Тёмный

Neera : இது பதநீரும் இல்லை இளநீரும் இல்லை... தென்னை பூவிலிருந்து வரும் தேன் | மதிப்புக்கூட்டல் 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 61 тыс.
50% 1

#export #pasumaivikatan #coconut
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வரும் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், 1200 குறுசிறு விவசாயிகளை உள்ளடக்கியது. தென்னை மதிப்புக்கூட்டலில் கவனம் செலுத்திவரும் இந்த நிறுவனம் நீரா என்ற பானத்தை இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Contact Number:
Customer Care: 8870867771. & CEO: 9150099960
Credits:
Reporter : M.P.Ilayapathy | Camera: Ramesh kandasamy | Edit: P.Lenin |
Producer: M.Punniyamoorthy
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@inoonmisriya4670
@inoonmisriya4670 Год назад
இப்பதான் முதல் முறையாக பார்க்கின்றேன் தென்னம்பூவிலிருந்து பானம் தயாரிப்பதை வாழ்த்துக்கள்
@saravananr5658
@saravananr5658 Год назад
இன்னும் எத்தனை நாள் அடிமை வாழ்க்கை வாழ போகிறார்கள் சொந்த மக்கள். நமது ஊரில் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமான போதை பொருள் வேண்டும். தென்னங்கள் பனங்கள்ளை நமது மாநில அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
@Ananci55
@Ananci55 Год назад
Kindly supply to Indian people instead of supplying to other countries
@yogezzwaran
@yogezzwaran Год назад
இந்த காணொளி முழுவதும் மிக அழகாக தமிழில் விவரித்துள்ளிற்கள்... 🎉 வாழ்த்துக்கள்
@comments_videos
@comments_videos Год назад
நல்ல வேளை அய்யா Probiotic ஜீரண சக்திக்கு நல்லது என சொன்னார் வழக்கமாக நம்ம ஆளுங்க எதுவா இருந்தாலும் கேன்சரை குணப்படுத்தும் என்று தான் சொல்லுவார்கள்
@kongunadu24media10
@kongunadu24media10 Год назад
Evar KMK party, Dharapuram MLA candidate cylinder symbol , best ramasamy Team, now business man all the best iyyaa
@krishhub.3724
@krishhub.3724 Год назад
வாழ்த்துகள்
@dineshkumars9915
@dineshkumars9915 Год назад
நல்ல முயற்சி 👍👍👍
@mdsha8393
@mdsha8393 Год назад
Nice to meet you sir... Local distributions available pls!!??
@Amandeepsinghbabaji
@Amandeepsinghbabaji 7 месяцев назад
❤ jai Shri Krishna
@mpbalasubramanian55
@mpbalasubramanian55 Год назад
நல்வாழ்த்துக்கள் 🤝🌷💐
@rjpriya3444
@rjpriya3444 7 месяцев назад
Good in taste
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 Месяц назад
Good
@vijayvpr6031
@vijayvpr6031 Год назад
Please share contact details for this product.,.
@arunmurugesan1630
@arunmurugesan1630 Год назад
What’s the difference between Neera from palm tree and coconut tree ?
@dhanyakumar8965
@dhanyakumar8965 Год назад
Could have shared buying link and brand name, so local humans also get benefited
@vijayvirugai771
@vijayvirugai771 Год назад
Local aalungaluku lam tharamatanga bro....
@yathum
@yathum Год назад
​@@vijayvirugai771ஆமாங்க இதுவரையில் இந்த மாதிரியான தயாரிப்பு இருப்பது பற்றி கேள்விபடவில்லை ஊடகங்களும் தெரிவித்ததாக ஞாபகமில்லை உள்நாட்டில் எங்கு எப்படி கிடைக்கும் என்ற தகவலும் இல்லை இருந்தால் நாங்களும் பயன்படுத்துவோம்
@Kimayakrish
@Kimayakrish Год назад
Don't think about money only. U can serve this in India also
@kondraishanmugam4510
@kondraishanmugam4510 Год назад
🙏வாழ்த்துக்கள் ஐயா
@mehtabhussain5363
@mehtabhussain5363 6 месяцев назад
But rate rombo costly iruke sir.. Amazon la 200ml 60 rs
@stalinlouis1729
@stalinlouis1729 Год назад
ஐயா நீரா இறக்குவதற்கு சான்றுதள் எப்படி வாங்க வேண்டும். அதன் தகவல் எதும் சொல்லுங்கள்.அவருடைய தொலைபேசி எண் குடுங்கள்
@inoonmisriya4670
@inoonmisriya4670 Год назад
இதை தயாரிப்பதால் தேங்காய் உற்பத்தி குறையாதா?
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
நிச்சயமாக குறையும்
@anbumalarIndia
@anbumalarIndia Год назад
dear sir,,, coconut out put is more than required for consumption. hence there would be no effect
@yogaselvaikarur1048
@yogaselvaikarur1048 Год назад
தேங்காய் விலை குறைந்ததால் தான் இந்த முயற்சியை அவர்கள் எடுத்துள்ளார்கள்
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Год назад
❤❤❤❤
@jillan85johni
@jillan85johni Год назад
தாம்பரம் பகுதியில் உங்கள் branch உள்ளதா
@jayachitra5307
@jayachitra5307 Год назад
Nallathu ellame veli naatukku dhan. Ellam panam...
@durgalaksh2917
@durgalaksh2917 Год назад
வெளிநாடு தவிர்த்து இங்கு அதிகம் கிடைக்க செய்யுங்கள்
@jillan85johni
@jillan85johni Год назад
லிட்டர் என்ன விலை
@paranjothir4340
@paranjothir4340 Год назад
Is it available for people here
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
திராவிட திருடர்களை ஒழித்தால் மது ஒழியும் அதோடு பாஜக திருடர்களை ஒழித்தால் மதம் ஒழியும் இதை இரண்டு ஒழிக்க வேண்டும் சாதி ஒழிய வேண்டும் நாம் தமிழர் என்ற பெருமை வளரும்.
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 4 месяца назад
மதம் சாதி ஒழியனும்னா மசூதியை இடிங்க
@saravananjguru361
@saravananjguru361 Год назад
How to buy your product sir
@JaiKumar-wd5wk
@JaiKumar-wd5wk Год назад
I am KB engineering
@prabhagarana6211
@prabhagarana6211 Год назад
கல்லுக்கு தடை,, சாராயம் 24மணிநேர இயங்கும் வாழ்க திராவிட மாடல் 😢
@prabhagarana6211
@prabhagarana6211 Год назад
@@JJJ-qx5gu சுடல கிட்ட பொய் கேளு
@prabhagarana6211
@prabhagarana6211 Год назад
@@JJJ-qx5gu ஒரு விவசாயியாக என் ஆதங்கத்தை வெளிபடுத்தினைன் நீர் அதில் பிழை கண்டுபிடிக்க கேளம்பிட்டிங்க
@JJJ-qx5gu
@JJJ-qx5gu Год назад
வருந்துகிறேன். மதிக்கிறேன் விவசாயிகளை.
@prabhagarana6211
@prabhagarana6211 Год назад
@@JJJ-qx5gu ❤️ உங்கள் ஆதரவு விவசாயிகளுக்கு ஏப்போதும் தேவை
@umadev6077
@umadev6077 Год назад
Why not do for the welfare for the citizens for our country.out of coconut flowers juice just like Kerala State is preparing medicine and tonic and sweets halwa for neurological problem and solution and remedies for nervous system dis orders patients mentally retardant children. Hopefully hope the life Span and strength of the coconut tree doesn't looses it's Life and become thin like a skeleton and has fallen down just like gaja strong winds .when all the flower juice and stems juice is sucked and pumped out . hopefully hope this is not for tasmac products no smell . So no one find out More strong than ganja products whisky wine beer brandy Hopefully hope this is not like for drinks mixed with coffee or tea juices and offered to the public by unscrupulous businessmen and unscrupulous corporate spiritual organization for capturing the intelligence agency rich boys doctors nurses scientists NRI account activities . It is just like removing the brains become a puppet and dance to the tunes of underground culprits in all government organisations and unscrupulous corporate business spiritual organization. More strong and dangerous than palm trees and tasmac products.in india they used to prepare medicine for neurological problem which has been forbidden This type of medicine yet not tried for multiple neurofibromatosis type 1 and type 11 patients mocked by the society and the government and also For spinal cord tumours. Excercise caution for honest genuine sincere dedicated good hearted people who can help really cares about its citizens and country. Find answer ,tribute for our mother Earth towards health condition care and love for healthy lifestyle and generation
@Hfbvhn
@Hfbvhn Год назад
சாராயம் ஆறாக ஓடும் திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற நல்ல ஊட்டச்சது பானத்துக்கு அங்கீகாரம் கிடைக்காது 😓
@susanvincent1038
@susanvincent1038 Год назад
Can we get distributorship
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 11 месяцев назад
neenga ethavathu bussiness pannaum nu virumbrenga pola.....apde iruntha message pannunga
@krishhub.3724
@krishhub.3724 4 месяца назад
​@@SUNSHINE-UAEyou have any business ideas?
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 4 месяца назад
@@krishhub.3724 yes bro.....whare r u from
@AJITHKUMAR-cj1nv
@AJITHKUMAR-cj1nv Год назад
Kindly share the contact details
@deepanchakkaravarthy2300
@deepanchakkaravarthy2300 Год назад
Devastated,
@malikbasha3638
@malikbasha3638 Год назад
முக்கியமாக இதன் விலை செலவுபோக லாபம் எவ்வளவு என கூறவேயில்லை
@hemavathy3544
@hemavathy3544 8 месяцев назад
மொதல்ல நம்ம மக்களுக்கு குடுங்க.
@thirumalainambi6150
@thirumalainambi6150 Месяц назад
முதல்ல நம்ம மக்களுக்கு கொடுத்த 1008 கேள்வி கேப்பாங்க அமெரிக்கா காரன் சொன்னாதான் இவன் நம்புவான் நம்மாளுங்க சொன்னா நம்மாளுங்க நம்ப மாட்டாங்க
@GIFT19JOY23
@GIFT19JOY23 Год назад
முதன் முதலாக இப்படி ஒரு செய்தியை கேள்வி படுகிறன் 🤔🤔🤔 இங்க இருக்கும் மக்களுக்கு நீங்கள் விற்பனை செய்விர்களா 🤔
@pushpakumar2911
@pushpakumar2911 Год назад
ஐயா இதை ஏன் நமது தமிழக மக்களுக்கு ஏன் நீங்கள் வினியோகம் பன்னகூடாத ஏன் வெளி நாட்டிற்க்கு மட்டும் அனுப்ப நினைக்கிறிங்க
Далее
Thenneera
4:35
Просмотров 1,1 тыс.