Тёмный

Online Settaigal | private School | DuraiMurugan | Saravanan | ArunRaj | Saattai | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 99 тыс.
50% 1

ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பணத்தை கொள்ளையடித்து குழந்தைகளை எந்திரங்களாக மாற்றும் தனியார் பிசாசுகள் (பள்ளிகள்)
விளம்பர தொடர்புக்கு :
saattaionline@gmail.com
Stay connected and united by hitting the red subscribe button @
Click here to also watch
சுசாந்த் கொலை
• Video
யார் தமிழர்?
• தமிழர்களை எதை வைத்து க...
திருப்பதியில் தீண்டாமை
• கோவிலில் தீண்டாமை இருக...
கூவமும் சாக்கடையும்
• Video
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
• இலை மலர்ந்தால் ஈழம் மல...
அரசியல்கோமாளி
• Video
இட்லியில் கறி இருக்குமா ?
• இட்லியில் கறி இருக்கும...
ஏலே இதுவாலே அரசியலு
• Video
தரக்குறைவாக பேசும் தயாநிதி
• தயாநிதிமாறன் மட்டுமல்ல...
வாயை வாடகைக்கு விட்ட சுப.வீ
• Video
திருட்டுரயில் கருணாநிதி வரலாறு
• Video
தேசித்துரோகியா சீமான்
• எது தேசத்துரோகம் | சீம...
#privateschool #OnlineClass #WorkFromHome
For more updates :
Facebook : / saattai2018
Twitter :
sa...
Category
Instagram:
...

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@தமிழ்நேயன்-ழ3ச
நானும் ஒரு பள்ளியின் ஆசிரியர் என்பதால் இதில் சொல்வதற்கில்லை புரிந்தால் சரி.......?!?!?!
@a.m.3.3.r
@a.m.3.3.r 4 года назад
'ஆங்கிலம் அறிவல்ல மொழி' அருமை❤️
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 года назад
தமிழர்கள் ஒன்றுபட்டால் வெற்றியை உருவாக்கலாம் 👍👍👍👍💪❤️❤️👍🙏🙏🙏💪
@msprakash3357
@msprakash3357 4 года назад
அருமையான காணொளி நகைச்சுவை சேர்ந்து நடக்கும் விஷயங்களை மக்களுக்கு சாட்டையடியுடன் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறீர்கள்
@tamilsusi2999
@tamilsusi2999 4 года назад
Concept- IPAC - நிறுவனம் பொது மக்களிடம் call செய்து தகவல் பெறுவது குறித்து ஒரு காணொளி போடுங்கள் நண்பா. செத்த பயலுவ ரொம்ப தொல்ல பன்றானுங்க.
@மகேஷ்சசி
@மகேஷ்சசி 4 года назад
உண்மையில் இது ஒரு அருமையான கருத்துப் பதிவாக இருக்கும் என்று தெரிகிறது
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 года назад
பெற்றோர்களின் உள்ளக்குமுறல்களை மாணவர்களின் தற்போதைய நிலையை வெளிப்படையாக பதிவு செய்தமைக்கு நன்றி. கார்ப்பரேட் மற்றும் உள்நாட்டு வியாபாரிகளின் ஏமாற்று வேலைகளை கொரோன காலகட்டத்தில் தெளிவுறுத்தியமைக்கு மீண்டும் நன்றி.
@thamizhmuckkanvenkatramanr417
@thamizhmuckkanvenkatramanr417 4 года назад
ஏட்டுச்சுரக்காய் கூட்டுக்கு உதவாது, இன்டர்நெட் பாடத்தாள் பட்டறிவு பெற முடியாது.
@பாயும்புலிதமிழன்
வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல் கருத்தை காமெடியாக சொல்வதில் சாட்டையடிக்கு வாழ்த்துகள்!
@rajendranp8135
@rajendranp8135 4 года назад
தமபி துரைமுருகன் அவர்களே, இவ்வளவு முக்கியமான கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் செய்தியை நகைச்சுவை உணர்வுடன் அதன் முக்கியத்துவம் மாறாமல் வெளிப்படுத்தியது சிறப்பு.
@vasanthakumarsivasithampar3155
@vasanthakumarsivasithampar3155 4 года назад
சினிமாவையே மிஞ்சிட்டீங்க. தமிழர்கள் புரிந்தால் சரி.🙏🏾🇩🇰
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 4 года назад
புரட்சி வாழ்த்துக்கள் சாட்டை துரை.அருமையானபதிவு.
@vigneshrv3793
@vigneshrv3793 4 года назад
Education is a Big Business....! Super Anna....
@vengateshpalani3456
@vengateshpalani3456 4 года назад
💥💥குருநாதா இந்த சேட்டைகள் அருமையாக உள்ளது........அடுத்து😊 சேட்டைகள் வரும் வரை... I am Waiting......
@இராவணமுகம்மது
செங்கோட்டையன்....இப்படி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி லஞ்சம் வாங்குவது.விஜய பாஸ்கர் மட்டும் பணக்காரன் ஆகுரான்.அப்ப நானு?
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 года назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🙏💪❤️👍👍👍👍🙏🙏💪🙏
@bittertruth4886
@bittertruth4886 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-duj-O-nDf2w.html Ramnad palani anna death Thuppaki movie matched 😢
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 года назад
பெற்றோரே மாறுங்கள், எதார்த்த மனபான்மைகுக் வாருங்கள்.
@kumarmuthukumar7870
@kumarmuthukumar7870 4 года назад
நாம் தமிழர்
@தெக்கினி
@தெக்கினி 4 года назад
நாம் தமிழர்
@sundarapandian5299
@sundarapandian5299 4 года назад
நன்றி அண்ணா NTK
@nagarajnagaraj8284
@nagarajnagaraj8284 4 года назад
Kd சுடுகாடுஉம் இருக்கு
@ssgg9107
@ssgg9107 4 года назад
அருமையான பதிவுகள் சாட்டை எடுத்து சொல்லடி அடிங்க இந்த பள்ளியை வத்து இருக்குறவங்கள. முதல்ல கனிலியோனே, சாட்டையால் வெளுத்து வாங்குங்க🤣🤣🤣🤣
@mohammedirfanali1882
@mohammedirfanali1882 4 года назад
எது மே தெரியாது எல்லாம் சரி ஆயிடும்.😜😜 BC AC சிந்தனை நகைசுவை ,துரை அணிக்கு வாழ்த்துக்கள் 💐
@sathishprabakar5856
@sathishprabakar5856 4 года назад
அருமையான பதிவு சகோ இந்த ஸ்கூல் கொள்ளையிலிருந்து எப்ப விடுபடுவது தெரியல
@Raj-he8gd
@Raj-he8gd 4 года назад
Nam thamizar is on the way wait panunga
@elangorajasekaran977
@elangorajasekaran977 4 года назад
1 st comment... Naam Thamilar Canada Correction 3 comment - missed being 1 st comment but mere seconds... 😄
@elangorajasekaran977
@elangorajasekaran977 4 года назад
Sorry 3rd comment
@bittertruth4886
@bittertruth4886 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-duj-O-nDf2w.html Ramnad palani anna death Thuppaki movie matched
@mohamedashik7145
@mohamedashik7145 4 года назад
I have been affected by dry eyes because of phones
@Mrcool8574
@Mrcool8574 4 года назад
Same here... But no one talks about it and warns mobile/ desktop users...
@Vimal-z4z
@Vimal-z4z 4 года назад
Aiyyayyoo yappah... Mudila..😁👏👏 Sema
@imafool3632
@imafool3632 4 года назад
Uncle your videos are really nice School la uyira vaanguradhu pathaadhu nu veetlayum saethu vaaguraanunga
@sivamanickam7891
@sivamanickam7891 4 года назад
மக்களை சிந்திக்க வைக்கும் அறிவு பூர்வமான பதிவு வாழ்த்துகள் துரை 👍🏾👍🏾👌🏾👌🏾🐅🐅
@karurkghospital2881
@karurkghospital2881 4 года назад
எதிர்கால சந்ததியினர் நிலைமையை நினைத்தால் எந்த பெற்றோருக்கும் உறக்கம் வராது சிறந்த பதிவுங்க.
@arebiaarebia9958
@arebiaarebia9958 4 года назад
அருமையான பதிவுகள் சாட்டை எடுத்து சொல்லடி அடிங்க இந்த பள்ளியை வத்து இருக்குறவங்கள. முதல்ல கனிலியோனே, சாட்டையால் வெளுத்து வாங்குங்க😁😁😢😆😆🐯
@viyoshop5052
@viyoshop5052 4 месяца назад
சாட்டை துறைமுருக்ன் அண்ணன் அவர்களே கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் உங்கள் பேச்சு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤ ஐ லவ் லைக் யூ வெரி❤❤❤❤❤❤❤
@lakshminarashimman9365
@lakshminarashimman9365 4 года назад
இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்நான சாட்டை வலையோலி போல் வச்சு செய்துவிடல்
@naveenraj4020
@naveenraj4020 4 года назад
அண்ணா வணக்கம் நாம் தமிழர் கட்சி
@balana3146
@balana3146 4 года назад
இதுக்கு அப்புறம் வெளியிடும் காணொளி மணி செந்தில் அண்ணன் உரையாடல் 3 ஆம் பாகமாத்தான் இருக்கணும் சொல்லிட்டேன்.
@Saattaiofficial
@Saattaiofficial 4 года назад
யோவ் யார்யா நீங்க
@JamesBond-zy9kg
@JamesBond-zy9kg 4 года назад
22 டிஸ்லைக் பண்ணிய பெரும் பணக்காரர்களுக்கு நன்றி.
@premking1097
@premking1097 4 года назад
Thalaiva indha sudalai ye konjum vechi seingha🙏
@Mani-Suresh
@Mani-Suresh 4 года назад
சறுக்கு விளையாட எதுக்கு டா 54,000 ரூபாய்... .??? நம்மளை பார்த்தால தலையில் 'கே.பை' ன்னு எழுதி இருக்கா???
@Rajvel-jp4hg
@Rajvel-jp4hg 4 года назад
சாட்டை அண்ணே நீங்க போடுற ஒவ்வொரு கானோளியும் (சாட்டை அடிதான் அருமை அண்ணா)
@MuthuKumar-bi5tq
@MuthuKumar-bi5tq 4 года назад
தனியார் பள்ளிகளை தவிர்த்து குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேருங்கள். அரசு பள்ளிகளில் பெற்றோர் சென்று கேள்வி கேளுங்கள் ... எல்லா இடங்களிலும் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்..
@Enforce_R
@Enforce_R 4 года назад
Kasan eye Care 😂😂
@rajendrankumar559
@rajendrankumar559 4 года назад
அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்குகிறது அனால் பெற்றோர் பார்வை தனியார் பள்ளி பக்க செல்ல காரணம் தனியார் பள்ளிகளின் விளம்பர உத்தி எப்போது பெற்றோருக்கும் அரசு பள்ளி தரமான கல்வி நம்பிக்கை வருகிறதோ அப்போது இது போன்ற தனியார் கம்பெனி ( பள்ளி) கொள்ளை நீங்கும்💪🔥💪🐅🐅🐯
@nagarajd9715
@nagarajd9715 4 года назад
விஜய் டிவி பார்த்த கேட்டு போயிட்டியா🤓
@shalushalu7658
@shalushalu7658 4 года назад
Naam thamizhar
@blackpearl5834
@blackpearl5834 4 года назад
super😁💫✨🌟😁😂
@pukalenthi001
@pukalenthi001 4 года назад
36 வயசுக்கு மேல எதுவுமே தெரியாது 😂😂😂😂😂😂
@murugesanmuru8684
@murugesanmuru8684 4 года назад
Saaddai arumaiyana saddai vazldugal NTK
@ukfirst67
@ukfirst67 4 года назад
Mr ThurariMurugan you have good acting and creative skill, why don't you act in film..perhaps comedy film
@MaheshMahesh-qj8qe
@MaheshMahesh-qj8qe 4 года назад
Supper anna naam velvom
@vinothkumaranbu6753
@vinothkumaranbu6753 4 года назад
_ரொம்ப வேதனையா இருக்கு நண்பா இப்படியே போச்சுனா அரசு பள்ளியை மூடிவிடுவார்கள் காமராஜர் கனவு மண்ணோட மண்ணா போயிடும் போல என்னத்த சொல்ல_
@mars-cs4uk
@mars-cs4uk 4 года назад
காமராஜரை தோற்கடித்த கூட்டம் இந்த முட்டாள்கள் கூட்டம். இவர்கள் வாழ்வதை விட சாவது மேல்
@sivasivaguru8680
@sivasivaguru8680 4 года назад
You guys good naam tamilar💪🏿💪💪🏿💪💪🏿💪👋👋🏾👋👋🏾👍🏿👍👍🏿👍👏👏👏
@thilakraj9036
@thilakraj9036 4 года назад
குறிஞ்சிப்பாபாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்☀☀☀
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 года назад
AC :After corona BC: Before corona 😂😂
@royalprakash8834
@royalprakash8834 4 года назад
ஒரு முறை மட்டும் தான் like பண்ண முடியுமா...... 1000 or more time like பண்ணனும் னு நெனச்சேன்..... youtube kuda ஏமாதறாங்க
@balasingammanokumar9588
@balasingammanokumar9588 4 года назад
மக்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள் ? நாம் தமிழர் அட்சிமலரடடும் கனடா
@prabhakarantamil1102
@prabhakarantamil1102 4 года назад
Good NTK ..
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 4 года назад
இந்த சேட்டைகள் அருமையாக உள்ளது
@jscmano
@jscmano 4 года назад
Super star சாட்டை துரைமுருகன்.... super super......💯🇨🇦🇨🇦👌
@சூகீஉமா
@சூகீஉமா 4 года назад
Best ome🤣🤣🤣 Wow, big kid 👌🏼👌🏼 Keep up NTK.
@rayyankhanlodhi3591
@rayyankhanlodhi3591 4 года назад
God is the creator of the world. No one sees God. God has no example. If he says he saw God, he is lying.
@seemanpechu5216
@seemanpechu5216 4 года назад
httpஅண்ணனின் சிறந்த காணொளிகளை எடிட் செய்து அப்லோட் செய்துள்ளோம் , உறவுகள் அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் . ru-vid.com/show-UC3aVFVkAsakWPDhIxIhEjVg
@muaadhil
@muaadhil 4 года назад
அண்ணா..நான் பார்த்த சிறப்பான ஒரு பதிவு இது..ஆனால் இந்த வலையொளிக்கு பின்தோடர்வோர் எண்ணிக்கை மிக குறைவு...இந்த செய்தியை நீங்கள் பகிர்ந்தால் அதிக மக்களிடம் சென்று சேர வாய்ப்புள்ளது...தவறான் மன்னிக்கவும்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6zNnO5183jQ.html
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 года назад
கண்டிப்பாக என்னால் ரசிக்கவே முடியவில்லை. குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றவர்களை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது. ஒட்டுமொத்த பெற்றோர்களே இப்போது நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக திருந்த வில்லை என்றால் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை, ஆரோக்கியத்தை கெடுப்பவர்களில் முதல் குற்றவாளி நீங்கள் தான். மறந்து விடாதீர்கள்.
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 4 года назад
உண்மை. உங்கள் மற்ற காணொளிகள் பார்த்து வயிறு வலிக்க சிரித்த எனக்கும் இந்த காணொளியை ரசிக்க முடியவில்லை. மிகவும் வேதனையான விஷயத்தை நாசூக்காக சொன்ன துரைமுருகன் மற்றும் உங்கள் குழுவிற்கு நன்றிகள். நிழலையே ரசிக்க முடியவில்லை என்றால் நிஜத்தின் கோரம் எப்படி பயங்கரமாக இருக்கும்? வேதனை. கண்ணீர்.
@spsampathkumar502
@spsampathkumar502 4 года назад
எல்லோர் வீட்டிலும் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள் நல்லாவே களத்திலும் சமுதாயத்திலும் இறங்கி விலாசியிருக்கிறீர்கள்
@gopusubramaniyapillai5942
@gopusubramaniyapillai5942 4 года назад
நீங்கள் ஆங்கில கலவையைத் தவிர்க்கலாம், பிற மொழி கலவை தமிழிற்கு எதிரானது, சீமானைப் பின்பற்றுபவர்களாக, நீங்கள் நிச்சயமாக ஆங்கில கலவையைத் தவிர்க்க வேண்டும்.
@kbabu777
@kbabu777 4 года назад
துரை அண்ணா உங்க நடிப்பு இன்னும் மெருகேறி இருக்கு,... நல்ல கலைஞன் நீ
@Rajkumar-py6sk
@Rajkumar-py6sk 4 года назад
அடுத்த வருசம் என் பயன் School க்கு போக போரான் இந்த Video பாத்த பயமா இருக்கு படுபாவிங்க அரசியல்வாதிய விட இவனுங்க தான் பெரிய கொள்ளை கும்பல்
@spsampathkumar502
@spsampathkumar502 4 года назад
ஆங்கிலம் ஒரு மொழி என்பது சரிதானே அமெரிக்காவில் பிச்சைக்காரனும் ஆங்கிலம் தானே பேசுவார்
@blackpearl5834
@blackpearl5834 4 года назад
duari bro vera level acting😂🌠🌟✨💫
@borntowin2568
@borntowin2568 3 года назад
துரைமுருகன் அண்ணா, வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் என்ன அலப்பறைகள் நிகழும்,குறிப்பாக சினிமா துறையில் உங்கள் பாணியில் ஒரு காமெடி பதிவை. ஒளிபரப்புங்கள். Humble request from, Raja, Malaysia, Valga Nam Tamilar💪
@நட்புடன்ஹனிபா
கல்வி இப்போது வியாபாரமாக ஆகிவிட்டது அதை அழகாக எடுத்துச் சொன்னீர்கள்
@varunprakash6207
@varunprakash6207 4 года назад
தனியார் பள்ளி சேட்னடகள் online class Atrocities 😃😃😃😃
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 4 года назад
அரசு பள்ளி இருக்க மாற்றம் நம்மிடம் தொடங்குவோம்
@thamizhanvembarvingyani1282
@thamizhanvembarvingyani1282 4 года назад
பி.சி, ஏ.சி புதிய விளக்கம் அருமை
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
இன்றைய தனியார் பள்ளிகளின் நிலையை அப்படியே எடுத்துச் சொன்னீர்கள் எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி இதைவிட அதிகமாக வசூல் பண்ணுகிறார்கள்
@vikiathavan8308
@vikiathavan8308 4 года назад
Anna semaya iruku god bless you
@kaviyaraja
@kaviyaraja 4 года назад
சிரிப்பாக இருந்தாலும் சிந்திக்க வைத்தீர்கள் அண்ணா....உண்மை. 😑
@ஜ.இம்ரான்
@ஜ.இம்ரான் 4 года назад
நல்லா பள்ளிக்கூடம் நடத்துறாங்க. ஐயா. காமராஜருக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ்மகன் தமிழ்நாட்டை ஆளாததன் விளைவு. மக்கள் எல்லா விஷயங்களிலும், குறிப்பாக கல்வியில் பெரும்கஷ்டத்தில் நிறுத்திவிட்டார்கள்.
@sivakumarkarithick2747
@sivakumarkarithick2747 4 года назад
அருமையான தேவையான பதிவு
@masanamk6865
@masanamk6865 4 года назад
arumai , arumai , nanba ipadi pathivukal thanthamaikku nantri
@princerichard5849
@princerichard5849 4 года назад
ஆனனைலன் கிளாஸ் மருத்துவ மாஃபியா கல்வி மாஃபியா கூட்டாளி சூப்பர் இந்த நாடு நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
இனிமேல் தமிழ் நாட்டில் எந்த அந்நியர்களையும் முதல்வராகாமல் அரசியலில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்..
@kavi3947
@kavi3947 4 года назад
நடக்குறத அப்படியே சொல்லிருக்கிங்களே..👌👌👌👌👌
@ragu-vlogs8574
@ragu-vlogs8574 4 года назад
சிங்கப்பூரில் கல்வி இலவசம் அல்ல ஆனால் அரசு நடத்துகிறது. அனைவரையும் ஒரே போல் நடத்தும். இந்தியாவில் தான் கல்விக்கு உயர்வு தாழ்வு இருக்கிறது. தனியார் நடத்த வேன்டியதை (மது) அரசு நடத்துகிறது.
@arumugaperumal9001
@arumugaperumal9001 4 года назад
கல்வி+மருத்துவம்=வியாபாரம்
@ramu3325
@ramu3325 4 года назад
மாணவர்களின் எதிர்காலம் பணத்தாசை பிடித்த தனியார் பள்ளிகளில் அடகுவைக்காதிர் பெற்றோர் யோசித்து முடிவெடுங்கள்
@tamilcitizen2755
@tamilcitizen2755 4 года назад
Sattai sagokale neengal kakanai patri yen pathivu podavillai edhirparthen
@bvevrgehtotov7712
@bvevrgehtotov7712 4 года назад
இப்படியாப்பட்ட கேடிகளை இவளவு காமெடியா சுட்டிக்காட்ட வேற யாராலயும் முடியாது. விழுந்து விழுந்து சிரித்தாலும் அதன் உண்மை சரியாக வலிக்கிறது. இதை பார்த்து மக்கள் ரசிப்பதுமட்டுமின்றி விழிப்புணர்வு பெற்றால் நல்லது. வாழ்த்துக்கள்.
@rajeshbabu8429
@rajeshbabu8429 4 года назад
ஐயா, தற்போது நான்கு மாதம் கழித்து மின்சார வாரியம் மின் அளவீடு செய்வதால் மின் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படுகிறது (நான் வீட்டு மின் உபயோகத்திற்கு ஒரு அலகு மின் உபயோகத்திற்கு ரூ6.50 கட்டணமாக செலுத்தியிருக்கிறைன். தயவு செய்து இந்த தவறுகளை பற்றி ஆய்வுசெய்து பதிவு செய்ய கோரிக்கை வைக்கிறேன்.
@rajkkan
@rajkkan 4 года назад
செம்ம, நாட்டு மக்கள் அரசு பள்ளியை விட்டு,, தனியார் சென்றால் இப்படித்தான்
@அரசன்எல்லாளன்
சரியாக சொன்னீர்கள் நாட்டில் நடப்பதை அப்படியே கண்முன் நிறுத்தி விட்டிர்கள்
@tamilarvazhviyal2532
@tamilarvazhviyal2532 4 года назад
இந்த பொது முடக்க காலத்தில் இணைய தள வகுப்புகளை நடத்தும் தனியர் நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் கூட ஒழுங்காக வழங்கவில்லை. மற்ற நாடுகளும் இணைய வழி வகுப்புகளை நடத்துகின்றன முழு ஊதியம் வழங்குகின்றன. எந்த ஒரு அசாதாரண நிகழ்விலும் ஊதியமின்றி பாதிக்கப்படுவது தனியார் ஆசிரியர்களே. இனிவரும் தலைமுறையினர் தயவு செய்து ஆசிரியர் பணிக்கு வரும் நினைப்பை கொள்ள வேண்டாம்.
@dringdring1855
@dringdring1855 3 года назад
Enna tiruppathi undiyala pottatha thiruppi ketkuran 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vetrivels7748
@vetrivels7748 4 года назад
Video vera level...200% fact
@leeionlee5065
@leeionlee5065 4 года назад
so true ponna week tha ennoda thangachi ku 9000 pay panno for online class, enga vetlayu ethey problem tha nadaku... thungumpothu headphone matetu toongara...koduma.....
@rpriyanga4352
@rpriyanga4352 4 года назад
Brother super
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 4 года назад
தம்பிகளா எமது மக்கள் படுகின்ற துயரங்களை நகச்சிவையோடு அருமையாக பதிவு செய்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள் நன்றிகள் நன்றிகள். எனக்குள் அழுகின்றேன் அத்தோடு வாய்விட்டு சிரிக்கின்றேன். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரும் வரைக்கும் எமது மக்களுக்கு இதுதான் கதி. நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.
@remixengine4083
@remixengine4083 4 года назад
உங்கள் காணொளி நன்றாக உள்ளது ஆனால் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்
@முத்துமதுரைமுத்துமதுரை
காணொளிகள் அனைத்தும் அருமை சாட்டை வலைதொளி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@karnankarnan6686
@karnankarnan6686 4 года назад
Naam thamilar
@ramkr142
@ramkr142 4 года назад
துரை ஆமைகரியன் டீமில் நீதான் கொஞ்சம் புத்தி இருக்கறவன், அதுக்காக ஆமைக்கறி யானை கலாய்க்காம இருக்கா முடியாது, ஆனால் ஆன்லைன் தவிர வேறு என்ன வழி
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 647 тыс.
КВН 2024 Встреча выпускников
2:00:41
Town Bus Paavangal | Parithabangal
12:43
Просмотров 6 млн