Тёмный

One More Subscriber’s Biryani Shop Opening Vlog | Ambur Style Bullet Rice Biryani | Jabbar bhai… 

Food Area Tamil
Подписаться 2 млн
Просмотров 470 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 351   
@K.Pradeep29
@K.Pradeep29 2 года назад
பிறர் வளர்ச்சியில் பொறாமை இல்லாதவர் ஒரு நல்ல தலைவர் மட்டும் இல்லை நல்ல வழிகாட்டி மற்றும் இறைவன் போன்றவர்.
@yasararafatha3139
@yasararafatha3139 2 года назад
God is God Don't Compare anything with him
@vg_edits_official6658
@vg_edits_official6658 2 года назад
யோவ் இது பெய்டு வீடியோ இது கூட தெரியாம 🙄
@thurigaithennarasu476
@thurigaithennarasu476 2 года назад
அருமை
@RRR-hn8zo
@RRR-hn8zo 2 года назад
@@vg_edits_official6658 dont say just paid. Say clearly 30k to 60k.
@mmmyyyy2
@mmmyyyy2 2 года назад
ஜப்பார் பாய் ஒரு நல்ல மனிதர் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்றார் அவருக்கும் அதில் பலன் உள்ளது ஆனால் அவரை இறைவன் என்று சொல்லி அவரை பாவியாக்கி விடாதீர்கள் அவர் இறைவன் இல்லை இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்
@muniyappansubramaniitclimi7712
@muniyappansubramaniitclimi7712 2 года назад
நான் 4DAYS முன்னாடி நான் அங்கு வந்து சாப்பிட்டு பார்த்தேன் அடடா என்ன ஒரு சுவையான பிரியாணி.
@hlt-ov7me
@hlt-ov7me 2 года назад
வணக்கம் ஜப்பார் பாய் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் ஜொலிக்கும் வாழ்த்துகள் இலங்கை மட்டக்களப்பில் இருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@MrMelkarai
@MrMelkarai 2 года назад
ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் தாங்கள் காட்டும் அன்பு அளப்பரியது. தங்களையும் தங்கள் சார்ந்தவர்களையும் அல்லாஹ் எப்போதும் நல்ல உடல் நலத்துடன் நல்ல வளத்துடன் காப்பார்
@selvammunsamy1511
@selvammunsamy1511 Год назад
உங்களோட சமையல் பாத்து, oru நாள் நானும் கடை வைக்கணும்னு இருக்கேன், கடவுள் அரசிர்வாதமும் உங்களோட வாழ்த்தும் வேணும் 🙏
@karthickjayakumar2755
@karthickjayakumar2755 2 года назад
The only genuine RU-vid channel with more justification and entertainment done to subscribers!
@silambuarusu1925
@silambuarusu1925 2 года назад
பிறர் சிரிப்பில் தன் மகிழ்ச்சியை காண்பவர் நான் பார்த்த மனிதரில் தனித்துவம் நிறைந்தவர் வாழ்க பல்லாண்டு!!!!!!!!!!
@இராவணன்மேதகு
அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் புகழ் மென் மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவன் ஸல் அல்லாஹ் துணை இருப்பார். வாழ்த்துகள் ஜபார் ப்பாய்ஹ்.
@sivasiva4623
@sivasiva4623 2 года назад
ஜப்பார் பாய் இன்னும் நிறைய கிளைகள் மக்களுக்கு ஆரம்பித்து அவர்களின் வாழ்வதாரத்தை பெருக்கவும்
@kknschennal8456
@kknschennal8456 2 года назад
அதே ஏரியா ல தான் பாய் 10 வருஷமா ஆட்டோ மொபைல்ஸ் ல வேலை பாத்துட்டு இருந்தன் . இப்பவும் காலெக்ஷனுக்கு அந்த வழியாதான் போறேன் பாய்...
@stanlee7145
@stanlee7145 2 года назад
Bhai I like all your video I watch your video every day n my whole family loves your video
@vetriyt9939
@vetriyt9939 2 года назад
Super Biriyani, visited today.best Biriyani in krishnagiri
@ferrarikg
@ferrarikg 2 года назад
Give a man a fish he will eat for a day. Teach him to fish, he will eat forever. Jabbar bahi our sincere gratitude for teaching everyone your craft whole heartedly ❤️
@shankarrao3030
@shankarrao3030 2 года назад
Wishes to Jabbar Bhai .He became Briyani Mannan of Tamilnadu.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஜப்பார்பாய் மற்றும் கடை உரிமையாளர் தொழிலாளர்களுக்கு.
@nisamnisam1905
@nisamnisam1905 Год назад
உங்களின் நல்ல குனத்திற்கு அல்லாஹ உதவி என்றும் கிடைக்கும்
@Sathyasstudio
@Sathyasstudio 2 года назад
பாய் கிருஷ்ணகிரி எங்க ஊரு💐 thanks for coming 💐🙏🥰
@nizarahmad7777
@nizarahmad7777 2 года назад
I am all so kk
@uscitizen3822
@uscitizen3822 2 года назад
Hats off to Jabbar bhai .. Amazing helping nature . Motivation. Down to earth personality... Willingness to help the upcoming middle class society ... The UNSUNG hero of Muslim style biryani innovation Keep it up bhai inshaallah 👍 Lots of love from Bangalore
@Salm86549
@Salm86549 2 года назад
Jabbar Bhai and Abdul Bhai always down to earth person... 🥰🥰🥰
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 2 года назад
எல்லோரும் வாழ வேண்டும் என நினைக்கும் மனமே அவரை உயர்ந்த இடத்தில் வைக்கும் அவரின் மனது தெளிந்த நீரோடை போன்றது ஜபார் பாய் அவர்களும் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் அவரால் தொழில் ஆரம்பித்து வைக்கப்பட்டவர்கள் தொழிலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
@alawdeen2407
@alawdeen2407 2 года назад
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் அருமை 🌹🌹
@preethijothish
@preethijothish 2 года назад
Bhai, for first time I tried your egg biriyani recipe, it was out of the world. Thank you so much for your detailed explanation. 🙏🙏🙏
@TamilSelvan-yy6ey
@TamilSelvan-yy6ey 2 года назад
Bhai..kudiya sikiram neenga vanthu enoda shop ah unga kaiyala open pani veikanum athukaga na rmba days ah waiting panitu erukan bhaii...
@foods343
@foods343 2 года назад
காலையில இருந்து வெயிட்டிங்..... 25 டைம் யூடுப ஓபன் பண்ணி பார்த்து இருப்பேன்
@huhh4761
@huhh4761 2 года назад
Super Anna. Unga samayal masha Allah
@mymemoriesforever7364
@mymemoriesforever7364 2 года назад
Bhai you inspired me!! Love from Andhra ❤️
@priyakrishnanfamily4103
@priyakrishnanfamily4103 2 года назад
டீ மிஸ் ஆயிடுச்சு அப்படின்னு நினைச்சேன் பாய்வந்துடுச்சா 🤩🤩
@abdulnasir100
@abdulnasir100 2 года назад
Love from arani, currently in saudi Arabia. Nicely done, fond of namma ooru biriyani
@jayakumarjayakumar5280
@jayakumarjayakumar5280 2 года назад
Bro even I am in Saudi arabia too, can't wait to eat namma oor biriyani....
@anithaanitha1906
@anithaanitha1906 2 года назад
Unga samyal romba pudikum sir. Adhavida nenga ellarukum kudukra respect nandadhukra vidham vera leaval. Nalla manusha sir neenga👌👌👌👌
@manimalar3624
@manimalar3624 2 года назад
அண்ணா எங்களுக்கு புல்லட் ரைசில் பிரியாணி செய்து காட்டவும்
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 2 года назад
Already oru video potrukkaaru tala check panni paarunga
@mchelladuraidurai3579
@mchelladuraidurai3579 2 года назад
தூத்துக்குடியில் உங்கள் பிரியாணி கிடைத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும்
@poovarasanm8790
@poovarasanm8790 2 года назад
I'm also from Krishnagiri. Romba naal aa unga style biriyani saapdanum nu aasa. Sikrame oru naal indha kadaiku poi try pannuven
@bharath369tech3
@bharath369tech3 2 года назад
Jappar bhai aslam alikam very good man, cuddalore vanga bro veraleval pannalam
@ranjiths4640
@ranjiths4640 2 года назад
Than katrukonda indha biriyani kalayai, matravargaluku solli tharum indha nalla panbu arumai thiru jabbar bhai avargale
@HaseeNArT
@HaseeNArT 2 года назад
இஞ்சி இடுப்பழகி..! சிக்கன் கையழகி..! மட்டன் தொடையழகி..! கொத்தமல்லி முத்தழகி..! பூண்டு சிரிப்பழகி .! பட்டை கிராம்பாய் காதல் தேங்காயாய் காத்திருக்கிறேன் வா..... என் *பிரியாணி* ......!
@bunnycupcakes8397
@bunnycupcakes8397 2 года назад
Yenga vitla Nan anna solli thara biriyani than saiven yeppovum taste vera level la irukum yenga amma kuda shop open pannina nalla pogum solvanga anna neenga vera level hero
@stanleygladson
@stanleygladson 2 года назад
பாய் உங்களுக்காக கண்டிப்பா அங்க try பண்ணுவேன் அடுத்த வாரம் அங்க போவேன் கண்டிப்பா lunch அங்க தான் 😍😍😍😍
@swamyj5937
@swamyj5937 2 года назад
Hi sir I'm from mysure today i will see ur more videos it's a amazing cook sir One plan is there opening one hotel but some problems there
@raghukumar8407
@raghukumar8407 2 года назад
Bhai, neenga natural ah vae nalla manasu karar.. unga parents blessed 🙏🏼
@martinaudiosalem
@martinaudiosalem 2 года назад
BHAi கிருஷ்னகிரி வந்தத சொல்லவே இல்லையே நாம தருமபுரி தான் நீங்க நம்ப கடைக்கும் வந்து இருக்கலாம்
@vetri6821
@vetri6821 2 года назад
Super i like you very much neenga piriyani panninave special than athaivida unga speech arumai 🙏👌
@thalapoongodi6335
@thalapoongodi6335 2 года назад
ஜப்பார் பாய் ஒரு மாசம் உங்க வீடியோஸ் க்கு லீவு புரட்டாசி முடிந்த பிறகு வருகிறேன்
@gokulrajgn1816
@gokulrajgn1816 2 года назад
Uncle tomato,onion measurements konjam count wise solluga like (6 onions,4 tomatos) indha maari konjam sonna innum konjam help ah irukum
@pothi
@pothi 2 года назад
Best wishes!
@praveenkumar-ob3jm
@praveenkumar-ob3jm 2 года назад
Bullet ricela neraya brand irukku adhula enna brand nu sollunga Bhai Anna
@kingsly6178
@kingsly6178 2 года назад
Beautiful sir..keep your service to all..God bless you...
@prakashn3069
@prakashn3069 2 года назад
Im in Hosur bro..... surely visit one day👍
@vinodhvinodh2354
@vinodhvinodh2354 2 года назад
From hosur im big fan off you
@Rengadurai-ps8jf
@Rengadurai-ps8jf Год назад
❤🎉Really good human being jabhar boy❤🎉
@kamal-st2mz
@kamal-st2mz Год назад
வாழ்த்துக்கள் நண்பரே கடவுளின் துணை என்றும் உங்களோடு இருக்கும்
@jtprasad2979
@jtprasad2979 2 года назад
Wish the universe to have Jabar bai biryani in every city and village
@MrsRKChannel
@MrsRKChannel 2 года назад
Anna neengha super every videos without missing I am seeing. Please do BULLET RICE BRIYANI IN SAMLL QUANTITY 1 kg and 2 Kg, 10KG. I saw one video bull quantity in bullet rice . Humble request anna please do small quantities in bullet rice.
@julfikarali4619
@julfikarali4619 2 года назад
மாஷால்லாஹ் ஜப்பார் பாய் 🌹🌹🌹🌾🌾🌾
@gamingthala9978
@gamingthala9978 2 года назад
Best Biriyani verry tasty
@balajig2332
@balajig2332 2 года назад
Subscriber from TIRUKOILUR 👍
@prabakarans7167
@prabakarans7167 2 года назад
பாய் சொந்த ஊர் பாய் கண்டிப்பா ஊருக்கு போனா சாப்பிட்டு பாத்து உங்களுக்கு கமென்ட் பண்ற பாய்...
@faiyazf2186
@faiyazf2186 2 года назад
Nanum Krishnagiri dhan Bhai.......unga video paathu tu anga poovan Bhai kandipaa .. Thanks for coming to Krishnagiri bhai
@kdheekshana2040
@kdheekshana2040 2 года назад
Anna ungaludaiya periya fans na enga oorukku vanthadhukku romba nandri
@manodevi2119
@manodevi2119 2 года назад
Congratulations
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 2 года назад
Bhai it was nice to see bullet rice chicken biryani... Bhai if we want to make with out vadi method what will the water measurement. Tks
@benjamin.muthiahmuthiah2781
@benjamin.muthiahmuthiah2781 2 года назад
For 15kg
@karthikr6914
@karthikr6914 2 года назад
For 1kg - 1.2liter up to 10kg after that you can reduce 100ml for 1kg, this is for chicken biriyani. But it's not preferred, vadikama pota kanji edukamudiyathu, so avlo unthiriya varadhu.
@sudankarthik507
@sudankarthik507 2 года назад
jabbar bai my favourite cook and person
@murshidapc6234
@murshidapc6234 2 года назад
Bhai nan ungalodeyum... Chennai bhiriyaniyodeyum kerala le irkkira periya fan... Enga veetla ellarkkum unga oor biryani nna rompa pidikkm... Eppavm ath than vtl function kk ellam pannuvom.. ❤️ nanga adikkadi chennai varuvom.. Appollam.. Vara vishayam ennava irnthalm... Sappdrath ath chennai biryani mattum than..avlo viruppama ethaneyo vatti vtle samach pathttom...aana etho onn miss aakuth... Jabbar bhaiyode video neraya pathtten.. Irnthalm chennaile kedakkra mathiri varamattingth... Enna prblm than theryala.. Ungalkk ethavth suggestion irkktha bhai...
@joyaljoyal5954
@joyaljoyal5954 2 года назад
வாழ்த்துக்கள் ஜாபர் பாய் பீர்னி ரெசிபி பன்னுங்க
@rajrock77
@rajrock77 2 года назад
Bocz of jabbr bhai today so many people r in to business ..wat a huge hearted person ,today in this world people I'll think tat y shld I share recipes.even I'll not spare recipes tat kind of person I am honestly I am telling ..god I'll not give such a great hearted person to everyone isha allha god keep showering u n ur family Jabbar bhai ...even i keep on learning biryani from u but the thing is I can't keep shop I am trying but it's not happening due to my economic problem...
@RajaCookingRecipes
@RajaCookingRecipes 2 года назад
Really good idea bro 👍🙂🔥 All the best shop nalla pogunum 🎉😎👍
@naseeranoorullah5428
@naseeranoorullah5428 2 года назад
Thank u
@theunboxinglegends1903
@theunboxinglegends1903 Год назад
Thanks
@mohamedsyed3893
@mohamedsyed3893 Год назад
ماشاء الله
@mahboobnavas8216
@mahboobnavas8216 Год назад
எண்ணம் போல் வாழ்க. வாழ்க வளமுடன் ஜப்பார் பாய்
@a.gunasekaranm.arunachalam9871
@a.gunasekaranm.arunachalam9871 2 года назад
ஐப்பார் பாய் ஒவ்வொருவர் வளர்ச்சியிலும் நீங்கள் முக்கிய பங்களிக்கிறீர்கள் அருமை👌 அந்த மனசு தான் கடவுள் 🙏🙏 உங்கள் தொழில் ரகசியத்தை இன்னும் வெளிப்படையாக பேசுவது இன்னும் அருமை ஐப்பார் பாய் . நாங்கள் ஈரோடு ஒரு முறை ஈரோடு வாருங்கள் 👍👍
@புரட்சியாளர்-ள9ய
👌👌 புகைப்படத்தை பார்த்தா உங்க சட்டை பார்த்தா நாடோடி படம் மாதிரி போல் இருக்கு பாய் 👌
@SenthilKumar-sq6pd
@SenthilKumar-sq6pd 2 года назад
Super jabbar bhai👍👍👍
@sharoofamahir2548
@sharoofamahir2548 2 года назад
Mudal muraya ogada vedios parthen parthadum biriyani senjen super thanks ogada biriyani recipe very simple but very tasty super thanks
@sumaiyasadiq4042
@sumaiyasadiq4042 2 года назад
Assalamu alaikum I am new subscriber your recipe is very nice Biryani try panna Super Vera level thanks thanks family ellam parattuNaga thanks
@naseeranoorullah5428
@naseeranoorullah5428 2 года назад
Thank you
@anisahmed4050
@anisahmed4050 2 года назад
jabbar bahi is liked for his nature ,then his briyani,,,
@naseeranoorullah5428
@naseeranoorullah5428 2 года назад
Mm...tasty biriyani
@arunkumararun6069
@arunkumararun6069 2 года назад
Masha allah 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ansar311
@ansar311 Год назад
Super. Mashallah. May Allah give barakah
@chandralathaanthony6595
@chandralathaanthony6595 Год назад
Uyarve thaalve illama ellarodayum eyalba kala jalanu palagura oru perumaguradu konjam kuda illada oru nalla manidan jabber bhai nalla idhayam sir ungaluk
@Ungalnanban944
@Ungalnanban944 Год назад
Jabbar bhai.. God bless u
@woice5
@woice5 2 года назад
Jabbar bhai photo pottathu super business trick ithu yellorum follow pannalama
@seacityfresh7221
@seacityfresh7221 Год назад
மணதுக்கு நெய், conut ஆயில் வேண்டாமா?
@RIFAANBIRYANIGHF
@RIFAANBIRYANIGHF 2 года назад
Bhai yenga urukku vanga veraleval biryani irukkum comment me na location solre illana miss pannuvinga
@deborahs7221
@deborahs7221 2 года назад
Amen.. Super... God be with People's who Giving Hands to do Good deeds in Work and through Work...Amen...
@benisraja7376
@benisraja7376 Год назад
பிரியாணி என்றால் பணம் அதிகம் செலவு மாஸ்டர் தான் செய்ய முடியும் என்ற நிலை மாறி அடுப்பு பற்ற வைக்க தெரிந்த அனைவராலும் பிரியாணி செய்ய முடியும் என புரிய வைத்த சகோதரர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@theunboxinglegends1903
@theunboxinglegends1903 2 года назад
Best Biriyani!!!WORTH FOR ₹80 Krishnagiri laya best Biriyani
@mfaacooking5456
@mfaacooking5456 2 года назад
Bhai assalamualaikum nanum shop open pannuven nenga kandipa varanum
@stkpandiyan3959
@stkpandiyan3959 2 года назад
நண்பரே நீங்கள் பன்ற மாதிரி என் வீட்லயும் பண்ணினோம் அருமையாக இருந்தது நீங்கள் 100 ஆண்டுக்கும் மேலாக வாழவேண்டும் இப்படிக்கு chandra kumar by tenkasi to tirunelveli main road
@ilayarajam6194
@ilayarajam6194 2 года назад
பாய் நான் ஓசூரில் இருந்து இப்போது கிருஷ்ணகிரி போய் அந்த கடையில் பிரியாணி சாப்பிட போறேன்
@vijaykumary5427
@vijaykumary5427 2 года назад
Waste bro taste sari ila
@ilayarajam6194
@ilayarajam6194 2 года назад
@@vijaykumary5427அப்படியா ? சரி பாய்காக ஒரு முறை மட்டுமே முயற்சி பண்றேன் புரோ
@naseeranoorullah5428
@naseeranoorullah5428 2 года назад
Plz try nd out ur comments...
@theunboxinglegends1903
@theunboxinglegends1903 2 года назад
@@vijaykumary5427 don't discourage bro, first calculate the expense of that biriyani, it's worth, I think u r a pessimistic thinker
@vijaykumary5427
@vijaykumary5427 2 года назад
@@theunboxinglegends1903 saptu pathutu tha solra.. Pessimistic elam ila... Taste should bring the repeated audience... On time sapdlam avlo tha..
@noushadabdul4803
@noushadabdul4803 2 года назад
Jabbar bhai.neenks vera maarri.super bhai.sema.👍❤🇨🇦
@kgirija9681
@kgirija9681 2 года назад
Sir i am Krishnagiri i seen ur all videos i how many times cooking ur biriyani ur style TKS ur videos
@jabbalakumarswamy5920
@jabbalakumarswamy5920 2 года назад
Anna superrrrrrr
@JuliMa-bj9je
@JuliMa-bj9je 8 месяцев назад
கல்கி புல்லட் nu oru rice vellam நிவரணதில் thandaga அதில் பிரியாணி போட்ட நல்ல வருமா
@mohamedimran4225
@mohamedimran4225 2 года назад
Bhai vera level Baner bhai.Next political party leader than.☺☺
@sankarvijay1488
@sankarvijay1488 2 года назад
Valthukkal anna good information
@johnpeter9162
@johnpeter9162 Год назад
One of the best you tuber 💖
@christianjoseph6822
@christianjoseph6822 2 года назад
Super bhai,எப்படி கணக்கெல்லாம் இவ்வளவு அழகா கரெக்டா சோல்றிங்க,நீங்கள் ஒரு catering school ஒன்னு open பன்னுங்கள் எல்லோருக்கும் அது பயன் உள்ளதாக அமையும் நன்றி வணக்கம். Christian from France
@SuperCamsham
@SuperCamsham 2 года назад
Bhai can you please tell me the measure if I’ve to cook 3kilo mutton Biriyani with 2kilo rice. Bhai this is my 3rd time asking you the same question.
@KISS15121981
@KISS15121981 2 года назад
Good to see you all Noor ji 😁.. convey my regards to Anitha ji as well. Hearty congratulations both of you 💐💐
@theunboxinglegends1903
@theunboxinglegends1903 Год назад
No anitha here stupid. Here is a angel for noor ji not anitha
@rajinigunalan7533
@rajinigunalan7533 2 года назад
Unga methed la tha veetla nanga briyani pandrom bro TQ somuch
@balusviews4966
@balusviews4966 2 года назад
சூப்பர் பாய்.ஒருநாள் பழனிக்கு வாங்க பாய்
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju 2 года назад
வாழ்த்துக்கள்...
Далее
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 3,3 млн
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Тренд Котик по очереди
00:10
Просмотров 239 тыс.
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 3,3 млн