If you are blessed by the songs, would you please share a few words in a comments? And share the link to others. You can also get all my music tracks (karoki) in God Music
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல்கள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக நன்றி 👏🏻👏🏻🙏🏻🙏🏻✝️✝️❤️❤️💖💖💐💐🎊🎊🥰🥰
Awesome anna God bless Music super congrats issac & keba jeremiah anna well done May this song be blessed to all Neer oruvarae album super god bless you &team
Most awaited one brother.... Your songs are my favorite playlist and I felt God's presence whenever I hear your songs... I praise and glorify God because your songs really really ministers me .... We expect more and more and God bless you...
அநாதி சிநேகத்தால் உன்னை நேசித்தேன். காருண்யத்தினால் இழழுத்துக் கொண்டேன். கண்ணீர் மல்க இயேசுவின் அன்பை வேதத்தின் மூலம் மட்டுமல்ல இந்த பாடல் மூலமும் ருசித்து ருசித்து மகிழ்கின்றேன். உள்ளம் இயேசுவின் அன்பு கொழுந்து விட்டு எரிகிறது. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். ஒரு நிமிஷம் அவர் முகத்தை மறைத்தால் கலங்கி திகைத்துருவேன். அப்புறம் அழுது கெஞ்சி அவன் அன்பை கேட்டு ருசித்து மகிழ்வேன். புது பெலன் தருவார். கிருபையே, இயேசப்பா உமக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் போதாதுப்பா நன்றியப்பா கர்த்தருக்கே மகிமை 🙏