Тёмный

Matrimony Cheating exposed? | கல்யாணம் பண்ணதான் பதிவு பண்றோம், அதுலயும் இப்படியா? 

Theneer Idaivelai
Подписаться 2,6 млн
Просмотров 129 тыс.
50% 1

In this video, we have exposed a cheating happening using Matrimony. Lets all be aware of all this cheating and save our heart and money from cheaters. This is to make awareness among public to be safe from Matrimony site cheating. Hope this video helps you in a positive way. Thank you! #theneeridaivelai #MatrimonyCheating
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Развлечения

Опубликовано:

 

22 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@wisdomuniverse
@wisdomuniverse Год назад
பேராசை குற்றங்களின் பிறப்பிடம். நல்ல குணம் இருந்த எங்க யாரும் பெண் தருவதில்லை. பணமே இங்கு பிரதானம். இது போன்ற சம்பவங்களை கண்டும் அவர்கள் திருத்த போவதில்லை. விளைவுகள் செயல்களை பொருத்து.
@duraipandi264
@duraipandi264 Год назад
கரெக்ட் . எனக்கு பொண்ணு கொடுக்க நெறய பேரு தயங்குனாங்க அப்பா இல்லாத காரணத்தால . பேராசை பெரும் நஷ்டம்
@santhisanthi5331
@santhisanthi5331 Год назад
குழந்தையின்மை பிரச்சனைக்கு மனை வியை மட்டுமே சோதனைக்கு மற்றும் சிகிச்சைக்கு கட்டாயப்படுத்துவது என்றில்லாமல் கணவனையும் பரிசோதனைக்கும் சிகிச்சைகக்கும் கண்டிப்பாக உட்படுத்த வேண்டும் என்ற தலைப்பில் ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா
@vigomesk265
@vigomesk265 Год назад
Yes I am waiting for this topic... Both of checking for birth baby
@Cuteanimals0312
@Cuteanimals0312 Год назад
Yes correct sonninga sis
@maheshwaran9707
@maheshwaran9707 Год назад
Apidi ya check panuraanga inum . Both husband & wife um dhana 1st he panu vaainga
@friendly-jayaram
@friendly-jayaram Год назад
Ungaluku Antha problem iruku
@Bingo-oe4ry
@Bingo-oe4ry Год назад
Inorder to hide boys impotency they put the blame on girls by creating problems on any topic like (fight between 2 ladies or putting hands on girls rights .....). So it's a major part both boy and girl need to go under medical checkup.
@karthicks6708
@karthicks6708 9 месяцев назад
என்ன பண்றது வசதியான குடும்பம் கைநிறைய பணம் இதைதான் எதிர்பார்க்கிறாங்க நடுத்தரமான வாழ்க்கை யாரும் விரும்புவதில்லை
@vijibalan5906
@vijibalan5906 Год назад
அருமையான & அவசியமான பதிவு, நன்றி தம்பி 👍👌👍
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 10 месяцев назад
இந்த திருமண மோசடிக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டி தான் கடைசிவரைக்கும் கிடைத்த வேலையை செய்துகொண்டு நானே எனக்கு உதவி என்று வாழ்ந்து வருகிறேன் தனிமையை ரசிப்போடு இருக்கிறேன் இன்றுவரை நாற்பது வயதுவரை
@vigneshwaran1516
@vigneshwaran1516 8 месяцев назад
😢
@Chnchn1212
@Chnchn1212 7 месяцев назад
Ungaluku ponnu tharala yarum
@vigneshwaran1516
@vigneshwaran1516 7 месяцев назад
@@Chnchn1212 boomer
@ramsenthuraj2384
@ramsenthuraj2384 Год назад
Arumai, bgm volume konjam kammi panninaa better..
@jothimanishamili6783
@jothimanishamili6783 Год назад
Vera level bro ninga...yendha oru ethir parppu illama ellarukkum nallathu panringa... head's up bro......
@rmppremalatha8999
@rmppremalatha8999 Год назад
Super 👌👏👏👏👏👏
@remoj9295
@remoj9295 Год назад
RU-vid la vaumanam varum ...nalla visiyam seiraar ......ethirparu ilamal illei 99 vilukaadu apdi seyyamudiyathu
@baskarnallathambi9812
@baskarnallathambi9812 3 месяца назад
People must be very careful.Never give money like this .
@rameshk7506
@rameshk7506 Год назад
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa neyththiadiya vilakkam
@user-kt6wj9md3v
@user-kt6wj9md3v 2 дня назад
Correct brother thanks very much
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 Год назад
குறிப்பாக அப்பா அம்மா இல்லாதவுங்கதான் இதுல அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்
@smurali2272
@smurali2272 Год назад
இல்லை அவர்களெல்லாம் தெளிவாக இருப்பார்கள் காசு பேய்கள் மட்டுமே இதே போல் ஏமாந்து திரிந்து கொண்டிருக்கும் ஏமாந்தவுடன் அடுத்தவர்களை பழி சொல்லியே அலைந்து கொண்டிருக்கும் அதை வைத்தும் பணம் சம்பாதிக்கும்
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
குறிப்பாக பாசம் வைப்பவர்கள் பணத்தை பறிப்பதற்காக மட்டும் அவர்களின் பழக்கத்தை அறிந்து பயன்படுத்துகிறார்கள் அதை நம்பி எந்த பெண்களும் ஏமாற வேண்டாம் யோசித்து செயல்படுங்கள் கற்பாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் போன பின்பு மீண்டும் வாங்குவது மிகவும் கடினம் சிந்தித்து செயல்படுங்கள் 😍🙋💯
@surya_1947
@surya_1947 Год назад
Boss சில பெண்களும் அப்படிதான் பசங்கள ஏமாத்துறாங்க.
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
@@surya_1947 பெண்களும் ஏமாற்றுகிறார்கள் பணத்துக்காக 💯🙋🤩😍 ஏமாறாமல் இருப்பதனால் ஆண்களின் தந்திரம் 🤩😍🙋💯💚
@magnussdtech1861
@magnussdtech1861 Год назад
Yarkita complain .panndrathu.detilas podunga bro..this will helpfull..
@msenthilkumar3316
@msenthilkumar3316 Год назад
👍🏼, Background music is loud...
@MK.__
@MK.__ Год назад
I'm not sure if your team is listening to the comments. Pls reduce background music volume in your videos. I think BGM is not even required, your content itself is good. But if you use BGM pls keep it lower, kind request.
@jafersathick
@jafersathick 10 месяцев назад
💯
@kanagarajkanagu5841
@kanagarajkanagu5841 Год назад
சூப்பர் அன்னா
@abhishekprabhu1
@abhishekprabhu1 Год назад
Thank you very much for this great awareness content.
@magaklingawilson6458
@magaklingawilson6458 11 месяцев назад
Thanks for you anna super
@gautham93nambi
@gautham93nambi Год назад
Ayyayooo na pathuten na pathuten.. Konja nerathuku munnadi OMR Bsr mall signal la pillion rider helmet podadhadhala police kita fine kattunadha pathuten..... Andha fine receipt ah vedhanaiyoda oru parvai pathinga parunga... Cha enake manasu kashtama agiruchu bro...
@ganeshrvgk
@ganeshrvgk Год назад
This is a real-time scam which has been in 2008, it happens in both (Female and Male) basically people take advantage of the people who are really looking for a better life. In earlier times there is no video calls and only phone calls with that phone calls, people have tricked more than 10 Lakhs easily. Lots of people have fallen for it. It's nice you brought it up !!! But it is a big mentally upset.
@jesuschrist5534
@jesuschrist5534 Год назад
Suppeer bro well video, s improve u r channel we all support you love u guys
@nandhak3356
@nandhak3356 Год назад
Thanks
@seshaniranjan5327
@seshaniranjan5327 Год назад
Thanks for sharing 👍
@boomtechaudios6755
@boomtechaudios6755 Год назад
எல்லாம் ஆசை தான்
@dhanyakumar8965
@dhanyakumar8965 Год назад
Yes bro I personally experienced this luckily I didn't lost any money, but matrimony sites are like halwa for scammers govt should regularize this
@kgrjayaprakash2783
@kgrjayaprakash2783 Год назад
Super sir
@mohamedarif5660
@mohamedarif5660 Год назад
Tamil Matrimony. Be aware
@sailajag2836
@sailajag2836 10 месяцев назад
I personally experienced the same thing i feel something is doubt to the person not sent luckily iam not lost money
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 5 месяцев назад
நல்ல தகவல்
@BeastBalajiBeastBalaji
@BeastBalajiBeastBalaji Год назад
Unmai
@rajeswaris1802
@rajeswaris1802 9 месяцев назад
Thank u bro
@govibhai
@govibhai Год назад
சொந்தத்துலயும் அசல்லயும் பொண்ணு இல்ல பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கறது நல்லது. மேட்ரிமோனி சைட்ட நம்பக்கூடாது
@arparithivel1837
@arparithivel1837 3 дня назад
👳
@gktamizhanyt6415
@gktamizhanyt6415 Год назад
👍👍👍
@amrtamil5364
@amrtamil5364 Год назад
Yes true
@thiraviyakumar626
@thiraviyakumar626 10 месяцев назад
Practicala edhir pathale idhellam nadakama thavirkalam… over expectations la dhaan easya velaya pakuranga…. Nalla therinjia aal kitta visarichi pudicha demand panama dowry kekama kalyanam pannita ellarukume Ellame nalladhu ….
@sajvigneshoo3488
@sajvigneshoo3488 Год назад
Develop develop solle Ella vesaiyathaiyum naamba distory pandrom
@Er_Sathiyaraj
@Er_Sathiyaraj Год назад
Background music too loud bro please reduce background music
@dayalan.a6684
@dayalan.a6684 Год назад
வெளிநாட்டு மாப்பிள்ளைய பார்த்தா இப்படிதான் நடக்கும்
@abiramiabiramiabi1425
@abiramiabiramiabi1425 Год назад
@Venkatesh Naveen Hmm.amaa west thaaa
@abiramiabiramiabi1425
@abiramiabiramiabi1425 Год назад
@Venkatesh Naveen Hmm ok anna bye
@mohamedali9295
@mohamedali9295 Год назад
உங்களுக்கு எவ்வளவு தடவ சொன்னாலும் கேக்க மாட்டீர்களா music சத்தம் குறைவாகவும் pesu சத்தம் அதிகமாக இருக்கும் படி பார்த்த கொள்ளவும் என்று சொன்னால் கேக்க மாட்டீர்களா
@suganyasoniya5459
@suganyasoniya5459 Год назад
Super bro...
@khadermohideen3915
@khadermohideen3915 Год назад
Hi😂
@rk_shorts323
@rk_shorts323 Год назад
Background music lite irukanum bro unga voice la concentrate panna mudila
@mahalingamgopikrishnan565
@mahalingamgopikrishnan565 Год назад
Matrimony ey kolla adikravanga thaan ithula vera aalu vera varanuma ellam kootu kalavanigala irupanunga bro
@azarsmb
@azarsmb Год назад
Good information 👍
@prasanthp9159
@prasanthp9159 Год назад
This channel is going to become very sensation in coming days
@subhasangami8844
@subhasangami8844 3 месяца назад
I received interest from UK. Trust panradha venama therila. Na poor nu solliten
@sekarsv3593
@sekarsv3593 2 месяца назад
Unga profile id enna and matrimony site name?
@Raja-pq7wd
@Raja-pq7wd Год назад
தாவர இறைச்சி paththi pesuga Anna...india.. America ku etha export panratha today news papar poturugaga etha paththi detail solluga
@Master.00Lord
@Master.00Lord 11 месяцев назад
Nithra matrimony patri ungaluku therinja vedio sollunga bro
@vinodkumar3106
@vinodkumar3106 Год назад
Same thing happened to my friend. That guy said he is from UK. He told he sent expensive gifts but got stuck in airport. A person called her saying customs officers asked her to send 90K immediately.. Avalum anupita.. Few hrs le thirumba 1 lakh ketan. She got doubt and asked more details. That guy cut the call. She feels ashamed to make complaint
@sriramkrish1759
@sriramkrish1759 Год назад
customs officers never call anyone and do not ask to pay customs duty to any individual or deposit it into his account.
@vinodp3009
@vinodp3009 10 месяцев назад
Nalla venum avalukku 😂
@NareshKumar-js4zy
@NareshKumar-js4zy Год назад
Ro water or ground water which is best for drinking
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
👌👌
@sivakumar-oi4wd
@sivakumar-oi4wd 8 месяцев назад
👍
@PLScience
@PLScience Год назад
Yes. Neraya scam nadakuthu.
@jaisanthj5607
@jaisanthj5607 Год назад
Bro background music nallavea ella.... Its little bit irritating
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
குறிப்பாக ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாறும் பெண்கள் தான் இங்கு அதிகம் உள்ளனர் ஏமாற்றுபவர்கள் பாதையில் இருந்து சிக்கி தப்பிக்க பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சிந்தனை நல்ல சிந்தனைகளாக செயல்பட வேண்டும் 😍🙋💯🤩
@jeyapathi3687
@jeyapathi3687 Год назад
❤️🤗
@umahhanshipriya5369
@umahhanshipriya5369 Год назад
நல்ல content. இந்த bgm எதுக்கு..
@monkeyking9579
@monkeyking9579 Год назад
Thanks bro 😎
@ramyaraj64
@ramyaraj64 Год назад
Yes happening..These scammers mainly targeting women seeking for second marraige..sad
@Chnchn1212
@Chnchn1212 7 месяцев назад
Womens 2nd marriage also expecting more like 1st marriage. That is issue. 2nd marriage expect good person only don't expect high profile
@harintab4673
@harintab4673 Год назад
Kadavule 🥺😭
@divyaselvam3781
@divyaselvam3781 Год назад
Brother matrimony yea naraya fraud uh irkanga. Matrimony la money frau veala panranga call panni periyavangala eamathi kasu vanguranga.
@marketfocus20
@marketfocus20 Год назад
yaravathu matrimony premium member irukingala?
@mscreations139
@mscreations139 Год назад
Ella veli ooru mapla venum 20l sambarikanum appdi nenachu emanthuranga bro
@vinodk6520
@vinodk6520 Год назад
😂🤣😂🤣😂 super sagatum vidunge
@esakkimuthu6158
@esakkimuthu6158 Год назад
🙏👌👍
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Год назад
*நீங்க சொன்னது Correct தான்,* *But, அடுத்த பக்கம் Marriage Broker/Agent நாலா Problem* *""பையன்"" வீட்டுல கூட ஏமாந்து போறாங்க.* *பையனுக்கு வயசு (30+) ஏறிகிட்டு போயிட்டு இருக்குன்னு, Matrimony la (No Expectation) சொல்வாங்க. அப்புறம் பார்த்தால், பொண்ணு 6, 7 பேரை Marriage பண்ணி இருக்கு.* *Last Week News::* ➡️ *பொண்ணு, 8 Marriage பண்ணி இருக்கு* ➡️ *Yesterday Madurai News பொண்ணு, 6 Marriage பண்ணி இருக்கு*
@Usersathis
@Usersathis Год назад
இப்போ முகநூலில் இதே போன்று நண்பர் மாதிரி பழகி கிப்ட் அனுப்புறேன் சொல்லி ஏமாத்துறாங்க
@naveenguna1
@naveenguna1 Год назад
Already married ahnavanga eppadi kandu pudikirathu .... why marriage register office.not showing about previous marriage details ....
@jith9918
@jith9918 Год назад
Due to privacy issue in law, they wont show details
@akak4118
@akak4118 Год назад
Hire a detective
@tamilnadu916
@tamilnadu916 Год назад
ஏமாறுவதற்க்கு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்கின்றனர்
@sudhapalanisamy515
@sudhapalanisamy515 Год назад
Super brother 🤝 thank you 🙏👍
@daisyjosephine1286
@daisyjosephine1286 11 месяцев назад
First matrimony la paiyan pathu puduchuruntha avanta closeah pesave kudathu.. Vtula inform pannitu next step enamo athai first pananum..
@arparithivel1837
@arparithivel1837 3 дня назад
👳
@harinibala5396
@harinibala5396 Месяц назад
Ippo dhaan register panen enga 😢😢😢 na oru job la iruken adha urupadiya paathutu poga vendiyadhu dhaan
@sivakarthikeyans3519
@sivakarthikeyans3519 Год назад
background music konjam kammi panunga... overaaa iruku
@glorys5151
@glorys5151 Год назад
What are the sports comes under sports quota sir
@user-xc8ho8dz9c
@user-xc8ho8dz9c Год назад
😂😂😂😂🤣🤣🤣naanum ine ellaraium emathi sambarikka poren da😂🤣🤣🤣🤣🥴🤧
@trollit7373
@trollit7373 Год назад
Background music volume low pannirkalam
@naveen5997
@naveen5997 Год назад
Background music Nalla illa Bro
@target5043
@target5043 Год назад
Child line 1098 pathi sollungha
@vadiveld3951
@vadiveld3951 Год назад
நல்ல பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்
@shadowboy7218
@shadowboy7218 Год назад
Anna aama anna photo va privacy la vaikanum already கல்யாணம் aanavankala matrimony la podranka
@arparithivel1837
@arparithivel1837 3 дня назад
💯
@saravanamnadar2877
@saravanamnadar2877 Год назад
Super very good local la ulla nalla boys yallarum death aetaga la....... Valinat mapula wenum le idum wenum iduku melai ya wenum..... Super excellent
@vaazhkai298
@vaazhkai298 Год назад
Matrimonial karunga strictly aa avunga erukanum
@Spsk2207
@Spsk2207 Год назад
Background music overtaking ur voice, make it little mild music, PPL should need observe the voice content, music need to adjust,. All Ur content 🔥
@Noorjahanamjath
@Noorjahanamjath 9 месяцев назад
Yes bro en thambiku innum paakurom amayala 2000 yemanthutom nila matrimony la marriage aana pothumnu nenachom but ipadi seivanganu yethir paakala😢
@Chnchn1212
@Chnchn1212 7 месяцев назад
2000 small amount Dr don't feel
@naveen-nr2dj
@naveen-nr2dj Год назад
How to handle family issues and career issues
@gandhid9391
@gandhid9391 Год назад
Issuva pagathinga ellam kadanthu pogum
@pgsankar
@pgsankar Год назад
🙏🙏🙏🙏👍👍👋
@santhoshkumars885
@santhoshkumars885 Год назад
10 mark sheet demage,original certificate vagamuduma solluga Anna thanks for information
@sheebasolomon
@sheebasolomon 4 месяца назад
This happened to my friend! The same customs scam 😂
@Xyz-vl4cx
@Xyz-vl4cx Год назад
Whatsapp videocall la scam nadakuthuna na Atha pathi awareness video podunga..
@crombajaa
@crombajaa Год назад
In my experience many thieves and liars are in customs office only!
@sajvigneshoo3488
@sajvigneshoo3488 Год назад
Entha mathere oru Matrimony serious namaku thavaiaya
@haikannan3745
@haikannan3745 Год назад
திருமணதகவல் மையத்தில் (மறுமணம் புரிகிறாவர்கள்அதிகமாக எமற்றாபடுகிறார்கள் ) இது என்கருத்து
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
Super I like that guy,since girls must be cheated like this. Because what problem in our state staying guys, girls never see character but like money and foreign trip. For this type of girls I feel very happy what that guy done..more to happen like this.
@deepankumar2817
@deepankumar2817 Год назад
தலைவா வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு வழி சொல்லுங்க தலைவா
@Chnchn1212
@Chnchn1212 7 месяцев назад
Athu kastamana polaipu
@sathyanarayanan4465
@sathyanarayanan4465 Год назад
Please remove bgm. It's sooooo irritating and looks artificial. Be original.
@surya_1947
@surya_1947 Год назад
ஆசை யார விட்டுது.... foreign மாப்பிள்ளை தான் வேண்டும்.
@rajeshavsit
@rajeshavsit Год назад
Local irukuravan 10 L vankunalum yaruda tharinka iT company than kudupinka
@smkartic
@smkartic Год назад
Always address physical a verify panananum.
@navinh2393
@navinh2393 Год назад
Dai anna ne anna Ela same age tha bt Yan boys mattum tha edu mari panuvagala girls panan matagalae
@snehas9317
@snehas9317 9 месяцев назад
Bro kisha matrimony nalla yemathuraga money vangikittu
@bavithra8702
@bavithra8702 Год назад
Hai Bangalore la picking, packing and scanning entha departments la work iruku nu olx add potu....avaga add ku response pandravaga number eduthu work vaccancy iruku salary above 18k, incentive and over time ku per hour ku 180 or 150rs, food and accommodation free nu and then Sunday leave epdila avagala brain wash pannitu last haa 3500rs pay pannanum antha amount safety purpose ku dresses and shoes epdi kudukurathuku sollitu aprm antha amount hum one month after repay pannituvonu solluvaga...... But ellam fake avaga interview atten pannitu offer letter kudupaga .... Namba pay pannathuku aprm avaga nambala oru location ku anupuraga i think Athibelle anga pona food and accommodation romba romba bad.. Avaga salary below 8k tha kudupaga and work timing 14 hours romba kastam na... Entha mari neriya group bangalore la iruku evolo days Kerala pasagalaku call pannitu iruthaga.. Ipo anga ethu fulla fake nu spread aaiduchi anga iruthu yaru varathu illa.. 2days before la iruthu Tamilnadu pasagalakutha call pannitu irukaga . Amount kekura entha job hum real illanu konjam awareness kudugana... Please consider it.
Далее
ЛУЧШИЙ ПОДАРОК  @mozabrick #shorts
00:40
Просмотров 922 тыс.