whatsapp and Mob +94718779993
#Mob +94752779993 +94767879993 பல்லவி
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் - 2
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் - 2
என் ஜீவிய காலமெல்லாம் - 2
நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் - 2
சரணம்
01.கருவிலே என்னை கண்டீரையா
கருவிலே என்னை கண்டீரையா -2
உருவாக்கி மகிழ்ந்தீரையா - இயேசையா
உபயோகிக்கின்றீர் ஐயா - 2 நன்மை செய்தீ .......
02. மாறாவைப் போல் நான்
வாழ்ந்து வந்தேன் - 2
மறுரூபமாக்கினீரே - இயேசையா
மகிமைப்படுத்தினீரே - 2 நன்மை செய்தீ .......
03. பரதேசியாய் நான்
அலைந்தேனையா - 2
உம் பரிசுத்த ஆலயத்தில் - இயேசையா
தூணாக நிறுத்தினீரே - 2. நன்மை செய்தீ .......
Song ; nanmayi saithire nantri
Lyric,sung & artis bro,judah joseph
Music; dominic prahas
Album; yutha senayin thuthiyin geethangal
contact +94 71 877 9993,+9476 787 9993
GOD IS GOOD ALL THE TIME
29 сен 2024