Тёмный

தமிழர்களை எதை வைத்து கண்டுபிடிப்பது | கேள்வியும் பதிலும் | சாட்டை | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 128 тыс.
50% 1

ஒரே கேள்வியை ஓயாமல் கேட்டு தொலையும் திராவிட புள்ளிங்கோங்களுக்கு சமர்ப்பணம்.
விளம்பர தொடர்புக்கு :
saattaionline@gmail.com
Stay connected and united by hitting the red subscribe button @
Click here to also watch :
கூவமும் சாக்கடையும்
• Video
இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
• இலை மலர்ந்தால் ஈழம் மல...
அரசியல்கோமாளி
• Video
இட்லியில் கறி இருக்குமா ?
• இட்லியில் கறி இருக்கும...
ஏலே இதுவாலே அரசியலு
• Video
தரக்குறைவாக பேசும் தயாநிதி
• தயாநிதிமாறன் மட்டுமல்ல...
வாயை வாடகைக்கு விட்ட சுப.வீ
• Video
திருட்டுரயில் கருணாநிதி வரலாறு
• Video
தேசித்துரோகியா சீமான்
• எது தேசத்துரோகம் | சீம...
68000 கோடி கடன் தள்ளுபடி பின்னணி :
• 68000 கோடி கடன் தள்ளுப...
சீமான் வழியில் மோடி
• சீமானை பின்பற்றும் மோட...
#Dravidam #Tamilthesiyam #SaattaiAnswers
For more updates :
Facebook : / saattai2018
Twitter :
saattai2018?s=08
Category
Instagram:
saattaiofficial...

Приколы

Опубликовано:

 

12 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@Saattaiofficial
@Saattaiofficial 4 года назад
மேலும் இது போன்ற காணொளிகளை காண எங்களை ஊக்கப்படுத்த சாட்டையை Subscribe செய்யவும் www.RU-vid.com/saattaiofficial
@KirubakaranPalanaivel
@KirubakaranPalanaivel 4 года назад
@Indian Indian nanba avanga erkanave katchi nadathikittu irukanga.....aanal rajinithan innum varlaye......antha arthathlathan varakudathunu solranga.........karunanithi telungar apingrathu ellarukume theriyuma?
@jesuarulnepoleon4021
@jesuarulnepoleon4021 4 года назад
அண்ணா, அமிர் நம் தலைவரை பற்றி மிக இழிவாக பேசியிறுக்கான், அவனை பற்றி ஒரு கானொழி செய்யவும்
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@muthukumaran.v3287
@muthukumaran.v3287 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rY5fvcaywQg.html
@pranavpranav2769
@pranavpranav2769 4 года назад
Enjoyed 😊 a lot 🐅NAAM TAMILAR 🐅🚩
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 года назад
தமிழர்கள் ஒன்றுபட்டால் வெற்றியை உருவாக்கலாம் 👍👍👍👍👍💪💪❤️❤️👍🙏🙏🙏🙏💪
@abdulmalik-ir9xi
@abdulmalik-ir9xi 4 года назад
தம்பிகளே..இந்த பதிவு அனியாயத்துக்கு நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்...
@cheranarts2510
@cheranarts2510 4 года назад
@vignesh B வாடா 200ரூபாய் ஊபி
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html சூப்பர் நண்பா
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 4 года назад
இவனுகளும் காமராசர் போலவும், கக்கன் போலவும் இருந்திருந்தா நாம ஏன் இவனுகள திட்டப்போறோம்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
அப்படி சொல்லுங்க நண்பா ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QG01uvBr5lY.html
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 4 года назад
காமராசர் பதவிக்காக பிள்ளையார் சுழி போட்டது பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர். ஆனால் பதவிக்கு வந்த பின்னர் தேவர் அவர்களையே பழி வாங்கும் திறன் வளர்த்து கொண்டார்
@dineshbabu3306
@dineshbabu3306 4 года назад
மு. க.ஸ்டாலின் -- டேய் தகப்பா , நீ செஞ்ச பாவம் இப்ப கட்சிய சுத்தி சுத்தி ஆடிக்குதுடா பாவி !!
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html சூப்பர் நண்பா
@bakeers806
@bakeers806 4 года назад
இரசிக்க கூடிய மாதிரி வச்சு செய்து விட்டீர்கள்...சிறப்பு வாழ்த்துக்கள்..
@kingslya14
@kingslya14 4 года назад
vignesh B நண்பா கருத்தை கருத்தியல் ரீதியாக நாகரிகமா பதில் பதிவு இடுங்கள், நாம் தமிழர்
@Muruganganesh
@Muruganganesh 4 года назад
இந்த பதிவை மற்ற சில இடங்களிலும் பதிவிட்டிருக்கிறேன்....விளக்கங்களை எதிர்நோக்கி நன்றியுடன்.... கடந்த சில மாதங்களாக தமிழ் தேசியம் தொடர்பாக பதிவேற்றம் செய்யப்படும் காணொலிகள் மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன. எனக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டுள்ளேன். இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன். 1.மதவாதம் தவறு என்றால், தேசியவாதமும், மொழி வாதமும், இனவாதமும் அவ்வாறே என்ற கருதுகோள் தானே சரியாக இருக்க முடியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கற்பித்த சமூகத்தில் மானுட வாதம் மட்டுமேயன்றோ சரியாக இருக்க முடியும். 2. உடனே மொழி, இனம் எனும் மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அல்லது படைக்கப்பட்ட அடையாளங்களை புனிதப்படுத்தி நம் செய்கைகளை ஞாயப்படுத்தமுடியுமானால், மற்றவர்களாலும் சாதியையும் மதங்களையும் ஞாயப்படுத்தமுடியும்தானே? 3.நம்மின் இந்த திராவிடத்தின் மீதான சீற்றம் ku Klux klan ஐ விட மோசமான பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கிறதே..... தமிழர்களை தமிழ் நாட்டில் தமிழர்களே ஆளவேண்டுமெனில் மலம் அள்ளும் சகோதரர்களுக்கு தமிழ்நாட்டில் ஆளும் உரிமை வரவே வராதா..அவர்களுக்கு அவ்வுரிமை வேண்டுமாயின் அவர்களை ஆந்திராவுக்கு செல்ல சொல்லப்போகிறோமா.. இந்த கேள்விக்கு நேரடியான பதிலை எதிர்நோக்கி நன்றியுடன்.......
@aruns8325
@aruns8325 4 года назад
@vignesh B திராவிட தெலுங்கனின் நாகரிகம்.. இதுதான் திராவிட மரியாதை👍🏼
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html இதை பாருங்கள் சகோ
@user-zk2gb8gk1w
@user-zk2gb8gk1w 4 года назад
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பார்த்து 25 கோடி உண்டியல் குலுக்கிக்களுக்கு பொறாமை
@sgkumar5960
@sgkumar5960 4 года назад
Wardku 10 vote vangve vakku illatha vanugalai ml parthu enda poramai padanum😂😂😂
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 4 года назад
60 ஆண்டுகள் தமிழ் நாட்டில் திருட்டு திராவிட அடிமைகள் இருந்தோம்!இப்போது தான் தமிழ் தேசிய அரசியல் ஆதரிக்கிறோம்!நாங்கள் வளர்ந்து வருகிறோம!இனி தமிழ் நாட்டில் தமிழ் தேசிய அரசியல் மட்டுமே
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
@@santhiyapravanyasri7676 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QG01uvBr5lY.html
@pratheepk9770
@pratheepk9770 4 года назад
மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்த சங்கிகளிடம் கள்ள உறவு வைத்தவர்கள்தான் இந்த கம்னாட்டி கம்னியஸ்ட்கள்‌.
@dhanajeyan581
@dhanajeyan581 4 года назад
துரை அண்ணா எப்படி தமிழரை கண்டுபிடிப்பதுன்னு கேட்டாங்க. இப்போ பாக்கரவங்க எல்லாம் வணக்கம்ன்னு அழுத்தமா சொல்றாங்க பெயர் பலகையெல்லாம் தமிழ்ல மாறுது இதுக்கு காரணம் அண்ணன் சீமான்தான்....
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QG01uvBr5lY.html உண்மை தான்
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 4 года назад
அண்ணா வச்சி செய்யிறதுனா இதானா தொடரட்டும் எங்கள் மண்ணின் மைந்தர்களின் அரசியல் பணி நாம் தமிழர் கட்சி தச்சூர்
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@Muruganganesh
@Muruganganesh 4 года назад
இந்த பதிவை மற்ற சில இடங்களிலும் பதிவிட்டிருக்கிறேன்....விளக்கங்களை எதிர்நோக்கி நன்றியுடன்.... கடந்த சில மாதங்களாக தமிழ் தேசியம் தொடர்பாக பதிவேற்றம் செய்யப்படும் காணொலிகள் மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன. எனக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டுள்ளேன். இது தொடர்பாக சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன். 1.மதவாதம் தவறு என்றால், தேசியவாதமும், மொழி வாதமும், இனவாதமும் அவ்வாறே என்ற கருதுகோள் தானே சரியாக இருக்க முடியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கற்பித்த சமூகத்தில் மானுட வாதம் மட்டுமேயன்றோ சரியாக இருக்க முடியும். 2. உடனே மொழி, இனம் எனும் மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அல்லது படைக்கப்பட்ட அடையாளங்களை புனிதப்படுத்தி நம் செய்கைகளை ஞாயப்படுத்தமுடியுமானால், மற்றவர்களாலும் சாதியையும் மதங்களையும் ஞாயப்படுத்தமுடியும்தானே? 3.நம்மின் இந்த திராவிடத்தின் மீதான சீற்றம் ku Klux klan ஐ விட மோசமான பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக சென்றுகொண்டிருக்கிறதே..... தமிழர்களை தமிழ் நாட்டில் தமிழர்களே ஆளவேண்டுமெனில் மலம் அள்ளும் சகோதரர்களுக்கு தமிழ்நாட்டில் ஆளும் உரிமை வரவே வராதா..அவர்களுக்கு அவ்வுரிமை வேண்டுமாயின் அவர்களை ஆந்திராவுக்கு செல்ல சொல்லப்போகிறோமா.. இந்த கேள்விக்கு நேரடியான பதிலை எதிர்நோக்கி நன்றியுடன்.......
@cheranarts2510
@cheranarts2510 4 года назад
@vignesh B வாடா 200ரூபாய் ஊபி
@rameshkannan8228
@rameshkannan8228 4 года назад
அண்ணா சிறப்பு.... நாம் தமிழர்....
@rajkumarphysics4146
@rajkumarphysics4146 4 года назад
பதில்கள் அனைத்தும் சரியான தரமான சம்பவங்கள்!!!!
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 года назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🙏💪❤️❤️👍👍💪💪❤️👍🙏🙏
@johnmathew2343
@johnmathew2343 4 года назад
@vignesh B mind your words brother
@johnmathew2343
@johnmathew2343 4 года назад
@@ahmedrashid5774 stop this rubbish words brother ...scold him and his party not his family
@svde1605
@svde1605 4 года назад
@vignesh B போடா கேகு
@aruns8325
@aruns8325 4 года назад
durai anna Rocks always💪🏽🤩
@Since_89
@Since_89 4 года назад
நீ கலக்கு சித்தப்பு @துரை .... தலைமை ரசிகர் மன்றம் சிங்கப்பூர் கிளை 😂😂
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@rocky7101
@rocky7101 4 года назад
Singaporela poolaunbitu irukiada thevdia magane 😀😁😂
@user-hu2gx2rh1b
@user-hu2gx2rh1b 4 года назад
தயவு செய்து இழிவான வார்த்தைகளை யாரும் பயன் படுத்த வேண்டாம்
@rojavenkatesan492
@rojavenkatesan492 4 года назад
ரொம்ப நாளாக தொடர்ந்த பல அவதூறு கமெண்ட்ஸ்க்கும் அழகாக மிரட்டல் கலந்த நையாண்டி பதில்கள் மிக மிக✌️✌️👍🏼👍🏼அருமை.
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 4 года назад
இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் அனைத்து உறவுகளுக்கும்💪🏾💪🏾
@mohamedjinna6044
@mohamedjinna6044 4 года назад
@vignesh B ஆபாச வார்த்தை தவிருங்கள் விவாதம் செய்வோம் ஆரியனும் திராவிடனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு
@AliAli-hq1fr
@AliAli-hq1fr 4 года назад
சாட்டை வீடியோவை தமிழ்நாட்டில் இருக்கும் லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி தம்பிகள் இதை செய்வார்கள்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QG01uvBr5lY.html
@narayang1245
@narayang1245 4 года назад
தமிழ்க்குடிகளில் பிறந்தவர்கள்தான் தமிழர்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html உண்மை சகோ
@vaithilingam6852
@vaithilingam6852 4 года назад
புதிய முயற்சி அருமை அண்ணா
@Nandha1323
@Nandha1323 4 года назад
நாம் தமிழர் 💝
@vadivelmuruganr1
@vadivelmuruganr1 4 года назад
DM has very good talent and clear explanation 👌👍🙏
@Bluesea670
@Bluesea670 4 года назад
Naam Tamizhar............💪💪💪💪💪💪💪💪💪💪
@ntkntk7182
@ntkntk7182 4 года назад
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த பொக்கிஷம் துரை அண்னா
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QG01uvBr5lY.html
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 4 года назад
எந்த ஒரு நிகழ்வையும் நடுநிலையோடு எடுத்து விவாதம் செய்யும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்💪🏾💪🏾
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@kumar-zm4yb
@kumar-zm4yb 4 года назад
நடுநிலை நீ பாத்த
@samsulalamgs7647
@samsulalamgs7647 4 года назад
திராவிடம் இல்லாமிருந்தா பேண்ட்டு வந்திருக்குமா, சட்டை வந்திருக்குமா 😂😂 துரைண்ணே அருமை 😂😂
@samsulalamgs7647
@samsulalamgs7647 4 года назад
@vignesh B அடேய் ஃபேக் ஐடி 😂
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@adijaz9815
@adijaz9815 4 года назад
@vignesh B 2 ruvai sangi 🤣
@prakashraja7457
@prakashraja7457 4 года назад
@vignesh B kandippa...bcoz tulukkar varuvatharukku munbae Islam immanil vanthu vittathu...
@mo-do2rq
@mo-do2rq 4 года назад
முதல்ல கோமணம் வத்திருக்குமா திராவிடம் இல்லை என்றாள்
@ARUN3320
@ARUN3320 4 года назад
கருத்துரை பகுதி மிகவும் விறுவிறுப்பாக போகிறது தொடர்ந்து காணொளி பதிவிடவும் அண்ணா.
@leninmahesh2018
@leninmahesh2018 4 года назад
இனிமே சுந்தர வள்ளிய சொர்ணா அக்கா னு கூப்பிடலாம்😂😂😂.....
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 4 года назад
Certificate la maatra mudiyathunu 😝
@aloicious
@aloicious 4 года назад
👍
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 4 года назад
இவ்வளவு பெரிய நோய்த்தொற்று இருக்கும்போது இந்த அரசாங்கம் புதிதாக மதுக்கடைகளை திறந்து கொண்டிருக்கிறது என்றால் இது மக்களுக்கான அரசாங்கமா💪🏾💪🏾
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@indiancitizen5847
@indiancitizen5847 4 года назад
மற்ற நேரத்தில் திரக்கலாமா? சாராயத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்ததே திமுக கருணாநிதி தான்...
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
@@indiancitizen5847 ஆம் 👍 நண்பா.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html
@ThanjaimadamPrasanth
@ThanjaimadamPrasanth 4 года назад
கருணாநிதியவும் ஸ்டாலினையும் ஓட்டுறதுக்குதான்டா சேனலே ஆரம்பிச்சோம் என் வென்று,,, 🤣🤣🤣👌👌👌👌👌
@kappalraja
@kappalraja 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-g6ueEmlZCm0.html
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html சூப்பர் சகோ
@veeramuthu316
@veeramuthu316 4 года назад
செம்ம அண்ணா சிறப்பான சம்பவம் நாம் தமிழர்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html ஆம் சகோ
@pukalenthi001
@pukalenthi001 4 года назад
தமிழ்நாட்டுல எங்க கம்யூனிஸ்ட் கமிஸனிட் தான் இருக்கு 🤣🤣🤣
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 года назад
மாட்டுக்கறி சாப்பிடும் மடையர்களே மடையர்களே, திருவள்ளுவர் எங்கேடா மாட்டுக்கறி சாப்பிட்டார். திருவள்ளுவர் ஒரு தூய தமிழன்டா பியூர் வெஜிடேரியன். நீங்க தூய தமிழர்களா? முட்டாப் பசங்களா யாரடா ஏமாத்தறீங்க. மக்களே விழித்துக் கொள்ளுங்கள்! மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 4 года назад
திராவிடன் திராவிடம் இன்னும் எத்தனை வருடத்திற்கு திராவிடம்
@venkishree5087
@venkishree5087 4 года назад
துரை அண்ணா மாஸ் அண்ணா
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html
@DoctorsPal
@DoctorsPal 4 года назад
We strongly support palani baba ntk and Annan Seeman 😆😆😆😆😆❣❣❣🤗🤗
@sampaths8849
@sampaths8849 4 года назад
Watch Christian prince channel.
@muralishankar5971
@muralishankar5971 4 года назад
தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பா😊 நன்றி🇬🇧
@deivanailakshmanan5112
@deivanailakshmanan5112 4 года назад
இது சரியான சவுக்கடி நல்ல ஒரு சாட்டை அடி உங்கள் பதில் எல்லாம் நெறைய பெயருக்கு நெத்தி அடி சபாஷ் sir தொடர்ந்து இந்த மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்க தலைவா என்னோட ஆதரவு எப்பவும் இருக்கும் sir
@selvarajbhakthinathan4987
@selvarajbhakthinathan4987 4 года назад
நகைச்சுவை மிகுந்த சுவாரசியமான உரையாடல் ........
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html ஆம் நண்பா .
@kabeeerrefoy
@kabeeerrefoy 4 года назад
கலாய்பதை மட்டுமே தொழிலாக இல்லாமல். உங்கள் அபிப்பிராயம் யார் ஆட்சி செய்யவேண்டும்.
@Arun-tg7jh
@Arun-tg7jh 4 года назад
நாம் தமிழர்
@aruns8325
@aruns8325 4 года назад
திராவிட நைனாக்கள் மட்டும் இல்லன்னா😂 ..
@hasanbasheer5950
@hasanbasheer5950 4 года назад
நாம் தமிழர் first comment 💪🏻
@madhusudanan7449
@madhusudanan7449 4 года назад
Thulukku
@mohamedjinna6044
@mohamedjinna6044 4 года назад
@vignesh B நல்ல என்னங்களோடு இந்த தமிழர் களத்தில் வாருங்கள் ஆபாசமானா பேச்சியில் பேசி திசை திருப்பாதீர்கள் சரி துலுக்கன் யார் அர்த்தம் தெரியுமா நாங்கள் தமிழகத்தில் பிறந்தே வளர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுகொண்ட தங்க தமிழர்களே தவிர அரேபி தேச வந்தேரிகள் இல்லை விவாதத்திற்கு.வருவாய்யானால் சங்கிகள் போன்ற வார்த்தை தவிர்த்து வா விவாதிப்போம் நாம் தமிழரே தமிழ்நாடு என் தாய்நாடு இஸ்லாம் என் வழிபாடு
@user-us3cp7kw4q
@user-us3cp7kw4q 4 года назад
ஆக அந்த வகையில 😂😂😂
@Jayabal234
@Jayabal234 4 года назад
துரை அண்ணா..
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html
@pukalenthi001
@pukalenthi001 4 года назад
ஆரம்பமே அருமை 😍😍👍👍
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
True bro super ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html
@ibrahimsofficials2492
@ibrahimsofficials2492 4 года назад
Veralevelthaan... 👍👍👍👌👌👌😎😎😎🐯🐯🐯🐅🐅🐅Tamilanda....
@kumarakulasingampirasanna2218
@kumarakulasingampirasanna2218 4 года назад
இதை மாதிரி நிறைய வீடியோ போடுங்கோ இதை பார்க்கும்போது எவ்வளவு ஆனந்தமா இருக்கு தொடரட்டும் வாழ்த்துக்கள்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html இதையும் பாருங்க நண்பா pls
@Crompton_
@Crompton_ 4 года назад
சிறப்பான விளக்கம்......
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 4 года назад
உங்களை அடிச்சிக்க ஆளே இல்லை நாம் தமிழர்கட்சி ஓசூர்
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html இந்த பதிவை பாருங்க சகோ
@mars-cs4uk
@mars-cs4uk 4 года назад
ஒவ் ஒரு நாம் தமிழரும் சந்திக்கும் போது "வணக்கம்" என்று சொல்லி கையை உயர்த்தவேண்டும்
@rameshbala1720
@rameshbala1720 4 года назад
அண்ணன் துரைமுருகன் கடைசியாக ஒரு வார்த்தை சொன்னது சும்மா நச்சுனு இருந்தது என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
@DharmaRaj-id5lj
@DharmaRaj-id5lj 4 года назад
மகிழ்ச்சி"" அண்ணா
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 4 года назад
நீங்கள் சொல்லும் அந்த மற்ற பெண்களோடு எந்த பெண்களோடும் இந்த சுந்தரவல்லி அக்கா அவர்களை ஒப்பிட இயலாது ஏனென்றால் இவர் வேறு ஒரு விதமான பெண்💪🏾💪🏾
@anbazhaganramadoss
@anbazhaganramadoss 4 года назад
இது அட்டகாசமான தேவையான முயற்சி... பதில் சொன்ன கேள்விகள் தவிர்த்து புதிதுபுதிதாய் வரும் கேள்விகளை தொகுத்து வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ பதிவிடுங்கள் சகோ.
@alagualagu602
@alagualagu602 4 года назад
அருமையான பதிவு அருமை அருமை நன்றி
@aruns8325
@aruns8325 4 года назад
17:10 sema 😂👌🏼
@DilipKumar-sc6sr
@DilipKumar-sc6sr 4 года назад
எவர் எல்லாம் தங்கள் திருமணத்துக்கு வரன் தேடும் போது அவர்கள் இனத்தில் தேடுகிறார்கலோ அப்போ அவர்கள் இனம் என்ன என்று அவர்கள் மணத்திற்கே புலப்படும்.. very simple and easy. நான் ஒரு தெலுங்கர் எனக்கும் புறிந்துவிட்டது எண் தாய் மொழி தெலுங்கு எண் தாய் மண் தமிழ் நாடு எண் மண்ணுக்கும் மக்களுக்கும் விஸ்வாசமாய் இருப்பேன். இனத்தை மறைபவன் தன் தாயை மறைபவன். தாய் மொழி அவர் அவர் இனத்தின் மொழி. தமிழ் நாட்டில் நாம் தமிழர் ஆட்சி மலர வாழ்த்துகள்..
@user-nh1he2hv3y
@user-nh1he2hv3y 4 года назад
என்னப்பா இப்படியெல்லாம் ஒட்டிரீங்க 😂😂😂 செத்தான்டா சேகர்
@user-cw1zb1ej4d
@user-cw1zb1ej4d 4 года назад
சிறப்பா செஞ்சிட்டிங்க சகோ........👌
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html இத பாருங்க சகோ
@yourupdatersparky29
@yourupdatersparky29 4 года назад
அருமை யா....!!! சிறப்பான சம்பவம்...!!! 🔥😂🔥
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html ஆம் சகோ
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 4 года назад
வணக்கம் தம்பிகளா.மனம்விட்டுச் சிரிக்கமுடிந்தது .நன்றி
@BALLB-wb1rb
@BALLB-wb1rb 4 года назад
வாரம் வாரம் இந்த மாதிரி ஒரு தரமான சம்பவம் வேண்டும்.....
@prabagarananandhakumar780
@prabagarananandhakumar780 4 года назад
நாம் தமிழர் 💪💪💪💪💪
@pranavpranav2769
@pranavpranav2769 4 года назад
7:11 💯 Kamaraj ayya 🌟
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 4 года назад
புரட்சி வாழ்த்துக்கள் துரை.அருமையானபதிவு.
@kathirveladavan
@kathirveladavan 4 года назад
அருமை நண்பா...இந்த பதில்கள் பல முட்டாளுகளுக்கு தேவை...தொடரட்டும் இந்த நிகழ்ச்சி...
@stephengregory9985
@stephengregory9985 4 года назад
NTK👍🏼🥇👍🏼🥈👌🥉👌🏆💪🌾💪💓✊🐅✊NTK🤝🐅🤝💯🙏🏆🙏NTK🙏🏆🙏💯🤝🐅🤝NTK✊🐅✊💓💪🌾💪🏆👌🥉👌🥈👍🏼🥇👍🏼NTK
@vetri--vizha
@vetri--vizha 3 года назад
சகோ இந்த காணொளி முற்றும் முழுதாக வேறு ஒரு புதிய பார்வை. Thet means VERA LEVEL 👌👌👌
@d.kowsikd.kowsik8170
@d.kowsikd.kowsik8170 4 года назад
அருமையான காணொளி... இதை போல மக்களின் கருத்துகளுக்கு பதில் கொடுக்கிற காணொளிகளையும் நிறையவே எதிர் பார்க்கிறேன்...
@anandn2638
@anandn2638 4 года назад
Waiting for next video like this..
@gurumoorthytamizhan6591
@gurumoorthytamizhan6591 4 года назад
மூத்தவன் சொல்வதை மூடிட்டு கேளுங்கடா அருமை அண்ணா. நாம் தமிழர்
@mariselvan5319
@mariselvan5319 4 года назад
தமிழர்கள் என்று சொல்கிறீர்கள் ஆனால் அதிக தமிழர்கள் தமிழ் எழுத்துக்களை மறந்து விட்டு ஆங்கில எழுத்துக்களுக்கு சென்றுவிட்டனர் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் தமிழ் எழுத்துக்கள் வாழ்க
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 4 года назад
வணக்கம் பங்கு உங்க நிகழ்ச்சியைப் பார்ப்பது என்றாலே திரைப்பட முன்னோட்டம் பார்ப்பதுபோல் இருக்கிறது,தக்க பதிலடி, பொழுதுபோக்கு, புரிதலை ஏற்படுத்தல், குழுவிக்கு வாழ்த்துக்கள் அருமை தொடர்ந்திட, நாம் தமிழர்
@Disha87
@Disha87 4 года назад
'நான் தமிழன்னு' சொல்லுறவங்கள் சேத்துக்க 'யார் தமிழன்'ன்னு கேக்குறவன பூரா ஒதுக்கி வை
@aloicious
@aloicious 4 года назад
👍
@bangaloretamizhantamil2692
@bangaloretamizhantamil2692 4 года назад
Well said SIR
@powermari6622
@powermari6622 4 года назад
சம்பவம் சம்பவம்னு சொல்லி சங்க அருத்திட்ட சகோ ,,.. திராவிடத்த,,
@radhavairam8612
@radhavairam8612 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fHC7Dsrk-Vc.html திராவிட பதிவு பாருங்க சகோ
@lifeisgift297
@lifeisgift297 4 года назад
செம அண்ணா 👌👍👊
@vavinthiranshozhavenbha
@vavinthiranshozhavenbha 3 года назад
அருமை அண்ணான்மார்களே நாங்கள் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர் தாகம் தமிழ் தாயகம் உங்கள் எல்லா காணொளிகளும் அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@hopetechworld404
@hopetechworld404 4 года назад
frst like Frst commnt
@user-ym8qq5jr3v
@user-ym8qq5jr3v 4 года назад
அப்ப வந்து ஊம்பு 😂😂
@ramanram3583
@ramanram3583 4 года назад
@JAYA BHARATHI அவன் பண்ற வேலையை தான் சொல்லி இருக்கான். அது சுடலின்கிட்ட கத்துகிட்டதுனு பாஜக காரனே சொல்றான். இதுல ஊ...ப சொல்லி தர்ர சுடலின் மேல தப்பா. இல்ல அது ஒரு மானங்கெட்ட பொழப்புன்னு தெரிஞ்சும் அத பண்ணுற பாஜக தப்பா?
@ramanram3583
@ramanram3583 4 года назад
@@user-ym8qq5jr3v நீ சுடலினுக்கு பண்ற வேலைய நீயே பண்ணு டா தம்பி.. ஒத்தாசைக்கு ஆள் வேணும்னா 2 ருபிஸ் உ.பி.யை கூட்டிகிட்டு போ! இங்க வந்து பிச்சை எடுக்காத.. ஆக...
@KirubakaranPalanaivel
@KirubakaranPalanaivel 4 года назад
@vignesh B ippo ethuku ellarayum thitringa.....neenga Enna dravida kolkaiyalara?sollungal
@seenuvasanyoungster2779
@seenuvasanyoungster2779 4 года назад
வேடந்தாங்கலை சுரிக்கியத பத்தி ஒன்னும் பேசவில்லை? துரை அண்ணா. ....
@thiyagarajan6604
@thiyagarajan6604 4 года назад
*தமிழ் தேசியம் வெல்லும்* 💪💪💪
@farmers-ik7if
@farmers-ik7if 4 года назад
ரசனையும், காமெடியும்,நிறைய கருத்துகளும் இந்த பதிவில் நான் தெரிந்துகொண்டேன்... நன்றி சாட்டை அண்ணா....
@samsulalamgs7647
@samsulalamgs7647 4 года назад
6:05 ROFL max 😂😂
@rajaapu8082
@rajaapu8082 4 года назад
First comment
@user-fb7ux7jz2j
@user-fb7ux7jz2j 4 года назад
சிறப்பு சிறப்பு சிறப்பு💪🏾💪🏾அருமை அருமை அருமை💪🏾💪🏾💪🏾திராவிடத்திருடன்களையும் நைனாக்களையும் தெறிச்சோட விட்டிருக்கிறீர்கள் தமிழர்களே💪🏾💪🏾💪🏾நாம் தமிழர்💪🏾💪🏾நாமே தமிழர்💪🏾💪🏾💪🏾
@black_lover______
@black_lover______ 4 года назад
மிகவும் முக்கியமான தகவல்கள்.. சிறப்பு....
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 4 года назад
நாம் தமிழர் கட்சி கோவிந்தா கோவிந்தா அருமையான விழியம் துறை அண்ணா அற்புதம் திராவிடம் என்றாலே இனப்படுகொலை தான் நினைவுக்கு வருகிறது. திராவிடம் ஒழிப்பாம் தமிழினம் காப்போம்.
@purushothamanjayaraj8757
@purushothamanjayaraj8757 4 года назад
NTK...........TLR
@nikonscorp
@nikonscorp 4 года назад
இடையில் கொஞ்ச நாள் தம்பி துரை மேல கோபத்தில் இருந்தேன். இந்த காணொலி பார்த்து ரொம்ப சிரித்து விட்டேன். அருமை இதே போல் தொடருங்கள்.
@rajesshkumarradhakrishnan8269
@rajesshkumarradhakrishnan8269 4 года назад
சாட்டை துறை..... முடில சாமி... சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்ததுதான் மிச்சம்... ரொம்ப சந்தோஷம்... செம சூப்பர் பதிவு.... வாழ்த்துக்கள் துறை & Co..... 👌 NTK Bahrain 🇧🇭 🇧🇭 🐅 🐅 🐅 🔥 🔥 🔥
@sethuraman-5394
@sethuraman-5394 4 года назад
7:32 சாட்டை அடி....😂🤣😂
@vigneshk198
@vigneshk198 4 года назад
SUPER.... SLAP FOR DMK
@chandranv6121
@chandranv6121 4 года назад
Super super super
@prabhakarantamil1102
@prabhakarantamil1102 4 года назад
👍👍👍👍👏👏NTK ....
@ganeshc4299
@ganeshc4299 4 года назад
💥💪💪💪💪💪
@naveenraj4020
@naveenraj4020 4 года назад
நான் துரைமுருகன் அண்ணா fan
@mohandas588
@mohandas588 4 года назад
உங்கள் பதிவு அனைத்தும் திராவிடத்தில் உள்ள தமிழர்கள் அனைவரையும் நான் திராவிடன் அல்ல தமிழன் என்று உணர தூண்டுகிறது வாழ்த்துக்கள் சகோதரர் துரைமுருகன் மற்றும் சரவணன் அவர்களுக்கு உங்கள் திறமைக்கும் வீரத்துக்கும் தலை வணங்குகிறேன்
@jesua8677
@jesua8677 4 года назад
மிக அருமையான பதிவு ,.....
@anthonypillaijepanesan5646
@anthonypillaijepanesan5646 4 года назад
Ntk win
@aneezebrahim2818
@aneezebrahim2818 4 года назад
UC browser missionary 😅
@veeramadurai9956
@veeramadurai9956 4 года назад
இவர்களுக்கு இது போன்ற திரைப்பட காமெடி வரையிலும் காட்டி பதில் செல்வது மிகவும் அருமையாக உள்ளது அண்ணா இது தொடரலாம்..😜😂😂😂😝 இனம் ஒன்றாவோம்.. இலக்கை வென்றாகுவோம் நாம் தமிழர்..நாமே தமிழர்..வில்லன் வீரா 💪
@RajanKumar-vz3we
@RajanKumar-vz3we 4 года назад
மிகவும் அருமை விளக்கம்
@muthumohandhivakar9956
@muthumohandhivakar9956 4 года назад
Durai ultimate
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 года назад
நாம் தமிழர் 🙏🙏💪❤️❤️👍👍👍
Далее
He turned a baseball into a stylish shoe😱
00:59
Просмотров 1,2 млн
Ayollar orzusidagi er😂😂
01:01
Просмотров 1,4 млн