Тёмный

Odhimalai Murugan Bhakti Padal - Othimalai Murugan 

Lalitha Sundaresan
Подписаться 781
Просмотров 3,9 тыс.
50% 1

Audio ©2022 Lalitha N. Sundaresan. All rights reserved.
Composer & Singer: Smt. Lalitha N. Sundaresan
Lyrics: Smt. Uma Hymavathi Raman
Smt. Lalitha N. Sundaresan is a renowned Carnatic classical singer, born and brought up in Karamana, a suburb of Thiruvananthapuram in God's Own Country - the state of Kerala, India.
Raagam : Neelamani
ராகம் : நீலமணி
Taalam : Aadhi
தாளம் : ஆதி
Lyrics
ஓதிமலை முருகன்
ஓதிமலை குருநாதா
ஆதி சிவன் திருக்குமரா
சோதனே உன் வாடிக்கையா
உமையவள் பாலகா
காதல் வள்ளி கரம்பிடித்த
தோகை மயில் வாகனா
பாடி உன்னை அழைக்கின்றேன்
அருள் செய்ய தாமதமா
ஓங்கார பொருள் அறியா
ப்ரம்மன் எனப் பார்த்தாயோ
சுட்ட பழம் வேண்டி நின்ற
ஔவையென நினைத்தாயோ
வேதனைகள் வழிந்தோடும்
இம்மானிடப் பிறவியிலே
வேலனே உன்னையன்றி
கதி வேறு எனக்குண்டோ
Note: To the extent possible, I have attempted to use devotional images not subject to copyright. The video is meant purely for enhancing the Bhakti (devotional) import of the song. Please contact me in case of any discrepancy.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@sathishannachi1999
@sathishannachi1999 7 месяцев назад
தி திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
@v.l.venkatabalalakshmanan8172
@v.l.venkatabalalakshmanan8172 5 месяцев назад
🙏
@v.l.venkatabalalakshmanan8172
@v.l.venkatabalalakshmanan8172 5 месяцев назад
ஓம் முருகா
@vasanthamanip4628
@vasanthamanip4628 Год назад
மிக அருமையான முருகா ஆர்த்தி பாடல்.
@balajis2410
@balajis2410 Год назад
🙏🙏🙏
@SureshSuresh-co5br
@SureshSuresh-co5br 10 месяцев назад
En apne murugan thunai 🐓🦚🙏🙏🙏🙏🙏🙏
@bharathivalayapathi8466
@bharathivalayapathi8466 2 года назад
Vow!Vow! Arumai.pa.Very nice Singing.I Loved this song.🙏🙏
@subhashininarendran7846
@subhashininarendran7846 2 года назад
Excellent very devine God bless you 🙏
@lakshmirajan1965
@lakshmirajan1965 2 года назад
அருமையான பாடல்.வாழ்த்துக்கள்.
@sheela2028
@sheela2028 2 года назад
Excellent dear🌹🌹🌹🌹🥰🥰🥰
@iamnotgroot8182
@iamnotgroot8182 2 года назад
Excellent dear 👌🏻👌🏻👌🏻
@anushasurendernath3183
@anushasurendernath3183 2 года назад
Very nice mam👏👏
@subbalekshmyp9763
@subbalekshmyp9763 2 года назад
Well sung 👍👍 Keep it up
@nithyabalaji6740
@nithyabalaji6740 2 года назад
Akka excellent 👌
@baalambal
@baalambal 2 года назад
Excellent
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 2 года назад
Nantri Amma
@bmangala
@bmangala 2 года назад
உருக்கமான பாடல்....
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 5 месяцев назад
முருகா சத்குருவை காப்பாற்றுங்கள்
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 79 тыс.
Chandigarh Murugan Sashti Song 4
4:06
Просмотров 667
Muthai tharu - Thiruppugazh
4:09
Просмотров 9 млн