Тёмный

Nandri Bali Nandri Bali | Father S.J.Berchmans | Holy Gospel Music 

Holy Gospel Music
Подписаться 1 млн
Просмотров 2,9 млн
50% 1

Album : Jebathotta Jeyageethangal Vol-16
Song : Nandri Bali Nandri Bali
Singer : Father S.J.Berchmans
publisher: Magnetic Marketing Pvt Ltd
Holy Gospel Music Presents
music: S M Jayakumar
spotify:open.spotify.c...
Apple tune :music.apple.co...
Amazon music:www.amazon.com...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 522   
@rajasekar6487
@rajasekar6487 8 месяцев назад
உம்முடைய பாட்டிற்கு ஈடு இல்ல அப்பா கர்த்தர் உங்களை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்
@shajira9311
@shajira9311 9 месяцев назад
நன்றி பலி, நன்றி பலி நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே - என் அப்பா உம் திருப்பாதமே 1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா - அது நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர் நாள் தந்தீர் மறவாத என் நேசரே - இன்று உறவாடி மகிழ்ந்திடுவேன் 3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா ஓடி ஓடி உழைப்பதற்கு உடல் சுகம் தந்தீரையா 4. வேதனை துன்பமெல்லாம் ஒரு நாளும் பிரிக்காதையா நாதனே உம் நிழலில் நாள்தோறும் வாழ்வேனையா - இயேசு 5. ஜெபத்தைக் கேட்டீரையா ஜெயத்தைத் தந்தீரையா பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா 6. என் நாவில் உள்ளதெல்லாம் உந்தன் புகழ்தானே நான் பேசி மகிழ்வதெல்லாம் உந்தன் பெருமை தானே 7. புதிய நாள் தந்தீரையா புது கிருபை தந்தீரையா அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
@holy403
@holy403 2 года назад
நன்றி பலி நன்றி பலி அப்பா உம் திருப்பாதமே நிம்மதி பிறந்தாய்யா அது நிரந்தரம் ஆனாதய்யா கோடி கோடி நன்றி Daddy Daddy 💟💟
@symonsingh1675
@symonsingh1675 4 года назад
எத்தனை நாள் போனாலும் வேற யாரு பாடலையும் கேட்டாலும் தந்தை பாடலை கேக்கும் போது அது தனி feel😇😇😇
@nitishsridharan1250
@nitishsridharan1250 3 года назад
Yes bro
@sankarkumutha6538
@sankarkumutha6538 3 года назад
d
@hariravi9410
@hariravi9410 3 года назад
@@nitishsridharan1250 gvxxc
@henrywilliam7008
@henrywilliam7008 3 года назад
Amen Symon
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 3 года назад
Yes bro
@bala301
@bala301 3 года назад
தந்தை பாடலை கேட்க்கும் போதலாம் நான் கர்த்தருடைய பிரசனத்தை உணர்கிறேன்🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙇🙇🙇🙇
@vimalraj1042
@vimalraj1042 2 года назад
Ssz
@sarammas1486
@sarammas1486 2 года назад
Ninga padal nalapaduvinga Prisalord appa
@kabilankutty2896
@kabilankutty2896 2 года назад
Hmmm
@johnthomas3725
@johnthomas3725 2 года назад
@@kabilankutty2896 ந
@V.pitchamuthuV.pitchamuthu
@V.pitchamuthuV.pitchamuthu 9 месяцев назад
தேவனுக்கே மகிமை ஒவ்வொரு நாளும் இந்தப் பாடலோடு இணைந்து ஆண்டவரை நன்றி சொல்லி துதிக்கும் போது அதிகாலையில் உற்சாகமாய் சோர்வெல்லாம் நீங்கி புதுப்பெலன் அடைந்து செட்டைகளை அடித்து எழும்ப பண்ணுகிறார் ஆமென்
@ps.chandrakumar9365
@ps.chandrakumar9365 3 года назад
தந்தை அவர்களையும் ஆண்டவரின் ஆராதனையை விட்டு ஒருபோதும் பிரிக்க முடியாது. தமிழ் கிறிஸ்தவ பாடல்களில் தந்தை பங்களிப்பு. ...‌ மிகவும் முக்கியமானது நீடுழி வாழ்க. அன்புடன்.
@rajaguru4479
@rajaguru4479 2 года назад
Hoi
@VR-ey1ni
@VR-ey1ni 2 года назад
Yes.
@samsornaraj7426
@samsornaraj7426 Год назад
@sanjaygandhi3764
@sanjaygandhi3764 5 месяцев назад
நன்றி பலி நன்றி பலி நல்லவரே உமக்குதான் ❤❤❤❤❤❤❤
@arathanainterior9211
@arathanainterior9211 3 года назад
மறவாத என் நேசரே நான் உறவாடி மகிழ்ந்திடுவேன் அப்பா நன்றி ஆப்பா👏👏👏👏👏👏
@உண்மைஎன்றுமே
இந்த பாடல் என்னோடு இதுவரை 21 ஆண்டுகள் வாழ்ந்து வருகிறது.நான் மறித்தாலும்,என் தலைமுறைகலோடு தொடரும் சத்திய வார்த்தைகள் கொண்டது,இந்த பாடல்.தேவனுக்கே மகிமை.வாழ்த்துக்கள் தந்தை Fr.பெர்க்மான்ஸ் அவர்களுக்கு,தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்,ஆமென் அல்லேலூயா
@karthykandasamy2638
@karthykandasamy2638 2 года назад
Amen Amen
@danielarulmani5287
@danielarulmani5287 2 года назад
Yea too me Also past 21 years. Glory to God 🙏
@beckiedilip8749
@beckiedilip8749 2 года назад
eme m reee e mammmmm really don't have received ek em I
@muralidevi683
@muralidevi683 11 месяцев назад
Jesus dadd
@JJ-hy4hq
@JJ-hy4hq 5 лет назад
நல்லபாடல் நல்ல இசை கேட்க மனதுக்கு இதமாக இருக்கிறதுநேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நன்றியய்யா கோடிநன்றியய்யா
@jhonsonpathurose7673
@jhonsonpathurose7673 4 года назад
Very very nice singing
@jhonsonpathurose7673
@jhonsonpathurose7673 4 года назад
Nicely singing
@rajalingam9335
@rajalingam9335 4 года назад
Hrrjdjer
@rajalingam9335
@rajalingam9335 4 года назад
Riejejejriewkkdjke
@rameshs.s4070
@rameshs.s4070 4 года назад
அருமையான பாடல் இயேசு வுக்கு நன்றி
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 Год назад
தந்தை அவர்களின் ஒவ்வொரு பாடலுக்கும் பயபக்தியுடன் நேர்த்தியாகவும்,தேவையற்ற இரைச்சலின்றியும் இசையமைத்துவரும் குழுவினருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
@josephraja952
@josephraja952 5 лет назад
Listen again and again Strengthen me. Tq Jesus ❤️😘😘
@sugannyniraj1463
@sugannyniraj1463 4 года назад
🤗👏♥️
@shajira9311
@shajira9311 9 месяцев назад
nanti pali, nanti pali nallavarae umakkuththaan athikaalai aananthamae - en appaa um thiruppaathamae 1. naettaைya thuyaramellaam intu marainthathaiyaa nimmathi piranthathaiyaa - athu nirantharamaanathaiyaa koti koti nanti daati (3) 2. iravellaam kaaththeer innum or naal thantheer maravaatha en naesarae - intu uravaati makilnthiduvaen 3. ooliyap paathaiyilae ursaakam thantheeraiyaa oti oti ulaippatharku udal sukam thantheeraiyaa 4. vaethanai thunpamellaam oru naalum pirikkaathaiyaa naathanae um nilalil naalthorum vaalvaenaiyaa - Yesu 5. jepaththaik kaettiraiyaa jeyaththaith thantheeraiyaa paavam anukaamalae paathukaaththu vantheeraiyaa 6. en naavil ullathellaam unthan pukalthaanae naan paesi makilvathellaam unthan perumai thaanae 7. puthiya naal thantheeraiyaa puthu kirupai thantheeraiyaa athisayamaanavarae aaruthal naayakanae
@tamilthendral7657
@tamilthendral7657 4 года назад
Thanks father this super song 😇😇😇😇😇🤩 God bless you
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 года назад
Praise the Lord Jesus Christ Halluiah Amen🙏 Amen🙏 Amen🙏 Thank you my Lord.
@venkatesang9816
@venkatesang9816 2 года назад
கோடி கோடி நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
கோடி கோடி நன்றி அய்யா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம்
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 3 года назад
ஆமென் ஆமென் 🙏🙏
@ganeshsagu4628
@ganeshsagu4628 21 день назад
My life is 24 years running this song. Fr berchmans my favourite HERO.
@ShivaShiva-wn9wp
@ShivaShiva-wn9wp Год назад
ஆமென் எத்தனை முறை கேட்டாலும் துன்பம் எல்லாம் மாறும் அளவுக்கு பாடல் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க தூண்டும் பாடல் அதிசயம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@alponsraj4671
@alponsraj4671 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவன் உம்மோடு இருப்பாராக
@vanajanavaratnam7528
@vanajanavaratnam7528 2 года назад
Daily my life starting with your song.thankyou father.
@hariniharinidev9084
@hariniharinidev9084 3 года назад
Thank you Lord.
@johnpeter-cy8ue
@johnpeter-cy8ue 3 года назад
God's love is greater than all
@shanmugamlava8779
@shanmugamlava8779 2 года назад
நன்றி இயேசு அப்பா எனக்கு இவரை பற்றி அறிய வைத்த உங்களுக்கு கோடி நன்றி என் இனிய அன்பு அப்பா இயேசு மஹாராஜா
@sellathuraithangarajah7934
@sellathuraithangarajah7934 5 лет назад
வேதனைதுன்பமெல்லாம் ஒருநாளும் பிரிக்காதையா
@devaanbu1827
@devaanbu1827 3 года назад
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good song amen
@balakumar1075
@balakumar1075 4 года назад
இனிய இயேசு நாதர்
@ramaniravichandran1902
@ramaniravichandran1902 4 года назад
Nanre fadaher
@user-xy4zg8rz8c
@user-xy4zg8rz8c 5 месяцев назад
Father Berchmens God messanger. God bless you father ❤️
@jeevaboominathan4361
@jeevaboominathan4361 2 месяца назад
நான் விரும்பி கேட்கும் பாடல் தந்தை பெர்க்மான்ஸ் ஐயா பாடல் தான்.
@PraveenKumar-bg3rl
@PraveenKumar-bg3rl 3 года назад
Praise the Lord 🙏👏👏👏👏👏
@blessonselvasingh1013
@blessonselvasingh1013 4 года назад
I love always my only god jesus we cant see no other god like jesus i was totally adicted to my god's love
@elizabethrani464
@elizabethrani464 3 года назад
A
@elizabethrani464
@elizabethrani464 3 года назад
Amen
@henrywilliam7008
@henrywilliam7008 3 года назад
God bless you Blesson
@jayazraelmercury8614
@jayazraelmercury8614 2 года назад
that's gay lol
@jayazraelmercury8614
@jayazraelmercury8614 2 года назад
why you, as a man, addicted to another man's love 🤨🤨 ???
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 года назад
Kodi kodi nandri yasu daddy kodi kodi nandri yasu daddy
@jerlinnisha8892
@jerlinnisha8892 5 лет назад
Thank you Jesus
@John-cu7kw
@John-cu7kw 4 года назад
Ok
@bchkmhchccj606
@bchkmhchccj606 4 года назад
@
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 лет назад
Appa Neenga padugira ovoru songs um migavum inimaiyaga ullathu. 🙏👌🌼
@John-cu7kw
@John-cu7kw 4 года назад
Christoper
@mosespadhmanathan4515
@mosespadhmanathan4515 3 года назад
🏆🎄☑️
@m.jegadesanm.jegadesanjega9405
@m.jegadesanm.jegadesanjega9405 4 года назад
Good voice iyya ungalukuu. God bless you
@johendirakandhasamy1356
@johendirakandhasamy1356 3 года назад
Praise the lord
@snehafdo41
@snehafdo41 4 года назад
Super song ithu i love you yesapa thankyou jesus 😊😊😊😊
@brittos6685
@brittos6685 3 года назад
Thankyou lord jesus
@mohandoss9774
@mohandoss9774 3 года назад
Esuvey thanthaikku innum needs ayulai tharugappa vetha vasangalai padalaga paadatum amen
@Diva81094
@Diva81094 4 года назад
Amen...praise the lord..thank you jesus..hallelujah
@babysukanya7920
@babysukanya7920 5 лет назад
AMEN, HALLELUJAH. GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.
@maidsar5139
@maidsar5139 5 лет назад
Amen Amen
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd Год назад
என் தெய்வம் இயேசு.அவரின்றி நானில்லையே!
@Gopinath-cj2qh
@Gopinath-cj2qh 4 года назад
I like this song Kodi Kodi nandri daddy.
@princenisha1370
@princenisha1370 2 года назад
Praise the lord 🙏 amen
@dhanamv2198
@dhanamv2198 2 месяца назад
Nainripali padal suppar
@Stalinjebarathnam
@Stalinjebarathnam 5 лет назад
அருமையான பாடல்கள்
@irinvincy9572
@irinvincy9572 4 года назад
Thank you Jesus praise the lord 🙏
@vetrislife5337
@vetrislife5337 3 года назад
No one equal to you father you are unique with anointing may God blessed you father I praise our Lord because he has given righteous father to us to write and sing the song Amen
@jothideiva3862
@jothideiva3862 3 года назад
THANK YOU LORD JESUS CHRIST, AMEN!
@dannyhagila9249
@dannyhagila9249 2 года назад
Amen Hallelujah Ossanna Thank you Lord Jesus 🙏
@rathakrishna8081
@rathakrishna8081 3 года назад
Super song
@m.b.g.cmediachembur6331
@m.b.g.cmediachembur6331 3 года назад
Wonderful man of God
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 10 месяцев назад
INDA PADALAI ENGALUKKU THANDA APPA BERKMANS APPAKU NANDRI
@sumathiselwyn200
@sumathiselwyn200 7 месяцев назад
Neettaya துயரம்மெல்லாம் இன்று மறைந்ததையா. கோடி கோடி நன்றி daddy. In
@ramankrishan1778
@ramankrishan1778 3 года назад
Jesus blessing fother your voice god more and more given songs to you fother and bless to health also fother. This message sent pas. Aquilaraman.k bangalore
@danielarulmani5287
@danielarulmani5287 2 года назад
Praise to be God.This song is really motivated in my Ministry.Glory to God
@muthurajmuthuraj3991
@muthurajmuthuraj3991 3 года назад
God bless you 😇😇😇
@jeneviaperoumal2962
@jeneviaperoumal2962 4 года назад
Amen
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 2 года назад
2019ம்ஆண்டுமகளுக்கு மறுவாழ்வு அமைந்ததற்கு கோடிகோடிநன்றி அப்பா 2022 03 21 இன்று மகனுக்கு ஜெர்மன் லைசென்ஸ் கிடைத்ததற்கு கோடிகோடி நன்றியப்பா என் மூத்தமகனுக்கு கடைஎடுத்து நடத்த கிருபைசெய்ததற்கு கோடிகோடிநன்றியய்யா எனக்கு கேட்டவரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தபாடல் நிச்சயம் கேட்பேன்.
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd Год назад
நன்றி சொல்வதற்கு நல்ல நாவு வேண்டும்.நல்ல மனது வேண்டும்.கோடி நன்றி கோடி தோத்திரம் தகப்பனே!
@dossgana7782
@dossgana7782 2 года назад
Amen 🙏
@keethakeetha2041
@keethakeetha2041 Год назад
நன்றி இயேசப்பா. கோடிகோடி நன்றி தகப்பனே
@JeyarajahRatnam
@JeyarajahRatnam 3 года назад
ஆமென்ஆமென் 🙏🙏🙏🙏
@balrajrani5277
@balrajrani5277 2 года назад
அதிகாலை ஆனந்த அனுதினமும் கோடி கோடி நன்றி டாடி பலத்தையும் சுகத்தையும் ஆரோக்கியத்தையும் ஊக்கத்தையும் ஊழியத்தையும் பெருக செய்கிற கோடி ஏசுவுக்கு நன்றி
@chitrachitu6382
@chitrachitu6382 2 года назад
கோடி கோடி நன்றி அய்யா
@Surya-yj4cc
@Surya-yj4cc 4 года назад
This song was actually early morning soul boosting in my heart..thanks lot uncle
@jesinthamary1549
@jesinthamary1549 3 года назад
Hi
@hariprsath4537
@hariprsath4537 3 года назад
776
@Surya-yj4cc
@Surya-yj4cc 3 года назад
@@jesinthamary1549 Hi
@muthuspm1129
@muthuspm1129 2 года назад
Praise the lord 💒🙏
@pichaimuthu7382
@pichaimuthu7382 3 года назад
Very super
@rajeswarykandiah148
@rajeswarykandiah148 3 года назад
Amen Amen very good song
@RockyG666
@RockyG666 5 лет назад
ஆமென் அப்பா
@devarani6190
@devarani6190 5 лет назад
Amen appa
@ramamary6186
@ramamary6186 2 года назад
Amen🙏🙏
@geethajuliet8030
@geethajuliet8030 3 года назад
இயேசு மகாராஜாவே உமக்கு கோடி நன்றி
@Ladystarpriyankha
@Ladystarpriyankha Год назад
Kodinanri appa anaadhayai irukum ennaku dhinamum many miracles 😓❤️tq daddy
@rajaking2473
@rajaking2473 5 лет назад
Amen amen amen amen amen amen nandri nandri nandri nandri nandri nandri yesappa yesappa nandri amen Hallelujah Hallelujah Hallelujah amen
@amala4330
@amala4330 2 года назад
❤️🧡💛💚💙💜💜💙💚💛🧡❤️ Thank you Daddy A M E N 💚💙💜💜 HALLELUJAH
@anithapanitha7928
@anithapanitha7928 Год назад
. Uuuujkm Mu:loiooooollln
@selvarasashanthakumar8326
@selvarasashanthakumar8326 2 года назад
தேவனுடைய அபிசேகம் நிறைந்திருப்பதால் ..ஒரு முறை கேட்டாலே இறக்கும் வரை ஒலிக்கும் அதிசய குரல்... Glory to god
@jerlinanto3248
@jerlinanto3248 4 года назад
This song touch my heart 💖💖
@fransmaria1246
@fransmaria1246 4 года назад
Thank YOU! Thank YOU! Thank YOU! Daddy!
@antonyarokiaraj7092
@antonyarokiaraj7092 4 года назад
Super song Thank you lord
@rekharekha1644
@rekharekha1644 Месяц назад
Amen amen tq jesus
@sarliedennis4772
@sarliedennis4772 5 лет назад
thanks to lord daddy
@premaprema1519
@premaprema1519 4 года назад
Kodi kodi nandri appa
@vani8288
@vani8288 5 лет назад
very nice song appa tq jesus
@abisharuth5430
@abisharuth5430 5 лет назад
Thankyou JESUS🙆
@muthurajmuthuraj3991
@muthurajmuthuraj3991 3 года назад
Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏🙏🙏
@PriyaDharshini-vf9cy
@PriyaDharshini-vf9cy 9 месяцев назад
தேவனுக்கே மகிமை
@sangeethraj3942
@sangeethraj3942 2 года назад
Thankyou god
@VR-ey1ni
@VR-ey1ni 2 года назад
கோடி கோடி நன்றி டாடி...
@johnpaul6849
@johnpaul6849 4 года назад
Thank GOD
@susammajohncj6347
@susammajohncj6347 4 года назад
God's presence is felt in this song. God bless you father. Susy.CJ
@Suraj___1
@Suraj___1 2 года назад
My favourite song ♥️💜❤️❤️❤️♥️🧡❤️💜💙💜 jesus is great 👍
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 2 года назад
Holy Bible songs sung by angel of God Jesus made me see lord God and got blessed.
@immanuveljo3135
@immanuveljo3135 2 года назад
அருமையான கிறிஸ்தவ பாடல்
@chrisryjeni1196
@chrisryjeni1196 4 года назад
Glory to God ,Super song Super music 😊😊
@muthurajmuthuraj3991
@muthurajmuthuraj3991 3 года назад
Kathairudaya parisuthama namathirruku soisthiram my father ku heart and kanayam puthithaga koduthaga sugar and bp normal irruku name of Jesus Christ miracle Jesus amen 🙏 🙏🙏
@rajadurairaj9970
@rajadurairaj9970 4 года назад
Hallelujah kode kode nandri Appaaaaa
@Querenciatv
@Querenciatv 4 года назад
Thanks for Sharing ❤️&✌️
@namonavaratnasingam8198
@namonavaratnasingam8198 3 года назад
🙏🙏🙏
@kannanp553
@kannanp553 5 лет назад
Super Super
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 9 месяцев назад
இந்த பாட்டை கேளுங்கள் எஸ் கவியரசன் டி எல் சி பள்ளி இரட்சகர் ஆலயம்
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 1,1 млн
Unga kirubai than || Tamil christian songs
7:53
Просмотров 1,2 млн