Тёмный

என்னை யார் என்று | Ennai Yaar Endru | பாலும் பழமும் - Film Instrumental by Veena Meerakrishna 

Veena-Meerakrishna
Подписаться 219 тыс.
Просмотров 151 тыс.
50% 1

Listen and enjoy the super hit song Ennai Yaar Endru (என்னை யார் என்று) from the tamil movie Palum Pazhamum (பாலும் பழமும்) produced by Saravana Films. This song is composed by Viswanathan - Ramamoorthy. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.org/wiki/Meera_K...
For programme and concerts please call +919840124466

Видеоклипы

Опубликовано:

 

25 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@ramalingamk5319
@ramalingamk5319 Год назад
மீரா கிருஷ்ணா. ஞான பேராய் கானச் சீராய் மனதை உருக்கும் வீணாகானம் இசைப்பது அன்னை கலைவாணி அருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.. வாழ்க வளமுடன் நலமுடன் அவர்
@rajendranr1635
@rajendranr1635 8 месяцев назад
மீராகிருஷ்ணன் அம்மையார் வீணையில் பாடல் அற்புதம். வணக்கம் அம்மா 👌👌👌👌👏👏
@aarofreefire4879
@aarofreefire4879 2 года назад
நாவினால் மட்டுமல்லாமல், வீணையும் பாடுகிற அற்புதக்கலை இசைக் கலை.மனதோடு இணந்து விரல்கள் மீட்டும் அரிய கலை.கலைமகள் மீரா வாழ்க!கலை வாழ்க!
@vijayakumar8938
@vijayakumar8938 Год назад
100%
@mackierafeek7723
@mackierafeek7723 2 года назад
புதிய பாடல்கள் ஒரு மண்னும் இல்லை இந்த மீயூஸிக் கேட்க்கும் போது மனது எவ்வளவு ஆருதலா இருக்கு சூப்பர் .,,,,,,,
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 11 месяцев назад
👌👌👌 அன்று சிலையான உன் தெய்வம் பேசாதய்யா.. சருகான மலர் மீண்டும் மலராதய்யா...
@ArulkumaranA-bm2nm
@ArulkumaranA-bm2nm Месяц назад
கேட்டுக் கொண்டே இருக்கலாம். பின்னனி இயற்கை காடசி அருமை
@vamana4239
@vamana4239 2 года назад
காலத்தால் அழியாத அற்புத பாடல்
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 4 месяца назад
Thank You Sister. unforgettable The Greatest Sivaji Song.
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t Год назад
Ennammaa neengal vaasittha affalavu paadalum super kedga keddukkondu irukkalaam super 🏅👌👏
@poojaiyengarvadakalai7261
@poojaiyengarvadakalai7261 2 года назад
அம்மா இது என் அம்மாக்கு ரொம்ப பிடித்த பாடல்
@rajann3836
@rajann3836 2 года назад
உங்கள் கையில் , விரல்களில் அந்த ஸரஸ்வதி நடனம் செய்கிறாள் ! வாழ்துக்கள் ! கலைவாணி !!
@baskaransubramanian987
@baskaransubramanian987 5 месяцев назад
Excellent. Greetings from Sydney
@sairam2884
@sairam2884 4 месяца назад
Really exciting to listen to the music that flows in gentle breeze.good meera ma
@vijayapandy
@vijayapandy 5 месяцев назад
ஆஹா அற்புதம் 🎉
@rajaretnams7740
@rajaretnams7740 2 года назад
பாடலை விடவும் தங்கள் வீணையில் கேட்க மிகவும் அருமையாக உள்ளது
@chitraj3145
@chitraj3145 2 года назад
பழைய பாடல் உங்கள் மூலம் உயிர்ப்பித்து வருகிறது .💐👍
@vinayakansiva3430
@vinayakansiva3430 2 года назад
என்னவென்று சொல்வதம்மா.......! 👌❤️
@elangomath2901
@elangomath2901 5 месяцев назад
Amma, thank you for your captivating Verna music....plz do other old songs... it is new...I llike itvery much ma... thank you....
@r.manoharan.1088
@r.manoharan.1088 2 года назад
கண்களில் நம்மை அறியாமலேயே நீரை வரவழைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. வீணை இசை அந்த செயலை நன்றாகவே செய்துவிட்டது.
@a.chariprabhakar4180
@a.chariprabhakar4180 Год назад
Super excellent work
@georgejose4334
@georgejose4334 12 дней назад
என்னை யார் என்று, எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் !!! வீணை சொல்கிறது, நீ பன்முக திறமை உள்ளவள் என்று, எண்ணி எண்ணி பார்க்கிறேன் !!!
@gangaganga2883
@gangaganga2883 5 месяцев назад
அழகான கீதம்
@raammoorthy3043
@raammoorthy3043 5 месяцев назад
MY HEART OF SONG ---உலகம் அழித்தாலும் காதல்!!! அழிவதில்லை
@dhanavelunagappapillai9739
@dhanavelunagappapillai9739 2 года назад
Very old one of hit songs from Sivaji sir movies.... Excellent performance. Enjoyed .. Vaazhthukal...
@vijaykrishnamurthy8994
@vijaykrishnamurthy8994 Год назад
Flawless and superb recreation of one of the masterpieces of the 'Melissa Manners'.
@s.sentamilselvanselvan2123
@s.sentamilselvanselvan2123 Год назад
❤❤❤❤❤❤அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள்
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 года назад
மீரா மேடம் should be awarded
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
🙏
@radhag7877
@radhag7877 Год назад
Excellent 👍
@muruganthillai7042
@muruganthillai7042 Год назад
Fantastic Mm, god bless you
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna Год назад
Thanks
@s.naveenshivaramaiah4100
@s.naveenshivaramaiah4100 Год назад
Suuper mam
@maheshwari951
@maheshwari951 Год назад
இசையை கேட்டவுடன் என்னி அறியாமல் கண்ணிர் வந்தது மிகவும் இதமான வீணை இசை அருமை
@kvenkataramanararaokvrrao3863
@kvenkataramanararaokvrrao3863 2 месяца назад
Ungalaiyarendru ninaikka solveergalthaye veenevaieppozhudum meetkkum ammavagave irrukka ninaikka thondrugiradhuthaye thanks madam Meerakrishna avargale thanks endendrum anbudan ungal veenarasigan.
@preneethakingsley3515
@preneethakingsley3515 2 года назад
Beautiful rendition of a powerful song made so much more harmonious by Madam Meera's fingers flying back and forth on the Veena.
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 Год назад
Excellent...Excellent...Excellent. listioning this veena music I slept so many times when sleepless. Fantastic. Arpudham.
@tprema9042
@tprema9042 2 года назад
No words such a powerful song and presentation of Veena mind blowing 👌👌
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm Год назад
இனிமையான பாடலை வீணையில் மீட்டும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 года назад
music nice, background also nice.thank you mam.
@Adwick.
@Adwick. 3 месяца назад
Awesome performance.
@sathyaeswar9728
@sathyaeswar9728 6 месяцев назад
Wonderful !!!.
@posadikemani9442
@posadikemani9442 2 года назад
Veena rani Meera great superb fantastic veena player of the international system we request தூக்கமும் கன்களை தழுவட்டுமே.
@purushothamang3894
@purushothamang3894 2 года назад
வாழ்கவளமுடன் Super veenai song. வாழ்த்துகள்
@raammoorthy3043
@raammoorthy3043 5 месяцев назад
உங்களை புகழவார்த்தை இல்லை!!!! சுகமான சோகம் !!!!!! மனதை தொட்ட பாடல்
@ganesansopi7270
@ganesansopi7270 Год назад
கடவுள்.வரப்பிரசாதம் உங்களுக்கு
@baskaran2381
@baskaran2381 2 года назад
Old new yellam super aga irukiradu enda pattum kavalai varum podum iraivan arulal sandosatai darkiradu dinamum ungal swamy pattukal kelamalku etravaru katkirom 🙏🙏🙏
@umav8883
@umav8883 13 дней назад
Magical🎉
@gladstoneb879
@gladstoneb879 5 месяцев назад
Wonderful..❤
@sksekargeetha
@sksekargeetha Год назад
Super Music!
@user-wi6el3iu7c
@user-wi6el3iu7c 11 месяцев назад
தாயே சரஸ்வதி நீயே
@prasannavasan7414
@prasannavasan7414 7 месяцев назад
Madam your memory of tunes are marvellous,No words to express.But to pray God almighty,for your Good Health and Happiness.
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
பிறப்பில் சிறப்பானவர்
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 месяцев назад
🎉 கலை மகள் சரஸ்வதி நீதான் 🎉
@jayaramankrishna4942
@jayaramankrishna4942 8 месяцев назад
Extraordinary Great👍👍👍👍👍👍🙏
@ramamurthiramachandran9029
@ramamurthiramachandran9029 3 месяца назад
வாய் விட்டு பாடுவது போல் உள்ளது. வாழ்க பல்லாண்டு. நன்றி.
@sabapathypitchaiya4969
@sabapathypitchaiya4969 10 месяцев назад
Very excellent
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 2 месяца назад
Very nice super
@malarvannan4549
@malarvannan4549 7 месяцев назад
Akka. You most great vena.music i. Wish to.long.live
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 6 месяцев назад
❤ valgavalamudan ❤
@karuppiah6593
@karuppiah6593 Год назад
Excellent. Best performance.
@marivaralak9183
@marivaralak9183 6 месяцев назад
Very super
@manoharponraj4657
@manoharponraj4657 4 месяца назад
Amma thank you God blessyou iam advocate highcourt Chennai
@subramani369
@subramani369 5 дней назад
Anbu Akka vin porr padangaluku enn panidhalana kaalai vanakkam ungal essi megavum Arumai old is gold enbargal padalum Arumai ungal essiyum Arumai Nanri Akka once again ungal ponnana padangaluku enn panidhalana vanakkam
@ramaurthynd801
@ramaurthynd801 4 месяца назад
Arumai Arumai ma
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 3 месяца назад
அம்மா மீராஅவர்களே சாட்சாத் கலைவாணி சரஸ்வதியே நேரில் காட்சி கொடுத்தது போலவும் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் பாடலை உங்கள் விரல்களால் மீட்டி எங்கள் இதயங்களில் சந்தோஷத்தை ஊட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளீர்கள் சினிமா உலகம் தமிழ்நாடு உங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை என்றே எண்ணுகிறேன் ஆனாலும் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும் அன்னை காளித்தாய் வெற்றி மேல் வெற்றி தந்து சிறப்பாக தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வாழ்த்துக்கள் வாழ்க
@kanagaratnamr8247
@kanagaratnamr8247 6 месяцев назад
Wonderful
@dineshkp3912
@dineshkp3912 4 месяца назад
The music is so sweet like a honey.
@greenboxtamil9906
@greenboxtamil9906 Год назад
Superb madam
@velappanpv1137
@velappanpv1137 2 года назад
OH/WHAT an excellent Drshivaji movie song ".
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Год назад
Super mam !
@preneethakingsley3515
@preneethakingsley3515 2 года назад
Spectacular
@muralinarayanan2308
@muralinarayanan2308 9 месяцев назад
Excellent performance
@umadevis8700
@umadevis8700 Год назад
Super mam
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 Год назад
Ennai yaar endru enni enni nee paarkuai.
@thamaraiselvanm786
@thamaraiselvanm786 Год назад
Super
@Shanmugam-ze7or
@Shanmugam-ze7or 4 месяца назад
Wish you all best
@poojaiyengarvadakalai7261
@poojaiyengarvadakalai7261 2 года назад
ரொம்ப அழகா மெய்சிலிர்க்க வச்சுட்டேள் அம்மா 🙏💝💝💖💖💗💗💕💕💞💞💐🌹🌹🌹
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
நன்றி
@poojaiyengarvadakalai7261
@poojaiyengarvadakalai7261 2 года назад
@@VeenaMeerakrishna நான் நேத்துத்தானே சொன்னேன் நன்றி எல்லாம் சொல்லாதீங்கோ அம்மா இவ்வளவு பெரிய வார்த்தை எதுக்கு அம்மா
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
அருமையானவீணைஇசைஇரவி
@sathiyaraja3714
@sathiyaraja3714 Год назад
கடவுளே வாழ்த்துக்கள்
@kanikarajkanikraj9786
@kanikarajkanikraj9786 Год назад
Pnnagaiyudan vasipadu arumai
@perumalvaradhan2409
@perumalvaradhan2409 Год назад
Very sweet
@srinivasanr3838
@srinivasanr3838 5 месяцев назад
Super madam
@perumalscreen2823
@perumalscreen2823 5 месяцев назад
Supar thanks
@ShahidMalik-we9kq
@ShahidMalik-we9kq 2 года назад
Amazing 👌
@dilipshinde1696
@dilipshinde1696 Год назад
Very good performance..you are great..you are SARASWATI DEVI.. GREAT
@Dadoosnp
@Dadoosnp 2 года назад
What a wonderful song. I always love this song.
@subbulakshmic1866
@subbulakshmic1866 Год назад
....அருருமை இனிமை.
@kuppi2
@kuppi2 2 года назад
விரைவில் விருது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 года назад
உங்கள் பாராட்டுக்களே எனக்கு மிகப்பெரிய விருது ஐயா🙏🙏🙏❤️❤️
@Sarvasakthi.
@Sarvasakthi. 2 года назад
Wow கலைமகள் நீடூழி வாழ்க
@regunathanvenkatachalam9207
@regunathanvenkatachalam9207 2 года назад
Superb Mam. 👍👍👌👌🎶🎶🌹🌹🎈🎈💐💐🙏🙏
@senthamilselvanrajamanicka8058
Extraordinary talent Good
@maithilir3803
@maithilir3803 2 года назад
No words mam. Superp mam .
@Jclphm
@Jclphm Год назад
Super super super super super
@1956Subramanian
@1956Subramanian 2 года назад
Perfect notes. Effortless performance. It is as if the instrument is singing in our own voice. Sindhubhairavi in full flow. Excellent.
@thamilarasim8357
@thamilarasim8357 2 года назад
அற்புதம் !
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 2 года назад
Excellent marvellous.
@arularul38
@arularul38 2 года назад
இந்த பாடல் அருமை பாசமலர் படத்தில் யார் யார் யாராவல் யாரோ இது கொடுத்தால் இன்னும் அருமை
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 месяцев назад
🎉 good 👍 job 👌🎉😂🎉😢
@a.chariprabhakar4180
@a.chariprabhakar4180 Год назад
SUPER EXCELLENT FOR YOU AND HAPPY WITH ME
@vengavenkatesh649
@vengavenkatesh649 11 месяцев назад
🎉❤
@nithyanandam5798
@nithyanandam5798 11 месяцев назад
இசை ஆசிரியை மகள்.
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 2 года назад
Sindhu Bhairavi Based So Sweetly Played by Meera as sung by TMS PS.. Even Sangathis nicely done.
@kruk3861
@kruk3861 2 года назад
Vow marvellous
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan 2 года назад
super sindu biravi raga padal. we enjoyed your Excellent performance. please present songs with Aditya and Krishna
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1 млн
INBAM PONGUM VENNILA   VENNA REVATHY KRISHNA
5:04
Просмотров 315 тыс.
Thillai ambala Nataraja - Mohanam
3:57
Просмотров 5 млн
THENDRAL URANGIYA POTHUM
4:47
Просмотров 1,7 млн
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 68 млн