ஜோதிடகலை அரசர் என்பதை விட இக்காலத்தில் முற்றும் தெரிந்த ஞானி என்பதே உண்மை புரியாதவர்களுகம் புரியும் வண்ணம் எடுத்து சொல்லும் நல்ல உள்ளம் கொண்ட பெருமைக்குரிய மேதை, நான் மேசலக்கணம் கும்ப ராசி சதயம், இதுவரை காலமும் என்னால் புரிந்து கொள்ள முடியாது இருந்தவற்றை, இப்பதிவின் மூலம் விளக்கமளித்த குருஜி அவர்களுக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
🙏குருஜி!! நேரலை மிக அருமை!!! நன்றி குருஜி!!! சிம்மத்தில் செவ்வாய் subhathuvam என்பதை மீண்டும் விளக்கினார்கள் மிக்க நன்றி!!! இந்த பதிவில் கூரிய அனைத்து விளக்கங்களும் பலன் அறிய உதவியாக இருக்கும் என்பது திண்ணம்!!! பதிவு மிகதெளிவுடன் ஆணி அடித்தாற்போல் இருந்தது , நன்றி!! குருஜி!!!🙏🙏🙏👍👌
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆராய்ச்சிக்காக லக்னத்தில் சனி தொடர்பு கொண்டுள்ள எனது உறவினர்களின் 15 பேரின் ஜாதகத்திலும் உய்வு செய்த போது அவர்களின் குணங்கள் நீங்கள் சொல்லுவதைப் போல் பொறாமைக்குணம், முதுகில் குத்துதல் , பணம் எந்த வழியில் வந்தாலும் சரி ஆனால் எனக்கு தேவை பணம் என்ற குணமும் இருக்கிறது. அவர்களில் 4 பேர் துலாம் லக்னமாகி லக்கினத்தில் உச்ச சனி.
மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி. சற்று வேகமான விளக்கமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது. 15 நிமிடங்கள் இன்னும் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை குருஜி சற்று மிதமான வகையில் விளக்கம் தாருங்கள். கூடுதலாக வக்ரத்தன்மையும் ஒவ்வொரு வீடுகளிலும் செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன்,சனி வக்ரத்தன்மையும் விளக்கினால் இன்னும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குருஜி. உங்களின் சேவைகளுக்கு மிக்க நன்றி குருஜி.
Good afternoon sir, Thank you spending your precious time for us. We can understand you try to give clear explanation. Its wonderful and it's enough to understand the placements of 9 planets in Aries lagna. If they already watched your previous videos. 🤝🙏Thank you for this useful video👍
மிகவும் நன்றி குருஜி.நன்றாக புரிகிறது.இதுபோன்றே அனைத்து லக்னத்திற்கும் 1 மணி நேரத்திற்கு மேல் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். I am waiting for Kanni lagnam ...
மேஷ லக்னத்தில் கிரகங்கள் விளக்க உரை ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்கு கிடைப்பதற்கு அறிய பொக்கிஷமான அரிச்சுவடி. ஆசானே உமக்கு நன்றி. அந்த பரம்பொருள் உமக்கு எல்லா நலன்களையும் தர வேண்டி பிரார்த்திக்கிறேன்
குருவே மிகுந்த நன்றி தொடர்ந்து உங்கள் சேவைகள் உங்கள் மனதிற்கு எங்கள் மனதிற்கும் மகிழ்ச்சியைத் தருகிறது ஒரு எளிய மாணவனுக்கு ஜோதிடத்தை புரிய வைக்கிறது ஒரு மணி நேரம் 15 நிமிடம் வீடியோ பார்த்தாலும் நிறைவாக இருக்கிறது அடுத்து இதேபோல் ஒரே வீடியோவில் வீடியோ போட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம் நன்றி
நேற்று உங்களது live எதிர்பார்த்தேன் தயவு செய்து இனி வரும் காலங்களில் பலன் சொல்லும் நேரத்தை சற்று அதிகப்படுத்த முயலுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் சிறு பிள்ளைகள் பற்றிய பலன்களுக்கு நேரத்தை குறைக்கலாமே என்பது எனது தாழ்மையான விண்ணப்பம்
மதிப்பிற்குரிய குருஜி அவர்களே..மிக அருமை.. அடுத்து வரும் லக்னங்களுக்கு இரண்டு பாகமாக போடுங்கள். ஏனெனில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசுவது உங்களுக்கும் சிரமமாக இருக்கும்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் அருமை அருமை ஐயா நன்றி நன்றி நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் ❤️🙏🙏 நெத்தியடி தகவல்கள். இருக்கலாம் போகலாம் வரலாம் கிடைக்கலாம் என்று வளவள கொழ கொழா என பதிலளிக்காமல் இது இப்படித்தான் இருக்கும் என்று 💯 உண்மையாக இருக்கும் நடக்கும் என்று உங்களிடம் தான் கேட்டுக் கொண்டே வருகிறேன். உங்களால் பல ஜோதிடர்கள் சித்தம் தெளிந்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒளிவு மறைவு இல்லாமல் கூறி பலரும் பயன் பட வைத்து வளர்த்து வருகிறது ஜோதிட துறை. 🙏🙏🙏🙏 இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகள் நலம் வாழ அருளும். உங்கள் இந்த புதிய தத்துவம் வருங்காலம் நிலைத்து நிற்கும் உங்கள் பெயர் சொல்லும்.🙏🙏🙏🙏
ஐயா 🙏 சற்று வேகமாக தான் இருந்தது.. அதனால் இரண்டு முறை கேட்டுவிட்டேன்.. அடுத்த பதிவும் இதைப்போல் ஒரே பதிவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. மிக்க நன்றி ஐயா!! ரிஷபன்
நன்றி ஐயா, அவசரமாக முடித்தாலும் உங்கள் விளங்கங்களை தொடந்து பார்த்து, கேட்டு புரிந்து வருவதால் மிகவும் தெளிவாகவும், விளக்கவாரியாகவும் புரிய வைத்த குருவுக்கு என் நன்றிகளும்,வாழ்த்துக்களும், அடுத்த லக்கினங்களையும் உங்கள் வசதி நேரத்திற்கு அமைவாக விளக்கம் கொடுத்தால் சரி என்று எனக்குப் பட்டதைக் கூறுகின்றேன,
அருமையான பதிவு, குருஜி! தங்கள் வேகம், அனைத்து விதிகளையும் ஒருங்கே சேர்த்துப் பார்க்கும் தன்மை பிரமிக்க வைக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டி! Role model! நன்றி!
Super guruji no one will come near u what a correct prediction, this is my daughter's lagnam excellent guruji what ever u told correct ji. So simply u have explained so detailed. So much knowledge u have given 🙏 tq I will never forget u till my life. For me only no jathakam guruji. What a positive wipes after listening ur words. Really live long for ur coming children's prediction. 🙏🙏🙏
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை நல்ல பயனுள்ள பதிவு மேட லக்ன விளக்கம் சூப்பர் இரண்டு பகுதியாக பிரித்தால் இன்னும் நன்றாக இருக்கும் இதுவும் அருமையாக இருந்தது குருஐி
குருஜி வணக்கம் மிகவும் அருமையான விளக்கம் கற்ற வித்தையை ஒளிவுமறைவு இல்லாமல் கற்று கொடுக்கும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு தலைவணங்குகிறேன். இதுபோன்று 12 லக்னத்திற்கும் விளக்கினால் நாங்கள் ஓரளவுக்கு துள்ளிய பலன் எடுக்க முடியும் என்று நம்புகிறேன் நன்றி
நான் விடுத்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து "ஒவ்வொரு லக்னத்திற்கும் 12 பாவகங்களில் 9கிரகங்கள் இருந்தால்" என்ற தலைப்பில் விரிவுரை தந்ததற்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி ஐயா.
வணக்கம் குரு ஜீ, தங்களின் இன்றைய நேரலை மிகவும் அற்புதமாகவும், ஒப்பற்ற ஆய்வுத் தன்மைகளை நிரம்ப கேட்டு ப் பயன் பெறும் வகையினில் சிறப்பான முறையில் இருந்தது, மற்றும் ராகு, கேது க்களைப் பற்றி கூறும் போது சனி, செவ்வாய் தொடர்பு எப்படி இருப்பது கடுமையான தீமை பயக்கும் எனவும், சுபர் வீடுகள் மற்றும் சுபர் பார்வை பெற்று இருக்கும் நிலையில் ஓரளவுக்கு நன்மைகள் நடக்கும் என கூறி ய நிலையில், அதே போல் *லக்னாதிபதி பதிக்கு 6,8,12 க்கு உடைய வர்களின் பார்வை இனைவு பெற்று ள்ள ராகு, கேது க்கள் பாவத்துவம் அடையும் நிலை சுபரின் வீட்டில், அதாவது மேஷ லக்னத்திற்கு 6 க்குடைய புதன் 6 ல் இருந்து பார்க்கும்போதோ அல்லது 12 ல் ராகு, புதன் இனைந்து இருக்கும் ராகு, கேது க்கள் என்ன பலன் செய்யும் என்பதை யும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..... நன்றி அய்யா, வேணும் நமஸ்காரம், RM.RAMESHRAM......SALEM.
அருமை குருவே, மேஷம் லக்கினத்துக்கு, கன்னி வீட்டில் இருக்கும் சாரம் அனைத்தும் நன்மை தரும் நட்பு கிரகம் போல் உள்ளதே, சிறு சந்தேகம் அய்யா விளக்கம் எதிர்பார்க்கிறேன் அய்யா, நன்றி
GURUJI IS REALLY GREAT. DESPITE HIS 71/2 SATURN HE HAPPILY TEACHES.GOD BLESS. (NEXT YEAR 2023 JAN LAST WEEK BY THIS TIME ) DHANUS WILL BE FULLY RELIEVED GOD BLESS.
@@gowtham8260 akka Ella Anna ok தங்கள் ஜாதகத்தில் அரசு அதிகாரி அமைப்பு வலுவாக உள்ளது. கண்டிப்பாக IPS officer ஆகமுடியும். தற்போது சூரிய தசை 21.01.2021 ஆரம்பித்ததுள்ளது. 11.02.2023 ல் தங்கள் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு குருஜி சார் அடுத்த ரிஷபலக்ன பதிவையும் இதே போல் ஒரே பதிவாகவே போடுங்கள்.. நாங்கள் திரும்ப திரும்ப கேட்டுக்கொள்கிறோம்.. உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள் சார் எங்கள் ஜோதிட அட்சயபாத்திரம் நீங்கள் நன்றி சார் 🙏🏼🙏🏼🌹🌹
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 நீண்ட இடைவெளிக்குப் பிறகு " மேஷ லக்னம்" வீடியோ.மிக விரிவாகவும் விளக்கமாகவும் இருந்தது. ஜோதிட ஆர்வலர்களுக்கு இந்த வீடியோ ஒரு மைல்கல். மிகவும் நன்றி.அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்ற ஆவல்.நீங்கள் சொல்வதைப் போல் இரண்டு பகுதிகளாக போடவும். தொடர்ச்சியாக பேசுவது வேண்டாம். அதனால் இடைவெளி விட்டு வீடியோ போடுங்கள். நன்றி பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼
ஐயா வணக்கம். எனது தங்கை மேஷ லக்னம். கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2016 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு தற்சமயம் விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது. தங்கையின் ஜாதகத்தை ஒரு ஜாதகரிடம் காண்பித்தோம். அவரின் கருத்துக்கமைய எனது தங்கைக்கு 44 வயது வரும்வரை திருமண வாழ்க்கை அற்றதாகவே காணப்படும். இரண்டாது திருமணம் நடைபெற்றாலும் மூன்றாவது திருமணம் நடைபெற்றாலும் அதுவும் நிலைக்கக்கூடிய வாய்ப்பு குறைவு என கூறினார். இது தொடர்பில் தங்களின் சுபத்துவ சூட்சம வலு முறையில் ஆராய்ந்து திருமண வாழ்வு பற்றிய தங்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன். நன்றி 1991.07.13, 12.54AM. Thirunalveli.
நான் 1979ல் பிறந்தவன். சிம்மத்தில் சனி ராகு. தந்தையின் கடமைகளை அவர் இருக்கும்வரை செய்ததில்லை. எனக்கு நடந்த சனிதசை, சனிபுக்தியில் இறந்துவிட்டார். ராகுதசை சனிபுக்தியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டார்.
Good, I am mesha laknam , thanusu rasi moolam natchatram , mars in lakna in aswiny 1st pathm, guru in ,5th place, kethu 6th place ,putha and sukra 11th place ,sani and ragu and surya 12th place now running ragu thisa guru puthi ,ragu yoki in my chart, pls predict in my future ,DT birth 21-03-1968 ,time 7.48am