Тёмный

NOTA-க்கு ஓட்டு போடுவது சரியா ? | Is right to vote for NOTA? | TN Election 2021 | Pandey 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 14 тыс.
50% 1

NOTA-க்கு ஓட்டு போடுவது சரியா ? | Is right to vote for NOTA? | TN Election 2021 | Pandey
#Chanakyaa #NOTA #TnElection2021 #Pandey
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 года назад
நிச்சயம் நல்ல அரசியல்வாதிகள் வருவார்கள்.. மதிப்பிற்குரிய உயர்திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களே ! அதன் முதல் வித்து தான் திரு . அண்ணாமலை அவர்கள் !
@jsasisekar
@jsasisekar 3 года назад
அவர் ரிடையர் ஆகி விட்டார். எப்படியோ அவர் வாயாலேயே நோட்டா தவறென்று சொல்ல வைக்க நினைத்தீர். தெளிவான பதிலை சொல்லி விட்டார். என் கருத்தும் அதுவே. முக்கியமாக என்னை கவர்ந்தது அவருடைய கம்பீரம்.
@veeraraghavantrichy4925
@veeraraghavantrichy4925 3 года назад
நோட்டா வீண்
@koushikraajradhakrishnan6699
@koushikraajradhakrishnan6699 2 года назад
@@veeraraghavantrichy4925 You Just Go ahead
@subramaniankrsubramaniankr5684
@subramaniankrsubramaniankr5684 3 года назад
முன்னாள் தேர்தல் அதிகாரி அவர்கள் சொன்ன யோசனை மிக சரி. கிரிமினல் பின் புலம் உள்ளவர்களுக்கு கட்சிகள் சீட் கொடுக்க கூடாது என்பது மிக முக்கியமான, சரியான கருத்து. ஆனால் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? மக்களிடத்தில் அதிக ஆதரவு கொண்ட கட்சிகள் தான் கிரிமினல்களை வே ட் ப் பாலர்களாக அறிவிக்கிறார்கள். குறிப்பாக திமுகதான் அதிகப்படி யான வேட்பாளர் களை நிறுத்து கிறார்கள். ஆ. Rasa, கனிமொழி, தயா நிதி மாறன் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். திமுகவுக்கும் திமுகக்கட்சி க் காரர்களுக்கும் இதைப் பற்றி எல்லாம் வெட்கப்படுவதே இல்லை. அவர்களுக்கு தேவை பணம் பதவி, பவிசு இவை மட்டும்தான்.
@arufuswilliam
@arufuswilliam 3 года назад
If they encourage NOTA like this, BJP will face tough time to cross NOTA. 😢😢😢
@baboosinniah6350
@baboosinniah6350 3 года назад
BJP EASILY WILL WIN
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 3 года назад
நோட்டாவுக்கு ஓட்டு போட்டா மறு தேர்தல் வரும் தலைவர் சூப்பர் ஸ்டார் தேர்தல்ல நிப்பாரு சிஸ்டம் சரி செய்யப்படும் வாவ் சூப்பர் ஐடியா ரஜினி ரசிகர்கள் கவனத்தில் வையுங்கள்
@mychessmaster
@mychessmaster 3 года назад
நோட்டா தேவைதான். ஒருவேளை நோட்டா ஜெயித்தால் ஆறு மாதம் தேர்தல் கிடையாது பின் மறுதேர்தல் புதிய பட்டியலுடன் நடத்தலாம். காஷமீரில் கூட நோட்டா ஜெயிக்கவில்லை.
@tamilfear1116
@tamilfear1116 3 года назад
Nota kum BJP kum tough fight
@ms55761
@ms55761 3 года назад
Super super. Hope is life.
@nagraj1373
@nagraj1373 3 года назад
Yes
@revathis5476
@revathis5476 3 года назад
நோட்டா விற்கு தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஜட்ஜ்மண்ட் வந்துள்ளது என்று நினைக்கிறேன்
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq 3 года назад
Let me reject all my constituency member's who are corrupted. If nota wins let collector rule the constitution. He /she qualified IAS let them administrate. So fear comes to politician's let them be sincere to public and people.
@unlockyourself9033
@unlockyourself9033 3 года назад
Vote for Nota 🙏
@koushikraajradhakrishnan6699
@koushikraajradhakrishnan6699 2 года назад
Sure
@santhoshsharma4464
@santhoshsharma4464 3 года назад
This is not advisable to vote for nota but to ensure 100% voting it's okay to give nota
@mkumar3464
@mkumar3464 3 года назад
Thatha😎
@palrajpalraj7314
@palrajpalraj7314 3 года назад
Noto vs b j p
@muthukumarkaliyannan3265
@muthukumarkaliyannan3265 3 года назад
Palani sami lgounder vetti vetri
@arockiasamysoosai6328
@arockiasamysoosai6328 3 года назад
All political party criminal
@kalapalaniguru7164
@kalapalaniguru7164 3 года назад
நோட்டா வை நீக்க வேண்டும்
@iam_yashh
@iam_yashh 3 года назад
Nota-dustbin
@unityisstrength2014
@unityisstrength2014 3 года назад
Bjp is good party, please check them.
@koushikraajradhakrishnan6699
@koushikraajradhakrishnan6699 2 года назад
No Chance
Далее