Тёмный

Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வரலாறு | Manivaasagar Varalaru | மணிவாசகர் வரலாறு | 

Kanikrish2021
Подписаться 10 тыс.
Просмотров 150 тыс.
50% 1

Manikkavasagar Varalaru
Manikkavasagar Varalaru Tamil
மாணிக்கவாசகர் வரலாறு
Manivaasagar Varalaru # மணிவாசகர் வரலாறு
Thiruvaadhaoorar # Thiruvaadhavoor #Natarajar #Thillai #Thiruchitrambalam Saiva Samayam #Saiva Samaya Varalaru #Chidambaram Temple #Chidambaram #Sivam #Shivam #Kailai #Kailayam #Thiruvaasagam # Thirukkovai #Thiruvilayadal #Pittukku Mann Sumandha Kadhai #Thiruvisai Paa #Thirupallandu #Kanikrish’s Vlog
Links for our Previous Videos…
Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் | • Thiruvalam Sivan Templ...
Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 | • Virinchipuram Sivan Te...
Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |
• Virinchipuram Sivan Te...
Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |
• Kailaya Vaathiyam | கை...
eladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|
• Veladum Thanigai Malai...
Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |
• Pallikonda Perumal Tem...
Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை வாழ் அந்தணர்கள் வரலாறு| Naayanmar Varalaru|
• Thillai Vaazh Andhanar...
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார்.
மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]
இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாவார். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.
ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்).
இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.
வரலாறு
தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார்.
உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.
இறைவன் எழுதியவை
சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.
'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.
'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார்.
அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார்.
வாழ்ந்த காலகட்டம்
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கி.பி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.[2]
சுந்தரருக்கு பிற்பட்ட காலத்தவர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலர் கருத்துள்ளது.[3]
அற்புதங்கள்
சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.[4]
தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@arunkumar-sq8sj
@arunkumar-sq8sj 2 месяца назад
எவ்வளவு பெரிய பாக்கியம் நாம் தமிழ்நாட்டில் பிறந்தது❤❤❤ இதற்கே கோடான கோடி நன்றி இறைவா 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@kanikrish
@kanikrish Месяц назад
ஆமாம், மிகவும் சரியாக கூறினீர்கள் ஐயா, திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼 சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼
@sampathkumarnamasivayam5846
தேவர்களுக்கும் தேவராய் நின்றாய் போற்றி போற்றி.தேவாதி தேவர் தொழும் தேவே போற்றி போற்றி.திருச்சிற்றம்பலம்.தில்லையம்பலம் போற்றி போற்றி.ஓம்நமசிவாய சிவாய நம ஓம்.
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@sabari3678
@sabari3678 2 года назад
கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருகியது.... மிக்க நன்றி ❤️
@kanikrish
@kanikrish 2 года назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@elumalaisivakumar5466
@elumalaisivakumar5466 Год назад
ஓம் நமசிவாய நம...... திருச்சிற்றம்பலம்....
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@empireofktm
@empireofktm 2 года назад
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@sampathkumarnamasivayam5846
மதுரை மேலூர் அருகே உள்ளது திருவாதவூர் திருத்தலம்.எனதுதகப்பனார் பிறந்த ஊர் மேலூர்.பெயர் நமசிவாயம் எனும் நாமம்.தங்கள் சிறப்பாக திருவாதவூராரை நினைவுறுத்தும் விதமாக நான் தந்தை நமசிவாயத்தை நான் மறவேன் நன்று நன்று.அம்மா.
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி ஐயா 💐 சிவாயநம 🙏🙏🙏
@sulochanamahalingam2135
@sulochanamahalingam2135 Год назад
மாணிக்கவாசக பெருந்தொகையே போற்றி போற்றி
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@gowrip3482
@gowrip3482 Год назад
சிவாய நம🙏 சிவ ஆத்ம நமஸ்காரம்
@kanikrish
@kanikrish Год назад
நமஸ்காரம் 🙏 சிவாயநம 🙏🙏🙏
@111aaa111bbb111
@111aaa111bbb111 2 года назад
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏 ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவடி சரணம்🙏🙏
@kanikrish
@kanikrish 2 года назад
நன்றி ஐயா சிவாய நம 🙏
@sivaramanr8981
@sivaramanr8981 3 года назад
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் !!!
@kanikrish
@kanikrish 3 года назад
நன்றி💐 சிவாயநம🙏...
@kalaivaninathan3635
@kalaivaninathan3635 2 года назад
சிவபுராணம்
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@chellama6132
@chellama6132 Год назад
Om nama shivaya 🙏
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@sowmiyapriya3683
@sowmiyapriya3683 Год назад
அமைதியாக கேட்டால் அமைதி அற்ற மனமும் அமைதி ஆகிவிடும். சிவாய நம!!
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@nageswarysivagnanamoorthy8316
@@kanikrish pt
@selvichandrasekar2630
@selvichandrasekar2630 Год назад
ஒம்நமசிவாய மாணிக்கவாசகர் திரு வடிபோற்றிதங்கைஅழகாகச்சொன்னார்கள்💐🙏🙏🙏🙏👌👌👌👌👌💐💐💐💐
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
தேவர்களை குதிரையோட்டியாக அழைக்க வில்லை அவர் நெறிகண்களின் ஒலியை குதிரையோட்டியாக ஆக்கினார் குச்சியால் அல்ல குதிரை சவுக்கு
@kanikrish
@kanikrish 2 года назад
நன்றி, சிவாயநம 🙏🙏🙏
@kanimozhihariharan1840
@kanimozhihariharan1840 2 года назад
நன்றி ஐயா
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 года назад
ஓம் நமசிவாய
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@sarojamurugan1964
@sarojamurugan1964 2 года назад
Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashiya
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@muthamizhsakthivel8562
@muthamizhsakthivel8562 3 года назад
அருமையான பதிவு சகோதரி... நீங்கள் செய்வதும் சிவ தொண்டே...
@kanikrish
@kanikrish 3 года назад
நன்றி💐 சிவாயநம🙏...
@ashokprasath3393
@ashokprasath3393 2 года назад
ஓம் நமசிவாய வழ்க
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@magicnotestamil3145
@magicnotestamil3145 2 года назад
Salute to Lord siva🙏🙏🙏
@kanikrish
@kanikrish 2 года назад
Thanks for your Support 💐Sivaayanama 🙏🙏🙏
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 года назад
Om namah shivaya 🔱🔱
@kanikrish
@kanikrish 2 года назад
Sivaayanama 🙏🙏🙏
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 2 года назад
Om Namasivaya Thiru chitrambalam
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 2 месяца назад
ஓம்நமசிவாயபோற்றிபோற்றி
@manimegalais9197
@manimegalais9197 2 года назад
உமது பண்ணியத்தால் மாணிக்க வாசகரின் திருவிளையாடல் கேட்டு ஆனந்த கண்ணீர் வந்து சிவனின் திருவடி பற்றினேன்
@kanikrish
@kanikrish 2 года назад
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி 💐 எல்லா புகழும் இறைவனுக்கே, சிவாயநம 🙏🙏🙏
@rajammalc569
@rajammalc569 2 года назад
@@kanikrish நல்லது
@snarendran8300
@snarendran8300 2 года назад
மாணிக்கவாசகர் அவர்கள் பற்றியதோ குருபெருமானாக வந்த சிவபெருமானின் திருவடிகள். நீங்கள் பற்றியது?
@kanikrish
@kanikrish 2 года назад
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏 சிவாயநம 🙏🙏🙏
@snarendran8300
@snarendran8300 2 года назад
@@kanikrish "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" ஐயா, ஈசன், மாணிக்கவாசகருக்கு மட்டும் தன் திருவடிகளை வணங்க அருள்புரிந்திருப்பானா? மற்றவர்களுக்கெல்லாம் அவன் அருள் இல்லையா? அவர்களெல்லாம் வீணாகப் படைக்கப்பட்டார்களா? அனைவரையும் ஈசன் தன் திருவடிகளை வணங்கத்தானே படைத்திருப்பான்! அதற்காகத்தான் அறிவும் தரப் பெற்றுள்ளது? "உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் திடம்பட ஈசனைத் தேடு" உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம் உடம்பினுள் உத்தமனைக் காண்" என்று ஔவைப்பிராட்டியார் மனித குலத்துக்கு அறிவுறுத்துகிறாரே! ஏன்? அதுதானே மனிதனின் கடமை. நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிக்கு முந்தைய வரியையும் சேர்த்துப் படிக்க வேண்டும். "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" சிவபெருமானையே தன் சிந்தையுள் வைத்திருந்ததால் அவன் அருளைப் பெற்று ஈசன்றன் திருவடிகளை வணங்கினார். மனிதனின் கடமையான முத்தி விழைகின்ற எண்ணம் வரவேண்டும். அப்போதுதான் ஈசன் அருள் நமக்குக் கிடைக்கும். அப்போதுதான் அவருடைய மெய்யான திருவடிகளைக் கண்டு வணங்க முடியும்.
@velumsv3847
@velumsv3847 2 года назад
ஓம்நமசிவாய
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@jeganbabani6328
@jeganbabani6328 5 месяцев назад
திருச்சிற்றம்பலம்
@kanikrish
@kanikrish 3 месяца назад
சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼
@SivaShakthi-p5w
@SivaShakthi-p5w 9 месяцев назад
ஓம் நமசிவாய
@kanikrish
@kanikrish 9 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@karudatamiltv
@karudatamiltv 2 года назад
சிறப்பு வழிய நீடு சிவன் துணையோடு
@kanikrish
@kanikrish 2 года назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@saravanamurugan7883
@saravanamurugan7883 3 месяца назад
அப்பா
@kanikrish
@kanikrish 3 месяца назад
சிவாய நம 🙏🏼🙏🏼🙏🏼
@மாயாயோகி
@மாயாயோகி 6 месяцев назад
சொக்கா ! எல்லாம் உன் விளையாடலப்பா ! வாதவூரனின் ஒவ்வொரு வரியும் இனி பிறவா நிலைக்குச் செல்லும் அருமருந்து !
@kanikrish
@kanikrish 6 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@balajiprabhu1122
@balajiprabhu1122 2 месяца назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி❤❤❤❤.
@ponmozhiezhumalai9038
@ponmozhiezhumalai9038 3 года назад
அருமையான பதிவு.
@kanikrish
@kanikrish 3 года назад
மிக்க நன்றி 💐🙏
@GG-fd31
@GG-fd31 Год назад
Om Shivaya namah. Goosebumps after listening to Shri Manikkavachakar svami charitram. Is there a temple for Svami in Vadavur? I would love to visit His birthplace to seek His blessings.
@kanikrish
@kanikrish Год назад
Thanks you so much for your appreciation🥰💐 BTW we dont know much details about Vadavur Temple, we will update you shortly... Sivaayanama 🙏🙏🙏
@kalaikalaivani4681
@kalaikalaivani4681 Год назад
ஓம் நமசிவாயா 🙏🙏🙏
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@bhuvaneswarikarthikeyan2414
@bhuvaneswarikarthikeyan2414 2 года назад
அம்மையே மிகவும் அருமையான பதிவு நன்றி
@kanikrish
@kanikrish 2 года назад
மிக்க நன்றி ஐயா💐, சிவாயநம 🙏🙏🙏
@manikandanm1232
@manikandanm1232 Год назад
மாணிக்கவாசகர் புகழ் வாழ்க
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 Год назад
🙏💖🙏💖🙏💖
@kanikrish
@kanikrish Год назад
Sivaayanama 🙏🙏🙏
@Shakti3022
@Shakti3022 Год назад
🙏🌷🙏
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@divyadharshani982
@divyadharshani982 Год назад
Super super excited 😊😊😊😅
@kanikrish
@kanikrish Год назад
Thanks 💐 Sivaayanama 🙏🙏🙏
@MarkWaugh-qk5dw
@MarkWaugh-qk5dw Год назад
God's Great🎉🎉
@kanikrish
@kanikrish Год назад
Yes, Sivaayanama 🙏🙏🙏
@srinivasan9741
@srinivasan9741 2 года назад
சமஸ்கிருதத்தில் அதிகமாக பிக்தி நூல்கள் உள்ளதாக கூறுகிறர்களே
@kanikrish
@kanikrish 2 года назад
நம்ம தமிழ் மொழியில தான் அதிகமா இருக்குன்னு சொல்லி இருக்கேன் சார்...
@SabeesKrithik-ct4nr
@SabeesKrithik-ct4nr 2 месяца назад
thanks
@neerajaneelu
@neerajaneelu 2 года назад
முழுவதும் தூய தமிழில் பேச முயிற்சி செய்யுங்கள், பதிவு மிக அருமை தெரிந்தும் தெரியாததும் இப்பதிவில் மெய்சிலர்ப்பாக இருந்தன.
@kanikrish
@kanikrish 2 года назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@sanjumohanringssisyedit1551
@sanjumohanringssisyedit1551 2 года назад
Akka super sollriga om namashivaya etha keka keka masau nalla irruku om namashivaya naraya aanmegam pathi poduga akka om namashivaya 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanikrish
@kanikrish 2 года назад
நன்றி தம்பி💐🙏 தங்களால் முடிந்த அளவு ஆதரவு கொடுங்கள்... சிவாயநம 🙏🙏🙏
@nkvkumar7246
@nkvkumar7246 Год назад
Om namasivaya vazhga vazhga Thrusitrambalam manikkavasagar Adi potri potri om namasivaya vazhga vazhga Thrusitrambalam arumaiyana pathivu padalkal vazhga vazhga om namasivaya vazhga
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@kmanikmani2571
@kmanikmani2571 10 месяцев назад
சிவாயநம
@user-ravi2312
@user-ravi2312 2 года назад
நமச்சிவாய ❣️
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob 2 года назад
Namah shivaya valka
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@raguannamalai6345
@raguannamalai6345 Год назад
Sivanadikheezh pallarom etthapanithu sivaya namaohm
@kanikrish
@kanikrish 9 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@guhainfotainment3584
@guhainfotainment3584 2 года назад
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@shanthis1614
@shanthis1614 Год назад
கருனைகடல் சிவம்...திருச்திராம்பலம்
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@ManinkmMani
@ManinkmMani Год назад
Ullam uruginen kannir thathumbinen natri amma
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@dhanapriyadhanapriya-gg3fs
@dhanapriyadhanapriya-gg3fs 7 месяцев назад
Thiruchitrampazham 🔱🔱🙏🙏
@kanikrish
@kanikrish 7 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌹🍇
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@Amsvpctrust
@Amsvpctrust 6 месяцев назад
🕉️🕉️ திருச்சிற்றம்பலம்!!🕉️🕉️🙏
@kanikrish
@kanikrish 3 месяца назад
சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼
@dukebalakrishnan1666
@dukebalakrishnan1666 Год назад
நன்றி🙏💕
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி, சிவாயநம 🙏🙏🙏
@engumshivamayam---smjai5100
@engumshivamayam---smjai5100 11 месяцев назад
Engum sivamayam Om namah shivaya 🙏 Ayya
@kanikrish
@kanikrish 10 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@jamunajamuna8188
@jamunajamuna8188 7 месяцев назад
மிக்க நன்றி எளிமையான விளக்கம்
@kanikrish
@kanikrish 3 месяца назад
சிவாயநம 🙏🏼🙏🏼🙏🏼
@vennilas3742
@vennilas3742 7 месяцев назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏
@kanikrish
@kanikrish 7 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@kowsalyak4895
@kowsalyak4895 2 года назад
Annam balikum yam thillai Thiruchitrambalam
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@rohanapradeepkumar335
@rohanapradeepkumar335 Год назад
Thanks most use full video
@kanikrish
@kanikrish Год назад
Thankyou so much for your appreciation 💐 Sivaayanama 🙏🙏🙏
@karthikeyang3361
@karthikeyang3361 Год назад
ஓம் நமசிவாய
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@lavanyasangu6986
@lavanyasangu6986 2 года назад
திருத்தம் 658 பதிகம்
@kanikrish
@kanikrish 2 года назад
தவறுக்கு வருந்துகிறோம், சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி... சிவாயநம🙏🙏🙏
@mangaiyarkarasiareudainamb9035
திருப்பெரும் துறையுறை சிவ பெருமானே
@aanmeegapathaiyil6606
@aanmeegapathaiyil6606 Год назад
அருமை
@kanikrish
@kanikrish 9 месяцев назад
மிக்க நன்றி 💐 சிவாயநம 🙏🙏🙏
@TbavmsMunian
@TbavmsMunian 2 года назад
Very good vaazhgavalamudan
@kanikrish
@kanikrish 2 года назад
Thanks Sir 💐 Sivaayanama 🙏🙏🙏
@கதிர்முகில்
திருச்சிற்றம்பலம்
@kanikrish
@kanikrish 2 года назад
நன்றி ஐயா சிவாய நம 🙏
@salaikamalaharesh5754
@salaikamalaharesh5754 10 месяцев назад
Om namahivaya😇
@kanikrish
@kanikrish 9 месяцев назад
சிவாயநம 🙏🙏🙏
@SaravananSaravanan-ht9lc
@SaravananSaravanan-ht9lc 2 года назад
மிக சிறப்பு சகோதரி 🙏
@kanikrish
@kanikrish 2 года назад
நன்றி ஐயா💐 சிவாயநம 🙏🙏🙏
@KBS-lq4tf
@KBS-lq4tf 9 месяцев назад
❤❤❤❤❤
@kanikrish
@kanikrish 9 месяцев назад
🙏🙏🙏
@lakshminarayananramasubram9791
First class superb
@kanikrish
@kanikrish Год назад
Thankyou So much Sir💐 Sivaayanama 🙏🙏🙏
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Год назад
OM Nama sivaya
@kanikrish
@kanikrish Год назад
Sivaayanama 🙏🙏🙏
@athiparasakthip5476
@athiparasakthip5476 Год назад
🙏🙏🙏🙏🙏
@kanikrish
@kanikrish Год назад
சிவாயநம 🙏🙏🙏
@akashroman-mf6lc
@akashroman-mf6lc Год назад
🙏🙏🙏🙏
@kanikrish
@kanikrish Год назад
Sivaayanama 🙏🙏🙏
@preethipapa6958
@preethipapa6958 Год назад
0m nama shivaya
@kanikrish
@kanikrish Год назад
Sivaayanama 🙏🙏🙏
@kamaljai7387
@kamaljai7387 2 года назад
thiruchitrambalam
@kanikrish
@kanikrish 2 года назад
Sivaayanama 🙏🙏🙏
@jayammarketing3720
@jayammarketing3720 2 года назад
🙏🙏🙏🙏🙏
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@vijayakumardhantapani1678
@vijayakumardhantapani1678 2 года назад
திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏🙏
@bharathij5635
@bharathij5635 2 года назад
திருச்சிற்றம்பலம் 🐚🐚
@kanikrish
@kanikrish 2 года назад
சிவாயநம 🙏🙏
@RootuThalaVelu
@RootuThalaVelu 2 года назад
சிறு பிழை இருந்தாலும் மிக அருமையாக கூறியுள்ளார்...ஈசனே சிவகாமி நேசனே எனை-யீன்ற தில்லை வாழ் நடராஜனே திருச்சிற்றம்பலம்
@kanikrish
@kanikrish 2 года назад
மிக்க நன்றி💐, சிவாயநம 🙏🙏🙏
@jaison400
@jaison400 2 года назад
Nice❤❤
@kanikrish
@kanikrish 2 года назад
Thanks 💐 Om Namo Naraayanaya🙏🙏🙏
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan Год назад
அமைதியான பதிவு கேட்க அருமையாக இருக்கிறது
@kanikrish
@kanikrish Год назад
மிக்க நன்றி ஐயா 💐 சிவாயநம 🙏🙏🙏
Далее
Shivapuranam explained
51:54
Просмотров 2,7 млн
Se las dejo ahí.
00:10
Просмотров 6 млн
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Se las dejo ahí.
00:10
Просмотров 6 млн