அண்ணன் சேனாதிபதி அவர்கள் இன்னும் பல பழய உண்மைகளையும் ( வீரவிளையாட்டு ) அது எதற்காக என்றும் அக்கால தேவையின் அவசியம் பற்றியும் தமிழனின் பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து ஒன்றிய காரணிகளை இத் தளத்தில் பேசியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் ,
நாட்டு மாடு அளவான தீவனம் தான் சாப்பிடும் ஆனால் ஜெர்சி இனத்தை சேர்ந்த மாடுகள் அதிகமான தீவனம் சாப்பிடும் இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன் ஏணென்றால் என்னிடம் இரண்டும் உள்ளது
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்தப் பக்கத்திலிருந்து மாட்டின் மடி மற்றும் பால் சுரக்கும் தன்மையை பற்றி பேசினார் அவரை எனக்கு ரொம்ப பிடித்தது நான் பார்த்த நீயா நானாவில் பாசத்தில் இருந்து இருபுறமும் கைதட்டியர்கள் இந்த ஒரு மனிதன் மட்டும் தான் இந்த மனிதனை இன்று விடுங்கள் நீயா நானா
Awesome show. Most needed debate. Mostly those who are against this appear to be hypocrites and did not pose any valid arguments. They started with Law, then they got served by their own law on cruelty. I have learned a lot on this subject, irrelevant to me but everyone should know the truth. Mr. Senathipathi spoke well. Title should have been Neeya Naana Full Episode 495 | Jallikattu
If Humans are able to eat beef, what is the problem in having "Jalikattu". I do not think any problem or cruelty in having this "Jalikattu". For sure, they will ensure that cruelty to the bull is forbidden.
ஜல்லிகட்டில் பல இடங்களில் ஜாதிய பாகுபாடு இருந்தது ஆனால் இப்போது குறைந்துள்ளது .வலியுடன் சொல்கிறேன் இன்னும் பல இடங்களில் தலித்துகள் உரிமை மறுக்கப்படுகிறது மீறினால் தாக்கப்படுகிறார்கள் . இன்னும் சில இடங்களில் தலித்துகளின் மாடுகளை அனுமதிப்பதே இல்லை.
To my knowledge both PETA and Blue cross is not an organisations founded or origin from India , they are Western organisations , I am not aware how Indian Government got influenced by these organisations especially how they implement and influence the rules and act. If these activist are aware of geopolitics, they will not support these organisations, to loose our identity... Most of the issue in India is created by geopolitics... And for political gain...
வாகனத்தை விடு நண்பா ரோட்டில் நடந்து போவதே ஆபத்து தான் விபத்து ஏற்படும். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீடு இடிந்து விழுந்தால் ..... மின்சாரத்தால் எவ்வளவு பேர் வீட்டில் இறந்துள்ளனர். இதுக எல்லாம் வேஸ்ட். இவர் அறிவு நமது சேனாதிபதி கேட்டது போல எவ்வளவு கால்நடை இருக்கும் என்று தெரியாமல் வந்து ஆடும் அறிவு கெட்ட வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் கும்பல் 😂😂😂😂 வேறு எதுவும் இல்லை. இதை பொது இடத்தில் சொல்லகூடாது 😮😮😮@@user-pb6js9jz4o
மாடு பிடிக்கும் வீரர் ஒவ்வொருக்கும் நன்றாக தெரியும் ...❤ வாடிவாசலில் உயிர் போகும் என்று.... தெரிந்தும் வாடிவாசல் செல்பவர்கள் தான் உன்மையான வீரன் ❤❤❤❤❤❤
Bro, உண்மையிலேயே இவனுங்களுக்கு மாடு (உயிரினங்கள்) மீதும் அக்கறை இல்லை, மனிதர்கள் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் படித்த படிப்பு பண்பில்லாத மேதாவித்தனமான தன்முனைப்பு (EGO) இருக்கு.
Nattu maadu naala oru payan and playing illanaa oru breed next generation ku irukaadhu ipo farming panradhu mechanical aayiruchu yaaru maata vechi panradhu Ila apo ipdi oru vilaatu irundhaa thaa kaala irukum breed irukum illanaa oru payane illanaa yaaru vaanga maatanga .....