Тёмный

கார் பின்னால் வராமல் கிளட்ச் கண்ட்ரோல் செய்வது எப்படி | clutch control manual car | clutch control 

RAJESH INNOVATIONS
Подписаться 447 тыс.
Просмотров 643 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@sakthivelramachandran6064
@sakthivelramachandran6064 Год назад
எந்த டிரைவிங் ஸ்கூலுக்கு போனாலும், இந்த மாதிரி யாரும் பயிற்சி தரமாட்டார். Really Super 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@sivanesans5493
@sivanesans5493 Год назад
Maruti driving school does
@karthikeyanv9033
@karthikeyanv9033 Год назад
சூப்பர் சார் நன்றி
@skpalanisamy7066
@skpalanisamy7066 Год назад
.அருமையான விளக்கம் நன்றி
@kannanrajendiran2265
@kannanrajendiran2265 Год назад
❤❤உண்மைங்க
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 4 месяца назад
டிரைவிங் ஸ்கூல் சென்றாலும் இந்த மாதிரி பயிற்சி யாரும் சொல்வது இல்லை சொல்லித் தரவும் இல்லை மிக மிக அருமையான பதிவு
@mohamednasar101
@mohamednasar101 Год назад
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.. எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒன்று இன்னும் இலகுவாக பயமில்லாமல் இருக்கும் என்பதால் பதிவிடுகிறேன். இதுபோன்ற மேடான பகுதியில் குறிப்பாக பின்னல் வாங்கனங்கள் நிற்கும்போது Break ல இருந்து காலை எடுத்து உடனே accelator கொடுப்பதற்குள் வாகனம் பின்னே சென்று மோதிவிடும். இதற்கு பதிலாக clutch மற்றும் பிரேக் அமர்த்திக்கொண்டு பிறகு handbreak மற்றும் கியர் போடவும்.பிறகு break ல இருந்து கால் எடுத்தால் வண்டி பின்னல் நகராது. அப்பறம் லேசாக clutch ல இருந்து கால் எடுக்கும்போது வண்டி முன்னே செல்ல முற்படும், அந்த நேரம் லேசாக hanbreak அழுத்தியும் accelator கொடுக்கும்போது பின்னே செல்லாமல் முன்னோக்கி செல்லும்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
நீங்கள் சொன்ன இந்த முறையை இந்த வீடியோவில் 15 to 18 Time duration ல் செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால் இந்த முறை பரிந்துரைக்கப்பட்ட முறை அல்ல. இந்த முறை மிகவும் கடினமான மற்றும் சி சி குறைவான இன்ஜினின் இழுவை திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த ஹேண்ட் பிரேக் முறையை உபயோகித்துக் கொள்ளலாம். இதை அடிக்கடி செய்வதால் எளிமையில் ஹேண்ட் பிரேக் பழுதாக அதிக வாய்ப்பு உண்டு.
@chellammals3058
@chellammals3058 Год назад
ரொம்ப சரியாக சொன்னீர்கள்
@thenmozhiavanasi9182
@thenmozhiavanasi9182 Год назад
I'm
@venkatesanrs9495
@venkatesanrs9495 Год назад
20 வருடமாக கார் ஓட்டுகிறேன் எங்கு சென்றாலும் செல்ப் ட்ரைவ்தான், மலை பிரதேசத்தில் நானும் நீங்கள் சொன்ன முறையைதான் பயன் படுத்துகிறேன்...
@varadharajanthambiah5613
@varadharajanthambiah5613 Год назад
சரியான தகவல். வெளிநாடுகளில் இந்த முறையால் தான் நகத்துவார்கள்.👍🇮🇳
@rrrddd4530
@rrrddd4530 Год назад
எனது வாழ்நாளில் மிகச்சிறந்த explanation. இதை விட கிளிப்பிள்ளைக்கு சொல்லுவது போல் யாரும் சொல்லித்தர முடியாது. Hats off sir for your valuable job..... Congrats sir..... Thank you so much ..... நீண்ட நாட்களாக என்னை தூக்கத்திலும் துரத்திக்கொண்டிருந்த பயம், எங்கே அவமானப்படப்போகிறோமோ? குடும்பத்துடன் வெளியிலே செல்லும் போது என்று! இன்று அதற்கான நிரந்தரத்தீர்வை அளித்துள்ளீர்கள் அய்யா ! மேலும் இது போன்று நிறைய ஆலோசனை யுக்திகளை எதிர்பார்க்கிறோம்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏. எதையும் தன்னம்பிக்கையோடு துணிந்து செய்தால் வெற்றி நமதே . ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@sponraj5025
@sponraj5025 Год назад
Super ji
@musicsureshkumar7975
@musicsureshkumar7975 Год назад
இதை விட சிறப்பாக யாரும் விளக்க முடியாது வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@naimuddinnawab957
@naimuddinnawab957 Год назад
@@Rajeshinnovations l
@royalenterprisesroyalenter4539
நண்ப நான் ட்ரைவிங் பயிற்சி எடுத்த போது சொல்லி குடுத்தவர் கூடு இதுமாதிரி விளக்கமா சொல்லி தரவில்லை, நீங்கள் விளக்கி அதை செயல்படுத்திய விதம் மிக அற்புதம், நீங்களும் உங்கள் குடும்பமும் நளமுடன் பல்லாண்டு வாழ்க நண்ப...💐💐💐💐
@sathyanarayananak3473
@sathyanarayananak3473 Год назад
மலைமேல் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டும், நன்றி
@manjuwarrior6382
@manjuwarrior6382 6 месяцев назад
எங்க இருக்க சாமி நீ தெய்வமே இது மாதிரி சொல்லி தர யாராலும் முடியாது கோடான கோடி நன்றி தெய்வமே🎉🎉🎉🎉🎉❤❤
@shanmugasundram5727
@shanmugasundram5727 Год назад
மிக மிக அற்புதமான பேச்சு. இவர்களின் முயற்சிகள் அத்தனையும் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏழை எளிய மக்களின் நலம் கருதி குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமைய சிறப்பானதொரு கல்வி நிறுவனத்தை நடத்திவரும் அம்மையார் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். அவர்களின் அத்தனை செயல்பாடுகளையும் மனதார பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@mathavana3885
@mathavana3885 10 месяцев назад
இந்த சூழ்நிலையில் நான் மாட்டிகொன்டேன்😂 அருமையான பதிவு
@kamalesanperumal
@kamalesanperumal 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் இதோ இன்று கார் ஓட்டி பயிற்சி செய்ய போகிறேன்
@subramanian4321
@subramanian4321 Год назад
நல்லவேளை.தள்ளித்தான் நிற்கிறது கார். கவிந்திருமோன்னு நினைச்சேன்! psychological training is super.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@medialogist5031
@medialogist5031 Год назад
Academy Awards- 2024. Venue: Kodak Theatre, Place: California. USA. Category: Best Documentary Feature in Video Making. And the Oscar goes to ............... Mr.Rajesh....for the video on Clutch Control on Manual Car. Big applause....in the auditorium..... Congratulations....Mr.Rajesh..!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
😀😀😀 Thank you so much 🙏
@YauwanaJanam
@YauwanaJanam Год назад
Door உங்களுக்கு தொந்தரவாயிருந்தால் வீடியோ எடுக்கும்போது டோரை கழட்டிடலாமே ? யாரும் சிரிக்காதீங்க ப்ளீஸ்.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤣🤣🤣
@gopalakrishnanraman7699
@gopalakrishnanraman7699 Месяц назад
😂
@chokkalingam.m8068
@chokkalingam.m8068 Год назад
மிக அருமை சார் நன்றி என்னுடைய சந்தேகம் 95% நிவர்த்தி ஆகி விட்டது
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@rajarajathaan1982
@rajarajathaan1982 4 месяца назад
மிகவும் அருமையாகவும், பொறுமையாகவும் சொல்லித்தர உங்களால் மட்டுமே முடியும். நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
🙏🙏🙏
@s.murugesan6971
@s.murugesan6971 Год назад
U have cleared my 10 years doubt in uphill driving..Thanks Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Welcome 💐💐💐 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@tilessekar.90shits
@tilessekar.90shits Год назад
உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது நண்பரே your RU-vid channel my subscribe 👍👍👍👍👀👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Welcome 💐💐💐
@kalimuthun1791
@kalimuthun1791 Год назад
உண்மை தகவல். இதே போல தான் நான் தடுமாறி வருகிறேன் சார்
@darksouleditz
@darksouleditz Год назад
That brake vaccum thing... Nejamave theriyadhu idhu varaikum.. thanks bro
@500MB
@500MB Год назад
Hi . Nice information but second method is mostly recommended because first method is not accessible to every one when the RPM around 1k to 2k between you can release hand break the vehicle move forward smoothly thankyou
@gunagm533
@gunagm533 Год назад
எந்த டிரைவிங் பள்ளியிலும் இந்த அளவு எளிதாக விளக்கி சொல்ல மாட்டார்கள்.மிக சிறந்த முறையில் விளக்கம் மிக்க நன்றி தோழரே....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🙏🙏🙏
@Legalthoughts96
@Legalthoughts96 Год назад
RU-vid laye skip pannama pakura video unga. Videos dhan bro 😍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏
@nellainixon591
@nellainixon591 Год назад
இன்னும் உன்னிப்பாக ஆழமாக சொல்லி கொடுப்பது நல்லது... மேடான பகுதியில் நிற்கும் போது கிளட்ச் ஐ பாதி வரை ரிலீஸ் செய்து வைக்கும் போது இஞ்சின் சவுண்ட் சற்று வைப்ரசன் ஆகும்.. அந்த நிலையில் பிரேக் ஐ ரிலீஸ் செய்தால் வாகனம் பின் நகரவே நகராது.. அப்போது தேவைக்கேற்ப ஆக்சிலேட்டர் கொடுத்து மூவிங் செய்து கொள்ளலாம்.. ஹேண்ட் பிரேக் கூட போட வேண்டிய அவசியமில்லை... இது தான் அனுபவமும் பாதுகாப்பும் கூட...
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Год назад
Very super practical demo for Hills driving very clarifying 🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz Год назад
Excellent video. I have been driving automatic SUV for the past five years. You have explained some of the practical nuances that happens while driving especially for beginners who do not know all of these. Thank you.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@anuputra
@anuputra Год назад
Excellent demonstration video on clutch control...very well explained . Great work!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@hariharansudarsan9783
@hariharansudarsan9783 Год назад
I had this kind of struggle while parking at Pratapgadh fort located in Mahabaleshwar hill station of Maharashtra. Thanks for the explanation. It is really a very useful tutorial
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@premanathanv8568
@premanathanv8568 Год назад
இதற்கு மேல் இவ்வளவு தெளிவாக யாரும் விளக்க முடியாது மிகவும் அருமை சூப்பர்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🙏🙏🙏
@7hills79
@7hills79 Год назад
Super video 👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@kumaresankaruppusamy780
@kumaresankaruppusamy780 3 месяца назад
Sir ஒவ்வொரு தடவையும் 4டைம் பிரேக் சொல்றீங்க சூப்பர்
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 Год назад
Very useful technique/method taught by the trainer. I am driving car for twenty years even then I have learned now only proper method to drive vehicle in hills without going back. V.V useful. Thanks a lot.🙏🏼🙏🏼🙏🏼
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@ManiKandan-nq6rz
@ManiKandan-nq6rz 3 месяца назад
Bro எனக்கு ஒரு Doubt. நீங்க சிங்கிளா Slope la எப்படி போகனும் னு சொல்றிங்க. 5 நபர் கூட போகுறப்ப எப்படி Slope la ஏறுவது கார் திணறாதா? Bro எனக்கு பெரிய Doubt இதான்😢😢😢
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 месяца назад
இல்லை அப்படி திணறாது, கொஞ்சம் ஆக்சிலரேட்டர் மட்டும் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும் அவ்வளவுதான்.
@praveendm
@praveendm Год назад
While Bumper to Bumper Car movement...I always prefer Handbrake rather Pedal Brake and its safe only when you can feel the vehicle
@TheRoomly
@TheRoomly 3 месяца назад
You are correct
@rimmanuelrajkumar286
@rimmanuelrajkumar286 3 месяца назад
Boss, Excellent explanation...Very Useful....Great sir
@emacipate
@emacipate Год назад
Driving for 7 years but I always been nervous on a uphill .. you have provided a good explanation bro… many thanks… awesome 👏🏼
@srkpaturu3982
@srkpaturu3982 Год назад
Amazing......Wonderful Video.....Best,Best Live Demo.....Thank You Verymuch Sir.....From Nellore......A.P.,State.....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@selvaganapathy6945
@selvaganapathy6945 Год назад
I've heard earlier they used to teach like this in ambassador when my dad was learning driving . nowdays drving school just focus on making money and don't teach properly.....kudos to ur effort for making this video
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@sidlee70
@sidlee70 Год назад
bro HSA options irukra cars patthi sollirukalam, and adigama acceleration kudutthal ennagum endutum sollirukalam.....anyway good.....
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@kingboopathi
@kingboopathi Год назад
மிகவும் பயனுள்ள பயிற்சி இது பல பேர் புதிதாக மலையில் வாகனம் ஓட்டும் போது வாகனத்தை பின்னால் விட்டு விபத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் தெரியாமல் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நிச்சயமாக நன்றி தோழரே 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@hi-qvisual1292
@hi-qvisual1292 2 месяца назад
Intha mathri oru situation la naan oru thadava maati kitten, Enakku pinnadi fulla vandeenga. Panic aayitten, innoru driver vandhu help pannaru
@tharunjeyan
@tharunjeyan Год назад
++ Great effort for your demonstration and Having Accelerator and clutch pressed and using it to manage a slope without using Breaks leads to clutch failure so it's wise to use Handbrakes for holding cars in slope traffics as Pedal breaks can't be trusted in Bumper to Bumper traffic where the two wheelers are inches away from your back bumpers . Advantage of using shoes you don't hurt your legs in long Traffic or Long Travels But my personal preference is bare foot as I want my foot to be ventilated
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@67jeeva
@67jeeva Год назад
ஒவ்வொரு முறை பாலங்களில் ஏறும் போது bumper to bumper ட்ராஃபிக் ஜாம் ஆனால் மனம் லேசாக பதறும்...குறிப்பாக பெரிய மேட்டுடன் திருப்பமும் சேர்ந்து வர அதில் ஏறும் போது ...திகில் படம் பார்ப்பது போலவே இருக்கும் 😀
@gopaalsubramaniyan2250
@gopaalsubramaniyan2250 Год назад
Very good driving technique. You have teach us a very good lesson and thanks for your continued efforts.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝
@arjunanv4118
@arjunanv4118 Год назад
சிரிய விளக்கம் தேவை மலை மேலே நிறைய நெருக்கடியான போக்குவரத்து உள்ள போது கிளட்சில் நிறுத்தி வைக்க கிளச் கருகுகிறது என்ன செய்வது. ச
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
அதைப்போன்று அதிக நேரம் செய்வது கிளச்சுக்கு நல்லதல்ல , அதனால் அந்த நேரத்தில் பிரேக் பிடித்து நிறுத்திவிட்டு பிறகு மூவ் செய்யும் பொழுது முதல் கியர் போட்டு மூவ் செய்தால் இந்த பிரச்சனை வராது ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@no1studio886
@no1studio886 4 месяца назад
10 தடவை பார்த்தாலும் சலிக்காத வகுப்பு
@anbarasukanagasabai7475
@anbarasukanagasabai7475 Год назад
Dear brother very Excalent lesson. Thank you 💖💖💖
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🙏🙏🙏
@padmanabannarayanan254
@padmanabannarayanan254 3 месяца назад
அருமையான பதிவு எல்லோருக்கும் பயன்படும்
@yogapeaceofmind634
@yogapeaceofmind634 Год назад
I'm regular follower of your channel. Your always giving best efforts all your videos ... I really appreciate your work.. keep rocking bro ..
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏
@rameshk7506
@rameshk7506 Год назад
WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa veryveryvery important enakku ethilathan paiyam Thanking you sir vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏
@isaimugil5599
@isaimugil5599 Год назад
Wow! Super sir. 👌👌👌 You are the best trainer. 🙏🙏🙏 Thank you so much. 💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@arjunanv4118
@arjunanv4118 Год назад
முக்கியமான கேள்வி கிளச்சில் டிராஃபிக் கில் மலை மேலே நின்று நின்று நகரும் போது கிளச் புகைகிறது இதற்கு என்ன செய்வது.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
அதிக நேரம் தொடர்ந்து கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டர் மூலம் காரை நிறுத்த முயற்சி செய்யும்பொழுது அப்படி கிளட்ச் சூடாகி புகை வர வாய்ப்பு உண்டு. அதனால் முடிந்தவரை அதிக நேரம் கிளட்ச் மற்றும் ஆக்ஸிலரேட்டர் மூலம் காரை நிறுத்தாமல் பிரேக் பிடித்து விட்டு பின்னர் நகரும்போது கிளச் மற்றும் ஆக்சிலேட்டர் மூலம் தொடர வேண்டும்
@sanjaiudayasankar905
@sanjaiudayasankar905 Год назад
Very much needed knowledge for newly hill drivers.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝
@sureshk1359
@sureshk1359 Год назад
Long driving is going in என்ன சரி பார்த்து என்று செல்லுங்கள் அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
👍👍👍
@glimpseofmytime-tamil
@glimpseofmytime-tamil Год назад
Detailed to the core..Keep up the good work Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🤝🙏👍ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@amudha2743
@amudha2743 Год назад
Yaragumpothu traffic irutha yapadi drave panrathu
@bhuvanbabu1234
@bhuvanbabu1234 Год назад
Thank you sir for explaining about the brake efficiency getting reduced when the brake pedal is pressed many times when the engine is off. Your explanation is clear and easy to understand. Thanks once again
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@techvishalnewsdevelopers309
Half clutch la vanda run pannomna smoke varudu sir
@govindarajuthambiraj4081
@govindarajuthambiraj4081 Год назад
Dedicated pedagogy to beginners and all. Thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you so much 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@pradeepp9883
@pradeepp9883 7 часов назад
I have a Ford ecosport 1500 ton.. for me it's moving upwards without an accelerator. Is it normal ??
@ajithkumarkg9650
@ajithkumarkg9650 Год назад
VERY GOOD BRIEFING SIR, REGARDING HOW TO CONTROL THE VEHICLE IN HILLS. YOU HAVE EXPLAINED THE TECHNIC VERY NEATLY.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@billa5676
@billa5676 Год назад
Unga video ellam super anna ✨👌🔥💯
@vanmihavengatachalam2615
@vanmihavengatachalam2615 Год назад
The efficiency of brake will be reduced if the brake pedal is pressed many times when the engine is off is a news to me. I learned the technique, "How to apply clutch in hills to move the vehicle in slopes" Thank you very much for your useful information and for your excellent explanation!
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🙏🙏🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@arulanand546
@arulanand546 Год назад
In diesel car you can stop the car in a slope with clutch only. Biting point of clutch can hold the car without help of accelerator. But in petrol car we need this kind of acceleration.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Yes correct. Because diesel engine more cc average 1500cc but petrol engine low cc average from 800cc, 1000cc, 1200 cc, 1299cc etc👍👍👍
@dennisjoysingh4849
@dennisjoysingh4849 Год назад
Nice training video for 'Learners" once again. One small suggestion I would like to add for those learners, that 50% - 60% release of the clutch Mr Rajesh is talking about is generally called as 'Biting point' of clutch. As a learner one may easily find about the biting point of a vehicle by putting it in the first gear slowly release the clutch, at one point the engine sound will change slightly and vehicle will tend to move even the accelerator is not touched. A well practiced person may easily do the above maneuver by simply using clutch to the bite and acceleration. 🙂
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JKqZ9rQXw2A.html
@Smileygirl39
@Smileygirl39 7 дней назад
மலைபகுதியில் கீழ இயங்கும் போது எப்படி ஓட்ட வேன்டும் அண்ணா
@contactlogu
@contactlogu Год назад
Cool video , i think there is biting point where you don't need neither accelerator or hand break. But in hills, we can't rely on that because kind of dificult to apply. Keep it up..
@krishnamurthym6690
@krishnamurthym6690 Год назад
I am Kannada Mysore. Super. Rajesh. Sir Tq. NAL valtukal
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@shanmugamshanmugam9378
@shanmugamshanmugam9378 Год назад
எனக்கு கார் ஓட்டத் தெரியாது. இருந்தாலும் நல்லா புரியுது சார். நன்றி:
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@thenarasisomasundaram8120
@thenarasisomasundaram8120 Год назад
Clutch control enakku varavea illai.athanaal en driving aasayai moottai katti vaiththuvittean. Ungal vilakkam super
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Welcome 💐💐💐 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 Месяц назад
மிகத் தெளிவான பயிற்சி. முதல் முறையாக உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன். சேவையைச் சிறப்பாக தொடருங்கள். மகிழ்ச்சியுடன் பின் தொடர்கிறேன். நன்றி🙏💕
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Год назад
Sir neenga driving school start panalama sir super sir .neenga Vera level
@BalaBala-kn9nk
@BalaBala-kn9nk Год назад
தலைவா சூப்பர் உங்க டிரைவிங் பயிற்சி சூப்பர் தலைவா உங்களுக்கு எந்த ஊர் என்று பதிவு செய்யுங்கள்.. ❤❤❤❤❤🎉🎉🎉
@sakthyans3873
@sakthyans3873 Год назад
அண்ணா ஹேண்ட் பிரேக் அப்ளை பண்ணி வச்சுக்கிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்றேன் அப்புறமா ஃபர்ஸ்ட் கியர் போடுற கிளட்சை 60% ரிலீஸ் பண்ற ஆப் சிலிண்டர் 30% கொடுக்கிறேன் நெக்ஸ்ட் இப்ப வண்டியோட கண்டிஷன் வண்டி கண்டிப்பா பார்வேர்ட்ல போறதுக்கு தயாரா இருக்கும் நீங்க ஹேண்ட் பிரேக் மட்டும் ரிலீஸ் பண்ணி கொடுத்தா போதும் இல்லன்னு இது வந்து எந்த பதட்டத்தையும் தராது ஈசியா இருக்கும் இல்ல பண்றதுக்கு இந்த முறையை கையாளலாமா
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
ஆமாம் அப்படி செய்யலாம் அதைத்தான் நான் நான்காவது முறையாக இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன்.
@sakthyans3873
@sakthyans3873 Год назад
Nanti anna
@sherlynesherlyne7579
@sherlynesherlyne7579 Год назад
Sir, thanks for your beautiful explanation , very useful to me, God bless you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🙏🙏 🙏 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@asaithambir2431
@asaithambir2431 6 месяцев назад
இம்மாதிரி ஸ்லோப்பில் நிறுத்தி‌ வண்டி எடுக்கும்போது.பிரேக் மற்றும் கிளட்சில்கால்வைத்திருக்க வேண்டும்.இப்பொழுது மெதுவாக கிளட்சை ரிலிஸ்செய்யும்போது இன்சின்சவுன்ட லேசாகமாறும். இப்போது பிரக்கை ரிலீஸ் செய்தால் வண்டி எளிதாக முன்னே செல்லும்.
@mvkannan100
@mvkannan100 11 месяцев назад
Automatic gear வண்டில மலை இறங்கும் போது, speed control செய்யும் video இருக்கா ?
@Rajanpmp
@Rajanpmp Год назад
காரை வீட்டில் பார்க் செய்யும் பொழுது hand break போட்டு நிறுத்தலாமா அல்லது Gear இல் நிறுத்தலாமா எது சிறந்தது
@SIVAsiva-vh2ye
@SIVAsiva-vh2ye Год назад
Your explain method my control car clutch Anna
@MeeranAhisha
@MeeranAhisha Месяц назад
சார் சூப்பரா சொன்னீங்க சார் டிரைவிங் ஸ்கூலுக்கு போய் இருக்கிறேன் இந்த மாதிரி யாருமே சொல்லி தரல ரொம்ப நன்றி சார்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 месяцев назад
Even in plain road (no uphill) clutch ஐ நிதானமா தா விடனும் . இல்லாட்டி engine off . Accelerator ஐ நிதானமா தா throttle கொடுக்கனும் . Then what's the difference between plain and uphill from drivers perspective 🙄🙄
@vijaymuthu8738
@vijaymuthu8738 Год назад
அண்ணே டிரைவிங் ரொம்ப பிடிக்கும் ஆனா எப்படி பழகுவது என்று தெரியவில்லை நீங்க சொல்லி தரீங்களா
@manimaran4900
@manimaran4900 Год назад
நன்றி சார் நல்ல பதிவு டைவர்கள் நன்றாக புரிந்து கொண்டு வண்டி ஓட்டினால் நன்றாக பயற்சி ❤🙏💐
@harshiniprema4248
@harshiniprema4248 Год назад
Sir Toyota qualish வாங்கலாமா sir mileage eavalavu கிடைக்கும்
@seshaaarun
@seshaaarun Год назад
அருமையான விளக்கம் கொடுதீர்கள் மலையில் ஓட்டுவதற்கு oru demo oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 5 месяцев назад
Hand brake கு தா first preference என்பது common sense தானே . 🤔🤔. Auto gear car ஓட்டிய தில்லை 😂😂😂
@v.kgamer3106
@v.kgamer3106 4 месяца назад
நான் செய்யற தப்ப அப்படியே சொல்றீங்க அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@awaqs8554
@awaqs8554 Год назад
Never drive in hill area due to im not confident to ride to take risk with family and freinds, right now I feel confident due to your valuable pro tips I saw all your videos,
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@spsampathkumar4294
@spsampathkumar4294 Год назад
எனக்கு சொல்லிக் கொடுப்பவர் அவர் என்ன சொல்கிறாறோ அதைத்தான் நாம் கேட்டுக்கொள்ளவேண்டும் என கட்டளையிடுவார் அவருக்கு என்ன தோணுதோ அதைத்தான் நம்மேல் திணிப்பார் இதுபோல சொல்லிக்கொடுக்க மாட்டார் அதனால் இதை அவருக்கு அனுப்பிவைத்துள்ளேன். இனியாவது திருந்துவாரா... பார்ப்போம்
@SivaMani-i6o
@SivaMani-i6o Год назад
Excellent driving sir super 👌 👍 😍 Good night sir 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🙏🙏
@ravikumars6242
@ravikumars6242 Год назад
இது போன்று மேடான பகுதியில் நான் Hand break பயன்படுத்தி தான் ஓட்டுகிறேன். அதற்கு நன்றாக ஓட்டி பழகியிருக்க வேண்டும்.
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 месяцев назад
தம்பி ஸ்கூல் இது எல்லாம் சொல்லி கொடுப்பதில்லை நீங்கள் தெளிவாக சொல்லியதற்கு நன்றி எல்லோருக்கும் இது எடுத்து காட்டுகிறது
@kirangiri2015
@kirangiri2015 Год назад
I has the same problem .but now I got cleared thanks for the information.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@ManiKandan-ox5zc
@ManiKandan-ox5zc Год назад
சூப்பர் சூப்பர் ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@Bhuvi12.
@Bhuvi12. Год назад
thank you so much for clear explanation brother. i have learnt lots of knowledge from your channel. our support and blessings will always follow you. keep going brother.
@abdulrahmanrahman2365
@abdulrahmanrahman2365 2 месяца назад
எனக்கு கார் ஓட்ட பயிற்சி கொடுத்தவர்கூட இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கவில்லை
@PriyaPriya-di5vg
@PriyaPriya-di5vg Год назад
Use full video bro❤️💯💯💯
@dgviews2
@dgviews2 Год назад
புதிய கார் வாங்கலாம் என டிரைவிங்க் சரியா வருமா யோசிச்சுக்கிட்டு இருந்தேன் இப்ப எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்ககார் வாங்கி டிரைவ் பண்ண போறேன் நெக்ஸ்ட் வீக் நன்றி
@rajendranc7058
@rajendranc7058 7 месяцев назад
ஐயா, ட்ரெய்னிங்கில் கூட இம்மாதிரி செய்முறை யோடு சொல்ல மாட்டாய்ச. நன்றி
@thirumaster7153
@thirumaster7153 Год назад
ஊங்களா போல நல்லா உள்ளம் கிடையாது sir அருமையான தகவல்
@andavanm7973
@andavanm7973 Год назад
நல்ல முறையில் சொல்லி கொடுத்தீர்கள் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍 ru-vid.com/show-UCJKBOiNeVjr6MnfsJA9COkQ
@தமிழகத்தின்களஞ்சியம்
இன்றைய தலைமுறை கார் வாங்குவோர் சாலையில் விதிகள் மதித்து ஓட்டுவதில்லை காரணம் அவர்களுக்கு சரியான பயிற்சி முறையில் அளிப்பதில்லை இவர்கள் சாலையில் தாறுமாறாக வாகனத்தை இயக்குகின்றனர் இவர்கள் சரியாக முறையில் வாகனத்தை சாலையில் ஓட்டுகிறார்களா என்று உங்களை போன்ற பயிற்சி ஆய்வாளர்கள் சோதனை செய்த பிறகு அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வேண்டும் இது போன்ற நல்ல தகவலுக்கு நன்றி அண்ணா
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 225 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
HOW to Hills Easy #CarDriving Tutorial
11:46
Просмотров 13 тыс.