Тёмный

Nakkeeran prakash explains experience on kallakurichi sakthi international school investigation 

Aransei Plus
Подписаться 72 тыс.
Просмотров 241 тыс.
50% 1

spot report on kallakurichi school issue
#aransei #modi #kallakurichi #kallakurichinews #nakkeeranprakash #sakthischool #ravikumar #kallakurichischoolgirlissuetamil #mkstalin #dmk #rowdy

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 402   
@baskarang3161
@baskarang3161 2 года назад
தமிழக காவல்துறை செய்ய வேண்டிய வேலைகளை நக்கீரன் வெகு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது!! நக்கீரன் டீமுக்கு நெஞ்சார்ந்த நன்றி!!
@sumeshprasad8807
@sumeshprasad8807 2 года назад
Great job❤
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 года назад
நக்கீரன் ❤️
@dsathyadurai7582
@dsathyadurai7582 2 года назад
Kaval thurai naynga ipdithanu thriyath😡😡😡
@lillyofthevalley.9607
@lillyofthevalley.9607 2 года назад
அடுத்த மாணவிகள் ஜாக்ரதை.பெற்றோர்களே,உஷாரா இருங்க..
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 года назад
They kill srimathi friends soon ...
@joycemargaret6369
@joycemargaret6369 2 года назад
What u said is 100% true.
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
ஆமாங்க பா அப்பரம் ஐயோ ஐஐயோனாளும் பிள்ளைகள பாக்க முடியாது எத்தனையோ பேரு பிள்ளையில்லாமா இருக்காங்க உங்களுக்கு கிடைத்த பிள்ளைகள நீங்க இளந்திறாதங்க நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@vijishakishore6726
@vijishakishore6726 2 года назад
I aske the chief judge...if the school management is funding for ruling party in central (BJP)...do they have rights to kill a person or child...?? Is the law is conserend for them...or law is commen for every one....and how the police can support them ...if it is difficult to find the murderer... What rights they have to arrest the 300 innocent students.... And punish them.... They are unfit to do their duty ...pls take the proper action on conserend criminals. Let it be BJP or RSS... Do justice and let people learn the law is commen for every one .... money is not everything.... officers don't let your tongue 👅 go behind the money...be human Jai Hind...
@vinothanandhan1601
@vinothanandhan1601 2 года назад
Adhae schoola pullaingala padika anupitanga boss , schl.openla dhana iruku ..yaru vetlayo nadanthruku .namma vetalaya nadanthruku nu nenaikura manushanga iruka vara onum maradhu
@harshaedit7948
@harshaedit7948 2 года назад
நக்கீரன் தமிழ்நாட்டில் மக்களுக்காக மக்கள் நலத்திட்டனுக்காக ஒரு அரசு போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. நக்கீரன் குடும்பத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு மக்களே சிந்தித்து செயல்படுங்கள் நமது நாட்டுக்கு இந்த மாதிரி ஒரு அரசு தேவையில்ல ஒழிக திமுக அதிமுக
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 года назад
எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான்-பிஜேபி, ஆர்எஸ்எஸ்
@saralamercy5153
@saralamercy5153 2 года назад
You see ni 😎
@mohamedbathurudeen9799
@mohamedbathurudeen9799 2 года назад
வசந் கணித ஆசிரியரை விசாரனை வளையத்துககுள் ெகாண்டு வர வேண்டும நக்கீரன கேரபால் அவர்களுக்கு தாழ்மையான வேண்டு கேர்ல்
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Yes prakash sir
@jebaranijohnbright1159
@jebaranijohnbright1159 2 года назад
அரசியல் பள்ளிக்காக செயல் படும் நேரத்தில் நக்கீரன் நீதிக்காக போராடுகிறது. நக்கீரன் வளர்க. விட்டு விடாதீர்கள் நக்கீரன். தொடர்ந்து போராடுங்கள். கடவுள் உங்களோடு இருந்து துணை புரிவார். நீங்களும் safe ஆக இருங்கள்.
@syedibrahim7194
@syedibrahim7194 2 года назад
Correct ma
@bharathiabirami8474
@bharathiabirami8474 2 года назад
உயிர் விடும் நேரம் அந்த குழந்தை ஶ்ரீமதி என்ன பாடுபட்டிருக்கும். மரண செய்தி கேட்ட பெற்றோரின் அப்போதைய நிலை. இப்போதைய மீளா துக்கம், நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. நக்கீரன் பணி சிறப்பு. வாழ்த்துக்கள்.
@saimega1657
@saimega1657 2 года назад
நெற்றிக்கண் திறப்பின் குற்றம் குற்றமே.....நம்பிக்கை... விடாமுயற்சி...வெற்றி....
@hassainbasha4463
@hassainbasha4463 2 года назад
சட்டம் ஒரு இருட்டறை அண்ணா சொன்னாது ஈரல் அழுகி விட்டது தலைவர் சொன்னாது இப்போது என்ன அழுகி விட்டது என்று தெறியவில்லை
@ammukutty2746
@ammukutty2746 2 года назад
அவன் மட்டும் டென்ஷன் ஆயிடுவான் அப்போ பொண்ண பெத்தவங்க டென்ஷன் ஆவமாட்டாங்களா அவன பூச்சி உள்ள போடுங்க பிரகாஷ் அண்ணா
@baskarang3161
@baskarang3161 2 года назад
சக்தி பள்ளியை தமிழக அரசுடைமை ஆக்க வேண்டும்!!
@GajendrenGNMS
@GajendrenGNMS 2 года назад
முதல்வர் முதலில் பொது மக்கள் நிலையில் வரனும் அடுத்து முதல்வர் அடுத்து சட்டம் தீர்ப்பு ஒரு எஸ் ஐ தீர்மானம் செய்ய எதற்கு நாங்க ஓட்டு
@honeycomb7713
@honeycomb7713 2 года назад
பாலியல் புகார் என்றால் அது பள்ளியாக இருக்காது. பள்ளியறை வேறு அங்கு இருக்கிறது.
@vinothk5244
@vinothk5244 2 года назад
காவல் துறை சரி படுத்த வேண்டும்
@joycemargaret6369
@joycemargaret6369 2 года назад
Government is controlling police
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 года назад
எல்லா துறையும் அரசியல் கட்டு பாட்டிலும் அரசியல் பள்ளி கட்டு பாட்டிலும் செயல்படுகிறதால் தான் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க காலம் தாமதமாகிறது. Justice for srimathi and justice for அப்பாவி பிள்ளைகள் பாமர மக்கள் படிக்கும் குழந்தைகள்
@valarmathi6172
@valarmathi6172 2 года назад
அண்ணா நீங்க கண்டிப்பா அவர்களை விட்டு விடாதீர்கள் பீளிஸ் தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் உங்களால தான் முடியும்
@szawvyl3381
@szawvyl3381 2 года назад
நக்கீரன், எளியோருக்காக அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை சில அற்புத மனிதர்களை கொண்டு, யாருக்கும் அஞ்சாமல் செய்து வருகிறது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கோடி நன்றிகள். 🙏🙏🙏
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 года назад
ஐயா தொடர்ந்து ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை விடாதீர்கள். மக்கள் மறக்க வேண்டும் என்றே அரசின் அனைத்து இயந்திரங்களும் ஸ்ரீமதி விஷயத்தில் மௌனம் காக்கின்றன.
@dsathyadurai7582
@dsathyadurai7582 2 года назад
💯🙏🏼
@residentialplotsforsale
@residentialplotsforsale 2 года назад
உங்களை போன்ற RU-vid ஊடகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நீதி நிலைநாட்டப்பட பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யுங்கள்., ஸ்ரீ மதி யின் தாயாருக்கு நீதிமன்ற வழக்கை நடத்த பண உதவி செய்யுங்கள்., விளம்பரம் மட்டும் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டாம்., உங்களால் முடிந்த மற்ற அனைத்து உதவிகளையும் செய்யுங்கள்.,
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 2 года назад
அதெல்லாம் சரிதாங்க. காவல்துறை, உள்ளாட்சித்துறையை கையில் வைத்துள்ள அமைச்சரையும் கேள்விக்கு உள்ளாக்குவதுதானே?
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 года назад
😁😁😁
@manikamrmanikam8034
@manikamrmanikam8034 2 года назад
ஏன் ஐயா‌ தங்க தளபதி பொற்கால ஆட்சி செய்வது திராவிட மாடல் ஆட்சி சிறப்பு
@vijayasangeetha547
@vijayasangeetha547 2 года назад
Thank you so Prakash sir 🙏 justice for Srimathi 😭😭
@shanmugamg3649
@shanmugamg3649 2 года назад
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது ஒரு ஆறுதல் செய்தி. அதே நேரம் பாரபட்சமின்றி சரியான விசாரணை நடந்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
@gmurugananthamgurusamydani2343
@gmurugananthamgurusamydani2343 2 года назад
ஊழலில் ஈடுபட்ட அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், அவர்களுக்கு துணையாய் இருந்த ரவுடிகள், ஊழல் கார்ப்பரேட் முதலாளிகள் இவர்களையும் களையெடுக்க வேண்டும்.
@joelourdes1947
@joelourdes1947 2 года назад
True. But how?????
@kolamsrichitrasrichitra7677
@kolamsrichitrasrichitra7677 2 года назад
🔥🔥JUSTICE FOR SRIMATHI 🔥🔥
@Honest5
@Honest5 2 года назад
தற்போதைய நிலையில் மீடியா உலகில் இவர்தான் சூப்பர்ஸ்டார்!
@muthupandimeen6355
@muthupandimeen6355 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்த்துக்கள் நக்கீரன்.. 🙏அந்த மருத்துவமனையையும் விசாரிக்கவேண்டும்...
@jansirani565
@jansirani565 2 года назад
Anna உங்களால் முடியும்.உண்மையை வெளியில் கொண்டுவருங்கள் 🙏🙏🙏🙏🙏 பிளீஸ் அண்ணா 🙏🙏🙏🙏🙏 சாமியார்கள் தப்பித்து விட்டார்கள் குற்றவாளியை.தப்பிக்க விடாதீர்கள் அண்ணா🙏🙏🙏 நீதி கிடைக்கும்.வரை யாரையும் விடாதீர்கள்🙏🙏🙏🙏🙏
@kanividhu7026
@kanividhu7026 2 года назад
Achieve your goal one day sir😒
@prakash24
@prakash24 2 года назад
அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நிலைமை என்ன நினைத்தாலே பயமாக உள்ளது எப்படிதான் மீண்டும் அந்த பள்ளியில் பெற்றோர்கள் எப்படி தான் மீண்டும் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளார்களோ
@veerachamy2125
@veerachamy2125 2 года назад
நக்கீரன் பணி மகத்தானது ஆனால் திமுக வை மற்றும் விமர்சிக்காது தமிழ்நாடு காவல் துறை யாரிடம் உள்ளது நம்ம முதலமைச்சர் வாயை திறந்தால் தானே நீங்கள் கேட்ட கூடிய கேள்விகள் எல்லாம முதல்வர் காவல் துறையை பார்த்து கேட்டாலே இதற்க்கு ஒரு முடிவு பெறும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
இவர்கள் வேலையே சும்மா குலைப்பது தானே. நல்ல நோக்கம் இருந்திருந்தால் முதல்வரை ஏன் 35 நாட்களாக பார்க்கவில்லை ? ஏன் இந்த நாய்கள் மக்களிடம் கேள்வி கேட்கிகிறார்கள் பைத்தியக்காரர்கள் . மக்களிடமா நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கு ? அதிகாரம் இருக்கும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரை இவனுக்கு தெரியாதா ? நெருங்கிய நண்பர் ஆயிற்றே கோபாலுக்கு. யாரை ஏமாற்றுகிறான் நக்கி கோபால்?
@e.dharsane.dharsan7595
@e.dharsane.dharsan7595 2 года назад
அனைத்து துறைகளும் நம் அரசையும் மீறி ஒரு பெரிய தீய சக்தியின் மாட்டிக்கொண்டுள்ளது. எப்படித் நீதிகிடைக்குமோ,கடவுளுக்குதான் வெளிச்சம்.
@juliet-joseph
@juliet-joseph 2 года назад
ஆமாம் நன்கு தெரிகிறது.
@07071964johnson
@07071964johnson 2 года назад
அரசில் இருப்பவர்களே தீயசக்திதானே
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
உண்மை
@kokilam8180
@kokilam8180 2 года назад
K TV (கார்த்திக் பிள்ளை)ரொம்ப சப்போர்ட் பண்ணுது நிர்வாகத்திற்கு சார்
@moniswetha5740
@moniswetha5740 2 года назад
Avan oru patchondhi 😡
@kuttichellam6583
@kuttichellam6583 2 года назад
ஆமா
@malarpillai4490
@malarpillai4490 2 года назад
Avanuku subscribers 138 k irunduchu.. avan pesinadu sari illanu 2000 per unsubscribe annirukanga.. ippo pinnala pohudu.. sir super nu solravangalaam telivillaada school students dan.. telivaa irukuravanga yarum avan pecha namburadilla.. anda channel la comment a paduchu parunga. Yellarumay kaari thupitrukanga. Thudaichu pottutu panathukaha seyraan t paiyyan
@mmdavid4590
@mmdavid4590 2 года назад
தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் விலை பேசிவிற்று விட்டது போல் கவலை யாகவே இருக்கிக்றது ? நக்கீரன் ஜீவா போன்ற உங்கள் சேவை க்காக நன்றி ஐயா பாராட்டுக்கள் நன்றி
@rajeenlightment
@rajeenlightment 2 года назад
மக்களுக்காகத்தான் அரசு என்றால் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். இல்லையெனில் அரசை நாம் புறக்கணிப்போம் 😭
@vardhans2719
@vardhans2719 2 года назад
Police is out of Stalin control.very very shameful.
@alwinsingarayer5852
@alwinsingarayer5852 2 года назад
காவல்த்துறை நடத்தை சரியில்லை என்றால் , அதற்க்குப் பொறுப்பான முதலமைச்சர் சரியில்லை என்றுதானே அர்த்தம் .
@parimalasambathkumar9320
@parimalasambathkumar9320 2 года назад
Sir you speech 💯💯true 🙏🙏🙏
@maslj.
@maslj. 2 года назад
இதுவே கேரளாவில் நடந்திருந்தால் நடப்பதே வேறு, கேரளா பற்றி எரிந்து இருக்கும் என்று நான் நினைத்ததை நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
ஒரு குழந்தையை கொன்னுட்டு அந்த வம்சம் சந்தோஷமா சக்தி school குடும்பம் வாழ்ந்து விட முடியுமா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சாபமும் கண்ணீரும் உங்களை சும்மா விடுமா எந்த பயமுமே இல்லாம வாழ்கிறார்களே இவர்கள் எல்லாம் என்ன மனுஷங்களா? School ஓனர் family உங்களுக்கு சொல்லுகிறேன்: நீங்க மனுஷங்களை வேட்டையாடுறீங்க கடவுள் உங்க ரத்தத்தையும் மாமிசத்தையும் வேட்டையாடுவார் ரணமா வலிக்கும் உங்களுக்கு அப்போ.
@jothi2012
@jothi2012 2 года назад
ஏற்கனவே ஒரு மாணவன் இருந்து கிணற்றில் வீசி உள்ளனர். அதற்கு முன் பல இறப்புகள். அவற்றிற்கு பின் எத்தனையோ எதற்கும் தண்டனை கிடைக்கவில்லை. இத்தனை வருடங்கள் நன்றாக வாழ்ந்துவிட்டார்கள்
@malathisubha1963
@malathisubha1963 2 года назад
@@jothi2012 இப்பதானே அவங்க அனுபவிக்க தொடங்கி இருக்காங்க இன்னும் போகப்போக அனுபவிப்பாங்க
@srisri5068
@srisri5068 2 года назад
நக்கீரன் sir plz takecare
@sakunthalam.k.sakunthala9964
@sakunthalam.k.sakunthala9964 2 года назад
Prakash sir super 💐💐
@sophis685
@sophis685 2 года назад
The government is deaf and dumb in this.. No statement yet from the CM.. It is shameful to know that efforts are taken to help the perpetrators of this crime... But time will tell.. What you sow you will reap for sure one day
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 2 года назад
மோகனின் மகள் ,மனைவி,சகோதரி இவர்களில் ஒருவருக்கு ரவியோ,அல்லது அவன் சம்பந்தப்பட்டவன்கள் ஸ்ரீமதிக்குச் செய்தது போல் செய்தாலும் இப்படித்தான் சமைத்துக் கொடுப்பானா???
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 2 года назад
Managgetta நாய்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 года назад
கல்லூரி தலைமை ravikumar and thandayuthabani அந்த hostel students டன் உடலுறவு செய்து அதை களவாக videos எடுத்துவைத்து தினமும் வற்புறுத்தி கற்பழித்துக்கொண்டு வந்துள்ளார்..k
@seatkdi2393
@seatkdi2393 2 года назад
காவல் துறையை விடுங்க,சக்தி,சரண் போன்றோறை விசாரணை வளையத்துக்குள் ஏன் கொண்டு வரவில்லை என காவல் துறையிடம் நீதித் துறை கேட்டு கண்டிக்க கூடாதா,ஸ்ரீமதி பெற்றோரின் நியாயமான கோரிக்கையான இரண்டாவது போஸ்ட் மார்ட்டத்தில் தங்கள் தரப்பு மருத்துவரும் இடம் பெற வேண்டும் என்பதை மறுத்த நீதித் துறை இதை கண்டும் காணாமலிறுப்பதேன்?
@Revathi-vdt
@Revathi-vdt 2 года назад
என் சிரம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நக்கீரன்.
@sathasivam3741
@sathasivam3741 2 года назад
கள்ளக்குறிச்சி பள்ளி என்ன அமெரிக்காவா பயந்து பயந்து பேசுரிங்க உண்மையை கொண்டுவாருங்க
@ashokkumarsashokkumar6023
@ashokkumarsashokkumar6023 2 года назад
No honest and Bolt stright forward leaders in TN
@ramalingam2669
@ramalingam2669 2 года назад
நக்கீரன் பதிவுகள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்
@kidas3518
@kidas3518 2 года назад
Yes sir , The K TV dhan
@n.shahrukhn.shahrukh1809
@n.shahrukhn.shahrukh1809 2 года назад
VERY VERY GOOD SIR
@வாடாமல்லிகவிதைகள்
உங்களின் இந்த பணி தொடரட்டும்..!
@orukaruthusoltasir9226
@orukaruthusoltasir9226 2 года назад
nakkeranukku nandri ❤🙏
@s.mohamedrabi7306
@s.mohamedrabi7306 2 года назад
Sir, Ripe bones are very flexible. Eventhough she fall down from 3 rd floor, they will not break. As you say it was correct. She was hit by any heavyweight object.
@prabhu3451
@prabhu3451 2 года назад
Yes.. I fall down in a coconut tree at 30 feet height.. Leg angle broken in foot .. Doctor three or 4 times checked the spinalcord God grace not broken.. Now I'm fine 98℅..
@Abi-sb4cq
@Abi-sb4cq 2 года назад
@@prabhu3451 get well soon bro
@prabhu3451
@prabhu3451 2 года назад
@@Abi-sb4cq 🙏🙏
@davidrajkumar606
@davidrajkumar606 2 года назад
சாப்பாடு போட்டு கவனிக்கும் நபரின் மீது வருமானவரி துறையை ஏவி விட்டு கொஞ்சம் குடங்சிகினா உண்மை வெளி வரும்
@seatkdi2393
@seatkdi2393 2 года назад
தமிழக காவல் துறையில் வழிகாட்டி எனும் பொறுப்பை உருவாக்கி அதை நக்கீரன் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்
@vengatrajv3103
@vengatrajv3103 2 года назад
Nakkeeran very genuine investigator
@ees8640
@ees8640 2 года назад
Excellent presentations Hats off Sir 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
@sakthipournima8211
@sakthipournima8211 2 года назад
Well said sir nakkheeran prakash sir you only can bring the case full true what happened to the sister sir all full drama crime is in the school no doubt
@jafferjaffer1859
@jafferjaffer1859 2 года назад
இதற்கு நீதி கிடைக்கும் வரை அவர்களைப் விடக்கூடாது என்பதற்காக நீங்கள் செய்யும் இந்த சேவை தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வித மகிழ்ச்சி அத்துடன் இதற்கு தகுந்த முறையில் நீதி கிடைக்க வேண்டும்
@Akshayshakthi
@Akshayshakthi 2 года назад
That man is Karthik ( K TV 📺 😳 🤣 😂)
@dvaravind443
@dvaravind443 2 года назад
Srimadhi விஷயத்தில் ஸ்டாலின் ஆட்சி கவிழும் இது உறுதி
@pratapchandra1568
@pratapchandra1568 2 года назад
why Mr.rajni, kamal and vijay had not issued statements on this . All these fellows are shameless ones. Making money is only objective to them . Opposition failure in tamil nadu, no guts to question on govt official.
@deer6506
@deer6506 2 года назад
KTV channel is it .
@haripriya8379
@haripriya8379 2 года назад
That channel is defaming the girl's mother too much..and supporting the school...
@memorialsongsandbestnewtam306
@memorialsongsandbestnewtam306 2 года назад
Yes
@kennadymathan6332
@kennadymathan6332 2 года назад
சார் நீங்கள் செய்த ஆய்வுகள் perfect. But இந்த ஆட்சியை சிறிதளவுக் கூட எதிர்மறை விமர்சனம் செய்வதில்லையே? Direct ஆ முதல்வரை அணுகி நியாத்தை நிலைநாட்டுவது தர்மம் இல்லையா?
@ramalingam2669
@ramalingam2669 2 года назад
காவல் துறை அரசு கட்டுப்பாட்டில் உள்ள து
@prabhaprabha3786
@prabhaprabha3786 2 года назад
Is still police department under the control of government 🤔
@gracypanch8519
@gracypanch8519 2 года назад
Justice for ஶ்ரீமதி
@arjunvibes7053
@arjunvibes7053 2 года назад
The k tv தான sir... Ama
@trichykarthik2088
@trichykarthik2088 2 года назад
அண்ணே எனக்கு என்னவோ ஒரு தெளிவான சாட்சியேகளை பள்ளி நிர்வாகமும் அவர்களை சுற்றி இருப்பவர்களும் தொடர்ந்து பணத்தால் அடித்துக்கொண்டே இருப்பார்கள் போன்று தெரிகிறது
@HemaLatha-jl1lf
@HemaLatha-jl1lf 2 года назад
உங்களால் முடியும் தலைவா
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 2 года назад
ஏன் தங்கள் பிள்ளைகள் அந்த பள்ளி யில் படிக்க அனுப்புகிறார்கள்......
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
ஊடக வேசிகள் கதையை எல்லாம் கேட்டால் உன் பிள்ளையை எங்கும் படிக்க வைக்க முடியாது. நக்கீரன் மஞ்சள் பத்திரிகை படித்துள்ளாயா ? அதன் ஆபாச நடுப்பக்கத்தை உன் குழந்தைகள் படித்தால் ஒழுக்கமாக எதிர் பாலினத்தவருடன் பழகுமா ? இந்த ஈரவெங்காய நாய்கள் எல்லாம் பெண் குழந்தை பாதுகாப்பு பற்றி பேச யோக்யதை இருக்கா ? நாடு கெட்டுக் குட்டிச்சுவர் ஆவதே இந்த மாதிரி வேசி ஊடகங்கள் ஃ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் உலகமகா கூத்தாடி வேசி நடிகர் நடிகைகளால் தான்.
@vemburamar8744
@vemburamar8744 2 года назад
இங்க state government romba nalla work பண்றாங்க... வாழ்த்துகள்...opponent party ah இருக்கும் போது எல்லா problem pesunanga but இப்ப silent maintain பண்றாங்க... சினிமா ல matum தா miracle nadakum...
@ravishanmugam7783
@ravishanmugam7783 2 года назад
வழக்கு விசாரணை வெளிப்படையாக இல்லை என்றால் நீதி மன்றத்தில் நீதி கிடைக்காது
@neetbiology6866
@neetbiology6866 2 года назад
Ivaru K Tv RU-vid channel uh tha soldraru school support pandraanga kaasu vaangitu nu.
@suguasir1264
@suguasir1264 2 года назад
Exactly you are correct God bless you Sir🙏🙏
@vijaya5990
@vijaya5990 2 года назад
சந்தேக மரணத்தில் அந்த பள்ளியில் ஒரு மாணவி இறந்திருக்கையில் அதேப் பள்ளியில் மற்ற மாணவரகள் படிக்க அரசு எப்படி அனுமதித்துள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள் பொதுத்தேர்வைக் கருத்தில் கொண்டு அந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்த பள்ளியில் படிப்பைத் தொடர சம்மதித்திருப்பார்கள் அரசு தயவுகூர்ந்து இந்த வழக்கின் உண்மைத்தன்மையை அறிந்து சீக்கிரம் முடித்து மற்ற மாணவர்கள் அந்த பள்ளியில் படிப்பைத் தொடராலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள்
@yasmindeepan2178
@yasmindeepan2178 2 года назад
Exactly @the k tv utuber management kaga kuraikarar
@sureshkumarv4418
@sureshkumarv4418 2 года назад
நக்கீரனுக்கு மிகுந்த நன்றிகள்
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 2 года назад
Justice for Srimathi
@maarithilagavathi3117
@maarithilagavathi3117 2 года назад
கேடிவி கார்த்திக் பிள்ளை
@shalucool
@shalucool 2 года назад
Ya veenaponnah channel
@inbasekars4985
@inbasekars4985 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Q8_DyaQ7-nw.html
@memorialsongsandbestnewtam306
@memorialsongsandbestnewtam306 2 года назад
Bro avar matum than unmaiya pesuraru
@siyamsri5016
@siyamsri5016 2 года назад
@@memorialsongsandbestnewtam306 eppadi solaringa avara proof kaata sollunga summa kadha mattum tha sollitu irukaru😖😏
@memorialsongsandbestnewtam306
@memorialsongsandbestnewtam306 2 года назад
@@siyamsri5016 video parunga puriyum
@sakunthalam.k.sakunthala9964
@sakunthalam.k.sakunthala9964 2 года назад
KTV Karthik pillai 😆😆avar Ella aadharatheyum koodeyirunthu partha mathiri pesarange.
@selvikumaresan9755
@selvikumaresan9755 2 года назад
Yse he is the culprit
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
காவல்துறை சரியாகவே செயல்படுகிறது. ஆளும்கட்சி என்ன நினைக்கிறதோ அதை செய்வாங்க. முதல்வர் ஒரே ஒரு உத்தரவு நேர்மையாக செயல்படுங்கள் என்று சொன்னால். அதிகபட்சம் 10 நாளில் குற்றவாளிகள் கைது செய்து இருக்கும். பதவி இருக்கும் எதுவும் செய்ய செய்யலாம் யாரும் கேட்க முடியாது என்று மாமதை.
@vinoliaraghavendran3355
@vinoliaraghavendran3355 2 года назад
They did not expected this all u people will involve and fight ...so they planned we close this case like before cases ...
@Bingo-oe4ry
@Bingo-oe4ry 2 года назад
S past murders might be done in that way.
@kanishkaganesan2324
@kanishkaganesan2324 2 года назад
தக்க நடவடிக்கை நமது முதல்வர் எடுப்பார்
@yuvanikki
@yuvanikki 2 года назад
One channel is supporting the school management.. Ktv
@sivag2032
@sivag2032 2 года назад
Kartik pillaya kokka..
@தமிழ்காஃபி
@தமிழ்காஃபி 2 года назад
திமுக ஆட்சி கையில் தமிழ்நாடு காவல்துறை உள்ளது
@rajiramalingam5160
@rajiramalingam5160 2 года назад
நீங்க என்னைக்குமே தி மு க விற்கு எதிரா பேசியதே இல்லையே.இப்போ ஆட்சில இருக்குறது தி மு க தான்.ஆனால் நீங்கள் முதலவரை நோக்கி ஏன் எந்த கேள்வியும் கேட்கலை நக்கீரன் தரப்புல இருந்து.காவல் துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் துறை அப்போ இங்க தப்பு பண்ணது யாரு பிரகாஷ் சார்.
@jkme4119
@jkme4119 2 года назад
Karthic pillai thakappattar😁
@haridasharidasharidasharid3025
@haridasharidasharidasharid3025 2 года назад
Nakkeeran tamilnadu maintenance of 5yrs.good activities to all departments.
@beenamanick25
@beenamanick25 2 года назад
Why Srimati parents cant write to governor and president .There should be minimum 1000 public interested litigation filed on this case . Why lawyers cant initiate such huge mass cases filed in each every district and send copy to President and PM . Kerala SFI has huge supports within the universities and they hold huge power politically too . I think Kerala SFi can be brought in to these if Tamil nadu SFI can coordinate these protests for the silence so far .
@அறத்தின்களம்
பத்திரிகை நிருபர் நீங்கள் இத்தனை தகவல்களை தெரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் காவல் துறை எதையும் புடுங்க வில்லையே .
@rajikumaresan3004
@rajikumaresan3004 2 года назад
Ungaludaiya muyarchiku salute.....
@abiramiravia5843
@abiramiravia5843 2 года назад
Kartikpillai gives different story sir
@sivag2032
@sivag2032 2 года назад
Kartik pillaya kokka?
@shankardada7282
@shankardada7282 2 года назад
Jastice for srimathi
@pratapchandra1568
@pratapchandra1568 2 года назад
This case if it is done by normal person then action will be taken immediately . There is no justice for normal persons in this country
@manickamanbu4441
@manickamanbu4441 2 года назад
காவல்துறைலஞ்சத்துறையாகமாறிவிட்டதா?
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 2 года назад
நக்கீரன் சார்க்கு சல்யூட்
@PSPriyaRajan
@PSPriyaRajan 2 года назад
Good job nakeeran
@suguasir1264
@suguasir1264 2 года назад
Parent's should be explained to the Students properly especially all girls (meaning of Abuse)🙏
@teaem8872
@teaem8872 2 года назад
நக்கீரனனும் திமுகவை நோகவிடாமல் பார்க்குது
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 2 года назад
Justice for srimathi ❤️. 🇮🇳302🇮🇳 . 🙏
@jeyasuthan1439
@jeyasuthan1439 2 года назад
Ktv RU-vid
@menukutty5419
@menukutty5419 2 года назад
Ecg report. Koduththankala sir
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 913 тыс.
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 23 млн
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 913 тыс.