Тёмный

Nisargadatta's Teachings ll நிசர்கதத்தரின் ஞானப் பாதை ll பேரா.இரா.முரளி 

Socrates Studio
Подписаться 94 тыс.
Просмотров 50 тыс.
50% 1

#nisargadatta,#advaita
நிசர்கதத்தரின் தத்துவ வழிகாட்டல்கள் பற்றிய விளக்கவுரை

Опубликовано:

 

12 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@marimanikam3999
@marimanikam3999 Год назад
பேராசிரியர் அவர்கள், இதுவரையில் தான் படித்ததை அப்படியே பார்ப்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த காணொளியில் தான் தேடிக் கொண்டிருந்தது கிடைத்ததாக அல்லது கிடைத்துவிடும், என்றதன் பரவசத்தை பகிர்ந்துள்ளார். கண்டவர் வி ண்டிலர்"" என்பதை வெகு விரைவில் கண்டு சொல்வார்! அவருடைய பெரு முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். தூசிகளை துடைத்தால் நிச்சயமாக பரப்பிரமம் தெரியும். இதை அனாதிகால ம் முதற்கொண்டு நம் முன்னோர்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள். சடங்கு கள ற்ற சம தரிசனமே தெய்வீகம்.
@myphoneid962
@myphoneid962 5 месяцев назад
Thank you sir. The way you presented his message where everyone can easily understandable is really awesome...
@lalithathiru3171
@lalithathiru3171 3 месяца назад
Really true
@sundharesanps9752
@sundharesanps9752 Год назад
மிக்க நன்றி ஐயா...! மிகச் சிறந்த பாமர ஞானிதான் நிசர்கதத்த மகராஜ் அவர்கள்.....! யாராலும் உரிமை கொள்ள முடியாத, ஆனால் ஒட்டுமொத்த உலகளாவிய உள்ளார்ந்த சிந்தனையாளர்கள் முழுமைக்கும் பொதுவானவர்.... மிகவும் எளிமையாக என்றாலும், உச்சபட்ச ஞான நிலையை 'கேள்வி பதில்', மூலமாகவே உணர்த்தியவர்.
@rathamanalan
@rathamanalan Год назад
இதுவரை தெரியாதிருந்த ஒரு ஞானியை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் . நன்றி பேராசானே.
@kamalsangavi6731
@kamalsangavi6731 Год назад
மிக்க நன்றி ஐயா தாங்கள் எங்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் உண்மை மேலும் மலர்ந்து
@RAM-sp1fc
@RAM-sp1fc 5 месяцев назад
🌼நிம்மதி 🏵️சந்தோஷம் 🌹அமைதி 🌷ஆனந்தம். 🌞 வாழ்க வளமுடன்🌙
@abarakathullah
@abarakathullah Год назад
நிசர்க தத்தா மஹராஜ் பற்றி தமிழில் விரிவான முதல் காணொளி. மிக்க நன்றி.
@Balakrishnan-uu2ru
@Balakrishnan-uu2ru Год назад
Nisargadattas teaching is very wonderful while hearing this speech it create more energy amazing
@jeyabharathi2079
@jeyabharathi2079 Год назад
சிறந்த காணொளி என்னை மெல்ல மெல்ல அறிவின் ஆழத்திற்கே இழுத்துச்செல்கிறீர்கள் என் உலகத்திற்குள் என்னை எனக்கு அடையாளம் காட்டுகிறீர்கள் உங்களை பின் தொடர்வது எனது பாக்கியம் நிறைய கற்பதும் நிறைய கேட்பதும் என் அறிவின் வளர்ச்சிக்கு அது என் அறியாமையை போக்கி "என்னை" விடுவிக்க வேண்டும் ஆனால் அந்த அறிவே நான் என்கிற அறியாமையில் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் இருக்கிறது தொடர்ந்து எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்
@vijayakrishnanv
@vijayakrishnanv Год назад
At 7:15 "அதுல போய் ஒக்காந்து தலைவர் பேச ஆரம்பிச்சுட்டார்". தலைவர் என்ற ஒரு உறவின் வார்த்தை அழகு. இந்த திடீர் இணக்கம் அவருடன் மிகவும் ரசித்தேன். எனக்கும் மிகவும் பிடித்த ஆசான். நன்றி.
@ganesans1607
@ganesans1607 7 месяцев назад
வாழ்க வளமுடன் அய்யா உங்கள் வழியாக இறைவன் தேடல் உள்ளவர்களுக்கு தனது அருளை வாரி வழங்குகிறார் நன்றி தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல எந்தாய் உங்களுக்கு துணையாக இருப்பார்
@ilayasankar7468
@ilayasankar7468 Год назад
பேராசிரியர் முரளி அவர்கள் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர். இந்தக் காணொளியே அதற்குச் சான்று.
@abarakathullah
@abarakathullah Год назад
தங்களின் உரை மிகவும் சிறப்பு. ஆழமான புரிதல்.
@joharmuhammad2786
@joharmuhammad2786 9 месяцев назад
1992 இல் ஒரு திருமண தாம்பூல மஞ்சள் பையில் நான் கண்ட வாசகம்: "நீ உன்னை அறி! உலக வினை தானே நிகழும்! 'நான்' என்று முந்தாதே! சாட்சியாக இரு!" -ரமணர்
@abarakathullah
@abarakathullah Год назад
Thank you sir. I am happy to watch your videos. Very useful.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 7 месяцев назад
Extraordinary thinking
@viswa2867
@viswa2867 Год назад
ramesh baleskar was the translator for nisargadatta for long time and he contributed for i am that .
@alagappanr1543
@alagappanr1543 Год назад
சிந்திக்க வைக்கிறது! உண்மையில் இவர் எல்லாரையும் கடந்து செல்கிறார்! உங்கள் பணி சிறப்பானது!
@vijinatarajan365
@vijinatarajan365 Год назад
நீண்ட நாட்களாக I am that புத்தகத்தின் தமிழாக்கத்திற்காக காத்திருந்தேன். மிகுந்த நன்றி.
@madhima
@madhima 8 месяцев назад
I am that -Great Book for wisdom
@ganesanr736
@ganesanr736 6 месяцев назад
*நீதான் அந்த கடவுள்* என்பதை உணர்ந்தவன் நான். இந்த ப்ரபஞ்ஜ இயக்கங்கள் அனைத்தையும் பார்க்கிறேன். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், க்ரஹங்கள், பலபல வெளிகள் - என்று அனைத்தையும் என்னால் (அந்த இறைதன்மையாக) புரிந்துகொள்ள முடிகிறது. என்னையும் நான் புரிந்துகொண்டு திருப்தியாக வாழ்ந்துவருகிறேன். நீங்கள் சொல்வதுபோல் அது தூஸு அல்ல. அவரவர்கள் வாழ்க்கையை விரும்பியதுபோல் வாழ விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த விஷயங்கள்.
@ksho777
@ksho777 Год назад
Mind-blowing post, Thank you!
@gurusamya3608
@gurusamya3608 Год назад
மனிதனின் தேவையற்ற தேடலே அமைதியற்ற வாழ்விற்கு இட்டு செல் 😅கிறது இருப்பதை கொண்டு இன்பம் கொள்வதே அமைதியான வாழ்வக்கு வழக நன்றி
@srinivasany9970
@srinivasany9970 Год назад
Neale Donald Walsh-இன் "CONVERSATIONS WITH GOD,BOOK ONE " ( Pub.1995) படியுங்கள் .உங்களை புரட்டிப் போட்டு இந்த ஆசிரியர் இதற்குப் பிறகு எழுதிய மற்ற எட்டு புத்தகங்களை தேடி ஓடுவீர்கள் என்பது உத்திரவாதம் !
@indusyamunaa2665
@indusyamunaa2665 5 месяцев назад
No words but worthy to Listen Yr talk Sir.namaste 🙌 👏
@medeswaran
@medeswaran Месяц назад
i came to know about maharaj only thro this video...and read both the volumes of I AM THAT (NAAN BRAHMMAM)...As a devotee of Ramana Maharishi ,and reader of Osho , and vipassana meditator, i feel that this book is the final landing for all self seekers...it gives answers to ALL the questions...The unexplainable is explained ...i strongly recommend this book to the viewers of this channel..I THANK YOU PROFESSOR FOR RENDERING SUCH A GREAT SERVICE TO THE HUMANITY 🙏🙏🙏🙏🙏🙏
@karikalans1883
@karikalans1883 Год назад
மிக மிக அருமையான பதிவு.... நன்றி 🙏
@subramanianviswanathan1732
@subramanianviswanathan1732 Год назад
Great talk on Nisargadatta Maharaj!
@gurusamya3608
@gurusamya3608 Год назад
மனிதன் தேவைகளற்ற தேவையை தேடுவதால் அதனால் வாழ்க்கை சமுகத்தில் உயர்ந்துவிடும் எனவும் தனது தேவைகளையும் எளிதாக தீர்த்துகொள்ள முயற்சிப்பதே மனிதனை மன மயக்கத்தில் சிக்கிகொள்ள வைக்கிறது இதனால் அவன் அடைவதே அவமானமும் தோல்வியும்தான் முழமையும் முயற்சியும் இல்லாத எதுவும் வெற்றி பெறாது நன்றி
@user-jg2uv6gm3b
@user-jg2uv6gm3b 4 месяца назад
Wonderful video sir. Thanks a lot
@sundharesanps9752
@sundharesanps9752 Год назад
பகவான் ரமண மகரிஷியின் "பகவத் வசணாம்ருதம்" இரண்டு பாகங்களும், நிசர்கதத்த மகராஜ் அவர்களின் "நான் பிரம்மம்" இரண்டு பாகங்களும் சாராம்சத்தில் ஒன்றியைந்ததாகவே இருக்கிறது...! பகவான் ரமணர் 'நான் யார்', என்பதை முன் வைக்கிறார். நிசர்கதத்த மகராஜ் 'நான் பிரம்மம்', என்பதை உணரச் சொல்கிறார்.
@gurusamya3608
@gurusamya3608 Год назад
எண்ணங்களின் கூட்டு பயனே மனதாக பரினமிக்கிறது இது தெளிவுற்றால்வெற்றி ஞானியாவதும் இதன்இறுதிநிலையே நன்றி
@sm12560
@sm12560 Год назад
சும்மா இரு சொல்லற என்ற அருணகிரி நாதரை நினைவு படுத்துகிறார்.
@nameraj
@nameraj Год назад
மிக மிக நன்றி அய்யா. மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். 🎉❤
@saitvk9875
@saitvk9875 Год назад
Excellent speech Sir
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 5 месяцев назад
எல்லோரும் அன்பாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் எல்லா ஆன்மீக தேடல்களின் இறுதி முடிவு பயன் அன்பு ஒன்றுதான் நன்றி ஐயா
@captainsvn1489
@captainsvn1489 Год назад
My Anna, I love it. Excellent.
@lalithathiru3171
@lalithathiru3171 3 месяца назад
Mill 22:13 ion Thank you for your beautiful explanation.time to think about our selves.omg about Ramana maharishi explanation amazing.Really true i watch quite a lot of time.❤ Thank you again
@sgks18
@sgks18 Год назад
Detach from your Mind. Just be. Consciousness.
@alliswell2673
@alliswell2673 Год назад
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை நன்றி ஐயா
@sriramananratnasingam4873
@sriramananratnasingam4873 Год назад
Congratulations
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
ஆத்ம விசாரம் சுய விசாரணை நான் யார்? இதற்கான முதல் படி சாட்சி பாலம் கொண்டு ஒரு பார்வையாலனாக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை என்னும் மாய திறையால் மனமானது மூடப்பட்டு உள்ளது இதை விளக்க நம் உள் இருக்கும் சாட்சி பாவம் கொண்டு சத்தியமாக நித்திமாக அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் இறைவன் என்னும் பார்வையாளனை நாம் உணர்ந்து அவனோடு நாம் கைகோர்த்து சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்களையும் விஷயங்கள் சார்ந்த எண்ணங்களையும் எண்ணங்கள் சார்ந்த மனபதிவு கள் பொருட்கள் பொருள் சார்ந்த விஷயங்களையும் புலன்கள் புலன் சார்ந்த விஷயங்களையும் வேர் வேர் நிலை யில் இருந்து இருந்து பூரனத்துவம் வரை ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்கும்போது இதற்கு மேல் மேலானது என்ன என்ன என்று மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனமானது இதில் எதிலும் நிலை கொள்ளாமல் தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல மனம் ஒடுங்கி ஒதுங்கி அனதி நிலை யில் தன் நிலை உணரும் தன் நிலை உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லா வற்றையும் காண்பான் இவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இப் பிரக்ருதியின் சுழற்றி காலம் காலத்தின் சுழற்றி இறைவன் உட்பட எல்லா வற்றையும் கடந்து அநாதி நிலை யில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் இறைவனையும் பக்தியையும் காலத்தையும் கடந்து திக்கு திசைகள் அற்ற நிலையில் தனக்குள்தான் நிலை கொண்டு இருப்பான் இவன் பார்வை யில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை இவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சி யின் உச்ச நிலை. நான் யார் ஆராய்ச்சியில் தனக்கு தான் தான் குரு இதற்கான முதல்படியே சத்தியமான நியாயமான நீதியோடு சாட்சி பாவம் கொண்டு பார்வையாளராக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் ஆராய்ந்து பார்க்கும்போது பெரும் மனபோராட்டம் ஏற்படும் போது எல்லா வற்றையும் ஆராய்ந்து ஆராய்ந்து மனம் தெளிவு பெரும் போது இப் பிரக்ருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஒடுங்கி ஒதுங்கி தன் நிலை உணரும். இந்த நிலை அடைந்தவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன்.
@sharathkumar2879
@sharathkumar2879 Год назад
Dear sir, Thanks for sharing wisdom. You're amazing.❤
@Impactgamer2019
@Impactgamer2019 Год назад
நன்றி
@julierose6078
@julierose6078 2 месяца назад
Vazhgavalamudan
@duraisamydhanamduraisamydh5283
அஹம் பிரம்மாஸ்மி குறித்து அறிவிவத்தவரை அறிமுகப் பபடுத்தியமைக்கு மிகுந்த நன்றி ஐயா.தங்கள்நறற்பனி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்..
@nivethashree3092
@nivethashree3092 Год назад
உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு! என்னுடைய தேடல்ல சத்குரு சொன்ன அத்தனைக்கும் ஆசைப்படு அப்படின்னு ஆரம்பிச்சு அதுக்கப்புறம் நெசக்கர்த்த மகராஜ் ஜி கிருஷ்ணமூர்த்தி யு ஜி கிருஷ்ணமூர்த்தி ரமண மகரிஷி இது எல்லாம் படித்த பிறகு பகவத் கீதை அதை படிச்ச உடனே இவங்க எல்லாம் அதைத்தான் சொல்றாங்க அப்படிங்கறது அப்படி தெரிய வந்துச்சு எளிமையா இருக்கணும் அதே சமயத்துல இந்த எளிமைங்கிறது பொருள்களை வைத்து இல்ல மனதை வைத்து எதிலுமே ஒரு வித ஒட்டாத தன்மை இல்ல எல்லாத்துலையும் ஒற்றதன்மை இது எப்படி சொல்றதுன்னா எது நடந்தாலும் நல்லா பார்க்கிறது இல்லைன்னா ஒண்ணுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது ஒன்றுமே எதிர்பார்க்காமல் இருக்கிறது என்பது சாத்தியப்படும் தெரியாது உதாரணம் என்ன சொல்லணும்னா உடை உடுத்துவதில் இருந்து சாப்பிடுவதில் இருந்து எல்லாத்துலயும் ஒருவித ஈடுபாடு இருக்கணும் அது பெரிதாய் இருக்காமல் இருந்தால் சரி அப்படித்தான் இதைவிட வேற எப்படி சொல்றது என்ன எல்லாம் பண்ணனும் ஆனா அதுல வரும் ஒட்டாத தன்மை அப்படின்னா நேத்து என்ன நடந்துச்சோ அது நேத்தோடு போய்விடும் அதை தான் சொல்றாங்க அந்த ஒட்டாத தன்மை இருந்துச்சுன்னா நீங்கள் எந்த செயலை செய்யும் போதும் நல்லது கெட்டது இல்லாம இருக்கும் இது எப்படி சாத்தியப்படும் நா எளிமையா இருக்கணும் நிறைய பயிற்சிகளோடு இருக்கணும் ஒரு வரையறுக்கப்பட்ட சூழல்ல இருக்கணும் இப்படி இருந்துச்சுன்னா ஒரு விதத்துல ஈசியா இருக்கும்
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 Год назад
ஒரு விசயத்தை அப்படியே புரிந்து கொள்ளும் முயற்சியில் தங்கள் காணொளிகள் நல்ல வழிகாட்டிகள்.மிக்க நன்றி ஐயா.
@madhima
@madhima 8 месяцев назад
Thank you so much Sir
@SakthiVel-cn8qe
@SakthiVel-cn8qe Год назад
மனிதன் வாழ கடவுள், உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திக்க தேவையில்லை. ஆடு, மாடு போல் வாழ்ந்துட்டு போக வேண்டியதுதான். அதன் வாழ்க்கையில் மனிதர்களைப் போல் எந்த பிரச்சனையும் இறுதிவரை வருவதில்லை. ஆனால் மனித வாழ்க்கையில் சிந்தனை, எண்ணம்தான் பிரச்சனையாக இருக்கிறது. இந்த எண்ணம் சிந்தினையால் மனிதன் போட்டி, பொறாமை, வஞ்சகம் செய்கிறான். மனித வாழ்க்கைக்கு அடிப்படை சிந்தனையே போதுமானது. தத்துவம் , ஞானம் போன்றவற்றால் மனிதன் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.
@user-dk8dq6ox5v
@user-dk8dq6ox5v Год назад
அப்படியல்ல உலகின் உயிரினத்தில் மனிதன் மாத்திரம் சிந்திக்க கூடியவன்.அந்த சிந்தனையை சீராக்கி உயரவும் முடியும் அதே சிந்தனையால் தாழவும் முடியும் என்பதுதான் மனித வாழ்வு.
@vikiraman8398
@vikiraman8398 Год назад
100% right,manithan irappirku piragu wala virumpuvathe mukiya pirachanai,saavai etru kondaal commonsense udan waalthu vidalaam.
@drrameshkarur-8363
@drrameshkarur-8363 Год назад
இசை இன்பம் பெற கச்சேரிக்கு வந்தவனிடம் இசையில் ஒன்றுமில்லை என்பது போன்றது! அவருக்கு இசை தேவைப்படவில்லை எனில் அவரைக் கட்டாயப்படுத்துவார் யாருமிலை! கேட்டுச்சுவைப்பவர் கேட்கட்டுமே!
@ahmedjalal409
@ahmedjalal409 Год назад
ஞானமென்பதே தன்னையறிந்த, உணர்ந்த நிலைதான். உணர்ந்தவர்கள் உத்தமர்கள். உத்தமக்காரியங்கள் மட்டுமே செய்வார்கள்
@vijayasakthi7514
@vijayasakthi7514 Год назад
ஜெய் சக்திவேல் முரளி எங்கள் ஆசான் நீங்க ஆசானை மிஞ்சும் ஆசானாகதீர்கள்...ஆகனும் எனில் வாசிக்கனும் கவணிக்கனும் ...மனசாட்சி என்ற ஓன்றை அல்ல எண்ணங்களை அல்ல யாவையும் கவணிக்கும் ஓன்றை கவணீக்க அப்ப சக்தி வேல் முரளி பாலா ஆகிய யாவரும் ஓன்று ...ஓன்றினுள் ஓன்று
@letsexcel8077
@letsexcel8077 Год назад
🙏🙏🙏
@gravich
@gravich Год назад
இவரின் குறும் படம் ஒன்று பார்த்தேன். அருமையாக இருந்தது. ஒரு தெளிவு கிடைத்தது. உங்களின் இந்த உரையும் அதற்கு வலிமை சேர்க்கிறது. மிக்க நன்றி ஐயா. 🙏
@indiansawmill117
@indiansawmill117 Год назад
Pls provide the detail about short film
@rajanichandrasekar5330
@rajanichandrasekar5330 Год назад
Thank you for your sincere efforts...means a lot 🙏
@senthilvadivumani5642
@senthilvadivumani5642 Год назад
Vazhga valamudan vazhga valamudan vazhga valamudan aiya
@Govindane
@Govindane Год назад
உங்களுடைய சொல்லாடல் பயன்படுத்தும் வார்த்தை உங்களுடைய பேச்சித் இருக்கும் ஆழமானது சாதாரண மனிதரை கூட தெளிவுபடுத்தும் நிலையில் உள்ளது நீங்கள் தமிழராய் இருந்து எங்களுக்கு உதவுவது எங்களது அதிஷ்டம்
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Год назад
Excellent self observation
@KavithaBala1980
@KavithaBala1980 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@basusan4651
@basusan4651 Год назад
Superb speech sir try to interrogate ourself through your video on nisarga maharaj path keep posting more videos like this thankyou
@rajasomalinga1164
@rajasomalinga1164 Год назад
I am fascinated by another book"Pointers from HHNisharga Datta" by Mr R S Balsekar ExBank of India Mumbai
@srinivasany9970
@srinivasany9970 Год назад
Please do not miss reading "CONVERSATIONS WITH GOD" by Neale Donald Walsch, pub.1995.Then you will be astounded by Nusargadatta's teachings written 40 years earlier!
@krishnanjayaraman3337
@krishnanjayaraman3337 Год назад
Sir, Your explanation of each and every subject is quite clear.
@vedhathriyareserchcenterra5738
வேதாத்திரியம் உபநிடதம் கிதை சாங்கிய ஒசோ நானே பிரமம் அத்வைதம் செயராமன் வாழ்த்துக்கள்
@dr.muralidharanmullasseri4988
All the best for your real service 🙏
@natarajanpillai9185
@natarajanpillai9185 5 месяцев назад
Super sir🙏
@kathiravankathiravan6823
@kathiravankathiravan6823 Год назад
மிகவும் அருமை நன்றி நன்றி
@skaraitivu8394
@skaraitivu8394 Год назад
மிகச்சிறப்பான விளக்கம் இதுதான் ஆத்மிகம்
@CoconutIndia
@CoconutIndia 7 месяцев назад
Thanks Sir . My life changed now ..
@nadasonjr6547
@nadasonjr6547 Год назад
நன்றி ஐயா ❤
@soundar1956
@soundar1956 Месяц назад
Thank you,Sir.❤❤❤❤
@radhaparasuram7373
@radhaparasuram7373 Год назад
Hi prof. P. R. Murali sir I appreciate your dedication in bringing it to all பாமர egos. KAli paNnirum என்ற slang எனக்குப் புதிது. 🤘அஷ்டாவக்ரர் என் நினைவுக்கு வந்தார். E. Tolly and Wayne Dyer grasped all of the similar philosophies and are able to give it in simple words. Thanks for your dedicated talks and deep study.
@srinivasany9970
@srinivasany9970 Год назад
" Conversations with God" series by Neale Donald Walsch (9 புத்தகங்கள், 1995-ல் இருந்து 2017- க்குள் எழுதியவை படியுங்கள் ராதா பரசுராம் .அதன் பிறகு I AM THAT படியுங்கள்.உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்!
@justbe3708
@justbe3708 Год назад
Very good explanation. Thank you sir
@muthum7920
@muthum7920 Год назад
ஐயா , இந்த காணொளியில் சொல்லிய விளக்கம் மனதில் திரும்ப திரும்ப வந்து போகிறது. நான் பிரம்மம் என்கிற தமிழ் பதிப்பு புத்தகம் நிறைய தடவை புத்தக கண்காட்சியில் பார்த்தது உண்டு. இந்த காணொளிக்கு பிறகு வாங்க வேண்டும் என்று நினைவூட்டுகிறது. நன்றி.
@raghuraghuk2486
@raghuraghuk2486 Год назад
அருமை சத் சித் அனந்தம்
@melanip412
@melanip412 6 месяцев назад
🙏🏽🙏🏽🙏🏽💐❤️
@karthikeyandnair
@karthikeyandnair Год назад
Great , thanks , 🙏 ,👍 .
@vengadeshsvengadeshs-qw1er
@vengadeshsvengadeshs-qw1er Год назад
ஐயா மிகவும் நன்றி ❤
@vengadeshsvengadeshs-qw1er
@vengadeshsvengadeshs-qw1er Год назад
ஐயா மிகவும் நன்றி
@vasudeva7041
@vasudeva7041 Год назад
One of the finest videos about Advaitha. This is a treat for the whole of mankind. I am that you have shifted from Western philosophers back to Eastern philosophers. Kindly request you to research more about Vallalar, Cuddapah swami and Kaiwara thatayya. i think they have done more to spirituality and guided the path to liberation. To conclude, South Indian philosophy has done more than the philosophers all over the world and it is a complete one. May the almighty bless you and your family at all times. Hari Om tat sat.
@srinivasany9970
@srinivasany9970 Год назад
*PLEASE READ JUST ONE BOOK-- "CONVERSATIONS WITH GOD,BOOK ONE" by Neale Donald Walsch,1995.THEN YOU WILL RUSH TO BY HIS EIGHT OTHER BOOKS IN THE SERIES.THEY ARE SIMPLY MIND- BLOGGING, LAYING BARE ADWAITHIC TRUTHS IN LAYMAN'S LAGUAGE.VASUDEVA WILL NEVER AGAIN BE THE VASUDEVA OF TODAY AFTER READING THEM ! GUARANTEED !
@Leo.786.
@Leo.786. Год назад
அருமை ❤
@bvnarayanan6535
@bvnarayanan6535 Год назад
Thanks Prof so much. I wanted to read his works for a long time. Reminds me of the work ‘Journey to Ixtlan’ by Carlos Castenado
@srinivasany9970
@srinivasany9970 Год назад
Pl do not miss reading Neale Donald WALSCH'S series CONVERSATIONS WITH GOD, nine books published between 1995 and 2017, containing automatic writing/ Planchette writing by GOD,yes GOD.I guarantee you will never be the same B.N.Narayanan !
@RamaDevi-km8js
@RamaDevi-km8js Год назад
அற்புதம் Sir. Long since I wanted to know this great Saint. Thank you so much. Incidentally, I request you to kindly talk about Babuji Maharaj of Sahajmarg (Shri Ramachandra Mission of Shajahanpur and Fategarh).
@user-pb8gc5gr6b
@user-pb8gc5gr6b Год назад
Thank sir
@sethubalajisomasundaram5877
Thanks, he is in different reality.
@thiasable
@thiasable Год назад
His book on I AM THAT I AM deals with this topic exclusively and exhaustively
@nextgenlearning105
@nextgenlearning105 Год назад
I bless you to realise that You are near But mive in that Then you feel one Not the final truth The ways also we feel different But that also the same You r expression will be very nuce in one word Byt your job You have to bring lot of people on that line But i want your one word after realising what have to realise All the best 👍🙏
@sukanyanarasimhan9410
@sukanyanarasimhan9410 9 месяцев назад
Thankyou sir
@SuperSuman777
@SuperSuman777 Месяц назад
👍👍👌👌👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏Dear Sir,Thank you for this video I request you to do make a video of our own Tamilnadu Mystic Sri Sri KARAI SIDDHAR of Aandan Koil,Kumbakonam One of the most Powerful SIDDHAR from our own Tamilnadu!and His Mystical poem Book called “Golden Lays” or “கனகவைப்பு”🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை யும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி எந்தவிதமான வறையறை யும் நிலை ப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலை யில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் பார்வை யில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை பேதங்களை இல்லை இவனே ஆத்ம சாட்ஷாகாரம் அடைந்தவன். இது நான் யார் ஆராய்ச்சி யின் சில துளிகள்..
@madheswarimadheswari6177
@madheswarimadheswari6177 Год назад
மிக்க நன்றி ஐயா
@rajukili8385
@rajukili8385 Год назад
👌👌👌🙏🙏🙏
@anuanu4352
@anuanu4352 Год назад
🙏🙏🙏🙏🙏
@radhapathi7708
@radhapathi7708 3 месяца назад
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 Год назад
Thank you very much.
@OshoRameshkumar
@OshoRameshkumar Год назад
Indha pathivu sema poring 😃😃😃
@shanmuganathanp4900
@shanmuganathanp4900 4 месяца назад
நான் விசை அல்ல என்பதை உணர்தால் விசையோடு இனைய முடியும்
@gkkavipandian5086
@gkkavipandian5086 Год назад
மிக்க நன்றி
@rajneeshosho2141
@rajneeshosho2141 7 месяцев назад
Dear Sir, Why should we connect it with Advaita?
@bhuvanagowrish8982
@bhuvanagowrish8982 Год назад
Thank you so much sir.
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 Год назад
Merci beaucoup
@sudersan2k7
@sudersan2k7 7 месяцев назад
ஸ்ரவனம் - கேட்டல் மனனம் - சிந்தித்தல் நிதித்யாசனம் - அதன் படி வாழ்தல் (பிரமம் ஆக இருத்தல் )
@anandhikts
@anandhikts Год назад
Thank You Sir
@rajankrishnan6847
@rajankrishnan6847 Год назад
நன்றி தோழரே.தங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து, கேட்டு வருவதால் சில புத்தகங்களை வாங்கி படித்துக்கொண்டு இருக்கிறேன்.அதில் ஆத்ம தாகம் (டோரதி கிருஷ்ணமூர்த்தி) என்ற புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.அதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் பொக்கிஷம்.நன்றி. தங்களை சந்தித்து உரையாட விரும்புகிறேன். வாய்ப்பு தரவும்.
@SocratesStudio
@SocratesStudio Год назад
Please contact socratesstudio190@gmail.com
@SG73088
@SG73088 Год назад
@@SocratesStudio Sir , Ranjith Maharaj got Enlightenment through the grace of Siddarameshsar before nisargatta maharaj. Ranjith Maharaj did not reveal himself to public while nisargatta maharaj revealed that I got Enlightenment through the grace of Siddarameshsar Maharaj. Siddarameshsar first student is Ranjith Maharaj only.
Далее
Epic Reactions 😂
00:33
Просмотров 2,3 млн