Тёмный

new market kit 5 tips 

Annamalayar electronics
Подписаться 43 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#marketkit
#chinakit
#crttvrepair
thanks for watching my channel

Опубликовано:

 

11 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@nagarajanambalam9643
@nagarajanambalam9643 2 года назад
மிகவும் பயனுள்ள குறிப்புகள் . நன்றி . மேலும் கூடுதலாக B+ பிரீசெட் 2k ohm அதனையும் மாற்றிவிடுவது நல்லது . Kitல் வரும் ஆரஞ்சு நிற preset high value/ open ஆகி B+ அளவு மாறுபட்டிருகிறது. அதனால் 2k preset ஐயும் நான் மாற்றிவிடுகிறேன். இது எனது அனுபவம் . நன்றி.
@sankararcod6030
@sankararcod6030 2 года назад
220mfd/450 volt மாற்றுவது மிக அவசியம். நிறைய சைனா போர்டில் இது பிரச்சனையாகவே உள்ளது நன்றி சகோ🙏🙏🙏
@Vinish_viswanathan
@Vinish_viswanathan Год назад
Ta nanba
@ratharatha1641
@ratharatha1641 2 года назад
Perfect sir, ஆனால் இப்போ வரும் கிட் களில் Lot பழுதாக்கி விடுகிறது
@A.S1249
@A.S1249 2 года назад
Super
@A.S1249
@A.S1249 2 года назад
S
@mohankumarpollachi4995
@mohankumarpollachi4995 2 года назад
நீங்க ரெண்டு பேரும் டிவி மெக்கானிக்கா??🤔🤔
@ratharatha1641
@ratharatha1641 2 года назад
@@mohankumarpollachi4995 நான் டிவி மெக்கானிக்கு தான்
@ratharatha1641
@ratharatha1641 2 года назад
@@mohankumarpollachi4995 ஆம்
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 года назад
இதே போன்ற தகவல் Universal Led/LCD TV இல் என்னென்ன மாற்றம் செய்யப் பட வேண்டும்? அது பற்றிய விளக்கம் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.
@ahakkeemahakkeem3705
@ahakkeemahakkeem3705 Год назад
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@narayanans4373
@narayanans4373 2 года назад
புதிய தகவல்கள். நன்றி அண்ணா
@Annadi555
@Annadi555 Год назад
Very Very useful video. Thanks for your Videos.
@karthicks5405
@karthicks5405 Год назад
கலைஞர் டிவி PCB board பற்றி தெளிவாக விளக்கம் சொல்லுங்க சார் pls
@Shashikumar-xs8kw
@Shashikumar-xs8kw 2 года назад
Very use full information Thank you sir
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 2 года назад
வணக்கம் பயனுள்ள தகவல். நன்றி யாழ்ப்பாணம், ஈழம்.
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 года назад
அருமையான விளக்கம்.
@mohankumarpollachi4995
@mohankumarpollachi4995 2 года назад
சூப்பர் தலைவா...🙂👌
@marshalmarshal9922
@marshalmarshal9922 2 года назад
Good Idea.thankssir
@deen9747
@deen9747 2 года назад
Romba nandri anna
@CMRajendran
@CMRajendran 16 дней назад
Thanks to Anna Malai .I like it
@a.karthika.karthik5166
@a.karthika.karthik5166 2 года назад
அருமையான பதிவு
@jayankj20
@jayankj20 2 года назад
Good information thanks 😍💓
@ramamoorthi6392
@ramamoorthi6392 Год назад
மிக்க நன்றி அண்ணா
@balasubramanian3490
@balasubramanian3490 2 года назад
நன்றி அண்ணா
@prakashn1991
@prakashn1991 2 года назад
Good information thank you ❤️❤️❤️❤️❤️
@MuruganMurugan-dv8ul
@MuruganMurugan-dv8ul 2 года назад
Super video sir
@3svgrelectronics37
@3svgrelectronics37 2 года назад
Nandri, anna
@RAMESHCBI
@RAMESHCBI 2 года назад
Thanks ... super
@sathyamoorthy2722
@sathyamoorthy2722 2 года назад
Super sir
@johndavid4339
@johndavid4339 2 года назад
You are information is correct but first dry soldering must
@SakthiVel-hb1vm
@SakthiVel-hb1vm 2 года назад
தகவலுக்குநன்றி
@eapalani.eapalani8931
@eapalani.eapalani8931 Год назад
அண்ணா வணக்கம் நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்கிறேன் அருமை அண்ணா நன்றி பெனாசோனிக் டிவி 21 ஆனாகவில்லை அது பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளிஸ்
@Hemath1208
@Hemath1208 2 года назад
Very useful information tq
@rambala7082
@rambala7082 2 года назад
Bro unga whatsapp no konjam sollunga repair pathi pesanum
@rajasusila4583
@rajasusila4583 2 года назад
Anna super pollachi raja
@kuyawintvtech8931
@kuyawintvtech8931 Год назад
👍👍👍👍
@bhuvanamamthasri5378
@bhuvanamamthasri5378 Год назад
Hello sir govt tv smd kit vertical fault Video podunga sir.
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
நன்ற..!
@chankyan6982
@chankyan6982 2 года назад
Lot Sol ve🤙
@kamalkuttan4942
@kamalkuttan4942 2 года назад
Vanakam nanpa
@msnetlon1869
@msnetlon1869 Год назад
சி ஆர் டி டிவி அடிப்படை கல்வியை கற்றுத் தர ஒவ்வொரு வீடியோவாக போடவும்
@baskarann8457
@baskarann8457 2 года назад
Bro,my microtek850 inverter only night time every 10min power on goes off and goes to UPS mode,but UPS mode also beez sound and off. It's only night time.now day started 6:00am it's working fine 😭
@abdulla9588
@abdulla9588 2 года назад
பவர் சப்ளை பிரிசெட்டும் மாத்தா வேண்டும்
@mechtamilangaming
@mechtamilangaming 2 года назад
hi bro...
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 2 года назад
L. O. T கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
@aishucreationspalanitn57
@aishucreationspalanitn57 2 года назад
அண்ணா இதே கிட் ல படம் அகலம் H out பற்றி ஒரு பதிவு போடுங்கள் 21 கிட் normal 29 tube Ku match agumanga Anna
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
21கிட் 29க்கு பொருந்தாது
@ktj176
@ktj176 Год назад
21 inches market China board 14 inch TV kku podalama
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 Год назад
Podalam
@jaypratap9258
@jaypratap9258 2 года назад
Sir please hindi me bhi batao
@smameerameer5761
@smameerameer5761 2 года назад
வளர்க உங்கள் தொண்டு சில புதிய போடுகள் திரை முழுவதுமாக அகல, உயர விரிவதில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்காக ஒரு பதிவு போடுவீர்களா? இதற்கு என்ன செய்யவேண்டும்
@rajdivi1412
@rajdivi1412 Год назад
L O T புது கிட்டில் நிலைப்பதில்லையே சார் என்ன தீர்வு
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 года назад
அண்ட்ராய்டு TV ஆக Led/lcd tv ஐ எப்படி மாற்றுவது குறித்து தகவல் தேவை. நன்றி வணக்கம்.
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
Led tv ku Android market board kidaikathu bro
@sureshmani1848
@sureshmani1848 2 года назад
புதிய கிட்டில் அடிக்கடி l o t. பழுதாகி விடுகிறது..4 மணி நேரத்தில் lot உப்பிவிட்டது....Enna செய்வது
@ganeshtv9057
@ganeshtv9057 Год назад
LOT 1010A பதில் BSC25-N4014K, LOT போடவும்
@kumarmobile9948
@kumarmobile9948 Год назад
கலைஞர் டிவி வீடியோகான் கிட்டுக்கும் ஏவி பிராப்ளம் சால்வ் செய்ய, பெரிய ஐசி மாற்றாமல் எளிய வழி சொல்லுங்கள்...
@ayyaduraikannan3797
@ayyaduraikannan3797 2 года назад
I got one problem. LG 29 inch.crt plat. If Market kit on . That 2min h out gone Please tell wt tha reaction
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
Market kit 21 or 29
@manialex7382
@manialex7382 2 года назад
அண்ணா 29ing.LG crt tvila அரை மணி நேரத்திற்கு பிறகு நடுவுல மூணு kodu வருது எதோ பெரிய IC ப்ராப்ளம் னு சொல்றாங்க .அதுக்கு எந்த மாதிரி kit சரியா வரும்..சொல்லுங்க நன்றி அண்ணா
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
WhatsApp la MSG pannunga
@karthikeyanunjalur2729
@karthikeyanunjalur2729 2 года назад
Preset change panalam
@bagnanara
@bagnanara 2 года назад
Sir, I need Preethi Regal induction stove Touch ic. Do you have sir?
@Vinish_viswanathan
@Vinish_viswanathan Год назад
Im having bro....im having many scrap board ...
@bagnanara
@bagnanara Год назад
@@Vinish_viswanathan will you give me your contact number?
@Annadi555
@Annadi555 Год назад
Vertical height எப்படி குறைப்பது
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 Год назад
Open service mode
@Annadi555
@Annadi555 Год назад
Thanks Sir
@Annadi555
@Annadi555 Год назад
Your videos are really superb 👌. நன்றிகள் பல கோடி உங்களுக்கு;
@rajasekardevi4537
@rajasekardevi4537 Год назад
21 டிவி மார்க்கெட் அனைத்து கெபாசிட்டர் இன் விளக்கம் தெரிய வேண்டும் வீடியோ அதன் அர்த்தம்
@bsseditz9806
@bsseditz9806 2 года назад
TCL android 4K 43inch TV dead fault 12v DC OK (2lvds cable out this motherboard
@bsseditz9806
@bsseditz9806 2 года назад
Sir how to solve the problem
@Sunsystems_bkm
@Sunsystems_bkm 2 года назад
Lot poiduthu bro
@Karnanmp1773
@Karnanmp1773 2 года назад
Sir government smd ic board 110 volte வந்து 66volteஆக குறைந்து விடுகிறது standby reason please
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
WhatsApp la MSG pannunga
@Karnanmp1773
@Karnanmp1773 Год назад
@@annamalayarelectronics5311 sir your what's app number please
@rameshj4515
@rameshj4515 2 года назад
Sir new kit lot fault frequently bulging or short change new lot same fault lot new not good how to fix problem sir
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
Use this method problems reduce
@rameshj4515
@rameshj4515 2 года назад
Tank you sir for your valuable reply tank you
@rameshj4515
@rameshj4515 2 года назад
Sir led scaler board voltages and missing voltage complaint one video class want sir and led short killer methed explain sir it's working or not all classes tell short killing methed please sir
@karuppasamy9856
@karuppasamy9856 2 года назад
நண்பா.. புது china kit இல் அடிக்கடி lot போனால். மறுபடியும் கடையில் வாங்கி போட்டாலும் அதே பிரச்சனை திரும்ப வரத்தான் செய்யும்.. நான் இதை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்... இதற்கு சரியான 100% தீர்வு என்னவென்றால் நமது தமிழ்நாடு அரசு Tv யில் இருக்கும் 1010A அல்லது 4014K இந்த LOT யை போடுங்கள்.100% fault திரும்ப வராது.. நான் கடந்த வருடம் 36 new china kit மாற்றினேன். அதில் 16 kit இல் LOT fault. அந்த 16 kit லும் நான் government tv lot தான் போட்டேன். அனைத்திலும் இப்பொழுது வரை திரும்ப fault வரவில்லை. பழைய இரும்பு கடையில் government tv board 100 ரூபாய்க்கு கிடைக்கும். இப்படி உடனே fault வந்த டிவி களுக்கு நான் government tv பழைய LOT மாட்டிவிட்டு customer இடம் எனது சர்வீஸ் சார்ஜ் மட்டுமே வாங்குவேன். LOT க்கு காசு வாங்க மாட்டேன்.. ஆனால் பழைய LOT யை நன்றாக clean செய்து eht rubber யை மாற்றி விடுங்கள்.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடி யிலிருந்து..
@anshan.v
@anshan.v Год назад
கிரியின் சின்னதாக வருகிறது அதை சரிசெய்யும் நியூ
@anshan.v
@anshan.v Год назад
Screen சின்னதாக வருகிறது அதை சரிசெய்யும் சைனா போரில்
@annaimary8905
@annaimary8905 2 года назад
சார் வணக்கம் உங்கள் போன் நம்பர் 🙏
@baskarans6693
@baskarans6693 2 года назад
புதிய கிட்டில் LOT PROBLM வருகிறது
@annamalayarelectronics5311
@annamalayarelectronics5311 2 года назад
இந்த method ல் பாதி பிரச்சினை குறையும்
@karuppasamy9856
@karuppasamy9856 2 года назад
நண்பா.. புது china kit இல் அடிக்கடி lot போனால். மறுபடியும் கடையில் வாங்கி போட்டாலும் அதே பிரச்சனை திரும்ப வரத்தான் செய்யும்.. நான் இதை அடிக்கடி அனுபவித்திருக்கிறேன்... இதற்கு சரியான 100% தீர்வு என்னவென்றால் நமது தமிழ்நாடு அரசு Tv யில் இருக்கும் 1010A அல்லது 4014K இந்த LOT யை போடுங்கள்.100% fault திரும்ப வராது.. நான் கடந்த வருடம் 36 new china kit மாற்றினேன். அதில் 16 kit இல் LOT fault. அந்த 16 kit லும் நான் government tv lot தான் போட்டேன். அனைத்திலும் இப்பொழுது வரை திரும்ப fault வரவில்லை. பழைய இரும்பு கடையில் government tv board 100 ரூபாய்க்கு கிடைக்கும். இப்படி உடனே fault வந்த டிவி களுக்கு நான் government tv பழைய LOT மாட்டிவிட்டு customer இடம் எனது சர்வீஸ் சார்ஜ் மட்டுமே வாங்குவேன். LOT க்கு காசு வாங்க மாட்டேன்.. ஆனால் பழைய LOT யை நன்றாக clean செய்து eht rubber யை மாற்றி விடுங்கள்.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடி யிலிருந்து..
@prakashn1991
@prakashn1991 2 года назад
@@karuppasamy9856 good information thank you ❤️❤️❤️❤️❤️
@karuppasamy9856
@karuppasamy9856 2 года назад
@@prakashn1991 நன்றி.. நண்பரே.. நான் ராஜ ராஜன் தூத்துக்குடியிலிருந்து..
@fajhrudeenhello8389
@fajhrudeenhello8389 2 года назад
Anna oru chinna doubt stabilizer patti kekannum what's app number please anna
@aneesaneesomega2807
@aneesaneesomega2807 Год назад
Lot.complint
Далее
Samsung tv Hout short immediately
10:52
Просмотров 10 тыс.
Документы для озокомления😂
00:24
Ouch.. 🤕
00:30
Просмотров 14 млн
new market kit dim picture problem
7:46
Просмотров 13 тыс.
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 450 тыс.
China market kit standby fault
20:00
Просмотров 48 тыс.
how to repair crt tv market kit standby fault
10:05
Просмотров 23 тыс.
Документы для озокомления😂
00:24