назад
Super Endrum Nadigar Thilagam Sivaji
@sankaranm1058
@sankaranm1058 2 года назад
அம்மா நீடுழிவாள இறைவன் திருவருள் புரிய வேண்டிவணங்குகிறேன்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
நன்றி
@smuniyappan3633
@smuniyappan3633 2 года назад
Great mem. Long live your ability
@vijayakumardevaranyamr.a3993
@vijayakumardevaranyamr.a3993 8 месяцев назад
Amma ayanagal paduvatyi super❤
@selvarama7077
@selvarama7077 2 года назад
Vazhga valamudan
@velappanpv1137
@velappanpv1137 2 года назад
ManAM THOTTA DRSHIVAJI MOVIE SONG. IT'S GREAT. THANK U MADAM.
@krishnamoorthy8216
@krishnamoorthy8216 3 года назад
நமஸ்காரம், தங்களின் இசை மிக மிக இனிமை, பகவானின் க்ருபையில் தாங்கள் தங்கள் குடும்பம் என்றும் நலமுடனும் இருக்க பகவான் என்றும் தங்களுடனே இருப்பார், நமஸ்காரம்
@jegatheesaniyadurai72
@jegatheesaniyadurai72 Год назад
Old IS gold Super super super Thanks meera Amma i am from Paris France your fans
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
🙏🙏🙏
@dassdass4028
@dassdass4028 3 года назад
Amma Veenai inpanatam ezhinthidum vinodham ungel viralaadum vidham polave There is no way to express my feeling.. Best wishes Blessings
@balakrishnanponnusamy6514
@balakrishnanponnusamy6514 3 года назад
Thank you madam. Very proud of you . Goddess Saraswathi with you. I keep downloading all veena Meera.
@gangaimagan
@gangaimagan 2 года назад
மிகவும் அருமை mam. கலைவாணி தங்கள் விரல்களில் நர்த்தனம் புரிகின்றாள். பராட்டுகள்.
@goundernandu3921
@goundernandu3921 4 года назад
Great madam absolutely heart touching.you are a living legend
@pushparaajanrajan1358
@pushparaajanrajan1358 14 дней назад
Excellent performance sister
@dhanalakshmip1118
@dhanalakshmip1118 3 года назад
மிகமிக அருமையான பாடல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என ்குழந்தைகளுக்கு தாலாட்டு பாடலுடன் இந்த பாடலைய படிநேன்
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 года назад
அம்மா வாழ்க வளமுடன்....
@ganesamurthyc1235
@ganesamurthyc1235 Год назад
Arumai
@srinivasvittalrao9789
@srinivasvittalrao9789 5 лет назад
Class of its own . Gorgeous playing
@healthandwealthtamil6572
@healthandwealthtamil6572 2 года назад
அற்புதம் மேடம்
@TheGanesh8362
@TheGanesh8362 5 лет назад
♫♫♫♫♫♫...✔✔✔✔✔✔✔...Super..Old memories ....wow
@krishnark1813
@krishnark1813 5 лет назад
Thanks
@PanneerSelvam-cj3es
@PanneerSelvam-cj3es 4 года назад
Supper,amma
@natarajanr8002
@natarajanr8002 2 года назад
மீராகிருஸ்னா நீடூழிவாழ்க
@purushottaman2007
@purushottaman2007 Год назад
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@selvarajuk1110
@selvarajuk1110 3 года назад
You are genious mam you just brought the greats like msv sivaji savithri Kannadasan right infront of us. long live mam
@junaidmuhajireen4305
@junaidmuhajireen4305 2 года назад
Unforgettable memory .with those actor.never forget it remaining from organ veenei...excelent thanks madam
@gerogel3868
@gerogel3868 Год назад
வாழ்த்துக்கள் நலமுடன் வாழ்க ❤❤❤
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 25 тыс.
#sarod #indian_classical_music
9:25
Просмотров 2