Тёмный

Nerpada pesu | பாஜக எப்படி சமாளிக்க போகிறது..? புள்ளி விவரத்துடன் கூறிய சுமந்த் சி ராமன் | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 145 тыс.
50% 1

Nerpada pesu | "எருமை கொடுப்பார்களா? பாஜக எப்படி சமாளிக்க போகிறது" - புள்ளி விவரத்துடன் கூறிய சுமந்த் சி ராமன் | PTT
#2024Elections #Elections2024 #LokSabhaElections2024 #Phase5lokSabhaElections #5thphasepolling #loksabhaElection #Pollingpercentage #votingpercentage #generalelections2024 #electionupdates #bjp #congress #maharastra
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

20 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 391   
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 25 дней назад
அட....நம்ம சுமந்த் சாரா இப்படிப் பேசுவது? நம்பவே முடியவில்லை!
@chennaiindia6007
@chennaiindia6007 25 дней назад
அவர் எப்போதுமே நடுநிலை தாள்
@user-cq2tc9ug8z
@user-cq2tc9ug8z 25 дней назад
​@@chennaiindia6007kovam vara mathiri comedy pannatha
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 24 дня назад
இப்போது கொஞ்சம் நாளாக நடு நிலைமை நேர்மையாக பேசி வருகிறார் பெரிய மாற்றம் சுமந்த் சி ராமன்
@krishnamurthykumar3926
@krishnamurthykumar3926 24 дня назад
​@@chennaiindia6007 இந்த உளறலுக்கு பேர் நடுநிலமையா கஷ்டம் டா சாமி
@jamiejame007
@jamiejame007 24 дня назад
​@@user-cq2tc9ug8z 😂😂😂😂😂
@HalilHussain
@HalilHussain 25 дней назад
ரவீந்திரன் இஞ்சி தின்ன குரங்கு போல உட்கார்ந்து இருப்பது மிக்க சந்தோஷமா இருக்கு.
@venkatramansundarrajan8690
@venkatramansundarrajan8690 25 дней назад
இஞ்சி தின்ன மாதிரி 4 th மேலே உள்ளவர்கள் எல்லாம் உட்கார்ந்து இருப்பார்கள் சுமந்து பாவம் டைம்ஸ் now சேனல் லே செம அடி வாங்கு வார்
@cutesivaraja
@cutesivaraja 24 дня назад
மோடி இன் வெற்றி உறுதி
@cutesivaraja
@cutesivaraja 24 дня назад
மோடி இன் வெற்றி உறுதி
@sbalasundari8300
@sbalasundari8300 23 дня назад
You will be in that situation on 4th June.
@jpanand3646
@jpanand3646 19 дней назад
​@@cutesivarajaகேடி மயித்துல கூட வரமாட்டான் அவனுக்கு திகார் சிறையில் சாப்பாடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்
@samraj5775
@samraj5775 25 дней назад
சுமந்த் சார் பிரதமரின் தரம் இது தான். அவருக்கு வேறொரு தரம் இல்லை.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 25 дней назад
gommala
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 16 дней назад
BJP 400+
@shanmugamp6789
@shanmugamp6789 25 дней назад
ஷ்யாம் சார் என்ன சொல்ல நினைத்தாரோ அதை அப்படியே அடிபிறழாமல் Dr. சுமந்த் சொல்லி விட்டார். ஆச்சரியம் தான் ஆனால் அதுதான் உண்மை.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 25 дней назад
solli vechi dhanae pesaranga
@southtechie
@southtechie 24 дня назад
@@lakshminarayanprasanna3657 illai
@sunrise4224
@sunrise4224 25 дней назад
ஷ்யாம் சார் சிரித்து கொண்டே இருக்கிறதை பார்பதே மகிழ்ச்சி.😊
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 25 дней назад
avan soothu nakki da
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 24 дня назад
200 ரூபாய் வந்துவிட்டது
@singaporesenthil7437
@singaporesenthil7437 23 дня назад
❤ஜீன் 4ல் அலுவபோறார் அதான் இப்பவே சிரிசிக்கட்டும்
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 19 дней назад
அவன் மூஞ்சிய பாக்குற மாதிரியா இருக்கு. அசிங்கம்
@venkatesankk6451
@venkatesankk6451 18 дней назад
Shyam or Shame ?
@manudan3601
@manudan3601 25 дней назад
கரடியே கூறி துப்பிடுச்சு....
@Human-ty9xc
@Human-ty9xc 20 дней назад
✨ As there are more irregularities and more mistakes in the Question Papers of Graduate Teacher Exam held on 04.02.2024, it needs to be cancelled first to uphold justice. 🌿 Alternative arrangement needs to be explored considering the sufferings of the Teachers for around a decade and implemented scrupulously for improving the livelihoods of thousands of Teachers. It's requested to expedite the process for the welfare of both the students and the teachers. ⚖️ ☀️
@sivalingamd3523
@sivalingamd3523 22 дня назад
சுமந்த் சி அவர்கள் எதார்த்தத்தை நடு நிலையாக பேசுகிறாரே!
@peer2361
@peer2361 25 дней назад
துரை சாமி அசடு வழியுது தொட சாமி
@maranmeg1
@maranmeg1 25 дней назад
Mr Suman against BJP????. A Very rare scenario. But I liked.
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 24 дня назад
ஊழல் மன்னன் நரேந்திர மோடி ஆட்சி ஒழிக்கப்படும் நாள் இரண்டாம் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும்
@rajapandianp4822
@rajapandianp4822 20 дней назад
Makkal vedi pottu devaavali Pol kondaduvaarkal.
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 16 дней назад
நார வாய். யாரை போயி ஊழல் என்று சொல்ற 200 உ.பி. மோடி பேர சொல்ற தகுதி இருக்கா
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 24 дня назад
ரவீந்திரன் துரைச்சாமியை ஏன் sir அரசியல் விமர்சகர் என்று போடுகிறீர்கள் அவர் BJP sir please இனிமேல் அவரை அரசியல் விமர்சகர் என்று போடாதீர்கள்
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 23 дня назад
Ring Ravindran.
@tamilmission7406
@tamilmission7406 25 дней назад
first time i thumps up for suman sir speech. good speech
@G.R.Thiru-rl2gs
@G.R.Thiru-rl2gs 24 дня назад
அமெரிக்காவில் இந்தியர் துணை குடியரசுத் தலைவராகினால் அது மகிழ்ச்சி பிரிட்டனில் தமிழர் பிரதமரானால் அது மகிழ்ச்சி ஆனால் ஒரிசாவில் தமிழர் முதல்வர் ஆனால் அது தவறு அறிவாளித்தனமான பேச்சு இது-அண்ணாமலை நீங்கள் ஐபிஎஸ் படித்தவர் படித்தவர் என்று சொன்னால் வெட்கக்கேடு.
@sathieshchandar6187
@sathieshchandar6187 12 дней назад
ஒரு மலையாளி, ஒரு கன்னட பாப்பாத்தி, தமிழ்நாட்டு முதல்வராகலாமா னு கேட்டவன என்ன செய்வது?
@tippusulthan1064
@tippusulthan1064 25 дней назад
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் 🌹🔥
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 25 дней назад
Never in India.
@nanjundanvaradharajan5190
@nanjundanvaradharajan5190 25 дней назад
​@@sankaranmahadevan9985எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும். அப்படியே வெற்றி பெற்றதாக வைத்துக் கொண்டாலும் மம்தா முதல் வருட பிரதமர் இரண்டாவது வருடம் அகிலேஷ் மூன்றாவது வருடம் பினராயி நான்காவது வருடம் கெஜ்ரிவால் போனால் போகிறதென்று ஐந்தாம் வருடம் ராகுல்.
@lalshandnuv9598
@lalshandnuv9598 25 дней назад
Vaaipila raasa below 50 seat
@saravanag6387
@saravanag6387 25 дней назад
He is a jocker in North India 😂
@naga7516
@naga7516 25 дней назад
இனி மோடிக்கு ராகு காலம். இந்தியாவுக்கு ராகுல் காலம்.
@user-tt9js4gq2e
@user-tt9js4gq2e 24 дня назад
சுமந்த் நடுநிலை பத்திரிகையாளராக மாறியுள்ளார்... படம் முடியப் போகுது, மற்றவர்களும் இனி எழுந்நுவிடுவர் 😂
@nithiyarajan9756
@nithiyarajan9756 25 дней назад
Congratulations ....🎉🎉🎉🎉🎉 🎉🎉.❤. The best wishes to mr Stalin and raghul Gandhi prime minister of India 2024🎉
@Criticsyou
@Criticsyou 25 дней назад
Rahul gandhi sollu ok , stalin oru tharkuri - kodaikanal ek Honey Moon pona va eva
@israelisravehlan3355
@israelisravehlan3355 21 день назад
அய்யா,சுமந்து சி.ராமன் அவர்கட்க்கு🙏 வணக்கம்
@gunasekarann3643
@gunasekarann3643 24 дня назад
டாக்டர் சுமந்து அவர்கள் தகவல்கள் உண்மை
@venikody
@venikody 22 дня назад
Haha…he will be hibernating
@msowmya5634
@msowmya5634 24 дня назад
இவனுங்களுக்கு வேற வேலையில்லை. தேர்தல் முடிவுகள் வர தாமதமாவது இவர்களுக்கு தான் ஜாக்பாட்... நடக்கட்டும்...
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys 25 дней назад
சுமந்த் மாமாவே வெறுத்துப்போய் காறித்துப்பிட்டாரு
@mchandrasekaran4541
@mchandrasekaran4541 22 дня назад
நாலாம் தேதி வரை பேசிக் கொண்டே இருங்கள்
@montygamerz2.0upcomingnews
@montygamerz2.0upcomingnews 23 дня назад
தமிழ் நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது. அதைப் பற்றி பேச முடியுமா??
@solomondurairaj3151
@solomondurairaj3151 24 дня назад
EVM மூலம் ஜெயிக்கலாம் என்று நினைக்கிறது.
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 25 дней назад
அந்த ரவீந்திரன் துரைசாமி dressஐ பாத்தீங்களா. என்னவோ வட நாட்டான் மாதிரி overcoat போட்டுக்கிட்டு.சுமந்த் பேச பேச இவன் முகம் செத்துப்போச்சு
@patkasip4346
@patkasip4346 25 дней назад
உனது உடுப்பு எப்படி இருக்கு?
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 24 дня назад
அவன் ஒரு பீடை ஓக்கிடி 😂
@gunasekarann3643
@gunasekarann3643 24 дня назад
ரவீந்திரன் சாதி வெறி கொண்டவர்
@pradhikshak4084
@pradhikshak4084 24 дня назад
என்ன பாய் நீயே வாளுக்கு பயந்து தான மதம் மாறுன?
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 24 дня назад
@@pradhikshak4084 ஏண்டா மானம் கெட்டவனே யாருடா வாளுக்கு பயந்தது. இந்த பொய்யை இன்னும் எத்தனை நாளுக்குடா சொல்லிட்டு இருப்பீங்க த்தூ.
@rajeshj7624
@rajeshj7624 25 дней назад
சுமந்த் ஜூன் 4 வாடி வந்து பேசுடி
@sudarsan3555
@sudarsan3555 24 дня назад
😂😂😂
@sevegaperumalpandiarajan4218
@sevegaperumalpandiarajan4218 20 дней назад
pesuvom kirukku mathiri psura pirathamari ippathan parkiren athaithan soosakamy solrar
@VijayKumar-qo4co
@VijayKumar-qo4co 22 дня назад
சுமன் சார் நீங்கள் கத்தினாலும் கதறினாலும் கொய்யால எங்கள் சிங்கம் மோடி தான்டா ஜெயிக்க போறார்
@jayia5359
@jayia5359 25 дней назад
I am missing sriram/naaravaai in this discussion. சும்மா உக்காந்து மண்டையையும் காலையும் ஆட்டிகிட்டு இருந்திருப்பானுங்க
@venikody
@venikody 22 дня назад
He is always correct un like200rs oooooop
@Goodluck17053
@Goodluck17053 25 дней назад
மோடி வீட்டுக்கு போகும் நாளை ஆவலாக எதிர் பார்க்கிறோம் 😊😊😊
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 24 дня назад
வாய்ப்பில்லை ராசா.
@Goodluck17053
@Goodluck17053 24 дня назад
@@selvarajselectionthegreat6955 மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லை. சரித்திரம் இல்லை.
@mayandimayandi7196
@mayandimayandi7196 23 дня назад
​@@Goodluck17053கருத்துகணிப்பு பார்க்கலையா ராசா
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 19 дней назад
சரித்திரம் படைப்பார் மோடி
@raghuramant8507
@raghuramant8507 23 дня назад
இங்கு வடக்கன்/ தெற்கன், பானிபூரி வாலா, பான் பராக் வாயன் என்று பேசுபவர்கள் யார்???
@exittheatre33
@exittheatre33 14 дней назад
இவர் சொல்வது நடந்ததே இல்லை இருந்தும் மீண்டும் மீண்டும் வந்து இம்சை பன்றார் result அன்னைக்கு வேற டீவில வருவார் ஐயோ
@vaidyanathanpanchapakesan5776
@vaidyanathanpanchapakesan5776 24 дня назад
A bunch of jokers joined and discussed without any meaning
@nithiyarajan9756
@nithiyarajan9756 25 дней назад
All people like India alliance raghul Gandhi win 2024.🎉my best wishes to India alliance 🎉.
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 24 дня назад
😂😂
@Meiyalan
@Meiyalan 25 дней назад
"மனிதன்" என்ற போர்வையில்⁉️ நீதி❗என்றும் நேர்மை❗ என்றும் எழுதி..........
@lakshmanankr3945
@lakshmanankr3945 23 дня назад
sumanth sir let us wait for june 4 th
@LakshmiNarayanan-dl2of
@LakshmiNarayanan-dl2of 25 дней назад
சர்வமும் நானே. சகலதும் நானே.என் முடி வே மக்கள் எண்ணம். நான் ஒருவனே உலகின் இயக்கம்.
@noormohamed7742
@noormohamed7742 25 дней назад
Great speech sir
@kumaranpandian6826
@kumaranpandian6826 25 дней назад
2024 ராகுல் காந்தி இந்திய பிரதமர் ❤❤❤❤❤❤
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 24 дня назад
😂😂
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 19 дней назад
கிழிப்பார்
@renganathanrenga4267
@renganathanrenga4267 25 дней назад
Innaikku thaan puringadu mr sumanth
@balajiramachandran7707
@balajiramachandran7707 25 дней назад
Modi called us indirectly thieves… dark times,
@alawdeenmycar
@alawdeenmycar 11 дней назад
Mr. Suman sir speech good speech
@gimmygeorge559
@gimmygeorge559 20 дней назад
திங்குறது 80 ஆயிரரூவா தைவான் காளான், தங்குறது 80 லட்சரூபா ரூம் வாடகை வர்ற ஹோட்டல்ல, போறது 8000 கோடி ரூவா தனி விமானத்தில, இவரு ஏழைத்தாயின் மகனா ?
@venkatmanoharan785
@venkatmanoharan785 25 дней назад
ஜூன் 3 வரை பிஜேபி இந்த முறை வராது அப்படி உருட்டு, உருட்டுனு உருட்டுங்க😂😂😂😂ஜூன் 4 கூ அப்பறம் evm மெஷின் முறைகேடுல பிஜேபி வெற்றி பெற்றது அப்படி உருட்டலாம்😂😂😂😂
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 25 дней назад
epadiyo, Dravida sootha nakkikitae irupanga
@gopalanraju9896
@gopalanraju9896 24 дня назад
Sorry sumanth ji. You will see the results on 4th June.. I don't think you are better than prashanth. It is your opinion. That is all
@suvisesharajt250
@suvisesharajt250 25 дней назад
உண்மை உணர்ந்த ஒரே சங்கி சுமந்த தான்.நன்றி.
@johnkennady4708
@johnkennady4708 24 дня назад
மத அரசியல் இங்கு எடுபடுமா, இந்தியா நாட்டின் கொள்கை புரிந்து உணருங்கள், மோடி மத அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. 10 வருடமாக என்ன சொன்னதை செய்து கிழித்தான்.
@jamludeenbm
@jamludeenbm 24 дня назад
excellent
@syedanazanaz2559
@syedanazanaz2559 25 дней назад
😂GOOD SPEECH
@vijayakumark3961
@vijayakumark3961 19 дней назад
2019 ம் ஆண்டும் இப்படித்தான் பேசுனீங்க. வயிற்றெரிச்சல் தாங்கல.
@sulochanarangaswamy5308
@sulochanarangaswamy5308 22 дня назад
Milton has improved a lot in his debating potential. Good keep it up 👍
@SSMaheshBE
@SSMaheshBE 25 дней назад
கரடி காரி துப்பிய தருணம் 😅
@DRRANGARAJAN
@DRRANGARAJAN 24 дня назад
Since it is the opinion of individuals, discerning public can conveniently ignore 'subjectification' of issues.
@wilsonjos2839
@wilsonjos2839 25 дней назад
சியாம் சார்க்கு வாயல்லாம் பல்லு
@venikody
@venikody 22 дня назад
Some laughing disease …
@RamaubramaniyanNR-wr9ij
@RamaubramaniyanNR-wr9ij 24 дня назад
சுமந்து சொல்வது சரியாக தெரிகிறது ஒரு பிரதமர் இப்படி பேச கூடாது வேறு யாராவது பேசிஇருந்தால்கடந்து போகலாம்
@sathieshchandar6187
@sathieshchandar6187 12 дней назад
இந்த மாதிரி ஆட்களிடம் ஆப்படிதான் பேசமுடியும்.
@ravindranravindran2654
@ravindranravindran2654 23 дня назад
இந்தியாவை எப்படிபட்டபிரதமர்கள் வழி நடத்தினார்கள் ஆனால் இந்தமாதிரிஒருமடட்டமான பிரதமர்போலபார்த்ததுஇல்லை
@secularsensitivesentimenta6221
@secularsensitivesentimenta6221 21 день назад
Congress 100% வெற்றிப் பெறுவது உறுதி....
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 16 дней назад
நன்றாக அழு
@ramalingamvasaganarasu6683
@ramalingamvasaganarasu6683 24 дня назад
Ok. Sumanth you cannot understand anything.
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 25 дней назад
Sumanth is now dmk allakai or he us afraid for savuku Sankar present situation. He us speaking patrician attitude bjp will get 370 sears easily.we want to this sumanth on hune4
@rajeshsmusical
@rajeshsmusical 25 дней назад
Joke 😂
@shankarsnew..3289
@shankarsnew..3289 24 дня назад
Will ans at June 4 th
@danj926
@danj926 24 дня назад
370 or 170 😂
@vaidyanathanpanchapakesan5776
@vaidyanathanpanchapakesan5776 24 дня назад
​@@danj926 370 try to save your face
@shrubsqueen3776
@shrubsqueen3776 25 дней назад
ரவீந்திரன் திருடன ஏன் விவாதத்திற்கு கூப்பிடுறீங்க.. நெறியாளர்..?
@jacobsouza8002
@jacobsouza8002 19 дней назад
மோதிய பத்தி பேசும்போது ஏம்பா பழனிசாமிய ஏன் காட்றிங்க???.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 24 дня назад
I will speak only what i know I should win or i have to ensure no other in my team to win.
@sureshmani6504
@sureshmani6504 23 дня назад
பொய் மேல சொல்வதெல்லாம் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை
@MukhilSivadas
@MukhilSivadas 24 дня назад
நாட்டுக்கு பிரதமரா இல்லை வடநாட்டுக்கு மட்டும் பிரதமரா மோடி
@sbalasundari8300
@sbalasundari8300 23 дня назад
Like 2019.....29 seats compared to Congress' 27..…this time also BJP will be the largest party in South India...
@SkA-mp2pg
@SkA-mp2pg 15 дней назад
நரேந்திர evm மோசடி யை சமாளிக்க முடியுமா?
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 23 дня назад
To defeat different political parties , it is a must for using all strategies. 😂😂😂😂😂😂😂😂
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 25 дней назад
1:14 அந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்.
@hmcmillenium
@hmcmillenium 21 день назад
ஜுன் நாலில் டாக்டர் சுமன்த் ராமன் கதறேவதைப் பார்க்க ஆவலாக ........
@sndevandevan1176
@sndevandevan1176 20 дней назад
தமிழகம் நிலைபாடு கேவலமாக இருக்கிறது பூனை கண் மூடிணால் உலகம் இருண்டது போல்
@user-wc1gb4my3n
@user-wc1gb4my3n 22 дня назад
Sumanth's accurate petception
@sankarsri2041
@sankarsri2041 25 дней назад
SUMANTH AS USUAL TALKS NONSENSE FOR CONGRESS
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 22 дня назад
ரவீந்திரன் விலை போயிட்டரா போகட்டும்😂😂
@naandhankadavul340
@naandhankadavul340 25 дней назад
June 4 heart attack vandhura podhu Bp check panikonga
@catworld7576
@catworld7576 24 дня назад
What else you are expecting...from day 1 he is the same..
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 20 дней назад
இந்தியாவில் மூன்று பெரிய மதம் என்று ஆனது இப்போது. இந்துத்துவா ஒரு மதம், இஸ்லாம் ஒரு மதம், இந்து ஒரு மதம்.
@yuvarajranganathan2851
@yuvarajranganathan2851 16 дней назад
June 4 therium
@prakashtamizholi9287
@prakashtamizholi9287 25 дней назад
Unmai pesuraya ni....
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 23 дня назад
Wait sumanth sir. Congress pulugumbidhu பதில் சொல்ல வேண்டாமா.
@darwin.j3569
@darwin.j3569 24 дня назад
மோடியின் ஒரிஜினல் மனதில் குரல் தினமும் பேசுகிறார்
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 22 дня назад
Sumanth sir நல்ல மனிதர் அவர் சில சூழ்நிலையால் பாஜக வை கொஞ்சம் ஆதரித்து பார்த்தார் முற்றிலும் சரிப்படாது இவங்களோட சகவாசம் என்று இப்போ எண்ணியிருக்கலாம் 😂😂
@peer2361
@peer2361 25 дней назад
சுமன் அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.... எல்லா மதத்திலும் உள்ள பண்பட்ட/நடுநிலை மக்களுக்கு அவரின்.....பேச்சுக்கள் வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்தி விட்டது...
@SkA-mp2pg
@SkA-mp2pg 15 дней назад
நரேந்திர evm மோசடி யை சமாளிக்க முடியுமா?
@ramalingampperiasamy3667
@ramalingampperiasamy3667 25 дней назад
These people predicting INDI alliance sweep are not telling statewise breakup. Sumanth Shyam Karthikeyan are going to have a shock on the counting day. Now itself prepare an alibi.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 25 дней назад
shock laam illa. avangalukum Congress 40 thaandadhu nu theriyum. idhu just vayatherichal
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 25 дней назад
ஆமாங்க. ஓட்டுப் பதிவு முடிந்த ஒரு வாரத்தில் 1 கோடி ஓட்டு அதிகமாகி இருக்கிறது இன்னும் மூன்று வாரத்தில் எவ்வளவு அதிகரிக்குமோ ? கடவுளுக்கு கூட தெரியாது ...
@selvarajkalidoss3254
@selvarajkalidoss3254 24 дня назад
I don't think modi is better than any common man. He is an inhuman.😮😮😂
@vaikundamanisaratha7059
@vaikundamanisaratha7059 20 дней назад
தேவையில்லாதவிவாதம்
@duraisamya3068
@duraisamya3068 25 дней назад
Suman is very correct and useful information, India Alliance will win with 345 MPs and form a stable Central Government of India
@ramans5938
@ramans5938 24 дня назад
Talking to defame BJP is the orders that tamil medias received from their boss They are afraid to discuss Tamilnadu affairs Any way they help for Hindus consolidation thanks
@noormohamed7742
@noormohamed7742 25 дней назад
Tamil nadu always dmk vs admk only Tamil Nadu dmk allience 37 seats win Admk 27 percentage 2 seats win
@raguramanraguram8475
@raguramanraguram8475 25 дней назад
Komali raman
@user-cc3oh2sq5h
@user-cc3oh2sq5h 13 дней назад
Sumanth sonamutha.. Pocha... 😂😂
@RajagopalanT.S-yh8tj
@RajagopalanT.S-yh8tj 18 дней назад
Not able to understand the necessity for sumanth to talk like this & please the convenor who is a known anti Bjp.
@keerthivarman179
@keerthivarman179 24 дня назад
Suman sir honest speech
@abdulareef7253
@abdulareef7253 24 дня назад
சுமன்ந் கருத்து கிட்டத்தட்ட அனைவரும் அறிந்ததே...
@raghuramant8507
@raghuramant8507 23 дня назад
இப்போது சுமந் ராமன் பேசுவது இனிக்கிறது!!!???
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 18 дней назад
ரவீந்திரன் petti raveenthiran
@singhb.r4853
@singhb.r4853 24 дня назад
கார்த்தி திருப்தி ஆக மாதிரி பேசு சுமந்தி.
@Peekay-vv8fi
@Peekay-vv8fi 24 дня назад
180 seat confirmed
@kamalakannan7985
@kamalakannan7985 24 дня назад
பெரும்பாலான துரைசாமிக்கு
@sivananathank6030
@sivananathank6030 24 дня назад
ரவிந்திரன் சார்ரை ஆசையாக பார்க்க வேண்டும்
@velayuthamt1509
@velayuthamt1509 24 дня назад
பிரதமர் பிரிவனை வாதம் பேசுவது நமது நாட்டிற்கு கேடு.
@SekaranSathish
@SekaranSathish 24 дня назад
Nee Dr velaya poi paruya
@Sakthivelu1997
@Sakthivelu1997 25 дней назад
Clear points 👌 super bro
Далее
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
Просмотров 6 млн
ДЖОНИ КИНУЛ ОСКАРА НА БАБКИ 🤑
01:00
Tipuan Jenius dalam Mengasuh Anak & Gadget Cerdas
00:21
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
Просмотров 6 млн