gawd !!! I have a crush on arun . How is he so articulate ? Love his clarity . Really impressed me . I want to be as clear and articulate as him . Really Impressed.
தாடி வச்சு கண்ணாடி, Blue keys என்று எழுதிய காலர் இல்லாத பனியன் போட்டிருக்கிறான். மத்தவங்களுக்கு பிடித்த physique எல்லாரையும் கவர்ந்திழுப்பது ஆனால் எனக்கு அப்படி அல்ல என்று சொன்னதற்கு அந்தப்பெண் விட்டுவிட்டுப் போய்விட்டாள் என்கிறான். கோபிநாத்தே அருண் நல்ல பையன்தான் என்கிறார். அந்தப் பையன் அவர் சொன்ன மாதிரி நிறைய நீயா நானா நிகழ்ச்சியில் பெற்று பேசியிருக்கிறான்.மருத்துவர் கு.சிவராமன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கொண்டிருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடந்து 5 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.
என் மனைவி என்னில் இருந்து என்னை வழிநடத்துகிறார் ஒவ்வொரு செயலிலும் மைக்கிரோ செகண்ட் வந்து என்னில் வாழும் மகான் நான் முரட்டு தனத்தை மாற்றி முழு மனிதனாக மாற்றி மற்றவர் மதிக்க உருவாக்கினார் Never forget so still Loving be !!!
He is impractical and if his wife does not match to his emotion he will collapse. He thinks what he gives is precious. When it is not precious to the girl he is gone.
Arun u r soooo great..bcoz ur way of speech and words expression also gud..u have a maturity mind....that girl s sooooo unlucky who ignored u.. I like ur speech..
Amma madhikanum aana sila mother in law's venum nu balme panunvanga adhu ethuka mudiyadhu...same way men um wife yae soli pogakoodadhu becoz daughter in-law um romba perfect nu illa...oru suya arivu irundhu nadakanum
அம்மா பிள்ளை என்ற விவாதம் சுப்பராக இருந்தது.என் கணவர் அம்மா பிள்ளை 😁. அம்மா சமைச்சா அப்படி இருக்கும் நீ சமைச்சா என்றால் நான் சொல்வேன் நான் சமைச்சா என் பிள்ளைக்கு பிடிச்சிருக்கு என்று சொல்வேன்.
She is just trying to showing off with a fake accent fishing for words..... She didn't even complete one full sentence properly in English... People appreciating her accent or slang must be suffering from mediocrity...
Arun u r speech very natural and sweet voice All the girls admire your speech ,100 times watch Arun speech.because iam also this character All the best Arun you r Great.
Then if we cook delicious means, my husbi never appreciate us. And if his mom's cook, he will admire his mom. But that is worst manner. Wife sacrificed everything for her husbi. So her expectations r more.
இதுதான் தவறாகப் புரிந்துகொள்வது என்பது. இன்றைய காலகட்டத்தில் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவனே இந்த அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறுபவன்தான். எல்லோருமே அம்மாவிடமிருந்து பிறந்தவர்கள்.அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறில்லை.ஆனால் மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனைவியைக் கடுப்பேத்துகிறவன், பிறகு சில மாதங்களில் அம்மா தப்பாகப் புரிந்துகொண்டு பொண்டாட்டிதாசன் ஆகிவிட்டான் என்று கூறும் நிலைக்கு கொண்டுவருவான்.
🙌 one of the basic & natural reality talk show on TV. It talks on our daily walks of life. Hats off to Gopinath for I find him a very knowledgeable & talented artist. He handles and carries the show very elegantly. Just a word of advice "Mr Gopinath please stay fit and do some workouts". I would like him to hold another forum on workouts and exercises.Btw VJ TV where can I watch the full past episodes of NN. Perhaps VJ TV could upload in your RU-vid channel. Thank you. 💓 From Malaysia
பொண்ணுங்களுக்கு காச்சல் வந்தா மருந்து வாங்கி குடுக்குற பசங்கள புடிக்காது. ஐயோ என் செல்லத்துக்கு காச்சலா இப்பவே போய் அலகு குத்துறேன் prayer பண்றேன் ன்னு சொல்ற பசங்கள தான் புடிக்கும். better love பண்ணாம நிம்மதியா இருக்குலாம்
Thought la yenga iruku juice... Emotional la than ah juice iruku...nenga wordsoda nirutha pakurenga na emotional ah carry over pani kondu poga asai padren.Emotional bonding than yenaku venum words la yenaku nambikai kidayathu....Arun unga words yelamey super and true...
After marriage en husband ellamae avanga amma kitta keattu keattu enna evlo nalla paathukanumnu yosichu yosichu panninanga. Naan sandai potta kooda atha fulla avanga amma kitta explain panni enna sandhosa padutha idea vaangunaru. After 3 years we leading happy life. Girls understand there is no first place / second place between mom and wife. If that guy's mom is a good person then you are lucky to get that amma pillai. I am lucky. My husband is both amma and appa pillai. Amma va en kitta perumaiya pesuvaaru, enna Matha ellartayum perumaiya pesuvaaru
Mam adhu dhaan healthy when ur husband sudden ah amma ah vitutu unga mela expression adhigama aagudhu naa future la unga mela kooda sudden ah interst loose panalam, so indha maari ppl toxic