ஒரு கார் வாங்குவதில் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளின் பங்கும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலமாக மிக எதார்த்தமாக புரிந்து கொள்ள முடிகிறது. காரில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வேறுபடும் பொழுது பொருட்களை எப்படி எல்லாம் வைக்கலாம் என்று, அக்ஷய் தம்பி சொன்ன விபரம், சிறிய விஷயமாக இருந்தாலும், என்னைப் போன்ற புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவே இருக்கிறது.
மிக அருமையான வீடியோ...! கார்கள் பற்றிய உங்களின் சிந்தனை வேற லெவல்..!! இந்த காரில் இவ்ளோ விஷயம் இருப்பது... உங்களின் வீடியோவிற்கு பிறகு தான் தெரிய வருகிறது. ஒரு தாழ்மையான கருத்து ப்ரோ..! இது மாதிரி 7 சீட்டர் குடும்ப கார்களை பற்றி ரிவியூ போடும் போது.. 🦺 safety பற்றி கொஞ்சம் பேசுங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் சீட் மௌண்ட் பற்றியும் பேசினால் நன்றாக இருக்கும். சில தினங்களுக்கு முன்னால்... திருப்பத்தூர் மாவட்டம் இரணிப்பேட்டையில்... மகேந்திரா TUV 300 கார் அதிவேகமாக வந்து, கட்டுப்பாட்டை இழந்து... ரோட்டோரமாக சைக்கிளில் சென்ற அப்பாவி பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்து விட்டனர். இது மாதிரி அதி வேகத்தில் கார் ஓட்டும் சில பொறுப்பில்லாத டிரைவர்களுக்கு "உங்கள் ஸ்டைலில்" ஒரு அவர்னஸ் வீடியோ போடுங்க. எந்தெந்த இடங்களில் எவ்ளோ ஸ்பீடில் கார் ஓட்ட வேண்டும். குறிப்பாக ஸ்கூல், காலேஜ், ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் எப்டி செல்ல வேண்டும் என்ற வீடிவோ உங்களிடமிருந்து வருவது காலத்தின் கட்டாயம்.! உங்களின் சமுதாய பணி சிறக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். நன்றி..!
2019 டிசம்பரில் XL6 Zeta Model வாங்கி பயன்படுத்தி வருகின்றேன். 32000 கி.மீ ஓட்டி பயன்படுத்தி விட்டோம். Family Car not Sports Car. Very nice to use. எங்களுக்கு 14 - 18 mileage
Rajesh sir.. clearly explained about the seat comforts..... useful information... but Its cost is high... and mileage seems Low... but comfortable car.
i have this car, in highway we can easily get 18kmpl average(90-110 speed), also 19kmpl (80-100 speed), it depends on driving, inside city 12 to 14 kmpl
Sir itha XL7 ah convert panna mudiuma like Indonesian version i want 7seater but i like XL6 Design so i don't go eritiga i want this design to 7 seater
@@CometFire2010 So when considering E10, E20 fuel blend in future for both petrol and diesel which fuel car we need to buy ? Petrol car or diesel car for family use. Please clarify.
@@rrkatheercurrent e10 fuel is expected to be available till 2028. But no one knows what happens after that period. So I've dropped the idea of buying petrol vehicles and searching for BS6(pre adblue) 2nd hand Diesel vehicle now. Also, E20 supported engines not available till 2024/2025, so what's the point of buying petrol or petrol hybrid cars till then??? Govt and car companies are making good profit from sales and revenue tax push customers in tough spot. This is of course my personal opinions.
Excellently explained, thank u very much. Superb car really. I did Test Ride already. Whatever he said was True & no exaggeration. Keep it up sir. Special appreciation to Mr.Akshay for his apt selection. Enjoy...