Тёмный
No video :(

Neela Nayanangalil by GOPAL SAPTHASWARAM with Kaushik, Surmuki - Tribute to MSV sir 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 766 тыс.
50% 1

Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
Contact Details: +91 98401 33737 / mkgopal174@gmail.com

Опубликовано:

 

17 май 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 721   
@vimalkarthik583
@vimalkarthik583 3 года назад
இப்போது புரிந்திருக்கும் பாடகர்களுக்கு..... இளையராஜாவின் பாடல்களை விட மெல்லிசை மன்னர் பாடல்களில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறதென்றும்.. அதை பாடுவதில் உள்ள கஷ்டங்களும்.... இருப்பினும் ஆண் பாடகர் நன்கு பாடியிருக்கிறார்....... எந்த பாடகியின் பாடலையும் பயிற்சி செய்து பாடிவிடலாம்.... ஆனால் இந்தியாவின் இணையற்ற குயில் p. சுசிலாவின் பாடலை பாட மேடை பாடகிகள் படும் கஷ்டம் தெரிகிறது...... இருப்பினும் இந்த பாடகி நல்ல முயற்சி செய்திருக்கிறார் .... கோபால் சார் hats off u sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@jagadeesansundararaman7896
@jagadeesansundararaman7896 3 месяца назад
மனதை வருடும் பாடல்.மெல்லிசை மன்னர் எப்பொழுதும் ராக சுத்தமாக பாடல்கள் தருவதில் மன்னர்.பாடகர்களுக்கும்,தங்கள் இசைக்குழுவினருக்கும் ஒரு ராயல் சல்யூட் கோபால் சார்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
மிக்க நன்றி 🙏
@voiceofakbar2177
@voiceofakbar2177 3 года назад
கனவா, நனவா... ஆம் நனவுதான்!. இசைக்கலைஞர்களின் திறமை ஒரு பக்கம். பாடகர்களின் தெள்ளத் தெளிவான உச்சரிப்பில் உயிரோட்டமுள்ள பாடல் மறுபுறம்!. கோபால் உங்களை பாராட்டிட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
இசைக்கலைஞர்கள், பாடகர்கள் அனைவரின் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றி 🙏
@3menroutetogettothetopofth794
@3menroutetogettothetopofth794 2 года назад
Likesbbe
@opbala3782
@opbala3782 2 года назад
வாழ்த்துக்கள்
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Well said sir. I have no words to express my feelings. What a song?! And their's performance. Thank God to give us these kind of chance.
@ganesansankaranpillai6947
@ganesansankaranpillai6947 2 года назад
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்ற து மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது ஆஹா என்ன அருமையான வரிகள்
@krishnadoss8751
@krishnadoss8751 4 месяца назад
அந்தநாள் பாடல்களை மெருகு குறையாமல் சிறப்பாக செவிக்கு இனிமையமாகக் கொடுக்கும் கோபால் சாருக்கும் அவருடைய குழுமத்திற்கும் நன்றியும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களும்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
ஒன்ஸ்மோர் கள் பல கேட்க வேண்டிய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அற்புதமான குரலில் பாடிய இருவருக்கும் என் வாழ்த்துக்கள் கோடி ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@onairtamiloli4151
@onairtamiloli4151 Год назад
மீண்டும் ஒரு முறை நண்பர் திரு. கோபால் அவரகளுக்கும் இசை குழுவுக்கும் நன்றியும் 🙏 வாழ்த்துக்கள் 🎉 என்ன ஒரு நேர்த்தியான இசை! பாடகர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@pitchaiananth3807
@pitchaiananth3807 4 месяца назад
Super
@kk_land4403
@kk_land4403 3 года назад
அசலை வென்றுவிட போட்டிபோடும் நகல்... அபாரமான குரல், அதற்கான சீரான இசை....மகிழ்ச்சி...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jeevanandhamrajagopal741
@jeevanandhamrajagopal741 3 года назад
ஒருவேளை இவர்கள் முதன் முதலில் பாடியிருந்தால், இவர்கள் பாடியதே உச்சமாக இருந்திருக்கக் கூடும்...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Jeevanandham Rajagopal தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@selvamkumar2893
@selvamkumar2893 3 года назад
Tabla also very excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
selvam kumar Thank you 🙏
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 года назад
இருவரும் சேர்ந்து பாடுபோது உண்மை யான பாடல் இப்படி பாடியிருப்பார்களா? என்று என்னும் அளவில் பாடல் பாடியுள்ளார் கள் அருமை!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@balurathnasamy1253
@balurathnasamy1253 2 года назад
சினிமா பாடல்கள் தற்சமயம் வருபவற்றை கேட்க பிடிக்காமல் இருக்கு ம் எனக்கு தங்கள் இசை க் குழு வின் பாடல்கள் கேட்கும் பொழுது மிக்க சந்தோசம் உண்டாகிறது!வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கும், தங்கள் குழுவின் அர்ப்பணிப்பு உழைக்கும் திறமை க்கும்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@srinivasang2415
@srinivasang2415 Год назад
Super perfect. Same as original. Hats off to both the singers and the orchestra.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks so much 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
அழகு பாடலை அழகு மாறாமல் அற்புதமாக பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த பாடல் அழகு ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@kudilkudil9459
@kudilkudil9459 3 года назад
அப்பப்பா,என்ன ஒரு இசை நேர்த்தி. Well balanced oscestra... Superb. Hearing 5th time today. Hats off .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@nandakumarnadarajah7316
@nandakumarnadarajah7316 Год назад
இப்படி சுகமான பாடல்களை தரும் சிறந்த கலைஞர்கள் இருக்கும் போது எம் மனங்களும் விண்வெளியில் சிறகடித்து பறக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ❤🎉🌺🌹💐👌👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sathanv1894
@sathanv1894 3 месяца назад
இந்த குழுவில் யார் சிறந்தவர் என்று பாராட்ட வார்த்தை இல்லை. நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
@SURESHKUMAR-xl1ry
@SURESHKUMAR-xl1ry 3 года назад
Koushik and Surmuki Great singers Just like original Singing without any deviations excellent Extraordinary music by Mr Gopal Team welldone keep it up
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@geethakennedy3985
@geethakennedy3985 4 года назад
கவிஞரின் கவிதை வரிகளை உணர்ந்து பாடுகிறார் கௌசிக். கோபால் சாரின் இசைக் குழுவிற்கு வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@venkatesank935
@venkatesank935 10 месяцев назад
கோபால் சார் வணக்கம். உங்கள் பாடகர்கள் வரிசையில் திரு. கெளசிக் அவர்களின் குரல் கொஞ்சம் வித்தியாசமானது, இனிமை தெளிவான உச்சரிப்பு , உடல் மொழி என பலதரப்பட்ட சிறப்புகளை கொண்டவர். சகோதரி சுர்மு அவர்களையும் எந்த குறையும் சொல்ல முடியாது. பாடல் தேர்வும் அருமை. இசையமைத்த கலைஞர்களை பாராட்டியே ஆக வேண்டும் , ஒரிஜினல் போலவே இருந்தது. இந்த சிறந்த குழுவிற்கு தலைமை வகிக்கும் நண்பர் கோபால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். வாழ்க வளமுடன்.❤ நட்புடன், க.வெங்கடேசன், செஞ்சி.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@rajkanthcj783
@rajkanthcj783 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்டேன் பாடலை.. தேன் ஒழுகப் பாடியதில்.. சுவை மகிழ்ச்சியில்.. மூழ்கிப் போனேன்.. ரசித்துக்கொண்டே.. மீண்டும் வாழ்த்தி கொண்டே... ருசித்.. 🍯 தேன்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@kapilak9189
@kapilak9189 3 года назад
@@gopalsapthaswaram6640 kk
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
Arumai
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 Год назад
எக்காலத்திலும் கேட்கக்கூடிய அருமையான பாடலை அதைவிட அருமையாகப் பாடிய, இசைத்த உங்கள் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@saisharma9234
@saisharma9234 2 года назад
கௌசிக், சர்முகி அற்பதமாக பாடியுள்ளனர். கோபால் சாரின் இசைக்குழு பின்னியெடுத்துவிட்டனர். நன்றி. வாழ்க வளமுடன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@ChandruChandru-vk9vz
@ChandruChandru-vk9vz 2 года назад
பல முறை கேட்டும் சலிக்காத பாடல். சிறந்த பின்னனி இசை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rasukannurasu1360
@rasukannurasu1360 3 года назад
தபேலா மற்றும் பிற வாத்யங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@abhisexports3461
@abhisexports3461 3 года назад
மீண்டும் மீண்டும் கேட்டேன் பாடலை.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 Год назад
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது ஐவகை அம்புகள் கைவழி ஏந்திட மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது கனவு ஏன் வந்தது? காதல்தான் வந்தது பருவம் பொல்லாதது பள்ளிக்கொள்ளாதது நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ - அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்ததோ பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ பச்சைக்கல் வைத்த மாணிக்கமாலை பக்கம் நின்றாடுமோ பத்துப்பதினாறு முத்தாரம் கொடுக்க வெட்கம் உண்டாகுமோ அந்த நாளென்பது கனவில் நான் கண்டது அந்த நாளென்பது கனவில் நான் கண்டது காணும் மோகங்கள் என் காட்சி நீ தந்தது நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மாயக் கண்கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ மேலும் என்னென்ன பரிமாறு என்று என்னை ருசி பார்த்ததோ பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது - அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்ததோ....
@nagendranc740
@nagendranc740 7 месяцев назад
அருமையான இசை குழு. அருமையான குரல் வளம். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅👈🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@chinnaiah.G
@chinnaiah.G 3 года назад
சுர்முகி மிக மிக சிறந்த குரல் வளம்!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@muranpadu1001
@muranpadu1001 3 года назад
அறுமை தோழர்..... மீண்டும் மீண்டும் என பல தடவைகள் கேட்டாகிவிட்டது❤❤❤❤❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
பல முறை கேட்டாலும் சலிக்காத இப்பா டலுக்கு 100க்கு 1000மார்க் தான் ஆண் பெண் குரலில் அற்புதமான இசையில் மயக்கும் உங்களுக்கு கோடி வணக்கங்கள் இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
மிகவும் அருமையாக உள்ளது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajeswarijbsnlrajeswari3192
@rajeswarijbsnlrajeswari3192 2 года назад
@@gopalsapthaswaram6640 welcome sir. Thank u for your kind reply ☺️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
@@rajeswarijbsnlrajeswari3192 🙏🙏
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
Kaushik brother, Your voice so super.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@sekarg5033
@sekarg5033 3 года назад
Superb, Superb & Superb. Excellent Song selection. EXCELLENT MUSIC.Singers superb
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
ஆண் பாடகருக்கு எஸ்.பி.பி குரல் மிகப் பொருத்தமாக உள்ளது! ஜேசுதாஸ் குரலில் இவர் பாடியதும் நன்று!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@geetharaman915
@geetharaman915 3 года назад
I am Geetha Raman from West Mambalam, Lake View Road near to lakshmi Street. You select a super song Mr Gopal Sir. Kousik and surmiki voice super. Bright future to Mr Kousik.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@manoharann1250
@manoharann1250 2 года назад
Same feel dear freind
@chinnappanarockiaraj9387
@chinnappanarockiaraj9387 3 месяца назад
மெல்லிசைக்கு ஒரு மன்னர் தான், MSV.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
உண்மை 🙏🙏
@murugesant8191
@murugesant8191 2 года назад
Very sweet voice for both singers effectively utilised ., 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@umamaheswaribs6939
@umamaheswaribs6939 3 года назад
Male voice amazing 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@SURESHKUMAR-xl1ry
@SURESHKUMAR-xl1ry 3 года назад
Excellent singing both kaushik and surmuki great performance very good BGM
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@govindarajanrangachari5965
@govindarajanrangachari5965 2 года назад
Excellent. GOD bless the entire team forever.... 🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@raghuramrb7986
@raghuramrb7986 4 года назад
Dear Koushik Extreeme superb Singing quality ...super orchestrations always by Gopal san..RegardsRAGHURAMANaddictfanRAGHURAMANkanchipuram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@shihabvids
@shihabvids 2 года назад
So beautiful, lovely music, lovely singing, and that tabla was marvelous
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
The male member's voice is far better than the female's!
@grksrl5960
@grksrl5960 2 года назад
Super team---Archestra.Very very realistic voice to all singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 3 года назад
Melody touch our heart Instrumental contribution touch our soul. Great singing, good teamwork for this memorable (old) song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@victorselvakumar5439
@victorselvakumar5439 2 года назад
Sema 👌👌👌 erukku brother
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Superb! Excellant performance very melodious good team work👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@azeezazadable
@azeezazadable 5 лет назад
Thanks for selecting this beautiful song to sing in the stage
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much, Please subscribe if possible
@prabhakaran5267
@prabhakaran5267 3 года назад
Gopal Sir, All your song selection was superb!!! I have been watching and listening since many years. Lovely.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 3 года назад
Thambi Gopal rocks ! The female singer is also good ... I would say ‘as good as the original’ ... God Bless Gopal Sapthaswaram 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@rbalachandran880
@rbalachandran880 2 года назад
Super Song.Hats off to entire team
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@chinnaiah.G
@chinnaiah.G 4 года назад
Kaushik!!! Surmuki also superb!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you
@risharajas
@risharajas Месяц назад
Surmuki maam wonderful , mesmerizing, Great voice , my blessings
@leelag7078
@leelag7078 4 года назад
ரொம்ப நல்ல பாடல். ரம்மிய மாக பாடிஇருக்கீங்க. வாழ்த்துக்கள். நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@edwardpari7302
@edwardpari7302 3 года назад
Dear Gopal sir, really superb orchestration. One of the best best orchestration in INDIA. CONGRATS.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much sir 🙏
@udhayakumar7356
@udhayakumar7356 3 года назад
Super performance.. Awesome.. sharmugi madam voice superb. Great..no word tell about him..Daily I heard this song without fail..kousik sir also super. .Gopal sir expression also very very superb...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much sir
@kannanlakshman7817
@kannanlakshman7817 3 года назад
Both singers voice are excellent. God blessings.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rajamanickamk9397
@rajamanickamk9397 3 года назад
Nature of voice both are very good .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@madhesyarn8891
@madhesyarn8891 3 года назад
ஆஹா ஆனந்தம் அற்புதம் அனைவரின் தங்ககுரல் என்னோட அன்பு நண்பர் திரு கோபால் சார் ஆர்கெஸ்ட்ரா மிகவும் அருமைங்க அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@kapiljaishankar6
@kapiljaishankar6 2 года назад
ஆஹா,என்ன அருமையான பாடல்.பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். கோபால் சார் அவர்களுக்கும்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@JC_Digital_Studio
@JC_Digital_Studio Год назад
I like Kaushik & Pandian's voice and their rendering. They both are the best.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@jebaleverest1715
@jebaleverest1715 2 года назад
எல்லாம் super!! சிறு பிழை அதன் கோல "வடிவங்களில்" "மன்னவன்" என்றொரு மாயவன் தோன்றிட என்பது அசல் வரிகள்!! but குரல் இனிமை அருமை👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@padmanabhans7387
@padmanabhans7387 3 года назад
Both are beautiful voice 👍👍👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you
@chinnaiah.G
@chinnaiah.G 4 года назад
Both singing so beautifully! !!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@thangasamys9551
@thangasamys9551 3 года назад
🌹இனிமையான பாடல்🌹 👌Both are singing very well🌹
@SURESHKUMAR-xl1ry
@SURESHKUMAR-xl1ry 2 года назад
Excellent BGM By Gopal Sapthaswaram Highly Talented Singers and musicians
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
பாடலே என் உயிர் பாடல் பாடிய விதம் அருமை கோடி வாழ்த்துக்கள் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Wonderful orchestra🙏🙏🙏👌talended musicians,very nice song,beautiful singers.❤❤❤❤❤❤❤❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@sreevigneshwarasayee2705
@sreevigneshwarasayee2705 3 дня назад
What a singing both of you... super ❤
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
காதல் ரச வரிகளை மறைக்கும் மெல்லிய இசை மற்றும் மெட்டு... உங்கள் குழு உச்சரிப்பில் இவ்வளவு கவனம் செலுத்துவது மிக்க மகிழ்ச்சி தாஸ் சார் பாடிய பாடல்கள் உட்பட.. மேடையில் நீங்கள் காட்டும் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது! வாழ்த்துகள் மிக்க நன்றி 💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
தங்களின் மேலான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
பாட்டுக்கு உயிர் கொடுத்து சிறப்பு தந்த அருமை 👌👌👌 ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@KK-xd7bg
@KK-xd7bg 2 года назад
Kaushik's voice is mesmerising!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
Gowsik sir,marvalous sung.Sur muki mam,wonderful sung.An alluring song.Music troop too.G od bless all of you🌹👌👍🤗🥰😘🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@venkatasubramani.5234
@venkatasubramani.5234 3 года назад
Super orchestra. It is amazing to repeat hearing with out any changes.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@SURESHKUMAR-xl1ry
@SURESHKUMAR-xl1ry 3 года назад
Very pleasant Singing with.Superb orchestra
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@SURESHKUMAR-xl1ry Thank you 🙏
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 месяца назад
அருமை.அனைவருக்கும் எனது பாராட்டுகள்
@saravanank2995
@saravanank2995 4 года назад
Super both of you koushik is super singer contestant singing performance is also very good
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@rajendranm64
@rajendranm64 3 месяца назад
அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@ganesanp9601
@ganesanp9601 Год назад
There's no doubt about whole orchestration's whole hearted sincerity & dedication of singers. Continue your music journey....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot
@abishek6980
@abishek6980 4 года назад
really best quality light music
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you for your kind words. Keep supporting us.
@raamadevan6457
@raamadevan6457 2 года назад
Super archestration and excellent voice👍. Very good troupe sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@tvmalairaja660
@tvmalairaja660 17 дней назад
மிகவும் அருமை........❤❤
@arockiamani5504
@arockiamani5504 3 года назад
Both voice are good. Feels like original 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@manaexclusive2122
@manaexclusive2122 2 месяца назад
What a great song Wonderful singers and musicians Perfect Hats off
@nashwaran473
@nashwaran473 2 года назад
Sorry could not help heard it again still soooper. I wanted say special thanks to thabela players so many variations of play in one song for pallavi saranam male line and female lines...god bless
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@athangaraj8006
@athangaraj8006 Год назад
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சிறந்தவர்கள் மைக்செட் அமைத்த நண்பர் மிக ரசனை மிக்கவர் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@geethaavasu6996
@geethaavasu6996 2 года назад
Excellent voice, superb, god bless both of you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 3 года назад
Kaushik.....Good show 👍...Very decent presentation too...Keep it up💐.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@jeyasinghdevapiriyam5896
@jeyasinghdevapiriyam5896 2 года назад
Superb rendition by both. Musicians....... tremendous. Hats off to them.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@raviesumanth2640
@raviesumanth2640 4 года назад
Brought almost close to the original. Good singing especially male voice.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@srinivasanharisunder855
@srinivasanharisunder855 3 года назад
Do agree
@systemmanagerelectiondept3034
@systemmanagerelectiondept3034 4 года назад
Gopal Sir, Awesome performance by the Singers.....Excellent Orchestration.....I heard this song more than 100 times. Still tempts me..... Perfect... Perfect... Thanks a lot Sir !
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@anthonydasdas794
@anthonydasdas794 2 года назад
Wat a sweet voice both of them they are best of the best ❤️ may God bless u both of u
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@artsc55
@artsc55 2 года назад
🙏🏽🎼உங்கள் குழுவை நான் கண்டேன்🎼 நீங்கள் நட்சத்திரங்களாக இல்லாமல் இருக்கலாம், நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள், உங்கள் குழுவின் மூலம், பாடல்கள், சில நேரங்களில் பாடல்கள், பாடகர்கள், பாடகிகள் இசையமைப்பாளர்கள், கவிஞர் கள், மறக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்கு உயிர் கொடுத்ததற்கு🪔🪔 நன்றி🎼 அனைவருக்கும் எனது ஆசிகள்🎼வாழ்த்துக்கள் 🎼💐🙏🏽
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@padmavathygajendran273
@padmavathygajendran273 Год назад
Very nice singing both male and female singers.I like very much all the old songs in gopal sapthaswaram
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much 🙏
@clarance1977
@clarance1977 3 года назад
Woooow both are amazing singing 🎶. Superb. Super variations. Good luck 🤞
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@suriyak8028
@suriyak8028 2 года назад
Beautiful song both are super voice what a beautiful m g r songs Gopal ji all m g r songs I am waiting in your program
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Sure 👍 Thank you 🙏
@nrslalitha
@nrslalitha Год назад
Gopal sir thayavu sithu varshni gopal eruvaraiyum duiet pada vaikayum unkalugu niraiya parata kuviyum varxsinigujs janaki gural eruku thank you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
👍
@SureshKumar-po2nf
@SureshKumar-po2nf 3 года назад
I was watching your videos such a nice and evergreen songs beautiful singers and musicians
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@cmaSAllenvarghese
@cmaSAllenvarghese 2 года назад
i like kaushik nice singing i love u
@velmurugant207
@velmurugant207 2 года назад
துல்லிய குரல் வளம், மிக தெளிவான இசை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajamanickamk9397
@rajamanickamk9397 3 года назад
Both are good singing very nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Год назад
Lovely lovely song my favorite ♥️♥️🌹🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@seyyedibrahimnajeeb965
@seyyedibrahimnajeeb965 3 года назад
Mmmmmm what a voice both of you guys really heads off
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@chinnaiah.G
@chinnaiah.G 3 года назад
Gopal and music troops are so superb!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@baskaranp157
@baskaranp157 Год назад
அருமை, வாழ்த்த வார்த்தைகள் இல்லை👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,8 млн
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Pesa koodathu
4:33
Просмотров 924 тыс.
Thulluvadho Ilamai-Malathi Laxman and Mukesh
5:27
Просмотров 98 тыс.
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 3,8 млн