நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
1. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை
#jeevanchelladurai #revsam #aftsongs #sampchelladurai #tamilchristianmessage #tamilchristiansong #tamilchristianmessage #amen #fatherberchmanssongs
2 окт 2024