Тёмный

My Home Aquarium Tour | இது மாதிரி கலர் மீன் வளர்த்துப் பாருங்கள். மீன்கள் வளர்ச்சி அபாரமா இருக்கும் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 63 тыс.
50% 1

Owning a aquarium at home is a very good hobby and gives lot of relaxation for us. Growing aquarium fishes and seeing them growing is always fun to watch. Watching fish swimming and playing gives a peaceful mind and will make us to forget all the worries we carry in our mind.
But we face lot of challenges and problems to set up a proper aquarium and will lose color fishes frequently. Check out my fish tank, the variety of fish I have. Their stage by stage growth will surprise you.
The koi carp is now 6 years old and doing great in the tank. Rainbow shark is a fun to watch fish in tank. Check out how colorful the gold fishes turned in just 10 months. It is a nice community fish tank supporting many variety of fishes and they live together without disturbing others.
#Aquarium #Fish #ColorFish #Koi #RainbowShark #ColourFish

Животные

Опубликовано:

 

17 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@paulinemanohar8095
@paulinemanohar8095 2 года назад
வண்ண மீன்கள் பார்க்க பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி. தோட்டம் மீன் மேக் பயல் வேலை....எல்லாம் அழகாக நேரத்தை திட்டமிட்டு செய்கிறீர்கள் சகோ. எல்லாருக்கும் முன்மாதிரி யாக இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள் சகோ👏👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
ரொம்ப நாள் கழிச்சி உங்க மீன்தொட்டிய பாக்குறேன்...👌👌👌இத்தனையும் பராமரிக்கிறது உங்க ஒருத்தரால மட்டும் முடியாது..நாலு பேராவது வேணும்..😄😄 ஆமாம் மேக்கையும் சேர்த்துதான் சொல்றேன்..👍🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
😂😂😂 நன்றி
@senthilkumararumugam5181
@senthilkumararumugam5181 2 года назад
The way you are explaining is more relax and stress relief than seeing fish. 😀😂
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 года назад
Colourful.... beautiful.... 🐠 🐟
@nironiro8627
@nironiro8627 2 года назад
ரொம்ப நன்றி சிவா அண்ணா பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு மீன்கள் அனைத்தும் ❤️❤️
@kokilasundhar8621
@kokilasundhar8621 2 года назад
இத பாத்துகிட்டே இருந்தா stress relief ah irrukum, super sir
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 2 года назад
Supera irukku bro. Fishes
@samprem
@samprem 2 года назад
Sir very happy to see your fish tank. God bless.
@jothi7095
@jothi7095 2 года назад
கடின உழைப்பு ப்ரோ மீன் தொட்டி எல்லாம்இருக்குன்னு இப்ப தான் எனக்கு தெரியும் . தோட்டம் பார்த்திருக்கேன் மாடி தோட்டம் பார்த்திருக்கிறேன் மீன் தொட்டி இப்பதான் நான் பார்க்கிறேன் ஃபர்ஸ்ட் டைம். எறும்பைப்போல் சுறுசுறுப்பாகவும் கடினமாகஉழைக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ப்ரோ .
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
இது என்னோட ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே வந்த ஒரு பொழுது போக்கு. என்னால் முடிந்த அளவுக்கு செய்கிறேன். அவ்வளவு தான். நன்றி
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 года назад
Super brother, what ever the mood is , you will get happiness when you see the 🐕 , 🐟, or garden. 😊
@joanofarcshubhajoanofarcsh1010
@joanofarcshubhajoanofarcsh1010 2 года назад
Wow.. superb bro
@sankarnarayanan7527
@sankarnarayanan7527 2 года назад
Colorful , happy to see ... siva anna ..
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 2 года назад
உண்மையில் மிகவும் அருமை hats off to u sir for your patience
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@ashnaantony9000
@ashnaantony9000 2 года назад
அருமையாக உள்ளது அண்ணா
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
கலர் மீன்கள் அனைத்தும் அருமை. பார்க்க மிகவும் அழகாகவும் மகிழ்ச்சி யாகவும் உள்ளது. செம அண்ணா.. God bless you and your family..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நன்றி
@ambujamparameswari165
@ambujamparameswari165 2 года назад
அழகு 🙏🙏🙏
@MomsNarration
@MomsNarration 2 года назад
Very beautiful!!
@jaseem6893
@jaseem6893 2 года назад
Arumayaana video ungal nagaichuvai pechu arumai Anna 👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@franklinj6601
@franklinj6601 2 года назад
Super anna. 👍
@mailmeshaan
@mailmeshaan 2 года назад
Porumai venum maintain panna 👌👌👌👌👏👏👏👏👏👏
@yogeshwaranwaran1388
@yogeshwaranwaran1388 2 года назад
அருமையான விடியோ
@c.angelinsharmila8147
@c.angelinsharmila8147 2 года назад
மீன் வளர்ப்பு மற்றும் தோட்டம் மன அமைதி தரும்.... என் வீட்டிலும் மாடி தோட்டம் உள்ளது எனது மாடி தோட்ட ஆசையை உருவாக்கியது உங்கள் video தான்.. அதற்கு உங்களுக்கு என் நன்றிகள்.. என் வீட்டிலும் கண்ணாடி தொட்டி மற்றும் சிமெண்ட் தொடர்களில் நிறைய வகை மீன்கள் உள்ளன... உங்கள் பதிவுகள் அனைத்தும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் மீன் வளர்ப்பு பற்றி கேட்க மகிழ்ச்சி. தொடருங்கள். உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி 🙏
@sathishprathipa5961
@sathishprathipa5961 2 года назад
Super ❤️❤️❤️
@sumathisumathi5144
@sumathisumathi5144 2 года назад
Super Anna😍😍😍🤗🤗🤗
@siddiqueyt4203
@siddiqueyt4203 Год назад
Bro Vera level explaning thala
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@LathaLatha-fh5mf
@LathaLatha-fh5mf 2 года назад
Super Anna 🐟🐟🐠🐠💖
@smileplease0326
@smileplease0326 2 года назад
Superrrrrrrrr👌🏻👌🏻👍🏻❤️
@nithyasivalingam7716
@nithyasivalingam7716 2 года назад
Semma 👌👌👌👌👌
@vishnupriyan4473
@vishnupriyan4473 2 года назад
Super sir
@pandiank8445
@pandiank8445 2 года назад
Nice to see friend
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 года назад
Beautiful fishes Anna. Tottam madum ellama fish tankyum pagum pothu happya irugu Anna...super...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks 🙏🙏🙏
@self8403
@self8403 2 года назад
Very nice video sir
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 года назад
Very nice 😍😍
@vinoth4792
@vinoth4792 2 года назад
Super Anna
@nammachannel3365
@nammachannel3365 2 года назад
The way you talk is so good, humble and nice.👌👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks a lot 🙏
@najmak916
@najmak916 2 года назад
Fish variety with ur commentary are really stress relieving....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 года назад
நீண்ட காலத்துக்குப் பின் வருகிறேன் தம்பி. வழக்கம் போல் சுவாரசியமான பதிவு.செடிகளின் மீதும், வளர்க்கும் செல்லங்களின் மீதும் மிகுந்த அன்பு காட்டுகிறீர்கள். சூப்பர்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிங்க.
@mohamedmustafa7275
@mohamedmustafa7275 2 года назад
Super
@jagan5119
@jagan5119 2 года назад
Bro supera iruku
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri 🙏
@sparrow3449
@sparrow3449 2 года назад
Anna betta fish are territory markers so atha vida periya fish eruntha stress agidum and communal fish ella and koi,gora,zebra,gold and rainbow Shark la egg laying type so male fishyum kuda vidunga and hats off you are maintaining the fish tank healthly that's why fish are healthly 🤘
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
அழகான மன அமதி தரும் பதிவு. நன்றி வாழ்த்துக்கள். இந்த தொட்டியில் இதற்கு மேல் மீன்களை விட வேண்டாம். இதுவே சிறிது அதிகம்.. எனது அம்மா வீட்டில் வெளிபுறத்தில் பெரிய கண்ணாடி தொட்டியில் இடப்பட்ட மீன்கள் பனிகாலத்தில் குளிர் தாங்காமல் நிறைய இறந்து விட்டது. அதிக பனி வெய்யில் காலங்களில் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ஆமாம். இனி மீன்களை சேர்க்க வேண்டாம் என்று இருக்கிறேன். குளிர் காலத்தை விட வெயில் காலம் தான் ரொம்ப பார்த்து கொண்டு வர வேண்டிய இருக்கும்.
@jayendrakumar5925
@jayendrakumar5925 2 года назад
I am so happy to see your fish tank
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@vinithasathish1916
@vinithasathish1916 Год назад
Lotus and water lilly try pannuga anna
@vithya9853
@vithya9853 2 года назад
எதிர் பார்த்த வீடியோ 🤩
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@nelsonsesuraj654
@nelsonsesuraj654 2 года назад
Nice bro Koi fish is super
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@clipscuts5688
@clipscuts5688 2 года назад
உங்க டேங்க பார்த்தவுடனே எனக்கும் இதுபோல மீன் வளர்க்கணும் என்று ஆசை வந்து விட்டது 🙏
@nandhakumarsivaraj24
@nandhakumarsivaraj24 2 года назад
Very nice bro 👌😃
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you so much 😀
@dreamgarden1683
@dreamgarden1683 2 года назад
Unga comments ellame sirippa irukku.
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 2 года назад
சூப்பர்.....👏👏👏👏👏👏👏👏👏👏 வீட்டுக்கு வரும் பறவைகள் வீடியோ பார்க்க ஆவலுடன்....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி. கண்டிப்பா பறவைகள் வீடியோ விரைவில் கொடுக்கப் பார்க்கிறேன்.
@umagowriasai4140
@umagowriasai4140 2 года назад
இது போல எனக்கும் தொட்டியில் வளர்க்க ஆசை வந்திடுச்சி....ஆனா அதை பற்றி எதுவும் தெரியாம அவங்க உயிர் போக காரணமாக ஆகிட கூடாது னு பயமும் அதிகமா இருக்கு....ஆனாலும் உங்களோட மீன்களை பார்க்க பார்க்க மனசுக்கு இதமா இருக்கு.....நீங்க எப்போதும் எனக்கு ஆச்சர்யம் தான்.... வாழ்த்துக்கள் அண்ணா....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி. கொஞ்சம் அக்கறை எடுத்து தான் வளர்க்கணும். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் இறந்து விடும். உண்மை
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 года назад
nice sir.. 👍👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks
@selvamvasanthi4475
@selvamvasanthi4475 2 года назад
தங்களின் உழைப்பு ஆச்சரியம் அளிக்கிறது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@bluelilly22222
@bluelilly22222 2 года назад
Beautiful
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
வீடியோவில் பார்க்கும்போத கண்களுக்கு விருந்தாக இருந்தது. மற்றுமொரு கலர்கள் நிறைந்த பதிவு அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@venivelu5183
@venivelu5183 2 года назад
👌👌🌼🌼
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
நாங்கள் லவ் பேர்ட்ஸ் வழற்பதில் இது போல் நிறைய அனுபவ பட்டு இன்று சிறப்பாக கூட்டம் கூட்டமாக இருந்தாலும் .. இறப்பை நிறையவே அனுபவத்தில் குறைத்து விட்டோம்.. Gurunaatha.. எந்த உயிராக இருந்தாலும் , செடியாக இருந்தாலும்.. பராமரிப்பு இருந்தால் மட்டுமே... வெற்றி பெற முடியும் என்று தெளிவாக தெரிகிறது...correcta Gurunaatha
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உண்மை தான்.. வளர்த்து கொஞ்சம் கொஞ்சம் எப்படியும் இறந்து போய் விட தான் செய்கிறது. ஊருக்கு போகிறோம் என்றால் நம்ம மனசு இங்கே தான் இவைகளை நினைத்துக் கொண்டே தான் இருக்கும்.
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
@@ThottamSiva .. லவ் பேர்ட்ஸ் மட்டும் இருக்கும் போது..3 நாள் தேவையான தீனி தண்ணி வைத்து விட்டு..கூடங்குளம் ஊருக்கு.. போய் வருவோம்.. இப்போ தோட்டம் இருப்பதால் ஓரு நாள் பயணம் மட்டும் தான்.. செடி கொடிகள் வாடி விடும்.. என்ற பயம்.. எங்கும் செல்ல மனமில்லை Gurunaatha
@pastvloger3071
@pastvloger3071 2 года назад
Ur voice is nice bro
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Thambi நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய மீன் வளர்ப்பு video வை பார்க்கிறேன். நானும் வளர்க்ககறேன்.இது ஒரு positive vibration என்பார்கள். சில இறந்தாலும் நம்முடைய திருஷ்டி அது வாங்கி இறந்து விட்டது என்பார்கள். எதுவானாலும் மனதிற்கு பிடித்த relaxation தான். உங்களுடைய speech கேட்டாலே உற்சாகமாக இருக்கிறது. அனைத்து திறமைகளையும் ஒருங்கே பெற்ற உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உண்மை. அவைகள் நிறைய நேர்மறை அலைகளை எண்ணங்களை நமக்கும் கொடுக்கும்.
@rajeshmktg85
@rajeshmktg85 2 года назад
Wow romba days ku apuram ipo than parkurom so cute ena anna antha white fish so big size kundu paiyana irukan(my papa called kundu fish ) ena mathiri.mattaiyana kudi Magan comedy semaa
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 Nantri
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 года назад
My suggestion to add in ur tank -: lion head gold, oranda gold, Ryukin gold, redtop gold, tin foil barb, albino barb. They all are good Tank Mates and gorgeous colouration
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your suggestion. Noted all these fishes.. Will add them slowly in future.
@rockfortraja7419
@rockfortraja7419 2 года назад
I like your way of talking
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@INFINITEGREENTAMIL
@INFINITEGREENTAMIL 2 года назад
First like 👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@ashwinmadhu328
@ashwinmadhu328 2 года назад
Unga voice la oru magic irukkinga sir,evaloo pressure irunthalum sari akiduthu sir🥰
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
😍😍😍 Unga comment padikka romba santhosam. Mikka nantri 🙏🙏🙏
@nikkashthangaraj1391
@nikkashthangaraj1391 2 года назад
Commentary super
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@lovelyarun2812
@lovelyarun2812 9 месяцев назад
Bro marupadeum fish updated poduga
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 2 года назад
Hi anna .kanavu thottam.maadi thottam. Ithu poga channal.makpaya. ellame very planned .timing . super management.ungaluku abikuty.anni support .. Avangaluku thanks sonnatha sollunga. Yenna.engaluku very important .ana useful video kudukaringa.engalukum lots of happiness. List perusapogum . money saving time management. School.innum evlovo iruku. Sollil adangathu.anna raja sir music pathi soldren sonninga oru video podunga .ethanai part ponalum nanga pakka ready. Appadi namma stress buster makpaya video vum kuduthinganna super.irukum nangalum enjoy pannuvom
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Ellavatrukkum mele nanbarkal neenga ellorum parthu support panni parattareengale.. athuvum oru karanam. Raja sir music patri oru video (niraiya) poda aasai.. aanaa.. song play pannaam video potta nallaa irukkaathu.. 10 second song play panninaale copyright problem panraanga. athan yosichittu appadiye vittutten.
@jobsforfresherstamil
@jobsforfresherstamil 2 года назад
👌👌👌
@malaraghvan
@malaraghvan 2 года назад
Very nice to look at the fishes. In general it is said, it's a street buster. I don't know much about the aquarium or about the pet dogs. My daughter's family loves them. She had 3 dogs and a big aquarium. All dogs died and they felt miserable . You need to have lots of patience for pets 👌👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
True.. Owning a pet being a dog, bird, cat or fish, need lot of care, patience 🙏
@malaraghvan
@malaraghvan 2 года назад
@@ThottamSiva True. Anyone in that matter, should have inborn liking
@prasanataraj5948
@prasanataraj5948 2 года назад
Bro add natural plants tat live in water lotus . Keep duck weed , horn wrot in fish tank thn wen you go out forny dys put it in tis big pond it serves as good for fishes too
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 года назад
Enga vitla intha mathiri ituntga engaiume pogamatta angaye utkanthupa ...future la nanum fish valakanum asiya iruku anna ...💜
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙂🙂🙂 Unmai.. Utkarthu parthitte irukkalaam.
@sri89984
@sri89984 2 года назад
Bro guppies vedunga bro guppies air pump thavai ellai natural thotti la vacha va nala valarum bro. betta fish oru aggressive fish bro. neenga thotti la air pump podalana live plants 🪴 Podalam bro. koncham pakka alaga irrukkum useful la irrukkum plants sa gold fish kuda eat ..
@sathissathya5174
@sathissathya5174 2 года назад
Anna mack video please
@karthikponnappan
@karthikponnappan 2 года назад
❤️❤️
@mohamedsanoos493
@mohamedsanoos493 2 года назад
bro naa 5 years thotarnthu fish valekkan ippo naa foringla irukkan en fish yellam ippo my father and my sister than pakkanga naa so happy
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Oh. romba santhosam.. Foreign-la irunthaalum inge parthukkaraanga.. good
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 года назад
Vanakam Anna. 2koifishum super a irukanunga parkave azhaga irunthuchunga anna. Birds video podunga. Take care u and ur family anna.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏🙏🙏 Birds video seekkiram kodukkiren. kettatharkku nantri
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 года назад
Porlam epadi irunthuchu anna.
@sakthekumar2899
@sakthekumar2899 2 года назад
Wow... All fishes are beautiful.. tanks are so neat and clean.. wat food u r feeding them?.. I can use that for my fish also...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏 I am giving the regular Taiyo food only for all the fishes
@nandhiniboopathi279
@nandhiniboopathi279 2 года назад
Unga slang nala iruku
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
🙏🙏🙏 parattukku nantri
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 2 года назад
மீன்களின் ரங்கோலி அருமை. பாராட்டுக்கள். 2-1/2 அடி நீளம், 1அடி ஆழம்,அகலமுள்ள சிமிண்ட் தொட்டியில் gold fish, black color fish இருக்கின்றது. 4inch வரை வளர்கின்றன. ஆனால் red colour patches வந்து சில நாட்களில் இறந்துவிடுகின்றன. சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@sridevi6708
@sridevi6708 2 года назад
Discus fish 🐠 nalla irukum anna
@rajesharul1647
@rajesharul1647 Год назад
Uncle add blue gold to the tank
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
ஹலோ சிவா அண்ணா எப்படி இருக்கிறீர்கள் நலமா அண்ணா காலையில் நல்ல அழகான காட்சி மிக்க மகிழ்ச்சி அண்ணா ஊருக்கு போகலயா அண்ணா எனக்கு காந்தாரி மிளகாய் நெய் மிளகாய் விதைகள் தரவும் என்னடா எந்த வீடியோ பார்த்தாலும் இதையே கேட்கிறார்கள் என்று நினைக்காதீர்கள் இந்த மிளகாய் மருத்துவ குணம் கொண்டது அட்டாக் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது கொஞ்சமாக கிடைத்தாலும் போதும் சிரமத்திற்கு மன்னிக்கவும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👏👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். இந்த வாரம் தான் ஊருக்கு போயிட்டு வந்தேன். விதைகள் பற்றி இன்னும் இரண்டு வாரத்தில் சேனலில் சொல்கிறேன். எனக்கு உங்க கமெண்டை screenshot எடுத்து எனக்கு மெயில் (thottamsiva2@gmail.com) அனுப்புங்க. விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.
@Newly_Beatz_Official
@Newly_Beatz_Official 2 года назад
Clown Fish Try Panni parunga....Nalla irukum
@jenopearled
@jenopearled 2 года назад
சிவா சார் - என் குழந்தைகள் என்னிடம் மீன் வளர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள், எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை, உங்கள் மீன் வளர்க்கும் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என் குழந்தைகளுக்காக கண்டிப்பாக முயற்சி செய்வேன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். ஆரம்பத்தில் ரொம்ப சின்ன அளவில் ஆரம்பிங்க. அது போதும். பிறகு நிறைய மீன்கள் சேர்த்துக் கொள்ளலாம்
@arishsk2887
@arishsk2887 2 года назад
anna panda molly try pannunga
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
🐟🐟🐟 ஆமாம் ப்ரோ உங்க மீன்🐟🐟🐟🐟🐟 தொட்டியை நானும் இதுவரை பார்த்ததே இல்லை🐟🐟🐟 எங்க வீட்டிலும் கிளி இருக்கு 🦜🦜🦜 நாய்க்குட்டி இருக்கு🐕🐕 மீனும் இருக்கு ப்ரோ🐟🐟🐟🐟
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். கிளி என்றால் நம்ம ஊரு சாதா பச்சை கிளியா?
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ஆமாம் ப்ரோ நம்ம ஊரு பச்சைக்கிளி தான் பெயர் பட்டு கிளி..... சிட்டு கிளி.....
@anandhi9100
@anandhi9100 2 года назад
Uncle First comment
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks ma Hari, Tharun
@vishaalyt
@vishaalyt 2 года назад
After long time back to fish
@ABDAzoor
@ABDAzoor 14 дней назад
What do you feed them
@Rajaks666
@Rajaks666 2 года назад
Siva Sir', Full Water Change Pannakudathu. 30% pazhaya water thottila vachittu athoda seathu thaan puthu thanniya add pannanum. appathan Benificial Bacteria irukkum. Hope you understand. Thank you. All the best. )
@mudharan
@mudharan 2 года назад
What kind of filter do you use. Mine is open tank, having algea issues
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Vanna Vanna Meengal Parkka Rommbu Azgha irruku Ivaargal Thani la swimming pannara Azghe thani Rommbu Nandri Anna Arpudhamana pathivuku 🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Vanakkam. 🙏 Vazhthukalukku nantri
@vijayapriya369
@vijayapriya369 2 года назад
அருமை.....12நிமிடம் போனதே தெரியவில்லை.....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
இது சிவா சார் வளர்க்கற மீன்கள் அதான் சமர்த்தா சந்தோஷமா சண்டை போடாம நீந்தி மகிழ்ச்சி ஆக வாழறாங்க.. அருமை சார்.. நன்றி... உங்க மீன்கள நாங்களும் பார்த்து ரிலாக்ஸ் ஆயிட்டோம்.. நற்பவி. 💐👌👏💯🙏🎈
@aarthyselvi3831
@aarthyselvi3831 2 года назад
சரியாக சொன்னீர்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
மீன்கள் உங்களுக்கும் பிடித்ததில் ரொம்ப சந்தோசம். நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
@@ThottamSiva 💐🙏
@praveenasam7552
@praveenasam7552 2 года назад
What feeds u using brother thanks universal blessing always
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you. I feed them with regular normal Taiyo food only
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
Wow supper supper supper அண்ணா இங்கயும் கண்ணாடித்தொட்டி பெரிதாக வாங்கியாச்சி என்பையன் தொட்டியில் தோட்டமே வச்சிட்டான் குருவிக்கு வைப்போம்ல அந்த பானை 4 வச்சிருக்கான் female fighter உள்ள போய் இருந்துக்கும் அண்ணா Tetra fish அழகாக இருக்கு வாங்குங்க அண்ணா என்பையன் இன்னும் ஆமைகுஞ்சு கேக்குறான்🤣😂fighter fish 🐟 குஞ்சு பொறிச்சிருக்கு நான் மீன்தொட்டி பக்கம் போறதில்லை அவனே பாத்துக்கிறான்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
அடடா.. ரொம்ப சந்தோசம். Breed எடுக்கிற அளவுக்கு ஆர்வமும் திறமையும் இருக்குதா.. உங்க பையனுக்கு என்னோட பாராட்டுக்கள். இதே ஆர்வத்தோடு தொடரட்டும். 👍
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
@@ThottamSiva நன்றி அண்ணா😇
@charlesartworks6166
@charlesartworks6166 7 месяцев назад
Sir... gold fishes KU...24.. hours m.. oxygenation kudukreengala?
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 года назад
குண்டு குண்டா swim பண்றது பார்க்கவே ரொம்பவே அழகா இருக்கு ..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙂
@vijaymannan5965
@vijaymannan5965 2 года назад
Gold fish la ORANDA breed add pannunga na nalla irukum🐡🐠🐟
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Sure. Will check
@ManojKumar-lm7kc
@ManojKumar-lm7kc 2 года назад
எங்கள் வீட்டு மீன் கண்ணாடி tank இப்போது அதை புத்தக SHELF ஆகா மாத்தி விட்டேன் ,அடுத்து அடுத்து வாங்கி விட்ட எல்லா மீனும் out . மீன் வளர்க்க இதை போன்ற தண்ணீர் பெரிய தோட்டி தான் சிறந்தது ,
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
அடடா.. அப்படியா. செட் ஆகவில்லை என்றால் கஷடம் தான். சிமெண்ட் தொட்டி என்றால் கவலை இல்லை.
@devishree7525
@devishree7525 2 года назад
Chance ila neenga pong Siva sir elathaum asathuringa plants super fish Elam evlo kastam therima adum and super maintain pandringa Nan Chena tankla white black malis valakuren Ana adum pochy neenga idea solunga endha fish valatha besta irukum.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga parattukku nantri Kannadi tank konjam problem thaan. Cement tank chinnathaa irunthaalum best.. try panni paarunga
Далее
Штаны легионера
00:44
Просмотров 151 тыс.
НАЙДИ ЖИВОТНЫХ ТЕСТ
0:37
Просмотров 3,3 млн
Потеряла своего котика 😥
0:32
Просмотров 644 тыс.
A Top-notch Fish Joke #shorts #fish
0:34
Просмотров 9 млн
Лелик Леликович (3 годика)
1:01
Просмотров 277 тыс.