Тёмный

Neeya Naana Full Episode 557 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 861 тыс.
50% 1

நீயா நானா! Dowry Battle Progresses Neeya Naana attempts to take up from where it left off with last week's dowry episode. Popular Periyarist Oviya and Dr. Shalini lay down their perspectives on the quality of life that women still lead today.

Развлечения

Опубликовано:

 

20 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 745   
@vigneshpalanisamy8499
@vigneshpalanisamy8499 8 месяцев назад
This episode has totally changed my view of women's perspective ❤
@esakkicaptain5766
@esakkicaptain5766 3 месяца назад
Yes bro pakkavey pudikkala
@nielsbohr4299
@nielsbohr4299 22 дня назад
They are asking their parents. They have their right and it is their internal matter.
@june_bi
@june_bi 10 дней назад
​@@esakkicaptain5766 avagalachu avaga amma appa ta kekkuraga....neega aduthavaga appa amma ta kekkuriga...sollapona ponnugaluku pasangala pudikama ponum
@esakkicaptain5766
@esakkicaptain5766 10 дней назад
@@june_bi ada pavi 😂 nan 10 powon nan pottu kattidu vanthurukken daa😂
@june_bi
@june_bi 10 дней назад
@@esakkicaptain5766 rmba feel pandrigala Pola bro 😂
@kayalmakeupartist2227
@kayalmakeupartist2227 9 месяцев назад
Both judges were awesome.. Excellent speech 😊🌺🌺
@libingowda7123
@libingowda7123 5 месяцев назад
The black saree girl turned the whole show on…. She opened the debate with a bang … good one
@afra5642
@afra5642 Год назад
Sorry.... Na kooda intha show pakum varaikum aankal katchi than... But ippo than ivlv clearity kidachiruku... Thank you ❤️❤️
@sudhans-qr5lj
@sudhans-qr5lj 5 месяцев назад
Thevdiya mundam. Onnaku brain irukka illayada kelatu kuthi. What will happen if they r a very low income family and girl asks for 10kg gold? Punda maari pesathada akkala ooka
@the2states968
@the2states968 11 месяцев назад
Im happy that by God's grace, my husband and I got married in the most perfect way. We earned our money and took care of our marriage expense. We did a very simple but a very beautiful marriage ceremony. No dowry concept at all. We both are working in Dubai. We take care of ourselves. We didnt have any loan related to our marriage. So many ppl within the family questioned about our concept. But we stood strong. Ungalaala unga stand la nikka mudiyalana neenga kalyanam panra vayasukke varala. Adhan unmai. This is for both boys and girls. Vaanguradhum kodukuradhum thappu. Avlo dhan.
@aswanthn4468
@aswanthn4468 2 месяца назад
👏👏👏👏👏
@Hehe_fgs7h
@Hehe_fgs7h 2 месяца назад
Awesome!!! Thanks for your inspiration 😌👍
@nielsbohr4299
@nielsbohr4299 22 дня назад
You are one in 100. What about remaining 99 women? It is like men controlling on what women should ask or privileged or extraordinary women expecting every women to fight
@the2states968
@the2states968 22 дня назад
@@nielsbohr4299 sorry, i was neither privileged nor extraordinary. Just stood for what is right. And fighting back is a daily routine for women 😄 regardless of class, background, caste, educated, not educated, working, staying at home etc. Im very much aware of this fact.
@nielsbohr4299
@nielsbohr4299 22 дня назад
@@the2states968 exactly. You are strong enough to fight and fortunately your partner also supports you. Same may not be the case with other women.
@Pkrisn
@Pkrisn 10 месяцев назад
Wow both the judges speach is awesome . Sooo exact on whats the reality and it gives me goosebumps . Idellam paarthu ellarum maturity a varavachikanum . Both male and female . No one should think of dominating the opposite gender .
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Год назад
தோழர் ஓவியா மேடம் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்
@kadhaivaasi
@kadhaivaasi Год назад
Oviya mam opinions was on the spot.. 👏
@ajila1235
@ajila1235 5 месяцев назад
Oviya mam your speech so practical.super
@aaminafathimaa
@aaminafathimaa Год назад
Nothing has changed now. My inlaws told my parents that they treat me as daughter and don't need anything from us. That was a sweetest lie. Right from printing their side of cards is also done by us entire marriage expenses, boys side travel expenses gold, reception, dresses fir him and his relatives etc etc and entire salary of mine is going to them(I work in MNC), not even a saree I would get for my mom after marriage. In total 50pounds gold+full furniture+expenses for boys etc etc from my parents. Top of it have gone thru worst torture by inlaws and his family. So nothing changed its getting worst.
@shirlychristy1951
@shirlychristy1951 Год назад
Hope you heal soon, love is a powerful tool! Show your kids and your husband all the love they deserve. Love will pay it back to them all!. All love to you!
@JohnDoe-ge4zz
@JohnDoe-ge4zz Год назад
It may be a struggle but get out of this toxic marriage . You don’t have to spend your one life this way .
@blobofconsciousness
@blobofconsciousness Год назад
​@@shirlychristy1951are you being sarcastic?
@KK-vi7jq
@KK-vi7jq Год назад
Exactly. Last time it was done publiclyy. Ippo ellam munneritanga. 😂
@reshmeegopinath7248
@reshmeegopinath7248 9 месяцев назад
I am sorry say but don't deserve any sympathy. What stopped you from saying NO. You have the laws which is favorable to you. And what is the use of your education if it doesn't let you to stand up for yourself. So instead posting like this and playing the victim card try being a responsible adult and face your problems.
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Год назад
பெண் கொடுக்கும் வீட்டில் சீர்வரிசையும் தர வேண்டாம், தாய் வீட்டில் எனக்கு கடனும் தர வேண்டாம், என்னை திருமணம் செய்யும் பெண் எல்லாவிதமான ஆசைகளோடும் வரட்டும், அதை என் உழைப்பினால் நிறைவேற்றுவதே அவள் மீது நான் கொண்ட முழுமையான அன்பு, நான் உழைப்பால் உருவாக்கி அவளின் ஆசையை நிறைவேற்றும் காலம் வரை பொறுமை உள்ள பெண் கிடைப்பது வரம்.
@priyasamydurai2346
@priyasamydurai2346 Год назад
Vera level ya ne...... Nice 👍
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Год назад
Super bro
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Год назад
Athu than oru aanukku perumai
@rahilabanurahamathulla2708
@rahilabanurahamathulla2708 Год назад
Alhamdulillah இறைவன் உங்களுடையஎண்ணம் ஈடேற அருள் புரிவானாக
@lal394
@lal394 Год назад
வேண்டாம் சகோ நல்ல பையனுக்கு நல்ல பெண் கிடைப்பதில்லை, நல்ல பெண்ணுக்கு நல்ல பையன் கிடைப்பதில்லை
@YaminiVeeramani
@YaminiVeeramani Год назад
Beautiful show. Well presented Vijay TV! 👏👏👏
@lashmilashmi1953
@lashmilashmi1953 Год назад
இரண்டு விவாதங்களும் அருமை.. யாரும் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழலாம் என்ற மனநிலை வெளிப்படவில்லை. ஆணாதிக்கம் ஆசைகள் வெளிவந்தது. ஒவ்வொருவரிடமும் எதிர்பார்பை காணமுடிந்தது.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 11 месяцев назад
😂😂😂enathu an athukama enum ethana Nal epadiye soletu erupenga pa😂😂 women's 200 percentage selffishness
@suganyayobu4860
@suganyayobu4860 Год назад
உண்மை தான் நான் கல்யாணம் ஆகி வெறும் துணிய சுருட்டிட்டு வந்தவ என் பையன் சம்பாதிக்கிறான் சொல்லி என்னை அவமான படுத்தி பேசி இருக்காங்க என் புருஷன் வீட்டுல நிறைய தடவ அதுக்கறம் வேற வேற பிரச்சனைய கொண்டு வந்தாங்க இப்ப 4வருடமா அம்மா வீட்டில் இருக்கேன் இப்ப 1வருடமா என்கணவர் என்னை கூப்பிடுறார் மறுபடியும் ஒன்றுமில்லாத போனா என் கதி என்ன ஆகும்ன்னு நினைச்சு நான் போகல அதுமட்டுமில்ல என் எனக்கு அன்பு ஆதரவு அக்கறை மதிப்பு குடுக்கல நம்ம பொண்டாட்டிங்குற உணர்வே அவருக்கு இன்னும் வரல ரொம்ப சுயநலமா நடத்துறாங்க பேசுறாங்க புருஷனோட அன்பு ஆதரவு பாசம் அக்கறை மதிப்பு சப்போர்ட் இல்லாத இடத்தில் என்னை வேலைகாரியா நடத்துறதுக்கு என்னை புதுசா என் புருஷன் அங்க கூப்பிடுறாங்க இதெல்லாம் என்புருஷன்கிட்ட இருந்தா நான் அங்க புகுந்த வீட்டுக்கு போறதுல தப்பில்ல
@gkjmail
@gkjmail 10 месяцев назад
This topics should be discussed between daughters and parents instead of brothers. Because brothers will see this issue as disadvantages for them 😂
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 месяцев назад
இது brothers இல்லை. Memes.creators.
@irose4066
@irose4066 4 месяца назад
😂😂😂…. True…. They have to deal with parents…..first ellam avangala padikka vekka maatanga so they spend on Jewellery….but now every women having same spending as men….
@nisarnisar5054
@nisarnisar5054 Год назад
E program orupad kanarund .very nice .
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 Месяц назад
Wel done oviya mam and shalini mam thank you
@janani1812
@janani1812 Год назад
Dr Shalini’s speech was the highlight of the show 💕
@stalinjp3091
@stalinjp3091 Год назад
apdina pasanga ketavangsla ela show layum boys ah mattam thatrathulaye kuri ah irukengale. enamma ipdi panreglama?
@suryaprasanth7935
@suryaprasanth7935 9 месяцев назад
@@stalinjp3091 ipdila pesitu saapatuku husband kitta ila avanga appa kitta dha poi nippanga ....soodu soranai irundha apdi pesunavanga olachu saapdanum .....the fact is women cant survive without men
@TDevesh
@TDevesh 8 месяцев назад
​@stalinjp3091
@TDevesh
@TDevesh 8 месяцев назад
1q❤q
@Jhon_wick03
@Jhon_wick03 3 месяца назад
adhu bajari speech di punda
@blackbulbul4669
@blackbulbul4669 Год назад
Such a wonderful discussion on the reality of the society. The last line of the show is powerful. "Dowry kekkathinga, so that kelunga".
@nagalakshmi2258
@nagalakshmi2258 Год назад
Well done Oviyaaa mam
@alagupriya515
@alagupriya515 8 месяцев назад
Wonderful episode🙌🙌
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Год назад
ஒரு குடும்பத்தில் உள்ள தாய் தந்தை தன்னுடைய பெண்ணுக்கு வரதட்சணை போட்டு திருமண செய்து கொடுத்து விட்டு தன்னுடைய பையன்களுக்கு இரட்டிப்பு வரதட்சணை வாங்குவது இயல்பாகவே நடக்கிறது இதை யாரும் பேசவில்லை
@charumathi7917
@charumathi7917 Год назад
Ooo
@vaitheswaran7031
@vaitheswaran7031 Год назад
இந்த மாறி பேசுனாங்கன்னா வரதட்சணை வாங்ககூடாது நினைக்கறவன்கூட வாங்குவான்.
@sheikumar874
@sheikumar874 Год назад
111
@trolltamizha4408
@trolltamizha4408 Год назад
Yevano oruthan vagunatha Inga vathu solriya,elaarai yum tempt Pani utriya
@MathMys
@MathMys Год назад
Unmai
@sivadhanapal9609
@sivadhanapal9609 Год назад
Wonderful episode 🥳
@r.hemanath4b110
@r.hemanath4b110 Год назад
Very good information
@rajendrankumari8036
@rajendrankumari8036 Год назад
குடும்ப. சொத்தில். பங்கு. கேட்கும். குடும்ப. கடனில். பங்குகேட்பதில்லையே. ஏன்
@tamizhann7874
@tamizhann7874 Год назад
Ithu antha Oviya paatikum, athe group kum kathula vilaathu pa😅😅😅🤬
@RatnaEzhilKanagavel
@RatnaEzhilKanagavel Год назад
Padikka vachu settle aanathukkaparam manasukku pidichavangaloda jaathi pakkama kalyanam panni kudunga kaalam poora paathupanga
@arivuayyanar7234
@arivuayyanar7234 11 месяцев назад
Pen pillaigal I mean middle class ponnungala paarthu solli paarunga idhea word avanga aasaigala vittu tu kudumba kastathukaga kadana katradhukaga velaikku poii kasta padra ponnunga innum irukkunga
@shanthkannan3858
@shanthkannan3858 11 месяцев назад
Recent ah en appa iranthutaru... Avaru vecha kadan nan tha katitu Iruken.... Kudumba sothula pangu ketkum pengal kudumba kadanaiyum adaikiranga!
@kavibharathi8606
@kavibharathi8606 11 месяцев назад
Vanthutaru pa sombu thookitu...etha tha Oviya soldranga kaadhu kuduthu kaelu thambi ..yentha arivum ilama summa vanthu yethachu olara vaendiyathu...pen kadan katala nu neenga pathingala...kadan katura penglaum erukanga kadan la othungi pora aangalum undu...poi society ah pathutu paesunga
@helansofiya225
@helansofiya225 9 месяцев назад
Meme creators ku meme correct uh podra alavuku arivu ila .... 😂 Etho potranum likes and followers vanda pothum nu irupanunga .... Athunala ethana family prblm face panranga nu theriya mattikidu ivangaluku ....oviya mam speech really a slipper shot👏🥴🥵
@kanmanigunaseelan2252
@kanmanigunaseelan2252 2 месяца назад
I'm from Malaysia... In Malaysia most of the girls and boys are independent... We all not even depending on our parents... I paid all my wedding expenses myself...
@nielsbohr4299
@nielsbohr4299 22 дня назад
Compare hdi of Malaysia with India. It is apple with oranges
@voiceofjoel
@voiceofjoel 6 месяцев назад
Especially Oviya mam speech is super 👍👍👌👌👌and Shalini mam very nice mam 🤝🤝
@divyaprasannaa8277
@divyaprasannaa8277 Год назад
Oviya slipper shot to all😎
@sarveshmom
@sarveshmom Год назад
Who she's ?
@procoding_ninja
@procoding_ninja Год назад
இதை தீர்ப்பதற்கு ஒரே வழி - ஆண்கள் வரதட்சணை கேட்பதை நிறுத்த வேண்டும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு விருப்பமான கல்வியை படிக்க வைக்க வேண்டும், சொத்திலும் சம பங்கை கொடுத்தனுப்பவும். அதற்கப்புறமாவது வெளியுலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு ஆண்கள் படும் பாடு ஒரு சில பெண்களை தவிர்த்து பல பெண்களுக்கு தெரிய வரும்.
@suryaraj2190
@suryaraj2190 Год назад
@@sarveshmom writer
@sarveshmom
@sarveshmom Год назад
@@suryaraj2190 ohhh illa many episodes vanthurukanga avnga id kettaikum
@kaalbairav8944
@kaalbairav8944 11 месяцев назад
@@sarveshmom பெத்தவாடுவின் பேத்தி
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Год назад
ஆண்களின் தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்கும் எவரும் ஆண்களின் நியாயங்களை எடுத்துச் சொல்வதில்லை, ஆண்களுக்கு தங்களின் தவறுகளை தலைகுனிந்து கேட்கத் தெரிவது போல், தன்னுடைய நியாயங்களை தெளிவாக எடுத்துக் கூற தெரிவதில்லை.
@vaitheswaran7031
@vaitheswaran7031 Год назад
ஆண்களின் நியாயமான பிரச்சனையை கூட கேக்க யார்க்கும் விருப்பமில்லை. 1. Tnpsc reservation issue 2. பதிவாகும் தற்கொலைகளில் அதிகம் கல்யாணம் ஆன ஆண்கள் தான் பண்றாங்க ஏன்? 3. வேலையில்லா திண்டாடம் 4. வீட்டில் அப்பா தவறிவிட்டால் படிக்குற பையனாக இருந்தாலும் அவன work போக சொல்லுறாங்க. 5. ஆண்கள் மீதான பாலியல் துன்புருதல்கள். 6. ஒரே work ஆண் பார்ந்த ஒரு மாறியும் பெண் பார்த்த ஒருமாறியும் பாவிக்குறாங்க Ex: zomato work ஆண் --> திறமை இல்லாதவன். பெண் --> சிங்கப்பெண்ணே. 7. ஏன் பசங்க clg or schl படிக்கும் போது part time job பாக்குறான். Etc.. இதை பேச யாரும் வரமாட்டாங்க..
@hariniarudhradharisanam3113
@hariniarudhradharisanam3113 11 месяцев назад
Dr.shalini mam highest peak 💯
@mohamednasser7135
@mohamednasser7135 Год назад
பெண்ணுக்கு பிறந்த வீட்டில் எல்லா உரிமைகளும் இருக்கிறது அதேநேரம் ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ யாருக்காக இருந்தாலும் இருப்பதை கொடுத்து விட்டு தாய் தந்தையின் கடைசி காலம் அடுத்தவர்களை எதிர்பார்க்கும் நிலை ஏற்ப்பட்டு விடக்கூடாது அவர்கள் வாழ்நாளுக்கு பிறகு சட்டப்படி பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்
@VijayalakshmiNagarajan23
@VijayalakshmiNagarajan23 Год назад
Please provide the previous Episode link in the description.
@sivagamisivagami660
@sivagamisivagami660 Год назад
யாருடைய உதவியும் இல்லாமல் பிள்ளைகள் படிக்க வைத்து மகளை என்னால் முடிந்த அளவிற்கு சீர் செய்து நகை போட்டு எல்லோரும் ஆச்சரியம் படும் அளவிற்கு திருமணம் முடித்து கொடுத்த நிலையில்.... மருமகன் என்பவர் நீ என்ன செய்தாய் என்ன செய்தாய் என்று ஒவ்வொரு வார்த்தையும் அப்படி வலிக்கும் 😭😭😭 இதில் மகளும் வார்த்தையால் நெஞ்சை கிழிக்கிறது 😭😭😭 So இதில் வலி சுமப்பவர்கள் என்னை போன்ற அனாதைகள்💔💔💔💔 ஒரு தாயாக இருப்பவளை இரக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
Dont worry mam. You have done your duty, time heals everything. Your daughter will realise it
@ramyasubramanian1671
@ramyasubramanian1671 8 месяцев назад
You are right sister En husband இறந்த போது உங்க அப்பா வீட்ல இருந்து கொண்டு வந்த வீடா வீட்ட விட்டு போ சொன்னாங்க பெண்கள் எவ்வளவோ கஷ்டங்கள் anupavikkiraanka வெளில வர்றது கொஞ்சம் தான்
@DineshDinesh-xg9wz
@DineshDinesh-xg9wz Год назад
💯 mass episode..💯✨
@charlesprestin595
@charlesprestin595 Год назад
Both guests சூப்பர் speech
@user-cn8cb8uj1n
@user-cn8cb8uj1n 5 месяцев назад
Good episode 👏
@gnanasekar8242
@gnanasekar8242 3 месяца назад
Samugam ethan mulam marattum thanks sir this sho
@YuvarajYuvaraj-ch2yj
@YuvarajYuvaraj-ch2yj Месяц назад
Sema super
@sivasubramanian4772
@sivasubramanian4772 Год назад
Unbelievable 😗why can’t both boy& girl’s family split the expenses Then they will automatically come down to spend less 😊
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 10 месяцев назад
Haha don't under estimate people. Marriage expense share pannita eallam equal ahgiduma. Ahdi nombi seer, thalai Deepavali seer, pongal seer, pregnant ahna valaikaapu selavu, delivery expenses, intha maari iruka vishiyangalai eppadi equal pannuvinga...?
@tnagatheepan220
@tnagatheepan220 Месяц назад
மனமார்ந்த பாராட்டுக்கள் அனைத்து பென்மைக்கும்
@Gems1923
@Gems1923 Год назад
28:00 talking about insecurities, securities you all need watch about single parent.
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 Год назад
Shalini and oviya madam speech👏👏👏👏
@blobofconsciousness
@blobofconsciousness Год назад
The last 2 ladies need a separate show of their own...
@parameshwaripk3686
@parameshwaripk3686 Год назад
Fun should be fun. You should not hurt anyone in the name of fun.
@sudhans-qr5lj
@sudhans-qr5lj 5 месяцев назад
Podi punda
@udhaikadal160
@udhaikadal160 Год назад
கடந்த episode நியாயம் படுத்தவே இந்த episode என்றால்... ஒரு அக்கா சொல்கிறார்கள் அவர்கள் தம்பி கடங்காரன் ஆக வேண்டும் என்று அதற்கு ஏதேனும் கேள்வி இந்த episode இல் கேட்க பட்டதா.... குடும்ப சூழ்நிலை உடன்பிறந்தவர்களின் வாழ்கை அனைத்தும் புரிந்து சொத்தில் பங்கு வாங்குவது நன்று ஆனால் என் குடும்பம் கடன் வாங்கி அதை நானும் என் கணவனும் அனுபவிப்போம் கடனை என் தம்பி அப்பா கட்டணும் என்று கூறுவது அவள் மற்றும் அவளின் கணவனின் இயலாமை காட்டுகிறது... இதே போல் உங்கள் கணவர் கடன் அதிகமா வைத்து நாத்தனார் க்கு சீர் செய்து உங்கள் குடும்பத்தை பார்க்காமல் நீங்கள் கணவரின் சகோதரிக்கு செய்து கொண்டு இருப்பீர்களா? ( பெண்ணுக்கு எதிரி பெண் ) அதனை நீங்களும் உங்கள் கணவனும் அடையுங்கள் உன் சகோதரன் எப்போ திருமணம் செய்து உன்னை போல ஒரு பெண் வீட்டுக்கு வாழவந்து அவளும் சேர்ந்து உனக்கு கடன் அடைக்கணுமா? அவன் மகளும் ஒரு வேளை உன்னை போல் demand வைத்தால் அவன் அவ்ளோவுதான்
@soundariyaravishankar6020
@soundariyaravishankar6020 Год назад
When u marry, u analyse the economy of ur spouse family and ask for dowry.
@vaitheswaran7031
@vaitheswaran7031 Год назад
@@soundariyaravishankar6020 நீங்க கேட்டு வாங்கறதுக்கு பேர் என்னமா? நீங்க நியாயப்படி property rights தான கேக்கணும். இப்போ சீர் கேப்பிங்க கல்யாணம் பண்ணிட்டு மறுபடியும் வந்து சொத்து கேப்பிங்க. பசங்க நாங்க கடனாளிய ஆகணும்
@Americavlogintamil
@Americavlogintamil Год назад
Correct wrong things to be pointed
@mmr5490
@mmr5490 Год назад
பெற்றவர்கள் அவர்களால் இயன்றமட்டும் தங்களுடைய பெண் பிள்ளைகளுக்கு சீர் செய்யலாம் மேலும் சகோதரர்கள் தங்கள் பெற்றோருக்கு ஒத்தாசையாக வோ அல்லது அன்பின் அடிப்படையில் தங்கள் சகோதரிகளுக்கு சீர் செய்ய விரும்பினாலும் செய்யலாம். பெற்றோர்கள் இல்லையென்றால் கூட பிறந்த அண்ணனோ தம்பியோ அவர்களால் இயன்றமட்டும் தங்களுடைய சகோதரிகளுக்கு சீர் செய்யலாம் ஆனால் அளவுக்கு அதிகமாக செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது.சுயமரியாதையை பெண்கள் இழக்கக் கூடாது.
@VishnuVishnu-jp7gg
@VishnuVishnu-jp7gg Год назад
Kadaisila oru Aan ah nambi dhan irukanga
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Год назад
Oviya hit the nail on the head..beyond all the surface level issues, touched the core of what's the contradiction here..But we should also think abt a possibility beyond - where the man and the woman live on their own after the marriage, forming a new family away from the families they were born in. In such a world (which really is the norm already in much of the world, right?), all these issues dont crop up, but you will have other issues like parents growing old, alone etc.
@arockiasamy8868
@arockiasamy8868 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Год назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Год назад
😊😊😊
@arockiasamy8868
@arockiasamy8868 Год назад
😊😊
@lakshmivijay738
@lakshmivijay738 2 месяца назад
So true.. once they give the seervarisai, the brothers feel the daughters do not deserve anything from them. The daughters and sons are from the same parents, once they are married the girls are cut off as if they are a third person. Even if the parents are very rich,brothers influence the parents ( sentimental blackmail)and take away everything. The seervarisai is not even 10% of the total value. As per HSA( Hindu succession act) all the kids , girls or boys are class one heirs. Even if the girl gets a small piece of property the brothers want to snatch it.. esp if the brothers are in a powerful position they use it to give the sister a hard time. This is the attitude a chauvinistic male or a narcissist adopts.. the present generation gives money more importance , sibling love is lost😩😔
@gayathrikuttyma5564
@gayathrikuttyma5564 3 месяца назад
❤❤❤❤❤ Vera level episode ❤❤❤❤❤
@kalaimanimani6189
@kalaimanimani6189 Месяц назад
😆
@boringlk
@boringlk Год назад
Dr.Shalini சொல்லும் உளவியல் ரீதியான பிரச்சினை மிகவும் முக்கியமானது. இவர்களின் எதிர்ப்பானது, 1. பெண்கள் எப்படி இவற்றையெல்லாம் கேட்கலாம், நாமாக கொடுப்பதை வாங்கிக்கொண்டு போகவேண்டியதுதானே என்ற பிற்போக்கான மனநிலையும் 2. எங்கே நாளை எனது பிள்ளைகள் என்னிடமும் இதையெல்லாம் என்னிடம் கேட்டுவிடுவார்களோ என்ற இயலாமையுடன் கூடிய அச்ச உணர்வுமே காரணமாக இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
@trolltamizha4408
@trolltamizha4408 Год назад
1)Property kekurathu nayamana vishayam,sothila sama urimai, women have all the rights to ask,but pengal dowry kekurathu yepdi rights nu sollrathu ,murpokkun ra arthathiye maathitingaley da,itha yen பெண்கள் எப்படி இவற்றையெல்லாம் கேட்கலாம் ra karuthu kuda connect panringan than enaku puriyala 2)aama iyalaamaithan,oruthanala mudiyatha vishayatha asinga paduthuringale ithu than unga murpokka,oruthnala nadakka mudiyala athu avanoda iyalaamai thaana,athuku Avana asinga paduthuvingala Murpokku maalumati's
@rathirajrathi6414
@rathirajrathi6414 Год назад
எங்க குடும்பத்துல அம்மா அப்பா இறந்த பிறகு என் brother மொத்தமா எங்க relationship அ cut பண்ணிட்டான்... இனி எங்க உரிமைய போராடித்தான் நாங்க வாங்கனும்...இன்னும் சொல்லப்போனா ஆரம்பத்துல எங்க parents பெண்களுக்கு செய்ய விருப்பமே இல்லாம இருந்தாங்க....வயசான பிறகு எனக்கு செய்ய ரொம்ப ஆசைப்பட்டாங்க...ஆனா அப்பாவால என் ப்ரதர சமாளிக்க முடியாம மனசு வருத்தத்தோட இறந்துட்டார்... பெண்களுக்கு ஆரம்பத்துலயே செஞ்சுடறதுதான் எப்பவுமே நல்லது சில பெண்கள் கேட்ட விதம்தான் வித்தியாசமே இருந்ததே தவிர கேக்கறதுலயும் செய்யறதுதுலயும் தப்பே இல்ல...
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
Kandippa unga problems seekrama serious aagidum sis don't worry
@procoding_ninja
@procoding_ninja Год назад
இதை தீர்ப்பதற்கு ஒரே வழி - ஆண்கள் வரதட்சணை கேட்பதை நிறுத்த வேண்டும், பெண் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு விருப்பமான கல்வியை படிக்க வைக்க வேண்டும், சொத்திலும் சம பங்கை கொடுத்தனுப்பவும். அதற்கப்புறமாவது வெளியுலகத்தில் பணம் சம்பாதிப்பதற்கு ஆண்கள் படும் பாடு ஒரு சில பெண்களை தவிர்த்து பல பெண்களுக்கு தெரிய வரும்.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 11 месяцев назад
😂😂apram ena velakaniku ku thaimaman seru athu ethu nu kekurenga property vagetu apadite poi tholavendithana 😂😂 Pena ethuku thaimaman nu engala seru seya sole savadekurenga women's 200percebtage selfish than😂😂 avathum penniless alivathum pennale ethu periyavabga vaaku🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@priyadarsh2504
@priyadarsh2504 5 месяцев назад
​@@nagaselvamsharma3353dei porampoku ne engayo serupadi vaangitu adha Inga vandhu samandhamae ilama pesadha mutta koo Mental mundam
@irose4066
@irose4066 4 месяца назад
Mam, Namma family range ku keta paravala but they expecting 100 times more than what is reality….
@shalinig-lf9js
@shalinig-lf9js Год назад
Oviya madam speech is great.........
@rajawalk
@rajawalk Год назад
Nalla episode. Aana intha prachanai innum aalamaanathu.. seer seithey varumai la vaadum sakotharar kalum appakalum undu. Seeraiyum vangikondu sothilum pangu ketkum kodumaikalum undu..
@Lotus_.._101
@Lotus_.._101 2 месяца назад
Gopinath sir is an excellent debate moderator 🎉🎉🎉
@ramkumar-Ironman
@ramkumar-Ironman 6 месяцев назад
31:39 thug life 🧬
@afridhaafri5969
@afridhaafri5969 8 месяцев назад
Can anybody share the previous episode they're talking about. I searched i can't get that episode
@dilipkumar-ku5jx
@dilipkumar-ku5jx 8 месяцев назад
What a comedy show..with intellects judging who is correct and wrong..one particular thing everyone overlooking here is both sides of this debate is encouraging dowrey directly or indirectly..😂😂😂
@MinalShroff
@MinalShroff 9 месяцев назад
Which episode is the earlier one that everyone is referring to? Episode number ?
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
உறுதியாக முன்ன விட வரதட்சனை குறைஞ்சிருக்கு. இதுதான் உண்மை. தன் அம்மா அப்பாவிடமே சண்டையிடும் பெண்கள் மற்றவர்களிடத்தில்.....நினைத்தாலே பயமாக இருக்கிறது. நன்றி.
@justyoungstars3833
@justyoungstars3833 Год назад
kandipa illa
@justyoungstars3833
@justyoungstars3833 Год назад
ippathan athegama iruku
@sandymega3703
@sandymega3703 Год назад
Thambi athu Unaku than intha showw🤣
@vaitheswaran7031
@vaitheswaran7031 Год назад
வரதட்சணை உருமாறி பெண்கள் "எதிர்பார்ப்பு" என்ற பெயரில் வாழ்கிறது. கடைசீல வரதட்சணை case ல ஆண் மற்றும் அவர்களது வீட்டார் தான் மாட்டிவிடுவார்கள்.
@kanba8850
@kanba8850 Год назад
Kandippa illai. Varathatsanaai athikama iruku
@shivaadangathavan8030
@shivaadangathavan8030 10 месяцев назад
06:04 தரமான செருப்படி 👌👌👌
@raja.6031
@raja.6031 11 месяцев назад
ஒவியா அவர்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்! பெண்கள் திருமணத்திற்கு பின்பு வேறொரு குடும்பத்திற்குள் வாழ்வதற்காக தன் குடும்பத்தை விட்டு சென்று விடுகிறாள்(வேரொடு பிடுங்கப்பட்டு அனுப்ப படுகின்றாள்) அந்த வலி ஒரு ஆணால் உணர முடியாது என்று பதிவு செய்கிறீர்கள். மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் எத்தனை பெண்கள் வாழ வந்த குடும்பத்திற்குள்ளேயே அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்த்தால் பல பெண்கள் தனிக்குடித்தனம் என்கிற பெயரில் தனித்து வாழத்தான் விரும்புகிறார்கள். இங்கு ஆணும் தன் குடும்பத்தை விட்டு தனித்து நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் நன்று!
@msdforever0770
@msdforever0770 Год назад
ஓரளவுக்கு கேட்கலாம் அதுக்குனு ஒரே பெண் உள்ள பெற்றோர்களை நினைத்து பார்த்து விட்டு கேட்கவேண்டும் 😢
@lakshmishree5828
@lakshmishree5828 Год назад
தெளிவாக ஒன்று புரிகிறது...... நாங்க கொடுப்போம் ஆனால் நீ கேட்க கூடாது .
@rajawalk
@rajawalk Год назад
Illa. Neenga kelunga.. aana niyama kelunga..
@lakshmishree5828
@lakshmishree5828 Год назад
@@rajawalk vangave kudathu ithu tha my opinion. ...
@suryaraj2190
@suryaraj2190 Год назад
@@lakshmishree5828 vangama ena pana ? Purushan veetula avamanna padava
@lakshmishree5828
@lakshmishree5828 Год назад
@@suryaraj2190 why avamanapadanum....velaiku polame. Apo kudakala avamanapaduthura husband family ellan oru relationship ah....panam koduthutu stay panna athenna hostel ah.....
@user-qe2bx3cw7m
@user-qe2bx3cw7m Год назад
ஏழையாக இருக்கும் பல திறமைசாலிகள் எங்கள் ஊரில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள், பணக்காரர்கள் வீட்டில் பிறந்த திறமையற்ற பலருக்கு இளம் வயதிலே திருமணம் ஆகியதையும் பார்த்திருக்கிறேன், எங்கள் வீட்டிற்கு அருகில், ஒருவர் தன் உடன் பிறந்த மூன்று தங்கையின் திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தார் மூன்று பேரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள், ஆனால் அவர் நாற்பது வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார், திறமையை விட பணம் முக்கியமாய் இருக்கிறது வேதனை, மூன்று பெண்களுக்கு வாழ்க்கை உருவாக்கி கொடுத்த திறமைசாலியை திருமணம் செய்ய எந்த பெண்ணும் முன்வரவில்லை காரணம்?
@kalaimanimani6189
@kalaimanimani6189 Месяц назад
Thala ne va Thala
@memoriesofrohini
@memoriesofrohini 8 месяцев назад
First row second saree green color niraya niya nana episode la varanga pa... Nala pesuranga❤🎉
@kalaimanimani6189
@kalaimanimani6189 Месяц назад
Yes rohini
@user-io2rn6ev9b
@user-io2rn6ev9b Год назад
Very simple answer for this 😂😂 people make this complicated I am surprised neya nana supporting the dauri and justify that
@nielsbohr4299
@nielsbohr4299 22 дня назад
Women are asking for security.
@Imm0rtalVJ
@Imm0rtalVJ Год назад
The ladies on the left are amazing! Men have too many ego issues. Men's families want dowry from ladies' families but men's families don't think the lady's family has two sisters and still they want every single penny from the lady's family how are the lady's families going to give dowry to other sisters?
@jeffreys8199
@jeffreys8199 Год назад
hey dude they are tonnes of laws against dowry??
@aabiabisha3342
@aabiabisha3342 6 месяцев назад
​@@jeffreys8199 No one follow that law. People still give and receive dowry till this day
@shubanantha
@shubanantha Год назад
❤❤
@mariyambee-wo5pb
@mariyambee-wo5pb Год назад
Discussion could have been taken forward with career or goal oriented daughters rather than memes createors or men. This would have bought a different conclusion. Since men over there are blamed just because of their meme atrocities .
@pushpakanthipsgayathri2821
@pushpakanthipsgayathri2821 Год назад
These fellows will know truth when he get his own girl child.
@kanimozhimunusamy6819
@kanimozhimunusamy6819 4 месяца назад
Exactly
@chandrakanth3875
@chandrakanth3875 Год назад
What a class female freedom program
@pragatha
@pragatha 9 месяцев назад
25:53 I am 22 yrs old girl living in Chennai I don't have 150 sarees or 150 salwar I have 4 chudichar and I have potential to buy even 500 salwar but I think it's unnecessary
@s.yogieths.yogieth1778
@s.yogieths.yogieth1778 Год назад
Gobi sir is ultimate solution
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
Naangalum tiruvarur dhaan....that aunty said s right
@k.rushanthan9384
@k.rushanthan9384 Год назад
Ivnga ela pakrapo ivngala Vida Nama 😂 matured ah tha irukomnu thonudhu🥵😂 Twist uh...
@Tamilazhagan-dl3py
@Tamilazhagan-dl3py Год назад
Oviya madam 57:00 la police station la irunthu court varikum 100 percentage male domination irkurathagavum athanala ponnugaluku nyayam ketakurathu rare nu pesunathu vanmaiya kandikka thakkathu. Ithu india voda judicial system mothathum korai solra mathiri irku. Apdi iruntha nirbhaya case la convicts ku epdi thooku thandanai koduthanga? Antha punishment kodutha judge ( Satish Kumar arora) oru male.athayum nyabhagam vechukanum. Yaar enna sonnalum Kai thatta koodathu.Konjam yosikanum.Yella ambalaikalum kettavanga kedaiyathu.
@TamilArasan-ev9ff
@TamilArasan-ev9ff Год назад
Evano oruthaan memes poatadhugu Evano oruthaan 😂
@meganathans2799
@meganathans2799 27 дней назад
penmai oru varaprasadam like mom sister wife and kid.... they are aweome always and lovable they are not from different world. whatever they want they can take
@yasothaisaravanan4181
@yasothaisaravanan4181 8 месяцев назад
Wat a show!!! Nanum mrg pandrapo na edhayumae edhirpakama paiyanuku job matum podhum nu nenachen,,,enga veedu side edhayumae paiyan veedu side expect panla...antha side yum edhuvu venanu sonanga...After mrg enoda mamiyar ena nadathra vidham sari ila...Ivanga edhuvu venam nu solitum enga veetla elame pananga...Ana antha jewel la thara soli en mother in law romba torture pandranga,,,and land vangi thara solitum enga veeta pathiyum korai solitae irukanga....Na job pona so enoda selavu and husband ku muducha alavuku selavu fullah nan tha manage panuven.....But it's almost 3years. It's still happening....enaku enga amma appa kita adha panunga idha panunga nu keka kudiyathu thambi irukan avanuku pananum,,and ena 2degree padika vachurukanga,,,na independent ah decent ah valanum nu nenaikren...but ivanga vanguna kadan la enga veetla adaika soli torure pandranga....Apotha na evlo muttal ah iruthuruken nu thernjuthu..ipola nenga ena vachurukenga nu kelvi keka start paniten....udanae na avangla kodumai pandranu avanga relation kitala soli mental torture pandranga....En hus edhir pakla edhuvu ,,,but adikadi misunderstanding aitae iruku avanganala.....
@kadal4408
@kadal4408 4 месяца назад
In my view, the girls who spoke was vetthu Banda .No girl will ask like this. Mudinja Purushan kitta eruntha Amma veetuku kodupanga . All show offs.
@vikky840able
@vikky840able Год назад
Goli@ gopi....double game😅
@sathya31184
@sathya31184 5 месяцев назад
Most of the participants are familiar from previous episodes
@univphreykz4362
@univphreykz4362 6 месяцев назад
Marriage is essentially a business contract between two people. Like all business that involve partnership, each of the two parties wish to extract the maximum gains from the business venture regardless of their share of investment capital and or physical labor input. Emotional involvements or detachments can result in ignoring equal contributions or aggravating negative consequences of disproportionate share or input. While we need two people's consent for a marriage, all we need is just one disgruntled partner in this business venture to make this relationship sour and start the blame game. Any social practices local to a geographic area need not be necessarily seen as an evil practice since both parties embark on a marriage venture fully aware of this which is based on mutual trust elements, these mutual trust elements must be honored by both parties should they plan on staying married, blaming it as a rancid social ill is merely an after thought.
@vishaal7506
@vishaal7506 2 месяца назад
Pasangala ungaluku pesa therilaya ila unga thoughts appadi than Iruka 😂😂😂
@elizabethpillai3955
@elizabethpillai3955 Год назад
According to this lady and this girls. . Parents should do all what they want and keep paying loan forever till they die. My God selfish overloaded. Amma appa pavam pa.
@VAITHYNAGARAJ
@VAITHYNAGARAJ Год назад
Just a equalizer episode.
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
That blue shirt kannadi s stammering a lot...pesamaye irundhurkalam
@murugarajr80
@murugarajr80 2 месяца назад
சிறுவயதில் இருந்தே சீதன கனவுகள் (வரதட்சணை) ஒரு சில ஆண் பெண் வாழ்க பாரதம்
@arun01000
@arun01000 9 месяцев назад
Dr shalini ❤
@ankun5207
@ankun5207 11 месяцев назад
Tamil Nadu Dowry kutumabam irukku😂😂😂😂😂😂😂 ivagle support panrange
@gopikannan5171
@gopikannan5171 5 месяцев назад
Oviya Amma yallam anngal avanga veetla adimiyathan iirukanga, innum neenga palakathiye pesathinga
@priyadevivp6969
@priyadevivp6969 Год назад
And I'm really happy for that white chudi. Be bold as always❤. Evlo bad situation face pannalum ippovum neega thairiyama pesuringalaa. Ithu thangaa. Nammaloda unmaiyana urimaii...... All the best❤
@sabarirajan1526
@sabarirajan1526 Год назад
She is worthless 🤣🤣🤣😷🥴🥴😷
@irose4066
@irose4066 4 месяца назад
😂😂😂 ungainly urimai thaan ma…. Neenga marriage panni pona veetla avaroda sister kekaratha neenga panna viduvingala???? Ungainly anna kitta erunthu vaangitu varalam…. But neenga Lora veetla erukara sister ku seivingala??? For example my neighbour lady get 50 pavun jewels and many thinks… she asked money about 20 lack when transferring the property. This are all ok and have right to ask… but when her husband property, she and his husband gave nothing to that women and they secretly transferred every property by using his father….. Here what you are going to do??? Her father in law was forced to not give any assistance to that women… For me opposition side is very weak and they invited only social media influencer who doesn’t have brain at all.. no one asked valid questions….
@johnfree5355
@johnfree5355 5 месяцев назад
In 1991 , my marriage was happened with out any Dowry. The entire expenses were bear by me.
@madagaskar72
@madagaskar72 6 месяцев назад
Gopiii 7:08 🔥🔥🔥🔥 The OG MAN
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 7 месяцев назад
இப்ப எல்லாம் காலம்மாறிப்போச்சு.ஆண்கள்பெண்களுக்குகுடுக்கவேண்டியகாலம்வந்துவிட்டது
@gayathriprabhakar5968
@gayathriprabhakar5968 10 месяцев назад
This is a very simple thing... when a girl asks for equal share in property, also jewels, she should show the equality for her brother too... same studies, equal share in property then equal sovereigns for brother too... also equality in taking care of parents, parent's loan too....
@nikithageorge441
@nikithageorge441 Месяц назад
Yeah equality from childhood should be practised
@rizanarizana4087
@rizanarizana4087 Год назад
Srilankale ippe 1pown podrethe romba kastama iikithu negellam 50pownku sanda podragge Amma appakitte
@robinsonr5419
@robinsonr5419 8 месяцев назад
நம் வீட்டு பெண் ஆளட்டும் வீட்டையும் நம் நாட்டையும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் புதிய அத்தியாயம்.தொடர வேண்டும்.
@aweloveusgmail
@aweloveusgmail 4 месяца назад
Both judges are excellent
@lokeshkumarmathanagopal1673
Girls r given equal rights in assets. It is legalized. They can claim their rights at any cost. But after marriage there is responsibility for every brother throughout the life of his sister. He has to earn for it too along with providing his family. By then if his father has a debt tat burden lands on the sons and they are held responsible for it not daughters. Even if the father has no asset son has to pay his fathers debts to prove his familes reapect and honor. Brothers cares for their siblings at all times. He is bound to support his siblings at hard times irrespective of equal assets provided. He will even ignore his families restriction and try to secretly support them. Indian families were built on these things. Agree women were suppressed on many areas. They have earned their freedom but wish they utilize it for greater good not for these silly things. These demands destroy family structure and we will end up like western society where immediate families even parents meet tgeir kids once or twice a year during vacation. Welcome the change without vanquishing our family culture.
Далее
Neeya Naana Full Episode 504
1:04:55
Просмотров 584 тыс.
Neeya Naana | நீயா நானா 12/15/13
1:29:36
Просмотров 700 тыс.
Neeya Naana Drinking-A serious of issues  07/03/2021
43:07
Neeya Naana Full Episode 497
1:06:47
Просмотров 175 тыс.
Neeya Naana Full Episode 523
1:08:21
Просмотров 508 тыс.
Neeya Naana Full Episode 499
1:11:45
Просмотров 838 тыс.
Husband vs wife || Neeya Naana troll
8:45
Просмотров 1,3 млн