Тёмный

Maruthamalai Maamaniye Sridhar Sena Vera Level Performance || Super Singer 8 || Full Video 

LK R75
Подписаться 56 тыс.
Просмотров 8 млн
50% 1

LED Ring Light 10" with Tripod Stand for RU-vid Video and Makeup : amzn.to/3kVKeH3
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
Disclaimer
Please watch the full episode only on Vijay TV And Hotstar App
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism , comment, news, reporting, teaching, scholarship and research. fair use is a use permitted by Copyright statute that might otherwise be infringing. on profit educational or personal use tips the balance in favour of fair use.

Видеоклипы

Опубликовано:

 

10 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@chokomahasarchoko1068
@chokomahasarchoko1068 2 года назад
நான் ஒரு இஸ்லாமியர். ஆனாலும் எனக்கு இந்த பாடலை கேட்டால் ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படுகிறது... எனக்குள் இருக்கும் இறைவன் தெரிகிறன்..... அப்போது நான் உணர்ந்தேன் இசைக்கு மதம் எதுவும் கிடையாதென்று..... ஸ்ரீதர் சேனா.... நீங்க தான் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்.... வாழ்த்துக்கள்
@karthikmass6984
@karthikmass6984 2 года назад
Your wish came true🤗
@aslamsha4568
@aslamsha4568 2 года назад
Hi bro
@chandramohan9189
@chandramohan9189 2 года назад
உங்களது நேர்மையான என்னம்தான் கடவுள்.. ஓம் நமச்சிவாய....!
@amry1453
@amry1453 2 года назад
Ne enna muttala
@venkatdgl600
@venkatdgl600 2 года назад
Nandri nanbare... Gid bless you... Brother..
@rajaairtel0115
@rajaairtel0115 2 года назад
சேனா முருகன் தன் பக்தர்களை சோதிப்பான் இறுதியில் வெற்றி மகுடம் சூட்டுவான் என்ன ஒரு பக்தி திறமை வாழ்க வளமுடன் தம்பி
@kovai2439
@kovai2439 2 года назад
பட்டம் சூடினார்
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
@@kovai2439 kural koduthavanukku vanakkam sollavendum......
@jahirhussain4613
@jahirhussain4613 2 года назад
நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியதா சந்தோஷம்..என் பள்ளி பருவத்தில் இந்த பாடலை அடிக்கடி கேட்டதுண்டு. அருமை.. உண்மையான இறை நேசர்களால் இந்த பாடலை கேட்டு கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது... Fantabulous performance by Mr.Sridar Sena... I'm addicted to this song..... I'm not able to control myself when Im listenig this song...
@suganthinipradeepa2758
@suganthinipradeepa2758 Год назад
Neenga bharani star ah irukka vaipundu....pls check it ....
@KINGFAIZALVIEW
@KINGFAIZALVIEW Год назад
Nice voice and singing effort
@maniguru8841
@maniguru8841 Год назад
உங்கள் முன்னோர்கள் முருகன் பக்தர்களாக இருந்திருப்பார்கள்...
@ramalingamsivakumar831
@ramalingamsivakumar831 Год назад
Its soulfull divine song... you should be a soulfull man on divinity... Fact & should be true..
@kumarlaxman400
@kumarlaxman400 Год назад
@@KINGFAIZALVIEW Unnakku enna prachanai, thulukaa? Un munorgal hindus thaanae? Nee enna arabu somba?
@devil_ff8540
@devil_ff8540 Год назад
முருகனை மனம் உருகி பாடிய நீ எங்கையோ போகப்போர தம்பி👍👍👍👍
@rajeevgandhik.d.7974
@rajeevgandhik.d.7974 2 года назад
மிகவும் வருத்தமாக இருக்கிறேன் ஏனெனில் எண்ணிலடங்கா விருப்பங்களை (like) தெரிவிக்க விழைகிறேன் ஆனால் இங்கே ஒருமுறைதான் தெரிவிக்கலாம்
@kaarmukhilnilavan1285
@kaarmukhilnilavan1285 2 года назад
யப்பா.... நீ பாடுன பாட்டுல சித்ராம்மா இறங்கி வந்ததுல ஆச்சரியம் இல்லப்பா..... அந்த முருகனே இறங்கி வந்துருவான்🙏🙏🙏 வாழ்த்துக்கள் சொல்லலாம் தகுதி இல்ல.... வணங்குறோம்பா❤️❤️❤️❤️
@vinishav934
@vinishav934 2 года назад
S 😁
@ramkumar_93
@ramkumar_93 2 года назад
உண்மை 😍
@gowthamkumaran6956
@gowthamkumaran6956 2 года назад
😆😆😆😆😆😆😆😆😆😆😆
@choolaiganesanchoolaiganes6384
@choolaiganesanchoolaiganes6384 2 года назад
Well said she deserves the cup.
@ManiKandan-mb4fb
@ManiKandan-mb4fb 2 года назад
Yes
@vegavel3736
@vegavel3736 2 года назад
இந்த பாட்டெல்லாம் அவ்ளோ சாதாரணமா பாடிட முடியாது, முருகன் அருள் இருந்தால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக பாட முடியும் !!!
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Год назад
சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன்... நான் மறவேன் பக்தி கடலென பக்தித்தருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனது முகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா 🌹🙏🏻🌹
@shakshithaaadiravlog1683
@shakshithaaadiravlog1683 Год назад
சரவனபவ கந்தனௌ அருள் உனக்கு உண்டு
@bavjt5297
@bavjt5297 2 года назад
எத்தனை வாட்டி பாத்துருப்பேன்னு....எனக்கே தெரில... "பரமனின் திருமகனே... அழகிய தமிழ் மகனே"... அந்த வரி பாடுனவிதம்.... ppppppaaaaa amazing 😍😍😍😍
@bommiammal6679
@bommiammal6679 2 года назад
பரமனின் திருமகனே......
@bavjt5297
@bavjt5297 2 года назад
@@bommiammal6679 மாத்திட்டேன்...😊🙏
@thangappanthangappan1494
@thangappanthangappan1494 2 года назад
எங்கள் அப்பன் பாடலை சூப்பரா பாடிய சேனா உனக்கு அந்த முருதமலை முருகன் அருள் எப்போதும் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@sivaneswarisivaneswari8151
@sivaneswarisivaneswari8151 2 года назад
Muruthamalai ah😅 illa maruthamalai
@balaanna2318
@balaanna2318 2 года назад
@@sivaneswarisivaneswari8151 typing mistake
@TRUE_VOICE_
@TRUE_VOICE_ 2 года назад
@@kalyankumarbalaji9737 Ipdiye pesittu irungeda.....kirukku thanema
@hihii7198
@hihii7198 2 года назад
@@kalyankumarbalaji9737 ஏன் தெலுகன் ஜெய்க்க கூடாதா 🤦‍♂️🤦‍♂️ talent இருக்கிறவன் ஜெயிக்கலாம், என்ன ஜென்மம் டா நீங்க எல்லாம் 🤦‍♂️
@JAI----
@JAI---- 2 года назад
@@kalyankumarbalaji9737 apo tn la neraya irukkanga... Athuvum useless aa irukkanga ... Ivanukku talent irukku
@bakkarmohamedali
@bakkarmohamedali 2 года назад
நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு பிடித்தமான பாடல் இது
@rathikarathi8770
@rathikarathi8770 Год назад
🙏😓
@mastermind983
@mastermind983 17 дней назад
❤❤❤
@736tamilarasanm6
@736tamilarasanm6 2 года назад
பாடியவர் மட்டும் அல்ல பின்னனி இசை கலைஞர்களும் வாழ்த்துக்கள்
@babynitha6308
@babynitha6308 2 года назад
தெய்வ பக்தி இல்லாதவன் கூட முருகனை நினைத்து மெய்சிலிர்க்க வைத்தவர் ஸ்ரீதர் சேனா அண்ணா மட்டும்தான்....
@vinoth9619
@vinoth9619 Год назад
இந்த பாடலை நீங்க பாடியதை நிறைய தடவை பார்த்து ரசிக்கிறேன்
@rajanjose673
@rajanjose673 2 года назад
உன் குரல் வலத்திற்கு அனைவரும் அடிமையாகி விட்டனர்.. அருமை நண்பா ஸ்ரீதர் சேனா
@premjithjithu3784
@premjithjithu3784 2 года назад
Super bro hats of you
@bommiammal6679
@bommiammal6679 2 года назад
வலம் அல்ல நண்பரே.... வளம் என்று குறிப்பிடவும்....
@hackerhacker6718
@hackerhacker6718 2 года назад
Ko
@Selvam5566
@Selvam5566 Год назад
இது தான் தமிழின் அழகு.. சிறப்பாக பாடிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்... நம்ம முருக பெருமான் உங்களை காக்க வேண்டும்...👍🏽👍🏽👍🏽
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
Though Iam a Muslim, I have been liked this song since from my childhood.. Great Sridhar Sena 👍👍👍.. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்... நலமுடன்..
@manojkannan9908
@manojkannan9908 2 года назад
Why do you saying iam muslim.. like this...??
@PraveenkumarPraveenkumar-bc1ig
@PraveenkumarPraveenkumar-bc1ig 2 года назад
ഒന്നും പറയാനില്ല
@anandduraimani3490
@anandduraimani3490 Год назад
That's because of Your ancestor's genes
@chandrikv9702
@chandrikv9702 Год назад
Sreedharsena's devine song feels so beautiful 👏
@InRightPath
@InRightPath Год назад
​@@manojkannan9908because he is muslim😂😂😂
@Onlinesettai
@Onlinesettai 2 года назад
முத்து சிற்பியின் கர்ணன் பாடலுக்கு அடுத்தபடியாக நான் ரசித்த பாடல் இந்த பிள்ளைய ஏன் வெளிய அனுப்புனிங்க 👊👊 சிறந்த கலைஞன் 🙏🙏🙏
@Ravichandran-2
@Ravichandran-2 2 года назад
வெளியே அனுப்பியதால் தான் அந்த பையனுக்கு எவ்வளவு ரசிகர்கள் என்று உணரவைத்தது இப்ப இந்த பாடலை சிறந்த முறையில் கொடுக்க முடிந்தது
@bommiammal6679
@bommiammal6679 2 года назад
விஜய் டிவி யின் டிஆர்பி திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...
@bhuvanasundar4305
@bhuvanasundar4305 2 года назад
P
@kovai2439
@kovai2439 2 года назад
பட்டம் வாங்கி விட்டார்
@revathyswami5782
@revathyswami5782 2 года назад
கண்களில் கண்ணீரை வரவழைத்த பாடல்..... வாழ்க வளர்க ஸ்ரீதர் சேனா!!!
@rosepetals9061
@rosepetals9061 2 года назад
Repeatedly watching and getting tears every time. God bless Sridhar
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
tears...... not...... from the eye...... from.......... hearts.......of........ blessed mind
@MK-qb3ck
@MK-qb3ck Год назад
​@@ASHOKKumar-sz8kf bio❤❤😊
@santhkumar3162
@santhkumar3162 2 года назад
I am a Christian this song is very good so I appericieate Mr. Sridhar sena, Amazing voice......
@anandduraimani3490
@anandduraimani3490 Год назад
Your ancestor's genes are still there in you
@muraribharathan3514
@muraribharathan3514 Год назад
@@anandduraimani3490 what about your ancestors may be they are from Afghanistan.
@raitarforces5282
@raitarforces5282 Год назад
@@muraribharathan3514 from Mars
@umakarthi7600
@umakarthi7600 Год назад
🙏🙏🙏
@umaumanath294
@umaumanath294 Год назад
Semma bro
@kannagi7284
@kannagi7284 Год назад
எங்கள் ஊரில் கோவில் திருவிழாவில் மைக் செட் வைப்பார்கள் அதில் போடும் முதல் பாடல் இதுதான் ஊரே கலை கட்டும்.மெய்சிலிர்க்கவைத்தது இந்த பாடல்.
@sameeantro8337
@sameeantro8337 2 года назад
ஸ்ருதி சுத்தமாக கொஞ்சும் தமிழில் பாடிய ஸ்ரீதர் சேனா பாடிய பாடல் இதுவரைக்கும் பலமுறை கேட்டுவிட்டேன் அருமை
@srikannansivamsri4795
@srikannansivamsri4795 2 года назад
உங்களுக்கு முருகப்பெருமான் அருள் பரிபூரணமாய் இருக்கும். இந்த பாடலை கேட்டாவுடன் கந்தானோடு கலந்து விட்டேன்... 🙏முருகா🙏
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 года назад
God bless u .Vazgavalamudan
@vijayakumar_3
@vijayakumar_3 2 года назад
ஓம் சரவண பவ... 🙏
@letchumiletchumi8860
@letchumiletchumi8860 2 года назад
semma voice
@nevenalogez8504
@nevenalogez8504 2 года назад
@@agkalyaniagkalyani1795 p
@nevenalogez8504
@nevenalogez8504 2 года назад
@@agkalyaniagkalyani1795 ic
@sandeepnarayanan2631
@sandeepnarayanan2631 2 года назад
Am From Kerala , Absolutely Awesome❤❤ What Fantastic Performance . Sri Lord Muruga Blessing With Him .
@karnaayyadurai9581
@karnaayyadurai9581 2 года назад
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை? தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை அஆஆ.. மருதமலை மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உமது மங்கல மந்திரமே மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ… கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் நாடியென் வினை தீர நான் வருவேன் அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ.. மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன் பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது பனியது மழையது நதியது கடலது சகலமும் உந்தொரு கருணையில் எழுவது வருவாய் குகனே வேலய்யா ஆஆ… தேவர் வணங்கும் மருதமலை முருகா மருதமலை மாமணியே முருகய்யா தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
@drbharathi7868
@drbharathi7868 2 года назад
That cute face+lite smile+cute expression +last cry=Pppphaaaaaa..... Vera level feel..... 😲😯😲👏👏👏🔥🔥🔥❤
@thelakamjagathesevaran2286
@thelakamjagathesevaran2286 2 года назад
Yes, yes 100000000 times
@varshasam620
@varshasam620 2 года назад
Always 💜
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 2 года назад
👍👍👍❤️👍👍👍🎉🎉🎉
@hermosachica7615
@hermosachica7615 Год назад
😍😍
@mugunthan4152
@mugunthan4152 2 года назад
என் தம்பிக்கு வாழ்த்துக்கள்.... Cup அடிப்பான் நீ வா வா உனக்கு நாங்க இருக்கம்.
@anandhihima
@anandhihima 2 года назад
Super super
@janarthkanesh2734
@janarthkanesh2734 2 года назад
Super Anna 👌👌
@mugunthan4152
@mugunthan4152 2 года назад
@@janarthkanesh2734 தம்பி திறமை இருக்கிறவன் ஜெய்க்கணும். நம்ம இனிமேலாவது support அ குடுக்கணும்.
@diosesamor8070
@diosesamor8070 Год назад
I am a Roman Catholic but I love this song…I have been listening to this song from my childhood onward
@justforfun9180
@justforfun9180 Год назад
குரல் நல்ல இருக்கு... அருமை...ஒன்னு மட்டும் நல்ல புரிஞ்சு... இந்த பாட்ட உணமைய பாடுனவர்.... முருகன ஆத்மார்தம படிருக்கார்... அவருக்கு என்ன ஒரு god gift குரல் ✨️✨️✨️✨️👌
@jeevithakumaravel4658
@jeevithakumaravel4658 2 года назад
எனது முருகன் பாடல் கோடி ஆண்டு ஆனாலும் அதற்கு சிறப்பு உண்டு அதுவும் இந்த பாடல் சிறப்பு உண்டு தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள் முருகன் துணை உண்டு
@umashankarshankar7455
@umashankarshankar7455 2 года назад
True brother 🙏
@ramakrishnankailasam9104
@ramakrishnankailasam9104 2 года назад
தவறான முடிவால் என்னை அனுப்பிய நடுவர்களுக்கு இது சமர்ப்பிக்கிறேன் ....Wonderful performance ...congratulations ஸ்ரீதர்சேனா....
@chands5402
@chands5402 2 года назад
No wrong ,That particular day of elimination,he made minute mistakes.Judges had to find these points to mark them up or down,then it was a cumulative mark that got him out,and made him work harder..
@karthikmass6984
@karthikmass6984 2 года назад
@@chands5402 that's unfair eviction..😬 they should consider 2 weeks marks..they changed their rules during Sena bro's elimination. That's why people got angry...🤷‍♂️
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
thampi kailasanaathaar enru oruvareypathi theryuma?😀😀😀
@ramakrishnankailasam9104
@ramakrishnankailasam9104 2 года назад
@@ASHOKKumar-sz8kf No....No
@lakshmiiyer6209
@lakshmiiyer6209 2 года назад
Om murugha
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 года назад
மதுரை சோமு அய்யாவின் தெய்வீக குரலில் .. சிலிர்க்க வைக்கும் பாடல்...சேனாவின் முயற்சி பாராட்டுக்குரியது
@tha.thayumanavan
@tha.thayumanavan Год назад
அருமையான பாட்டு. மருதமலைக்கு மிக அருகில் இருந்து, வாரவாரம் சுப்ரமண்யனை தரிசனம் செய்யப் போகும்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் காதில் ஒலிக்கிறது. மதுரை சோமு அவர்களின் தெய்வீகக் குரலில் அந்த முருகனே மயங்கியிருப்பான்....
@karthickselva6576
@karthickselva6576 2 года назад
அட அட என்ன குரல்டா தெய்வ பக்தி வராதவனுக்கும் இந்த பாடலை கேட்டா ஒரு சிலிர்ப்பு தேகத்தில் கண்டிப்பா வரும்..
@naveenaadimaigal9940
@naveenaadimaigal9940 2 года назад
கலைஞன் வீழ்வது வேண்டும், அப்பொழுது தான் திருப்பி திமிறி எழும் அளவு வீரியம் கிடைக்கும்.... அதுதான் வெற்றியின் ரகசியம்... மறுவார்த்தையில் தொடர்ந்தேன் உனை, வாழ்த்துக்கள் சேனா சகோ....
@pandiyanpandiyan8980
@pandiyanpandiyan8980 2 года назад
அருமை
@jayathithyas1189
@jayathithyas1189 2 года назад
true. bouncing back with great energy.
@Elshadai64
@Elshadai64 2 года назад
Semma
@mohammedibrahimimran4896
@mohammedibrahimimran4896 Год назад
Goosebumps song . Sridhar Sena ❤🔥🔥🔥🔥. I am Muslim but I love this very much . Tears in my eyes after your singing bro almost 500 times I watched this video .. deserved tittle winner SS8
@DARWIN.03
@DARWIN.03 Год назад
அவர் பாடும்போது ,அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்க்கும் போது மனதிற்குள் ஒரு நிம்மதி தோன்றுகிறது👃👃👃
@rathikarathi8770
@rathikarathi8770 Год назад
🙏😓👍
@visnubalakrishnan6269
@visnubalakrishnan6269 2 года назад
இந்த பாடலை எடுத்து பாடுவதென்பதுவே சிரமம்.அதிலும் எந்த இடங்களிலும் சிறு சங்கதிகள் கூட தவறாமல் பாடியது அதிலும் சிறப்பு.முருகனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு. என்ன இந்த பாடலை கேட்டால் வைகைப்புயல் வடிவேல் ஞாபகமா தான் வருது சிரிப்பு சிரிப்பா வருது
@gk-io7qt
@gk-io7qt 2 года назад
தலைவா....
@nakshatra.s4428
@nakshatra.s4428 2 года назад
U r right
@Ultimate_Nk
@Ultimate_Nk Год назад
ஐயா ஸ்ரீதர் சேனா அவர்களே இந்த பாடல் இனி எங்கே கேட்டாலும் உங்கள் ஞாபகம் ஒடி வரும் வேலா..தங்களை மறவேன் நன்றி..
@vellaiammalkandasamy2643
@vellaiammalkandasamy2643 Год назад
உண்மை
@thunderstorm864
@thunderstorm864 2 года назад
முருகனே அழுதிடுவார் வாழ்த்துக்கள் தம்பி என்றென்றும் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@jagadeeshravi2569
@jagadeeshravi2569 2 года назад
நம்பவே முடியல லிப் சிங்க்னு நெனச்சேன்... மிக மிக அருமையாக பாடியுள்ளார்....இந்த மாதிரி பாட்டு பாடுவது கஷ்டம் அதிலும் அதே பக்தியை கேட்பவர்களுக்கு கொண்டு வருவது அதை விட கஷ்டம்.... super sridhar snna வாழ்த்துக்கள்
@TechVidyut
@TechVidyut 2 года назад
உண்மையாக மிக மிக மிக அருமையாக பாடினார், ஆனால் லிப் சிங னு நினைக்கிற அளவுக்கு இல்லை.
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 2 года назад
@@TechVidyut that's the real victory, he presented in his style and done it great🙏
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
இந்த பாடலை இவர் பாடும் பொழுது அந்த மருதமலையே நேரில் கண்ட ஒரு உணர்வு அருமையாக பாடினீர்கள் ஸ்ரீதர் சேனா உங்களுக்கு அந்த முருகனின் அருள் என்றும் உண்டு
@umashankarshankar7455
@umashankarshankar7455 2 года назад
Nanum than appdi feel panren 🙏
@jagdishbiddanda4513
@jagdishbiddanda4513 2 года назад
Extraordinary talent!
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Год назад
Yov ... ethanaiyo peru tv la seen potu azhudhadha parthu sirichi irukken .. first time nee azhuvadharkku munnadiye naan azhudhataiya ... hats of
@anishjacob2906
@anishjacob2906 2 года назад
What a voice man ...loves from kerala...God bless you
@RikasUsama
@RikasUsama 2 года назад
என்னயா eliminate பண்ணிவிட்டீங்க! 😜 என்ற அளவுக்கு பாடிட்டான் 😂
@breaktherules8761
@breaktherules8761 2 года назад
CRT 🔥🔥
@venkatachalapathyr7552
@venkatachalapathyr7552 2 года назад
Eliminate சொன்ன வாயால Enter சொல்ல வச்சது தான் Confidence
@shanmurajendran
@shanmurajendran 2 года назад
Varuven nu padurapa sirichare result theriyum pola munave......
@vengateshnaren2809
@vengateshnaren2809 2 года назад
😂😂
@vishnuk1775
@vishnuk1775 2 года назад
Eliminate pannavanga munnadiyaer Cup win panna paru anga nikran paru sena..❤️
@kalaikarthik3119
@kalaikarthik3119 2 года назад
உன் குரலுக்கு நான் அடிமை சகோதரரே...🔥🔥🔥🔥🔥
@manimysteries7342
@manimysteries7342 2 года назад
எனக்கு சாமி பாடல்கள் அவ்வளவா புடிக்காது ..... ஆனா அண்ணா பாடுன இந்த song கிட்டத்தட்ட ஒரு 150 தடவ கேட்டு இருப்பேன் 😌😌
@jaysubramanian8143
@jaysubramanian8143 2 года назад
இந்த பாட்டை dislike செய்தவர்களை அந்த மருதமலை முருகன் தான் காப்பாத்தணும். சில இடங்கங்ளில் ஸ்ரீதர் செய்த செயல்கள் உண்மையிலேயே புல்லரிக்க வைக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு champion performance
@praveenvellingiri8804
@praveenvellingiri8804 Год назад
P
@karthicksn
@karthicksn 2 года назад
Sridhar Performance proved that he is the title winner... God Bless
@roydunstandionysious3221
@roydunstandionysious3221 2 года назад
👏👏👏👏👏🦶👍👍👍
@vasansvg139
@vasansvg139 2 года назад
Same happened.... your wish became reality
@karthicksn
@karthicksn 2 года назад
@@vasansvg139 Thanks dude....wishing Sridhar good luck.
@mathankumar8846
@mathankumar8846 2 года назад
அந்த முருகனே கிழே இறங்கி வந்து உன்னை வாழ்துவான்..!! என் காதில் இன்ப தேனை ஊற்றியதற்கு மிக்க நன்றி நண்பா..!! வாழ்க வளமுடன் பல்லாண்டு.. 😎
@chellakrishnankrishnan3123
@chellakrishnankrishnan3123 Год назад
இந்த அண்ணன் சொல்வது உண்மை.. மனதிற்கு ஏது மதம்... மனதை மயக்க கூடிய சக்தி இசைக்கு உண்டு..!
@jayangeorge4638
@jayangeorge4638 2 года назад
அழகிய தமிழ் மகன், ஆறுமுக தமிழ்க்கடவுள் உன் துணை நின்று உன்னைக்காக்க வெற்றி முகமே வந்து சேரும் என்றும் உனக்கு
@Keralarider799
@Keralarider799 2 года назад
ഗംഭീര performence ❤️❤️ വളരെ നന്നായിട്ടുണ്ട് ❤️ആശംസകൾ ❤️❤️❤️
@vishnuvichu9355
@vishnuvichu9355 2 года назад
@shiyammohamed2483
@shiyammohamed2483 2 года назад
@@vishnuvichu9355 💜💜💜💜💜💕💕💕💕💕💕💓💓💓💓💓💓💓💓💓💓
@shiyammohamed2483
@shiyammohamed2483 2 года назад
@@vishnuvichu9355 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
Devathai Kaveri Ganga Bhavvaani Bhaageerathi and pampa......kulam...(pond) rishi.... answer one question If you can.... Why did natural calamities including Tsunami not affect rishinaagakulam temple?
@deepugnair463
@deepugnair463 2 года назад
ഹരേ മുരുകാ 🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🛕🛕
@Kizhoorkkaran
@Kizhoorkkaran 2 года назад
വേറെ ലെവൽ പെർഫോമൻസ് ... ശ്രീദർ ❤️❤️❤️
@abdulajees3883
@abdulajees3883 Год назад
நான் ஒரு முஸ்லிம் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துகள் தம்பி.
@vasugithirumal1609
@vasugithirumal1609 2 года назад
Kanu kalangiduchu sena azhudhadha pathu.. He deserves a lott.. Epd sena va eliminate pana manasu vandhucho.. He already won the hearts of ours... ❤❤❤
@musiclove4887
@musiclove4887 2 года назад
Bcos all they care abt is Manasi the flirt...
@vasugithirumal1609
@vasugithirumal1609 2 года назад
Yes😞😞
@paarivelss9571
@paarivelss9571 2 года назад
He gave reply through his tears vachu senchen paatheengala da nu 🎉
@aditisiva3860
@aditisiva3860 2 года назад
@@musiclove4887 you don't have to put down other contestants to praise other
@mahalingamchockalingam8017
@mahalingamchockalingam8017 2 года назад
s
@dg5595
@dg5595 2 года назад
He simply proved everyone that he don't deserve to be eliminated. He Came back and he rocked the stage. Nailed it!!! Thats the power of determination and passion, it beats talent.
@vijayalakshmimurali7229
@vijayalakshmimurali7229 2 года назад
True..true... aptly described.
@dg5595
@dg5595 2 года назад
🙏 tq
@sangselva9277
@sangselva9277 2 года назад
See how Benny had to take back seat 🤣
@paarivelss9571
@paarivelss9571 2 года назад
Superb said
@sushiray80
@sushiray80 2 года назад
Yes... Talent is a special ability... ...but u said it right... ..determination and passion.. ...paves the way for mastery...
@jeniefershalni7220
@jeniefershalni7220 2 года назад
Sridhar Sena is a super talented guy..Music directors don't miss to give him opportunity...give him hard song to sing..he will nail it
@venkatesanrajan1579
@venkatesanrajan1579 2 года назад
இந்தப் பாடலை கேட்டதிலிருந்து எப்பவும் எனது காதுகளில் இந்த தெய்வீக பாட்டு எப்பவும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது மிக அருமையாக பாடினார் மற்றும் பின்னணி இசை கலைஞர்களை கண்டிப்பாக வாழ்த்தியே ஆக வேண்டும்💐🤝🙏
@ezhilarasiezhilarasi4557
@ezhilarasiezhilarasi4557 2 года назад
தினமும் இரவு நேரங்களில் இந்த பாடலை கேட்ட பிறகு தான் உறங்க செல்லுவேன் ....❤️❤️❤️
@kovai2439
@kovai2439 2 года назад
நானும் தாங்க
@rameshkumarsivasamy1363
@rameshkumarsivasamy1363 2 года назад
Hi st
@gnanasundaram.t.2180
@gnanasundaram.t.2180 2 года назад
Murugaa
@anbupraveen9543
@anbupraveen9543 2 года назад
Same
@sumiwaran8972
@sumiwaran8972 2 года назад
Wow !! I am from Malaysia...Am sure our prestigious Batu Caves Lord Muruga will personally come down after listening to this version of the song !! Well done Sena...
@darshinarthiarthini3345
@darshinarthiarthini3345 2 года назад
Yes. I'm from Malaysia too.🙏
@murugesans3889
@murugesans3889 Год назад
Very nice to hear the song.
@jimmatrix7244
@jimmatrix7244 Год назад
That's certainly bullshit. He butchered the original version.
@yugeshg3978
@yugeshg3978 2 года назад
I'm from Kerala.... your singing... wow .. super... superb... you are the original winner... god bless you dear.... you have a bright future ahead... best wishes...🌹🌹
@roshanchand8405
@roshanchand8405 2 года назад
സൂപ്പർ...........,. നല്ലത് കണ്ടാൽ മലയാളീസ് അവിടെ ഇണ്ടാവും..........🌼
@prabhuraj1725
@prabhuraj1725 2 года назад
சேனா brother, நீங்க பாடுன இந்த பாட்ட எவ்ளோ தடவை கேட்டாலும் கேக்குற ஒவ்வோர் தடவையும் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்துவிடுகிறது, மிக்க நன்றி,
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
Thampi kadaisiyiley ezhuthivachirukku😀😀😀😀😀
@monospmano5710
@monospmano5710 2 года назад
எம் தமிழுக்கும், தமிழ் தாய் அன்னைக்கும், தலை வணங்குகிறேன்!! தாய் தமிழகத்தின் தனிப்பெரும் கலைஞனாக வாழ்த்துக்கள் தம்பி!!
@sarathsasikumar2010
@sarathsasikumar2010 2 года назад
അടിപൊളി പാട്ട്...എന്താ feel
@twinspirit8802
@twinspirit8802 Год назад
One of his best performance... still getting goosebumps.... vera level singer ya... Love you Sridhar sena bro💛💛💛💛 🥺🥺🥺🥺🤍🤍🤍🤍
@nkraga129
@nkraga129 2 года назад
தத்ரூபமாக இருக்கிறது... சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@sheebaroishee2630
@sheebaroishee2630 2 года назад
ജനഹൃദയങ്ങളിലേക്കു ഈ സ്വർഗ്ഗീയ സ്വരം.. എത്തിയല്ലോ.. 🙏ഇനി ഉയരങ്ങളിൽ എത്തട്ടെ.. 💚
@hihii7198
@hihii7198 2 года назад
What did u say can u translate 🙄🙄
@sreek1987
@sreek1987 2 года назад
മലയാളി വന്നല്ലോ 👍👍👍👍
@sheebaroishee2630
@sheebaroishee2630 2 года назад
@@sreek1987 അത് പിന്നെ നല്ലതിനെ നമ്മൾ എപ്പോഴും അഭിനന്ദിക്ക തന്നെ വേണം.. അതിപ്പോ ആരായാലും എന്തായാലും.. 👌😊
@sreek1987
@sreek1987 2 года назад
@@sheebaroishee2630 athe ath sathyamanannu sister
@abdulsalam4894
@abdulsalam4894 Год назад
சொல்வதற்கு வார்த்தை இல்ல...... துல்லியமாக குரல்.... அச்சு பிழை இல்லாமல் பாடினார்.... சேனா.... செம....... Music semma,,,05/11/2022.10:05
@arunmaruthamuthu5329
@arunmaruthamuthu5329 Год назад
உங்களது பாட்டுக்கு தகுந்தாற்போல் இசை அமைத்துள்ளார்களே அவர்களுக்கும் ஒரு நன்றி
@025elanchezhiyans3
@025elanchezhiyans3 2 года назад
இதுக்கு முன்னாடி இந்த பாடலை கேட்டு இருக்கேன் இதன் பொருள் உச்சரிப்பு தெரியாது இதைக் கேட்டதும் தெய்வீகம் தெரிகிறது அருமையான குரல் வாழ்க
@maayavi09
@maayavi09 2 года назад
Oru Theevira Muruga bakthana soldren, Indha paatu muruganey erangi vandhu paaduna maari irukku, odambellam pullarichupochu... Hatts off
@sathis2819
@sathis2819 2 года назад
True bro I feel the same ♥️
@amrithraj4249
@amrithraj4249 2 года назад
വീണ്ടും വീണ്ടും കാണാൻ പ്രേരിപ്പിക്കുന്ന കിട്ടു പെർഫോമൻസ് ആശംസകൾ
@tharshanmahendran7262
@tharshanmahendran7262 2 года назад
இந்த அற்புதமான காணொளியின் முன் அழட்டல் பகுதியை நீக்கினால் பல மொழி பேசுபவரகளுக்கு நேரடியாக சென்றடையும் என் பெருமான் முருகனின் அருள் 🌺🌺
@Ikruvc2703
@Ikruvc2703 2 года назад
Iam from kerala... Unfortunately i lisend the performance... Uff semmaaaa 🔥🔥.. God bless you... Mind blowing perform
@sekharanraja
@sekharanraja 2 года назад
Fortunately
@maryann2205
@maryann2205 2 года назад
What a performance Shri. ... Oonna adichikka aaley illa da chellamey. .. yenna oru soulful voice. ... keep on rocking. .. you deserve for it.... love you always.😍
@commonsealsmaker
@commonsealsmaker 2 года назад
உனக்கு முதுமையான வயது, குரல் வரும் போது, முருகன் உன்னை காண வருவார்... என மீண்டும் வாழ்த்துகிறேன்.
@balaganesh7885
@balaganesh7885 2 года назад
இஸ்லாமிய சகோதரே மிகச்சரியான கருத்தை பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி. இசைக்கு மதம் ஏது? தமிழ் அறிந்த யார் ஆனாலும் சரி, அவர் இந்து ஆனாலும் சரி, இஸ்லாமியர். ஆனாலும் சரி, கிறிஸ்தவர் ஆனாலும் சரி தமிழ் இசையில் பிரபலமான “மருதமலை மாமணியே முருகய்யா, தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா”, “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை”, “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார்” போன்ற பாடலை எப்போது கேட்டாலும் எவர் கண்களிலும் நீர் வரும். உடல் சிலிர்த்து, ஏதோ இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்படும். எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்கள்..... மதங்களைக் கடந்து அனைவரும் கேட்க வேண்டிய ஒரு அருமையான காலத்தால் அழியாத பாடல்கள்..... அவ்வளவு ஏன் இறைமறுப்பாளர்கள் மனதைக் கூட ஒருகணம் சுண்டி இழுக்கும் பாடல்கள்..... இறைவன் ஒருவனே என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்.அனைத்து ( மதத்தினரையும் ) மனிதர்களையும் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் பாடல்கள்..... ஆழமான ஆன்மிக உண்மைகளை கூறும் அற்புதமான பாடல்கள்..... இந்தப் பாடல்கள் வரி வடிவில் மட்டும் இருந்திருந்தால் அந்த அந்த மதங்களை சார்ந்தவர்கள் மட்டுமே படிப்பார்கள். இசையுடன் வரிகள் சேர்ந்ததால் காலத்தால் அழியாத பாடல்கள் பிறந்துள்ளது இசைக்கு மதம் ஏது என்பது எவ்வளவு சத்தியமான வார்த்தை - சு.பாலமுருகன்
@saravanansa2076
@saravanansa2076 2 года назад
Intha song ha final la paadi iruntha srithar sena than tittle winner.... Fantastic singing
@sujavigukarthi8726
@sujavigukarthi8726 2 года назад
He won, he is the title winner👏
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 года назад
He will sing thiruchenduril kadalorathil song in the final
@nowopenmalayalam7502
@nowopenmalayalam7502 2 года назад
കേരളത്തിൽ നിന്നും കേട്ട് ഫാൻ ആയിരിക്കുന്നു 💯sreedhar polii💯💯💯you really deserve the title
@Ultimate_Nk
@Ultimate_Nk Год назад
ஆனந்த கண்ணீர்..மனதை தொடுகிறது சேனா..
@umeshvtaliparamba8170
@umeshvtaliparamba8170 2 года назад
ഒന്നും പറയാനില്ല. ഗംഭീര പെർഫോമൻസ് 🙏🙏❤️❤️❤️
@jeevanandanm3987
@jeevanandanm3987 2 года назад
இந்தப்பாடலை இதைவிட அழகா இனிமையா தெளிவா யாராலும் பாட முடியாது.அவ்வளவு அருமையாக பாடியுள்ளார் ஸ்ரீதர் சேனா...வாழ்த்துக்கள்....
@valiammahsangili7683
@valiammahsangili7683 2 года назад
Poo
@valiammahsangili7683
@valiammahsangili7683 2 года назад
Io
@valiammahsangili7683
@valiammahsangili7683 2 года назад
00
@bharathithangam2268
@bharathithangam2268 2 года назад
Correct 💯
@sanashayant5819
@sanashayant5819 2 года назад
I'm kuwait tamil semma songs bro daily 10 time kum mela than na pakkura enna oru voice bro pakka pakka avalo oru santhosham 💯💯 super love you bro
@mmaruthavel3412
@mmaruthavel3412 Год назад
சொல்லுவதற்கு வார்த்தை எதுவும் இல்லை தங்களுடைய பாடலை வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..... அந்த இறைவன் முருகனை வேண்டி கூறுகின்றேன் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க பல்லாண்டு நீங்கள் பாடவேண்டும் பல பாட்டு..
@murliratan6236
@murliratan6236 2 года назад
See his confidence @ 4.19.." Naan Varuven"...tremendous dedicated practice is the only way for such performance...have a doubt whether anyone beats this/his performance... Still can't believe this...The Top best performance in super singer...👍
@vivekarikrishnan426
@vivekarikrishnan426 2 года назад
அப்பாடலை பாடிய மைக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள். 🙏💐💐😘😘😘😘
@m.p9472
@m.p9472 2 года назад
அண்ணா முருகன் உங்களுக்கு எல்லா நலனும் தரவேண்டும் முருகா
@letchuspowerbriyani6733
@letchuspowerbriyani6733 2 года назад
அழகு என்றால் முருகன், முருகன் என்றால் தமிழ்... வாழ்க உன் தமிழ் பற்று... வளர்க நம் தமிழ்... செம்மொழி... எம் தமிழ்மொழி... உமது குரலுக்கு யாம் அடிமை...
@abiramir9526
@abiramir9526 2 года назад
Kalakiteenga sridar sena... Unga performance vera level bro👍👍👍
@vasugithirumal1609
@vasugithirumal1609 2 года назад
Veetla irukra athana mb la um sena ku vote panitrukan.. Sena fans.. Elarum vote panunga.. Waiting to see him in finals.. Luv u sena❤❤❤❤❤
@vanithasunder4059
@vanithasunder4059 2 года назад
Sridhar, you won all our hearts. You have Lord Murugans blessing otherwise you won't be able to sing as you sang today. So Divine and heavenly. The final hand full are the cream of this super singer 8. Every one is a winner and today you have signed yourself in our hearts.
@saivarshaproducts4306
@saivarshaproducts4306 2 года назад
Bro sridher sena only title winner👍👍👍
@swathi5410
@swathi5410 2 года назад
So true vanitha
@sharronnesarajah3559
@sharronnesarajah3559 2 года назад
The way SS09 Maanasi G Kannan came and hugged SS05 Sridhar Sena was so cute and adorable. I loved that moment of them always being with each other and being there for each other and sitting together and standing and singing together. The way he sang also OMG! WOW! That was amazing. I have no words. I got goose bumps. He could have been the original singer. Not that other person. It was exactly like that singer the way he sang.
@selvakumarm27
@selvakumarm27 Год назад
His facial expression of fear, smile and elation interchanging throughout the song says it is not just singing alone but also expression & mood that adds to it. Lots of pains and practice behind this epic performance. And to get everything right without going wrong... Fantastic performance. I loved it. God bless him.
@mayavanranganathan8332
@mayavanranganathan8332 Год назад
நானும் ஒருமுறை , பாரட்ட சாட்டுகிறேன். சும்மா சொல்ல கூடாது , இந்த பையன் நல்லா பாடுகிறான்,
@narayananvenkateswaran7663
@narayananvenkateswaran7663 2 года назад
ஒரு ரசிகர் சேனையயே உருவாக்கிவிட்டீரய்யா..குரலுக்கு ஒரு இலக்கணம் நீர்
@murliratan6236
@murliratan6236 2 года назад
Award Winning Performance👍.... still unbelievable how he did this @ utmost perfection.... listening in repeated mode.... this is the suprapatham nowadays....congrats Sridhar Sena with thanks⚘⚘⚘
@ASHOKKumar-sz8kf
@ASHOKKumar-sz8kf 2 года назад
murliji aapko thamil maaloo?
@nitheshdev5137
@nitheshdev5137 2 года назад
This is 70th time I'm listening this one ❤️ back to back ❤️ Every time watching automatically tears came to my both eyes 👏 thank you for this song Anna 💖
@parthibanveerasenan5411
@parthibanveerasenan5411 Год назад
Me too
@vlalitha65910
@vlalitha65910 2 года назад
This rendition by Sridhar Sena makes me feel Lord Muruga's presence more than any other devotional songs out there. Don't know why he still has not been signed up for solo movie songs by our music directors..
@thuvendranganason8812
@thuvendranganason8812 2 года назад
Wat to do..all music directors singing nu themselves now..
Далее
Tamiga & 2Bad - Tell Me | Official Video Extended
4:45
СЛОТ - С.М.Г.О.  (Official Music Video)
4:01
Просмотров 193 тыс.
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 153 тыс.