சொல்லி தருவதற்கும் நல்ல மனசு வேண்டும் அது உங்களுக்கு நிறைய இருக்கிறது பலர் அப்படி இல்லை நான் பார்த்த வரையில் சொல்கிறேன் நீங்கள் தொழில் பழகும்போது நிச்சயம் அனுபவ பட்டிருப்பீர்கள்
B+ volt ok next lot volt ok next drever trasper volt ok next process ic volt ok next memarei ic volt ok next tunerar volt ok next nekporad volt ok but oru oru volt drapanal chekpananum arreyavai pathi full detailes I part part aka solunka sar pls
LG TV model no.RT-21FD55VQ supply volt 12 Volt shows 9volt (dropped)transistor no.KIA78 S06P 606 இந்த Transistor மாற்றினால் சரியாகுமா? அல்லது Equivalent transistor என்ன போட வேண்டும்
Sir I have 32"led TV sony bravia mother board fault and 51pin connector lock broken can u please repair it. I will send china board T56U11.2 and inverter board also. Please give me address I will send by courier Dtdc.
Main filter capacitor +B fillter capacitor Power regulator filter capacitor (All capacitors should measured using capacitance meter) Power regulator circuit Power driver transistor Horizontal output circuit Yoke coil leaky And or any leaky components
Thank you sir your reply மெமரி மாற்றிவிட்டேன் இப்பொழுது டிரான்ஸிஸ்டர் இருக்கு 5v வருகிறது ஆனால் டிரான்ஸிஸ்டர் ஆன் ஆக வில்லை cpu வில் pin no5 வில் 1.9v வருகிறது ண 8v drop ஆகி 4.5v வருகிறது ஷாட் காட்டவில்லை ஏதாவது டிப்ஸ் சொல்லுங்கள்
@@annamalayarelectronics5311 main ic 9 pin 55pin cut Panna 5v ok 55pin connect Panna 1.33v varuthu 9pin connect Panna 556mvolt varuthu memory ic 5v varama lot on aaguthu