❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥 பேசும் இயேசுவே... நீ பேசாமல் போனால்.. என் நிலை என்னாகும்....? என்ற தாழ் மனநிலை கொண்ட ஒரு மனிதனின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அருமையான வரிகள். 👉நீர் ஒரு வார்த்தை சொல்லும் ... நலமடைவேன்...என்று ஒருவனின் இறை நம்பிக்கை பறைசாற்றும் அழகிய வரிகள். 💦கண்ணீரில் நான் மூழ்க ... ⚡கலங்கரையாய் நீர் அங்கே.... என்ற சிந்தனை வரிகள் வெகு சிறப்பு.. 🌊கடல் மீது நடந்திட .. ஆணையிடும் என்று... கண்ணீரையும்.... கடலையும்....ஓப்பிடு செய்து சிலிர்க்க வைத்தது வேறு ரகம். 👍மொத்தத்தில் துவண்டு போன மனிதனுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் உயிர் வரிகளால்.. உயர்ந்து நிற்கிறது இந்தப் பாடல். ☝மயங்க வைக்கும் மந்திரத் தமிழால்... நதியின் மீது தவழ்ந்திடும் தென்றல் போல் ... வலி கொண்ட இதயத்தை ....இயேசு என்னும் மயிலிறகால் தடவிக் கொடுத்து இயங்க வைத்திருக்கிறார்..... அருட்பணி.ஜெ.விமல் 🍁💐🌷🌹🌴🌻🌸🌺 சேலம் மறைமாவட்டம் கண்டெடுத்த இறைபுகழ்... அருட்பணி.ஜெ.விமல் அவர்கள்.... வார்த்தை மற்றும் வரிகளுக்குள் அழகான சிந்தனைகளை விதைத்து... 🎶சிறந்த இறை சங்கீதங்களை.... இன்னிசை மழையாக பொழிந்து கொண்டே இருக்கிறார். 💐 வாழ்த்துக்கள்!!!❤️ 🤝 ✒️நேசன்.
TQ So Much Father For The Meaningful Words.... While I'm Hearing This Song I Felt This Song Is Composed For Me And Which Makes Me To Feel God's LOVE Oi n This Moment.... Once Again TQ For The Song Father
இறையை மறவாதிருந்தால் எளிதில் கரை சேரலாம் மறந்தால் நிறையவே கறைசேரலாம்🎆 நல்ல கருத்தாழமிக்க வரிகள்✍️ உணர்ந்து பாடியிருக்குறார்🌹 இளமைக்கு அழைத்துச்செல்லும் படப்பிடிப்பும் இசையும் சமத்து🎉 இனிமையான பாடல் படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்💐