Тёмный

Yedho Ninaivugal - Live | Agal Vilakku | Dinesh | Janaki | Gopal Sapthaswarm's Avathaaram 

Gopal Sapthaswaram
Подписаться 84 тыс.
Просмотров 495 тыс.
50% 1

Listen to #YedhoNinaivugal sung by Dinesh and Janaki at Gopal Sapthaswaram's "Avathaaram" musical event. This song is from the movie #AgalVilakku (1979) directed by R.Selvaraj, starring Vijayakanth and Shobha. Music composed by legend #Ilayaraja sir and Lyrics by #GangaiAmaran
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com

Видеоклипы

Опубликовано:

 

10 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 639   
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
‌1976 முதல் 1996வரை இளையராஜா வின் இசையை அனு அனுவாக ரசித்து ருசித்து வாழ்ந்த ஆயிரமாயிரம் ரசிகர்களில் அடியேனும் ஒருவன்.. ஐயா தாங்கள் எங்களை எல்லாம் விட இளையராஜாவின் இசை யை ஆயிரமாயிரம் மடங்கு உணவாக உணர்வாக பருகியிருக்கியிருகிரீர் ...பிசுரு தட்டாமல் ‌அச்சுஅசலாக பாடல்களை தருகிரீகள்.. நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள் .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏🙏
@ayyappanvelu1903
@ayyappanvelu1903 Год назад
கோடி கோடி
@mukundababu2770
@mukundababu2770 3 месяца назад
?😮?😮😮
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Месяц назад
Yes, பொற்காலம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 மனதை உருக்கும் காலம்.நினைத்தால் கண்களில் இருந்து கணிர் வருகிறது.போதும் இனி வேண்டாம் technology life. Thanks to God to give birth in that period.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@baskarbaskar6219
@baskarbaskar6219 3 года назад
ஆயிரம் முறை தொடர்ந்து கேட்டாலும் சலிக்காத பாடல். பாடகர்கள், இசைக்குழு எல்லாம் மிகவும் அருமை கோபால் சார் .இப்படிப்பட்ட கலைஞர்களுடன் பாட ஆவல் அதிகரிக்கிறது. 👏👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@mynewdreammusic
@mynewdreammusic 3 года назад
பில்டப் இல்லாத உண்மையான உலகத்தின்நம்பர்1நிகழ்ச்சி உங்கள்இசைநிகழ்ச்சி வாழ்த்துக்கள் சிங்கர் ஸ்டார் பாபு கன்னியாகுமரி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@kadalapunnakku500
@kadalapunnakku500 2 года назад
இசை தெய்வம் கொடுத்த கொடை இளையராஜா அய்யா. வேறென்ன சொல்ல.
@msankarmsankar3207
@msankarmsankar3207 3 года назад
இளையராஜா ஒரு தெய்வ பிறவி கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது அருமையான இசை 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@rexrex7471
@rexrex7471 2 года назад
அதனால் தான் அவரை எல்லோருமே கடவுள் என்று சொல்கிறார்கள் . உண்மை தான் .
@johnsundar568
@johnsundar568 2 года назад
கவிதையில் ஏதாவது விளங்கிச்சா? அதுதான் நம்ம மீசை முத்து.
@josenub08
@josenub08 Год назад
Real God of music ❤😊
@rexrex7471
@rexrex7471 2 года назад
இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் இந்த ஒருபாடலுக்கு மட்டுமே இதுபோன்று உங்களால் இசையமைக்க முடியாது . நல்ல ஒரு இனிமையான ராகத்தை உங்களால் தரமுடியாது .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thanks for watching 🙏
@YTKB75
@YTKB75 Год назад
💯 percent correct
@C77K77
@C77K77 2 года назад
அருமை❗👍 பாடகர்கள் பாடுகிறார்களா இல்ல பின்னாடி காஸட் ஒடுதானே தெரியல...அவ்ளோ சூப்பர், including orchestration🤣🙏👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@barbiekids7
@barbiekids7 3 года назад
அழகான பாடலை அற்புதமான பாடிய பாடகர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@RAVIKUMAR-qy8rg
@RAVIKUMAR-qy8rg 3 года назад
இந்த பாடகர்கஞக்கு எனது வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
RAVI KUMAR மிக்க நன்றி 🙏
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
Armai sir
@johnsundar568
@johnsundar568 2 года назад
அருமை...பெண் குரலின் உச்ச ஸ்வரம் சூப்பர்... ஆண் குரலின் அசைவில் ஒலி வரவில்லை என்றாலும் இசை அருமை....அருமை...நல்ல தறவு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 года назад
உண்மை தான்
@sona9474
@sona9474 3 года назад
இருவரும் அற்புதமான குரலில் அழகாய்ப்பாடி அசத்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@seythappaseythan9752
@seythappaseythan9752 22 дня назад
எப்பா.. உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது... தத்ரூபமான இசைகோர்வை ❤ அற்புதமான இசைக்குழு ❤
@arunagiriarunagiri289
@arunagiriarunagiri289 3 года назад
இருவரும் சேர்ந்து அசத்திட்டங்க. கேட்க கேட்க இனிமைய இருக்கு அருமை. நன்றி!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@jayalakshmi-cq1kg
@jayalakshmi-cq1kg 3 года назад
வாவ்.. அருமை ஒரிஜினல் பாடலை கேட்டது போலவே இருக்கிறது கிரேட் டீம் 👏👏👏👏🌺🌺🌺🌷🌷🌷
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@devarajvijayan9299
@devarajvijayan9299 4 года назад
காலங்கள் கடந்து நிற்கும் பாடல் அருமையான இசையமைப்பு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏
@d.jabaseeland.jabaseelan4258
@d.jabaseeland.jabaseelan4258 3 года назад
என்ன.. அருமையான பாடல்... மிக மிக.. இனிமையான இசை.. இரண்டு கலைஞர்களின் குரல் அருமை
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@krishnadoss8751
@krishnadoss8751 15 дней назад
ஒவ்வொரு நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. கோபலனுக்கும் அவர் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
@sundaramahalingam3302
@sundaramahalingam3302 3 года назад
இவ்வளவு அழகாக பாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் இனிமையான குரல் வளம். வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@stringsujai
@stringsujai 4 года назад
i feel so proud of i also one of the musician in the gopal sir's orchestra🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for joining us Sujai 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 3 года назад
You are blessed to be a part of such a wonderful Team .
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 3 года назад
ஐயா...என்ன ஒரு Clarity.... Same like original feeling....wow.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@indianever4698
@indianever4698 Год назад
அழிவில்லாத அமுத காணங்கள்.. அதில் இதுவும் ஒன்று. அழகான பாடலுக்கு நிச்சயமாக நியாயம் செய்துள்ளீர்கள் இருவரும். வாழ்த்துக்கள். 😏 🇮🇳
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@vasanthakumar6220
@vasanthakumar6220 4 года назад
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது நீங்கள் எடுக்கும் சிரத்தை கண்கூடாக தெரிகிறது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏
@ajithkumarkg9650
@ajithkumarkg9650 3 года назад
SUPERB, BOTH VOICES ARE AWESOME. MUSIC SCORE IS ALSO GOOD. GOD BLESS ALL.
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
Arumai💕💖👌
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 3 года назад
இசைஞானி ராஜா சாரின் இந்த பாடல் கேட்கும்போது, "ஏதோ நினைவுகள்" தான் தோன்றுகிறது - அதாவது 1980 பொற்காலம்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@nsraghavanerode9000
@nsraghavanerode9000 3 года назад
Perfection ல ஆச்சரியப் படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@sivakumar.v7281
@sivakumar.v7281 8 месяцев назад
Super
@nashwaran473
@nashwaran473 3 года назад
எதோ நினைவுகள் எனது இளமை காலங்களை நினைத்து. நண்றி கோபால் சார் தலைவர் பாணியில் சொல்வதென்றால் மகிழச்சி , இப்படி தரமாண சிறப்பாண சம்பவங்களை தொடர்ந்து தரவும் ஆண்டவன் ஆசி உங்களுக்கு
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
தங்கள் பாராட்டுதலுக்கும் தொடர்ந்து அளிக்கும் comment மற்றும் ஆதரவிற்கும் மிக்க நன்றி 🙏🙏
@arasezhilan
@arasezhilan Год назад
உங்கள் குழுவினரின் பாடல்கள் அனைத்துக்கும் விருப்பக் குறியிட்டு அலுத்துவிட்டது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
😃😃🙏🙏
@kguruprasanna7768
@kguruprasanna7768 2 года назад
Great Performance !! Gopal Sir always selects very special songs. Stay blessed.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much sir 🙏
@kart5518
@kart5518 4 года назад
இசைஞானியின் அருமையான பாடல்களாக தேடித்தேடிப்பாடும் தங்கள் முயற்சி இதுவரை யாரும் செய்யாதது. தொடரட்டும் தங்கள் இசைப்பணி. இசக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் பங்களிப்பும் அருமையோ அருமை👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 9 месяцев назад
Janaki your voice is super . Male voice also good . Congratulations to the entire team . 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you so much 🙏
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 года назад
Wonderful orchestration.. Lovely singers... Gopal Sir.Thanks a lot for gave us such a superb program as like the originality
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Really thank you very much for your support & appreciations sir 🙏🙏
@jayakumariify
@jayakumariify 3 года назад
ஒவ்வொரு பாடலுக்கும் அருமை அருமை என்கிற ஒரே பாராட்டை தான் சொல்ல தோணுகிறது. மனதை மயக்கும் பாடல்கள். மனதை மயக்கும் இசை. மிகச்சிறந்த குரல் வளம் கொண்ட பாடகர்கள்.. உங்கள் அத்தனை பாடல்களும் பிரமாதம்.💐💐💐💐💞
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏
@ganapathyr9890
@ganapathyr9890 4 года назад
Thank you Janaki, Excellent performance,,,, ,Honey voice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 3 года назад
Jana hi as jency
@BalaMurugan-ql4fs
@BalaMurugan-ql4fs 2 года назад
Sp sylaja mam
@Marimuthu.N979
@Marimuthu.N979 2 месяца назад
அருமை கோபால் சப்த ஸ்வரம் வாழ்த்துக்கள்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
Each And Every Song Proves That Music Is Team Spirit..! Congrats Mr Gopal & Team..! 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@dr.mohandoss.s7841
@dr.mohandoss.s7841 3 месяца назад
Enchanting voices and orchestra brilliance. Thank you for selection of this song.
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
பாடகர்களின் சிரத்தையான முயற்சியும் இசைக்கலைஞர்களின் ஒருங்கிணைந்த பணியும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது... பாராட்டுகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@manikandanjana8868
@manikandanjana8868 20 дней назад
என்ன ஒரு சுகமான பாடல் அருமை❤
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 3 года назад
இனிமையான பாடல். . அருமை. ...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@tvmalairaja660
@tvmalairaja660 29 дней назад
அருமையான பாடல் கங்கை அமரன் வரிகளில். ...இளையராஜா இசையில்.....அமராவதி அணையில் பாடல் படமாக்கம்..... கோபால் சார் குழு அருமையான இசை மழையில்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 29 дней назад
🙏
@mathialagan5703
@mathialagan5703 7 месяцев назад
இரவு நேரங்களில் அமைதியாக பாடல் கேட்கும் போது மனதுக்குள் இனிமை .இருவரும் அழகாக பாடுகிறார்கள்.வாழ்த்துக்கள்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@user-uu1zk7lx9v
@user-uu1zk7lx9v 4 месяца назад
பழைய பாடல்கள உங்களால் மட்டுமே அழியாமல் உள்ளது மிகக நன்றி சார எனது பயணம் முழுவதும் உங்கள் மெலோடி மட்டுமே
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@ruhiasadiq4128
@ruhiasadiq4128 Год назад
Mashallah...amazing rendition. Dinesh sir is so perfect and Janaki sis is excellent..simply superb orchestration Gopal sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thanks a lot 🙏
@maheshm.koshina6274
@maheshm.koshina6274 4 года назад
பாடகி அவர்களுக்கு அழகான பெயர் என் அம்மாவின் பெயர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏
@sivaramanpvsss-channel8535
@sivaramanpvsss-channel8535 3 года назад
Excellent performance , Thanks for team work Sir 💐💐💐💐💐👌👍👍👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@baskarankanapathippillai8262
@baskarankanapathippillai8262 6 месяцев назад
அருமையான பாடல் தந்ததற்கு கோபால் அவர்களின் குழுவிற்கு 🙏🙏🙏🙏👋👋👋👋👍👍👍👍💪💪
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@pandurangan4844
@pandurangan4844 3 года назад
Female voice ditto sylaja voice singing also nice
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 3 года назад
what a amazing song selection,long live maestro ilayaraaja, he is a life ,for every musicians at tamilnadu, the musicians are gifted to play innisai ilavrasar isai gnani ilayaraaja songs.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Undoubtedly sir... it’s a pleasure for every musician to play Ilayaraja sir’s music.
@pacseshadri
@pacseshadri 3 года назад
கோபால் சார்,இசைமாலை,அன்றுகேட்டது,இ இன்றும் தொடுத்து,கலையாமல் எங்களுக்கு கொடுத்து ரசிக்கும் பாங்கு கோபால் சாருக்கு போடுவோம் ஓஓஓ,வளர்க தங்கள் குழுவின் பணி,வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி சார் 🙏
@murugesankamatchi8862
@murugesankamatchi8862 3 года назад
இனிமை இனிமை அருமை கேட்க கேட்க இதயம் வருடுகிறது மிக்க நன்றி கோபால் சார் ❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@shuaibSamadAli68
@shuaibSamadAli68 4 месяца назад
Absolutely wonderful singing. The male voice has the shade of the original song and the female voice is angelic😍 so beautiful voice. I loved it. Shuaib Ali Sri Lankan from Dubai
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
Thank you 🙏
@udhayakumar7356
@udhayakumar7356 3 года назад
Fantastic Dinesh sir..and Janaki madam .very very very wonderful voice of both .superb..Back round Argestra also very superb...Gopal sir..All are discipline...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much sir 🙏
@miltony937
@miltony937 Год назад
Excellent performance superb ❣️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@chithamparamparam1028
@chithamparamparam1028 3 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை பெண் குரல் தேனமது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@nagalingamganesan6143
@nagalingamganesan6143 2 года назад
என் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வருகிறது அப்போது பார்த்த படம்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@kannank1243
@kannank1243 2 года назад
Sincere and perfect rendition. Heart-felt congratulations Sri. Gopal.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 года назад
Woow Both singers really extremely talented persons...it's true...thank you.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
AHAL VILAKKU THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER MY FAVOURITE SONG 25 07 2020
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@welcomecom1164
@welcomecom1164 6 месяцев назад
ஜானகி ரொம்ப நள்ளா பாடுவாங்க இவங்க பாடின தேரு பாக்க வந்திருக்கும் சித்திரை பெண்ணே பாடல் மிகவும் பிடிக்கும்
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 3 года назад
அற்புதமான அர்ப்பணிப்பு ஐயா, வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும் .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@balasubramaniyanyogeeswara3236
@balasubramaniyanyogeeswara3236 2 года назад
அருமை ❤️ நன்றி 🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@4madscards17
@4madscards17 Год назад
Yellarumkum ennoda oru Royal Salute 👑 Original song kekkura mathiri irunthichi..👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you very much
@JeyaramPandianRS
@JeyaramPandianRS 4 года назад
Great orchestration, nice rendition. Keep up the good work sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Many thanks!
@senthisenthil9665
@senthisenthil9665 2 года назад
Excellent, marvelous and mind-blowing. I have no words to express my feelings. That's all.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@thrapthrap3477
@thrapthrap3477 6 месяцев назад
சூப்பர் கோபால்சார் இசை கலைஞ்சர்களை வாழவைக்கி ரிங்க வாழ்துகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 6 месяцев назад
🙏🙏
@anbarasan9809
@anbarasan9809 2 года назад
இந்தப் பாட்டை கேட்கும்போது 1980க்கு நம் போகும் மனது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
AHAL VILAKKU THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 19 08 2020
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 3 года назад
Pudiya varpukal
@saravanavisagam
@saravanavisagam 3 года назад
ஆஹா .. அனாயசமாக பாடி மகிழ்வித்துள்ளனர்... சூப்பர்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@KT-ge3qt
@KT-ge3qt 2 года назад
காவேரி ஊற்றாக காற்றோடு காற்றாக தினம் தினம் தங்கள் இசை கேட்டு இன்புறுகிறோம்.. அசலை மிஞ்சிய இசை துல்லியம் உச்சரிப்பு குரல் வளம்......etc...etc We keep on repeating the same... I feel Janaki mam was at her best and taken a marginal lead here...She sung very well in first saranam... Pray for you all to have a long happy and healthy career to entertain us more Thanks💐💐💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
To be honest..... every day seeing your comments makes us really happy & very responsible to increase the quality or maintain this. Thank you so for you patronage 🙏🙏
@thirumagalncc9087
@thirumagalncc9087 16 дней назад
Wow....wondarful
@RamachandranV-xo2bk
@RamachandranV-xo2bk 13 дней назад
❤❤❤❤❤❤❤❤சூப்பர் 🎉
@tgpathavi4480
@tgpathavi4480 3 года назад
Gopal sir.dinesh&janaki. intha rendu singarum appadiye jesudas&sp.sailaja.ivangale nam munnadi vanthu paadiyathu pol irunthuchu.arumai sir.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Oh. . . . Thank you very much sir 🙏
@VijayKumar-js5gt
@VijayKumar-js5gt 4 года назад
Mind blowing performance. Outstanding singing by both singers. Fantastic orchestration as usual.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@kalaichemm
@kalaichemm 3 месяца назад
What a amazing presentation ❤
@prabhudeva316
@prabhudeva316 4 года назад
One of the my favourite song from KJ JESUDAS Sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 3 года назад
Malaysia vasudevan
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
@@rajagopalansridhar3245 Yesudos sir. Not Malaysia Vasudevan
@bavakassim3360
@bavakassim3360 3 года назад
@@gopalsapthaswaram6640 9888887⁷
@Deadpool12353
@Deadpool12353 3 года назад
this orchestra is the best i've seen so far, enacting and delivering the tunes to perfection. Singers were amazing too.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@boopathyraj3076
@boopathyraj3076 2 года назад
இசை தெய்வம் ராஜா சார் பாடல் சிறப்பிக்கும் உங்கள் பாடல் அருமை வாழ்க ஒரு நூற்றாண்டு இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@savariagastin7265
@savariagastin7265 2 года назад
எங்களின் குரல் தேவன் தினேஷ் அவர்கள் இதுவரை கிறிஸ்டின் பாடல்கள்தான் பாடி நான் கேட்டுள்ளேன் . இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் பாடலை பாடி கேட்பது இதுவே முதல்முறை. அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajathukaram1329
@rajathukaram1329 3 года назад
Marvelous.... Performance.... Good signing
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@vijayakumaramirtham9252
@vijayakumaramirtham9252 3 года назад
Bhavam.......so good.......Mrs. Shailaja's voice is ringering, good efforts by the singers.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@NoushadAli2000
@NoushadAli2000 4 года назад
ராஜா ஏற்றிய ஆயிரமாயிரம் விளக்குகளில் இந்த அகல் விளக்கும் ஒன்று.. தாசும் ஷைலஜா வும் இணைந்து அளித்த இசைப்பிரசாதம்... 1980 களில் இசைக்காக மட்டும் படம் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பாடல்களில் இதுவும் ஒன்று... வழக்கம் போல தங்களின் அற்புதமான ஒலிக்கலவைக்கு மிக்க நன்றி கோபால் சகோ...!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
நீங்கள் தவறாமல் எங்களது பாடல்களை பார்த்து ரசித்து உற்ச்சாகப் படுத்துவதற்கு மிக்க நன்றி 🙏🙏
@user-pb4ew2wx3n
@user-pb4ew2wx3n 3 года назад
காவேரி ஊற்றாகவே எங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது. கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இந்த பாடலை பாடுவது அவ்வளவு எளிதல்ல " தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்" வரிகளைக் போல அதே போல் அடுத்த சரணத்தில் கூட பாடுவதற்கு மிகவும் சிரமமான பாடலை பாடி எங்களை மகிழ்வித்த உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்... நன்றி🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 3 года назад
No words and I enjoy daily and the song and singing has become my routine. Both singers are awesome ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@MrThresher7
@MrThresher7 2 года назад
Awesome performance 💎 👌 👍 Dhinesh is a Terrific singer. I have listened to his Christian Devotional songs.. Janaki's voice is sweet. 👏 👏 👏 BRAVO 💎 I come here to enjoy the drummer, that tight live sound 🔊 especially from the bass drum which is muffled and smoothed out in the original recordings 👂 👟 🎶 💎 ✨ 🎯 💪 🔥 ✌ 💕 BRAVO ya'll Rock 👍 👌 ✨
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@MrThresher7
@MrThresher7 2 года назад
@@gopalsapthaswaram6640 You're Welcome brother 💐 🙏
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 2 года назад
Very very superb. I enjoyed the song. Everything are very perfect.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@cmmnellai3456
@cmmnellai3456 4 года назад
Superb song of isaichakravarthy... nicely rendered..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thanks for watching 🙏
@SelvarajpSelvarajp-sw8ez
@SelvarajpSelvarajp-sw8ez 7 месяцев назад
Very good. natural & original Voice,& beautiful Orchestra (100/99),❤,,, 🌹...
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 7 месяцев назад
Many thanks! 🙏
@sumathim1225
@sumathim1225 2 года назад
Fantastic singers and orchestra also 👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@user-uu1zk7lx9v
@user-uu1zk7lx9v 4 месяца назад
சுர்முகி மேடம் குரல் மிக இனிமை இசை மிக துள்ளியமாக உள்ளது நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 месяца назад
மிக்க நன்றி 🙏
@janarthanaappalasamy6472
@janarthanaappalasamy6472 2 года назад
Superb performance. The band is out of this world. Congratulations to the band members. Excellent recording and sound production. Could hear many instruments, especially the counter points clearly, that can't be heard in the original recording. Keep up the excellent work Gopal Sir. Janarthana from Malaysia
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much sir 🙏
@suchamit
@suchamit 4 года назад
Wonderful Sir, hats off to you and your team 👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@user-ic1ex3xk9f
@user-ic1ex3xk9f 2 года назад
இரண்டு பேரும் செம்ம குரல் வளம்!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 3 года назад
Beautiful rendition by the singers and wonderful orchestration . Kudos .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@vsrn3434
@vsrn3434 2 года назад
இசை...யும் பாடகர்கள் எல்லாமே அருமை வேறு லேவல் extraordinary awesome
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@toxicgamer7819
@toxicgamer7819 2 года назад
பாடகர்கள் இருவரும் அற்புதமாக பாடினார்கள்.அதிலும் female singer ஜானகி அவர்களின் குரல் மிக அருமை. ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@raghuramu5840
@raghuramu5840 3 года назад
Excellent rendition... Congratulations to entire crew
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@paulvannanrajadurai9003
@paulvannanrajadurai9003 2 года назад
ஆண் குரல் மற்றும் பெண் குரல் அருமை! அருமை!! அருமை!!! ஜானகி அம்மாள் சூப்பர்.... ஆண் குரலும் அற்புதம்!!!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@azeezazadable
@azeezazadable 4 года назад
Very good song and good programme with great singers and orchestra
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@rengasamypalanisamy4917
@rengasamypalanisamy4917 Год назад
இளையராஜா இசையை நகல் எடுத்தது போல் ஒரு நேர்த்தி உங்கள் குழுவை போல் யாரும் இவ்வளவு நேர்த்தியாக பண்ண முடியாது
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
@MsChand89
@MsChand89 3 года назад
Super Song and Singers, musicians👌👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@MOHAMEDALI-tm8qb
@MOHAMEDALI-tm8qb 2 года назад
Enna arumai Sema super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@kunchithapathamjanakiraman1905
@kunchithapathamjanakiraman1905 3 года назад
Thank you very much for playing one of my favourite song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@vengatesana6354
@vengatesana6354 Год назад
A, வெங்கடேசன்👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,5 млн
Etho Nilavagal live by K.J.Yesudas And Sujatha
4:30
Просмотров 432 тыс.
"SEVANDHI"AV RAMANAN MUSIANO
4:31
Просмотров 2,2 млн
Молодой Платон - МОЯ ДЕВОЧКА
2:29
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 6 млн