Тёмный

Neeya Naana | நீயா நானா 02/23/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 1,1 млн
50% 1

Wife is embarrassed of husbands job. The Guest speaker is Writer Ramakrishnan.

Развлечения

Опубликовано:

 

22 фев 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@pattikattubala8031
@pattikattubala8031 9 дней назад
நான் ஒரு கருத்து சொல்கிறேன் ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஏற்றுக்கொள்ள இயலாத மனிதர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் உழைத்தால் போதும் உழைப்பு முதலில் வருவது அனைத்தும் மற்றவர்களுக்காக வேண்டி நாம் செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன் வெற்றி பெற்றவன் இன்னும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பான் உழைப்பவன் என்னும் கடினமாக உழைக்கும் வேண்டும் என்று நினைப்பான் மூன்று வேளை உணவிற்கும் நிம்மதியான தூக்கத்திற்கும் கடைசி வரைக்கும் உழைத்தால் போதும்
@ganapathymurugaiya3523
@ganapathymurugaiya3523 10 лет назад
எந்த வேலையானாலும் சந்தோஷ மாக உண்மையாக உழைத்தாலே போதும்.அதில் கண்டிப்பாக திருப்தி இருக்கும்.மிஸ்டர் கோபிநாத் அவர்களின் பேச்சு மிக அருமை.அவருக்கு நிகர் அவர்தான்.
@gunasundari7415
@gunasundari7415 9 месяцев назад
ஊருக்காக வாழ்வதைவிட நமக்காக வாழ்வதுதான் சிறந்தது. செய்யும்தொழிலே தெய்வம். நிறையபேர் எந்த வேலையும் இல்லாமல் அல்லது கிடைக்காமல் அல்லல் படுபவர்கள் எத்தனையோ பேர். உங்கள் ஆசைகளுக்காக ஆண்கள் கஷ்டப்படவேண்டும் என்று ஏன் அவர்கள் உயிரை எடுக்கிறீர்கள்.
@butherguru4310
@butherguru4310 6 месяцев назад
ஒரு கோடி பெண்களில் ஒருவர் நல்லவராக இருக்கலாம்.
@Gowthambabu1510
@Gowthambabu1510 5 дней назад
Guest speak very nice thank you sir
@maheshchandralingam613
@maheshchandralingam613 8 месяцев назад
இது நான் ஒவ்வொரு செங்கல்ல வச்சி உருவாக்குனது, இத உடைத்து தள்ளுறதுக்குத்தான் எவ்ளோ ஆசை.
@KowsiMangai-dk1fx
@KowsiMangai-dk1fx 7 месяцев назад
அடுத்தவர்களை போல் வாழ நினைப்பதுதான் தவறு.நம்மிடம் உள்ளதை வைத்து சந்தோசமாக வாழ்வோம்.
@parimalaparimala2670
@parimalaparimala2670 10 месяцев назад
கஷ்ட பட்டாலும் சுயமரியாதையை இழக்க கூடாது. லஞ்சம் என்பது தன் மானம் மட்டும் அல்ல. குடும்ப மானமும் காற்றில் பறக்கும்
@aaxrani2402
@aaxrani2402 2 месяца назад
ஆம்ஒருவர் நம் மீது வைக்கும் நம்பிக்கைதான் நாம் பெறும் பெரும் வெகுமதி. அருமையான உண்மை.❤❤❤
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 6 месяцев назад
வருமானத்திற்கு ஏற்றார் போல் சந்தோசமாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையாக இருந்தால்தான் என்ன?
@alagarsamyk8807
@alagarsamyk8807 10 месяцев назад
அந்த வெல்டர் யை நான் வணங்குகிறேன் ஐயா
@alagarsamyk8807
@alagarsamyk8807 10 месяцев назад
எனக்கு 61வயது இன்னும் வெல்டிங் வேலை செய்கிறேன் மனதைரியம் இருந்தால் கண்டிப்பாக செய்யலாம்
@SakthiPriya-hf2kv
@SakthiPriya-hf2kv Месяц назад
இவளுக்கும் பு௫சன்னா கொறாசொல்ளுறாக இந்தா பெண்கள் இவங்கா கொறாசொல்வாக ஆணல் ரொம்பவே திமிரா பெசுராகா ஒழுங்கா பு௫சண் சொல்லா கெழு ங்கா நாங்கள் ஒரு கூடிறான் கஞ்சா சிட்டா ஆடுறா அவணா தி௫மண முடுச்சு 16 வயதுளை முடுஞ்சுச்சு இன்னிக்கு தி௫ந்தாள பிள்ளையாச்சு பொ௫மாயா இ௫க்காம் அலுகத நால்இல்லா பு௫ஞ்சுக்காங்க மாதம் 100 சாம்பார்க்கமாட்டான் பெண்கள் சாம்பார்ச்சு சோ௫பொட்டுறுக்கா
@umeshrumeshr6001
@umeshrumeshr6001 11 дней назад
Super love you sir ❤️ good
@alendakala1303
@alendakala1303 2 месяца назад
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை இன்னுமா படித்து தெளிவு பெறவில்லை.
@user-sj2yn3ry2o
@user-sj2yn3ry2o 11 месяцев назад
Social service panna ungaludaya speech romba aluugai varuthu kavalapadathinga god bless you great salute
@noelmanasseh9203
@noelmanasseh9203 9 месяцев назад
I was wondering where this discussion is going, but in the end it is how you do and not what you do. Thank you for this episode. Wonderful. As you said no job is too small. A job well is the best, be it any work. In the morning when I go for a walk, I see the roads are clean, I have felt that the person who swept the road has done a good job. So no work is too small. Work is worship. Honor your work and enjoy what you are doing. Working for your own satisfaction is better than working for other's satisfaction.
@BaskaranBaskarank
@BaskaranBaskarank 3 месяца назад
வேண்டாம் சகோதரிகலே எங்களை போல இராணுவ மனைவிகலை கேட்டுப்பாருங்கள்..............அப்போ தெரியும்
@sachithananthansivaguru641
@sachithananthansivaguru641 2 месяца назад
நான் வேலை செய்யும்இடத்தில் வேலை நேரம் மட்டுமே வேலையை நினைத்து கொண்டு இருக்கிறேன். வேலை முடியு வீட்டு நினைப்பு
@user-wz6ee6su3p
@user-wz6ee6su3p 6 месяцев назад
இதைபார்த்துநான்தெரிந்துகொண்டது அவர்கள்தன்னைவிடசமுதாயத்தைபற்றிதான்முன்னிருத்துகிறார்கள்
@rajalakshmipriya3739
@rajalakshmipriya3739 7 месяцев назад
Super statement Gopinath Sir...... *ARAM SARNTHA EITHOLILUM SEIYALAM.* Arumaiyana episode..... 👌👏👏👏👏👏 Thank you.. Chief guesta ga vanthavar arumayaga pesinar... Valthukal... Anal lancha panathai vangatha oru penkooda illai entru anaithu pengalayum kutram sumathiiruka koodathu... Ethanayo per irukirom...irukirargal... Nanri... 🙏 🙏
@marichamyp5434
@marichamyp5434 10 месяцев назад
எஸ்.இரா. அவர்களின் விளக்கம் அருமை.
@kanba8850
@kanba8850 Год назад
Wonderful speech by the guest.
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 Год назад
2023 இன்றைய சரியான நீயா நானா
@sasikalasasipriya7762
@sasikalasasipriya7762 5 месяцев назад
Very good topic
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 2 месяца назад
Self satisfaction is important in job n profession. So everyone has own wish. Avangaluku mudicha job avanga seiyanum, athuku nama support pannanum.
@vijayasreeraman2613
@vijayasreeraman2613 6 месяцев назад
I saw this video just now my sister refused to enjoy a gold chain which my brother in law purchased the chain in an unofficial manner and she put in the temple hundial, and also she didn't talk to him for one year,, this happened twenty years back and now the couple are so happy and he retired last year with highly genuine and respective manner , also now he is the God father of our family so please don't under estimate all ladies as the writer said
@kamakshinatarajan8393
@kamakshinatarajan8393 Год назад
இந்த பெண்கள் நெருக்கடி தான் அதிகமாக த் தெரிகிறது. ஆண்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.
@vijayaviji5581
@vijayaviji5581 3 месяца назад
சூப்பர் ஸோ 👌👌
@naliniviswanathan2416
@naliniviswanathan2416 11 месяцев назад
It is surprising to see how many women did not think about loss in a business! Not all businessmen are successful nor all of them efficient. In our school an efficient teacher was made HM where he failed miserably since both jobs require different talent
@clydellaperies4721
@clydellaperies4721 Год назад
I love the way the welder speaks with the passion in his job.
@abineshg4160
@abineshg4160 Год назад
Yeah really. Wish I have that satisfaction in my job!
@gajabhai1915
@gajabhai1915 Год назад
Useful episode
@kalamanisamiappan5485
@kalamanisamiappan5485 Год назад
இந்த டீச்சர் உருவாக்கியது இந்த வெக்டர் தான்.
@lathiefsheikpeer9275
@lathiefsheikpeer9275 3 месяца назад
எஸ் ஆர் . அருமையான கரூத்து
@hussienwh5265
@hussienwh5265 Год назад
கருவாடு வியாபாரம் செய்ற பணம் என்ன? வேணாம் என்று யார் சொல்லுவாங்க?😎
@parthibanmokan1304
@parthibanmokan1304 Год назад
புருஷன் கிட்ட எல்லாம் கேட்டாங்க அப்பா கிட்ட
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Год назад
husband you can choose you have options father you don't have... you don't choose
@mukeshdevp
@mukeshdevp Год назад
Nalla kelvi, nalla pathil
@madannarayee9185
@madannarayee9185 Год назад
Very nice programe.
@DVssTamilSongs
@DVssTamilSongs 6 месяцев назад
Salute, good husband made wife study
@jeyaraman4578
@jeyaraman4578 Месяц назад
Edhu kkudhaan. Iyyaru. Naalla neram mudinjurum....sheekkaram thaliya kattungo. Sollraar nu theriyudhu...evaluha muunjiya paarthaaley theriyudhu
@clydellaperies4721
@clydellaperies4721 Год назад
Comparing their life with others never change in India. Wow, the guest speech is great. Now I understand all the job these people don't want to do seem to be done by people from other states.
@abdulabdulkader-ku4vl
@abdulabdulkader-ku4vl Год назад
Super gust
@paulthomas3535
@paulthomas3535 11 месяцев назад
Teacher doesn't know about welder job, it is field work in mechanical engines ring, good job, many welders are retired after 60yearsand living with good health.
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 29 дней назад
Kasta❤battalum❤valkaiyai❤inimaiyaga❤kondu❤selbavarkal❤yeralam❤
@AbdulHameed-iq4hs
@AbdulHameed-iq4hs Год назад
Writer S. Ramakrishnan's speech is Wonderful, balanced, and realistic.
@jjtailor9523
@jjtailor9523 Год назад
Guest சொன்னார், லஞ்சத்தை எதிர்க்கும் பெண்கள் இல்லைனு. அவர் எப்படி சொல்லலாம். பெரும்பாலும் இல்லை னு சொல்லி இருக்கலாம். நேர்மையா இல்லைனா உன் கூட சேர்ந்து வாழ மாட்டேன் னு சொல்ற பெண்கள் இன்னும் இருக்கோம் sir.
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Год назад
really?
@nancysiri
@nancysiri Год назад
@@aravindhamurthy7128 yes
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Год назад
@@nancysiri happy to know, but should be very less than .01%
@murthimirthi4075
@murthimirthi4075 11 месяцев назад
😅
@theindianvlog5990
@theindianvlog5990 11 месяцев назад
Aana enakku kaasu ulla panakkara payyan thaa venum .....
@mahimairajmahimairaj8918
@mahimairajmahimairaj8918 5 месяцев назад
சிறப்பு
@sekarroyalenfield7191
@sekarroyalenfield7191 3 месяца назад
MOTOR PATHY PESINA GOPINATH ANNA SUPER
@wrongraman1346
@wrongraman1346 Год назад
I enjoyed this show
@balajikkl7956
@balajikkl7956 2 месяца назад
How does a profession play a vital role to run a family life when both are at good understanding?
@hussienwh5265
@hussienwh5265 Год назад
இந்த நிலையில் இருக்கிறது விட்டு அடுத்த நிலை நோக்கி மனம் அலை பாயுது 😂
@mageswaramurthychidambarac3518
@mageswaramurthychidambarac3518 7 месяцев назад
Guest wonderful speech
@shanthirao3774
@shanthirao3774 6 месяцев назад
Good program worth watching
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 10 месяцев назад
100% 100Age ThodaveandumAndral AngallaiFollowpannaveandum
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 5 месяцев назад
கடலை தூர்வாற ஒரு லட்சம் கோடி உங்களுக்கு மத்திய அரசு கொடுத்தா போதும் அக்கா
@siva40000
@siva40000 5 месяцев назад
Tasmac moodanum athukku oru episode pannanum
@sakunthalans4325
@sakunthalans4325 Год назад
Manidha manam eppodhum thrupthi erpadadhu,kidaithadhai vaithu sandhoshappadanum,thrupthiyoda irukkanum.Prayfulla irukkanum. Peraasai perum nashtam
@KannanKannan-te7vs
@KannanKannan-te7vs 4 дня назад
Veli maanalahthula ella porulum kuraivu and avanukku intha sampalam avan urula kutuna sampalam aana annutaiya sampalam annutaya urula paththala athananala avanukku veela untu , innakku veela illa naa tamillana naa vaala mutiyathu ithaan
@saipreethi7
@saipreethi7 6 месяцев назад
Neeya naana is such good programme I watched nearly so many years goodr.gopinath
@DVssTamilSongs
@DVssTamilSongs 6 месяцев назад
Different people different position different responsibilities
@vrteambelievers
@vrteambelievers 8 месяцев назад
Wonderful show
@anbuchezhian6086
@anbuchezhian6086 Год назад
பார்வை வேறுபடும்போது அது எப்படி சரியானதாக இருக்கமுடியும்? ஆசை வேறு... அமைப்பு வேறு...
@RukmaniRuk-ib8ok
@RukmaniRuk-ib8ok 11 месяцев назад
😊
@shanthirao3774
@shanthirao3774 6 месяцев назад
Right problem being an instrument in making poor family heads as addicts and wives and chikdren suffering all income goes off in drinking and cosuming liquor and die soon leaving the family in distress mostly the co addicts join the party for exployting being the valid reason Even corona time addicts stood in queue in Tasmak shops
@balajimonick2196
@balajimonick2196 8 месяцев назад
Jewels, kudupinga, 2 monthla. Ippavae vsnumnu ketpinga. Gents, be careful.
@sundariks5184
@sundariks5184 Месяц назад
இவங்க புருஷன் உயிர் மட்டும் உயிர் வேற ஒருத்தர் உயிர் இவளுக்கு ம...ரா
@stalinjp3091
@stalinjp3091 8 месяцев назад
tasmac la work Panna proud than crores sambathichrupenha ipo
@perumalperiyapandaram4667
@perumalperiyapandaram4667 8 месяцев назад
GOOD JOBS & GOOD SALARY WITHDRAW THE JOB THEY BECAME SUFFERING PRATICALLY WE SEE LOT.
@KannanKannan-te7vs
@KannanKannan-te7vs 4 дня назад
Veli nadu denaan pls namma nattuna kuraintha sampalam poothum veli maanilakaravagala tamil nattula illama irunthala poothum nama sampalam and veela thannala varum pls atha seiga mutiyaathu summa nigalchi natathalam namma pesalaam 😢mutiyathu 😢 ethu unmai kopinaath niga solluga neega thing pannuga pls
@mageswaramurthychidambarac3518
@mageswaramurthychidambarac3518 7 месяцев назад
Hello sisters please dont care society. Society will not give salli kasu even you are in trouble time. Trust your husband his job/position.
@gopalakrishnan.4326
@gopalakrishnan.4326 Год назад
மீண்டும் ஒரு முறை இந்த தலைப்பில் விவாதிக்க வேண்டும்
@wrongraman1346
@wrongraman1346 Год назад
Yes
@kanagavathipalaniyandi3996
@kanagavathipalaniyandi3996 Год назад
​@@wrongraman1346 AQ
@fargankamil6308
@fargankamil6308 Год назад
@@wrongraman1346 no b by Gmail Bob Bob no j and one BBB nnl .l.ll .....l..l.p.p..ll....lll..ol........l P .l...o..............m. LM ml Pm LL
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 месяцев назад
Lanjam accept pannikkuranga ponnunga nradhu thappu sir.nalla ponnungalukku adhuthevai illa. Kedukettavalukkum, bandhapervalikkuthan iruppalunga.
@PLANETBOOK115
@PLANETBOOK115 6 месяцев назад
ஓஹ்
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn 29 дней назад
Lanchamum❤vanga❤vendum❤mattikka❤gudathu❤itharku❤peyarthan❤thiramai❤yenbathu❤avarkalin❤ninaippu❤
@sureshr2968
@sureshr2968 Год назад
எந்த தொழில் செய்தாலும் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தொழிலில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்புதான் அதிகம். பணமும் பொருளாதாரமும் அப்படித்தான் இயங்குகிறது.
@minimilisttothecore6856
@minimilisttothecore6856 Год назад
Why can't these women who are complaining go out and work. They are just worried about what others think .
@kalpanasaroja3840
@kalpanasaroja3840 7 месяцев назад
Husbend sambathkkikum pothe ippadi pesura lady's engala pola sigle Enna pannamudiyoum camedya irukku
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 Год назад
2023
@DVssTamilSongs
@DVssTamilSongs 6 месяцев назад
Position not same in a company, wives
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 10 месяцев назад
AC/NonA/C
@DVssTamilSongs
@DVssTamilSongs 6 месяцев назад
Y most of guys wearing boxes shirt? Is it identity of Indian national?
@NERUPPU247
@NERUPPU247 7 месяцев назад
சாராயம் விற்பது அரசு அதற்கே வெட்கம் இல்லை தயாரிப்பவனுக்கும் வெட்கம் இல்லை உனக்கேனம்மி வெட்கம்
@balajimonick2196
@balajimonick2196 8 месяцев назад
Yaru pasina enna. Unga vaithuku neengathan
@pitquote
@pitquote 5 месяцев назад
NURSE JOB: MOST RESPECTED GLOBALLY BUT IN INDIA IT IS NOT SO MAINLY DUE TO MOVIES SHOWING NURSE TAKING MONEY FOR SMALL THINGS. THS IS NOT TRUE
@kalaiarasir7938
@kalaiarasir7938 7 месяцев назад
56:03 emma konja niruthuma oru ponna enakke erichala irukku. Tamilayum kolludhu English pesamattengudhu.
@jeyaraman4578
@jeyaraman4578 Месяц назад
Dai....gobi urkkadhayakette umm polappu oodittu erukku
@selvifrancis3158
@selvifrancis3158 7 месяцев назад
Why bother about others and society? That is your life.
@sweathabalaji9764
@sweathabalaji9764 Год назад
P
@gnanendrankumarasamy3945
@gnanendrankumarasamy3945 Год назад
செய்தி வாசிப்பவர் தமிழை சரியாக உச்சரிக்காமல் ஸ்ரைலாக தமிழை கொலை செய்துதால் பாரிய வி.....சந்திப்பீர்கள் என்பதனை அன்புடன் அறியத்தருகிறேம்😅
@jeyaraman4578
@jeyaraman4578 Месяц назад
Endha mundahalavaichjyyu. Ambaniyey annalum mudiyaadhu
@mageswaramurthychidambarac3518
@mageswaramurthychidambarac3518 7 месяцев назад
Kaalar, tie is not important. Panam! Dabbu mukkiyam
@loganathanlogu2466
@loganathanlogu2466 3 месяца назад
Loosu pu
@kanakarajbabu100
@kanakarajbabu100 Месяц назад
சரி எந்த வேலே சரி
@pitquote
@pitquote Год назад
WELDER JOB IS HIGHLY RECOGNISED GLOBALLY-ONLY HERE-THEY THINK LOW. CHEERS WELDER-YOU JOIN BROKEN METALS AND ALSO HERE IN NEEYA NAANA
@desiiaviator
@desiiaviator 10 лет назад
நீயா நானாவின் மிகச் சிறந்த பகுதிகளில் இது ஒன்று.............
@SureshAus
@SureshAus 10 лет назад
Guest was spot on. One of the very few times we see someone speak to the point. Great!
@manig9356
@manig9356 10 лет назад
Hatsoff to gobinath and s.Ramakrishnan...very good content
@manig9356
@manig9356 10 лет назад
Hatsoff to gobinath and s.Ramakrishnan...very good content
@imsumo7891
@imsumo7891 10 лет назад
Ramakrishnan sir! as usual you rocking..... and Tea master example weldone. Best example. But very few owners are honest to labors. Remaining persons are used them for theirselves
@sankarhariharan1
@sankarhariharan1 10 лет назад
Guest made the difference to the show, hats off !
@vishnuhari3259
@vishnuhari3259 10 лет назад
A thoughtful and much needed speech by S Ra! I have lots of respect for him but I don't agree with him on the point that all the wives of corrupted officers are happy and satisfied. Maybe, the majority could go with it but I'm pretty sure there are honest women out there who oppose taking bribes. On the whole, a good show!
@nakiachari9551
@nakiachari9551 10 месяцев назад
Sure. Many women are not accepting bribe
@jayasudhakar6313
@jayasudhakar6313 9 месяцев назад
Agree with you totally.
@jayasudhakar6313
@jayasudhakar6313 9 месяцев назад
Agree with you totally.
@pramodhreddy4726
@pramodhreddy4726 8 лет назад
Good Talk...This is what i expect from the show tat makes us believe and understand the current consequences when choosing a profession as well as our time and quality of fun we spend with our beloved ones.....great Job Director Anthony and Host Gopi Anna and whole team...keep going
@robkarthi
@robkarthi 10 лет назад
Best Guest Speaker.. given clear idea...
@neethirajan8977
@neethirajan8977 10 лет назад
Ramakrishnan sir you give a wonderful speech to lead our life...Hats off to u sir
Далее
Neeya Naana | நீயா நானா 03/25/12
1:02:05
Просмотров 528 тыс.
ОВР Шоу: Русская баня @TNT_television
12:06
Is it Cake or Fake ? 🍰
00:53
Просмотров 3,5 млн
Neeya Naana | நீயா நானா 02/16/14
1:30:10
Просмотров 221 тыс.
Neeya Naana Gobinath in St Louis Part-1
46:15
Просмотров 56 тыс.
Neeya Naana  Full Episode 457
1:32:45
Просмотров 384 тыс.
Neeya Naana 04/22/12
1:00:34
Просмотров 669 тыс.
Neeya Naana  Episode 485
1:06:30
Просмотров 10 млн
Husband & Wife Neeya Naana Troll Video😂
9:40
Просмотров 877 тыс.
Neeya Naana | நீயா நானா 03/30/14
1:27:42
Просмотров 261 тыс.
🍁 Последний звонок
0:11
Просмотров 2,9 млн
Опять приехали...
0:59
Просмотров 2,8 млн