கடம் வாசிப்பவரின் மூலமும் இந்த இசை நிகழ்ச்சி முழுமை அடைகிறது. ஆனால் வீடியோவில், தவில் வாசிப்பவருக்கு தருகிற முக்கியத்துவம் கடம் வாசிப்பவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதிய புதிய பரிமாணங்கள் தெரிகின்றன. அப்படி அற்புதமான வாசிப்பு. . மூவரும் சேர்ந்து கரம்பைச் சாறாக்ப் பொழிந்து தருகிறார்கள் . இந்தத் தருணத்தில் மன்டலின் ஶ்ரீநிவாஸை நினைவு கூர்வது இன்றியமையாத்து.
Who is the idiotic videographer who has no knowledge of music could not shoot the extraordinary display of skill in Ghatak. My respect to the great artist.