Тёмный

Vaan Meghangale - Live Orchestra | Puthiya Vaarpugal | Gopal | Priyadarshni | Gopal Sapthaswaram 

Gopal Sapthaswaram
Подписаться 86 тыс.
Просмотров 3,1 млн
50% 1

Listen to Vaan Meghangale song performed by Gopal Sapthaswaram team at Kalaingnar TV's "Nenjam Marappadillai" program.
Movie: Puthiya Vaarpugal (1979)
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Direction: P.Bharathiraja
Starring: K.Bhagyaraj, Rati Agnihotri and Goundamani
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in TamilNadu
For booking contact us at +91 98401 33737 / mkgopal174@gmail.com
#VaanMeghangale #PuthiyaVaarpugal #Ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@தாய்நிலம்
@தாய்நிலம் 2 года назад
பிரியதர்ஷினியின் குரல் இனிமையிலும் இனிமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@devarajanj9200
@devarajanj9200 Год назад
நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் பாடலை வெகுவாக ரசித்து கேட்கிறேன்(பார்க்கிறேன்)
@arumugam8109
@arumugam8109 Год назад
சூப்பர்🙋🙏🌹
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 3 месяца назад
Very nice.🎉🎉🎉
@cmani6789
@cmani6789 Месяц назад
​@@gopalsapthaswaram6640அ❤
@ramamoorthyathimoolam6752
@ramamoorthyathimoolam6752 3 года назад
மிக மிக அருமையான குரல், பிரியா அவர்களுக்கு மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு மெருகேற்றியது இசை வசிப்பவர்களின் பங்களிப்பு நன்றி
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@n.ramesh8971
@n.ramesh8971 4 года назад
அருமை சொக்கிப் போய்விட்டேன். இருவரும் அற்புதமாக பாடியுள்ளார்கள், வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@chandranm9969
@chandranm9969 4 года назад
my respected to this singers. thanks
@jcgerald
@jcgerald 3 года назад
Good effort may God bless you
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@chandranm9969 Thank you 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@jcgerald Thanks for watching 🙏
@m.sivakumarmuthu3709
@m.sivakumarmuthu3709 3 года назад
Excellent Singing , music & wonderful orchestra 👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rajkrishWhy
@rajkrishWhy Год назад
Better than the original? Never thought I would ever say this! But, this performance is. Excellent, wishes to the team! 🎉🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@rajendrannagiah8331
@rajendrannagiah8331 2 года назад
Nostalgic. Both of you bring back the past memories. Thanks to Gopal Sapthaswaram.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much 🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 2 года назад
பாடல் உயிர்ப்போடு உள்ளது உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ஐயா இளையராஜா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகாது.....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@meikamala7378
@meikamala7378 Год назад
😊😊😅😮😮😅😊😅😅😮😮😮😢😢😢😅😅😅😅😊😊😊😅😊😊😊
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 6 месяцев назад
அவர்களுக்கு ஜால்ரா தட்ட ஆள் இல்லை நீங்கள் சேர்ந்து விட்டீர் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@vaidhehipasupathi714
@vaidhehipasupathi714 3 года назад
Wonderful singing by both. Super orchestration. Kudos.👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@rajaduraisamy8424
@rajaduraisamy8424 3 года назад
அருமையான.. ராகம்... அற்புதமான...குரல் வளம்..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@rajendraamburose7237
@rajendraamburose7237 3 года назад
Excellent voice both of you good performance
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@b.p.uthamakumaraiadmk9024
@b.p.uthamakumaraiadmk9024 4 года назад
கல் சிற்பங்களுக்கும் உயிர் வந்துவிடும் இந்த பாடலை கேட்டால்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 4 года назад
S bro
@csundersunder6364
@csundersunder6364 4 года назад
True
@gurushevs8148
@gurushevs8148 3 года назад
Orchestra. Supper
@karthigaivelan1138
@karthigaivelan1138 3 года назад
Fantastic singing, great wishes.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@chandrashekarahl3377
@chandrashekarahl3377 Год назад
Quality orchestration
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you so much 🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa 3 года назад
Mr.Gopal , your voice is so sweet too. Why are you not posting your performance more.Hat's off to all of your musicians. Love from Canada.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@selvarajannarayanasa
@selvarajannarayanasa 3 года назад
Mr.Gopal, replying to the subscriber is one of the most valuable thing. This make me love you more and more.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@selvarajannarayanasa 🙏🙏 Thank you
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 3 года назад
Super
@murthymunirathnam6579
@murthymunirathnam6579 8 месяцев назад
Super cute and⭐ singer's
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 8 месяцев назад
🙏
@tinukishore8457
@tinukishore8457 3 года назад
Kovil maniyosai 'van megangale super performance80s super hits
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@kevinlugia5631
@kevinlugia5631 3 года назад
🌲👏🌲👏🌲👏🌲👏🌲👏🌲👏🌲
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thanks for watching 🙏🙏
@vasanthysooriyan9911
@vasanthysooriyan9911 Год назад
🙏🏾 உளமார்ந்த வாழ்த்துக்கள்.... அனைவரின் பங்களிப்பும் மிக சிறப்பு.... பாடலை பாடிய இருவருக்கும் தனியே பாராட்டுக்கள்.... வாழ்க வளர்க.... 👏👏👏👏👏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@ganapathymurugan8281
@ganapathymurugan8281 9 месяцев назад
​aA
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 Год назад
இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன் பாடியவர்கள் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@nagendranc740
@nagendranc740 Год назад
இருவர் குரல் வளம். 👌👌👌👌அருமை அருமை 💐💐💐💐வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏💅💅💅😊
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@sundart5017
@sundart5017 4 года назад
Beautiful presentation...இருவருமே அருமையாக பாடினீர்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@sankarapillaisivapalan.4481
@sankarapillaisivapalan.4481 4 года назад
அசலை போல் அருமை. பெண் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். 🎼🎼🎼
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@rajpunitha1457
@rajpunitha1457 4 года назад
Very nice song madam
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Raj Punitha Thank you
@mohammedgani6487
@mohammedgani6487 2 года назад
Supper
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 года назад
மலேஷியா வாசுதேவன் ஐயா அவர்கள் இந்த பாடலை பாடிய விதம் சற்று வித்தியாசமாக இருப்பதால் எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும் இதுவரை ஐன்னூருக்கு மேற்பட்ட முறை இந்த பாடலை கேட்டுள்ளேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏🙏
@kalaimanik51
@kalaimanik51 3 года назад
Super man.and riya
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Месяц назад
உண்மை இந்த பாடலை குறைந்தது 500 முறைகேட்டேன்
@govindasamy8991
@govindasamy8991 3 года назад
ஐயா மற்றும் அம்மையார் இருவருக்குமே மிகவும் அருமையான குரல் வளத்தை கொடுத்துள்ளான் ஆண்டவன் மிக மிக மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பல.மேலும், குழுவில் உள்ள அனைவரும் மிகவும் அருமையாக அவரவர் பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் இப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல.. 🙏💐🤝
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@muvinyathru5372
@muvinyathru5372 2 года назад
🏃🙏
@inssivamurugankdm1207
@inssivamurugankdm1207 Год назад
@@gopalsapthaswaram66408looking to
@ayyappavalli475
@ayyappavalli475 Год назад
ர௪௨
@MyMusicway88
@MyMusicway88 Год назад
Sir..neenga..romba rasanai.....romba respect....perfect neat orchertra..music ka..unmaya mathikra manithar
@arasezhilan
@arasezhilan Год назад
அனைத்தும் சிறப்பு! பிரியா, கோபால் இருவரின் குரல், இருவரும் பாடிய விதம் , இசைக்குழுவினர் அனைவரின் விரல்களும் காட்டிய வித்தை என எதைச்சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. சிறப்பு! சிறப்பு! இந்த நள்ளிரவில் தொடர்ந்து ஆறு முறை கேட்டுவிட்டேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 Год назад
YES BROTHER.
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 6 месяцев назад
@@gopalsapthaswaram6640 நீங்க பாடினத 6 முறை கேட்டேன் என்று சொல்லும் போதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா யாராவது நீங்கள் பாடியதை முழுதாக கேட்ப்பார்களா என்று
@dorairajsrinivasan8504
@dorairajsrinivasan8504 3 года назад
அன்பு சகோதரியின் அமுதகானமும் தெய்வாம்சம் பொருந்திய அவரின் அன்பிழையோடிய முகமும் என் நெஞ்சில் நீங்கா நினைவுகள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
🙏
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 Год назад
YES... AGAIN BLESSING🙏 THEM... AND ALL MUSICIANS !
@jaikumarn9004
@jaikumarn9004 3 года назад
Wow.. Fantabulous performance. Mellifluous voices, near perfect archestra and what else? One of the bests of Music Maestro Raja Sir. 👌👌👌👌👌
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@muthurathinam9428
@muthurathinam9428 2 года назад
Superbly selected words to describe this type of performance by this God gifted female singer..what a beautiful face and very charming=Ming,melodious golden voice..long live good health and suffient wealth..
@grksrl5960
@grksrl5960 3 года назад
Homely look female singer. Singing/posture/very very simplicity. Everyone will have the soft corner after hearing the song.
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 года назад
உங்கள் இசை குழுவுக்கு என் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@natarajm7550
@natarajm7550 Год назад
@@gopalsapthaswaram6640 , இனிமையான குரலில் இனிமையான பாடல்
@TheDrvel
@TheDrvel 4 года назад
Beautiful song beautifully sung by two beautiful artists, their voice out of this world , oozing honey outbursts all the time . Orchestra is no doubt outstanding too . Second time listening now it will be several time’s to day on the Lock Down London .no doubt about that also .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you so much 🙏
@sankaranarayanan1276
@sankaranarayanan1276 Год назад
இறைவனைவணங்குகிறேன் குரல் வளம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் எனக்கு இந்த இனிமையான குரல் கிடைக்க இப்பிறவியில் என்னை பெற்றேடுத்ததாய்தந்தையரைவணங்குகிறேன்❤🎉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@Jeyakanthan78
@Jeyakanthan78 Год назад
அனைத்தும் இசை கருவிகள், பாடகர்கள் பாடல் முழுவதும் தேவை கெற்ப காட்சி படுத்தி இருப்பது அருமை 👏, பாடகி பிரிய தர்ஷினி அருமையாக பாடியுள்ளார் 👏, நன்றி 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@cvelu9896
@cvelu9896 Год назад
My heart fills with great joy. Indeed, it is the song of fruit that falls into the milk and gets drenched with honey.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@devarajanj9200
@devarajanj9200 Год назад
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
அனைவரும் சிறப்பாக செய்துள்ளீர் இசை குழுவினர் மிகவும் அருமை அந்த கோவில் மணி,வீணை எல்லாம் அப்படியே இசைஞானி குழுவினர் போலே இருந்தது, சிறப்பு வாழ்த்துகள் ..
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@mdislam5408
@mdislam5408 3 года назад
@@gopalsapthaswaram6640 .,.... ........
@shyamalaparthasarathy5616
@shyamalaparthasarathy5616 3 года назад
Very good performance
@kumaravel.k281
@kumaravel.k281 3 года назад
மிகவும் அருமையான இனிமையான பாடல்
@meenava6325
@meenava6325 2 года назад
What a great song, Orchestra superb , all musicians fantastic performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@mohanamtc7694
@mohanamtc7694 4 года назад
Especially priyadharssni's voice is God's gift. Great voice. Dr.T.C.MOHANAM, Advocate PONDICHERRY
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@salmoncan1831
@salmoncan1831 4 года назад
This is the first time seeing Mr.Gopal singing.....Anantham!!! Band...அருமை. Greetings from Malaysia.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@keeran9280
@keeran9280 3 года назад
அருமை...இனிமை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஒரிஜினல் பாடலை விட தெளிவாக இருப்பதால் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருவர் பாடியதும் மிக அருமை.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏🙏
@yesexactly.thesepersonisun2231
@yesexactly.thesepersonisun2231 3 года назад
Her husband is really a VERY LUCKY Person.
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 года назад
அருமை அருமை அருமை கலைக்குழுவின் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் வாழ்க கலைக்குழு வளர்க அவர் புகழ்🌟🌟🌟🌟🌟👌👌🙏😜🤣
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏🙏
@ramasamaycpi9453
@ramasamaycpi9453 3 года назад
@@gopalsapthaswaram6640lLllLllllllllllllllllllplplLlllllpllllllllllllllllllll
@ramasamaycpi9453
@ramasamaycpi9453 3 года назад
L
@AbineshSornappan2007
@AbineshSornappan2007 4 года назад
இந்த பாடகியின் பெயர் நினைவில்லை. ஆனால் ஆண் குரலிலும் பாடும் திறமை கொண்டவர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@pearl2623
@pearl2623 2 года назад
பாடலில் நடித்த நடிகர்களை விட பாடிய இவ்விருவரின் முகங்கள் பாடலுக்குப் பொருத்தமாக உள்ளது. அருமையான படைப்பு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
🙏🙏🙏
@smpaints8956
@smpaints8956 10 месяцев назад
நான்கு நாட்களுக்கு முன் தான் இந்த பாடலை கேட்டேன்.இருவருக்கும் அருமையான குரல் அன்றிலிருந்து தினமும் இரவில் உங்கள் பாடல்களை யூடியூப் வழியாக டிவியில் பார்க்கிறேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@balachandran5476
@balachandran5476 4 года назад
Simply superb . Congratulations to the entire music troupe. Keep going 👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you very much 🙏 Please subscribe our channel and press bell icon 🔔
@S.Murugan427
@S.Murugan427 4 года назад
Gopal Sir, Super. மீண்டும் ஒரு பழைய பாடலை பாடி மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. Editing கூட நன்றாக இருக்கிறது. இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம். வாழ்த்துக்கள். 🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏 நிச்சயம் வேறு சில பாடல்களும் upload செய்வோம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏
@saravanavisagam
@saravanavisagam 4 года назад
அனைவருமே சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்... குறிப்பாக பெண்பாடகி பிரியா....
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@srinivasansv7052
@srinivasansv7052 4 года назад
Gopal ji , அருமை. தாங்கள் இசைக்குழு விரைவில் திரையிலும் சிறக்க வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@balak.622
@balak.622 Год назад
நல்ல ஒருஒருங்கமைவு, பாடியவர்கள்,இசைவளங்கியவர்கள் அனைவருக்கும் நன்றியுடனானவாழ்த்துகள்.❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
🙏🙏
@vasanthijoseph1321
@vasanthijoseph1321 3 года назад
First time hearing you Sir !!a real revelation . Wonderful singing by both of you .👍
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@ragavangeetha4849
@ragavangeetha4849 3 года назад
Really super super
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@ragavangeetha4849 Thank you 🙏
@dgreginald9554
@dgreginald9554 3 года назад
Excellent voice priya amma,i just love your voice... You will be a great singer one day hats off amma
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@pvenkatesanvenki8398
@pvenkatesanvenki8398 4 года назад
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை வான் மேகங்களே .. வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டுகொண்டேன் சீதையை வான் மேகங்களே .. பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா (2) பூவிலே மாலை கட்டி சூடுவேன் கண்ணா கூ ...குக்குக்கூ .. குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் தென்றலே ஆசை கொண்டு தோகையை கலந்ததம்மா (2) தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே வா ... அம்மம்மா ... நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன் வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் பள்ளியில் பாடம் சொல்லி கேட்க்க நான் ஆசை கொண்டேன் பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே டான் .டன் டன்னடன்... சங்கின் ஓசை கேட்ட்கும் நேரம் என்றோ .. வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை வான் மேகங்களே ..
@thamaraiselvan8543
@thamaraiselvan8543 2 года назад
Gggh
@roshnivlogs
@roshnivlogs 4 года назад
superb Gopal Sir..your voice like honey...and madam voice also...sweet..!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
வாவ் அற்புதமான பாடல் 💞💞🙏 அருமையான பதிவு 💞💞💞🙏❤️💜💜 மிக்க நன்றிங்க கோபால் ஐயா பிரியா மேடம் 🙏🙏🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏
@murugesanduraisamy7579
@murugesanduraisamy7579 Год назад
​@@gopalsapthaswaram66401¹qq
@ambalavanant
@ambalavanant 3 года назад
I really loved the way Gopal sir sang it with a smile in his face
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you sir 🙏
@grksrl5960
@grksrl5960 2 года назад
🙏Priyadharshini Madam --- superb voice /smartness/Smiling/serenity/simplicity/stylish/...still I am searching for vocabularies.
@ammammaschannel2404
@ammammaschannel2404 4 года назад
Sir your voice is amazing... Beautiful singing.... Priya voice too sounds beautiful.... Waiting to hear more songs from you sir please
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Sure Thank you 🙏
@samuelpalaniappan4621
@samuelpalaniappan4621 4 года назад
குழுவினரின் இசை மயக்கத்தை கொடுக்கிறது.1-10-2020.வாழ்த்துக்கள்
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 9 месяцев назад
Amazing performance both you 😍💖. Congrats 💐
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 9 месяцев назад
Thank you 🙏
@user-jp3ll1tp2g
@user-jp3ll1tp2g 3 года назад
இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு ஜானகி அம்மா அவர்கள் ‌பாடலை பாட தொடங்கும் போது கோவில் மணியை ஒளிக்கச் செய்து தொடங்கியது அது போல மலேசியா வாசுதேவன் ஐயா அவர்கள் பாடலை பாடத் தொடங்கும்போது கையைத் தட்டி ஒளிக்கச் செய்து பாடலை பாடத் தொடங்குவது எந்தப் பாடலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Yeah, That’s the speciality of Ilayaraja sir... Thanks for watching 🙏
@shanmugavelayuthamramasund8980
@shanmugavelayuthamramasund8980 3 года назад
Excellent
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
shanmugavelayutham ramasundharam Thanks for watching 🙏
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 3 года назад
Female voice extremely good and tempting to listen once again 😉
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@arumugam3582
@arumugam3582 2 года назад
Super ARUMUGAM SHANMUGAM
@nagarajt.k8749
@nagarajt.k8749 4 года назад
தங்கள் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்க, வளர்க.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@parthibangopal
@parthibangopal 4 года назад
Superb. Anyone will be attracted by the voice and music. This ferformence seems to be better than the original song.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@geethaavasu6996
@geethaavasu6996 2 года назад
Gopal sir, naan unga theevira rasigai, fantastic voice, god bless you and your group, family, thank you sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@venkatasubramani.5234
@venkatasubramani.5234 3 года назад
Superb. What a timing in all respect. Every MATHIRAI of this song is perfect.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much 🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 3 года назад
🌹 சகோதரர் குரல் மிக இ னிமை,சகோதரி பிரிய தர் ஷினியின் குரலும் மிக இ னிமை.இசை பணி தொடர இதயம் கனிந்த வாழ்த்துக் கள்🎤🎸🐬🤗🔥😘🙏
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@SamithambyPS
@SamithambyPS 2 года назад
BEFORE, I GO TO BED, I SING THIS SONG, BUT, I DO NOT KNOW WHOLE VERSION OF THIS SONG. ONLY TWO VERSION AGAIN AGAIN.
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
அருமை இனிமை அபாரம் வாழ்த்துக்கள்..💓💓
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி 🙏
@kumars5477
@kumars5477 4 года назад
Excellent song selection. Beautiful rendition by Gopal & female singer. Congratulations!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 3 года назад
My heart full thanks to all members participated in the music group. .
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 3 года назад
இசைஞானி பாடலை இனிமையாக பாடிய பாடகர்களுக்கும் இசை குழவினர்களுக்கும் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@csathishkumar7785
@csathishkumar7785 2 года назад
அருமையான பாடல் சிறப்பாக பாடியுள்ளார்கள் மற்றும் சிறந்த இசையமைப்பு, இசைக்கலைஞர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
மிக்க நன்றி 🙏
@narasimmannatarajan1352
@narasimmannatarajan1352 4 года назад
இவர்களையும் வாழ்த்துங்கள்
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
🙏🙏
@vasua5886
@vasua5886 4 года назад
Honey voice mam...
@mohanamtc7694
@mohanamtc7694 4 года назад
One can listen to this song any number of times, both r really superb singers, especially the lady singers voice is so melodious and match well, T.C.MOHANAM Advocate PONDICHERRY
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 22 дня назад
மலேசிய வாசுதேவன் பாடி அசத்திய பாட்டு இது.
@m.eswaranm.eswaran8942
@m.eswaranm.eswaran8942 4 года назад
The lady singer concentrates her track with accurate approach which results finest quality and her voice also recalls the original track and singer so the lady singer part is very fine and perfect by its approach. Thanks M.Eswaran from Madurai 22.9.2020
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@sampathkumar3018
@sampathkumar3018 2 года назад
Starting with flute ! Super flautist! Beautiful singing ! BGM also good with min instruments!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@mohanamtc7694
@mohanamtc7694 3 года назад
Priyadharshni, really unassuming type, good voice, sincere singer. Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you sir 🙏
@vasanthselvaraj7244
@vasanthselvaraj7244 3 года назад
@@gopalsapthaswaram6640 S
@AnandaP-qn3pl
@AnandaP-qn3pl Год назад
Both are great singing superb voice congrats 👌🌹
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
Thank you 🙏
@prabamarimuthu5444
@prabamarimuthu5444 3 года назад
Both Gopal and Priyadarshini's voice is so sweet. They beat the original singers. God bless both and success in their profession.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 3 года назад
Of course.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Mohamed kamarudeen kamarudeen 🙏🙏
@nallasis1
@nallasis1 3 года назад
True
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
@@nallasis1 🙏🙏🙏
@lensviewbykaushik
@lensviewbykaushik 2 года назад
Sir. You sang beautifully ❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@anbu6699
@anbu6699 3 года назад
பிரியா & கோபால் Sir .... extra ordinary voice ..... Congrats
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@azadkader2359
@azadkader2359 3 года назад
உண்மையில் புதிய வார்ப்புகள்,திரைப்பட பாடலை ஒருமுறை கேட்ட மனநிறைவுடன் வாழ்த்துகின்றேன்.சூப்பர்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ilangovanetambidore6431
@ilangovanetambidore6431 3 года назад
Great Performance by the 2 singers Priyadarshni and Gopal Great rendering by the orchestra Great flutist very talented Wish you all the best
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you 🙏
@muthaiyaayyar6917
@muthaiyaayyar6917 Год назад
பாடலை பாடிய விதம். இசை.ஒலிப்பதிவு.மிக அருமை💐❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 Год назад
மிக்க நன்றி 🙏🙏
@nagarajt.k8749
@nagarajt.k8749 4 года назад
வீணை வாசித்த கலைஞர் அவர்கள் சிறப்பு பாராட்டுக்கு உரியவர். அந்த சிவகாமி மகனிட ம் என தொடங்கும் பாட லிலும் அருமையான வாசிப்பு. வாழ்க வளர்க. அவரின் கை பேசி எண் கிடைத்தால் மகிழ்வேன்.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
மிக்க நன்றி சார் 🙏
@mohanm8804
@mohanm8804 2 года назад
Priya darshini and Gopal sang the song is very natural and excellent. We are expecting more songs from them.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@bhamathimishra
@bhamathimishra Год назад
SUPERB
@saraswathibai4408
@saraswathibai4408 3 года назад
Vaan Megangale Long Long ago but today very sweet.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you 🙏
@rajkumara3309
@rajkumara3309 3 года назад
அழகான புன்னகை பிரியா
@balurathnasamy1253
@balurathnasamy1253 10 месяцев назад
தீபாவளி யின் ஒளி வெள்ளத்தில், கோபால் சப்தஸ்வரத்தின் இனிய ஒலி அலைகளுடன்!!❤Happy Deepavali ❤
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@kavyashni256
@kavyashni256 2 года назад
Female voice is extra ordinary ... Both are Amazing ❤️❤️❤️
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you very much
@nagarajanrangasamy3356
@nagarajanrangasamy3356 3 года назад
GOPAL SIR &PRIYADARSHI SISTER VERY VERY SUPER
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@nmks25
@nmks25 4 года назад
100% perfect. Singers and Orchestration are excellent. Thank you for releasing evergreen songs. No worries
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you 🙏
@balajir9465
@balajir9465 3 года назад
Sema priya u r looking soooo homely look and nice voice
@raghuramanr9851
@raghuramanr9851 3 года назад
Excellent presentation...congrats to all.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@sridharankathirasen9506
@sridharankathirasen9506 4 года назад
Absolutely beautiful voice and sweet. Both singers 🙏lovely sing this song well done madam and sir
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 4 года назад
Thank you sir 🙏
@nallasis1
@nallasis1 3 года назад
Nicely sung by both. Keep it up!
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
Thank you very much
@sundaraperumal1988
@sundaraperumal1988 4 года назад
ப்ரியா பாடியது அருமை மற்றவர்களும் நன்கு உழைத்துள்ளனர் வாழ்க
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 года назад
மிக்க நன்றி 🙏
@ramadurair1599
@ramadurair1599 2 года назад
Priya your voice is amazing... Really wonderful
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 2 года назад
Thank you
@senthilkumarvelanmarimuthu988
@senthilkumarvelanmarimuthu988 3 месяца назад
Amazing rendition by both of you.
@gopalsapthaswaram6640
@gopalsapthaswaram6640 3 месяца назад
🙏🙏
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 395 тыс.
Счастливым
2:50
Просмотров 332 тыс.
Без зажигалки
3:39
Просмотров 185 тыс.