பேராசிரியர் முரளி அவர்களின் காணொலிகளை தமிழர்கள் கண்டு கேட்டு உணர்ந்து பயன்பெற வேண்டும் மெய்யியல் எளிதில் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார்.இதனை படிப்பது இயலாத காரியம் கேட்டல் நன்மை.
ஐயாவுக்கு நன்றிகள் பல பல ஏனெனில் எனது வயது 54 எனக்கு இதுவரை குன்டலகேசிதான் தெரியும் இன்று நீலகேசியை பற்றி தெரிந்துகொண்டேன் 👍நன்றி 🙏🙏🙏ஐயா பல தத்துவங்களை மிக அற்புதமாக பதிவேற்றி உள்ளார் 🙏🙏🙏
நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக கொண்டாட்டமாக மாற்றும் என்பதை உணர்ந்தால் பழகினால் பரப்பினால் போதும்.மற்ற அனைத்தும் வியாபாரமே ❤
நீங்கள் சொல்லவதற்கு பெயர்தான் மத மாற்றம். கிறிஸ்தவ மிஷனரிகளின் நிரூபிக்கப்பட்ட செயல்திட்ட்டம். மதங்களைப் பற்றி வணிக ரீதியில் ஆராய்ச்சி செய்தவர்கள் அவர்கள் தான்
நீண்ட நாளாக நான் தெரிந்து கொள்ள நினைத்த நீல கேசி பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டது மகிழ்ச்சி, நன்றி. எனக்கு பெரியவர்கள் இன்னூல் பற்றிய பெருமை மட்டும் பேசுவர்.
அன்னா பதிவிற்கு மிக்க நன்றி. நிறைய தகவல்களை அறிந்தேன். நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன் ஏனென்றால் நான் பிறந்த வேத மதம் இது எல்லாமே மாயை என்று எளிதாக முடித்து விடுகிறது.
மதிப்பிற்குரிய ஐயா. வெகு நாட்களாக நீலகேசி பற்றி இனையத்தில் தேடியும் சரியான தரவுகள் கிடைக்கவில்லை. இன்று உங்களது காணொலியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களது அரும்பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி
*தங்களது மிகச் சிறந்த காணொளிகளில் மற்றும் ஒரு சிகரம்.* *Gautam had listened quietly, motionless . And now the Perfect One spoke in his kind , polite and clear volce.* *“ You have listened well to the teachings and it is a credit to you that you have thought so deeply about them. You have found a flaw. Think well about it again. Let me warn you , you who are thirsty for knowledge, against the thicket of opinions and the conflict of words. Opinions mean nothing ; they may be beautiful or ugly , clever or foolish, anyone can embrace or reject them.”* *” The teaching which you have heard , however , is not my opinion, and **_the goal is not to explain the world to those who are thirsty for knowledge._** It’s goal is quite different; it’s goal is salvation from suffering . That is what Gautam teaches , nothing else.”* *‘You are clever, O Samana ,‘ said the illustrious One ; “you know how to speak cleverly , my friend . Be on your guard against too much cleverness “* - _from ‘ SIDDHARTHA ‘ by Hermann Hesse._ Hilda Rosner translation.
@@vijayvijaybabu7817 *மன்னிக்கவும்.* *ஹெர்மன் ஹெஸ்ஸே ஜெர்மன் மொழியில் எழுதிய புதினத்தை ஆங்கிலத்தில் ஹில்டா ரோஸ்னர் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் திருலோக சீத்தாராம் "சித்தார்த்தா" என அழகுற மொழியாக்கம் செய்துள்ளார்.( நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடு ).* *_இனி சொல்ல வந்தது:_* *அறிவின் தாகம் கொண்டு விளக்குடன் தேடுபவர்களுக்கான யூகங்கள் வேறு.* *இருட்டில் தடுமாறுபவர்களுக்கான கருணை இதயத்தின் ஞான வெளிச்சம் வேறு.* *இருட்டு பிரபஞ்சத்தின் கருப்பு இரகசியத்தை கால வெளி கடந்து , கண்தெரியாமல் தடவிப் பார்த்து ஆராய்ந்து , யூகித்து , நாம் என்ன உணர்கிறோம் , நினைக்கிறோம் என்று சொல்வது அழகாகவோ , அறிவாகவோ அல்லது அர்த்தமற்றதாகவோ, **_விரிசல்கள் மிக்க முட்டாள்தனமாகவோ இருக்கலாம்._* *சுவாரசியமாக இருந்தாலும் அதற்கு இறுதியான அர்த்தம் இல்லை.* *எது முக்கியம் என்றால் , ஏற்கனவே சபலங்களால் துன்பச் சுழலில் சிக்கியவர்கள் மீள்வதும், இப்போது வாழும் வாழ்க்கை துன்பமில்லாமல் அமைய விழிப்புணர்வுடன் இருப்பதும்தான்.* *புத்தர் அதைத்தான் போதித்தார்.* *_நல்லவனாக இரு ; நல்லது செய்._* *வேறு எதுவுமில்லை.*
அருமை.. புத்தம், சமணத்திற்கான தர்க்கம். நிலைத்த தன்மை, நிலையற்ற தன்மை இரண்டுக்குமான இயக்கத்தின் சங்கிலித் தொடர்ச்சி, வினைப் பயன் ... விளக்கங்கள் நீலகேசி வாதம் அருமை. வீடுபேறு இன்றும் கேள்விக்குள்ளாவது தான்
அருமையான காணொளி. நன்றி. நாங்கள் தமிழ் காவியங்கள் கதைகள் கவிதை நயம் அன்றைய வாழ்க்கைமுறை என நினைத்தால் இந்திய தத்துவங்கள் இங்கு இருந்துதான் தோன்றியதோ என்று தோன்று கிறது.
Sir, your contribution to world/indian/tamil philosophy is great. Siththar marapu patri virivana kaanoli vendum Sir. Thru ur channel only i came to know osho, mirdad etc.
அப்படியென்றால் தாவரங்களுக்கும் ஆன்மா இருக்குமோ.விருப்பம்/ஆசை இருப்பதால் தான் மண்ணிலிருந்து தண்ணியையும் சத்தையும் தன் வேர்களால் இழுத்து, இலைகளின் வழி சூரிய ஒளியைபெற்று உணவை தயாரித்து (கரியமில வாயுவை வாங்கி பிராணவாயு வெளிவிடும்) தாவரங்கள் நிலை பெறுகின்றன. சுருங்க் கூறின் தாவரங்கள் உயிர் உள்ளவை.ஆன்மா உள்ளடக்கி இருக்குமோ? .
Sir,Thank you for your philosophical perspectives ,investigation, interpretation in Tamil literature .It is an opportunity for us . To listen philosophical ideas from you on Neelakesi logical arguments is special. Morethan that we have a chance to understand jainism and Buddhism philosophical ideas through Kundalakesi and Neelakesi comparison .
இந்த பிரபஞ்சத்தில் நன்மை தீமை இரண்டும் சம அளவுக்கு எப்பொழுதும் அனைத்திலும் இருக்கும் என்பார்கள் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் மனித குலத்திற்கு தீமை விளைவிக்கும் என்று பலரும் கூறும் பொழுது இல்லை அதில் நன்மையும் இருக்கின்றது என்பதற்கு சான்றாக உங்களுடைய காணொளிகள் அனைத்தும் இருக்கின்றது
மாற்றம் ஒரு தொடர்ந்த நிகழ்வு . ஒருபொருள் அசைகிகிறது என்றால் அசையாத ஒன்று அதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் . உலகில் காணப்படும் அனைத்தும் அசைகிறது. அப்படியானால் அனைத்து அசைவுகளுக்கும் ஆதாரமாக இருப்பது அசையாத ஒன்று இருக்க வேண்டும் . காணப்படும் அனைத்தும் உயிர் மற்றும் உயிரற்றவை என இரண்டு வகையாகப் பிரித்து அறியலாம் . அறிவுள்ளவை சுய விருப்பு வெறுப்பு இன்ப துன்பம் உடையவை . உயிரற்றவை அறிவற்றவை . அறிவற்றவை சுயமாக இயங்காது . உணர்வுகளை அனுபவிக்க உயிர்களுக்கு அறிவு இருக்கிறது . அறிவு பூரண நிலையில் அசைவற்றதாக அறியப் படுகிறது . இங்கு மனம் சலனமற்ற நிலையை அடைகிறது . சலனமற்ற நிலை சூன்யம் எனப்படுகிறது . ஆகவே சூன்ய நிலை பாழ்நிலை அல்ல. இதுவே பூரண அறிவுடன் கூடிய நிலை ஆதலால் இதுவே கடவுள் நிலை .
ஆன்மா என்ற ஒன்று நிரந்தரமானது இல்லை.. நினைவலைகளின் கூட்டமைப்பு வெளிப்படுத்தும் ஆற்றல்கள் மாறுபட்டு கொண்டே இருக்கும். உடல் உற்பத்தி பின் தேய்மானத்தின் பின் ஆன்ம இயக்கம் நின்றுவிடும். உயிரோட்டமாக இருந்த காலகட்டத்தில் வெளிபடுத்திய ஆற்றல்கள் தன் தன்மைக்கேற்ற சூழலக்கு ஏற்றவற்றில் தஞ்சமடையலாம்.
சமணம் மனித நேயம் மிக்க எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் நினைக்கும் உயர்ந்த பண்பை கண்டிப்புடன் வலியுறுத்திய முழுமையான சிந்தனைக் கோட்பாடுகள் கொண்ட சிறப்பான மதம்
Dear Murali Sir, hope you are doing good. Just saw your video on Neelakesi part 1. I perceive that Neelakesi arguments are majorly from the mind level. For any religion after its masters(like buddha) left the world, then over the following centuries the followers apply more mind to their master's teachings instead of realising or feeling it through right practice. Example when buddha says eat whatever that is offered on your plate even if it is meat then actually he means stay away from desires to eat only certain food, choices give raise to desires is his teaching. But the neelakesi arguments on soul and desire is interesting but I believe it is upto the experiencer to realise it. I feel theoretically understanding neelakesi arguments does not help us in any way to progress spiritually. It is historically informative to understand the ideological fight between jainism and Buddhism. Thanks for sharing this video, as usual you are superb in explaining the core concepts of a book, Sir.
Fantastic! Now I understand as why pulavar exams included Neelakesi, kundalakesi, manimekalai, silappathikaram, etc. current Tamil scholars too understand these things? I have never seen Suki sivam or Gnasambandam or pappaiah speaks about these topics. Most of these speakers restrict themselves with Ramayanam and Mahabharatham. They don’teven delve into thirumurai. Shame on these guys who are interested only in making money through their speeches.
How easy to talk ill of others. Have you ever wondered why vedas are not taught in temples? Do you know what the contents of vedas are? Know the meanings of Mantra? At least have anyone taught what a mantra is?
ஆன்மாவுக்கு அளவு உள்ளது, அதன் அடிப்படையில் மனிதனின் ஆன்மாவைவிட பெரியது, யானையின் ஆன்மா என்பதாக நான் புரிந்துகொள்கிறேன், ஒரு மனிதனின் ஆன்மா குறையுமா? கூடுமா? வயதானவரின் ஆன்மாவிற்கும் குழந்தையின் ஆன்மாவிற்கும் வேறுபாடு உண்டா? முழு மனிதனாகயிருந்தவன் ஒரு விபத்தில் ஊனமுற்றால் அவனது ஆன்மாவின் நிலை என்ன? சமணத்தில் இதெற்கெல்லாம் விளக்கமுண்டா? இப்படியான சிந்தனையைத் தூண்டிய உங்கள் காணொளிக்கு நன்றி.
sir, please do not open up your portal for others to share/sermon about their own understanding of some philosophy. if they want let them start their own channels and talk. philosophy needs a life-time of learning even for people like you that're qualified, learned about all known philosophies and have taught that for decades . its unbelievable how you share such precious knowledge in an unbiased detailed way about each idea - we dont want that to get diluted by all kinds of opinionnators.
அதை செய்வது எப்படி இதை செய்வது எப்படி என்று நன்றாக படித்து பிறது அதை இதை செய்கிறோம் காரணம் பணம் சம்பாதிக்க ஆனால் ஆன்மிகத்தை படித்து அதை முழுமையாக செய்து பார்பது இல்லை காரணம் பணம் கிடைக்கும் என்ற உத்திர வாதம் இல்லை
I red this book once I feel apart from Buddhism other factions are not given much importance, of course it's a rebuttal for kundalakesi. Sir If possible in future make a separate for videos for the factions mentioned in neelakesi.
Dear Prof. Nice for introducing Neelakesi. Wonderful. Why are the new philosophies not beating the philosophies proposed many centuries ago? The neelakesi arguments are very logical. Request you to attend Enlightenment retreat conducted by Sri Bagavath Ayya. It would provide answers to all these questions. Materials are permanent in nsture. All the permanant materials are recognized through impermant thoughts which occur one after another. Our mind ... the software which processes the thoughts only shows all the materials. This differentiation of Agam and Puram proposed by Sri Bagavath Ayya clarifies all questions of all religions.
Sir, I'm from Srilanka, புத்தர் புலால் உண்ண வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை சரியா தவறா என்று எங்களையே யோசித்து முடிவு எடுக்க விட்டு விட்டார், மது அருந்துவதும் அவ்வாறே