Тёмный

Neeya Naana 05/20/12 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 135 тыс.
50% 1

The episode is about People who are interested in politics & People who are not interested in politics. Guest Speakers are Thiruchi Siva M.P. & Ramasubbu M.P.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@Vasudevan-ul2vk
@Vasudevan-ul2vk 3 месяца назад
கல்வி மட்டும் போதாது அந்த துறை பெற்ற அனுபவம் 🙏🙏🙏🙏வேண்டும்
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
திரு. கோபிநாத் சாருக்கு அன்பு வணக்கம். தனிமனித ஒழுக்கம்னா முதலில் என்ன சார். மனதளவில் ஒழுக்கமாக இருப்பதா. செயலில் ஒழுக்கமாக இருப்பதா. மனதளவில் என்றால் இங்கு யாரும் தனிமனித ஒழுக்கத்தில் இல்லை. நன்றி.
@praveenkumarrangasamy4942
@praveenkumarrangasamy4942 25 дней назад
Intellectual siva appa 👌
@asaranis6105
@asaranis6105 11 лет назад
Trichy siva sariyana qus and answer
@tigervivek
@tigervivek 10 лет назад
இந்த பச்சை திரோகியை நம்பாத
@tigervivek
@tigervivek 9 лет назад
தீ.மு.க திரோகைகளை நம்பாத !!! காரணம் அவர்கள் ௨௦௦௯ செய்த நம்பிக்கை திரோகம்.. மற்றும் குடும்ப அரசியல்
@annaduraipt
@annaduraipt Год назад
கோபி... இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்... பெருந்தலைவர் காமராஜருக்கு பள்ளிக்கூடம் சென்று படித்த அனுபவம் இல்லை.ஒத்துக்கொள்கிறேன். ஆனால் காமராசர் படிக்காதவர் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.. பெருந்தலைவர் காமராசர் அறையில் எத்தனை விதமான தலைப்புகளில் ஆங்கில புத்தகங்கள் இருந்தது தெரியுமா அது மட்டுமல்ல அவர் எத்தனை மொழிகளில் சரளமாக பேசுவார் என்று எத்தனை பேருக்கு தெரியும்.. ஆகவே பெருந்தலைவர் காமராசர் படிக்காதவர் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
@SRILANKANTAMIL-n1f
@SRILANKANTAMIL-n1f 10 месяцев назад
Really ? Thanks for sharing this information. ❤
@DeekshitaSureshkumar
@DeekshitaSureshkumar 3 месяца назад
VT Arusu was present in this session. aka my grandfather 😅
@heroooooster
@heroooooster Год назад
2012 social issues nalla discuss panranga.. aana 2014 ku apparam vaaya thorakavey bayapudranga.... India is badly affected by Fascism, Religious fundamentalism now.. Not a democracy anymore..
@wrongraman1346
@wrongraman1346 Год назад
King 👑 Maker Kamarajar ❤
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq Год назад
Ramasubbu ivanaa kelvi kettaan
@tigervivek
@tigervivek 10 лет назад
திருச்சி சிவா அவர்களே கல்வி கடனுக்கு 12:45 ku நேரம் கொடுத்த பிரணாப் முகெர்ஜீ காலையில் கூட ஈழத்தமிழர் பிரச்சனையை பற்றியும் ,தமிழக மீனவர் பிரச்சனையும் பற்றி பேச நேரம் கொடுக்கவில்லையா .. அல்லது நீங்கள் கேட்கவில்லையா ?? உண்மையில் கல்வி கடன் மூலம் பயன் பெறுவது யார் தெரியுமா ?? ஜெகத்ரட்சகன் மற்றும் ஜே.பீ.ர் போன்ற உங்கள் கட்சி கல்வி கொள்ளையர்கள் தான்...
@ytamilbala
@ytamilbala 9 лет назад
at13:08 the man has done his research; in contrast the guy with glasses (the "arthsasthra" guy!) looks like a doofus he's repeating what he has heard others say, probably in tv or radio. If he has read Arthsasthra (which I did after this episode), he'd have realized that what we have as Arthsasthra today is something that should be banned as it paves way for sustaining caste, feudal, and other graded systems. He should have been ejected as soon as he was shown to be parroting talking points without doing his own research.
@tigervivek
@tigervivek 10 лет назад
dmk throgigal...
Далее
Neeya Naana | நீயா நானா 05/19/13
1:22:10
Просмотров 202 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 1,2 млн
Ребенок по калькуляции 😂
00:32
Neeya Naana 07/22/12
1:25:06
Просмотров 184 тыс.
Neeya Naana 02/17/13
1:15:09
Просмотров 151 тыс.
Neeya Naana | நீயா நானா 05/13/12
1:08:44
Просмотров 328 тыс.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Просмотров 730 тыс.
Neeya Naana | நீயா நானா 07/28/13
1:25:25
Просмотров 321 тыс.
Neeya Naana | நீயா நானா 11/02/14
1:30:06
Просмотров 154 тыс.
DIY Pump Solutions
00:18
Просмотров 1,2 млн