Тёмный

Meditational Techniques for Faster and Better Results | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 269 тыс.
Просмотров 21 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #meditation #technique

Опубликовано:

 

12 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 106   
@Ahila586
@Ahila586 Месяц назад
அருமை அருமை அருமை ஓம் ஓம் ஓம் என்று சொல்லாம்
@Mohanakannan369
@Mohanakannan369 Год назад
,💯 உண்மை அண்ணா நான் எப்போதெல்லாம் ஓவியம் வரைய ஆரம்பிக்கிறேனோ அந்த ஓவியம் முழுமை பெறும் வரை என்னை நானே மறந்து விடுவேன் கிட்டத்தட்ட ஒரு தியானம் போல் நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
@lovemychannels8020
@lovemychannels8020 Год назад
​​@@Dhurai_Raasalingam 200 years birth day for EiRama Inga Adikalar. This year oct 15th
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Год назад
Any new viewer's in this channel thinking if he is a good logical guide/guru, he is 108% real and his video is very true and entertaining to view and most importantly follow up and practice. 💯
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 Год назад
Valzha valamudan 🙏 nallathea nadakum 👍
@gee3752
@gee3752 Год назад
Super explanation... List👌... In English and Tamil meaning excellent 💐💐💐
@jayakumarithanikachalam7596
அருமை...நன்றி,நன்றி ,நன்றி....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@vasanthit2470
@vasanthit2470 Год назад
I am practicing Shirdi Sai Baba Miracle meditation taught by Mohanji. I feel good. 45 minutes in Brahma muhurtham. Very nice
@jayasvideos9408
@jayasvideos9408 Год назад
அருமையான விளக்கம்
@sivam6412
@sivam6412 Год назад
Grate nithilan
@RamRam-gu7rk
@RamRam-gu7rk Год назад
Guruva saranam Thank you
@rajalakshmim6744
@rajalakshmim6744 Год назад
நன்றி நற்பவி வாழ்க வளமுடன்
@nagajothi1993
@nagajothi1993 Год назад
Thank you so much😊
@RamnathAS
@RamnathAS Год назад
Thanks for a clear explanation. Let me practice. 😀
@jithangaming2731
@jithangaming2731 Год назад
Bro ungaloda neraya video pathutten All video super 🙏
@edgeofthemoment2767
@edgeofthemoment2767 Год назад
பிரபஞ்சத்திற்கு நன்றி
@krshankar8778
@krshankar8778 Год назад
Thank u so much.
@vimalraj0703
@vimalraj0703 Год назад
Voice seems to be clear bro! 🔥
@vijayalakshmi6610
@vijayalakshmi6610 28 дней назад
Thank you.
@GVIGNESHG-do3je
@GVIGNESHG-do3je Год назад
Anna, lots of love from your brother 🥳🤗
@kathirvelshanmugam1217
@kathirvelshanmugam1217 Год назад
வணக்கம் குரு,🙏
@Ambikamuthu999
@Ambikamuthu999 Год назад
Thank you so much anna 🙏thank you universe🙏
@umaj6437
@umaj6437 Месяц назад
Nandri🎉
@vanithavelumani6346
@vanithavelumani6346 Год назад
வாழ்க வளமுடன்
@arunraja6146
@arunraja6146 Год назад
நன்றி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Год назад
Nandri Nandri 🙏💙💥
@anithamai9090
@anithamai9090 Год назад
Hi sir..Please include the best time for meditation as well..
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Год назад
Sir please tell me... only we can do vasi yoga practice by pattu siddhar aiya va...or else shall we go according to the person we choose
@gacehero283
@gacehero283 Год назад
ஐயா அங் மந்திரத்திற்கு நன்றிகள்.
@anandabhi6159
@anandabhi6159 Год назад
வணக்கம் 🙏
@ktselvam3004
@ktselvam3004 Год назад
வணக்கம் அண்ணா 😉👍🙏
@saravanakumarp9441
@saravanakumarp9441 Год назад
ஓம் நமசிவாய
@madhansydney704
@madhansydney704 Год назад
Neenga nalla erukanum bro..i am listening to your videos like anything..i am alone most of the times due to my work situation.. thanks for your contribution..i have one qn..i got dheeksha for navakshari mantra from temple ..then i sincerely recited Durga saptashati all 13 chapters..at one point of time my head nerves started paining whenever i recite navakshari mantra..then i stopped..i wanted to know did God wanted me to stop that Pooja or its my illusion.. Note - Navakshari mantra is must for reciting Durga saptashati chapters..that's why I got dheeksha which naturally happened for me
@shreekala8089
@shreekala8089 Год назад
Nandri vanakkam 🙏 God bless all 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*நன்றி வணக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@catnotcat9793
@catnotcat9793 Год назад
வணக்கம் நிதிலன் தினமும் காலைபில் பிராணாயாமம் மற்றும் தியானம். மற்ற நேரங்களில் முடிந்த அளவு மனதிற்குள், இல்லை சத்தமாக ஓம் நமசிவய சொல்லிக் கொண்டே இருப்பது. வேலை செய்து கொண்டே இருந்தாலும் மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்கவே மாட்டேன். அன்புடன் உஷா
@jayakumarithanikachalam7596
அற்புதம் சகோதரி.....👏👏👏👏👏👏👏🌷👍
@catnotcat9793
@catnotcat9793 Год назад
@@jayakumarithanikachalam7596 ஓம் நமசிவய ஓம் நமசிவய
@saravanakumarp9441
@saravanakumarp9441 Год назад
குருவே சரணம்
@pohsimheemeng46
@pohsimheemeng46 Год назад
Please give *Pathanjali Yogam*
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN Год назад
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
*வணக்கம் ஐயா திருச்சிற்றம்பலம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@rkrahukoz
@rkrahukoz 8 месяцев назад
superb
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Год назад
Super super super
@manjushar8570
@manjushar8570 Год назад
Sir enakku thyroid gland operate panni eduthachu,ithukku appuram throat chakra ezuppa mudiuma ? Plz kindly reply me
@nagarajankv9410
@nagarajankv9410 Год назад
Thank you sir
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Год назад
Is there any difference
@muthumanickam5492
@muthumanickam5492 Год назад
Iniku tha na chinna confusion la irundhen... nan panrathu sariya... vera ethavathu murai try pananuma nu nenachen... aana enaku andha ennam varathuku 2 hrs munadiye notification ah vandhuruchu... ipo tha video paakren.. but first 1 min la enaku vandha sandhekam clear airuchu...
@funandfunonly6400
@funandfunonly6400 8 месяцев назад
விளக்கு தியானம் செய்யும் முறை பற்றி சொல்லுங்கள் 😊 திராட்டகா
@er.ajaykieshore
@er.ajaykieshore Год назад
Suyam enbam kanum bodhu body heat agum so perchana varum nu soluringea..in meditation or yoga ,vasiyogam panum bodhum body heat agum.. madhi theaidhu ravi valara nu soningea apadi panalum body heat agum..ipadi irukum bodhu..namba body yea low temperature la maintain pananum ma ila high temperature la maintain pananum ma. Spiritual path la boday yea eapadi maintain pananum
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf Год назад
My guru
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Год назад
I have attended only two sessions with pattu siddhar aiya
@SathishKumar-fn4qg
@SathishKumar-fn4qg Год назад
Am practicing mindfulness meditation for 2months regularly (20mins morning)...But now am facing health issues like cold and Nose blockages. Plz help me out 🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Год назад
🙏🙏🙏Naan seivathu enna meditation endru theriyathu ayya aanaal Arai mani neram allathu 1 mani neram ennangal illamal amaithiyaga amarnthu thyanam seithu kondirukiren ayya 🙏
@rajthiru9934
@rajthiru9934 Год назад
Dear Sir, one small correction- the sixth technique described by you is called ‘Transcendental Meditation’ (not transidental)
@kaverijeni
@kaverijeni Год назад
Neengge solre mostly en daily life routine nadakure visiyam anthe 'ang ' manthra meditation tavire...
@youtuber637
@youtuber637 Год назад
Hi Anna😊
@nalinynaliny80s23
@nalinynaliny80s23 Год назад
Husband is pass away and no kids,, wife can do the tharbanam for husband? Pls advise for me tq
@rishiikowsike
@rishiikowsike Год назад
Sir 🤗🙏🙏
@elavarasan8077
@elavarasan8077 Год назад
Hi
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Vanakkam anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் அண்ணா.
@ShyamSundar-zk7gy
@ShyamSundar-zk7gy Год назад
Please guide me
@kaverijeni
@kaverijeni Год назад
Vaalkaiye oru meditation uh... I can't believe
@sugaspavin7465
@sugaspavin7465 11 месяцев назад
கண் திருஷ்டியேய் எப்படி handle செய்வது??
@babusennainattar3011
@babusennainattar3011 11 месяцев назад
100/..ok
@TheBabu1089
@TheBabu1089 Год назад
Hi bro can I meet you one day?
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Год назад
🙏❤️😊
@arakkonam.
@arakkonam. Год назад
🙏🙏🙏
@maheshm9368
@maheshm9368 Год назад
🙏👍
@lightinfinite7487
@lightinfinite7487 Год назад
👍🙏
@iamaravindh7021
@iamaravindh7021 Год назад
Ohoi mic vachi pesuna mass ah class ah irukuh 🔥
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் அரவிந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vanithamanisoundararajan706
👌👍🙏
@geethamalavaratharajan5774
@geethamalavaratharajan5774 Год назад
தம்பி 🙌 நானும் Tai chiபயிற்சி செய்து பழகிட்டிருக்கேன். Same pinch 😅
@kanakaramiah6392
@kanakaramiah6392 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Год назад
Kundalini thandhiram ena aachu bro
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் சின்னதுரை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@user-tq9eg2qk8o
@user-tq9eg2qk8o Год назад
Hyderabad Sriram sir pathi pesunga, please...
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
Who is that
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 Год назад
Hello nithilan, ippo ellam paatu sithar classes neenga refer pandradhu illaye en nu therinjikalama? Na romba naalavey avar class attend pannanum nu muyarchi panren.
@NithilanDhandapani
@NithilanDhandapani Год назад
I'll share the details in today video nga
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 Год назад
@@NithilanDhandapani Thanks a lot 🙏
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Год назад
வணக்கம் நித்திலன்🙂🙏 11:17 😁🤣
@divid508
@divid508 Год назад
Bro enaku engu sendralum bogar nu kannil padukindrathu.. Naan bike la pona car la back mirror la bogar nu veloda iruku.. Pls explanation venum bro please
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் டிவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
போகர் உங்க ஆன்ம முன்னேற்றதிற்காக வருகிறார். ஒரு சித்தர் நம்மிடம் வருகிறார் என்றால் நம் பூர்வ புண்ணிய பலன் ஆகும். நன்மையே நடக்கும்.
@divid508
@divid508 Год назад
@@imsurajoffcial மிக்க நன்றிகள் சகோதரா.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻
@vijayk7148
@vijayk7148 Год назад
❤❤
@sijusiju159
@sijusiju159 Год назад
அண்ணா நான் சிவ ராத்திரி அன்று ஒரு சிவன் கோவிலுக்கு போநா ன் ‌12 மணி இருக்கும் நினைக்கிறேன் அப்போம் புருவமத்தி தியானம் நான்‌ சொய்தோன் அப்போம்‌ என் உடல் அதிகமாக உஷ்ணம் ஆவதை நான் உணர்ந்த ஏன் இது பற்றி எதது செல்லுங்கள் அண்ணா
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
குண்டலினி சக்தி எழும் போது உடல் உஷ்ணம் அடையும். பயப்பட வேண்டாம். சாந்தி தியானம் பன்னினால் சரியாகிவிடும்.
@garumugam8360
@garumugam8360 Год назад
​@@imsurajoffcial சாந்தி தியானம் செய்வது எப்படி
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
உங்களுடைய மலத்துவாரம் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு இன்ச் மேல் உள்ள பகுதியை நினைத்து வாழ்க வளமுடன் என்று எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை வாழ்த்த வேண்டும். இதை செய்யதால் போதும்.
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 Год назад
Oong,.. ring,.. aang,,... Oong,... Manathil solla la ma sollunga anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
தம்பி, நீங்கள் உண்மையில் தமிழனா, வேடிக்கையாக உள்ளது. ஏன் இந்த வெட்டி பெருமை உங்களுக்கு.
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
அதை சொல்லவே வேண்டாம்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@raghavanraghavan4963
@raghavanraghavan4963 7 месяцев назад
😅
@user-kj7ul7zb5x
@user-kj7ul7zb5x Год назад
1. தியானம் கைகூட குடலில் உள்ள கழிவுகள் நீங்கி சுத்தமாக இருக்கணுமா. 2. விபாசனா போல் வேறு ஏதேனும் தியான முறை வகுப்புகள் 10 நாட்கள் ஆசிரமத்தில் தங்கி கற்று தருகிறார்களா.
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
வேதாத்திரி மகரிஷி தியானம் உள்ளது
@mjpasupathi4653
@mjpasupathi4653 Год назад
சித்தர்கள் தியானம், ஆத்மா, இது போல நிறைய நூட்கள் எழுதி வெச்சிருக்காங்க. ஆனால் மனிதன் செய்யும் தவறு, பாவங்கள் அதனால் விளையும் மறுபிறவி கஷ்டங்கள் பற்றி நுண்ணிப்பாக ஏன் எந்த நூட்களிலும் சொல்லவில்லை????
@imsurajoffcial
@imsurajoffcial Год назад
அதை தான் நித்திலா நிறைய வீடியோல சொல்லிருக்கார்.வேதாத்திரி மகரிஷி யோட செயல் விளைவு தத்துவம் புக் இருக்கு எளிமையாக இருக்கும். படிங்க. உங்கள் எல்லா கேள்விக்கு பதில் கிடைக்கும்.
@jacklee3684
@jacklee3684 9 месяцев назад
Bro ineed your mail id please ,i want to share something
Далее
Кто Первый Получит Миллион ?
27:44
ПРОЖАРКА ХАРЛАМОВА
00:15
Просмотров 47 тыс.
9 ways to attract money | ND Talks | Tamil
11:05
Просмотров 23 тыс.