வணக்கம் மேடம் நீங்கள் செய்த சமையல் நன்றாக இருக்கிறது நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மிகவும் நன்றி. நீங்கள் பேசுவதை விடாமல் ரசித்து கொண்டு இருப்பேன் . சூப்பர் செம.
Hi Seetha ma’am congratulations first for achieving 100 subscribers 👌🏻😍 White mutton kurma & your paratha Suberb ma’am …. Really admiring the way you present 😍😍
Madam tension illaama sollikodukkta vithamthaan unga special. Adhe samaiyaldhaan aana seetha madam solli kodukkra nithanaamdhaan. Excellent keep going. Maam u r multitalented and excellent Lady, also very soft and good toned.
வணக்கம் மேடம் வெண்மை புரட்சியா கலக்கிட்டீங்க எனக்கு தெரிஞ்சு நடிகைகளிலேயே பரோட்டா போட்ட ஒரே நடிகை நீங்கதான் சமையலில் சகலகலாவல்லி என்றே பட்டம் கொடுக்கலாம் வெண்மை மட்டன் அசத்தல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்!👌👌👌👌👌💐💐💐💐💐