Тёмный
No video :(

NIGHT DRIVING TIPS - Advantages & Disadvantages - இரவு நேர கார் பயணத்தில் கவனிக்க வேண்டியவை 

RAJESH INNOVATIONS
Подписаться 438 тыс.
Просмотров 75 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@ajmaaafrin496
@ajmaaafrin496 Год назад
ஒரு நல்ல ஆசிரியர் உயர்ந்த மாணவர்களை பெறுவார்.உங்களுக்கு 3இலட்சம் பயனாளர்கள் கிடச்சிறுக்காங்கன்னா அது தான் சார் உங்களோட கடுமையான உழைப்பு. இரவு நேரத்தில் நேரடியாக சென்று கீழ் இறங்கி லைவ் டெமோ போட்டு சொல்ல வார்த்தைகளே இல்ல சார். இதுவும் ஒரு பொது சேவை.மனித நேயமுடன் எல்லாரும் ஒன்றினைவோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@VigneshMalathi-cr8xf
@VigneshMalathi-cr8xf 4 месяца назад
​@@Rajeshinnovationsanna ninga entha ooru
@jayfilip96
@jayfilip96 3 месяца назад
அருமையா சொன்னிங்க ஔரின்
@jackraven7850
@jackraven7850 3 месяца назад
@@VigneshMalathi-cr8xf தூத்துக்குடி மாவட்டம். மொரட்டு ஆளுங்க ஊரு. 🫨
@srinivasana4642
@srinivasana4642 Год назад
பொறுப்பான டிரைவிங் ..மற்றும் இரவு நேர டிரைவிங் ஒரு ஆனந்தமான பயணம் என்பது மறுக்க முடியாத உண்மை.. மித வேகம் நன்று....நன்றி..❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@speed76825
@speed76825 Год назад
அண்ணா இந்த பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது அண்ணா நான் இரவு நேரத்தில் பயணிக்கும்போது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் அண்ணா யாருமே இந்த மாதிரி இரவு நேரத்திலும் பகல் நெரத்திலும் கார்களை எப்படி இயங்க வேண்டும் என்று யாரும் உண்மையாக செல்லிதரமாட்டாற்கள்அண்ணா நீங்கள் உண்மையாக சோல்லி தந்திற்கிகள்அண்ணா உங்கள் மனதிற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 Год назад
உங்கள் ஒவ்வொரு ஆலோசனையிலும் எந்த தவறான தகவலும் தந்துவிடக்கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சி மிகவு‌ம் பாராட்டுக்குரியது சகோ.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🙏🙏🙏
@user-vp3ky5jc1z
@user-vp3ky5jc1z 4 месяца назад
அண்ணா, இதுதான் நான் பார்க்கும் உங்களின் முதற்க் காணொளிj... உடனேயே சந்தாதாரர் ஆகிட்டேன்❤❤
@jayfilip96
@jayfilip96 3 месяца назад
தமிழ் அருமை
@pandiyanmanjula1080
@pandiyanmanjula1080 6 месяцев назад
நீங்க சொல்வது மிக சரியான உண்மை சார் நிறைய பேர் டிம் பண்ணவே செய்வதில்லை
@sabareesh4104
@sabareesh4104 Год назад
Very informative, faced many issues while driving at night. Many vehicle didn't change to low beam when crossing in opposite, because of that the visibility was very less.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 3 месяца назад
டிரைவிங்கில் மட்டும் தான் இந்த வாசகம் சரியாக பொருந்தும் "என்னம் போல் வாழ்க்கை" நம்மை விட சிறிய வாகனத்தை மதித்து அவர்கள் சிரமம் இன்றி செல்ல நினைக்க வேண்டும்.. அப்போழுதுதான் நம்முடைய அன்றைய பயணம், அதற்க்கு பிறகு போகும் பயணமும் சிறப்பாக அமையும்.. நினைக்கவில்லை என்றால்?? "என்னம் போல் வாழ்க்கை..."
@jackraven7850
@jackraven7850 3 месяца назад
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை. (ஆனால் இது வாழ்க்கை யின் எல்லா நேரங்களுக் கும்/காலங்களுக்கும்/சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.காரணம் சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் நமக்கு கிடைக்கும் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்))
@sankaramotovlogs5243
@sankaramotovlogs5243 3 месяца назад
Nice information. And also try to avoid driving in the 2 way route at night it's not safe since in highway we can get assistance but in these roads its not possible. Avoid travel by single in the night. An extra 1 person can give you comfortable confidence & safety. If people driving at night continously around 4am will get sleep automatically hence stop the vehicle & have a sleep at a proper safe place then travel. Drink tea whenever you feel tiresome. Avoid drinking alcohol while driving. Keep triangle reflector if you are changing tyres. Dual torch lights are recommended 👍🏻💐 for better drive start in the early morning and stop at 6pm.
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 2 месяца назад
உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் முக்கியம் வாய்ந்த தகவலாக அமைகிறது டிரைவிங்கில் மிகச் சரியான ஆலோசனைகளை சொன்னமைக்கு மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
🤝🤝🤝👍👍👍🙏🙏
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Месяц назад
🌺Thank you Brother Rajesh. Midnight2 o’clock you are giving a live demo means how much humanity you are having and love the people. Your service is also equal to military service as you are saving people on road during night and day. I appreciate you. “God should give you and your family long life to serve the people.👏👌👍✌️🙏🏼.
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 7 месяцев назад
When all the automobile reviewers going beyond new car review... One man who is taking concern on the people and making awareness without any business content... Gr8 going...
@vijay346674
@vijay346674 3 месяца назад
Good presentation with teaching ethic.. Go ahead..
@user-th5vm2ho4m
@user-th5vm2ho4m Год назад
Enakku Driving panna trainer eh illama unga videos paathu paathu naane car drive panni kathukitten bro❤❤ you're a very special person😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏💐💐💐
@amanullas5212
@amanullas5212 Год назад
Me also
@user-th5vm2ho4m
@user-th5vm2ho4m Год назад
@@amanullas5212 👍😀💕
@muthukumar4148
@muthukumar4148 3 месяца назад
அண்ணா எதிர்பார்க்காத நிறைய விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி 🙌👌🤝
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 месяца назад
🤝🤝🤝👍👍👍
@sangeethashanmugam2904
@sangeethashanmugam2904 4 месяца назад
Detailed explanation and your responsibility towards teaching driving is good and very good job sir.. I had so many doubts in the usage of car but hesitate to ask someone and no one will explain like you ... Thanks for such a great guru...ji...
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh Год назад
ஒவ்வொரு விஷயத்தயும் விளக்கத்துடனும், பொறுமையுடனும் கூரிய விதம் சிறப்பாக இருந்தது sir அருமை..
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏
@praveen143328
@praveen143328 Год назад
I have been following you, since couple of months and every content you are posting is very useful and genuine... Please do review on Fronx, Baleno and Altroz. which one should buy ~10L budget. ASAP Keep up good work
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure, thank you 🤝🤝🤝
@thirdeye9356
@thirdeye9356 Месяц назад
I m also ur home town and ur doing great concept
@SenthilS-ub5qc
@SenthilS-ub5qc Год назад
முகப்பு விளக்கு வெள்ளை Led .இந்த வெள்ளை நிற விளக்கு. எதிரே சென்றால் அந்த வாகணம் கடக்கும் வரை மிகவும் சிரமமாக உள்ளது...இதை எப்படி அனுமதித்தார்கள் ?.
@jayakumars4489
@jayakumars4489 8 месяцев назад
உண்மை
@surendar2721
@surendar2721 Год назад
As a new driver this is really helpful ! Thanks Rajesh bro ! Learning lot from you ! Keep doing the great lessons ! speed recommendations sollunga usually in this kind of state highways at night time ! Also kindly add over taking heavy vechiles during night time bro ! I was very afraid to over take container lorry vechicle with mild to good traffic in highways and wait for so long . It would be very helpful for beginners like me
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@iloveindia9359
@iloveindia9359 7 дней назад
சிறந்த பதிவு🙏🏼👌
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 2 месяца назад
Good narration, emphasising pertinent points. In my opinion, night self driving on Highway, should be best avoided. It's a good idea to start the highway travel early in the morning, say by 4 am after having a bath. Because it is more safe,a it has many benefits.
@MohamedIrshath-bm6um
@MohamedIrshath-bm6um Год назад
Super ji எங்க ஊர் வழியே தாங்கள் பயணித்தீர்கள் அருமையான முறையில் சொன்னீர்கள். நீங்கள் சொன்னது போல் ECR la street light அவ்வளவாக இருக்காது.😊😊😊
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@sundharnivi9621
@sundharnivi9621 Год назад
இந்த வீடியோ மிகவும் பயுடையதாக இருந்தது நன்றி ராஜேஷ் அண்ணா வாழ்த்துக்கள்🙏👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@mahadevank1
@mahadevank1 3 месяца назад
though i am following the way you drive. your explanation on it is really good and will refresh my mind while driving in the night. You could also emphasize that to avoid driving in the night thank you
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
Excellent explanation. Appreciate your efforts. God bless you
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@TamilDove
@TamilDove 10 месяцев назад
Very useful videos❤️
@beautyofnature45239
@beautyofnature45239 8 месяцев назад
Wonderful video anna very clear explanation to learners..... torch light vaika sonna vithamum arumai.....,,,,,,
@bharathij6082
@bharathij6082 Год назад
Nenga slrathu sari Anna ...Aana innum low beam high beam ethuku iruku nu Kuda theriyama nammala kasta paduthuranga ...yesterday night Kuda coimbatore to tvm vanthen ...nenga slra mari 2 way than ...80% vechile always high beam only ...😢😢😢
@samarun1188
@samarun1188 Год назад
Really a practical video for Night Driving !!!!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@gvally3082
@gvally3082 5 месяцев назад
Useful video with nice and clear explanations.. 👏👏👏
@Tklshriram71
@Tklshriram71 Год назад
I have been your channel subscriber for quite some time and commenting for the first time. Excellent tips Rajesh. Great job 👍. Keep it up 💪.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 4 месяца назад
பதிவு மிக மிக சிறப்பாக இருக்கிறது
@user-gi3qo1zb1r
@user-gi3qo1zb1r 3 месяца назад
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@KattamanchiRajesh
@KattamanchiRajesh Год назад
మీ ప్రతి వీడియో చాలా ఉపయోగంగా వున్నది....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🤝🤝🤝
@josefmariamanas940
@josefmariamanas940 9 месяцев назад
Thank you so much Rajesh Anna. This tip was very useful for me. I watched all your Reverse, Defogging video, night driving tips and tight parking exit. Just one request. As of today all the vehicles are equipped with "Hill Hold Assist". As you rightly said, technology is making our abilities to fall / lessen our confidence in our ability. If you can further give the tips for manual hill hold assist and real view mirror adjustments it will be great thing. A big Thank you and salute to your confidence to others as well as your driving skills.
@amuthasivakumarmoorthi1344
@amuthasivakumarmoorthi1344 8 месяцев назад
Super tip s sir s Thank s for your sharing s noted s every thing s
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 месяцев назад
🤝🤝🤝
@dhinakaran3937
@dhinakaran3937 Год назад
அண்ணா bolero vandi ya parthi vedios podunga unga vedios awesome anna 👍👍👍👍👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@irshadimamji1934
@irshadimamji1934 Год назад
அருமை..! மிக பயனுள்ள வீடியோ..! அண்ணே... எங்க ஏரியாவுக்கு வந்துட்டு ஒரு தகவல் இல்லாமல் போய்ட்டிங்க..!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
இல்லை நான் போகவில்லை, இன்னும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நாகூரில் வீடியோ கான்சப்ட் இருப்பதால், மேலும் ஒரு ஐந்து நாட்கள் வரை நாகூர் மற்றும் காரைக்கால் பகுதியில் இருப்பேன். திரும்பும் வழியில் உங்களுக்கு தகவல் சொல்கிறேன். உங்கள் தொடர்பு எண்ணை தந்தால் உங்களை தொடர்பு கொண்டு நான் வந்து சந்திக்கிறேன். 🤝🤝🤝
@vidhyanandanan1033
@vidhyanandanan1033 4 месяца назад
Very useful tips for night drive.
@sakthivadivelk9887
@sakthivadivelk9887 Год назад
Miga Miga Muggiyamana Payanulla Thagavalkal Migga Nantri Sir.
@srkpaturu3982
@srkpaturu3982 Год назад
Verymuch Useful Video At The Time Of Night Long Drive, Tq., Sir.....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@Pravinbalu42
@Pravinbalu42 26 дней назад
Adirampattinam, pattukkottai thanjavur anna ✨♥️
@techzers5737
@techzers5737 Год назад
8x rpm is for Petrol cars and 6x rpm for diesel cars. Not for all cars but most Indian cars come under this....for achieving maximum fuel economy change gears at the max Torque value producing Rpm this is mentioned in the specs sheet....usual diesel cars have 2-2.5 rpm @ max Torque and petrol has 3-3.5 rpm this is different for all cars. And you have to reach that rpm with minimal acceleration. You have to let the engine move to that rpm range. You shouldn't accelerate more to achieve that rpm if you can't reach that rpm you have to down the gear. This is the perfect way to drive. I can get upto 26kmpl in my swift diesel. If you drive like this most cars will give you near or above 20kmpl
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 10 месяцев назад
26 ???? Excellent I'm getting only 19.5 2015 swift diesel done 145000 kms
@truehdvideos507
@truehdvideos507 Год назад
Useful information Sir. Best content and it is useful to everyone.🎉 Thanks for uploading
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@VigneshMalathi-cr8xf
@VigneshMalathi-cr8xf 4 месяца назад
​. Anna ninga entha ooru
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Sir,Thank you for your night drinking tips, demo reviews very fantastic 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@vijayakumarca
@vijayakumarca Год назад
Seems typo. It shd be read as driving trips and not as shown.. jus for fun.
@SasiKumar-ei9fe
@SasiKumar-ei9fe Год назад
What is your opinion on anti reflection glass for night travel? Will it be effective?
@muthuselven5112
@muthuselven5112 Год назад
Very useful for first time going to ride
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@mohang7371
@mohang7371 2 месяца назад
gud tips sir super tq
@kuberanmech417
@kuberanmech417 3 месяца назад
மிக்க நன்றி.........
@murugangee
@murugangee Год назад
Very Good Message Rajesh Anna 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you sahotharare🙏🙏🙏
@abdulkhadir335
@abdulkhadir335 2 месяца назад
எங்கள் ஊர் அதிராம்பட்டினம்
@kannanmalar4503
@kannanmalar4503 2 месяца назад
Hello sir please review 3xo maheindra .
@udayakumark1447
@udayakumark1447 4 месяца назад
Good explanation sir thanks sir and auto gear car tips request sir
@yuvaraj-cc7tk
@yuvaraj-cc7tk Год назад
Very good video & valuable tips
@shivshankerbojan
@shivshankerbojan 3 месяца назад
You should try to drive in low beam as much as possible
@gg-appa
@gg-appa 2 месяца назад
First of all sitting position 90°and seat position very important
@malaipandiyan9277
@malaipandiyan9277 Год назад
அருமை நண்பா பயனுள்ள தகவல்👍👍💯
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏
@kanisupermarket4329
@kanisupermarket4329 4 месяца назад
அண்ணா உங்க பதிவுகள் அருமை
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 10 месяцев назад
Night drive is the best when compared to day drive
@Wannmanoviro
@Wannmanoviro 9 месяцев назад
Worth watching 🇲🇾 Subramaniam
@marikannan815
@marikannan815 Год назад
I was Learned a lot about night drivjng anna .Thanks for this video
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@sankarmuthusamy3511
@sankarmuthusamy3511 Год назад
அருமை நண்பர், பயனுள்ள பதிவு.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@mourouganmourougan8172
@mourouganmourougan8172 5 месяцев назад
Super sir very helpful thanks 👍
@Habibulla.M
@Habibulla.M Год назад
மிகவும் பயனுள்ள பதிவு
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@pothidreams
@pothidreams 8 месяцев назад
Hello Sir, please drive GrandI10 Nios Sportz 2023 model AMT car and give me your reviews and explain the each features in this car. Thanks in advance Sir
@razeenarazan8336
@razeenarazan8336 4 месяца назад
Thanku bro🌹🌹🌹
@sajeevguru7151
@sajeevguru7151 Год назад
Nalla information ❤
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@anandraman7936
@anandraman7936 Год назад
Nice explanation and informative....
@lookatram
@lookatram Год назад
Hi Bro. .Ram from karnataka. .your doing good job. .keep goin. .can you please do some driving in a crowded place and usage of brake and clutch control at a traffic signal. .Thank you
@SatheeshKumar-ii3es
@SatheeshKumar-ii3es Год назад
Very useful impermation video bro...thanks 👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@Durai1956
@Durai1956 7 месяцев назад
ஓட்டுனர்களின் குரு நீங்கள். தங்கள் பணி தொடரட்டும்.
@karthikvignesh1366
@karthikvignesh1366 Год назад
Very very useful video 👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@ganeshbreaths
@ganeshbreaths Год назад
Very brave video.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@josephyagappan1896
@josephyagappan1896 Год назад
Excellent tips..highly responsible!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@anandnethra1263
@anandnethra1263 Год назад
Very useful information 👍🏻
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@theworld9880
@theworld9880 7 месяцев назад
Nanu 1st time anga tha drive panna and thugite otuna
@selvanmariam1589
@selvanmariam1589 Год назад
Sir your Vedio always help to me
@shanmuamshan8096
@shanmuamshan8096 Год назад
அருமையான பதிவு நண்பரே
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@janakiramureddy9321
@janakiramureddy9321 Год назад
Thank you
@user-rp1st8pb7i
@user-rp1st8pb7i 3 месяца назад
super video.
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Год назад
மிகவும் நல்ல தகவல் நன்றி நான் சென்னைல இருக்கின்றேன் எங்க ஊர் சங்கரன்கோவில் நான் கார்ல ஊருக்கு போகும் போதும் இரவு 2 மணிக்கு தான் புறப்படுவேன் அப்ப தான் அண்ணா சொல்வதுபோல் டிராப்பிக் இருக்காது டிரைவிங் பன்றதுக்கும் சுலபமாக இருக்கும்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@naveen.k3607
@naveen.k3607 Год назад
Sir rpm meter enga carla illa sir..only speed meter dhaan irku.. Appo eppadi 2000 to 2500 rpm maintain panradhu... Car name: Maruthi Alto 800 model 2016. Pls sollunga
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
அப்போ நீங்க வேகத்தை வைத்து கியர் மாற்றிக் கொள்ளலாம், உதாரணமாக 10 கிலோமீட்டர் வேகம் தாண்டிய உடனேயே இரண்டாவது கியர் மாற்றலாம் 25 கிலோ மீட்டர் வேகம் போனவுடன் மூன்றாவது கியர் மாற்றலாம், 35 கிலோமீட்டர் வேகம் போன பிறகு நான்காவது கியர் மாற்றலாம்.
@naveen.k3607
@naveen.k3607 Год назад
Romba thks sir
@venkateswaranvm5577
@venkateswaranvm5577 Год назад
தம்பி தங்களின் அனைத்த பதிவுககளையும் நான் விரும்பிப் பார்ப்பேன்
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 9 месяцев назад
God bless you
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Год назад
Realy very useful video rajesh sir am ramnad. I buy night drive vision glass online. When am driving with glass advantage is front vehicle highbeam shows very clear vision but disadvantage i think left side going bike not vusible. Sir ida pathi oru video tips sollunga sir thank you
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Sure 👍 Thank you 🤝🤝🤝
@selvacofficial
@selvacofficial Год назад
அண்ணா வீட்டுக்கு வாங்க, நான் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தான்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@thirugnanasambandamr5515
@thirugnanasambandamr5515 11 месяцев назад
Very nice!
@rajivgandhirajiv1989
@rajivgandhirajiv1989 Год назад
Very useful video bro 🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@joyskyner3058
@joyskyner3058 3 месяца назад
Very useful bro
@bharath3746
@bharath3746 Год назад
Great ,🙏rejash sir🙏👍
@noblelakshmanan2886
@noblelakshmanan2886 10 месяцев назад
Supernews Ilike
@Prmmani
@Prmmani Год назад
Thanks bro 🙏😍
@m.sudalaitv5251
@m.sudalaitv5251 3 месяца назад
ஹெட்லைட் இரவு டிரைவிஙல் பழுது ஆகாமல் அல்லது ஆனால் பற்றி. விவரமாகசொல்லவும்
@sathishkumar1023
@sathishkumar1023 Год назад
Informative
@ananthakumar8313
@ananthakumar8313 3 месяца назад
சகோதரரே முன் பக்கம் உள்ள கண்ணாடியில் கண் கூசுவதை குறைக்க சன் பிலிம் ஒட்டலாமா?
@Rajeshlakshmi12
@Rajeshlakshmi12 Год назад
Well said
@Joe-ritz
@Joe-ritz Год назад
Driving is a very beautiful art but due to some reasons it becomes dangerous at times
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@rm_krishna_7166
@rm_krishna_7166 Год назад
Super sir.... Drive responsibility
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
Далее
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 3,7 млн
WILL IT BURST?
00:31
Просмотров 29 млн
Highway overtaking Technique - தமிழில்
15:11
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
Просмотров 3,7 млн