I'm running 67 years if age. But never seen a golu arrangement and theme like yours. Also came to know about yr uncle. ( late) Th. Manobala sir us a. very good verna playist. I appreciate you fir yr dedication in this golu arrangement and yr pious on each and every God. Thanku for giving a feast to eyes and the Almighty's blessings will be always there in yr house.
Wonderful Golu... please continue this tradition...with same enthusiasm every year...full appreciation for your efforts and spirit...all the gods will support you always in future also .
அருமையாக ஒவ்வொன்றாக விளக்கி க்கூறியுள்ளீர்கள். இத்தனை பொருமையும் கடவுள் கிருபையும் என்றும் உங்கள் துணையிருக்க ஆசீர்வாதங்கள்..All the 13 concepts are super.
Excellent mam......u r really blessed to hv kept such a wonderful golu wit sooper concepts.,...GOD bless u dear n fullfill all ur wishes n my aasirvadams ❤
Excellent Madam, your explanation is also very nice and useful. Can't even imagine how much efforts allof you would have taken. Saraswathi poojai is my star birthday , I am blessed to see your kolu. Thanks for sharing.
thank you very much mam great golu mam you are an inspiration thamil thai bommaiyum vaangi veings ma ungal illathil thamil thai bommai irundal adutha thalaimurai kkum mozhiyin mukyathuvam theriyum
அற்புதம். அபாரம். ஆனந்தம். விளக்கங்கள் 1:02:33 சொல்லி எங்களுக்கு தங்களின் இல்ல கொலுவை படபிடிப்புடன் காண்பித்தது பார்த்த எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. தங்களின் நிறைவேராத ஆசை விரைவில் நிறைவேற இறைவனை ப்ரார்த்திக்கின்றேன். தங்கள் மகனுடன் சபரி மலை சென்றுவர ஐய்யப்பன் துணை இருப்பார். வாழ்க வளமுடன் நலமுடன். தங்களின் பணி தொடர ஆசீர்வாதங்கள்.
அம்மா அப்பாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களுக்காக நீங்கள் இந்த கொலுவை அர்ப்பணித்ததும் சித்தப்பா பற்றி நீங்கள் பகிர்ந்து கொண்டதும் நெகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன.
Varahai concept arumaiyaga amaindhadhu, Amma ✨ All time favorite in your golu - Durga Lakshmi Saraswati ❤ alankaram super this year.. As always, this year golu looks divine.. Thanks for putting efforts and giving us the blessings through your videos❤..
காணகண் கோடி வேண்டும் எங்கள் பாக்கியம் விளக்கவுரையை தினம் ஒன்றாக கூறவும் ஒன்பதுநாளும் நாங்கள் மனம் குளிறகேட்கவேண்டும் ஏன் என்றால் நாலுநாட்களில் தொண்டையில் பிராப்ளம் வராம இருக்கணும் வருடவருடம் நீங்கள் படும்கஷ்டத்தைபாா்த்திருக்கிறோம் இந்த அருமையானகுரலை ஒன்பதுநாளும் கேட்கவேண்டும் ப்ளீஸ். சேனல்கள் வருவாங்க அவங்ககிட்டபேசனும் உங்க ஹெல்த்தயும் பாத்துக்கவும் உங்கள்மேல் அக்கறையுள்ள ஜீவன்❤
Very beautiful golu and concepts. I landed in Chennai on the last day of Navarathri and had to leave for Kerala the same evening. I really wanted to come and see your golu but could not come due to my onward journey. I got inspired by you and kept simple concepts back home in USA this year. Thank you so much for the inspiration and I have learnt so much watching your vlogs 🙏🏽🙏🏽🙏🏽. Hopefully by God’s grace I will see your golu in person one day 🙏🏽🙏🏽🙏🏽
Beautiful, awesome Golu.Hat off to all your efforts in bringing out such a stupendous Golu before our eyes .Your commentary too is adding beauty to the grand golu that you have exhibited.May God shower you and your family with abundance blessings.❤
Very nice video madam. Your concepts and thems are extremely superb. May God fulfill all your dreams and bless all the membes in your family and also people who have helped and supported you. Thank you for uploading such a wonderful video 🙏🙏
அனைத்தும் மிக மிக அருமை எங்கள் மதுரை மீனாட்சி அழகி 💐💐👑🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👑💐💐 வாழ்க வளமுடன் உங்கள் குடுபம்தாருக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹🌹🌹
Loving each and every part of this video ,,, Each nook and corner of your house is loaded with divinity all over ,, Words cant Express the love you have for this festival and the huge efforts you have taken to bring out this a grand success,, May amma meenakshi be with you alwaysssss ma ,,,
Super etra ordinary golu. This us first and last golu organised by theme. Really very very informative, not forgettable. Amma Kamakshi arul always with u.
வணக்கம் அம்மா. உங்கள் கொலு மிகவும் அருமை. நிச்சயமாக நீங்கள் அன்னை மீனாட்சியின் பரிபூரண அருள் பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை. நீங்கள் கொலுவைப்பற்றி கொடுக்கும் விளக்கங்களும் அருமை. ஒரு சிறிய கருத்தை தெரிவிக்க விரும்புகிறேன் அம்மா. வாராகி கொலுவில் மகிஷாரூட வாராகி எருமைக்குப் பதில் பசு மாட்டின் மீது இருக்கிறார். ரதத்தில் உள்ள வாராகி காட்டுப் பன்றிகளுக்குப் பதில் சாதாரண பன்றி வாகனத்தில் இருக்கிறார். இதை வரும் வருடங்களில் மாற்றினால் நன்றாக இருக்கும். நன்றி அம்மா. உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.