Тёмный

Ninaithale Inikkum Old Movie Songs | Inimai Niraintha Ulagam Video Song | Kamal | Jayaprada | MSV 

Pyramid Glitz Music
Подписаться 2,5 млн
Просмотров 1,7 млн
50% 1

Видеоклипы

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@vasudevan1560
@vasudevan1560 Год назад
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@RoninSecurity
@RoninSecurity Год назад
9
@ultrakannan7515
@ultrakannan7515 Год назад
Ssssssssssss👏👏👏👏👏👏
@ultrakannan7515
@ultrakannan7515 Год назад
​@VETTRI MANI K 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@a.prasanthprasanth7201
@a.prasanthprasanth7201 Год назад
L
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Год назад
உண்மை
@KimTaehyung-pz5gj
@KimTaehyung-pz5gj 11 месяцев назад
இந்தியா திரையுலகுக்கு திரும்பகிடைக்காத 5.ஜம்வண்கள்கள் கலக்கிய பாடல் .கண்ணதாசன் கமல்ஹாசன் .பாலசுப்ரமணியம். விஸ்வநாதன் .பாலச்சந்தர்
@ushar6866
@ushar6866 5 месяцев назад
Yes attagasamthan❤😊🎉❤🎉
@lakshmananr7341
@lakshmananr7341 Месяц назад
5 illa 6 . LR eswari amma including
@antonym9967
@antonym9967 3 года назад
இளமை துள்ளும் பாடல்வரிகள்.
@Baskaran78
@Baskaran78 8 месяцев назад
Oruthi B.A yaam oruthi M. A yaam Irandaiyum serthaakka Aduthathu (B. A. M. A) bamaa vaam kannadasan vera level thalaivar...
@subbaiyanvelumani6849
@subbaiyanvelumani6849 Год назад
உற்சாகமாக இருக்க கேளுங்க அனைத்தும் அற்புதம் பாடல்கள்.... நினைத்தாலே இனிக்கும்
@francis11596
@francis11596 Год назад
Super Singer Pooja Paadunathuku aprm intha Song thedi kekaravanga 👍🏻 Podunga.
@ajithkumar-yd9co
@ajithkumar-yd9co Год назад
LR Eashwari Amma oda voice yeppavum nilaithu nikkum, 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@sivapragashamv6897
@sivapragashamv6897 Год назад
இயக்குனர்சிகரம்பாலசந்தரின் மாஸ்டர் பீஸ் வித்தியாசமான சிந்தனை பாடல்கள் சூப்பர்
@vetrivela6668
@vetrivela6668 5 месяцев назад
உற்சாகமான பாடல் வாழ்வில் உந்துதல் உண்டாக்கும் 👍
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 года назад
உண்மையில் MSV அவர்கள் இனிமை நிறைந்த மன்னாதி மன்னன்தான். 💃💃💃💃
@Dheenastanes
@Dheenastanes Год назад
இனிமை, இனிமை என்றும் இனிமை .இசை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு இசையோடு சென்றுவிட்டார் மெல்லிசைமன்னர். நாகையா...
@swayarajyamthangam2297
@swayarajyamthangam2297 2 года назад
கமல் ஹாசன் நடிப்பில் மயங்கூவதா டான்சில் மயங்குவதா கல்லூரி மாணவிகள் அனைவரும் பல முறை பார்த்த படம்.இன்றும் மறக்க முடியாத பாடல்கள்
@ganeshanganesh1381
@ganeshanganesh1381 2 года назад
Xbbhnn . Dfgghhhnn .
@KalimuthuKalimuthukali-v6k
@KalimuthuKalimuthukali-v6k 11 месяцев назад
இன்றும் இந்த பாடல் இனிமையாக உள்ளது
@sap_distributors
@sap_distributors 3 года назад
கவலைகளை மறக்க செய்யும் பாடல்..❤️❤️❤️
@muthuk.m131
@muthuk.m131 Год назад
👍
@imayavaramban5986
@imayavaramban5986 2 года назад
கடைசியில் நம் இதயத்தை பிழிந்து இரத்தம் வந்தது போல் உணர்வு.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 2 года назад
எம் எஸ் வி என்ற இசை தெய்வத்தின். இசை வரம் கேட்டு. கண்டு மயங்குங்கள். மகிழுங்கள். இவருக்கு பின் தான் எவரும்.
@sundarapandi9068
@sundarapandi9068 Год назад
Ram
@sundarapandi9068
@sundarapandi9068 Год назад
Ok
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Год назад
What a great music 🎶🎵
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
Trumpet Thomas, Abu Gabriel guitar, shekar in Thumba, Congo organ by Ben surendar, etc. Under the baton of mellisai mannar the king of Melody till date.
@vijaystatuslibrary8783
@vijaystatuslibrary8783 4 года назад
Who are all watching after super singer "Punya" performance Like here❤️❤️❤️❤️😍😍😍
@arunan628
@arunan628 4 года назад
I want punya singing video...plz share
@kannankannan9006
@kannankannan9006 4 года назад
@@arunan628 deeeeedddddeeeeeeeedeeedeeeeeeeeeeeeedeeeeeeeeeeeeeeeeeeedeeeeeeeeeeeedeeedeeeeeeeeeeeeeeeedeeeeeeeeeeededeeeeeeeeeeeedeeeedeeeeeedeeeeeeeeeeeeeeeeeeeeeeeeedeeeeeeeeeeeeedeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeed3eeeeeeededeeeee
@sandhiyasandhiyasandhiyasa5974
@sandhiyasandhiyasandhiyasa5974 4 года назад
Nanaum than
@aananthi213
@aananthi213 4 года назад
I need punya's complete video of this song pls
@nirosanthangavel6509
@nirosanthangavel6509 9 месяцев назад
இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ் பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ் பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே அட மன்னாதி மன்னன்மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் குழு : …………………………….. ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரணும்…ஆ…ஆ… இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரணும் ஏ…ஏ… ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ உனக்கா சொல்லித் தரணும்…ஹோ ஹோ ஓ ஓ இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம் இனி யார் சொந்தம் வரணும் ஆண் : இடை தங்கம் நடை வைரம் இதழ் பவழம் நகை முத்து நீ விண்ணுலகம் பூந்தோட்டமா …ஆ…ஆ… பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள் சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள் குழு : ………………………. ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ் குழு : …………………………. பெண் : …………………………… ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம் மூணும் மூணும் பொண்ணுங்க ஆ…ஆ… பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க..ஆ.ஆ…அ ஹே ஹே ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம் மூணும் மூணும் பொண்ணுங்க … பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரை கண்ணுங்க.. ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை….. ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம் இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம் குழு : ……………………….. பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு.. இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ் புது இளமை இருக்கு, வயதும் இருக்கு காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி
@RameshKumar-bl9jo
@RameshKumar-bl9jo 7 месяцев назад
Good
@balakrishnannair2454
@balakrishnannair2454 3 года назад
இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு Lovely bird புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு Jolly bird அஹஹா அட மன்னாதி மன்னன் மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன் அட மன்னாதி மன்னன் மார்களே சும்மா mayangi மயங்கி ஆட வாங்களேன் பறந்தால் மேகங்கள் ஓடினால் வானங்கள் பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள் து து து துரு து து து து துரு து து து து துரு து து து து துரு து அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜாபூ உனக்கா சொல்லிதரனோம் ஹா ஹா ஹான் இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூர்வாங்கம் இனின்யா சொந்தவரனோம் ஹே ஹே ஹே ... அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜாபூ உனக்கா சொல்லிதரனோம் இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூர்வாங்கம் இனியா சொந்தவரனோம் இடை தங்கம் நடை வரிரம் இதழ் பவழம் நடை முத்து நீ வினுலக பூந்த்தொட்டமா ஹா பருவம் ராகங்கள் அழகே தாளங்கள் சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள் து து து துரு து து து து துரு து து து து துரு து து து து துரு து இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு Lovely bird புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு Jolly bird து து து துரு து து து து துரு து து து து துரு து து து து துரு து ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ கமலா கல்யாணி வசந்தா வசந்த வந்தாளாம் மூனே மூணு பொண்ணுங்க ஹ ஹ ஹான் பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூனுக்கும் நாலரை கண்ணுங்க ஹே ஹே ஹே ... கமலா கல்யாணி வசந்தா வசந்தா வந்தாளாம் மூனே மூணு பொண்ணுங்க பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூனுக்கும் நாலரை கண்ணுங்க ஒரு தட்டு ஒரு மெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு அந்த மூனுக்கும் நான் ஒருத்தன் maappiLLai ஒருத்தி BA யாம் ஒருத்தி MA யாம் இரண்டையும் சேர்த்தாக அதுதது பாமா வாம் ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு Lovely bird புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு Jolly bird எவனோ சொன்னானாம் எவனோ கேட்டாளாம் அதைய நாம கேட்கணும் நமக்கு நாமே தான் கணக்கு ஒன்னே தான் சரியாய் போட்டு பாக்கணும் புது மனசு புது வயசு புது ரசனை எது பெரிசு நம் பொன் உலகம் நம் கையிலே ஹ ஹ ஹ திரும்பி வந்தாச்சு உலகம் பாத்தாச்சு எதையும் கேட்டாச்சு கவலை விட்டாச்சு ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ ஜு ஜு ஜு ரூ ரூ இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு Lovely bird புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு Jolly bird அட மன்னாதி மன்னன் மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன் அட மன்னாதி மன்னன் மார்களே சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்
@avenkatesan160
@avenkatesan160 11 месяцев назад
Idai idaiya rail odum sathamum isaiyaka sernthu kondathu
@pauldurai2858
@pauldurai2858 4 года назад
இனிமையான பாடல் நன்றி விஸ்வநாதன்
@gregoryantony7491
@gregoryantony7491 2 года назад
Jaya prada just seems enjoying the dance
@thanumoorthyc188
@thanumoorthyc188 Год назад
What an unforgettable visual & Auditory treat which survived the passage of time & ages brought out by unsurpassable giants of their trades Messrs. MSV, Kannadasan ,SPB, Kamalahasan, Jayapradha &Rajini.Even now I feel nostalgic. I am writing this after watching Pooja's performance in Super Singer.
@arshithaganeshakrishnas6759
@arshithaganeshakrishnas6759 3 года назад
I guess the lady voice is lr ishwari madam tis song nostalgic memories and moment's of my School days
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
@selvamgopal5237
@selvamgopal5237 Год назад
Supper song my favorite song Nenaythlay enekum all song's beautiful M.S .Visvanathan music beautiful SPB voice beautiful L.R eswari kural beautiful old But Gold
@krishnarasimman48
@krishnarasimman48 3 года назад
Msv sir music awesome 🎼🎼🎼🎼 50 times mela kekuta indha song😍
@fullblis4788
@fullblis4788 4 года назад
LRE one of the most under utilised voice in Tamil cinema..... she has some kinda vibrating voice, brilliant. Sadly not many songs were awarded to her.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
17.10.2021. இன்று இந்த பாடல் கேட்கிறேன். ஆடிய ஆட்டம் நினைவு அலைகள் ஓய்வதில்லை மனம் திறந்து வைத்து விட்ட பதிவு. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
@ganapathypanneerselvam4253
@ganapathypanneerselvam4253 Месяц назад
20/09/2024 il kekkuren
@HabiburRahman-fc1to
@HabiburRahman-fc1to 4 года назад
அருமை அருமை என் இளமைக் கால கனவுப் பாடல் அழகு ஜெயபிரதா கமல்
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
Surpassing 4 decades, now also it rocks, that's MSV music
@jayakumarp5817
@jayakumarp5817 2 года назад
இசை ஞானி இவர் மட்டும் தான்
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 года назад
Unmai isaignani ragadevan maestro ellam ivarukku uriyathu
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்‌
@shankarmk1062
@shankarmk1062 4 года назад
Beautiful musical drama Movie I've ever seen in my entire life.. 😍
@umamageswaran799
@umamageswaran799 2 года назад
Msv, kavinjar kannadasan, SPB, LR iswary 🙏🙏🙏🙏
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
In SPB sir career this album is marked with stamp of class
@JanakiJanaki-v2y
@JanakiJanaki-v2y Год назад
80 90களில் கேட்ட இனிமையான பாடல்கள்
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 года назад
This movie songs 1000 years stand. Only MAA MANNAR MUSIC ONLY.🎹🎻🎺🎸🎷🎻🎺🎻🎷🎸
@JegadeesanDharmalingam
@JegadeesanDharmalingam 2 года назад
இனிய இசை மழை.
@th...........6203
@th...........6203 4 года назад
Spb voice semma 🔥🔥🔥🔥
@raghuram7321
@raghuram7321 4 года назад
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
@SivanandamArunachalam-zx9or
இந்த பாடல் காட்சிகள் அசல் பிரிண்ட் டில் அப்படியே ஜொலிக்கும்.. டிஜிட்டல் என்று சொல்லி சாயம் போன ஏழைபெண் புடவையில் படம் பார்ப்பது போல் இருக்கிறது.அசல் பிரிண்ட் டில் இருந்து பதிவேற்றம் செய்ய முடியுமா.
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 года назад
The album stands for its name forever, i.e. ninaithaley Inikum. Yes whenever u think n listen to it, it will create a refreshing experience.
@natarajana2901
@natarajana2901 4 года назад
,sex
@manickam.rr.manickam2347
@manickam.rr.manickam2347 3 года назад
@@natarajana2901 என்றுமே இளமை
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 года назад
Wow super cult song 🎵. I love this joy joy Joy song. This song healed my depression once upon a time 😢 💖
@RameshKumar-fl1td
@RameshKumar-fl1td Год назад
Fantastic beautifully sang
@ganesanperumal3774
@ganesanperumal3774 2 года назад
LR. Eswari🙏🙏🙏🙏
@muralidharan1890
@muralidharan1890 4 года назад
20 times I watched this movie at my college days This is excellent movie by on sit
@mohan1771
@mohan1771 2 года назад
👍🏻👍🏻👍🏻
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 года назад
Thalaivar mass
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 2 года назад
Unforgettable wide range bellbottom pant , Hippys hair style, 1 1/2 inch leather belt.those days never come back..
@johnaruldoss1461
@johnaruldoss1461 4 года назад
Both legends in one movie great worth yo watch
@VinodMenonp
@VinodMenonp 5 месяцев назад
One of the lovely songs in the movie-happy birthday Samantha akkineni👋
@karthickbritto6720
@karthickbritto6720 4 года назад
3:12 to 3:54 lyrics and voice osm... SPB Sir ❤️🎉😘😘
@kokilasaravanan1782
@kokilasaravanan1782 4 года назад
Sema voice Good Singers 🌹🌹🌹🌹🌹
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 года назад
எல் ஆர் ஈஸ்வரி
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Год назад
What an excellent 👌👍 music 🎶🎶🎵🎵
@rjai7396
@rjai7396 2 года назад
All the songs are gold. Nanri
@ommurugamurugaomnama6226
@ommurugamurugaomnama6226 4 года назад
நல்ல குரல் வளம்
@neuman399
@neuman399 3 года назад
Brings back nostalgic memories of the late 70s. What a wonderful days.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
19.09.2021. இன்று இந்த பாடல் கேட்கிறேன்.
@archakamsrinivasan6060
@archakamsrinivasan6060 Год назад
இனிமையான நினைவுகள்
@akashvinayagam
@akashvinayagam Год назад
I'm 2k kid (2002) listening 70s and get vibes 👍🏻
@guruprasadkrishrao6656
@guruprasadkrishrao6656 2 года назад
ThenIsai Mazhai concept was introduced by MSV sir in this movie which was later used by Director Sundara rajan in 'Paynangal Mudivathillai' and advertised as 'Ilayarajavin Innisai Mazhaiyil' ...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
True. The caption stands justified till date, that is the power of mellisai mannar's music.
@bansiyabansiyamary9183
@bansiyabansiyamary9183 2 месяца назад
Nice 😍
@maniammuniandy1947
@maniammuniandy1947 2 года назад
Camel hassan 🤝❤
@vinodmenonp058
@vinodmenonp058 Год назад
Good song like to hear it more than once also brings back memories of when I saw it on Tv first time in 83 or so-its now 44 years since the movie came,also a movie with a terrible disease shown.
@psmeerahussain5013
@psmeerahussain5013 11 месяцев назад
Old is gold
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 8 месяцев назад
2024 கேட்டாலும் ஆட வேண்டும் போல இருக்கு
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 месяца назад
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
@rameshkn6483
@rameshkn6483 3 года назад
Msv always great Msv always great
@dineshkd4717
@dineshkd4717 Год назад
Sema vibe ya ..... 😎😎😎😎
@vetrivel8123
@vetrivel8123 4 года назад
Yannai maranthudu vera ullakuthuku poedudan super super 👍💐💐💐 songs
@ramachandiran6729
@ramachandiran6729 4 года назад
MSV sir music rocking.....
@rupaaction
@rupaaction Год назад
Nagaiya
@playerplaying3936
@playerplaying3936 4 года назад
In am watching in 2020 really I wonder how a movie become hit with songs. Hats off old movie
@v.charankumar133
@v.charankumar133 10 месяцев назад
My favourite song ❤
@RAGUSAKTHIR
@RAGUSAKTHIR Год назад
Still worth bro😮😮❤
@SSRBP3692
@SSRBP3692 8 месяцев назад
All time my favorite song.
@pragadeeswari.y5715
@pragadeeswari.y5715 4 года назад
My favorite song
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Год назад
இன்றுமருமகளாய்வந்தவளுக்கு‌‌த்தெரியுமாஎங்களின்அன்றையபாசம்❤😂
@sellamuthu3869
@sellamuthu3869 Год назад
நினைத்தாலே இனிக்கும்
@udhayakumari2921
@udhayakumari2921 3 года назад
Wave exlland ffa lovely song wounderful music.......
@santhanakrishnanr5053
@santhanakrishnanr5053 4 года назад
ANDAVAR 🔥 KAMAL God 🙏 of Indian cinema 🔥🔥🔥🔥🔥🔥
@SivalingamSiva-hs5jj
@SivalingamSiva-hs5jj Год назад
2023 la song k3ttavanga🥵
@pameladhanraj5964
@pameladhanraj5964 2 года назад
Thank you sir response to me I am so happy. Love Pamela. Dhanraj
@k.deepan5076
@k.deepan5076 Год назад
Lr eswari mam legend
@Ganapathi.p-rx7sz
@Ganapathi.p-rx7sz 3 дня назад
❤❤❤❤❤❤
@viharshinis1569
@viharshinis1569 3 года назад
ஒருத்தி B A vam ஒருத்தி MA vam இரண்டையும் சேர்தாக்க அடுத்த வ Bama
@toney31
@toney31 Год назад
A 2k kid listening to 80's song
@MahaLakshmi-tw7cq
@MahaLakshmi-tw7cq 6 лет назад
Super nice song
@arumugam8109
@arumugam8109 Год назад
அற்புதமான பாடல் 🙏💯
@thirunavukkarasunatarajan2351
ஒருத்தி BA யாம் ஒருத்தி MA யாம் இரண்டையும் சேர்த்தக்கா அடுத்தது பாமாவாம்
@udayakrishnan4414
@udayakrishnan4414 4 года назад
Be happy in u r life for every one
@KarthiKeyan-mo9ji
@KarthiKeyan-mo9ji 3 года назад
Msv and spb super
@sankarparvthi2238
@sankarparvthi2238 Год назад
Dance gives mind relax
@srinivasanravi8827
@srinivasanravi8827 2 года назад
I was with the great msv in ninathale enikkum recording never will i forget my great msv and ilayaraja till my death 2 great composers i have lost my msv ilayaraja will live for 100 plus years there is no great composer after ilayaraja music will die in this country i want god not to take ilayarajas life i am praying daily for him god will not ditch me
@xavierjoseph7468
@xavierjoseph7468 2 года назад
MSV is the only legend
@swaminathandwadha2912
@swaminathandwadha2912 Год назад
Year 1979 Picture of music 🎶 and 🎵songs 😄😄👍
@shivani-hn2un
@shivani-hn2un 4 года назад
Super song
@johnaruldoss1461
@johnaruldoss1461 4 года назад
Worth to watch
@meena-lg6lx
@meena-lg6lx 4 года назад
Superb
@udhayaprakash3760
@udhayaprakash3760 11 месяцев назад
@ravindranb6541
@ravindranb6541 5 лет назад
No one can overtake msv!
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 года назад
🎹🎻👌👌👌😀
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 2 года назад
Exactly 💯 %
@shanmugamravananify
@shanmugamravananify 5 лет назад
Super super super
@valmy1627
@valmy1627 Год назад
❤❤இளமையில் இன்பம்❤️💘💘💋💋
@mnisha7865
@mnisha7865 9 месяцев назад
Voice and 🎶 super 18.1.2024