Тёмный
No video :(

Maruti Suzuki Ertiga அப்படி என்ன மாற்றங்கள்? | Ertiga Facelift ZXI+ தமிழ் விமர்சனம் 

AutoTrend தமிழ் Channel
Подписаться 226 тыс.
Просмотров 72 тыс.
50% 1

Maruti Suzuki Ertiga வாங்கலமா? | Ertiga Facelift ZXI+ தமிழ் விமர்சனம்
For Booking and Test Drive
Please Contact
Mr Jayaprakash : +91 87540 05940
Aadhi Cars Maruti Suzuki
Coimbatore, Tamil Nadu Please follow us on :
/ autotrendtamil
/ autotrendtamil
/ autotrendtamil
#autotrend #autotrendfamily #autotrendtamil #tamilcarreview #tamilcarchannel #tamilreview #tamil #tamilnadu
/ teamautotrend
/ teamautotrend
www.teamautotre...
AutoTrend Official WhatsApp Number: +91 9206880010
AutoTrendTamil WhatsApp Group Invitation link : chat.whatsapp.... Tamil, AutoTrend Tamil, Tamil car review channel, best Tamil car review channel , Tamil Channel, Tamil review channel , car reviews in Tamil, best car review in Tamil, Tamil car news, Tamil drive review, detailed Tamil review

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@prahladnatchu
@prahladnatchu Год назад
My ERTIGA ZXI PLUS is just awesome bought in the year 2021, and it just takes me like a king once I hop into the car
@ramjiYahoo
@ramjiYahoo 9 месяцев назад
how is legroom, knee space for 2 adults in 3rd row
@gopiraj9987
@gopiraj9987 Год назад
Well explained Practical thoughts Superb brother Pls keep doing
@prathashponnaiya8917
@prathashponnaiya8917 Год назад
Ii y 5
@prathashponnaiya8917
@prathashponnaiya8917 Год назад
Yy
@kkvely
@kkvely 2 года назад
Instrument console is not updated it is same as old...Below are the only changes in features Cruise Control, Smart Connect, Airbags, Hill old assist
@2008rames
@2008rames Год назад
Very decent, informative review in Tamil..superb
@autotrendtamil
@autotrendtamil Год назад
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting us 🙏
@sashmithun
@sashmithun 2 года назад
XL6 alpha plus.. CARENS na luxury and luxury plus mattum than super but it huge cost..
@prathashponnaiya8917
@prathashponnaiya8917 Год назад
YOU available tomorrow I g7 5 v. Y65
@rajadharma1020
@rajadharma1020 2 года назад
I booked zxi cng variant...
@v.c.senthilkumar5226
@v.c.senthilkumar5226 Год назад
Everytime we need to start with HI SUZUKI to enable voice command? Heard top model infotainment system has Android auto issues and call disconnecting issues? Also ZXI old studio audio output has more clarity than this new system. Any idea?
@dakshinamoorthyb6061
@dakshinamoorthyb6061 2 года назад
Projector headlights have not only available in top model, it also comes from LXI
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
காரின் விளக்கங்கள் விபரங்களை மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் திறம்பட எடுத்துரைப்பதில் RU-vidrs ரொம்ப கம்மி.... சிலர் மட்டுமே சிறப்பாக விளக்கம் தருகிறார்கள். அந்த வகையில் இந்த Auto Trend Tamil சேனலின் விப்ரஜேஷ் ப்ரோ😊😊😊❤❤❤❤❤❤❤❤ உங்களோட ஒவ்வொரு வீடியோவும் விளக்கங்களும் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது ப்ரோ😊😊😊😊😊❤❤❤❤❤❤❤👍👍👍👍👍 நீங்க எந்த ஊருனு தெரியல? ஒரேயொரு முறை உங்களை நேரில் சந்தித்து உங்களோடு கார்களைப் பற்றி உரையாடனும் உங்கள்கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும் ப்ரோ😊😊😊😊😊👍👍👍👍 என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து) ப்ரோ நான் வேறு ஒரு காரைப் பற்றிய ஒரு கேள்வியை இதே விடியோவில் பதிவு செய்கிறேன் தயவு செஞ்சு அதற்கு விளக்கம் தரனும் ப்ரே🙏
@rishikausshik00
@rishikausshik00 2 года назад
நன்றிகள் பல. உன் கிட்டத்தட்ட என்னுடைய அனைத்து பதிவுகளும் கோவையில் தானே? நானும் கோவை தான். அவசியம் வாய்ப்பு வரும்போது சந்திப்போம். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லை தல.
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
@@rishikausshik00 ப்ரோ சினிமாக்காரங்ககிட்ட பிரபலங்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னு இல்ல ப்ரோ😊 அப்படியே பிரபலமாக உள்ளவர்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னா? என்னய பொருத்தவரை நீங்களும் Already பிரபலம்தான்❤❤❤❤❤😊😊😊😊 Google ah Auto Trend Tamil Channelனு டைப் பன்னினாலே உங்களோட புகைப்படங்களோட உங்கள் RU-vid channel வந்துடுது😊❤ So my dear friend you are almost celebrity bro😊😊😊❤❤❤❤ கண்டிப்பாக சந்திப்போம் ப்ரோ😊😊😊❤❤❤❤ கோவை மாநகரம் அற்புதமான ஊர்❤❤❤😊😊😊 கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் மனிதமிகு மனிதர்கள் வாழும் ஊர் கோவை❤❤❤❤❤❤😊😊😊😊😊
@vasanthakumarks9464
@vasanthakumarks9464 9 месяцев назад
Thanks, bro. One suggestion. First, could you give the overall view and then start with an area-wise review?
@vivekeee7715
@vivekeee7715 9 месяцев назад
Hai bro . Ertiga Zxi Plus MT model vs Kia prestige model deferens video pannunga bro..
@gnanaprakasamradhakrishnan959
@gnanaprakasamradhakrishnan959 2 года назад
No body talking about luggage capacity. How many suit case flight permitted size
@vasanthmahi5423
@vasanthmahi5423 2 года назад
Ertiga tour m review podunga Anna
@user-lz3lp9sk9w
@user-lz3lp9sk9w 11 месяцев назад
Ertiga or Toyota rumion ethu best bro
@tamilraji
@tamilraji 2 года назад
First I booked ertiga zxi AMT, but now I cancelled and booked carens
@sashmithun
@sashmithun 2 года назад
Which varient?
@tamilraji
@tamilraji 2 года назад
@@sashmithun prestige plus on March 7
@sashmithun
@sashmithun 2 года назад
@@tamilraji athuku XL6 Alpha Plus better aache bro.. Yesterday ly I went both showroom.. 1L extra but futures kammi la.. Luxury and luxury plus than CARENS la mass
@dpkpraba
@dpkpraba 2 года назад
Better choice. Worth spending 17.33 lakhs. How much delivery time for you as executive said and what colour u chose?
@tamilraji
@tamilraji 2 года назад
@@dpkpraba 17 to 20 weeks, gravity grey
@selvamuthukumaran5016
@selvamuthukumaran5016 2 года назад
if possible , review mg astor bro . post a video by explaining it's adas features how it working in real world conditions
@nanchiljkcookingworld1641
@nanchiljkcookingworld1641 2 года назад
Bro Thanks for your information What about delivery period maximum how many days. ???? For delivery to customer pls inform 🙏
@paladuguprojectspvtltd3811
@paladuguprojectspvtltd3811 2 года назад
Ertiga,xl 6 base model review panunga brother
@vivekeee7715
@vivekeee7715 2 года назад
Hai bro Ertiga ZXI PLUS maintenance video panunga
@hemanthchandrashekara
@hemanthchandrashekara Месяц назад
This is my favorite colour.. We are using old Model Ertiga... This model looks good...
@mannaikaimanam9951
@mannaikaimanam9951 2 года назад
Very useful info
@ramjiYahoo
@ramjiYahoo 9 месяцев назад
The main point viewers and buyers want is about legroom, knee space in 2nd and 3rd row- youtube not talking abt that much, waste info in the 1st 8 minutes
@autotrendtamil
@autotrendtamil 9 месяцев назад
We have posted numerous videos on Rumion, Ertiga and XL6. We have shown the legroom and space on all the videos.
@newtechservices
@newtechservices 2 года назад
Ok
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
Video super bro
@gauthamkss
@gauthamkss Год назад
Please revisit this now
@crgopinathr
@crgopinathr 4 месяца назад
Bro how is the power when overtaking on highways
@autotrendtamil
@autotrendtamil 4 месяца назад
We have done drive review of the Toyota Rumion. Pls watch that
@hariharan.d4864
@hariharan.d4864 2 года назад
Bro Toyota urben cruiser base model review panunga bro
@gokulbala3096
@gokulbala3096 2 года назад
Wait for 2022 urban cruiser Will come in 2 months
@sahinsahina8440
@sahinsahina8440 2 года назад
hi bro..in zxi plus automatic model back camera available ah?
@sureshkannan9478
@sureshkannan9478 2 года назад
Available bro...
@ManiKandan-oy3mv
@ManiKandan-oy3mv 6 месяцев назад
Today I booked zxi plus varient.... ❤
@karanM-ql5xv
@karanM-ql5xv 6 месяцев назад
Manual or automatic, on road price tell me brother
@manoharak7910
@manoharak7910 Год назад
Zxi model review
@thirumalairaja2147
@thirumalairaja2147 2 года назад
Bro bolero sollunga
@Machicaredu
@Machicaredu 2 года назад
Bolero :p
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 Год назад
Excellent review!!
@autotrendtamil
@autotrendtamil Год назад
Thank you kindly!
@karanM-ql5xv
@karanM-ql5xv 6 месяцев назад
Nice
@DineshKumar-my6po
@DineshKumar-my6po Год назад
Book pannitan coming soon 🔥
@autotrendtamil
@autotrendtamil Год назад
Congratulations 🥳
@headofthetable1867
@headofthetable1867 Год назад
Neega car Delivery Eduthuteegala?
@headofthetable1867
@headofthetable1867 Год назад
Naanga April 12 2023 anniki Ertiga Book pannom. 3 months agum nu sonnaga Delivery Time. But Sonna maari 3 Months la Thanthuruvagala?
@sathishmca1019
@sathishmca1019 Год назад
Total amount evvalo bro
@headofthetable1867
@headofthetable1867 Год назад
@@sathishmca1019 Rs.11.42 Lakhs
@ponslocopilotmas
@ponslocopilotmas 2 года назад
Price???
@rishikausshik00
@rishikausshik00 2 года назад
It's there at the end of the video sir.
@Tharunofficial161
@Tharunofficial161 Год назад
Rare
@DineshKumar-my6po
@DineshKumar-my6po Год назад
Good
@autotrendtamil
@autotrendtamil Год назад
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
ஹோண்டா கார் கம்பெனி தங்களுடைய தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்????? இது உண்மையா???? நானும் அதைபற்றி RU-vidல பார்க்க முயல்கிறேன் ஆனால் தெளிவான தகவல் ஒன்னும் கிடைக்கவில்லை??? நான் ஒரு Premium Hatchback segmentல (with பார்க்கறதுக்கு ஓரளவுக்கு luxurious lookingoda) 2 கார்கள் Select பன்னி வச்சு இருக்கேன் 1.Tata Altroz 2.Honda Jazz top model CVT option. Tata காரில் என்ஜின் சத்தம் கேபின் உள்ளே வருவது மற்றும் Tata Showroomஇல் சர்வீஸ் அனுகுமுறை அவ்வளவாக திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பது Tata Nexon(Xz+)... Tata Altroz(Xz+) கார்கள் வைத்திருக்கும் எனது உறவினர்களின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் ஹோண்டா கார்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்? ஆசையும் கொண்டுள்ளார்கள். நானும் உங்களோட ஹோண்டா ஜாஸ் CVT டிரைவிங் வீடியோ பார்த்து மிகவும் Impressive ஆனேன்😊❤😊❤😊 இந்த சந்தர்ப்பத்தில் ஹோண்டா கார் கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள் (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல?) தயவு செஞ்சு நீங்க அதற்கு வீடியோ விளக்கமாக போட்டாலும் சரி அல்லது கமெண்ட்டில் ரிப்ளை செய்தாலும் சரி. தங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்🙏
@rishikausshik00
@rishikausshik00 2 года назад
Honda Jazz & WRV அடுத்த வருடம் நிறுத்தப்படும். ஆனால் அருமையான வண்டி Jazz. உங்களது தேவைகளுக்கு ஏற்ற முடிவு தங்களிடம். நன்றிகள்.
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
@@rishikausshik00 நன்றி ப்ரோ உங்கள் தகவலுக்கு. என்னுடைய ஒரே ஒரு கேள்வி மட்டும். எனக்கு ஹோண்டா ஜாஸ் Top model CVT Optipn மிகவும் பிடித்து இருக்கிறது அதை எடுப்பதாகதான் உள்ளேன். என் கேள்வி என்னவென்றால் தயாரிப்புகளில் நிறுத்தப்படும் ஒரு காரை எடுப்பதால் ஒரு கட்டத்தில் கார் பழுதாகிறது என்றால் அதனுடைய உதிரிபாகங்களின் நிலை அதாவது உதிரிபாகங்கள் கிடைப்பது எப்படி இருக்கும்????
@dpkpraba
@dpkpraba 2 года назад
Honda didn't stop their sales and they will sell spares and give service even after by chance they decided to exit in India . Honda jazz is a good option . தாராளமா வாங்கலாம். Last year my sister bought base model with CVT, that's a very good car with paddle shifters and cruise control in base model V itself.
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 года назад
@@dpkpraba Thanks bro உங்களோட பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ. எனக்கு ஹோண்டா ஜாஸ் கார் 100% புடிச்சுருக்கு. Premium Hatchback segment கார்ல பேசிக் மாடல்லையே 100% Full features தந்த கார் இது❤❤❤❤❤❤❤❤ V வேரியன்ட்லையே அத்தனையும் இருக்கு❤❤❤❤❤ ஆனால் என் நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் என்னை குழப்பத்தில் ஆழ்தினார்கள் ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை இருந்தாலும் விப்ரஜேஷ் ப்ரோ நல்ல கார் Explainer அதுதான் அவர்கிட்ட கேட்டேன். நீங்களும் மிகச்சிறந்த பதிலை தந்து இருக்கீங்க😊😊😊😊❤❤❤ நன்றி ப்ரோ.
@praveen8396
@praveen8396 2 года назад
Consider Toyota glanza new version also in premier hatch bro
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
Bro ungha phone number kedikkuma
@autotrendtamil
@autotrendtamil 2 года назад
WhatsApp : +91 92068 80010
@vinothshivan_ar1986
@vinothshivan_ar1986 2 года назад
@@autotrendtamil thank u bro
Далее
Only I get to bully my sister 😤
00:27
Просмотров 36 млн