Тёмный

Naan Kattil Mele Video Song | Neeya Movie Songs | Kamal Haasan | Sripriya | Shankar-Ganesh 

Pyramid Music
Подписаться 3 млн
Просмотров 1,8 млн
50% 1

Naan Kattil Mele Video Song from Neeya Movie on Pyramid Music. Neeya Tamil Movie ft. Kamal Haasan, Sripriya, Jai Ganesh, Vijayakumar, M N Nambair among others. Directed by Durai, produced by Girija Pakkirisami & K. S. Narasimhan, music by Shankar-Ganesh.
#Neeya #kamalhaasan #sripriya #shankarganesh #pyramidmusic
Song: Naan Kattil Mele
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
Click here to watch:
Avasaramaam Video Song: • Paditha Manaivi Movie ...
Yeru Mayil Yeri Video Song: • Paditha Manaivi Movie ...
Appa Oru Kannu Video Song: • Paditha Manaivi Movie ...
Antha Mugama Video Song: • Paditha Manaivi Movie ...
Anbe Un Peyar Annai Video Song: • Paditha Manaivi Movie ...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Видеоклипы

Опубликовано:

 

3 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@selvamtailor6869
@selvamtailor6869 5 месяцев назад
1970 இல் பிறந்தவர்களுக்கு இந்த பாடல் என்றும் இனிமையான பாடல்
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 2 месяца назад
1970❤❤❤❤love sang 4:22
@rlakshmi-ms5wn
@rlakshmi-ms5wn 2 месяца назад
கமல் act லதா டான்ஸ் சூப்பர் வரிகள் nan அறியாததா அது புரியாததா அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@anbunathan6589
@anbunathan6589 6 месяцев назад
பள்ளி பருவம் முதல் இந்த பாடலை கேட்டு வருகிறேன் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. 🎉🎉🎉🎉🎉
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 2 месяца назад
அக்கால நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் பாடகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையாகவும் அழகாகவும் இருந்தார்கள். வாழ்க தமிழ் .வளர்க நாடு .
@santhikalyanasundaram218
@santhikalyanasundaram218 4 месяца назад
என்று கேட்டாலும் இனிமையான பாடல் இனிமையான குரல்❤❤❤
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 2 месяца назад
❤❤❤❤உண்மையான lo 4:22
@sathyamoorthivmk403
@sathyamoorthivmk403 2 месяца назад
❤❤❤❤❤ஆண்டவர் வேற லெவல்💪💪💪💪💪 நியா லதா ஸ்ரீ ப்ரியா அருமை சூப்பரோ சூப்பர்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 4 месяца назад
கமல் சார் அவர்களின் வித்தியாசமான நடிப்பு.அவருக்கு இணையாக லதா அம்மா அவர்களின் நாட்டியம் அருமையிலும் அருமை.
@anbunathan6589
@anbunathan6589 5 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது ஏனோ தெரியவில்லை கடந்த கால நினைவுகள் மணகண் முன்பு வந்து கடந்த காலத்தை நினைவூட்டி செல்கின்றன. 80ல் இருந்தவர்களுக்கு இது புரியும். ❤❤❤❤❤❤❤❤
@EhIy-jf9nd
@EhIy-jf9nd Месяц назад
ஆம் உண்மை நான் பள்ளிக்கு போகும் போது இலங்கை வானொலியில் இந்த பாடல் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து ஒலிக்கும் போது நான் நின்று முழு பாடலையும் கேட்டு விட்டு செல்வேன்
@user-hh6zb8go3t
@user-hh6zb8go3t 23 дня назад
😊😊😊
@user-ex6zz9jx9q
@user-ex6zz9jx9q 5 месяцев назад
ஆண்டவரே ❤
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 7 месяцев назад
சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறேன் பாடலை கேட்கும் போது பாம்பு தான் நினைவுக்கு வருகிறது
@Vijaybabu-dz7wi
@Vijaybabu-dz7wi 6 месяцев назад
,,9]]]
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 7 дней назад
அடேங்கப்பா அடேங்கப்பா. நாற்பது வருடங்களாக கேட்டு கொண்டு இருக்கும் மக்கள் அனைவரில் நானும் ஒருவன்.ஆனால். இன்னும் இன்னும் புதிய பாடல் பதிவுகாவே உள்ளது. ஆனால். இசை ஞானி அவர்கள். இந்த காலத்தில். இந்த மாதிரி எல்லாம் ஒரு பாடல் வாசிக்க ( மேனுவல்இசைகருவிகள்) இருக்கிறதா? முக்கியமாக. வைப்ரபோன் எனும் பெயரில் இசைகருவி
@user-yy5is3uq8g
@user-yy5is3uq8g 29 дней назад
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா? ஒன்றான பின்னாலே இரெண்டாகுமா?
@alone_ff_75
@alone_ff_75 Месяц назад
அழகுகமல்
@sivasangari-uh2gz
@sivasangari-uh2gz 6 месяцев назад
அம்மாடி உன் ஆசை_என்றுபாடும்போது பாலுஸார்ஐலவ்யூ❤
@sekarmt8924
@sekarmt8924 6 месяцев назад
சூப்பரு ப்ரோ ❤
@Rajaanbu114
@Rajaanbu114 6 месяцев назад
அந்த இடம் நானும் ரசித்தேன்
@rajanveragavan
@rajanveragavan 4 месяца назад
லதா அவர்களின் dance சூப்பர்
@user-sg8kg3oc1i
@user-sg8kg3oc1i 6 месяцев назад
SHANKAR GANESH IS ONE OF THE BEST MUSIC DIRECTOR
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 3 месяца назад
இந்த பாடல் அய்யா கண்ணதாசன் எழுதிய பாடல்
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 6 месяцев назад
Great music by shankar Ganesh. Nice singing by Late SPB and living legend PS and good dance and acting by Kamal, Latha and sripriya
@KKaruppaiah-zs1no
@KKaruppaiah-zs1no 4 дня назад
இந்த பாடல் கேக்கும் போது எல்லாம் இழந்த ஏக்கம் இரந்த என் அப் பா அம்மா ஞாபகம் வந்து அழுகை வருது 😢😢😢சின்ன வயதில் இருந் த ஞாபகம் 😪😪❤
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 месяцев назад
🌹காலமெல்லாம் கண் ணா ! நான் காத்திருந் தேன் ?கதை முடிக்க ந ன்னாளை பாத்திருந்தே ன் ! அது புரியாததா ? நான் அறியாதாதா ?உன்னுள்ளம் என்னெ ன்று தெரியாததா ?எங் கேயுந்தன் தேன் கிண் ணம் ? இதோ என் பூ முத்தம் ! பாலு ஐயாவி ன் குரலில் பரவசமடை ந்தேன்.சுசிலா அம்மா வின் குரலில் சொர்க்க ம் கண்டேன்.சங்கர்க ணேசின் இசையில் !சந்தோஷம் அடைந்தே ன் ! வாலியின் வரிகளி ல் வசியமானேன்.💐😝😍😎😘
@manikamk6389
@manikamk6389 6 месяцев назад
என்னே ஒரு அற்புதமான வர்ணனை
@tino.a.t2471
@tino.a.t2471 4 месяца назад
எனக்கும் பிடித்தமான வரிகள் ❤👍🙏
@Dhanam-wz3me
@Dhanam-wz3me 4 месяца назад
😢உ ​@@manikamk6389
@AyyappadasCk
@AyyappadasCk 23 дня назад
0:52 1:05
@gmalliga9063
@gmalliga9063 16 дней назад
4:13 4:13
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 3 месяца назад
பாடல் சூப்பர்.ராஜ நாகத்தின் குணத்திற்கு பக்கத்தில் கூட மனிதர்கள் போக முடியாது.அவ்வளவு உயர்வான குணம் கொண்டது.கடினத்தன்மையும்‌ மிகுந்த ஆண்மை தன்மையுடனும் இருக்கும்.பாடல் ரசிக்க நன்றாக உள்ளது.பல வருடங்கள் ஆனாலும் இசை ரசிக்கும் படி உள்ளது.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 3 месяца назад
நன்றி.எதிரில் இருக்கும் உயிரினத்தை ஹிப்னாடிசம் செய்து தன் வசம் இழுக்கும் குணம் உயிரினங்களில் ராஜ நாகத்திற்கு மட்டுமே உள்ளது.
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 3 месяца назад
Lathaaaa!! 🕺🗣️ What a beautiful lady? 👍🕺
@MegaCharlie1971
@MegaCharlie1971 3 месяца назад
திரைக்கதை மட்டம். ஆனால் பாட்டு எல்லாம் கவியரசர் தான். இந்த படம் பாட்டுக்காக தான் வெற்றி நடை போட்டது. Nagin என்ற இந்தி படத்தின் சாயலிலே போட்ட பாடல் தான்.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Месяц назад
Vaali ayya hits
@venkatesanshanmugakani663
@venkatesanshanmugakani663 4 месяца назад
Latha can't get down all the actors as she likes, Kamal Sir is an example of experience
@karun2360
@karun2360 Месяц назад
The Great SankarGanesh...🎉
@kalaiselvan8774
@kalaiselvan8774 7 месяцев назад
Very nice song with Spb sir,sankar ganesh
@elumalaielumalai2278
@elumalaielumalai2278 4 месяца назад
எனக்கு பிடித்த பாடல்
@user-sj9lq3vk3y
@user-sj9lq3vk3y 6 месяцев назад
My favourite ❤❤❤❤
@KumarBatrakali
@KumarBatrakali Месяц назад
Kumar love..KB❤
@SureshkumarRRamachandran
@SureshkumarRRamachandran 5 месяцев назад
MY ALL TIME FAVORITE SONG
@murugeshgp8459
@murugeshgp8459 2 месяца назад
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் இந்தப் பாடல் கே வி எம் மாமா பாலு சார் வாணி ஜெயராம் ஆகிய மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றி உள்ளார்கள் அதனால் தான் இந்த பாடல் மிக மிக சிறப்பாக அமைந்துள்ளது
@RameshRaja657
@RameshRaja657 7 месяцев назад
Both r looking good.
@user-rb6sp8zp4m
@user-rb6sp8zp4m Месяц назад
Reyali great. Laths❤️
@adpunchdon398
@adpunchdon398 4 месяца назад
Music super
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 3 месяца назад
Attractive Latha face expression of U 💯🤠🗣️🕺👍!! 🗣️
@meenakanan413
@meenakanan413 4 месяца назад
SPB SUSILA VOICE SUPER
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 3 месяца назад
SPB uncle voice modulation & music BGM wow!! 🗣️🕺
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 8 дней назад
Ulaganayagan the one and only romantic hero of Indian cinema kathal ilavsrasn
@gokulakrishnan5020
@gokulakrishnan5020 4 месяца назад
நான் மிதக்க........ அருமை
@jayanthimary7081
@jayanthimary7081 2 месяца назад
What a lovely voice of malaysia sir.
@user-ki4ud8vb2d
@user-ki4ud8vb2d 3 месяца назад
Nice Movie n all nice Songs NEEYA....its u... 👆🐉👸
@vyjayanthisingaram8376
@vyjayanthisingaram8376 4 месяца назад
Kamal ❤
@user-yr1hy6qj9h
@user-yr1hy6qj9h 5 месяцев назад
One of our family members favorite song 😂😂😂😂❤❤
@sasikumarkaliyan5934
@sasikumarkaliyan5934 5 месяцев назад
P Susheela amma voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@athishaya.m4229
@athishaya.m4229 2 месяца назад
❤🎉❤
@mnisha7865
@mnisha7865 2 месяца назад
Voice and 🎶 super 1.6.2024
@savarinayagams9416
@savarinayagams9416 24 дня назад
எமதர்மராஜா உனக்கு கவியரசு கண்ணதாசன் மீது உனக்கு பொறாமை ஏனெனில் அவர் சிவபிரான் மீதம் பெருமாள் மீதும் நிறைய பாடல்கள் எழுதியுள்ளார் உன் மீது பாடல் எழுதவில்லை என்ற காரணத்தால் நி அவரை விரைவில் அழைத்து கெட்டாய் எமதர்மராஜா உன்னிடம் ஒரு வேண்டுகோள் எம் கவியரசை ஒருநாள் ஒரு வாரம் ஒரு மாதம் ஒரு வருடம் மீண்டும் உயிர்ப்புடன் அனுப்பிவை ஏன் என்றால் இப்ப இருக்கிற காலத்திற்கு பாடல் எழுதவேண்டும்
@ManiMani-vw3bj
@ManiMani-vw3bj 9 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@RamaSwamy-wg9gd
@RamaSwamy-wg9gd Месяц назад
Aandavare
@RaviKumar-wn4pq
@RaviKumar-wn4pq 15 дней назад
❤❤❤❤❤❤❤
@MuhammedAli-zp3rl
@MuhammedAli-zp3rl 5 месяцев назад
@tnl636
@tnl636 7 месяцев назад
❤❤❤
@ganeshans9377
@ganeshans9377 7 месяцев назад
Balu.sir.and.suilla.madam.fan.
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 21 день назад
Lata ❤❤❤❤super dancer
@SurprisedCakeSlice-hw7ft
@SurprisedCakeSlice-hw7ft 6 месяцев назад
Sripriya ,,_No .Latha _yes
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 6 месяцев назад
K L S S G V SPB PS SO VERY VERY NICE EXCELLENT ❤ S S VEL TIRUPUR 🎼🙏❤✳️
@almondcashewdry9888
@almondcashewdry9888 5 месяцев назад
2024 Feb
@Bhuvanakumar1975
@Bhuvanakumar1975 21 день назад
7o8o90❤❤❤❤❤❤super 👌 song super dancer kml
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 4 месяца назад
Script , joB, suPerP, s, Ganesh, SiR,🎉
@ramshiv19
@ramshiv19 6 месяцев назад
14.1.24
@perumal3921
@perumal3921 4 месяца назад
Heroine latha va
@sudhirbalan2941
@sudhirbalan2941 4 месяца назад
yes
@Sulthan-j3i
@Sulthan-j3i 2 месяца назад
எம் ஜி ஆர் இந்ந படத்தை பார்த்தாரா? கமலின் முதுகெலும்பு உடைந்திருக்குமே : எனக்கே அவ்வளவு கோபம் வருகிறது :
@jayanthi4828
@jayanthi4828 4 месяца назад
🇦🇨
@classicsthemes7041
@classicsthemes7041 6 месяцев назад
Why the video is so stretched on both sides and where is the top and bottom part of the picture?? I think the original format of the film may captured in 35mm film! So please leave that ratio as it is like original! Look how hollywood industry's old classic movies restored now! They leave the ratio as it is and only work on details to get 4K. so no unnecessary data loss or stretching!! Ofcourse todays Tv and Theatre era is 16:9 or more but for that we don't crop or zoom the old beautiful Classics!
@rrao7963
@rrao7963 5 месяцев назад
Rightly said I remember watching this film in Bangalore way back in 1985 8 years I was the bell bottom part is missing in this song
@RaviK-po9eg
@RaviK-po9eg 5 месяцев назад
Super song
@Sulthan-j3i
@Sulthan-j3i 2 месяца назад
எம் ஜி ஆர் தவிர மற்றவர்களுடன் நடிக்கும் பொழுது தான் லதா அழகாக தெரிகிறார் : ஏன் என்றால் எம் ஜி ஆர் 1000 watts bulb : மற்றவர்கள் 40 watts bulb கள்:
@Indian-gq8gr
@Indian-gq8gr 16 часов назад
Mgr க்கு உடம்பில் எந்த ஒரு முடியும் இல்லை. மீசையும் இல்லை. வரைந்த மீசை. ஒட்டு முடி.
@udhayakumar315
@udhayakumar315 5 дней назад
எம்ஜிஆர் கொடுத்து வைத்தவன்.
@MuhammedAli-zp3rl
@MuhammedAli-zp3rl 5 месяцев назад
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 621 тыс.