வணக்கம் மேடம் . சமையல் செய்தாலும் அந்த சாப்பாட்டை ரசித்து சாப்பிடுவது ஒரு சிலரே . நீங்கள் ருசித்து சாப்பிடுவது நன்றாக இருக்கிறது . மருத்துவ குறிப்பு நீங்கள் சொன்னது பயனுள்ள தகவல்.நன்றி. மேடம் சாப்பிட்டு பேசலாம். நீங்கள் சாப்பிட்டு கொண்டே பேசுவது நன்றாக இருக்கிறது . அந்த பதிவை மட்டுமே பல முறை பார்த்து ரசித்தேன். சூப்பர்.சிறந்த பதிவு நன்றி வணக்கம்.
Being a Telanganaite, I didn't know this before....but, now, after watching this, I will definitely ask my mommy to prepare this by following this video.... And ma'am, meeru telugu lo okka chinna sentence cheppina....vinadaaniki chaala baagundi ma'am... After a month:- Ate it as a snack item .... it's tasty.... 😇😇
அம்மா சீயக்காய் மூலிகைகள் மிக முக்கியமான ஒன்று. நானும் என் பிள்ளைகளுக்கும் பின்பற்றி நடக்க செய்வேன். கோடி நன்றி. நட்சத்திரங்கள் பின்பற்றும் முறை அருமை.
வணக்கம் அம்மா உங்க வீடியோ ரொம்ப சூப்பர் சமையல் சூப்பர் சூப்பர் பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணுது நானும் ட்ரை பண்ணுவேன் அது சாப்பிட்டு சொல்லும் போது இன்னும் சூப்பர் உரலில் இடித்து சமைக்கும் இன்னும் சூப்பர்
I admire her for her talent/interest in so many things she does.cooking,gardening,house decorating.Indeed she is a super ,i can relate to her in so many ways
இப்பவே அங்கு வந்து உங்களுடன் சேர்ந்து சாப்பிடலாம் போல் இருக்கிறது, 👌👌 மேலும் முதல்மரியாதையில் சிவாஜி சார் சாப்பிடுவது போல் உள்ளது, அதில் ஓ ஓ saappidiriya என்று கேட்பார் ,அது ஞாபகம் வந்தது. 👌👌
HI Man, I the way you are explaining in Tamil is very nice. Suggesting to release the videos in English as well, so that your valuable Tips can reach Globally